Shri Mahakali Mahimai | பகவதி ஸ்ரீமஹாகாளி மஹிமை | மயிலாடுதுறை ராகவன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • ஸ்ரீதேவீ மஹாபாகவதம் கூறும் ஸ்ரீமஹாகாளி மஹிமை:
    Greatness of Bhagavati Mahakali as per Maha Bhagavata Purana :
    1) ததீசி ருஷியின் முதுகெலும்பைப் பெற்றதால் இந்த்ரனுக்கு ப்ரஹ்மஹத்தி பீடித்தல்.
    2) இந்த்ரன் கௌதமரை சரணடைய, கௌதமர் ஸ்ரீமஹாகாளி தர்சனத்தால் மட்டுமே ப்ரஹ்மஹத்தி விலகுமெனல்.
    3) மஹாகாளி புவனம் எனும் ஸ்ரீகாலிகா லோகத்தைப் பற்றிய ஞானம் கௌதமர், ப்ரஹ்மா, விஷ்ணு ஆகியோருக்கு இல்லாதிருக்க, கைலாஸத்திற்குச் சென்று ஸ்ரீபரமேச்வரரை வழிபடல்.
    4) ஸ்ரீமஹாதேவர், ப்ரஹ்மா, விஷ்ணு, இந்த்ரன் ஆகியோருடன் ஸ்ரீமஹாகாளி புவனத்திற்கு செல்லல்.
    5) ஸ்ரீமஹாகாளி புவனத்தில் வாயிற்காவலராய் விளங்கும் ஸ்ரீகணேசரைக் கண்டு ஸ்ரீமஹாகாளியை தர்சிக்க அனுமதி வேண்டல்.
    6) ஸ்ரீகணேசர், ஸ்ரீமஹாகாளி மற்றும் மஹாகாலரைப் பணிந்து, பிரம விஷ்ணு மஹாதேவர் வந்திருப்பதைச் சொல்ல, ஸ்ரீமஹாகாளி மந்தஹாஸத்துடன் எந்த ப்ரஹ்மாண்ட கர்த்தாக்கள் இவர்கள் என புன்னகையுடன் கேட்டல்.
    7) ஸ்ரீமஹாதேவர் ஸ்ரீமஹாகாலருடன் ஐக்யமாதல், ப்ரஹ்ம விஷ்ணுக்கள் செய்த மஹாகாளி ஸ்துதி
    8) ஸ்ரீமஹாகாளியும் ஸ்ரீமஹாகாளரும் வெளிப்பட்டு, பின் ஸ்ரீமஹாதேவர் ஸ்ரீமஹாகாலரிடமிருந்து பிரிந்து, ஸ்ரீமஹாகாளியைப் பணிந்து, இந்த்ர சாபத்தை தீர்க்குமாறு ப்ரார்த்தித்தல்.
    9) ஆதிமஹாசக்தியான ஸ்ரீமஹாகாளி இந்த்ரனுடைய சாபத்தை தீர்த்து அனுக்ரஹம் செய்தல்.
    ஸர்வம் லலிதார்ப்பணம்
    காமாக்ஷி சரணம்
    -- மயிலாடுதுறை ராகவன்

ความคิดเห็น • 8

  • @seethalaxmi6805
    @seethalaxmi6805 25 วันที่ผ่านมา

    Thank thank you

  • @shanthisampath3450
    @shanthisampath3450 3 หลายเดือนก่อน

    Wow wow wow thank you so much guru ji thambi maa

  • @radhikanagaraj4764
    @radhikanagaraj4764 3 หลายเดือนก่อน

    Namaskaram anna,,mahakali charanam

  • @jayalakhsmiraj657
    @jayalakhsmiraj657 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷✌️ஸ்ரீ மாத்ரே நமஹ

  • @vasanthaavenkateshkumar8422
    @vasanthaavenkateshkumar8422 3 หลายเดือนก่อน

    Kamakshi charanam arumaiyana vilakkam chandiyin vilakkam

  • @dubtamilan1262
    @dubtamilan1262 3 หลายเดือนก่อน

    காமாக்ஷி காமாக்ஷி

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 หลายเดือนก่อน

    Twameva charanam Kamalambike

  • @gowri1000
    @gowri1000 3 หลายเดือนก่อน

    Kamakshi kamakshi!