திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன - maps.app.goo.gl/YmSPAWaaLxwVtwYU7 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை. மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
இக் கருத்துகளையெல்லாம் அடியேன் கேட்பதற்கு வாய்ப்பினை தந்த தேவாதி தேவா"ஹீ மகாலிங்கேஸ்வரருக்கு"கோடானுகோடி நமஸ்காரம் செய்து ,சுவாமியின் திருப்பாதங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்😢😢😢😢😢😢😢.
வாழ்வில் சோதனைகள் நடக்கும் போது மகாலிங்கம் மகாலிங்கம் மகாலிங்கம் என்று வேண்டினால் அப்படியே பனி போல விலகியது விலகிக்கொண்டு இருப்பதை இன்று வரை கண்கூடாக நடந்து வருவதை நான் உணர்கிறேன்.... மகாலிங்கம் மகாலிங்கம் மகாலிங்கம் என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொள்ள வேண்டும்
என் குலதெய்வக் கோயில். பைத்தியம் மாதிாி கோயில சுற்றுவேன். மஹாலிங்கத்துக்கு உயிரயே உயில் எழுதி வைப்பேன். என் திருமண நாள் அன்றே கோயில் குளத்தில் மூழ்கி இறந்து விட்டார் ஒருவா். பொருத்துதான் சுவாமி தாிசனம் செய்தேன். அதற்காக மனம் தளரக்கூடாது. பேசும் தெய்வம். சிவாயநம.
விவரம் தெரிந்த நாள் இருந்து என் குடும்பம் கஷ்டம் படுதுன்னு இந்த கோவில் க்கு பத்து வருடங்களுக்கு முன் போனேன் ஆனால் பக்கத்தில் ஒரு சாவு என்று கோயில் நடை சாத்தி இருந்தது எங்க நேரம் அப்படின்னு வந்துட்டோம்
Sir, in horai video,you have mentioned any good things can be started in subh horai. But if timing for any subh horai clashes with timing in gowri panchangam,like if any subh horai and soram,rogam in gowri panchangam timing are the same,then which one should we consider as auspicious time?
@@AalayamSelveer OK thank you sir..plz clarify the below things also. 1. what about rahu kalam ,yema kandam comes in the same time as in subh horai.shall we consider subh horai is always the best? 2. Can we consider same horai under same graham on a day is auspicious..for eg. Surya horai on Sunday for certain things or Guru horai on Thursday ? 3. You have said the timing is calculated from the rising time of sun. In such case,each day the rising time of sun varies.but in the table only same timings are given,plz clarify?
நீங்கள் கூறிய சிலை வழிபாடு பற்றிய ஒரு சிறு சந்தேகம், எங்கள் வீட்டில் உள்ள சிலைகள் க்ளே, மோல்டு, மரம் போன்ற வடிவில் உள்ளது. இந்த சிலைகளை வைத்து பூஜை, அபிஷேகம் செய்து வழிபடலாமா என்று கூறுங்கள். மேலும் அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாமா என்றும் கூறுங்கள். Pls
Nowhere in India Sanatan Dharma comes ALIVE as in Taml Nadu. Solution to all problems in life problems are here. Records of all historical (mythological!!) events seen can be traced in its tmple, it seems. Subject for a Phd thesis here. Any takers? Even historians!
வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரே கடன் மற்றும் எடுத்த காரியங்கள் நடைபெறமாட்டேங்கிறது. தற்போது வீட்ல துக்கம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. திருக்கோவிலுக்கு எப்போது செல்ல வேண்டும் என்று சொல்லுங்க
சகோதரி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து விளக்கேற்றவேண்டும், கோவிலுக்கு செல்லவேண்டும், பரிகாரம், மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கவேண்டும், என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள். அதுவே சரியான முறை.
