முட்டாள்கள் இருக்கும் வரையில் இந்தியா வறுமையில்தான்"இருக்கும் பாண்டேயை சேத்துத்தான் !!! பாண்டோ மக்களை காப்பாத்து!! நீ ஒரு மீடியா ! காசுக்கு விலை போகாத படிச்சவன் நம்பிதான் இந்த உலகமும் ஏழையும் வாழுது உன்"" குடும்பக்தையும் சேத்துத்தான் நல்லதை செய் ?
துஷ்யந்த் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி 🙏🙏 எவ்வளவு படிச்சிருக்கீங்க!!என்ன ஒரு ஞானம்!!அப்பப்பா!! என்னை விட வயதில் நீங்கள் சிறியவர் தான்.. ஆனாலும் உங்கள் அறிவு மேதமைக்காக கண்களில் நீர் ததும்ப உங்களை நமஸ்கரிக்கிறேன்...🙏🙏
This is a very important conversation. Totally relevant, and they clearly show the difference between spirituality and organized religion, and this discussion is important.
Really amazing to see Dhushyanth's wisdom and that too at a very young age... Thanks to Pandey in bringing these people to limelight... We expect more videos between you two in the future...
பாண்டே ஜீ 👍👍 பாராட்டுக்கள்..இன்றைய கேள்விகள் பலவும் என் மனதிலும் இருந்தவையே.. அந்த கேள்விக் கணைகளைத் தொடுத்த விதம் அபாரம்...உரையாடலாக இருந்தது...No overlapping.. Good 👏👌
ராமாயணம் திட்டம் போட்டு தமிழ் மக்களை இழிவுபடுத்தி எழுதப்பட்ட கட்டு கதை ஈழத்தில் தென்னிந்தியாவில் ராமன் வாழ்ந்ததர்க்காக எந்த ஒரு ஆதாரமும் இல்லை அயோத்தியில் கிண்டும்போது புத்தர் சிலைதான் வந்தது பாலி இலக்கிய்யங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரத மொழி இந்த உலகில் இல்லை
@@sureshselvaratnam8977 dei joker.. therija maatum pesu... ayodya la sculpture mattum thaan vanthuthaa....? venna... poi research document aa padi da....
I am overwhelmed... My eyes welled with tears of joy listening to great noble virtues of Rama.... God bless you for clearing our innumerable doubts created by the naasthigas... This is also good... Now great relief.... Rama.. Rama.... Rama.... Ram 🙏🙏🙏🙏
திரு பாண்டே அவர்களின் பக்தியுடன் கூடிய பார்வைக்கும் கேள்விக்கும் சற்றும் சளைக்காமல் பதில் தந்தார் என் குருஜி🙏🙏🙏🙏 அருமையான தகவல்களை உட்கொண்ட நேர்காணல் 🙏🙏🙏🙏
I really liked this conversation. Especially when Mr. Rangaraj asked “Idha patha innum Ramar oda crime rate innum aeritae pogum”. Mr. Dhusyanth is always a pleasure to listen to.
கேள்விகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் சமரசம் இல்லாமல் பாமரனின் மனதில் இருக்கும் கேள்விகள். கேள்விகள் என்பது எதிர் இருப்பவரை ஜெயிப்பதோ அல்லது கேலி பண்ணுவதோ அல்ல.தக்க பதில் பெறுவதே கேள்வியின் வெற்றி ஆகும். அவ்வகையில் பாண்டேவிற்கு நிகர் பாண்டே தான். நீர் வாழ்க. திரு துஷ்யந்த் அவர்கள் அளிக்கும் பதிலானது அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைகிறது.நீங்கள் இருவரும் மென்மேலும் வளர நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்பது இந்த சகோதரனின் எதிர்பார்ப்பு. நன்றி 🙏🙏🙏🙏
Excellent Pandey ji. Your efforts are highly applauded. You have rightly identified a highly qualified person Sri. Dushyant Sridhhar for the explanations. Hats off to you both.
உண்மையில் இராவணன் சீதையின் தந்தை. அவன் தமிழன் என்பதால் பார்ப்பன புத்தி அவனை தவறாக சித்தரித்து காட்டுகிறது. இதற்கு என்ன செய்வது. உலகளவில் தமிழனின் உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்ட து.
