நேற்று வரை வெறும் கல்... இன்று கடவுளா?" துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2021
  • நேற்று வரை வெறும் கல்... இன்று கடவுளா?" துஷ்யந்த் ஶ்ரீதர் - பாண்டே சுவாரஸ்ய பேட்டி

ความคิดเห็น • 588

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 3 ปีที่แล้ว +30

    துஷ்யந்த் பாண்டே இருவருமே அவரவர் துறையில் பாண்டித்யம் பெற்றவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல ஒரு அனுசரணையோடு பேட்டியை வழி நடத்தி செல்லும் அழகு அழகு.

  • @rajagopal8401
    @rajagopal8401 3 ปีที่แล้ว +14

    பாண்டே நீங்கள் வேர லெவல்.சீக்கிரம் சாட்டிலைட் சானல் ஆரம்பிக்க வாழ்த்துகள்.👍👍👍

  • @venkateshc1324
    @venkateshc1324 9 หลายเดือนก่อน +2

    Sri Dushayant ji you great gift to this generation.may Almighty God bless you with good heath .weath and prosperity.

  • @sahanapurushothaman3845
    @sahanapurushothaman3845 3 ปีที่แล้ว +55

    எல்லாம் ஹிந்து பகவத் கீதையை படிக்கும் பழக்கம் வளர்க்க வேண்டும் 🙏🏻

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +1

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 3 ปีที่แล้ว +3

      80%hindus consuming beef 😭 educated ediots

    • @Murugesh
      @Murugesh 10 หลายเดือนก่อน

  • @swathi9831
    @swathi9831 ปีที่แล้ว +2

    கடவுள் நம்பிக்கை என்று செரல்வதை விட கடவுள் உணர்வு என்று சொல்வதே நல்லது.

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 ปีที่แล้ว +2

    ஆஹா! துஷ்யந்த் ஶ்ரீதர்! எல்லா கேள்விகளுக்கும், அழகான, ஆழமான, விவேகம் நிறைந்த விளக்கங்கள்! சனாதன தர்மத்தின் பெருமையை காத்து, அதை உலகெங்கும் பறைசாற்றுவதற்கென்றே பிறப்பவர் வெகு சிலர்! அத்தகையவர்களில் ஒருவரான துஷ்யந்த், புண்ணிய பூமியான பாரதத்தின் அரியவகை ரத்தினம்! 🙏🙏🪷

  • @hemabaalu
    @hemabaalu 3 ปีที่แล้ว +23

    ஜெய ஜெய ஸ்வாமின் ஜெய ஜெய

  • @dharmaramakrishnan4457
    @dharmaramakrishnan4457 3 ปีที่แล้ว +60

    திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் மிகவும் இனிமையாக விளக்கம் அளித்துள்ளார்.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +1

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

    • @mohanabharathi5223
      @mohanabharathi5223 2 ปีที่แล้ว +1

      Excellent

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 3 ปีที่แล้ว +25

    பாண்டேவின் பேட்டியில் எனக்கு 1000 ம் மடங்கு பிடித்த விசயம் இந்த பேட்டி நமஸ்க்காரம் நன்றி நமசிவாயம்

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 ปีที่แล้ว +84

    இது மட்டும் தான் கடவுள் என்று சொல்லவில்லை. இங்கும் உண்டு என்பது நிஜம்.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +1

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 3 ปีที่แล้ว +44

    நாம், கணவன், மகன், மச்சான், குரு, தந்தை, சித்தப்பா பெரியப்பா, தலைவர், ஒரே சமயத்தில் இருக்கிறோம். அப்ப கடவுள் எல்லா விதமாகவும் இருப்பார்.

  • @user-di2lb1mn7i
    @user-di2lb1mn7i 3 ปีที่แล้ว +57

    உங்களைப் போன்ற பலரும் வெளிவந்தது நமது மதத்தை மேலும் தகவல்களை வெளியிட்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி. இதை தொடரவும் ❤️🙏🙏

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 3 ปีที่แล้ว +3

      *-"மதம்"-** என்ற வார்த்தையே பாரத வார்த்தை இல்லை... **-"வெளிநாட்டு கொள்ளையர்கள்"-** தங்கள் டுபாக்கூர் மதங்களுக்கு **-"இணையாக/கீழாக"-** நினைக்க வைத்து **-"பக்தியை வியாபாரமாக்கி"-** பணம் சம்பாதிக்க நினைத்ததால் **-"சனாதன தர்மம்"-** ஹிந்து மதமானது.*

    • @User01029
      @User01029 3 ปีที่แล้ว

      @@rrajaiyengar7179 மதம் என்ற வார்த்தை வடமொழியில் உண்டு! அதற்கு pronounciation different. Matham not madham. Matham refers to institution, Madham means craziness! Problem is in Tamil language

