- 418
- 552 703
Mayiladuthurai Raghavan
เข้าร่วมเมื่อ 16 ธ.ค. 2018
ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் வைபவத்தைச் சிந்திப்பதே இந்த TH-cam Channel இன் நோக்கம்.
Facebook Link :
profile.php?id=100063483379592
Facebook Link :
profile.php?id=100063483379592
ஸ்ரீபரமசிவன் உரைத்த ஸ்ரீபராசக்தி மஹிமை | சிவரஹஸ்ய மஹாதிகாசம் | மயிலாடுதுறை ராகவன்
ஸ்ரீசிவரஹஸ்ய மஹாதிகாசத்தில் ஸ்ரீபரமசிவன் உரைத்த ஸ்ரீபராசக்தி மஹிமை:
Greatness of Shri Parashakti by Shri ParamashivA:
1) சிவரஹஸ்ய மஹாதிகாசம் இரண்டாம் அம்சத்தில், அம்பிகேச்வர லிங்கத்தை ஸ்ரீபராசக்தி பூஜித்தல்.
2) ஸ்ரீபார்வதீச்வரியின் தபஸிற்கு மகிழ்ந்து ஸ்ரீபரமசிவன் தர்சனமளித்து, ஸ்ரீபராசக்தியின் மஹிமையைக் கூறுதல்.
3) ஸகல புவனங்களும் இயங்குவது ஸ்ரீபராசக்தியாலே என்றும், அவளின் சக்தியில்லாவிடில் ஸர்வமும் ஜடமே என்றும் ஸ்ரீபரமசிவனார் கூறல்.
4) ஸூர்யனிடம் ப்ரகாச சக்தியாகவும், சந்த்ரனிடம் சீதள சக்தியாகவும், அக்னியிடம் தஹிக்கும் சக்தியாகவும், வருணனிடம் ஜலசக்தியாகவும், இந்த்ரனிடம் சம்பத் சக்தியாகவும், ஈசானனிடம் மஹாசக்தியாகவும், விஷ்ணுவிடம் பாலன சக்தியாகவும், ருத்ரனிடம் ஸம்ஹார சக்தியாகவும், மஹேச்வரனிடம் த்ரோபாவ சக்தியாகவும், ஸதாசிவனிடம் அனுக்ரஹ சக்தியாகவும் ஸ்ரீபராசக்தியான பார்வதீச்வரி விளங்குவதை ஸ்ரீபரமசிவன் கூறல்.
5) தனக்குள்ள ப்ரபாவமெல்லாம் பராசக்திக்கு உரியதே என்றும், சக்திமானாக தான் விளங்குவதும் ஸ்ரீபார்வதியாலே என்றும் தேவியிடம் சிவனார் கூறல்.
6) மோஹாந்தகாரத்திலே விழுந்தவர்களே தேவியின் பாதத்தை வணங்காது, நரகவாசத்திலே மீளாதவர்கள் என்றும், தேவி பாதத்தை வழிபடுதலே மாயையின்று நீங்கும் வழியெறும் ஸ்ரீசங்கரர் கூறல்.
7) பரமசிவனான தன் ஸ்வரூபத்தை உணரும் வழியும் அம்பிகையின் அருளால் மட்டுமே கிடைக்கும் என்பதையும் தேவிக்கு பரமசிவன் கூறல்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
-- மயிலாடுதுறை ராகவன்

มุมมอง: 1 477
วีดีโอ
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பரிபாஷா ச்லோக (முதலாவது)த்தின் விளக்கம் | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 2.2Kวันที่ผ่านมา
ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம பரிபாஷா ச்லோகங்களில் முதல் ச்லோக விளக்கம்: 1) ஸ்ரீமத் பாஸ்காரராயரின் குருநாதரான ஸ்ரீந்ருஸிம்ஹானந்தர் இயற்றிய ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கான பரிபாஷா ச்லோகங்கள். 2) அவற்றின் முதல் ச்லோகத்தினுடைய சிறிய வ்யாக்யானம். 3) ரஹஸ்யநாம ஸாஹஸ்ரத்தின் நாமங்களின் எண்ணிக்கையையும் அதன் தன்மையையும் விளக்கப் பயன்படுவதை பரிபாஷா ச்லோகங்கள். ஸ்ரீபாஸ்கராச்சார்யாள் தன் பாஷ்யத்தில் இதை இணைத்துள்ளார். 4) ...
