Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2023
  • #irfan #irfansview #America #nepoleon #farmtour #farming
    In this video, We visited Nepoleon Sir's farmland. The American Farming culture is so fascinating. Watch full video to know more about the 300 acres farmland.
    Actor Nepoleon's House Tour in America 🤩 - Irfan's View - • Actor Nepoleon's House...
    Unseen extras : • Actor Nepolean's farml...
    Contact For Promotion and Other Details: Sales@irfansview.in
    _______________________________
    My Gaming Channel - / @irfangaming1845
    Website -
    My Gadgets - amazon.in/shop/irfansview
    ______________________________
    Follow me on,
    Instagram Official - / irfansview.official
    Instagram - / irfansview
    Facebook - / irfansreview
    Twitter - / md_irfan10
    ________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    / divomovies
    / divomovies
    / divomovies

ความคิดเห็น • 1.8K

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 4 หลายเดือนก่อน +1069

    நெப்போலியன் சார் மட்டும் தான் நான் ஒரு நடிகன் அல்ல நான் ஒரு சாதாரண மனிதன் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் எனக்கு உங்களுடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும் சார் 👍🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

    • @jagadeesh8751
      @jagadeesh8751 4 หลายเดือนก่อน +20

      இருக்காங்க. ஆனா அவங்க இந்த மாதிரி video போட்டு காட்டிக்கிறதில்ல

    • @457anand
      @457anand 4 หลายเดือนก่อน +20

      Yen da.. ithey dialog thaan rajini, ajithu elathukum solringa... ungalukelam vela illaya da

    • @kannasai3998
      @kannasai3998 4 หลายเดือนก่อน +27

      300 acre america la..inga 3 cent veedu katta avlo lancham vanguranuka..nepolen dmk katchi karanuga..ivaru satharnama ala 😅

    • @baskarababu577
      @baskarababu577 4 หลายเดือนก่อน

      DMK la irudha bothu earn panna money pola

    • @StrVicky
      @StrVicky 4 หลายเดือนก่อน +40

      திமுக அமைச்சர் KN நேரு அவர்களின் பினாமி திரு.நெப்போலியன்

  • @kamalkannan7541
    @kamalkannan7541 4 หลายเดือนก่อน +773

    வெளிநாட்டில் இப்படி நம்ப ஆல் விவசாயம் செய்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 🐄🐎🌲🌿🌱🌾

    • @Anbu747
      @Anbu747 4 หลายเดือนก่อน +18

      Umputhu un vidu kasuda athu

    • @kamalkannan7541
      @kamalkannan7541 4 หลายเดือนก่อน +7

      @@Anbu747 En un veetu kasu illaya, ne poi Umpi vangitu vaayan,
      Ponavana vidu, enga irukuravana poi kealu,

    • @MsSmartclass
      @MsSmartclass 4 หลายเดือนก่อน

      It's all our money loosu

    • @sylstech9771
      @sylstech9771 4 หลายเดือนก่อน

      100% true​@@Oruvan420

    • @kannasai3998
      @kannasai3998 4 หลายเดือนก่อน +9

      Dai ellam binami kasu da..inga sagadichu anga koomuchu vachurkanuga

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil 4 หลายเดือนก่อน +957

    Worthu content❤️❤️ Thank you Irfan for making this!

    • @vedhasfitness
      @vedhasfitness 4 หลายเดือนก่อน +5

      Irfan ka unaka

    • @baskiselfie
      @baskiselfie 4 หลายเดือนก่อน +10

      Yow military nee enga ya Inga...

    • @suhirthakabilan1105
      @suhirthakabilan1105 4 หลายเดือนก่อน +4

      A video about Napoleon sir, please... And do SJ Suryah... I've been waiting for so long...

    • @thanikai.p7216
      @thanikai.p7216 4 หลายเดือนก่อน +5

      Gurunadha neengha engha ingha

    • @vkothadaraman2503
      @vkothadaraman2503 4 หลายเดือนก่อน

      @@vedhasfitness hbh

  • @abianutwins3908
    @abianutwins3908 4 หลายเดือนก่อน +175

    விவசாயிக்கு மனமார்ந்த நன்றியும் , வணக்கமும்....அந்த வீடு , மாடுங்க , இடம் , இதெல்லாம் பாத்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கு...❤❤❤❤❤

    • @shasha7710
      @shasha7710 3 หลายเดือนก่อน

      கொள்ளையடித்த காசு😂😂😂😂😂😂😂😂 திமுக நேரு பினாமி அவன்

  • @saptharishi1974
    @saptharishi1974 4 หลายเดือนก่อน +774

    Great respect for Napolean, a true hero on and off screen. Managing 300 acres of farmland in America is an impressive feat. Keep inspiring 🙂!