@@selvisivaraman6154 modern day myth makers were is the proof dufus you only know ravana as a character or person only through ramayan there is no ancient text talks about ravana as a king and old scripts tamil thoori irukardhu because of his bad deeds and also appreciated for his devotion it's upto to you believe In modern day myth makers or rely on evidence facts which is there
@@selvisivaraman6154yen pa avaru avlo slokam and padalgal tamil and sanskrit la mathi mathi solraru from valmiki and kamban ramayanam. Onume theriama periyar thidal kudutha content WhatsApp la padichitu apdiye vandhu vandhii edukriye pa. Avaru solra madri oru 1 percent nee edachu evidence oda pesinalum paravala. Ena panradhu. Unaku moolai salavai pani use panna mudiama panitanga. Try to have meaningful and sensible conversations rather than shitting via mouth
The beautiful conversation. Pandey ji must listen when mr dushyant shridhar panditji was trying to tell many things before he got completed to give answer pandey ji was interrupting many time however dushyanthji has managed to answer all the multiple questions were answered by dushyantji it shows his tremendous stuff Long live dushyant jito serve mankind with your knowledge to remove ignorance of ignorants
Happened to hear this episode. The questions were thought provoking. Sri Dushyanth Swami s replies are well articulated and brings out the eternal truth and essence of our Sanatana Dharma, that karma doesn't spare anyone even the incarnations in human form. That's why Maa Sita too underwent such misery to make us , mere mortals, understand the cycle of karma. தீதும் நன்றும் பிறர் தர வாரா
கடவுளின் சக்தியை தெரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு : கடவுள் ஒருவனே கொல்ல நினைத்தால், அவனை யாராலும் காப்பாற்ற முடியாது. கடவுள் ஒருவரை காப்பாற்ற நினைத்தால், அவரை யாராலும் கொல்ல முடியாது.
@@sureshcute3432 கடவுள் யார் ? நம் எல்லோருக்கும் முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண🙏
I have no words to praise Sri Dushyanth Sridhar. He is an amazing treasure of knowledge. So unbiased and deeply humble. Please continue your presentation and show us light. I am very thankful to Mr Pandey for arranging this conversation and uploading the videos. I will be grateful to know Sri Dushyanth's contact details. Regards
நீங்கள் இப்படி மாய்ஞ்சு, மாய்ஞ்சு விளக்கம் கொடுக்கிறேள்.... ஆனால் கடவுள் என்ன சொல்கிறார் என்றால், "நல்லது கெட்டது என்று ஒன்று இல்லை, எல்லாம் வெறும் அனுபவம்தான்" என்கிறார்.... அப்போ நாங்கள்தான் இல்லாததை இருப்பதாக கனவு காண்கிறோமா..
Pandey I'm not sure whether my questions on this is correct for the reasons/doubts given below. Also please understand my intention is not to have divisions within hindus/brahmins (I ask this knowingly that Hindus are not just brahmins). Shainavites feel eravanan is not so bad. References are given only from vaishnavites stories in this I think as per my little understanding. I believe you are neutral. Can you validate the same from a shinavite preacher(inspite of keeran mentioned in this ) by interviewing them. It's just to have clarity. Hope you will.........
You are wrong __siva bhaktas see ravanan as Arakan திருநாவுக்கரசர் திருவிராமேச்சுரப் பதிகம் - சில பாடல்கள் குன்றுபோல் தோளுடைய குணமிலா அரக்கர் தம்மைக் கொன்று போராழி அம்மால் வேட்கையால் செய்த கோயில் நன்றுபோல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் சென்று நீ தொழுது உய் கண்டாய் திரு இராமேச்சுரம்மே. வீரமிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன் கூரமிக்கவனைச் சென்று கொன்று உடன் கடற்படுத்துத் தீரமிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக் கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே. பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத் தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே. Thevarathil thelivaga arakkan yendru ullathu
திரு துஷ்வந்த் ஶ்ரீதர் போல் அனைத்து சனாதன ஆன்மீக பேச்சாளர்களும் ஸ்லோகம் கூறி தமிழில் எடுத்துரைத்தால் தான் அனைத்து சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் சனாதனத்தை பின்பற்ற வாய்ப்புகள் அதிகம்.
இராமனின் புகழணிகளைக் கேட்டு வளர்ந்த தமிழர்கள் இராவணன் பின்னால் சென்றதன் காரணம் அறிவீரோ?!... ஈராயிரத்தொன்பதில் நிகழ்ந்தவை... வரலாறு ஒருபுறம் இருக்க புனையப்பட்ட கதைகள் ஒருபுறம் இருக்கும்... அப்படிப்பட்ட கதைகளுள் ஒன்றுதான் நீர் மேற்குறிப்பிட்டுள்ளவை... உண்மைகளுள் பல கற்பனைகளைக் குவித்து அதனுள் சென்று மீண்டும் உண்மையினைத் தேடுவது பேதைமையின் உச்சம்... நான் என்ன கூறினாலும் உமக்குப் புறியப்போவதில்லை... இவ்வுலகில் நிறைய நல்லவர்கள் தீயாவர்களாக சித்தரிக்கப்பட்டதுண்டு... எது எப்படியோ... ஒரு புலனத்தை நன்கு கற்றுத்தெளிந்து அதன் ஊடாய் வரும் கருத்துகளை உய்த்துணர்ந்த பின்னர் ஏற்றுக்கொள்வதே சிறந்ததென்று உணர்த்துகிறது எங்கள் மறை...