Greatness of Shri Vanadurga Parameshwari | ஸ்ரீவநதுர்காம்பாள் மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 2.3Kวันที่ผ่านมา
ஸ்ரீவநதுர்கா பரமேச்வரி மஹிமை: Greatness of Shri Vanadurga Parameshwari: 1) ஆதிமூலபகவதியான ஸ்ரீவநதுர்காம்பாள். 2) த்ரிமூர்த்திகளுக்கும் ஆதியாகவும், மஹாவித்யா ஸ்வரூபிணியாகவும் விளங்குபவள். 3) தசமஹாவித்யைகளும் ஆதிமஹாவித்யையான ஸ்ரீவநதுர்காம்பாளுக்கு அங்கதேவதைகளாக விளங்குதல். 4) வநதுர்கா பகவதியின் ப்ரதான்ய க்ஷேத்ரமான கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகா ஸந்நிதி 5) காடாம்புழா, கொல்லூர், சக்குளத்துக்காவு, கதிராமங்...
ஸ்ரீராஜராஜேச்வரி அம்பாள் மஹிமை | Greatness Of Shri Rajarajeshwari | Mayiladuthurai Raghavan
มุมมอง 1.5Kวันที่ผ่านมา
ஸ்ரீராஜராஜேச்வரி அம்பாள் மஹிமை: Greatness of Bhagavati Shri Rajarajeshwari: 1) ஸ்ரீவித்யா ஸ்வரூபிணியான பரமஞான ரூபிணி ஸ்ரீராஜராஜேச்வரி. 2) சிவன், விஷ்ணு முதற்கொண்ட ஈச்வரர்களுக்குத் தாயாகவும், மஹாமாயையாகவும், ஞானாம்பாளாகவும் விளங்கக்கூடிய சித்கலை. 3) ப்ரஹ்மா தொடங்கி எறும்பு பர்யந்தம் விளங்கக்கூடிய அனைத்து ஜீவராசிகளின் ஆனந்தத்தை ப்ரவர்த்திக்கக்கூடியவள் ஸ்ரீபகவதி. 4) மஹாஷோடஸி மந்த்ர வடிவானவள். 5) ...
Thillai Sivakamasundari Ambal Mahimai | ஸ்ரீசிவகாமஸுந்தரி அம்பாள் மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 4.6K14 วันที่ผ่านมา
சிதம்பரம் ஸ்ரீசிவகாமஸுந்தரி அம்பாள் மஹிமை: Greatness of Shri ShivakAmasundari Amba: 1) ஸ்ரீவித்யா க்ஷேத்ரங்களில் மிகவுயர்வான சிதம்பரமும், ஸ்ரீசக்ர பிந்துவில் ஜ்வலிக்கும் ஸ்ரீலலிதா மஹேச்வரியான ஸ்ரீசிவகாமி அம்மனும், 2) ஸ்ரீமஹாஷோடஸி வடிவான ஸ்ரீசிவகாமகோஷ்ட நாயகி. 3) அம்ருத ஸாகர மத்தியில், கல்பவாடிகையில், சிந்தாமணி க்ருஹத்தில், ஸ்ரீயந்த்ர மத்தியில், ஸதாசிவ மஞ்சத்தில், காமேச்வரர் வாமத்திலுறையும் ஸ்ரீ...
ஸ்ரீமஹாதுர்காம்பிகையின் மஹிமை | Greatness of Bhagavati Shri Mahadurga | Mayiladuthurai Raghavan
มุมมอง 2.6K21 วันที่ผ่านมา
ஸ்ரீமஹாதுர்கா பரமேச்வரி மஹிமை: Greatness of Bhagavati MahadurgAmbikA: 1) ஸ்ரீதுர்கா பரமேச்வரியின் மஹாமஹிமையும், அனேக துர்கா பேதங்களும், 2) ஸ்ரீவித்யா லலிதா மஹாத்ரிபுரேச்வரியின் துர்கா பேதமான ஸ்ரீஜகத்தாத்ரி மஹாதுர்கா. 3) லோக ச்ருஷ்டியின் ஆரம்பமும், நிர்குணையான ஸ்ரீமஹாதுர்காம்பிகையின் தோற்றமும். 4) ஸ்ரீசிவபிரானின் தோற்றமும், ஸ்ரீபுவனேச்வரி பீஜத்தை ஸ்ரீசிவபிரான் த்யானிப்பதும், பிந்து நாத வடிவில் ஸ...