    • @BharatMinds
      @BharatMinds 4 หลายเดือนก่อน +58

      Looted Black Money from Tamil People...

    • @TamilMediaTV
      @TamilMediaTV 4 หลายเดือนก่อน +21

      @@BharatMindsExactly what i thought off saying.. From his previous video through his own statement, i understood he had red carpet reputation on customs where he exported tons of things including antique. Remember as a common man, i have to pay 1500rs customs tax for the 1200rs item i bought from USA (just a used camera lens mount). I actually had plenty items to buy. Now i have to drop my plan as surely i cant bear this much huge tax for stupid reasons. Its well known about India. Here the law is created for the rich and to protect them. Because, they have 'influence' where they can bend the laws!

    • @MsSmartclass
      @MsSmartclass 4 หลายเดือนก่อน +6

      So true..

    • @BharathKumar-nq9ke
      @BharathKumar-nq9ke 4 หลายเดือนก่อน

      what ever man, from a man with ntg to a man with enough
      @@TamilMediaTV

    • @sanjaypalaniyappan4029
      @sanjaypalaniyappan4029 4 หลายเดือนก่อน +18

      looted durimg his ministry, and lecture us "ithumare india la pannanum"

  • @sivavms3327
    @sivavms3327 4 หลายเดือนก่อน +41

    இதெல்லாம் பாக்கும் போது ஒன்று தெரிகிறது தமிழ்நாட்டில் இருக்கும் மண்வளம் எவ்வளவு முக்கியம் என்று

    • @KSMP442
      @KSMP442 2 หลายเดือนก่อน +1

      தம்பிக்கு கிண்டல் ரொம்ப ஜாஸ்தி..😂. நீங்கள் “இந்தியன்" சினிமாவில் வரும் தாத்தா போல ஊழல்வாதிகளை ஒழிக்கும் நபராக வர வாழ்த்துக்கள்.

  • @sharmivasanth658
    @sharmivasanth658 4 หลายเดือนก่อน +91

    இயல்பான சுபாவம் கொண்ட மனிதர்.. இத்தனை பெரிய செல்வந்தர் இவ்வளவு எளிமையாக பழகுவதை பார்க்க மனதிற்கு நிறைவாக இருக்கிறது ❤
    🇱🇰❤

    • @Vaibavam
      @Vaibavam หลายเดือนก่อน

      ❤❤❤

  • @mahesh-ur3td
    @mahesh-ur3td 4 หลายเดือนก่อน +106

    Owning a mansion and a massive estate in the USA is a great achievement..
    That too in a short time.
    Truly inspiring 👏

    • @varikuyil1372
      @varikuyil1372 4 หลายเดือนก่อน +46

      Inspire. Get inspired. Bcz he is binami of nehru and his father is congress. So he is binami of Congress too. It's all our hard earned tax money of our citizens of India

    • @harishg1507
      @harishg1507 4 หลายเดือนก่อน +6

      ​@@varikuyil1372 he was thrown out of DMK due to Nehru's power and influence, watch his earlier interviews ......

    • @niranjankumar-hv9hh
      @niranjankumar-hv9hh 4 หลายเดือนก่อน

      ​@@varikuyil1372typical jealous indian...🎉🎉

    • @southcelebritytalk8219
      @southcelebritytalk8219 4 หลายเดือนก่อน +6

      Napolean stole people's good looking houses and lands from my native when he was a politician. Not everything is hard work from his side tbh.

    • @user-iy5zt5xg2b
      @user-iy5zt5xg2b 3 หลายเดือนก่อน

      அரசியலில் ஆட்டையை போட்ட பணத்தில் இங்கே வந்து செட்டில் ஆயாச்சு
      திருட்டு பணத்தை வெளிச்சம் வேறு போடற தைரியம் இருக்கே

  • @suryarajraj438
    @suryarajraj438 4 หลายเดือนก่อน +32

    வாழ்ந்தா செம்மையா வாழ்ந்தான்ன்ற மாதிரி இருக்கணும் ... அப்டிங்குற வார்த்தைக்கு எடுத்து காட்டு நெப்போலியன் sir அவர்கள்...❤

    • @arulvalan9345
      @arulvalan9345 4 หลายเดือนก่อน +3

      அதற்க்கு நீங்கள் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கவேண்டுமே😢

  • @NimmaBharat
    @NimmaBharat 4 หลายเดือนก่อน +485

    Building an Empire It's Not Easy. Massive Respect ❤

    • @shankar7204
      @shankar7204 4 หลายเดือนก่อน +42

      He is ex politician Nala DmK la sethu eruparu😂

    • @solmonlourducharan7233
      @solmonlourducharan7233 4 หลายเดือนก่อน +5

      ​@@shankar7204 true

    • @shitgod109
      @shitgod109 4 หลายเดือนก่อน +1

      ஆட்டை

    • @user-iy5zt5xg2b
      @user-iy5zt5xg2b 3 หลายเดือนก่อน

      அரசியலில் ஆட்டையை போட்ட பணத்தில் இங்கே வந்து செட்டில் ஆயாச்சு
      திருட்டு பணத்தை வெளிச்சம் வேறு போடற தைரியம் இருக்கே