pandeyji...great work and how blessed is Dushyant sridharji for this knowledge...pandey dont bother if ppl call you sanghi...be proud and keep you head high
Fantastic discussion. Excellent explanation and rendering by Dhushyanth...Can listen to this any number of times!!! Thanks a lot, Pandey for bringing this sequel...
I'm a proud Tamil living in Sri Lanka and having close relations with the Sinhalese. Ravana was the stalwart of the tropical Indian subcontinent culture. He fought for our culture of suyamvaram where the bride out of love and affection decides with her free will whom to marry. Ravana's retreat was Sri Lanka. We during the sangam period of the 4th century BC had trade links with the Greeks and Romans. We had shramana religious ties with the east from Japan China to Laos. Prior to the sangam period we have had trade links with the mesopotamians Africans and the Mayans of America. After the sangam period we have had trade links with the Persians and the Moghuls. As our culture was to marry out of love and affection in the suyamvaram tradition so we have also intermarried with them. Hence our genes are multicultural, multi talented and developing day by day whereas under the influence of Brahman tradition the others are hollowed and limited to caste and family. Especially the Tamils and the Sinhalese still follow the suyamvaram tradition. We always believe that education enlightens a person and makes him capable of solving problems in the various fields and not like the others who believe that Bakthi or faith can enlighten a person. That's why the shramana religions like Aseevaham Jainism and Buddhism conducted the Ainthiram Palli a 18 year period of study in the various fields. The shramana religionists taught discipline and educated the masses in mathematics, prose poem drama, dance, arts and crafts, architecture, astronomy, medicine, agriculture, livestock farming, martial arts, management, leadership, governance, yoga and meditation through Ainthiram Palli. Among the Sinhalese Aaseevaham Siddhar Aiyanar worship is widely prevalent and popular. It was the Sinhalese of Sri Lanka who protected Buddhism, one among the shramana religions since then.
அருமை. இந்த சின்ன வயதில் ஸ்ரீ. துஷ்யந்த் எவ்வளவு ஷ்லோகங் களையும் விளக்கங்களையும் வழ ங்குகிறார்! பாண்டே, துஷ்யந்த் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
எங்கும் ராமராஜ்யம் பரவட்டும்🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
முட்டாள்கள் இருக்கும் வரையில் இந்தியா வறுமையில்தான்"இருக்கும் பாண்டேயை சேத்துத்தான் !!! பாண்டோ மக்களை காப்பாத்து!! நீ ஒரு மீடியா ! காசுக்கு விலை போகாத படிச்சவன் நம்பிதான் இந்த உலகமும் ஏழையும் வாழுது உன்"" குடும்பக்தையும் சேத்துத்தான் நல்லதை செய் ?
தீயவர்களே நல்லோரை தப்பாக எடைபோடுவர்
துஷ்யந்த் அவர்களுக்கு மிகப் பெரிய நன்றி 🙏🙏 எவ்வளவு படிச்சிருக்கீங்க!!என்ன ஒரு ஞானம்!!அப்பப்பா!! என்னை விட வயதில் நீங்கள் சிறியவர் தான்.. ஆனாலும் உங்கள் அறிவு மேதமைக்காக கண்களில் நீர் ததும்ப உங்களை நமஸ்கரிக்கிறேன்...🙏🙏
துஷ்யந்த் ஜீ நமஸ்காரம் உங்களை குருவாக பார்க்கிறேன் 🙏🙏 நான் உங்கள் அம்மா வயது
எங்கும் ராமராஜ்யம் பரவட்டும்🚩🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥
@@ayothiramar28 corona mathiri paravatum apadiyae setthu tholanjathan intha problem solve aagum... varalaru theriyamel muttal payalinga pesuratha namburungalae? ithula Ramana patthi avalo issues iruku but atha otthuka maatingalae..
