இப்படி ஒரு தருணத்தில் இந்த டீ யின் சுவை தனி தான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 184

  • @joyselvarani7960
    @joyselvarani7960 3 ปีที่แล้ว +14

    பொறுமையாக டீபோட்டுஅந்தஇடத்தைசுத்தமாகவைத்துஎல்லாருக்கும்அதைஊத்திகொடுத்தஅண்ணனின்சேவைஅருமை அனைவருக்கும்Godblessyou

  • @elangovan1044
    @elangovan1044 3 ปีที่แล้ว +1

    அருமை வடிவேலு மாதிரி புடிக்காம நில்லுங்க பார்ப்போம் இலங்கை அனுஸ்சியா உங்கள் வீடியோ பார்ப்பது எனக்கு கடலிள் குளிப்பது போல் ஒரு சந்தோசம் வாழ்துகள் தொடரட்டும் உங்களின் விடியோ

  • @helenvictorhelenvictor210
    @helenvictorhelenvictor210 3 ปีที่แล้ว +1

    கர்த்தாவே எல்லா மீனவ சகோதரர்களையும் ஆசீர்வதியும். உங்க பதிவு மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 3 ปีที่แล้ว +14

    மாஸ்டர் அவர்கள் திறமையாக டீ போட்டு டீக்கடையில் கொடுப்பதைப் போல் கொடுக்கிறார்கள் அன்புடன் பாலா மன்னை

  • @sujathag4815
    @sujathag4815 3 ปีที่แล้ว +11

    Hi shakthi bro tea போடும் மனிதரின் வேலை மிகவும் அருமை👌👌👌மீன்கள் ஒவ்வொன்னும் பார்க்கும்போது மிக அருமையாக இருந்தது ஆனால் மீன்கள் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்லும்போது கவலையாக இருந்தது. ஒரு போட்டில் 15 பேர் சென்று குறைவாக கிடைத்தால் மனவருத்தம் இருக்கும், எப்போதும் ஒரே மாதிரி இருக்காது கவலை வேண்டாம் 👍👍👍👍👍☹🙏

  • @sathishsathish-yl3ly
    @sathishsathish-yl3ly 3 ปีที่แล้ว +1

    மழையில் நனையும் போது எங்களுக்கு ஒரு டீ கிடைச்வே
    சொர்க்கம் மாதிரி இருக்கும் கடல்ல நினையும் போது உங்களுக்கு சொல்லவா வேணும்

  • @komalamoorthy810
    @komalamoorthy810 3 ปีที่แล้ว +1

    கடினம் மிகவும் இந்த வேலை சுலபமாக விலை கேட்டுகிறோம் பார்த்த பிறகு தான் நல்லாவே தெரியுகிறது

  • @muniandyshan3165
    @muniandyshan3165 3 ปีที่แล้ว +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @maithreyianna4348
    @maithreyianna4348 3 ปีที่แล้ว +4

    கடின உழைப்பிற்கு பிறகு சூடான டீ, அதுவும் நடுக்கடலில்…. சூப்பராக இருக்கும் . Super bro

  • @balajibalakrishnan3887
    @balajibalakrishnan3887 2 ปีที่แล้ว

    காலையில் கடலுக்கு சென்றால் எத்தனை நாள் கழித்து திரும்ப கரையில் வருவீர்கள் அண்ணா

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 3 ปีที่แล้ว

    Excellent u doing good job
    Continue your beautiful work
    From CANADA 👍👍👍👍👍👍

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 ปีที่แล้ว +1

    வேப்பன் தலையை அரைத்து பூசினால் அந்த புண்கள் ரெடியாகும் அந்த இடத்தில் நீரும் சோராதே எங்கள் பாட்டி இப்படித்தான் இருந்தது நாங்க அப்படி செஞ்ச அவங்க நல்ல குணம் ஆயிட்டாங்க