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 3 ปีที่แล้ว +1

      @@User01029 *What you refer is Madam i.e **-"மடம்"-** the problem is the language you think great, not the great language தமிழ். Don't be so crazy about the English which is collection of vomit from all over the World. It doesn't have any basics*

    • @User01029
      @User01029 3 ปีที่แล้ว +1

      @@rrajaiyengar7179 no, I am referring to matham, this has multiple meanings mAth also, has the meaning of Vote or religion or belief. Eg, Adishankara calls Shanmatha, means 7 religions or beliefs. I am not criticizing any language here. But some words when they move from sanskrit to Tamil, are changed like this. And please stop using “Bold”, I am not blind

    • @rrajaiyengar7179
      @rrajaiyengar7179 3 ปีที่แล้ว

      @@User01029 I'm saying Religion is not at all Indian word. Shanmatha, you can call it as subsect of Sanatan Dharma, not as religion. There Fake Religions are playing game.

  • @shreeragini
    @shreeragini 3 ปีที่แล้ว +32

    அடடா...என்ன அற்புதமான விளக்கங்கள்....பாண்டே ஜீ👍👍.. துஷ்யந்த் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி 🙏🙏🙏

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 3 ปีที่แล้ว +7

    நான் வணங்கும் விநாயகப் பெருமான் உங்கள் இருவருக்கும் அனுக்கிரகம் செய்யட்டும் 🙏🙏🙏

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +2

    Hare Krishna 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalavathimp3676
    @kalavathimp3676 ปีที่แล้ว +2

    சகோதரருக்கு நன்றி,மெய் சிலிர்க்க வைக்கிறது பாண்டேஜி கேட்க கேட்க நேரம் போவதே தெரியவில்லை,மேலும் தொடருங்கள்.

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 ปีที่แล้ว +67

    அனைத்து ஹிந்துக்களும் இப்போது கூடுதலாக குறைந்தபட்சம் ஒரு ஐந்து நிமிடமாவது நம் தமிழ்நாட்டில் வாழும் ஹிந்துக்களையும் ஹிந்து மதத்தையும் காப்பாற்ற ஆண்டவனிடம் பிரார்த்தனையை வைக்குமாறு வேண்டுகிறேன். கூட்டுப் பிரார்த்தனை மேலும் சிறந்தது.

    • @annapoorani8598
      @annapoorani8598 3 ปีที่แล้ว +3

      🙏🙏❤️❤️

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว +1

      Kandippa Namma matham aziyathungab. Puthsa vandhathu than aziyum. Teerkadharsi. Ezudhiirikinga . Dinamalarilcethayo varusa munna padichiruka

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว

      Kandippa Namma matham aziyathungab. Puthsa vandhathu than aziyum. Teerkadharsi. Ezudhiirikinga . Dinamalarilcethayo varusa munna padichiruka

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 ปีที่แล้ว

      Ithu pol al vendum

    • @sanapeena
      @sanapeena 3 ปีที่แล้ว +1

      மனிதனை சக மனிதனாக மதிக்காத வரை...உங்கள் ஆசை நிராசையே

  • @palavesammuthiah1312
    @palavesammuthiah1312 3 ปีที่แล้ว +30

    சகோதரருக்கு நன்றி. இது போல் மெய் மறந்து கேட்டு வெகு நாட்களாகி விட்டது.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @vimalnathbalasubramanian8271
    @vimalnathbalasubramanian8271 3 ปีที่แล้ว +2

    இது போன்ற மனதிற்கு இதமான ஆன்மீக பேட்டிகளை அதிகமாக எதிர்பார்க்கின்றேன்.அரசியல்வாதிகளை விட ஆன்மீக விளக்கமளிக்கும் அன்பர்களின் பேச்சுக்கள் காதில் கேட்க இதமாயுள்ளது.

  • @saranrajan9317
    @saranrajan9317 10 หลายเดือนก่อน +1

    Arumaiyaana vilakkam 🙏

  • @vasanthmathiyazhagan3414
    @vasanthmathiyazhagan3414 3 ปีที่แล้ว +132

    இந்த பாண்டே அரசியல் பேசும் பாண்டேவை விட மிகவும் கவருகிறார்.... வாழ்த்துக்கள்

    • @zen6883
      @zen6883 3 ปีที่แล้ว

      Asade, ippothan avaru Periya arasiyal pesarar..

    • @vasansandy
      @vasansandy 3 ปีที่แล้ว +1

      Very true!!

