Shantanu Naidu: ரத்தன் டாடாவின் உற்ற தோழன்; யார் இந்த 31 வயது இளைஞர்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது சோகம் தோய்ந்த முகத்தோடு அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ரத்தன் டாடாவுக்கு உற்ற நண்பராக திகழ்ந்த அந்த இளைஞர், அவரது இறுதி சடங்கிலும் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்தார். அந்த இளைஞரின் பெயர் ஷந்தனு நாயுடு.
    ரத்தன் டாடாவின் கடைசி காலகட்டத்தில் அவரின் நிழலாக இருந்த ஷாந்தனுவுக்கும் ரத்தனும் இடையே 55 வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனாலும் 85 வயது டாடாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக 31 வயது ஷந்தனு கருதப்பட்டார்.
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #RatanTata #ShantanuNaidu #Tata
    To Join our Whatsapp channel - whatsapp.com/c...
    Visit our site - www.bbc.com/tamil

ความคิดเห็น • 29

  • @muralik.m.1692
    @muralik.m.1692 7 ชั่วโมงที่ผ่านมา +39

    இளம் வயது சந்துனு வளர்ப்பு பிராணிகள் மீது காட்டிய அதீத அன்பு தான் ரத்தன் டாடா அன்பையும் பெற்று தந்தது என்பதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது ❤

  • @vino23235
    @vino23235 8 ชั่วโมงที่ผ่านมา +37

    Shantanu is good example for youngsters ❤

  • @raghaviyer6044
    @raghaviyer6044 7 ชั่วโมงที่ผ่านมา +20

    Ratan tata friendship shantanu Naidu very good

  • @soniya9724
    @soniya9724 8 ชั่วโมงที่ผ่านมา +26

    U r so lucky shanthanu...

  • @arumugamannamalai
    @arumugamannamalai 7 ชั่วโมงที่ผ่านมา +16

    Both are great personalities.

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 6 ชั่วโมงที่ผ่านมา +7

    God bless you Santhanu

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick 4 ชั่วโมงที่ผ่านมา +3

    தோழா திரைப்படம் போல உள்ளது ❤

  • @nivedaammu6877
    @nivedaammu6877 6 ชั่วโมงที่ผ่านมา +8

    Great young soul❤

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 5 ชั่วโมงที่ผ่านมา +5

    நல்ல இரக்க குணங்கள் ஒருவனை உயர்ந்த இடத்தில் வைக்கும் என்பதனை சந்தனு மூலம் அறிந்து கொண்டு ஓவ்வொருவரும், உதவிகள் தேவைப்படும் பிறரிடம் இரக்கம் காட்ட முயல வேண்டும்.

  • @syedbasha968
    @syedbasha968 7 ชั่วโมงที่ผ่านมา +10

    சமகாலத்தில் ஏவுகணை நாயகன், இரும்பு மனிதர், முத்தமிழ் அறிஞர் இவர்களது வரிசையில் இந்தியாவின் நேசத்திற்குறிய ரத்தன் டாடா....

    • @KumarkumarNalini
      @KumarkumarNalini 7 ชั่วโมงที่ผ่านมา

      நீ முஸ்லீம் என்பதால் கேடுகிகெட்ட கள்ளத்தனம் கருணாநிதியை இவர்களோடு சேர்த்து பேசுராய் இது அதுல்கலைமை ரெத்தன் டாடா வரும் கேவலப்படுத்துகிறாய்

  • @RoyNelson-xm6se
    @RoyNelson-xm6se 7 ชั่วโมงที่ผ่านมา +10

    Good relations

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 ชั่วโมงที่ผ่านมา +2

    Very rare creature mr.shanthanu..

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 6 ชั่วโมงที่ผ่านมา +5

    Super 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @kimtaehyungboyfriend1
    @kimtaehyungboyfriend1 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Great young boy💜💜

  • @NarasimhaSwamyShorts5
    @NarasimhaSwamyShorts5 7 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤

  • @rubanfficial2231
    @rubanfficial2231 4 ชั่วโมงที่ผ่านมา +1

    Their friendship is like ironman with spider man 🤌❤️

  • @curioustrader2761
    @curioustrader2761 5 ชั่วโมงที่ผ่านมา +1

  • @anandantony8009
    @anandantony8009 5 ชั่วโมงที่ผ่านมา +1

    😢

  • @balaMurugan-px9gQ
    @balaMurugan-px9gQ 7 ชั่วโมงที่ผ่านมา +3

    Mi🇮🇳🐕🐕♥️

  • @ManiKandan-y9r
    @ManiKandan-y9r 8 ชั่วโมงที่ผ่านมา +12

    இறுதி ஊர்வலத்தில் எளிய மக்கள் கூட்டம் இல்லை..

  • @krishnac1649
    @krishnac1649 5 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @PradeepSanjay-c2w
    @PradeepSanjay-c2w 5 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏❤❤❤😭😭😭

  • @23saravanakumar
    @23saravanakumar 3 ชั่วโมงที่ผ่านมา +2

    BBC always follow press ethics but using the caste name behind particular name in this particular news is not a good moral

  • @appavi3959
    @appavi3959 5 ชั่วโมงที่ผ่านมา

    Mumbai: Ratan Tata's Last Rites Held At Worli Municipal Crematorium Amid Shift In Parsi Funeral Practices. Ratan Tata's funeral held through Parsi rituals. The Tower of Silence was built more than three centuries ago by Parsi philanthropists who wanted to replicate the sky burials of ancient Persia from where they had come to India a millennium ago. When India’s vulture population was nearly decimated in the late twentieth century, the efficacy of the system was severely tested.

  • @VincentJayapaul
    @VincentJayapaul 8 ชั่วโมงที่ผ่านมา +4

    Thankyou,,the,Tatasky transferred,a,small fishing,hamlet,Bombay,into,a,,global financial hub,,,,,,the,then,,justice party,, observing,this,,sent,,people to,, Bombay,, and,,instal,,cotton,industries in,the,,coimbatore town,of,Tamilnadu, making,, the,,Manchester of,,India., Mr,vajpayee,tied his,best to,close,the,Tatasky.

  • @vikiraman8398
    @vikiraman8398 7 ชั่วโมงที่ผ่านมา +4

    Sondakararo

  • @qwertyuiopasone3053
    @qwertyuiopasone3053 ชั่วโมงที่ผ่านมา

    Because shantanu is Tata's sugar boy
    Not his friend
    Don't be dumb people