  • @selviindira5141
    @selviindira5141 3 ปีที่แล้ว +1

    பயங்கரமாக உழைக்கிறீர்கள் சகோதரர்களே..👌👌👌

  • @zeenathbegum3461
    @zeenathbegum3461 3 ปีที่แล้ว +1

    Samayal thatha super perfect ah veali paakuraru 👌🏻👌🏻👌🏻

  • @rnarmalar.n.d.l5693
    @rnarmalar.n.d.l5693 3 ปีที่แล้ว

    நீங்க றொம்ப அழகான வீடியோ போர்றீங்க இயல்பாகவே இயற்கையா நானும் விரும்புவன் வீடியோ போட்டதுக்கு றொம்ப நன்றி நீங்க போர்ற வீடியோ எப்போதும் பாத்திட்டு இருப்பம் நன்றி

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 ปีที่แล้ว +1

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍

  • @ramalakshmi2842
    @ramalakshmi2842 3 ปีที่แล้ว +1

    Tea Super sakthi.ungaloda
    Senthu beatla tea kudikkanum Pola iruku sakthi. jaliya irukum sakthi.enga family udan oru nal boatla kuittitu porigala sakthi.

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 3 ปีที่แล้ว +4

    அண்ணா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்கள் வீடியோ அருமை ஒரு நல்ல மனிதர் நீங்க 🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @muralitheranpillai2950
    @muralitheranpillai2950 2 ปีที่แล้ว +1

    Paal powderil Konjam thanneer utri , kali mathri kindi, appuram thaneer vittu kalanthal neram michapadum ….. paal kattiye irikkathu
    Try pannungal

  • @kasimariyappan1053
    @kasimariyappan1053 3 ปีที่แล้ว +5

    உங்கபடகில் டன்கணக்கில் ஐஸ்கட்டிகளைஅரைத்துஎடுத்து செல்லும்போது 5பால்பாாக்கெட்டுகளையும் சேர்த்து கொண்டுபோகவேண்டியதுதானே?

  • @susilas7213
    @susilas7213 2 ปีที่แล้ว +1

    Tee super Anna great your hardworking 👏 👍 ❤ 🙌 super nallthe nadakum Anna god bless you

  • @viththiyanivinayagamurthi9376
    @viththiyanivinayagamurthi9376 3 ปีที่แล้ว

    உங்கள் விடியோ சூப்பர் என்னுடைய அப்பா. மீன் புடிதொழில்தான் நான் சிறிலங்கா

  • @greendivya690
    @greendivya690 3 ปีที่แล้ว +5

    Annna... Indha paal powder use pandradhuku... Neenga venneer la tea powder potu kodhika vachu inji thatti potu kudinga... Healthyum kooda and tea maai thaan na irukum😁😁😁

  • @annaitravals5952
    @annaitravals5952 3 ปีที่แล้ว

    Anna supar unka video yallam yenaku rompa rompa pidikum😊👌👌👌👌👌👌

  • @vennilar9524
    @vennilar9524 2 ปีที่แล้ว

    Hi sema irukku pa rompa kastam irukku parkka god blessings pa unga eallorukkum meenavannuku👑🙏❤

  • @dr.science9609
    @dr.science9609 3 ปีที่แล้ว +8

    Bro neenga AdSense potu konjom sampathinga bro

  • @umamani9032
    @umamani9032 3 ปีที่แล้ว +2

    அருமை யான விடியோ சூப்பர் நண்பா

  • @santhoshuma2497
    @santhoshuma2497 3 ปีที่แล้ว +2

    Bro super valga valamudan

  • @appuappu1014
    @appuappu1014 3 ปีที่แล้ว

    Great tee thatha ❤️❤️ 👍 china velathan tee podurathu ana atha suthama nitta seiranga ❤️❤️👍🙏🙏

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 ปีที่แล้ว +1

    சத்தி அண்ணா உங்களோட பதிவு ரொம்ப நல்ல இருக்கு உங்களோட பழைய வீடியோக்களை பார்த்து உங்கள் அம்மா கால் எப்படி இருக்கு இதற்கு வெப்பம் வெப்பம் தலையை அரைத்து பூசினால் அந்த பெண்கள்

  • @Tamil_Yelagiri
    @Tamil_Yelagiri 3 ปีที่แล้ว

    Bro, Unga camera name ,price sollunga please

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek 3 ปีที่แล้ว +1

    Anna kudikra thanni sunlight la eh irukku..sooda irukkatha

  • @JR-pz8uy
    @JR-pz8uy 3 ปีที่แล้ว +12

    கடினமான உழைப்பு Brother God Bless you...