    • @babunarayanan817
      @babunarayanan817 2 ปีที่แล้ว

      அரசியல் பேட்டிகளில் பாண்டே சூப்பர் ஸ்டார்

  • @madhavan7301
    @madhavan7301 3 ปีที่แล้ว +19

    அருமையான பதிவு
    தொடர்ந்து பதிவிடுங்கள்🙏

  • @sakethasriv4841
    @sakethasriv4841 3 ปีที่แล้ว +28

    எளிமையான உதாரணம் மூலம் புரிய வைத்ததற்கு நன்றி. 🙏🙏

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 ปีที่แล้ว +25

    GOD IS BOTH WITH & WITHOUT FORMS.

  • @user-ti8qp8ix6z
    @user-ti8qp8ix6z ปีที่แล้ว +6

    எந்தெந்த பொருட்களிலெல்லாம் என்னை காண்கின்றாயோ அந்தந்தப்பொருட்களிலெல்லாம் நான் காட்சிஅளிப்பேன்- பகவத்கீதை

    • @Murugesh
      @Murugesh 10 หลายเดือนก่อน

  • @seethabaic5756
    @seethabaic5756 3 ปีที่แล้ว +51

    ஓம் நமசிவாயம்!!!, ஓம் நமசிவாயம்!!!!, ஓம் நமசிவாயம்!!!!! ஓராதார் உள்ளும் ஒலிக்கும் ஒலியன் !!! ஒலியன் !!!

    • @suseelakannan1685
      @suseelakannan1685 3 ปีที่แล้ว +2

      Very nice

    • @k.mohanbabu5757
      @k.mohanbabu5757 3 ปีที่แล้ว +3

      பாண்டே ஜீ நீங்கள் பல நூற்றாண்டு வாழவேண்டும் இது போல் பதிவு நிரைய போடுங்க

    • @vanitha4242
      @vanitha4242 ปีที่แล้ว +1

      சமுதாயத்துக்கு நல்ல பிள்ளைகளை உருவாக்குவது பெற்றோர் ஆசிரியர் சமுதாயம் எல்லோரும் சேர்ந்து சீரழிச்சா சீரழிச்சிட்டு சண்டை போட்டா என்ன அர்த்தம்

  • @sundark123
    @sundark123 3 ปีที่แล้ว +14

    கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் இதுதான் உண்மை

    • @truindianmother4299
      @truindianmother4299 3 ปีที่แล้ว

      ஒ அப்படியா யப்பா அப்போ நீ ஒன்னு செய் ஒரு அழகான பெண் சிலையை கண்ணில் ஒரு ஆயிரம் அன்போடு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து காட்டு பார்க்கலாம்.......நீ தான் கண்ணிலே அன்பு உள்ளவனாச்சே😃😃😃😃

    • @sundark123
      @sundark123 3 ปีที่แล้ว +2

      @@truindianmother4299 திருப்பாவை தெரியுமா
      திருவெம்பாவை தெரியுமா
      ஆண்டாள் நாச்சியார் மாணிக்கவாசகர்
      வாழ்க்கையையே அதற்கு எடுத்து காட்டு .கடவுள் முன் ஆண் பெண் பேதம் இல்லை . அதற்கெல்லாம்
      ஒரு ஞானம் வேண்டும் .

    • @truindianmother4299
      @truindianmother4299 3 ปีที่แล้ว

      @@sundark123 ஆஹா உன் ஞானம் என்ன என்று உன் பதிவிலேயே தெரிகிறது அப்பனே😃😃😃😃அட வெண்ணை நான் கேட்ட கேள்வி என்ன அதற்கு நீ சொல்லும் பதில் என்ன.....அப்போ மாணிக்க வாசகர் கல்லைதான் திருமணம் செய்து வாழ்ந்தாரா அப்பனே......நீதான் சொன்னாய் கண்ணிலே அன்பு இருந்தால் கல்லிலே ஆடு வரும் மாடு வரும் கோழி வரும் ஆயா வருவாங்கன்னு.....அதனாலதான் நான் சொன்னேன் கல்லை கட்டிக்கொள் குடும்பம் நடத்து .....உனக்குத்தான் கன்னுல அன்பு இருக்கே🙄🙄🙄😄😄😄😄😄😄

    • @truindianmother4299
      @truindianmother4299 3 ปีที่แล้ว

      @@sundark123 தம்பி இங்கே பார் இந்த டகால்டி டிகால்டி பேச்சு எல்லாம் இங்கே வேண்டாம் சரியா இந்த அப்பாவை தெரியுமா ஆண்டாளை தெரியுமா அக்காவை தெரியுமா .... இந்த கதை எல்லாம் எங்களுக்கும் தெரியும் அது கதை 😄😄😄தான் என்று புரியுதா......போ போயி நல்லா ரெஸ்டு எடு எல்லாம் சரியாயிடும் சரியா😄😄😄😄😄😄😄