ஐப்பசி பூரம் ஸ்ரீகாமாக்ஷி தேவீ ஆவிர்பாவ விஷேஷ ப்ரவசனம்| காமாக்ஷி பஞ்சநாம விவரணம்| மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 8Kหลายเดือนก่อน
ஐப்பசி பூரம் ஸ்ரீகாமாக்ஷி, ஸ்ரீபங்காரு காமாக்ஷி ஆவிர்பாவம் விஷேஷ ப்ரவசனம்: ஸ்ரீமூலகாமாக்ஷி, ஸ்ரீதபோ காமாக்ஷி, ஸ்ரீஹேமகாமாக்ஷி பஞ்சநாம விவரணம்: 1) ஸ்வயம்புவான ஸ்ரீசக்ர மஹாபிலத்தில் லீலையாய் ஆவிர்பவித்த ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியான ஸ்ரீகாமாக்ஷீ தேவீ மஹிமை. 2) ப்ரஹ்ம தேவருக்கு அனுக்ரஹிக்க ஸ்ரீவித்யா மஹாத்ரிபுரஸுந்தரியான ஸ்ரீகாமாக்ஷீயின் மூன்றாவது நேரத்திலிருந்து ஸ்வர்ண ப்ரஹ்மாக்ருதியாய் தோன்றிய ...
திருக்குற்றாலம் சக்தி பீட மஹிமை | செண்பகா தேவீ மற்றும் தரணி பீட பராசக்தி மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 1.8Kหลายเดือนก่อน
திரிகூடாசலம் எனும் திருக்குற்றாலம் ஸ்ரீபராசக்தி பீடம் மற்றும் ஸ்ரீசெண்பகா தேவீ மஹிமை பாகம் 1: 1) ஸ்ரீவ்யாஸ பகவான் ஸ்ரீசுக மஹருஷிக்கு ஸ்ரீதாம்ரபரணி தேவியின் மஹிமையைக் கூறல். 2) ஸ்ரீத்ரிகூடம் எனும் திருக்குற்றாலத்தின் மஹிமையை ஸ்ரீசுக மஹருஷி வ்யாஸரிடம் கேட்டல் 3) நாதப்ரஹ்ம வடிவான ஸ்ரீபராசக்தி லீலையாக மும்மூர்த்திகளை உண்டாக்கிய வைபவத்தை ஸ்ரீவ்யாஸ பகவான் கூறல். 4) கல்பந்தோறும் மும்மூர்த்திகளை ஈன்றும...
அருந்தமிழில் அம்பிகை வைபவம் 5 | ஸ்ரீமீனாக்ஷியம்மை கலிவெண்பா | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 846หลายเดือนก่อน
அருந்தமிழில் அம்பிகை வைபவம் 5: போரூர் ஸ்ரீசிதம்பர ஸ்வாமிகள் இயற்றிய ஸ்ரீமீனாக்ஷியம்மை கலிவெண்பா: 1) மதுரை ஸ்ரீமீனாக்ஷியம்மையின் ஸந்நிதியில் அருகம்புல் மட்டும் புசித்திருந்து, மயிலுருவத்தில் அன்னையின் தரிசனம் கண்டு ஸ்ரீசிதம்பர ஸ்வாமிகள் இய்ற்றிய ஸ்ரீவித்யா பரமான நூல் ஸ்ரீமீனாக்ஷி கலிவெண்பா. 2) நவாவரணங்களில் உறைபவளாக, ஹ்ரீங்கார ஸ்வரூபிணியாக, ஸ்ரீசக்ர நாயகியாக அன்னை மீனாக்ஷியின் ஸ்வரூபத்தைக் கூறல்...