@@ayothiramar28 அற்புதம்
கடவுள் உங்கள் மூளையில் வந்து வாய் வழியாக பேசுகிறாரோ? வியக்க வைக்கும் அறிவு 🙏🏻🙏🏻🙏🏻
ஜெய் ஶ்ரீராம்
ஜெய் ஸீதாராம்
ஜெய் ஹனுமான்
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏
Dushanth Sridhar namaikku kedaitha poikkisham 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
This is a very important conversation.
Totally relevant, and they clearly show the difference between spirituality and organized religion, and this discussion is important.
Really amazing to see Dhushyanth's wisdom and that too at a very young age... Thanks to Pandey in bringing these people to limelight... We expect more videos between you two in the future...
பாண்டே ஜீ 👍👍 பாராட்டுக்கள்..இன்றைய கேள்விகள் பலவும் என் மனதிலும் இருந்தவையே.. அந்த கேள்விக் கணைகளைத் தொடுத்த விதம் அபாரம்...உரையாடலாக இருந்தது...No overlapping.. Good 👏👌
ஜெய் ஶ்ரீராம் வாழ்க இந்து மதம்🚩🚩🚩🚩🔥🔥
Indu oru kamaveri piditha miruga mathan.pengal oru vibachariya kattuvathu indhu marham.manu tharmam padi
@@rajaracholan452 u joker
ராமாயணம் திட்டம் போட்டு தமிழ் மக்களை இழிவுபடுத்தி எழுதப்பட்ட கட்டு கதை
ஈழத்தில் தென்னிந்தியாவில் ராமன் வாழ்ந்ததர்க்காக எந்த ஒரு ஆதாரமும் இல்லை
அயோத்தியில் கிண்டும்போது புத்தர் சிலைதான் வந்தது
பாலி இலக்கிய்யங்கல் உருவான காலத்தில் சமஸ்கிரத மொழி இந்த உலகில் இல்லை
@@sureshselvaratnam8977 dei joker.. therija maatum pesu... ayodya la sculpture mattum thaan vanthuthaa....? venna... poi research document aa padi da....
சூழ்ச்சியின் நோக்கம் தர்ம மானால் அந்த சூழ்ச்சியும் தர்மமே 🏹 🏹🏹
Best channel for Hindus ❤️ from Andaman
துஷ்யந்த் , நீங்க விளக்கம் சொன்னால் நாள் முழுவதும் கேட்கலாம். 👌
Uuuuuuluuuuuuuuu7uuiuuuu7u7uuuuul7lll
Same for me also Dushyantji
Velaikku pogama vettiya veetla ukkara adi podriya
Velaya parungada dai
@@malznk753ன்ரணண்
I am overwhelmed...
My eyes welled with tears of joy listening to great noble virtues of Rama.... God bless you for clearing our innumerable doubts created by the naasthigas... This is also good... Now great relief.... Rama.. Rama.... Rama.... Ram 🙏🙏🙏🙏
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
இது பக்தி என்று உங்களை நம்ப வைக்க தான் அந்த கண்ணீர்!
Eye opening video... To better understand sitaa... Boldness... And sturdyness...
மூச்சும்...பேச்சும்...ஸ்ரீராமனே...ஜெய்ஸ்ரீராம்
என் இப்பிறப்பு முடியும்முன் சந்தேகங்கள் தீர்த்தன,மிக்க நன்றி!
திரு பாண்டே அவர்களின் பக்தியுடன் கூடிய பார்வைக்கும் கேள்விக்கும் சற்றும் சளைக்காமல் பதில் தந்தார் என் குருஜி🙏🙏🙏🙏 அருமையான தகவல்களை உட்கொண்ட நேர்காணல் 🙏🙏🙏🙏
அருமை
ரங்கராஜ் சீரியசான பேட்டி எடுத்தவரு இப்பிடியான நகைச்சுவையான பேட்டியாலதான் ரிலாக்ஸ் பண்ணிக்கிறாப்டி..
கண்களில் நீர் வழிய கேட்டேன். சீதா மாதா பற்றிய செய்திகள் அருமை. மிக்க நன்றி🙏
Dai Ramayanam mahabharat rendum poi
@@rajaracholan452 அப்படி பார்த்தால் ராவணனுமே போய் தான்
First time im hearing this type explanation on for ramar. Emotions bursts out when you explain relation btwn ramar, seethai and laxmanan
Beautiful exposition of a delicate subject!! Pranams!!
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
I really liked this conversation. Especially when Mr. Rangaraj asked “Idha patha innum Ramar oda crime rate innum aeritae pogum”. Mr. Dhusyanth is always a pleasure to listen to.