என் கணவருக்காக இந்த கோவில் வரணும். நான் சென்னையிக் உள்ளேன். எனக்கு கோவிலின் நம்பர் அல்லது குருக்களின் நம்பர் கிடைத்தால் பரவாயில்லை. ரெண்டு கால பூஜை பார்க்க வேண்டும் தயவு செய்து நம்பர் அனுப்பவும்
ஐயா வணக்கம் என் மகன் 9-9-12 அன்று அமாவாசை ஞாயிறு காலை 8-55 மணிக்கு பிறந்தான் நாங்கள் ஜாதகம் பார்த்தோம் அவனுக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளதாக சொன்னார்கள் காளகஸ்த்தி போக சொன்னார்கள் ஆனால் எங்களால் முடிந்தவரை செல்ல முடியவில்லை இதற்கு இந்த கோவிலுக்கு வரலாமா மற்றும் பையன் பிறந்த தேதி நேரம் குறிப்பிட்டு உள்ளேன் 🙏🙏🙏நீங்களே கூட பார்த்தும் சொல்லலாம் ஐயா 🙏🙏🙏 நாங்கள் மிகவும் சிரமமான சூழலில் உள்ளோம் ஐயா 🙏🙏🙏
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன - maps.app.goo.gl/YmSPAWaaLxwVtwYU7 திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878 திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும். திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை. மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன - maps.app.goo.gl/YmSPAWaaLxwVtwYU7
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
😊
O
நன்றி கள்கோடி ஐயா
நான் போய் வந்தேன்
என் தலைவிதி
மாற்றி விட்ட அய்யன் மகாலிங்க சாமி
ஓம் நமச்சி வாயம்
அப்பனே போற்றி போற்றி போற்றி
🙏💯🙏💯🙏💯🙏💯🌷💯🙏💯
🙏🙏🙏
மிக்க நன்றி...நல்ல தகவல்..
இறைவா... உன்னை வணங்கும் வாய்ப்பைத் தருவாயாக.... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..... ஓம்
🙏🙏🙏
இக்கருத்துகளை மக்களின் நலனுக்காக எடுத்துரைத்த குருக்கள் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகளையும்,வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
🙏🙏🙏
இறைவா உம்மை தரிசிக்கக்கூடிய பாக்கியத்தை விரைவில் தந்தருள வேண்டும் ஓம் நம சிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
🙏🙏🙏
Guru ji miga arumayaga vilakkam thanthrukar! Thank u.
🙏🙏🙏
இக் கருத்துகளையெல்லாம் அடியேன் கேட்பதற்கு வாய்ப்பினை தந்த தேவாதி தேவா"ஹீ மகாலிங்கேஸ்வரருக்கு"கோடானுகோடி நமஸ்காரம் செய்து ,சுவாமியின் திருப்பாதங்களுக்கு என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்😢😢😢😢😢😢😢.
🙏🙏🙏
Thanks!
Thank you 🙏
நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல நிறைய மணக்கஸ்டம் நான் கண்டிப்பாக ஈ சனின்கிடை பாதம் பற்ற அருள் கிடைக்கவேண்டும் ohm நமசிவய
🙏🙏🙏
Really greatest Swami Thanyanaginoom GovindarajChithra Chandru NARMADHA
🙏🙏🙏
இறைவா உம்மை தரிசிக்க கூடிய பாக்கியத்த அருளுங்கள்
🙏🙏🙏
மிக நல்ல விளக்கமான தகவல்கள் தந்த தங்களுக்கு நன்றி ஐயா
🙏🙏🙏
என் தங்கச்சியும் நானும் தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
🙏🙏🙏
Ungalukkaga pirarthanai seikindrom.
வாழ்க குருவே துணை
🙏🙏🙏
ஐராவதீஸ்வரர் கோயிவை பற்றியும் சொன்னீர்கள்.. அங்கு சென்று வந்தோம்.. ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏
🙏🙏🙏
வாழ்வில் சோதனைகள் நடக்கும் போது மகாலிங்கம் மகாலிங்கம் மகாலிங்கம் என்று வேண்டினால் அப்படியே பனி போல விலகியது விலகிக்கொண்டு இருப்பதை இன்று வரை கண்கூடாக நடந்து வருவதை நான் உணர்கிறேன்.... மகாலிங்கம் மகாலிங்கம் மகாலிங்கம் என்று கண்ணீர் மல்க வேண்டிக் கொள்ள வேண்டும்
🙏🙏🙏
நேற்றுதான் நாங்கள் சென்றுவந்தோம்.ஆண்டவன் அருளாள் அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Anna ipo epti iruku Any improvement
❤❤❤மிக அருமையான கருத்து பதிவு சிறப்பானது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் ஸ்ரீ குமார்
🙏🙏🙏
ஓம் நமசிவாய ❤❤
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய 🙏
🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
🙏🙏🙏
ஓம்நமச்சிவாயநம
🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
என் குலதெய்வக் கோயில். பைத்தியம் மாதிாி கோயில சுற்றுவேன். மஹாலிங்கத்துக்கு உயிரயே உயில் எழுதி வைப்பேன். என் திருமண நாள் அன்றே கோயில் குளத்தில் மூழ்கி இறந்து விட்டார் ஒருவா். பொருத்துதான் சுவாமி தாிசனம் செய்தேன். அதற்காக மனம் தளரக்கூடாது. பேசும் தெய்வம். சிவாயநம.