  • @mohanas8274
    @mohanas8274 3 ปีที่แล้ว +1

    Unga vedio nan regular aa parpen. Fish kulambum vaila eacha uoorum. Anda kulambu powder 2 pkt vange anupu nga kannu. Nan g. Pay panaren

  • @loyalarajan5172
    @loyalarajan5172 3 ปีที่แล้ว

    Arumai bro...
    I like it...
    Congratulations...
    Keep it up....!!!

  • @minnalravi3037
    @minnalravi3037 3 ปีที่แล้ว

    Super bro parkumpothu azhaga eruku.ethana nal thangi meen pidipeega.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 ปีที่แล้ว

    நல்லா இருக்கு. வாழ்த்துகள்

  • @lalithabhavani4808
    @lalithabhavani4808 3 ปีที่แล้ว

    Hi thambi,you all are so very lucky to be so close to the nature. Every thing is so pure and natural.keep it up all the very best.

  • @devimani3133
    @devimani3133 3 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா எனக்கு அங்க வந்து உங்க கூட இருக்கணும் ஆசையா இருக்கு

  • @gowthamgowdy3855
    @gowthamgowdy3855 3 ปีที่แล้ว

    தம்பி கடல் பற்றியும் மீனவர்கள் பற்றியும் நீங்கள் சொல்வது பிரமீப்பு ஏற்படுகிறது. கஷ்டமான வாழ்க்கை. தொடர்ந்து பார்க்கிறேன்.
    M. ராதாகிருஷ்ணன்
    அஞ்சல்துறை (ஓய்வு )
    வாணியம்பாடி -635751
    Cel 9442811258

  • @erodekids8628
    @erodekids8628 3 ปีที่แล้ว +1

    Utilities arrangements are nice in boat....tea super sakthi🤩🤩🤩

  • @Malluinpune
    @Malluinpune 3 ปีที่แล้ว +2

    Super bro 👍👍👍,God bless you all

  • @parathiparathi9410
    @parathiparathi9410 3 ปีที่แล้ว

    Super bro💕👍❤💕god bless🥰🙏 you🥰❤ brother💕❤

  • @duraipandianppandian5209
    @duraipandianppandian5209 3 ปีที่แล้ว +2

    பதிவு அருமையானது 🧀பால் பாக்கெட் ஐஸில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம் எனது கருத்து

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว

      ஓகே அண்ணா நன்றி அண்ணா

    • @abdulrahman-uz1qy
      @abdulrahman-uz1qy 3 ปีที่แล้ว

      ஆமா நீங்க இந்த மாதிரி செய்யலாம்

  • @tgbmadesh9502
    @tgbmadesh9502 3 ปีที่แล้ว +6

    நல்ல மனசு உள்ள அனைவரும் என்ன மாதிரி சின்ன யுட்டுபாருக்கு உதவி செய்யுங்கள் 😭😭😭

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 3 ปีที่แล้ว

    அண்ணா முதல் டீ கேப்டன் க்குதான் போகும் என்று சொன்னிங்கிகா. யாருக்கு விஜய காந்த். அவர்களுக்கு தருவிங்கிலா அண்ணா

  • @bharathipriya7904
    @bharathipriya7904 3 ปีที่แล้ว

    Unga vaalkaiyai oru naal vaalnthu paarkka aasai.........

  • @kumaranm5579
    @kumaranm5579 3 ปีที่แล้ว +1

    Fantastic and excellent work and your great experience 👍tks

  • @dr.niranjanvaz2895
    @dr.niranjanvaz2895 3 ปีที่แล้ว +1

    Good video.....appreciate your hard work

  • @dhandapanirmd
    @dhandapanirmd 3 ปีที่แล้ว

    Dindigul , karur , Namakkal , Salem fish shop open panalama ...kindly reply please.