  • @SuriyaVlog.
    @SuriyaVlog. 4 หลายเดือนก่อน +19

    Language is not a matter Talent is the matter proved by Nepolean sir..... 👌👌👌
    American English speaking guy working in Nepolean land.....

  • @ushavinnu5645
    @ushavinnu5645 4 หลายเดือนก่อน +5

    ನಿಮ್ಮನ್ನು ನೋಡಿ ನನಗೆ ತುಂಬಾ ಖುಷಿಯಾಗಿದೆ ಮಕ್ಕಳಿಗಾಗಿ ನೀವು ಅಮೆರಿಕ🌎 ಹೋಗಿದ್ದರು ನಾವು ರೈತ ಕುಟುಂಬದವರು ಎಂದು ಹೇಳಿ ಎಮ್ಮೆ ಪಡುತ್ತಿರುವುದು ತುಂಬಾ ಖುಷಿ very inspiration ❤🙏🏻 ಮೇಲಿನ ಅಭಿಮಾನ ಗೌರವ ಇನ್ನು ಜಾಸ್ತಿಯಾಗಿದೆ 🙏🏻💐💐💐

  • @ameertaseen4217
    @ameertaseen4217 4 หลายเดือนก่อน +423

    நெப்போலியன் சாரை வாழ்த்துபவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @superbeam23
      @superbeam23 4 หลายเดือนก่อน +3

      Great Sir plz help some poor students' education, god bless you 🙏 ❤

  • @baskarp309
    @baskarp309 4 หลายเดือนก่อน +388

    What a man what a life such a beautiful Farmer life what a dad what a business man ❤

  • @Terrifictutor
    @Terrifictutor 4 หลายเดือนก่อน +29

    A example of Live a life king size, Such a humble Soul Napoleon Sir ❤ Thanks Irfan Bro for making this video.

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 4 หลายเดือนก่อน +39

    காசை அதுவும்...டாலர்களை தண்ணி மாதிரி செலவு பண்ணி, எவ்ளோ உபகரணங்களை வாங்கி போட்டிருக்கிறார்...விவசாயத்திற்காக.....❤❤

  • @kalathaivelbavan9300
    @kalathaivelbavan9300 4 หลายเดือนก่อน +12

    தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து உன்ன வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு காரணம் அவர் நல்ல தமிழர் காவிரி தாயின் மடியில் பிறந்து வளர்ந்தவர்

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 4 หลายเดือนก่อน +108

    இங்கிலீஷ் புரிந்தும் புரியாமலும் பார்த்துக் கொண்டிருப்பதில் நானும் ஒரு ஆள் 🤣🤣🤣👍

    • @MohammedThousi
      @MohammedThousi 4 หลายเดือนก่อน +2

      😂me to

    • @albertantony5935
      @albertantony5935 4 หลายเดือนก่อน +2

      Natives slang and acceny புரிந்துகொள்வது சிரமமாக உள்ளது

  • @yellowhat-hm2ul
    @yellowhat-hm2ul 4 หลายเดือนก่อน +3

    Its very inspiring to see Irfan meeting actors and millionaires just casually !

  • @user-dn7gv9tq7h
    @user-dn7gv9tq7h 4 หลายเดือนก่อน +36

    61 வயசு மூச்சி வாங்காம நடக்கார்
    30 வயசு பய கிட்னி வரை மூச்சி வாங்குது😂

    • @justin94431
      @justin94431 4 หลายเดือนก่อน

      Leo is better than napoleon bro

    • @user-ie2xd9pj5l
      @user-ie2xd9pj5l 4 หลายเดือนก่อน

      ரெட்டிகாரு அப்படித்தான் நடப்பாரு

  • @thusithvino4825
    @thusithvino4825 4 หลายเดือนก่อน +58

    Nepoleon sir ஓரு நல்ல நடிகர் மட்டுமல்லாது ஓரு விவசாயியும் கூட. அவர் நடித்த கதாபாத்திரங்களுக்கும் இப்பொழுது அவர் வாழும் வாழ்க்கையையும் பார்க்கயில் இது இவரது கடின உழைப்பு Hats off sir.... ❤ Dear, Irfan love u man from sri lanka.... ❤🇱🇰

    • @jagatheeshwaran2692
      @jagatheeshwaran2692 4 หลายเดือนก่อน +1

      Bro.napolion.is.telugu.not.tamilan.