    • @truindianmother4299
      @truindianmother4299 3 ปีที่แล้ว

      @@sundark123 அப்புரம் தம்பி நீ அன்போடு பார்தாலும் அன்பு இல்லாமல் பார்தாலும் கல்லு கல்லுதான் தம்பி.......கல்லு கல்லாதான் இருக்கும் தம்பி......அதற்கெல்லாம் ஒரு ஞானம் வேணும் தம்பி😃😃😃😃😃

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 3 ปีที่แล้ว +20

    நேற்று வரை பேப்பர் என்பது மதிப்பற்ற காகிதம் !
    அரசு அச்சடித்து அறிவித்த வினாடி முதல்
    மதிப்பிற்குரிய பணம் என்ற அந்தஸ்து பெருகிறது.
    ஹரே கிருஷ்ணா🙏🙏🙏

  • @rajeshkumarsubbaiah7266
    @rajeshkumarsubbaiah7266 3 ปีที่แล้ว +30

    Brilliant... Lot of knowledge...

  • @karithaiyamperumal8430
    @karithaiyamperumal8430 3 ปีที่แล้ว +7

    இவ்வளவு எளிமையாக இறைவழியை புரியவைக்கும் துஸ்யந்..பாண்டே இருவருக்கும் நன்றி நன்றி நன்றி ***முருகா***

  • @rajeswarirajan9703
    @rajeswarirajan9703 3 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான விளக்கம். நன்கு புரியும் படி கூறினார். நன்றி

  • @jothijothi741
    @jothijothi741 ปีที่แล้ว

    Jothi பாண்டேஜி நீங்க கேக்குற கேள்வியின் துஷ்யந்தர் சொல்ற பதிலும் ரொம்ப அழகா இருக்கு எங்க சார்பில் கேள்வி கேக்குற மாதிரியும் எங்களுக்கு அவர் பதில் சொல்ற மாதிரியும் இருக்கு

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krishna 🌺🌺🌺🌺

  • @sermakumar9
    @sermakumar9 3 ปีที่แล้ว +6

    இறைவன் தூண்ணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். இறைவன் ஆதியும் அந்தமுமம் இல்லாதவர். எங்கும் நிறைந்தவர்.

  • @dhrubasat1
    @dhrubasat1 3 ปีที่แล้ว +54

    பாண்டே சார் நேற்று வரை பிளாஸ்டிக்க்காக இருந்தது ic, பேட்டரி எல்லாம் வைத்தவுடன் செல் போன் ஆவது போல், மரம் கல் கடவுள் ஆகிறது.

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z 3 ปีที่แล้ว +1

    என் இறைவனை பற்றிய சிந்தனைகள் லட்சோப லட்சம் பட்டுப்பூச்சிகளாய் மனதில் பறந்தன நன்றிகள்

  • @s.jagannathan3013
    @s.jagannathan3013 3 ปีที่แล้ว +6

    'கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலும் தெய்வம் வரும்' / 'நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா' என்று பாமரனும் பரிந்துகொள்ளும்படி சினிமா பாடலில் எளிய தமிழில், கவிஞர் அன்றே இதைச் சொல்லிவிட்டாரே!

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 8 หลายเดือนก่อน

      அந்த கவிஞரின் பெயர் என்ன ஐயா ??

  • @muthusubramanian5158
    @muthusubramanian5158 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்களுடன் கூடிய ஆன்மீக பேட்டி.இது போன்ற இன்னும் பல பேட்டிகளை வரவேற்கிறோம்.மிக்க மகிழ்ச்சி.

  • @vm007
    @vm007 3 ปีที่แล้ว +3

    ஸ்மார்த்தர்களும் தினமும் நாராயணனுக்கே சமர்ப்பணம் செய்கின்றனர். பல தெய்வங்கள் தொடங்கி நாராயணனிடம் அடங்கிவிட்ட்டோம் ..

    • @bharanidharanswaminathan6915
      @bharanidharanswaminathan6915 3 ปีที่แล้ว

      True...as long as we take rebirths...In one of the upanyasam where Dushyant sridhar has talked about in Vishishtadhvaitam human souls dont merge with Mahavishnu in vaikuntam. that is when , i asked him about , is it because the soul has to take rebirth. There is no response ..but anyway long time back. There is a stage when a soul move towards Nirguna , advaita philosophy non duality happens. till then Om Namo Narayana is advised by our rishis.