🙏🙏🙏
எனக்கும் கோவில் குளத்தில் குளிக்க பயமா இருக்கு
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
🙏🙏🙏
Ok sir thanks
🙏🙏🙏
Nanri sami
🙏🙏🙏
ஓம்சிவாயநமக
🙏🙏🙏
Eanudaya peyar vadivel
Eanakkuvayathu 67 agiratthu eanudambil
ellatha noigale ellai40varudangalaga noyal avathipattukondu
erukiren palakovil sendrum noi neengiyatha
ellai enthakovil sendral
gunamagumendru solavum
OM Namah Shivaya Namah
🙏🙏
Nice we visited temple on 5.2.2024 at 6.30 am
🙏🙏👍👍☺️☺️
Om Namah Shivaya 🙏🙏🙏🌹🌹☘️☘️
🙏🙏🙏
நன்றி
🙏🙏🙏
OK. Paarpom inda kovil poitu varuvom
🙏🙏🙏🙏
Ok nanu romba year ah poganumu ninacha kovil ana intha oor valiyave pona ana inga pohala 😢
Sivaya Namaha
🙏🙏🙏
ஓம்சிவசிவசிவா
🙏🙏🙏
Mahalingam Mahalingam Mahalingam Mahalingam Mahalingam Thunai
🙏🙏🙏
Om namasivaya
Om namasivaya potri
Om namasivaya potri
Om namasivaya potri
🙏🙏🙏
ஓம் சிவ சிவ சிவ 🙏
🙏🙏🙏
Om nama shivaya 🙏
🙏🙏🙏
ஓ்சிவசிவஓம்
🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம்...சிவ...சிவ
🙏🙏🙏
Om.NAMACHIVAYA OM
🙏🙏🙏
Omamasivayam.
🙏🙏
விவரம் தெரிந்த நாள் இருந்து என் குடும்பம் கஷ்டம் படுதுன்னு இந்த கோவில் க்கு பத்து வருடங்களுக்கு முன் போனேன் ஆனால் பக்கத்தில் ஒரு சாவு என்று கோயில் நடை சாத்தி இருந்தது எங்க நேரம் அப்படின்னு வந்துட்டோம்
மீண்டும் முயற்ச்சிக்கவும்
கவலை வேண்டாம் சகோதரி, மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள் ஈசன் அருளால் நல்லதே நடக்கும்🙏🙏🙏 உங்கள் கஷ்டங்கள் தீர நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்
@@AalayamSelveer நன்றி ஐயா
Engslkum orey kastam than sister enga porathune therils
முயற்சி திருவினையாக்கும்
Sir, 🙏🙏👌👌
🙏🙏🙏
Om namasivaya
🙏🙏🙏🙏
நன்றி ஐயா !!!
Hara hara parvathi pathaye hara hara jumbo Mahalingaa mahadevaa
🙏🙏🙏
🙏🌸ஹர ஹர மகாதேவா🌿❤❤❤❤❤🎉
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
Sir, in horai video,you have mentioned any good things can be started in subh horai. But if timing for any subh horai clashes with timing in gowri panchangam,like if any subh horai and soram,rogam in gowri panchangam timing are the same,then which one should we consider as auspicious time?
Sister Gowri Panchangam in general followed for taking medicines to start good things follow subha horai
@@AalayamSelveer OK thank you sir..plz clarify the below things also.
1. what about rahu kalam ,yema kandam comes in the same time as in subh horai.shall we consider subh horai is always the best?