    • @sumathik6791
      @sumathik6791 3 หลายเดือนก่อน

      வீடியோ பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நெப்போலியன் சார் பல்லாண்டு காலம் வாழ்க

  • @srikandakumarsivalingam9053
    @srikandakumarsivalingam9053 4 หลายเดือนก่อน +21

    Amazing content Irfan, simply enjoyed it watching this from Sydney Australia. I started my professional career as an English radio / TV presenter. Today I am a professional dog behavioural trainer and my dream is to have a farm ranch with animals and dog training facilities. Would love to invite you over to Sydney one day for more amazing contents. Wishing you for more and more of success. Proud of you my brother, a big hi to your amazing team as well.

  • @BASKAR_LINGAM
    @BASKAR_LINGAM 4 หลายเดือนก่อน +10

    World run by US in 300 acres run by Tamil person . We proud of you nepolinan… I saw you at pongal function at Dubai 🇦🇪 😊

    • @user-sy5xg9gn2l
      @user-sy5xg9gn2l 4 หลายเดือนก่อน

      Antha aalu Telugu yov. Nehru voda binami.

  • @Tamilsf3
    @Tamilsf3 4 หลายเดือนก่อน +24

    உன்மைலயே நெப்போலியன் ஒரு மாவீரன் தான்......❤❤❤

  • @NexusSM
    @NexusSM 4 หลายเดือนก่อน +84

    Proud to see a successful Indian in US.Great milestone

  • @SivaKumar-pd6sy
    @SivaKumar-pd6sy 4 หลายเดือนก่อน +64

    வெளி நாட்டில் ஒரு தமிழன் சாதிப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது

    • @liyagathbanu8393
      @liyagathbanu8393 4 หลายเดือนก่อน

    • @arulvalan9345
      @arulvalan9345 4 หลายเดือนก่อน +3

      இதில் என்ன பெருமை. எல்லாம் பினாமி பணம்.

    • @ritarita3490
      @ritarita3490 3 หลายเดือนก่อน

      God bless you reall indan farmer hero.

    • @sebastine8859
      @sebastine8859 18 วันที่ผ่านมา

      tamilan ella thelungar

  • @kathyraja9430
    @kathyraja9430 4 หลายเดือนก่อน +7

    So inspiring us very much happy to see Napoleon sir successful journey. Thank you so much Irfan for the video and I wish one fine day you too will be successful like Napoleon sir. 👍 🇲🇾

  • @SelvaKumar-ci6jd
    @SelvaKumar-ci6jd 4 หลายเดือนก่อน +22

    What a man and what his involvement in farming, great inspiration sir you are admiring us truly. And thanks Irfan for bring it out and make us to watch. Kudos!

  • @akarthikeyan7274
    @akarthikeyan7274 4 หลายเดือนก่อน +43

    Vellaikaran than namala vellaiku veipaan..ana nama aalu vellaikaranaye vellaiku vechurkaru pa...proud moment ❤

    • @sriganesan8237
      @sriganesan8237 4 หลายเดือนก่อน +6

      Ne vera engayum pakala pola? There are a lot of foreigners working in Indian companies under Indian owners

  • @jom3340
    @jom3340 4 หลายเดือนก่อน +23

    வாழ்ந்தா இப்படி வாழணும் அமெரிக்கா அங்க விவசாயம்.. Napoleon sir you deserve it sir ..great human

  • @bubsri3324
    @bubsri3324 4 หลายเดือนก่อน +3

    நெப்போலியன் சார் நீங்க மட்டும் எப்படி வித்தியாசமான எண்ணத்தோடு கண்ணியமாக எந்தவொரு பந்தாவும் இல்லாமல் இலகுவாக இருக்கிறீங்கள்...கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி எழுதுகிறேன் நன்றி...ஓர் தமிழன் அமெரிக்காவில் உயர்ந்து நிற்கும் அழகு தனியாக பெருமையாக இருக்கிறது...வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @user-ie2xd9pj5l
      @user-ie2xd9pj5l 4 หลายเดือนก่อน

      ரெட்டி சமூகத்தை சேர்ந்த தெலுங்கர்

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 4 หลายเดือนก่อน +5

    Nepolian Sir is great 👌👍💐really proud of you sir 💐😍🥰nice to see your farm sir and good heart ❤Hat's of you sir 🙏❤️🔥😍👍

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 หลายเดือนก่อน +24

    ஒரு 5 மாடு 🐄 இருந்தாலே என் காலம் ஓடிவிடும் அதுவே என்னால் முடியவில்லை இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நமது சீவளபெரிபாண்டி
    கட்டிகாப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    அவரும் அவர் குடும்பத்தாரும்
    குறிப்பாக அவருடைய இரண்டு மகன்களும் அனைத்து செல்வங்களையும்
    பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் நான் மனமார
    வேண்டிக்கொள்கிறேன்.