  • @s.jagannathan3013
    @s.jagannathan3013 3 ปีที่แล้ว +3

    'கடவுளுக்கு உருவம் இல்லை' என்ற உண்மையை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் - அவனுக்கென்று குறிப்பிட்ட உருவம் இல்லை, எவ்வுருவாகவும் அவன் இருப்பதால்; அடியார்களின் பக்திக்குத் தக்கபடியோ அல்லது அவர்களைக் காக்கத் தேவையானபடியோ எந்த உருவையும் எடுத்துக் கொள்ள வல்ல இறைவனுக்கென்று - எல்லாம் வல்ல அவனுக்கென்று- தனிப்பட்ட உருவம் இல்லை, எல்லா உருவங்களுக்கும் அவனே உள்ளுரை உணர்வான ஆதாரம் (அந்தர்யாமி) - என்றுதான் அதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 ปีที่แล้ว +1

    உண்மையான கருத்து நம் இறக்கும் வரைக்கும் இறைவனை தெரியாது ஆனால் நம் இந்து மதத்தில் ஒரு உருவம் வைத்த பின் எனக்கு என் வாழ்நாளில் ஒரு முழுமை உள்ளது இறைவன் எப்படி இருப்பார் என்ற குழப்பம் இல்லை ஓம் ♥️♥️♥️♥️♥️நமசிவாய இந்து மதம் அமைதி அன்பான மதம் ♥️♥️♥️🙏🙏

  • @vallalar1622
    @vallalar1622 3 ปีที่แล้ว +25

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 3 ปีที่แล้ว +5

    Appappa enna oru arumaiyana thelivana elidhana vilakam 👏🏼👏🏼vazhga valamudan

  • @SriSriRaRa
    @SriSriRaRa 3 ปีที่แล้ว +5

    மிக அருமை. 👏👏👏 நன்றி 🙏

  • @vasudevankrishnamurthy8918
    @vasudevankrishnamurthy8918 3 ปีที่แล้ว +9

    Arumaiana velakham dhushyanth sridhar sir😍☺️

  • @narasimankumar5533
    @narasimankumar5533 3 ปีที่แล้ว +10

    I was waiting for this for a very long time and shri Dyshyantji has explained in detail where an illiterate can also understood the concept. Thanks to Chanakya and Pandeyji.🙏🙏🙏

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 3 ปีที่แล้ว +1

    கஷ்டம் வரும்போதுதான் எல்லா கடவுளையும் நினைக்கத் தோன்றும் சிலருக்கு. ஓம் அண்ணாமலையார் போற்றி 🙏

  • @tamilvanan7793
    @tamilvanan7793 ปีที่แล้ว

    Vishistadvaida makes life more beautiful. Thanks Parrot

  • @manjulakrishnamoorthy3612
    @manjulakrishnamoorthy3612 2 ปีที่แล้ว

    Greate noladege dusyant ji 🙏🙏🙏🙏

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur ปีที่แล้ว

    அனைத்திலும் அனைத்துமற்று
    ஆள்கின்ற அறிவனைத்தும்
    ஆதாரமாகின்றான் .

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 ปีที่แล้ว +1

    அடுத்த பதிவை எதிர்பார்த்து உள்ளோம் இரண்டு பேருக்கும் நன்றி

  • @dharmaramakrishnan4457
    @dharmaramakrishnan4457 3 ปีที่แล้ว +14

    நெருப்பைக் காட்டு என்றால் மரக்கட்டை அல்ல கரிக்கட்டையோ இல்லாது தனி நெருப்பைக் காட்ட இயலாது அலலவா? உருவம் ஆதாரம், அருவம் கரந்து நிற்கின்றது.

  • @rajachari8156
    @rajachari8156 3 ปีที่แล้ว +15

    This Spiritual conversation had opened the eyes of Many and with my folded hands request with u both to do more and more number of Spiritual discussion to help our Sanathana Dharma.
    Yours dasanudas.

  • @seshathriseshathri875
    @seshathriseshathri875 3 ปีที่แล้ว +2

    இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் நம்பிக்கை அவநம்பிக்கை ஆகும் ஆனால் நம்பிக்கையை இரைவனாக்கினல் என்றும் ஜெயிக்கலாம்

  • @nehruvasan4664
    @nehruvasan4664 2 ปีที่แล้ว +1

    Super. Pandeji. Good going. Lot of information.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว

    👌👌👌அருமை யான விளக்கம்
    பயனுள்ள தகவல்கள். எடெக்கா பேசுபவர்க்கு நல்ல பதில்கள்.

    • @lokaraj1386
      @lokaraj1386 ปีที่แล้ว

      Blessed we r to hear thistype of speech from dushyanth sridar

    • @lakshmikrishnan7286
      @lakshmikrishnan7286 ปีที่แล้ว

      👍👍👍

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 ปีที่แล้ว +12

    திரு. தமோதர தீக்ஷிதர் அவர்களிடமும் பேட்டி காணுங்கள்.

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +1

    கல்லாய் இருந்த வரை கனிய வைப்பவர் கடவுள் அவ்வளவுதான்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 7 วันที่ผ่านมา

    thanikasalm

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar 3 ปีที่แล้ว +53

    அத்வைத்தம் பேசும் ஒரு பக்தனையும் நீங்கள் பேட்டி கண்டால் நன்றாக இருக்கும் பாண்டேஜி.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว +2

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam.

