INCOME TAX யாரெல்லாம் கட்டணும், யாரெல்லாம் கட்டத் தேவையில்லை! - Expert Explains! | ITR | JULY 31ST
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- #money #investment #incometax
வருமான வரி தொடர்பான சந்தேகங்களும், குழப்பங்களும் மக்களுக்கு அதிகம் இருக்கிறது. அதையெல்லாம் களைவதற்காக வீடியோதான் இது. யாரெல்லாம் வருமான வரி கட்ட வேண்டும், யாரெல்லாம் கட்டத் தேவையில்லை. வருமான வரி தாக்கல் செய்யும் போது என்னென்ன ஆவணங்கள் தேவை போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு இந்த வீடியோவில் விளக்கம் தந்திருக்கிறார் ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார்.
Credits:
Executive Producer: S.Karthikeyan
Camera: M.SandeepKumar
Edit: Lenin.P
மிக்க மகிழ்ச்சி ஐயா, தங்களின் நேர்த்தியான தெளிவான வருமான வரி தொடர்பான தகவல்களை கொடுத்திருப்பது பெரும்பாலானவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது உறுதி.
இளையதலைமுறையை காப்பாற்ற தாங்கள் சேவை அற்புதம்
Super explanation. Especially regarding transparency❤
Nice presentation. Covered all aspects of income , gift, sale of property, investments, deductions, evasion, consequences, penalties,prosecution,etc. Further how IT dept capture the data of assesses and verification of tax return. Thanks Sir for enligtenment and sharing of knowledge in Tamil.🙏🙏🙏🙏
தெளிவாகவும் துல்லியமாகவும் எளிமையாகவும் புரிய வைத்ததுக்கு நன்றி
Very correctly said. Servants earn more than 30k and their husband who work has security earn more than 30 k. And they don't have any overheads. Government gives everything free so, no expenses
*🤫நேர்மையான குடிமக்களாக இருப்பதே நல்லது பாதுகாப்பானது 🇮🇳🙏*
எந்த குடிமக்களை குடி மக்கள் நிறய உள்ளனர் இப்போது மறைமுக குடி மக்களே இல்லை எல்லாமே நேர்மைதான் டாஸ்மாக் இருக்கும் போது பாதுகாப்பு ஆனால் பின்நாளில் பிரச்சினை வரலாம் இல்லாமலா கொரானா காலத்தில் போலீஸ் பாதுகாப்பு போட பட்டது நீங்கள் அறிந்ததே
Nermaya? Bharatatila? 50 Modi vandhalum maradhu!
@@sashikanthankavedi3787😊😊😊
modi oozhal kannuku theriyave matengiradhu@@sashikanthankavedi3787
நாட்டை ஆளுகின்ற அயோக்கியர்கள் நேர்மையற்று இருக்கலாம் கொள்ளையடிக்கலாம் வெளிநாட்டு வங்கிகளில் பணம் சேர்த்துக் கொள்ளலாம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் ஓட்டிங் மிஷன் வைத்து தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று நம்ப வைத்து நாட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கலாம். என்று நினைத்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது சட்டம் நீதிமன்றம் கைகட்டி வாய் பொத்தி கமுக்கமாய் இருப்பது ஏன் இதுதான் நேர்மையா என்று கேட்கத் தோன்றியது
Very excellent explanation, thank you very much Sir
Very good video Sir. Only Salaried/middle class being punished
Very nice explanation & very useful informations also. Thanks. .
Good questions by anchor and best answer in clear plain simple language. Thank you Sirs
Excellent Explanation. Super 👍
Super interview sir
அருமை அய்யா.👍
Why MP and MLA are not paying income tax?
Senior citizen who are drawing only pension are forced to pay income tax and theirs FDs are accounted for tax.zis it correct. These points you have not touched.Why defence retired senior citizens are forced to pay tax?
JCO from IAF.
Interest earned on SCSS credited to Joint A/C In whose ITR the interest has to be shown
If 2 person joint account. Each 50/50
Kindly let me know whether Ko dhanam பசு தானம் செய்வதற்கு வருமானவரி சலுகை இருக்கிறதா.
Wonderful explanation
Useful information for the people
Powerful information
Good explanation sir.
very impressive
Excellent
My TDS at my organisation includes 4% health and education cess. At the time of filing tax, I have to pay again 4%H&E cess on my tax on my other income+TDS amount. Logically in this case my TDS needs to be exempted from H&E cess. This is day robbery... What I get back for my taxes is a question..
I believe it is possible to enter those details in the IT portal. If it is not updated in 26 AS then you can check with your organization.
Very useful 👍
Really awesome
Sir is telling correct information. There are people who earn more income not filing returns. Poor pensioners who had to spent large sum towards medical,unable to invest to claim 80 C,that too having unmarried daughters are realy poor pensioners who draw pension more than 3 lacs. Auditor may tell how to reduce IT for senior citizens without investment??????
I really wonder, with so much of checking tools, how politicians alone able to escape IT department scrutiny.. 😂
Wonderful 🎉🎉🎉
Always middle class suffer
NRI Trading Account Income ku Epdi Sir IT File Pandradhu ?
How much income tax is paid by doctors and advocates. The small provision shop owners and tea shop owners are purchasing two or three houses within a short period whereas the salaried people are not able to purchase a single house. The income tax dept. Should levy tax based on the materials worth and turn over. Can it dept. will do it?
Pillaigalukku settlement pannalum tax kattanuma
கேள்வி கேட்கும் ஆள் எதற்காக SO SO என்ற வார்த்தையை உபயோகிக்கிரார் கேட்கவே எரிச்சல் ஏற்படுகிறது
அவர் செத்துப்போன துக்ளக் சோ வின் ஆதரவாளராக இருக்கலாம்.
Next time ask him to explain
In raid they book cash say ex 500 cr
What will be the fine etc.
Or they will escape
Sir, my son is studying in college. I have transfered some lakhs from my account to my son account for fixed depisit. He is major. I have not paid income tax for transfered amount. Is my son pay income tax for fixed deposit which is received from his father account. How much pay the incometax my son? He is no other income.
100 cooect