Can't stop listening absolutely captivating , thank you so much to both of you
கேள்விகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் சமரசம் இல்லாமல் பாமரனின் மனதில் இருக்கும் கேள்விகள். கேள்விகள் என்பது எதிர் இருப்பவரை ஜெயிப்பதோ அல்லது கேலி பண்ணுவதோ அல்ல.தக்க பதில் பெறுவதே கேள்வியின் வெற்றி ஆகும். அவ்வகையில் பாண்டேவிற்கு நிகர் பாண்டே தான். நீர் வாழ்க. திரு துஷ்யந்த் அவர்கள் அளிக்கும் பதிலானது அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைகிறது.நீங்கள் இருவரும் மென்மேலும் வளர நான் ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். இது போன்ற நல்ல பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டும் என்பது இந்த சகோதரனின் எதிர்பார்ப்பு. நன்றி 🙏🙏🙏🙏
Raman kathai poei varalaru solluthu nena therinthukol
Dhuswantji you brought tears . Pandaji the time you spent with the legend is the best of the best. 🙏
🐼
U both are simply outstanding 🙏
கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது மிக்க நன்றி
This is a new perspective on Sita. Enjoyable.
பாண்டே அண்ணன் உங்கள் கேள்விகளுக்கு பதில் அருமை 🙏
OMG... This is getting interesting episode after episode... Pls upload the next one soon.
Excellent Pandey ji. Your efforts are highly applauded. You have rightly identified a highly qualified person Sri. Dushyant Sridhhar for the explanations. Hats off to you both.
The explanation given for Vaali's killing - bloody brilliant @Dushyant Sridhar
உண்மையில் இராவணன் சீதையின் தந்தை. அவன் தமிழன் என்பதால் பார்ப்பன புத்தி
அவனை தவறாக சித்தரித்து காட்டுகிறது. இதற்கு என்ன செய்வது. உலகளவில் தமிழனின் உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்ட து.
@@selvisivaraman6154 modern day myth makers were is the proof dufus you only know ravana as a character or person only through ramayan there is no ancient text talks about ravana as a king and old scripts tamil thoori irukardhu because of his bad deeds and also appreciated for his devotion it's upto to you believe In modern day myth makers or rely on evidence facts which is there
@@selvisivaraman6154 😱 correctu correctu merattu merattu
@@selvisivaraman6154yen pa avaru avlo slokam and padalgal tamil and sanskrit la mathi mathi solraru from valmiki and kamban ramayanam. Onume theriama periyar thidal kudutha content WhatsApp la padichitu apdiye vandhu vandhii edukriye pa. Avaru solra madri oru 1 percent nee edachu evidence oda pesinalum paravala. Ena panradhu. Unaku moolai salavai pani use panna mudiama panitanga. Try to have meaningful and sensible conversations rather than shitting via mouth
The proudness of smile in Pandey's face while hearing Seeta"s pride...
மிக அருமையான விளக்கம்.
Really really wonderful both. This type of programs should continue. Super pandey.
Very nice and detailed information. What a knowledg Dhusyanth swamy. These episoes are very interesting.
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
பாண்டே ஜி மிக்க நன்றி
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏
The words of Sumithra... And Lakshmanan moved me
கண்கள் கலங்கி கண்ணீர் வந்தது
Arumaiyana vilakkangal
Dushyant always ultimate😎😎
The beautiful conversation.
Pandey ji must listen when mr dushyant shridhar panditji was trying to tell many things before he got completed to give answer pandey ji was interrupting many time however dushyanthji has managed to answer all the multiple questions were answered by dushyantji it shows his tremendous stuff
Long live dushyant jito serve mankind with your knowledge to remove ignorance of ignorants
PANDEJIKKU VASHTHUKKAL IRUVARUKKUM NANDRI
மிக்க நன்றி!
Happened to hear this episode. The questions were thought provoking. Sri Dushyanth Swami s replies are well articulated and brings out the eternal truth and essence of our Sanatana Dharma, that karma doesn't spare anyone even the incarnations in human form. That's why Maa Sita too underwent such misery to make us , mere mortals, understand the cycle of karma. தீதும் நன்றும் பிறர் தர வாரா
Jai sree ram
Hare krishna 🌺🌺🌺nandri
தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் தாலுகாவில் பொன்மான் மேய்ந்த நல்லூர் என்று உள்ளத
Mei maranthu ketkum pandey G🎉🎉🎉
கடவுளின் சக்தியை தெரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டு :
கடவுள் ஒருவனே கொல்ல நினைத்தால், அவனை யாராலும் காப்பாற்ற முடியாது. கடவுள் ஒருவரை காப்பாற்ற நினைத்தால், அவரை யாராலும் கொல்ல முடியாது.
அப்படியா ....