    • @sakunthalasharma1573
      @sakunthalasharma1573 3 ปีที่แล้ว

      Oojí9

    • @raghulsrhv5315
      @raghulsrhv5315 3 ปีที่แล้ว +1

      Ivarum vishishtadwaitam than

    • @manikandanbalasundar
      @manikandanbalasundar 3 ปีที่แล้ว +1

      @@raghulsrhv5315 ஆகவேதான் ஒரு அத்வைத்தியை பேட்டி கண்டு அவரின் நிலைபாட்டையும் அறிய வேண்டும் என்கிறேன்.

    • @Dharmicaction
      @Dharmicaction 3 ปีที่แล้ว

      Advaitha (non dual shiva) and Dvaitha (dual shakthi) are INCOMPLETE without each other. This is Sankhya Vedic metaphysics.

  • @karuppiakaruppia5974
    @karuppiakaruppia5974 3 ปีที่แล้ว +1

    நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனுமாய் , இது மாத்திரமா ! தாயாக தந்தையாக சகோதரனாக சகோதரியாக காதலியாக மனைவியாக குழந்தையாக இப்படி எல்லா உருவங்களாகவும் பார்க்கலாம்.நீ எப்படி பார்க்கிறாயோ அப்படியே இருப்பவன் இறைவன்.உருவமே இல்லை என்ற நிலையில் தொழ விரும்பினாலும் அங்கும் உருவமில்லாமல் இரட்சிப்பான்.

  • @anbarasumanoharan8291
    @anbarasumanoharan8291 ปีที่แล้ว +1

    Kaatrayum(vaayuu) agni i um neeraavi i um mannai um valibadugiroamae!avatrirku uruvam illai dhaanae!

  • @manikandanbaby129
    @manikandanbaby129 3 ปีที่แล้ว +1

    JAISRIRAM

  • @girishsarus
    @girishsarus ปีที่แล้ว

    Wonderful explanation sir ....hats off both of uu

  • @VenkatVenkat-sh2rr
    @VenkatVenkat-sh2rr 3 ปีที่แล้ว +8

    பாண்டே ஜி லட்டுவில் பூந்தி உருவம் லட்டு அருவம்

  • @Chandran-gf2lf
    @Chandran-gf2lf 3 ปีที่แล้ว +29

    இன்னும் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 ปีที่แล้ว

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 ปีที่แล้ว +1

    The interview between Rangaraj Pandey and Dhushyant Sridhar is a good 👍one.

  • @dasarathy5644
    @dasarathy5644 3 ปีที่แล้ว +1

    Excellent and fantastic explanations. Pandeyji in this discourse you simply excelled. Sridhar - acceptable arguments

  • @ranganathans6130
    @ranganathans6130 3 ปีที่แล้ว +2

    The Hindus must unite to save the temples. Home Ministry and Legal wing , Dr Swami must Interfere

  • @RamRam-ed1og
    @RamRam-ed1og 3 ปีที่แล้ว +1

    மதத்தை வளர்க்கிறேன் என்பதுதான் வீழ்ச்சிக்கு அடையாளம்..... அதனால்தான் கிறித்தவம் வீழ்ச்சி கண்டது இங்கு....

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 ปีที่แล้ว

    யோவ் கண்ணன் உன்னில் மெய்மறப்பான்.

  • @abutahir3809
    @abutahir3809 3 ปีที่แล้ว +2

    One of the best explanation to understand who is god. He is right(God can be formless or with form). It is just your faith towards that decides who and how we see... I love to hear more from him. Disclaimer (I'm someone who likes all the religion and consumes good things from them. So Please forgive me if my comment hurts anyone)

  • @reshmiv313
    @reshmiv313 2 ปีที่แล้ว

    HARE KRISHNA 🙏

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 3 ปีที่แล้ว +9

    திருமணம் ஆகும்வரை பிரம்மச்சாரி , கன்னிகை என்று‌ இருப்பவர்கள் திருமணம் ஆனவுடன் கணவன் மனைவி ஆகின்றனர் மாதங்கள் கடக்க அவர்களுக்கு மகவு‌ஒனறு பிறக்கிறது அந்த ஆண் தகப்பனாகிறான் அந்த கன்னிகை அன்னை ஆகிறாள் இதில் இறைவனின் திருவிளையாடல் ஒரு மகவை கொடுத்தது ஆனால் இதை‌ஒரு நாத்திக வாதி அசிங்கமாகத் தான் பார்ப்பான் ஏனெனில் அவன் அவனது தாயையே நம்பாதவன்
    பட்டி மன்ற தலைப்பு " கற்பில் சிறந்தவள் கண்ணகியா மணிமேகலையா " என்று பேசுபவர்கள் தன் மனைவி கற்பில் சிறந்தவள் என்று ஒருவனும் கூறமாட்டான் ஏன் அந்த பட்டி மன்றத்தில் வாதிடும் பெண் பேச்சாளர் கூட தான் கற்பின் சிறந்தவர் என்று கூறமாட்டாள்
    எனவே கடவுளை எங்கும் எப்பொழுதும் எவ்வடிவிலும் காணலாம் வணங்கலாம்‌ இது இந்து மதத்தின் தனிச்சிறப்பு காலதேசவர்த்தமானம் எதுவும் தேவை இல்லை இந்த விவாதம் தேவை இல்லாத ஒன்று