    • @sivag2032
      @sivag2032 3 หลายเดือนก่อน +1

      Avaru ippo Sevalaperi pandi ellai Parangi nattu Pandi

    • @banumathimathur8694
      @banumathimathur8694 2 หลายเดือนก่อน

      கடவுள் அருளால் நீங்க நீண்டகாலம் வாழ வேண்டும், இந்த செயல்கள் மேலும் உயர வேண்டும்.

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 4 หลายเดือนก่อน +32

    Good human with good heart and simplicity ❤

  • @sajeesajeem1219
    @sajeesajeem1219 4 หลายเดือนก่อน +7

    Simple ah sollanumna
    “Manisan vaalranya “
    Periya periya billionaires kooda nikurathuku kooda neram illa kaasa serthu matum vachirukanga
    But nepolian sir really enjoyed and planned his entire life in america
    Well inspiration😍🫡
    Thank you irfan bro
    Your subscriber from sri lanka 🇱🇰 ❤️

    • @justus1573
      @justus1573 3 หลายเดือนก่อน

      he is from avulabaadu in andhra.

  • @anithar5334
    @anithar5334 4 หลายเดือนก่อน +2

    I started liking Irfan and his videos only after his wedding. He looks like a totally new person to me ❤

  • @madhumitharajkumar4215
    @madhumitharajkumar4215 4 หลายเดือนก่อน +204

    Do a collab with RJ balaji Anna it will be fun 😂❤

    • @Tn60prasath
      @Tn60prasath 4 หลายเดือนก่อน +5

      Ore fun than 😂

  • @viralmedia8904
    @viralmedia8904 4 หลายเดือนก่อน +123

    Very nice content Irfan 👍 thank you for showing the other side of Napolean sir which we never knew. So proud and happy to see namma alu doing various business in america. Such a humble man.❤

    • @nadeshkumar97
      @nadeshkumar97 4 หลายเดือนก่อน

      Pls create seperate season to show case napoleon sir other sides

  • @sharmilasundaram0510
    @sharmilasundaram0510 4 หลายเดือนก่อน +5

    Such a inspiring man.. beautiful family stay blessed sir..

  • @Steves_expo
    @Steves_expo 4 หลายเดือนก่อน +9

    I'm a fan of Mr. Nepoleon sir. From my childhood. Happy to see him again. Thank Irfan bro

  • @suthany5801
    @suthany5801 4 หลายเดือนก่อน +27

    நிஜமாகவே அடக்கமான மனிதர் நெப்போலியன் சார். தலை வணங்குகிறேன்

  • @adi13922
    @adi13922 4 หลายเดือนก่อน +48

    Who all wants Irfan to meet his host family and brothers and make a video??✋️

  • @jd7895
    @jd7895 4 หลายเดือนก่อน +2

    Truly amazing. Your video made us feel as though we were there viewing Napolean Sir's farm. Good work. Keep it up! Stay safe and healthy.

  • @boovanraj4678
    @boovanraj4678 4 หลายเดือนก่อน +9

    What a man and what beautiful farm he have 😊.vazhntha ippadi vazhanum✨

  • @mj_vision
    @mj_vision 4 หลายเดือนก่อน +19

    Thank you irfan for napoleon sir's videos😊. He is being a kind good father and good inspired person also🤝. I'm very inspired because of his dedication. Hat's of you sir🫡 He is an good example of this generation 🙌😊

  • @arasu6262
    @arasu6262 4 หลายเดือนก่อน +22

    Nepolian sir is my near Village. I really proud of him.Indian doing farming in America. Amazing. Thanks for your explanation Irfan 👏👍

  • @suryakannan.
    @suryakannan. 4 หลายเดือนก่อน +1

    Thank you so much nepolion sir for explore your farm really happy and enjoyed lot!!!!!!❤

  • @kalaiyarasisamiappan6283
    @kalaiyarasisamiappan6283 3 หลายเดือนก่อน +2

    எத்தனை வி. ஐ. பீஸ் இதுபோல் தங்களது வீட்டையும், தோட்டத்தையும் காட்டியிருக்கிறார்கள், நெப்போலியன் சார் உண்மையிலேயே உயர்ந்த மனிதன்❤❤❤🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏🏆🏆🏆🏆🏆👍👍🙏

  • @Chupacabra45J
    @Chupacabra45J 4 หลายเดือนก่อน +9

    Burt reminds me of the - "it ain't much but it's honest work" meme.
    And I love it