2. Can we consider same horai under same graham on a day is auspicious..for eg. Surya horai on Sunday for certain things or Guru horai on Thursday ?
3. You have said the timing is calculated from the rising time of sun. In such case,each day the rising time of sun varies.but in the table only same timings are given,plz clarify?
@@AalayamSelveercan you pls explain about taking medicines using gowri panchangam ...
How to follow that pls post a detailed video
Ayya sivaperumane en pavam theerkka umai kana varam kodupaai magalingaesvarare
🙏🙏🙏
Om namah shivaya 🙏 intha pravi payanai adayanum iraiva 👍 enkulanthaya kapatha enkanavararudan sarnthu vala Vali katunga 🙏 enbrotherku marriage nadakanum 🙏 enkulanthaya kapatha good job kidaikanum 🙏 nengathan morning vidiyalvaruma
🙏🙏🙏
நீங்கள் கூறிய சிலை வழிபாடு பற்றிய ஒரு சிறு சந்தேகம், எங்கள் வீட்டில் உள்ள சிலைகள் க்ளே, மோல்டு, மரம் போன்ற வடிவில் உள்ளது. இந்த சிலைகளை வைத்து பூஜை, அபிஷேகம் செய்து வழிபடலாமா என்று கூறுங்கள். மேலும் அந்த சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாமா என்றும் கூறுங்கள். Pls
Mold
Koodathu
Swamy enakku 39 vayathu. Ithuvarai kulanthai pakkiyam illai. Enakku kuzhanthai varam kidaikka vazhi sollungalen. Please
Kovil la night thangalama ?? Athuku vaipu irruka ?? Pls reply...
No kovilil thanga anumathi illai
@@AalayamSelveer kovil la suththi madam ethuvum irruka sir thangurathuku ?
@AalayamSelveer thanks for your reply..
@@inspire_sri73 you can call the gurukkal directly and check bro, number given in first comment
@@AalayamSelveer thanks bro...
❤
🙏🙏
Nalatha.nadaguthu
🙏🙏🙏
Kovil poit vanthengala
🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
பட்டினத்தார் பற்றி எதுவும் கூறவில்லை ஓம் நமசிவாய
தனி பதிவாக முயற்சி செய்கிறோம் சகோ
கருமாத்தூர் கடசரி நல்லகுரும்பன் வரலாறு சொல்லுங்க
சரி சகோ🙏👍
வணக்கம் ஐய்யா இங்கு பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் மட்டும் தான் செல்ல வேண்டுமா அல்லது மற்ற அனைவரும் செல்லலாமா
வணக்கம் சகோ, அனைவரும் செல்லலாம்
Nan inaiku ninachute iruntha yethavthu vali sollun crt ah intha patgivu vanthu iruku ana kidit varak tha aal ila pls enaku help pannu iraiva
இறைவன் வணங்கும் பாக்கியம் வேண்டும்
🙏🙏🙏
குடும்பத்தில் ஒற்றுமை இல்லை எல்லாம் ரும் தனி தனியாக பிரிந்து இருக்கிறார் கள் என்ன செய்வது அய்யா
திருசெஞ்கோடு செல்லவும்
இந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்தபின் மற்ற கோவில்களுக்கு செல்லலாமா?. கூடாதா?. என்பதை தெரிவியுங்கள்.
செல்லலாம் சகோதரி
திருச்சிற்றம்பலம்.....இப்போதும் காருன்யா அமிர்த தீர்த்தத்தில் நீராட முடியுமா? உங்களை தொடர்பு கொண்டு வரலாமா? நன்றி
வணக்கம், குருக்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் சகோ
Visited this temple on 27 Jan 2024
🙏🙏🙏
அங்கு குளியல் அறைகள் உள்ளனவா
மிக சுத்தமான குளியல் அறைகள் உள்ளன
Indha kovilku endha nall pokalam
சனி கிழமை அன்று முதல் தங்கி மறுநாள் காலை
தரிசனம் செய்து வாருங்கள்
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
Yes
🙏🙏🙏
Prammahathi dosam endral enna?
th-cam.com/video/KgB09Z07OgQ/w-d-xo.html check this video
Pavai vilaku story rani
Nowhere in India Sanatan Dharma comes ALIVE as in Taml Nadu. Solution to all problems in life problems are here. Records of all historical (mythological!!) events seen can be traced in its tmple, it seems. Subject for a Phd thesis here. Any takers? Even historians!