    • @premkannan7622
      @premkannan7622 3 ปีที่แล้ว

      அப்போ எல்லாமாகவும் ஆகும் கடவுள் கற்புள்ளவர் மற்றும் கற்பிள்ளாதவர் என ஆகிறார். அப்படியானால் பாகுபாதத்தை விடுத்து அனைத்தையும் இறை என எண்ணவேண்டும் சரியா?

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 ปีที่แล้ว

      மனிதனுக்கு நெறியின் வழியே உயர்வு. இறைவன் உயர்நிலையிலேயே உள்ளான். இந்த இரு நிலைகளும் அவனைப் பிணைத்துவிடாது. பல பெண்களுடன் தொடர்புடைய கண்ணன் யமுனைக்கரையில் நின்று நான் பெண் போகம் இல்லாதவனென்றால் இந்த நதிவழிவிடட்டும் என் றான்வழி கிடைத்தது

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 11 หลายเดือนก่อน

      @@premkannan7622 karppu , manidhargal inaperukkathirkkaga iraivanal padakkapattadhu , iraivan adhiyum andhamum illadhavan , avanukku karppirkum apparpattavan Aagiran . Ellam iraivanidam irundhu thondri iraivanidame adangum

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 3 ปีที่แล้ว +2

    ஜெய்ஸ்ரீராம்...

  • @dhanpani2244
    @dhanpani2244 3 ปีที่แล้ว +1

    துஷ்யந் தை முன்புபோல் தொலைகாட்சிகளில் பார்க்கமுடிவதில்லையே , வெளிநாட்டில் வசிக்கிறாரா? யாவருக்கும் புரியும்படியான விளக்கம் , பாண்டே இதுபோன்று எதிர்பார்க்கிறோம்

  • @jaishrikrishna5011
    @jaishrikrishna5011 3 ปีที่แล้ว +2

    Thank you so much pandey ji 🙏🙏🙏

  • @kumarptpmkumarptpm7371
    @kumarptpmkumarptpm7371 3 ปีที่แล้ว +14

    சூப்பர்ஜீ ஐயாமிக்கமகிழ்ச்சி

  • @Spartan_Ray
    @Spartan_Ray 3 ปีที่แล้ว +7

    Aagama sastra brings the divine in the form of specific frequency for each devata into the crystals in the stone, through the panchabootas (Fire, water, mantra, kumbam and earthly materials). That is called praana pradhista and kumbabishegam.

  • @narayanankrishnamurthy6224
    @narayanankrishnamurthy6224 3 ปีที่แล้ว +4

    குழந்தை ப்ரஹலாதன்‌ தந்தை. ஹிரண்யகசிபு‌ செய்த அனைத்து இன்னல்களையும் ஓம் நமோ நாராயணா என்கின்ற அஷ்டாட்சர மந்திரம் ஜபித்து தந்தையிடம் நாயகனின் பெருமை , புகழ் அனைத்தையும் கூறியும் கூட ஹிரண்யகசிபு ஸ்ரீ மன் நாராயணனிடம் கொண்ட விரோதம் குறையாத நிலையில் தன் மகன் ப்ரஹ்லாதனை கடைசியாக‌கேட்கிறேன் உன் ஹரி நேரில் வருவானா என்று கேட்க‌அச் சிறுவன் ஸ்ரீ ஹரி இல்லாத இடம் இல்லை அவன் எப்பொழுது அழைத்தாலும் வருவான் என உரைக்க உடனே ஸ்ரீ ஹரி எல்லா இடங்களிலும் தன்னை வியாபித்து கண்கொட்டாமல். ஏனெனில் ஹிரண்யன் எந்த இடத்தை கேட்பான் என்று தெரியாதல்லவா ஆனால் ஹிரண்யன் இந்த தூணில் உள்ளானா என்று‌கேட்டு அந்த தூணை தனது கதாயுதத்தால்‌தாக்க தூண் பிளந்து அதனுள்ளிருந்து ஹிரண்யன் பிரம்மனிடம் கேட்டிருந்த வரங்கள் எல்லாம் நீக்கி புதிதாக ஒரு அவதாரம் செய்தார் அதுதான் ஸ்ரீ நரசிம்ம அவதாரம்