கடவுள் என்ற சொல் அக கோட்பாடு
@@sureshcute3432 கடவுள் யார் ?
நம் எல்லோருக்கும் முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண🙏
@@radhakrishnabhaktiyogam108 கடவுள் அகத்திலும் புறத்திலும் சீர் இடங்கள் கண்டவர் சிவம் தெரிந்த ஞானியே
@@radhakrishnabhaktiyogam108 நீங்கள் முதலில் தமிழ் பரிப்பாடல் கேளுங்க
@@radhakrishnabhaktiyogam108 முதலில் பகவத்கீதை யும் வெங்காயம் கிடையாது...
கீதாச் (சரம்)
சரம் என்றால் மூச்சு என்று பொருள்
பஞ்சாட் (சரம்) சடாச் (சரம்)
I have no words to praise Sri Dushyanth Sridhar. He is an amazing treasure of knowledge. So unbiased and deeply humble. Please continue your presentation and show us light. I am very thankful to Mr Pandey for arranging this conversation and uploading the videos. I will be grateful to know Sri Dushyanth's contact details. Regards
🔥🔥🔥🔥🔥🔥🔥🚩🚩🚩🚩🚩🚩
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
@@ramavatsan272 subscribe பன்னிட்டேன்🚩🚩🚩🚩🚩🚩🚩
Vanakkam santhosam for your response seetharam
@@ramavatsan272 நன்றி🙏🙏🙏🙏🙏
Dhusyanth sir very very excellent deffinition the epic of the ramayana in the charector rama and ravana super sir
Ungaludaiya intha conversation latha ungaluku response varuthu opponent speaker ta irunthu
எனக்கு பிடித்த அவதாரம் ராம அவதாரம் அனுமன் போல் ஒரு சேவகன் நான்
நீங்கள் இப்படி மாய்ஞ்சு, மாய்ஞ்சு விளக்கம் கொடுக்கிறேள்.... ஆனால் கடவுள் என்ன சொல்கிறார் என்றால், "நல்லது கெட்டது என்று ஒன்று இல்லை, எல்லாம் வெறும் அனுபவம்தான்" என்கிறார்.... அப்போ நாங்கள்தான் இல்லாததை இருப்பதாக கனவு காண்கிறோமா..
Fantastic fantastic thanks 🙏
அருமை அருமை
Pandey I'm not sure whether my questions on this is correct for the reasons/doubts given below. Also please understand my intention is not to have divisions within hindus/brahmins (I ask this knowingly that Hindus are not just brahmins).
Shainavites feel eravanan is not so bad.
References are given only from vaishnavites stories in this I think as per my little understanding.
I believe you are neutral. Can you validate the same from a shinavite preacher(inspite of keeran mentioned in this ) by interviewing them.
It's just to have clarity.
Hope you will.........
Ravana was a great bhaktha of lord Shiva
You are wrong __siva bhaktas see ravanan as Arakan
திருநாவுக்கரசர் திருவிராமேச்சுரப் பதிகம் - சில பாடல்கள்
குன்றுபோல் தோளுடைய குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்று போராழி அம்மால் வேட்கையால் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில்
சென்று நீ தொழுது உய் கண்டாய் திரு இராமேச்சுரம்மே.
வீரமிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்ட அரக்கன்
கூரமிக்கவனைச் சென்று கொன்று உடன் கடற்படுத்துத்
தீரமிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தைக்
கோரமிக்கார் தவத்தாற் கூடுவார் குறிப்புளாரே.
பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே.
Thevarathil thelivaga arakkan yendru ullathu
@@ammutam இதில் எங்கே ராவணன் என்றே இல்லையே..
ராவணன் என்ற சொல்லுக்கு இருளுக்கு அரசன் என்று பொருள்
@@ammutam கோடு காட்டி யானையை கொன்றுறித்த கொற்றவா வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேண்டுமே..
அப்ப விநாயகரை கொன்றாரா...
அகம் புறம்
@@ammutam தேவர் என்றும் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நால் தோறும் பகையாய் தானே
திரு துஷ்வந்த் ஶ்ரீதர் போல் அனைத்து சனாதன ஆன்மீக பேச்சாளர்களும் ஸ்லோகம் கூறி தமிழில் எடுத்துரைத்தால் தான் அனைத்து சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் சனாதனத்தை பின்பற்ற வாய்ப்புகள் அதிகம்.
Rama oru paramporul
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam
Bayangaramaana explanation.
பொன்னாங்கன்னி..
தாவரத்தின் பெயர்..சீதை
இடைக்காடர் சித்தர்...