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 namah shivaya
🙏🙏🙏
வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரே கடன் மற்றும் எடுத்த காரியங்கள் நடைபெறமாட்டேங்கிறது. தற்போது வீட்ல துக்கம் நடந்து ஒரு வாரம் ஆகிறது. திருக்கோவிலுக்கு எப்போது செல்ல வேண்டும் என்று சொல்லுங்க
சகோதரி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து விளக்கேற்றவேண்டும், கோவிலுக்கு செல்லவேண்டும், பரிகாரம், மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கவேண்டும், என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்ன என்பதை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டு அதன் படி செய்யுங்கள். அதுவே சரியான முறை.
OM NAMA SHIVAYA🙏🙏🙏🪷🪷☘️☘️☘️☘️🪻🪻🪻
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏♥♥♥🌼🌺💐🌸🌹
🙏🙏🙏
என் கணவருக்காக இந்த கோவில் வரணும். நான் சென்னையிக் உள்ளேன். எனக்கு கோவிலின் நம்பர் அல்லது குருக்களின் நம்பர் கிடைத்தால் பரவாயில்லை. ரெண்டு கால பூஜை பார்க்க வேண்டும் தயவு செய்து நம்பர் அனுப்பவும்
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
ஐயா வணக்கம் என் மகன் 9-9-12 அன்று அமாவாசை ஞாயிறு காலை 8-55 மணிக்கு பிறந்தான் நாங்கள் ஜாதகம் பார்த்தோம் அவனுக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளதாக சொன்னார்கள் காளகஸ்த்தி போக சொன்னார்கள் ஆனால் எங்களால் முடிந்தவரை செல்ல முடியவில்லை இதற்கு இந்த கோவிலுக்கு வரலாமா மற்றும் பையன் பிறந்த தேதி நேரம் குறிப்பிட்டு உள்ளேன் 🙏🙏🙏நீங்களே கூட பார்த்தும் சொல்லலாம் ஐயா 🙏🙏🙏 நாங்கள் மிகவும் சிரமமான சூழலில் உள்ளோம் ஐயா 🙏🙏🙏
Kovil pugazh onghuga
🙏🙏
பரிகாரம் முடித்து அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்த வேற ஒருவர்தெரியாமல் சாப்பிடால் தவறு இருக்கிறதா சாமி please sollunga
தவறொன்றும் இல்லை சகோதரி
Ayya vanakam yannoda husband name mohana Krishnan, 2020 la job poiduchu iepo varaikkum job kidaikkala 2000 company ku interview poittu vanthuttarru, oru company la kuda job kidaikkala, finall stage interview la last varum aupovum interview la ieruparu results mattum varathu 10 perla last 2per interview la ievarum ieruparu but results varathu ,pakkatha Jothidam iella saiyatha parigaram iella ,sontha veedu poiduchu car poiduchu gold jewellery poiduchu, iepo vadagai veedu ku vanthuttom, sontham sallam onumay iellama velaki poittanga normally yar kitta paysuna avanga yangalukku yathiriya marirranga 😢yar kittaium paysa mudiyala nanga yanna panurathu ayya
Ama correct tha sis engallul tha valavum mudila sagavum mudila
எனக்கும் எந்த விஷயம் எடுத்தாலும் தடை தான் இருக்கு இங்கு செல்லலாமா சார்
.om.namasiva💐💐🌹🌹🦚🦚🌴🌴🌷🌷
🙏🙏🙏
Kovil contact number plese
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன - maps.app.goo.gl/YmSPAWaaLxwVtwYU7
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் திரு. மணிகண்டன் சிவாச்சாரியார் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97917 82878
திருவிடைமருதூர் கோவில் நேரம்(Thiruvidaimaruthur Temple Timings): திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பூஜை நேரம்(Thiruvidaimaruthur Temple Pooja Timings): தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 11.00 மணி வரை.
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
ஓம் சிவ சிவ ஓம்
🙏🙏🙏
Om Nama sivaya
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏
ஓம் நமசிவாய 🙏
🙏🙏🙏
OM Namah Shivaya ❤❤❤❤❤