  • @gouthammanoharan4225
    @gouthammanoharan4225 3 ปีที่แล้ว

    Namma oorla enga nalla meen oorugai/fish pickle kidaikum? ungaluku therincha koncham solunga.... Ithu pathi ethachu video irundalum podunga...

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว +3

    பால் பவுடர் பயன் படுத்தலாம் நாங்கள் துபாயில் பால் பவுடர் தான் டீ போடறோம் பால் பவுடரில் கலப்படம் இருக்காது

  • @divyababu9807
    @divyababu9807 3 ปีที่แล้ว

    ஐஸ் பாக்ஸ் இருக்கு அண்ணா அதுல பால் வைக்கலாம் அண்ணா பால் திரியாது அண்ணா👌👌

  • @mageshmagesh3081
    @mageshmagesh3081 2 ปีที่แล้ว

    super.bro im Hosur magesh

  • @lillylincy4929
    @lillylincy4929 3 ปีที่แล้ว

    Super. Thankyou. Thambi

  • @carolinjaya6375
    @carolinjaya6375 3 ปีที่แล้ว +3

    1st time annna... ☺☺☺☺ video. Pakka poran

  • @vicky-sb5vw
    @vicky-sb5vw 3 ปีที่แล้ว

    Arumayana video nanba, rombe shantosam 💯💐

  • @p.varshana4thharmony595
    @p.varshana4thharmony595 3 ปีที่แล้ว +1

    Neat vedio karuppu alagan sakthi

  • @priyasanna3194
    @priyasanna3194 3 ปีที่แล้ว

    Tea na tea than anna unmaiya supera irukum frds kuda kudicha😍😍😍

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +1

    Super Anna அருமை

  • @ramyathangamuthu9454
    @ramyathangamuthu9454 3 ปีที่แล้ว +1

    Anna nenga..... super.....🥳🥳🥳🥳

  • @rrajendran4235
    @rrajendran4235 3 ปีที่แล้ว +2

    Unmaiyave super Anna

  • @arunstefen4212
    @arunstefen4212 3 ปีที่แล้ว

    Nice annan. Apo apo Kadal la nalla kattunga. Video la. Creative ah eduthu.❤️

  • @s.sanjai3263
    @s.sanjai3263 3 ปีที่แล้ว

    Bro vera levell viedeo

  • @johny4340
    @johny4340 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @nithish7722
    @nithish7722 3 ปีที่แล้ว

    Bro naanum thoothukudi dhaan.Naa fishing harbourla boatukku ice adikira vela pakkan.enakku kadalukku poganunu rmba naala aasa.1 varushama try pannitu irukan. Aana yaarta ketalum pudhu aala ipakulla edukalanu sollranga.phn number kuduthutu vandhaa phn adikanu sollranga aana adhukku peravu kandukavae maatikanga. Ongala mudinja ennaya edhadhu oru boatla sethu vidunga bro plsss.Aana naa idhuvaraikkum kadalukku ponadhilla aana naa palagiruvan.plsss sethu vidunga bro.

  • @applessingingheart8691
    @applessingingheart8691 3 ปีที่แล้ว +1

    Hats off brothers 🙏🙏

  • @deivasigamanik6383
    @deivasigamanik6383 3 ปีที่แล้ว +3

    மிலிட்டரிலேய பால் பவுடர் தா யூஸ் பன்னராங்க 👍

  • @nithinnithi3332
    @nithinnithi3332 3 ปีที่แล้ว

    இந்த அமுல்யா பவுடர் வயிற்று புண் உண்டாகும்

  • @rajeswarisenthil5780
    @rajeswarisenthil5780 3 ปีที่แล้ว

    Arumai bro........