  • @abenjaminrabi9633
    @abenjaminrabi9633 3 ปีที่แล้ว

    இவனுங்க கடவுளுக்கு நான் தான் செகரட்டரி என்று சொல்லுவாங்க கடவுள் எல்லாருக்கும் ஆனவர் பூஜை செய்பவனும் ஆசீர்வதிப்பார் செய்யாத அவனையும் ஆசிர்வதிப்பார்

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 3 ปีที่แล้ว +1

    அருமை ரெங்கநாதர் பாண்டே சார் வாழ்த்துக்கள் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 3 ปีที่แล้ว +1

    இறைவன் அறிவுபோல கண்ணுக்கதெரியாலபரம்பொருளள் அதாவது இந்த உலகமட்டுமல்ல இந்தபிரபஞ்சமே அதனுள்அடங்கிய எல்லாசக்திகளும் எல்லா பொரள்களின்கூட்டுதொகுப்பே கடவுள்

  • @krishnamoorthysrinivasan3085
    @krishnamoorthysrinivasan3085 3 ปีที่แล้ว +1

    கண்ணால் பார்க்கலாம்
    காதால்கேட்கலாம்
    நாவினால்சுவைக்கலாம்
    மூக்கினால் வாஸணையைஉணரலாம்ஆணால் கடவளை அறிவிருந்தால் உணரலாம்
    நாம் உணரவில்லை என்பதற்காக இல்லை என்று எப்படி சொல்வீர்கள்
    மேலும் கோவில்களால் பல விஞ்ஞானநண்மைகள்இருக்கிறது பல பொருளாதார வாழ்வாதாரங்களும் இருக்கிறது

  • @nvsnathan3160
    @nvsnathan3160 3 ปีที่แล้ว

    Very good actting mr panday

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว +2

    Two Legends are always Excellent Speech are always Arumai

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 ปีที่แล้ว +2

    Super... Thanks and wishes

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 7 วันที่ผ่านมา

    maavan thiyalipalam

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 3 ปีที่แล้ว +2

    Expecting much more like this ji.Plz

  • @manikandang8976
    @manikandang8976 3 ปีที่แล้ว

    இந்த கதையெல்லாம் நாம நம்புற வரைக்கும் இந்த பாபானுங்க வாழ்கை ரொம்ப செழிப்பா இருக்கும்.

  • @senthilkumar-je2gv
    @senthilkumar-je2gv 3 ปีที่แล้ว +3

    பாண்டே ஜி வணக்கம் 🙏
    இறைவன் எங்கும் இருக்கிறார் என்பதை நம் வழிபாடே உதாரணம். ஜடபொருளில் இழிவான சாணம் ( மலம்) உயிர் பொருளில் இழிவான புல் வைத்து வழிபாடு செய்வது (பிள்ளையார்)

  • @srisubu
    @srisubu 3 ปีที่แล้ว

    எளிமையான உதாரணத்தில் அருமையான எடுத்துக்காட்டு!!
    சென்ற அத்யாயத்திற்கும் இந்த அத்யாயம் ஒளிபரப்பாக மாதங்கள் காக்க வேண்டி இருந்தது. அடுத்து வரவிருக்கும் அத்யாயங்களை வார வாரம் ஒளிபரப்பவும்

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 ปีที่แล้ว

    Innum.therinthu.kolla.vaenndum.yendra.unnarvu.thondrugirathu..the.god.is.great.arumai.

  • @gouthamubendran4725
    @gouthamubendran4725 3 ปีที่แล้ว +14

    I am encouraging these stuffs now a days in-between so many hatred words against Hinduism.

  • @SBArun-pv7li
    @SBArun-pv7li 3 ปีที่แล้ว

    By God's grace only we are Having ...This Brother.. Hat's off to...Sri..Dhusyanth brother...

  • @sundarambalaji1714
    @sundarambalaji1714 3 ปีที่แล้ว

    Super Dushyanthji May God showers u with healthy life You are our God s dhuthan for protecting our sanathana dharmam 🙏

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 3 ปีที่แล้ว +4

    I am a student for this subject.
    🙏🏽🙏🏽🙏🏽

  • @DhanaLakshmi-nn5ov
    @DhanaLakshmi-nn5ov 3 ปีที่แล้ว

    எளிமையான அருமையான விளக்கம் துஷ்யந்தஜி

  • @vimalasivagnanam9134
    @vimalasivagnanam9134 ปีที่แล้ว

    Beautiful explanation ❤

  • @veenavijayalakshmirajagopa4649
    @veenavijayalakshmirajagopa4649 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