அருந்தமிழில் அம்பிகை வைபவம் | நவராத்ரி நாள் 4 | திரிபுரை மாலை| மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
அருந்தமிழில் அம்பிகை வைபவம் 4: வீரை கவிராயர் இயற்றிய ஸ்ரீதிரிபுரை மாலை: 1) சாக்த ஸித்தாந்த பரமான சவுந்தரியலகரி, வாராஹி மாலை, திரிபுரை மாலை, மனோன்மனி மாலை முதலிய பல்வேறு நூல்களை இயற்றிய வீரை கவிராஜ பண்டிதர் 2) பைரவியாகவும், சுந்தரியாகவும் ஸ்ரீதிரிபுரை விளங்குவதைக் கூறல். 3) அம்பிகையின் பல்வேறு நாமங்களைக் கூறி, அத்தகைய அம்பிகை தனக்கு உறுதுணையாக இருப்பதைக் கூறல். 4) ஸ்ரீசக்ரத்தில் ஜோதி வடிவாக விளங...
அருந்தமிழில் அம்பிகை வைபவம் | நவராத்ரி நாள் 3 | ஆனந்தமாலை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 855หลายเดือนก่อน
அருந்தமிழில் அம்பிகை வைபவம் 3: வீரை கவிராஜ பண்டிதர் இயற்றிய ஸ்ரீஆனந்தநாயகி மாலை: 1) மானாமதுரையில் விளங்கும் ஆதிசக்தியான ஸ்ரீஆனந்தநாயகி அம்மை மீது இயற்றப்பட்ட ஆனந்த நாயகி மாலை. 2) ஆதிபரம்பொருள் ஸாக்ஷாத் ஸ்ரீபராசக்தியே என்று கவிராஜர் கூறல். 3) மூம்மூர்த்திகளுக்கும், ஸ்ரீபரமசிவனாருக்கும் ஆதாரமாக ஸ்ரீஆனந்தவல்லியம்மன் விளங்குவதைக் கூறல். 4) திருமால முதலிய தேவர்கள் வடிவிலும், சந்திர சூர்ய அக்னி மண்டல...
அருந்தமிழில் அம்பிகை வைபவம் | நவராத்ரி நாள் 2 | தோத்திர சிகாமணி | மயிலாடுதுறை ராகவன
มุมมอง 1.3Kหลายเดือนก่อน
நவராத்ரி விஷேஷ ப்ரவசனம்: அருந்தமிழில் அம்பிகை வைபவம் 2: கொற்றவன்குடியார் இயற்றிய ஸ்ரீவித்யாத்வைதத்தைக் கூறும் தோத்திரசிகாமணி : 1) அம்பிகையின் ஸ்ரீவித்யா தத்வத்தை விரிவாய்க் கூறும் தோத்திர சிகாமணி நூல். 2) கரும்பும் கணை ஐந்தும் பாசாங்குசத்தை ஏந்தும் ராஜராஜேச்வரியாக அம்பிகை கூறல். 3) மாத்ருகா சக்கரத்தின் வர்ணணை. ஸ்ரீசக்ரத்தின் ஸ்வரூபத்தையும் கூறல். 4) சிதம்பரம் சிவகாமசுந்தரி தொடங்கி திருக்கடையூர்...
அருந்தமிழில் அம்பிகை மகிமை | நவராத்ரி நாள் 1 | சிலம்பு போற்றும் ஸ்ரீதுர்கை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 3.7Kหลายเดือนก่อน
நவராத்ரி விஷேஷ ப்ரவசனம்: அருந்தமிழில் அம்பிகை வைபவம் 1: சிலப்பதிகாரம் போற்றும் ஸ்ரீதுர்கா பரமேசுவரி : 1) இளங்கோவடிகள் போற்றிய அன்னை துர்கையின் மஹிமை 2) அரி, அரன், அயன் எனும் மும்மூர்த்திகளும் அன்னையை வழிபடுவதை வேட்டுவ வரியில் கூறல். 3) கங்கையை முடியேந்திய சங்கரனார் வாமத்தில் அம்பிகை விளங்குவதைக் கூறல். 4) அம்பிகையின் நாமங்களைக் கூறல். 5) மகிடாசுர சங்காரம், தாருகாசுர சங்காரம் முதலியவற்றை சிலம்ப...