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 4 หลายเดือนก่อน +34

    இர்பான் தம்பி நெப்போலியன் அமெரிக்கா வாழ்க்கை எங்களுக்கு காட்டியதற்கு ரொம்ப நன்றி

  • @arvinraj9498
    @arvinraj9498 4 หลายเดือนก่อน +4

    Really fun to watch nepoleon sir content videos , huge respect for him 👍🔥

  • @fivestar-yh5hd
    @fivestar-yh5hd 4 หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டில் இருந்து. வந்து .நம் பாரம்பரிய விவசாயம் . கால்நடை வளர்ப்பு முறைகளை ஆர்வமுடன் செய்யும். தமிழனுக்கு வாழ்த்துகள்.

  • @IndhuElango-yh2gl
    @IndhuElango-yh2gl 4 หลายเดือนก่อน +9

    Napoleon sir Vera level.....keep continuing your good work🎉

  • @vetrivel2451
    @vetrivel2451 4 หลายเดือนก่อน +11

    பேருக்கு ஏத்தா போல் அவர் நெப்போலியன் தான்❤

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 4 หลายเดือนก่อน +19

    படிக்காத மேதை ..Real Human with full Humanity ❤❤

  • @reva4sm582
    @reva4sm582 4 หลายเดือนก่อน +3

    Sir - my respect for you keeps growing every time I get to know more about you ! Chance illa sir neenga

  • @sathya80
    @sathya80 4 หลายเดือนก่อน +65

    Great Father you are Mr.Napolean....Your land looks amazing, wherever you are in the globe the concept of farming is the same....He is implementing his knowledge in a different country

  • @bharathirajapalanisamy3374
    @bharathirajapalanisamy3374 4 หลายเดือนก่อน +14

    Napoleon's assets and lifestyle are deemed impressive, I'm genuinely curious about the lifestyles and assets of other actors who have achieved even greater success.

    • @KarthickJayaraman20090
      @KarthickJayaraman20090 4 หลายเดือนก่อน +1

      He is the nephew of minister kn nehru

    • @arrow1306
      @arrow1306 4 หลายเดือนก่อน

      A.R rahman have a huge farm

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 2 หลายเดือนก่อน +1

    அங்கு விவசாயம் செய்ய சாமானிய விவசாயி ஆன எனக்கு எப்படி வாய்ப்பை ஏர்படுத்துவது,, தாங்கள் அன்பில் சிறந்தவர்,, வாழ்க வளமுடன்,,

  • @engr.ziyana.hameed1421
    @engr.ziyana.hameed1421 4 หลายเดือนก่อน +1

    நெப்போலியன் சார் சினிமாவில் நடிக்கும் நாள் முதல் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும், பல நடிகர்களும் இலங்கைக்கு வருகிறார்களே இவர் வரமாட்டாரா என்றெல்லாம் நினைத்துள்ளேன், சார் பற்றிய வீடியோ களை இர்பான் ஷேர் செய்வதின் மூலம் நெப்போலியன் சாரை நேரில் சந்தித்த அளவு மகிழ்ச்சிச்சி, நன் விவசாயத்தில் ஆர்வம் உள்ள, அதிலும் polytunnel farm முறையில் எனக்கு மிகவும் ஆர்வம் உண்டு, எனவே அங்குள்ள விவசாய நிலத்தையும் முடிந்தால் காட்டுங்கள்.

  • @MarvelousActions
    @MarvelousActions 4 หลายเดือนก่อน +19

    Farming is hard and unique science, if people do this everyday, the world will be a better place...thanks napoleon sir

  • @segalimited4693
    @segalimited4693 4 หลายเดือนก่อน +3

    Great man, thank you irfan for this video ❤ Napoleon SiR 👌👌👌

  • @suhirthakabilan1105
    @suhirthakabilan1105 4 หลายเดือนก่อน +12

    You are amazing sir... And I'm happy seeing Irfan grow... You are blessed, traveling worldwide, doing your passion, connecting with various people... Being like a part of Napoleon Sir's family... A great person... A friend of Sidd... A Big achiever... And it is exciting to have such a beautiful connection as a thing, Tamilan... Tamil people are still proving themselves around the world in big positions... All the best Irfan... Keep going...❤❤❤

  • @user-vu4rj4bb9w
    @user-vu4rj4bb9w 4 หลายเดือนก่อน +10

    TAMIL MILLIONAIRE IN AMERICA.... SALUTE NAPOLEON SIR 🫡💯♥️

  • @KG28127
    @KG28127 4 หลายเดือนก่อน +7

    Nepo sir happy to see farm house, great man 🙏

  • @sivaraj2k
    @sivaraj2k 4 หลายเดือนก่อน +13

    Maybe he realised being a farmer is more beneficial than just running a SW company (unlike in India)

  • @bulldoserspot
    @bulldoserspot 4 หลายเดือนก่อน +2

    தமிழ் சினிமாவுல 300 படம் ஹீரோவா ஹிட் குடுத்து கோடிக்கணக்குல பாடுபட்டு சம்பாதிச்சு USல போயி 1000 ஏக்கர் வாங்கி வெவசாயம் பண்றாரு நம்ப அன்ணன். ரொம்ப சந்தோசம். அம்புலிமாமா கதைலாம் ஞாபகத்துக்கு வந்து போகுது. ஐயகோ.