பொன் ஆம் மேனி கானீர் இக் கீரையை 48 நாட்கள் சாப்பிட்டால் உடல் தங்கம் போல் ஜொலிக்கும் மருவி பொன்னாங்கன்னி யாக உள்ளது சீதம்மா தங்க நிரம் கொண்டவல்
Wonderful.. very informative.. nice explanation
Oruvar athavathu vasagar raman vadanattu raja endru sonnar naan indri ketkirane buddhar Tamil therindavara buddhar irrandha piragu Buddha madham Tamil natil parrappapattathu innum sollaponal Buddha madha noolgal jaina maths noolgal ellame vadamozhi Tamil kalantha manipravala nadayilthan ullathu manimegalai thayar Madhavi Indra vizhavil adumpothu Hindu madha puranam Kannan kathai sivan kalli kathai ellavatrayum adiyathaga silapathigaram illakiathil sollapattirukkirathu Raman paramporul avatharam athavathu jadayu pakshikku mukthi allithavar avarukku Tamil vadamozhi Telugu kannadam malayalam ellamozhigalum gnana drushtiyilae arivar Tamil thalaivan peyalwar than athaithavira inndraikku thirumangai alwarukku nalukavi perumal endra peyaraye thirugnanasambhandar koduthar atharkku adayalamaga Vel ayuthathaye parisaka koduthar inndrum thirumangai alwar piranda idhathil avarkayil undu innum sollaponal nammalwat padal Kannan Kalazhinai nannum manamudiyeer endra thunnukkai sanga palagai eduthu vanthathaga inndrum oru varalaru undu alwarkalukke Tami kavithayai aruliya narayanane Raman avar innum sollaponal Surya Kadavule agastiyarukku Tamil vyakaranam athavathu illakkanam karpitavar anjaneyarukku vadamozhi illakkanam karpitavar Surya kadavul indha suryan Brahma sivan Murugan ellavatrayum padaitha narayanane Raman avar thirugnana sambandar Murugan avatharam a bar Rama avatharathil Murugan guhan endra vedan aga avatharithar sivan hanumanaga avatharithar Brahma jambhavanaga avatharithar Indra vallyaga avarudaya sakthiyai koduthan suryan sugrivan aga avarudaya amsathai koduthar aga Morgan Raman manithanaga avatharam seitha paramporul
Narayana
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Dushyanth Swamy Thiruvadigaley Sharanam
Narayana
Narayana
Narayana
സീതയുടെ ഇഷ്ടമില്ലാതെ ആരും അവർകളെ തൊടാൻ പാടില്ല തൊട്ടാൽ തൊട്ട് അവന്റെ തല പൊട്ടിത്തെറിച്ച് ചാകും ഇങ്ങിനെയാണ് സീത വാങ്ങിയ വരം
இராமனின் புகழணிகளைக் கேட்டு வளர்ந்த தமிழர்கள் இராவணன் பின்னால் சென்றதன் காரணம் அறிவீரோ?!... ஈராயிரத்தொன்பதில் நிகழ்ந்தவை... வரலாறு ஒருபுறம் இருக்க புனையப்பட்ட கதைகள் ஒருபுறம் இருக்கும்... அப்படிப்பட்ட கதைகளுள் ஒன்றுதான் நீர் மேற்குறிப்பிட்டுள்ளவை... உண்மைகளுள் பல கற்பனைகளைக் குவித்து அதனுள் சென்று மீண்டும் உண்மையினைத் தேடுவது பேதைமையின் உச்சம்... நான் என்ன கூறினாலும் உமக்குப் புறியப்போவதில்லை... இவ்வுலகில் நிறைய நல்லவர்கள் தீயாவர்களாக சித்தரிக்கப்பட்டதுண்டு... எது எப்படியோ... ஒரு புலனத்தை நன்கு கற்றுத்தெளிந்து அதன் ஊடாய் வரும் கருத்துகளை உய்த்துணர்ந்த பின்னர் ஏற்றுக்கொள்வதே சிறந்ததென்று உணர்த்துகிறது எங்கள் மறை...
Sita devi vaangiya varamilla athu??? Brahma devnde saabam aanu athu
Jai Shree Ram
தெனாலி ராமன் சாப்பாட்டு ராமன் 😂😂😂😂😂
pandeyji...great work and how blessed is Dushyant sridharji for this knowledge...pandey dont bother if ppl call you sanghi...be proud and keep you head high
அடேய் உங்க கட்டுகதை எல்லாம்...
ராம் தேவர் பாடல்..