Shri Meenakshi Sahasranama | ஸ்ரீமீனாக்ஷி ஸஹஸ்ரநாம மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 3.5K2 หลายเดือนก่อน
Shri Meenakshi Sahasranama | ஸ்ரீமீனாக்ஷி ஸஹஸ்ரநாம மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
ஸ்ரீலலிதா பரமேச்வரியின் மஹத்வம் | அம்பிகையின் தச குமாரர்கள் | ஸௌந்தர்யலஹரி | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
ஸ்ரீலலிதா பரமேச்வரியின் மஹத்வம் | அம்பிகையின் தச குமாரர்கள் | ஸௌந்தர்யலஹரி | மயிலாடுதுறை ராகவன்
ஸ்ரீபராசக்தியின் சக்தி பீடங்களும், தேவர்கள் ஸ்ரீஅம்பிகையை வழிபட்ட வைபவமும் | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 2.8K2 หลายเดือนก่อน
ஸ்ரீபராசக்தியின் சக்தி பீடங்களும், தேவர்கள் ஸ்ரீஅம்பிகையை வழிபட்ட வைபவமும் | மயிலாடுதுறை ராகவன்
மங்களமளிக்கும் துர்காம்பிகையின் இருபத்தேழுநாமங்கள் சிவன் விஷ்ணுவிற்கு உபதேசித்தது|மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 19K2 หลายเดือนก่อน
மங்களமளிக்கும் துர்காம்பிகையின் இருபத்தேழுநாமங்கள் சிவன் விஷ்ணுவிற்கு உபதேசித்தது|மயிலாடுதுறை ராகவன்
ஸ்ரீலலிதா ஸ்தவ ராஜம் | A Glimpse From Sri Lalitha Stavarajam | Mayiladuthurai Raghavan
มุมมอง 18K2 หลายเดือนก่อน
ஸ்ரீலலிதா ஸ்தவ ராஜம் | A Glimpse From Sri Lalitha Stavarajam | Mayiladuthurai Raghavan
Shri Kamakshi Vilasam Online Tamil Class | ஸ்ரீகாமாக்ஷி விலாஸம் வகுப்பு | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 13K2 หลายเดือนก่อน
Shri Kamakshi Vilasam Online Tamil Class | ஸ்ரீகாமாக்ஷி விலாஸம் வகுப்பு | மயிலாடுதுறை ராகவன்
Ganesh Chaturthi Special Pravachanam | Sri Ganesha Janani Jaya Durga Mahima| Mayiladuthurai Raghavan
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
Ganesh Chaturthi Special Pravachanam | Sri Ganesha Janani Jaya Durga Mahima| Mayiladuthurai Raghavan
Shri Tatwam in Devi Upasana | ஸ்ரீதத்வம் ஸ்ரீதேவீ உபாஸனை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 6K3 หลายเดือนก่อน
Shri Tatwam in Devi Upasana | ஸ்ரீதத்வம் ஸ்ரீதேவீ உபாஸனை | மயிலாடுதுறை ராகவன்
Shri Kamakshi Ambal Mahimai | ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 10K3 หลายเดือนก่อน
Shri Kamakshi Ambal Mahimai | ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
Sri RamachandrA's Upasana on Durga Bhagavathi | ஸ்ரீராமர் உபாஸித்த மஹாதுர்கை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 3.3K3 หลายเดือนก่อน
Sri RamachandrA's Upasana on Durga Bhagavathi | ஸ்ரீராமர் உபாஸித்த மஹாதுர்கை | மயிலாடுதுறை ராகவன்
Greatness of Bhagavati Sita | பகவதி ஸ்ரீஸீதையின் மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 1.7K3 หลายเดือนก่อน
Greatness of Bhagavati Sita | பகவதி ஸ்ரீஸீதையின் மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
Devi Kamakshi as Srirama | ஸ்ரீகாமாக்ஷியின் அம்சமாய் தோன்றிய ராமசந்த்ர மூர்த்தி | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 2.9K3 หลายเดือนก่อน
Devi Kamakshi as Srirama | ஸ்ரீகாமாக்ஷியின் அம்சமாய் தோன்றிய ராமசந்த்ர மூர்த்தி | மயிலாடுதுறை ராகவன்
புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் வைபவம் | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 2.4K4 หลายเดือนก่อน
புன்னைநல்லூர் ஸ்ரீமாரியம்மன் வைபவம் | மயிலாடுதுறை ராகவன்
