ஶ்ரீஅம்பிகை அருள் | Shri Ambikai Arul | திருவையாறு ஶ்ரீதர்மஸம்வர்த்தினி வைபவம் | மயிலாடுதுறை ராகவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2022
  • திருவையாறு ஶ்ரீதர்மஸம்வர்த்தினி அம்பாள் மஹிமை:
    Greatness of Thiruvaiyaru Shri DharmasamvardhinI Amba :
    1) திருவையாற்றுக் காமக்கோட்டத்தில் ஶ்ரீதர்மஸம்வர்த்தினி பராஶக்தி அருள்பொழியும் திருக்காட்சி
    2) ஸங்கீத மும்மூர்த்திகள் மூவருமே பாடிப் பரவிய பரம கருணா மூர்த்தி ஶ்ரீதர்மஸம்வர்த்தினி
    3) ஶ்ரீதர்மஸம்வர்த்தினி பஞ்சதசாக்ஷரி ஸ்தவத்தால் ஶ்ரீதர்மஸம்வர்த்தினி அம்பாளை ப்ரத்யக்ஷ ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையாகவே ஸ்துதித்த ஶ்ரீத்யாகராஜர் எனும் பரம ஶ்ரீவித்யோபாஸகர்
    4) ஶ்ரீகாமகோடீச்வரியான ஶ்ரீகாமாக்ஷியும், கமலாலயத்தில் உறையும் ஶ்ரீகமலாம்பாளும் ஸாக்ஷாத் ஶ்ரீதர்மஸம்வர்த்தினி பராபட்டாரிகையே என்று ஶ்ரீத்யாகராஜர் கூறுதல்.
    5) நூற்றிருபது வருடங்களுக்கு முன் தன் ஆலய மெய்க்காப்பாளருக்கு ஜோதி வடிவில் தரிசனமளித்து, அவரை ஞானியாக்கிய பரம க்ருபா கடாக்ஷி ஶ்ரீதர்மஸம்வர்த்தினி.
    ஸர்வம் லலிதார்ப்பணம்
    காமாக்ஷி சரணம்
    -- மயிலாடுதுறை ராகவன்
  • เพลง

ความคิดเห็น • 10

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f ปีที่แล้ว

    காமாட்சி காமாட்சி காமாட்சி
    தாயே அன்னையே மகளே அம்மா ராகவா உன் திருதாள் துணை
    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ

  • @shrisharanagatham6180
    @shrisharanagatham6180 ปีที่แล้ว

    mahaperiyava charanam

  • @shanthisampath3450
    @shanthisampath3450 ปีที่แล้ว

    Very nice thank you so much Guruji

  • @bbbccc166
    @bbbccc166 ปีที่แล้ว

    Siva sakthi

  • @muthuselvammurugesan3217
    @muthuselvammurugesan3217 ปีที่แล้ว

    🙏

  • @sasikalasasikala8053
    @sasikalasasikala8053 ปีที่แล้ว +1

    அம்பாள் உபாசனை வீடியோஸ் தவறாமல் போடுங்கள் சாமி நன்றி ஐயா

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f ปีที่แล้ว

    அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
    த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம்
    அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை-
    ரஹமித்யேவ விபாவயே பவானீம்

  • @tamilchelvisoundaravelan7893
    @tamilchelvisoundaravelan7893 ปีที่แล้ว

    Anna Happy Diwali

  • @shrisharanagatham6180
    @shrisharanagatham6180 ปีที่แล้ว

    periyava Dharmambal panchadasathari Sthavam lyrics kidaikuma