  • @mohamedsameer4
    @mohamedsameer4 4 หลายเดือนก่อน +4

    Actually how did he managed to make property in America. What income did he have in India both as an acyor and politicians. Even owning a software company.. Man you are sir.. ❤❤❤❤Respect

    • @sa34w
      @sa34w 4 หลายเดือนก่อน +2

      He has invested in a software company and he is also an actor, he got good money which he grew into such a big empire, he would have grown much bigger in india but he left India for his son

  • @Manoj776
    @Manoj776 4 หลายเดือนก่อน +35

    I really respect this guys and hope his son's will take care all his efforts and give him a good rest! his thoughtful of business is realy inspiring! greate work sir...

  • @karankaran840
    @karankaran840 4 หลายเดือนก่อน +9

    God bless your family sir 🎉great father❤

  • @abadytamily1935
    @abadytamily1935 4 หลายเดือนก่อน +2

    Nepoleon a great nature and culture lover wow his life more awesome than my dream❤

  • @lonewolf4981
    @lonewolf4981 4 หลายเดือนก่อน

    Napolean sir, Amazing man and great father. God bless you Sir.

  • @user-uy1ml9hm2z
    @user-uy1ml9hm2z 4 หลายเดือนก่อน +63

    🌹🌹நெப்போலியன் சார் ரசிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍🇱🇰❤❤

  • @fzihana954
    @fzihana954 4 หลายเดือนก่อน +19

    Wooow!!!!! Super vdos bro… u keep us entertained daily!!!!!!!!!! Great bro -FFF-

  • @manojs7717
    @manojs7717 4 หลายเดือนก่อน +4

    Very humble person Nepolean sir...👌🏻💯❤️😍

  • @alagarpugal1898
    @alagarpugal1898 4 หลายเดือนก่อน +35

    தமிழனின் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டு ❤❤

    • @SarathKumarrk
      @SarathKumarrk 4 หลายเดือนก่อน +3

      enna perumai?

    • @Music-gt8tc
      @Music-gt8tc 4 หลายเดือนก่อน +2

      How he got money 💰

    • @Mages143
      @Mages143 4 หลายเดือนก่อน +2

      பணமும் இங்க இருந்து ஆட்டைய போட்டது தான்

    • @gokulakrishnan3092
      @gokulakrishnan3092 4 หลายเดือนก่อน +1

      Yaaru tamil ?

  • @ameenshaji
    @ameenshaji 4 หลายเดือนก่อน +43

    அப்படியே அமெரிக்காவ விலைக்கு வாங்கிடுங்கோ சார் .....🎉🎉🎉🎉🇱🇰🇮🇳

    • @arulvalan9345
      @arulvalan9345 4 หลายเดือนก่อน

      கவலை வேண்டாம் அதற்க்காகத்தான் திராவிடர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து தமிழர்கள் தலைமையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • @prashanthkumar25
    @prashanthkumar25 4 หลายเดือนก่อน +3

    Chinna vayasula napolean as an actor pathu podhu vera maari life style irukum nenchiruken but evlo smart investments pannirukaru. smart decisions , smart investments and cool life style he has.

  • @gladnitya
    @gladnitya 3 หลายเดือนก่อน +1

    beautiful place, kms long.... serene, Great job handling all off this, has great manager too ... Mr Bret, (correctly written)...... seeing actor after many many years.

  • @jamesmathew6236
    @jamesmathew6236 4 หลายเดือนก่อน +1

    Very nice and interesting vlog, Irfan! Love to see Napoleon sir's farm!!