Shri Mahakali Mahimai | பகவதி ஸ்ரீமஹாகாளி மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
Shri Mahakali Mahimai | பகவதி ஸ்ரீமஹாகாளி மஹிமை | மயிலாடுதுறை ராகவன்
ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீகாமாக்ஷி ஸ்துதி 1 | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 3.8K5 หลายเดือนก่อน
ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீகாமாக்ஷி ஸ்துதி 1 | மயிலாடுதுறை ராகவன்
Shri Meenakshi Pancharatnam 4 | ஸ்ரீமீனாக்ஷி பஞ்சரத்னம் 4 | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 1.4K5 หลายเดือนก่อน
Shri Meenakshi Pancharatnam 4 | ஸ்ரீமீனாக்ஷி பஞ்சரத்னம் 4 | மயிலாடுதுறை ராகவன்
Shri Meenakshi Pancharatnam 3 | ஸ்ரீமீனாக்ஷி பஞ்சரத்னம் 3 | மயிலாடுதுறை ராகவன்
มุมมอง 1.6K5 หลายเดือนก่อน
Shri Meenakshi Pancharatnam 3 | ஸ்ரீமீனாக்ஷி பஞ்சரத்னம் 3 | மயிலாடுதுறை ராகவன்
Kamakshi saranam
சுவாமி வணக்கம் அடியேன் கோவில் அர்ச்சகராக பணிபுரிகிறேன் தங்களிடம் அம்பாள் பற்றி உரையாட வேண்டும். தங்களின் தொலைபேசி எண்ணை அனுப்புங்கள் சுவாமி
காமாட்சி திருவடி சரணம்
Thayare potri🙏🙇♀️❤. Thank you guruji 🙏🙏
Sree Mathre Namaha 🙏🏻 Adiyen
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉
Very nice
Abhirami Abhirami 🙏 Sarvam Abhirami Arpanam 🙏
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉
🪷🙏
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉😢
Panthagasuranai ammal vatham theitha vaibhavathiku ethavathu book iruka swamy padikka
Namaskaram Sir, Sir could you please share the text of Sri Abhayambika Malini Mantra Archana Namavali of Abhayambika in Devanagari/English. Thanks in advance sir 🙏
அருமை அருமை மிகவும் அருமை.....ஆதி பராசக்தி தாயே போற்றி போற்றி ஓம்.... காமாக்ஷி காமாக்ஷி தாயே போற்றி
Sri Maathrey namaha. Very nicely explained. Enjoyed it very much.🙏🙏
Kamakshi saranam 🙏🙏🙏🙏
Thank you
Abhirami Abhirami 🙏 Sarvam Abhirami Arpanam 🙏
Sir, very good speech. I am blessed to listen ambal Mahima.Thank you very much. Sri Gurubhyo Namaha Sri Matre Namaha.
Wow wow wow thank you so much Guru ji thambi maa
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Abhirami Abhirami. Sarvam Abhirami Arpanam 🙏
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Abhirami Abhirami 🙏 Sarvam Abhirami Arpanam 🙏
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉🎉
Abhirami Abhirami 🙏 Sarvam Abhirami Arpanam 🙏
Namaskaram Swami Bakiyam ambal pathi kekurathu 🙏
Namaskaaram Ayya.Ayya where can we get the Tamil version of the book soubagya baaskaram.Thank you Ayya your explanations are so beautiful and it makes us feel we want to know more of the divine Mother.Om Shree Maatrae Namaha.
Asaadhyam .namaskaram Guruji
Abhirami Abhirami 🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Romba naal aasai. Kamatchi amman kovil la maharadham ready panni ella makkalum vadam pidichu ther izhukkanum. Nadakkuma iya
Abhirami Abhirami 🙏
Sri Gurubhyo Namaha Sri Matre Namaha
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you swami 🎉🎉🎉🎉🎉🎉🎉
Kamakshi Kamakshi
👌👌🙏🙏
ஜய ஜய ஜெகதம்பஷிவே
Thank you swami🎉🎉🎉🎉🎉
Om Sri Mathre namah 🙏🏻
Kaamatshiamma Malar Padam Saranam
காமாட்சி திருவடிகள் சரணம் 🙏🙏
Namaskaram anna ,amma charanam 🎉