சிவவாக்கியம் பாடலில் உடைத்து சொல்லிட்டு போய்ட்டாங்க
ராமன் பொய் என்றால் உத்திரபிரதேசத்தில் பிறந்த இராவணன் பொய்யே....
@@karthickkeyan6213 ஊழியில் கோட்பாடு தெரிந்தால் பேசு இல்லைனா பேசாமல் போய் விடு
@@karthickkeyan6213 இயற்கை உயிர் மெய்
@@sureshcute3432 ... என்னப்பா உங்கள் புதிய கண்டுபிடிப்பு...
மெத்த தெரிந்தவரே சொல்லும்
@@sureshcute3432 ... சம்மந்தமே இல்லாமல் உளருகிராயே
Please release more videos with conversations like this. Lot of confusions about our Ithikasa Purana to be clarified.
வாலி வதத்தின் பாவத்தை போக்க யாகம் வளர்த்த இடம் திருநாங்கூர்.
Wow wow, no words to express. Knowing lot of good information about our ‘Idhigasangal’. Words like gujal & funny words can be avoided Pandey ji.
ஜெய்ஸ்ரீராம்....
இராவணன் பிராமணன் .....ஆனால் .அயோக்கியன்....
குறிப்பு --- நான் ஒரு பிராமணன் ...ஶ்ரீ ராம பக்தன் ... ஜெய் ஶ்ரீ ராம்
ஜெய் ஸ்ரீராம் 💐🙇🙏 அடியேன் 💐🙇🙏
ஜீ.., உங்கள் ஸ்லோகம் கேட்டு புல்லரித்து விட்டது... 🎉🎉🎉
ஜெய் ஶ்ரீ ராம்🕉️🕉️🕉️
Excellent 🙏🙏🙏
Fantastic discussion. Excellent explanation and rendering by Dhushyanth...Can listen to this any number of times!!! Thanks a lot, Pandey for bringing this sequel...
Excellent 👏👏👏
Arumai
Jaihind
Arumai Arumai Arumai
Highly knowledgeable
Great....
Very interesting
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
கலியுகம் பற்றி சொல்லுங்கள் ஐயா நன்றி 🙏🙏
சீதை அன்றைக்கு தீ குளிக்க வில்லை என்றால் இன்று ராமர் க்கு பதில் சீதையை குறை சொல்லிருப்பார்கள். That's why Ramar allowed Seethai to do Agniparikshai.
I'm a proud Tamil living in Sri Lanka and having close relations with the Sinhalese.
Ravana was the stalwart of the tropical Indian subcontinent culture. He fought for our culture of suyamvaram where the bride out of love and affection decides with her free will whom to marry. Ravana's retreat was Sri Lanka.
We during the sangam period of the 4th century BC had trade links with the Greeks and Romans. We had shramana religious ties with the east from Japan China to Laos. Prior to the sangam period we have had trade links with the mesopotamians Africans and the Mayans of America. After the sangam period we have had trade links with the Persians and the Moghuls.
As our culture was to marry out of love and affection in the suyamvaram tradition so we have also intermarried with them. Hence our genes are multicultural, multi talented and developing day by day whereas under the influence of Brahman tradition the others are hollowed and limited to caste and family.
Especially the Tamils and the Sinhalese still follow the suyamvaram tradition.
We always believe that education enlightens a person and makes him capable of solving problems in the various fields and not like the others who believe that Bakthi or faith can enlighten a person.
That's why the shramana religions like Aseevaham Jainism and Buddhism conducted the Ainthiram Palli a 18 year period of study in the various fields.
The shramana religionists taught discipline and educated the masses in mathematics, prose poem drama, dance, arts and crafts, architecture, astronomy, medicine, agriculture, livestock farming, martial arts, management, leadership, governance, yoga and meditation through Ainthiram Palli.
Among the Sinhalese Aaseevaham Siddhar Aiyanar worship is widely prevalent and popular.
It was the Sinhalese of Sri Lanka who protected Buddhism, one among the shramana religions since then.
Brilliant...simply brilliant
❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னொருராமாயணத்தில் சீதையேகாட்டுக்கு போகவில்லை
பொய்சீதைபோனதாக எழுதியிருக்கிறதே
அக்கினி பிரவேசம் முடிந்தபின்தான் உண்மையான
சீதை வந்ததாக எழுதப்பட்டுள்ளதே
ஸ்ரீராமன்நுடயாதறுமத்தைவிழக்கிசெண்நதைமிகாஅறுமை..நண்றி.வணக்கம்
யோவ் பாண்டே
Excellent
best so for
SitaRaman ❤❤❤🙏🙏🙏🇮🇳
Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam jj
ராமாயணம் மகாபாரதம் கதை உவமை..