  • @Vigneshvpse
    @Vigneshvpse 4 หลายเดือนก่อน +3

    Big Thankyou Irfan Bro❤42 Minutes Ponathe Therla🔥Unga Hard Work ku Mikka Nanri @irfanviews Bro...🎉

  • @Vinosahasna
    @Vinosahasna 4 หลายเดือนก่อน +6

    Unnmaiya solla pona padichi erunthalum eppady walaa mudiyathu neppoliyan sir..super nalla erungka.. Irfan brother super❤❤❤

  • @Puv_Ean
    @Puv_Ean 4 หลายเดือนก่อน

    Irfan & Napoleon sir. Thanks for making this video. Great Farm :)

  • @user-ff3dg2ec5y
    @user-ff3dg2ec5y 3 หลายเดือนก่อน +2

    நெப்போலியன் சார் நல்லா;தகவல் சொல்றாரு,நல்லாயிருக்கனும்,நன்றி இர்பான் தம்பி,🎉🎉🎉

  • @user-pq3rg5zv8f
    @user-pq3rg5zv8f 4 หลายเดือนก่อน +14

    அருமை நெப்போலியன் ஐயா...❤❤

  • @user-cs4il4lh7z
    @user-cs4il4lh7z 4 หลายเดือนก่อน +13

    Inspiring and role model both of you man's😊

  • @uthraviews1489
    @uthraviews1489 4 หลายเดือนก่อน +2

    Irfan Always inspired 🔥 with good content❤

  • @higherbeingX
    @higherbeingX 2 หลายเดือนก่อน +1

    Napoleans' performance in Devasuram against Mohanlal is a cult classic in Malayalam cinema history

  • @Abcdefghi274
    @Abcdefghi274 4 หลายเดือนก่อน +6

    Awesome ... nepoleon sir vera level🎉

  • @janetmathias7190
    @janetmathias7190 4 หลายเดือนก่อน +3

    Enna manushan❤️❤️❤️❤️Love you sir🥰Respect button🤩 Thanks irfan for this beautiful video❤❤

  • @murugadass9138
    @murugadass9138 4 หลายเดือนก่อน +7

    First time 42:39 minutes video watching so happy irfan and nepoleon sir...❤

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 4 หลายเดือนก่อน

    மண்ணை மனிதனை மனைவியை மகன்களை தன்னை அழகாக நேசிக்கும் அன்பான மனிதர் . இவரைப் பற்றி நாங்கள் அறிய வைத்த தம்பிக்கு வாழ்த்துக்கள். இவரிடம் வேலை செய்யும் அனைவரும் மனநிறைவோடு பணிசெய்வார்கள் என நினைக்கவைக்கிறது. இவ்வளவு எளிமையாக இயல்பாக இந்த தம்பியோடு கலந்துபேசுவது உயர்ந்த பண்பை காட்டுது வாழ்க பல்லாண்டு

  • @TheKiran1592
    @TheKiran1592 4 หลายเดือนก่อน +3

    Jeremy Clarkson of Tamil Nadu in USA! He should do his own show of Napolean's Farm.

  • @ryagamer1469
    @ryagamer1469 4 หลายเดือนก่อน +26

    Billionaire raa iruparu polaya nepolean sir😂❤️❣️

    • @shasha7710
      @shasha7710 3 หลายเดือนก่อน +1

      திமுக பினாமிஆச்சே🤣🤣🤣🤣🤣🤣

  • @raghulvalavan6691
    @raghulvalavan6691 4 หลายเดือนก่อน

    Irfan bro... Really I enjoyed it...after watching this I feeel like watched a feel good drama filmm.... Hats off nepaleon sir❤❤❤.... Thank you irfan for opportunity to watching thiss..... I am eagerly waiting for hunting with napoleon sir....

  • @user-sk6ve2by9e
    @user-sk6ve2by9e 2 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டில் ஒருமுறை MLA மற்றும் அமைச்சர், ஒருமுறை MP, ஆக இருந்தால் அமெரிக்காவில் வீடு,300 acre சொந்தமாக இடம் வாங்கி விவசாயம் செய்யலாம்

  • @HarshanthKarthi-tu3jx
    @HarshanthKarthi-tu3jx 4 หลายเดือนก่อน +7

    Wow very nice farm house 🏠 thank to Irfan ❤

  • @Garden_tales_
    @Garden_tales_ 4 หลายเดือนก่อน +45

    Thank you for the knowledge transfer. I had no idea at all about how a big ranch would look like. Thanks for the first hand information… hope you create more contents like this. The kind of life Nepolean sir leads there in the US is magnanimous. A lot of people are given employment in the process. He is doing great.. God bless him , his family and the entire team of employees. Normal Indians here in India cannot even dream such kind of a life.. ❤🎉🎉

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 4 หลายเดือนก่อน +1

    நெப்போலியன் அண்ணன் அவர்களின் நடிப்புமட்டும்தான் இங்குள்ளவர்களுக்கு தெரியும் ஆனால் அவருடைய உழைப்பும் அபாரமானநினைவாற்றலும் அவருடன் பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும்

  • @dhadiwaala
    @dhadiwaala 4 หลายเดือนก่อน

    Really happy to see this and Irfan,Nepolian sir combination all the time 😍🫰