  • @karthiveto2711
    @karthiveto2711 3 ปีที่แล้ว +1

    My beloved brothers u r family members

  • @sadick107
    @sadick107 3 ปีที่แล้ว

    Naan dubaila irukken ..naan boatla piga Asia irukku

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 3 ปีที่แล้ว

    அதுவும் இஞ்சி டீ யின் சுவை வாஹ் வாஹ்

  • @mr.haycity767
    @mr.haycity767 3 ปีที่แล้ว +1

    Super semma tea

  • @rajeshnamakkal6396
    @rajeshnamakkal6396 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் தம்பி

  • @ammu2493
    @ammu2493 3 ปีที่แล้ว

    எல்லாம் சரி நண்பா .ஆன ஒரு kg மீன் 300 கம்மி வாங்க முடியலையே

  • @ratharavi5489
    @ratharavi5489 3 ปีที่แล้ว

    Super my brother shakthi

  • @jayanthinagarajan6922
    @jayanthinagarajan6922 2 ปีที่แล้ว

    Super tea

  • @KrishnaVeni-xm8qs
    @KrishnaVeni-xm8qs 3 ปีที่แล้ว +2

    Good life milk கடைகளில் கிடைக்கும் இந்த பால் 1 மாதம் ஆனாலும் கெட்டு போகாது. பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை. நல்லா திக்காவும் பால் இருக்கும்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +1

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @abdulrahman-uz1qy
      @abdulrahman-uz1qy 3 ปีที่แล้ว

      ஆமா அண்ணா good life milk நல்லா இருக்கும்

    • @KrishnaVeni-xm8qs
      @KrishnaVeni-xm8qs 3 ปีที่แล้ว

      🙏😘

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 ปีที่แล้ว +1

    சகோ சூப்பரான வீடியோ

  • @maranmani9852
    @maranmani9852 3 ปีที่แล้ว +1

    Super tampe nice video

  • @veyilraja790
    @veyilraja790 3 ปีที่แล้ว

    Anna nenga superana valkai valdringa anna

  • @sugumarthirunanam5449
    @sugumarthirunanam5449 3 ปีที่แล้ว

    Amul milk powder pathiye money videos la solitinga bro

  • @madasamymadasamy4162
    @madasamymadasamy4162 3 ปีที่แล้ว +1

    Super frd tea keatsikuma🍺🍺🍺🍺

  • @swamysa5696
    @swamysa5696 3 ปีที่แล้ว

    அருமை நண்பா
    கமெண்ட் படிக்க வந்தேன்

  • @poojalaxman6389
    @poojalaxman6389 3 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @nagalakshmignanasekaran5568
    @nagalakshmignanasekaran5568 3 ปีที่แล้ว

    சூப்பர் பிரதர்

  • @RameshRock-bx7mh
    @RameshRock-bx7mh 3 ปีที่แล้ว +1

    Super 👌 👌🏻👌👌👌👌👌👌👌👌sir 🙏

  • @l.s1268
    @l.s1268 3 ปีที่แล้ว +1

    Super...!!!

  • @sharmilak574
    @sharmilak574 3 ปีที่แล้ว +1

    Superb pa..you are all living in nature,& nature gives u everything.God bless.from kerala.

  • @ArunKumar-sv3jl
    @ArunKumar-sv3jl 3 ปีที่แล้ว +1

    Super na 💯💯💯💞💞

  • @vijay3519
    @vijay3519 3 ปีที่แล้ว

    Bro super bro enjoy the Life

  • @jayaramanjaya4889
    @jayaramanjaya4889 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @gowthaman161
    @gowthaman161 3 ปีที่แล้ว +3

    Hii Anna super ❤❤❤

  • @ഞാനുംഒരുകർഷകൻ
    @ഞാനുംഒരുകർഷകൻ 3 ปีที่แล้ว +2

    നല്ല വീഡിയോ bro

  • @jeyak6045
    @jeyak6045 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @neithalnilathuvirunthu1937
    @neithalnilathuvirunthu1937 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu

  • @செந்தூர்மீனவன்
    @செந்தூர்மீனவன் 3 ปีที่แล้ว +1

    Super video anna

  • @ervaimeenavan4368
    @ervaimeenavan4368 3 ปีที่แล้ว +3

    Super anna semma ❤️

  • @thonthilingapuram
    @thonthilingapuram 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா❤️❤️