Exclusive || "ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நான் நீதிமன்றத்துக்கு போவேன்" சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @devasagayam3982
    @devasagayam3982 2 ชั่วโมงที่ผ่านมา +25

    சில நேரங்களில் சில நல்ல கருத்து சொல்லுபவர்

  • @shankarmathematic4171
    @shankarmathematic4171 48 นาทีที่ผ่านมา +3

    Super sir ..
    Today u r correct .

  • @ramasamysamynathan3863
    @ramasamysamynathan3863 41 นาทีที่ผ่านมา +1

    அதானி விவகாரம் தொடர்பாக மடைமாற்ற.... நடக்கும் நாடகமே...
    மக்கள் எல்லாம் அரசியல் புரிதல் உள்ளவர்கள்... இப்போது பழைய காலம் இல்லை

  • @pmk1954
    @pmk1954 44 นาทีที่ผ่านมา +2

    Great....

  • @ganesank8803
    @ganesank8803 15 นาทีที่ผ่านมา +1

    One nation -one caste, one nation -one burial grounds, one nation -one rate, one nation -one God, one nation -one dress, one nation -one business etc are required.

  • @SrinivasanJothi-xp5bh
    @SrinivasanJothi-xp5bh 34 นาทีที่ผ่านมา

    அருமை ஐயா இந்தியாவில் தலைசிறந்த அரசியல்வாதி நீங்க சொன்னா சரியா இருக்கும்

  • @geetharajan9430
    @geetharajan9430 43 นาทีที่ผ่านมา +1

    U r mad
    Great man

  • @arumugam844
    @arumugam844 ชั่วโมงที่ผ่านมา +1

    சிவகாமி நல்வர கெட்ர தெரியவில்லை ஆனால் தைரியமான ஆள் நன்றி தந்தி டிவி

  • @visvanathang5031
    @visvanathang5031 ชั่วโมงที่ผ่านมา +1

    அப்போ இருந்த மக்கள் தொகை என்ன? இப்போ மக்கள் தொகை என்ன? வளர்ச்சி என்ன? இதை எல்லாம் மக்களும் கவனிக்கிறார்கள்.

  • @praveenraj4683
    @praveenraj4683 ชั่วโมงที่ผ่านมา +2

    Super swamy

  • @ஸ்கை
    @ஸ்கை 2 ชั่วโมงที่ผ่านมา +7

    தினத்தந்திக்கு வேற ஆளே கிடகிலயா?

    • @shanmugamshankar4931
      @shanmugamshankar4931 ชั่วโมงที่ผ่านมา

      அவர் ராஜிவ் காந்தி பாத்தவார் இவர் நாம் 1 சங்கிலி இவருக்கு ராஜிவ் கொலை யில் சம்பந்தப்பட்ட தலைவர் அதனால் தான் வேறு நாட்டில் இருக்கார்

    • @msv28-12
      @msv28-12 38 นาทีที่ผ่านมา

  • @kamalakkannan7848
    @kamalakkannan7848 ชั่วโมงที่ผ่านมา

    பொறாமையின் உச்சத்தில் சுப்பிரமணிய சுவாமி. தனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம்.

  • @வே.தனக்கோட்டி
    @வே.தனக்கோட்டி ชั่วโมงที่ผ่านมา +4

    இன்னும் பித்தம் தெளியவில்லையோ ?

  • @MOHANRAJ-un4zn
    @MOHANRAJ-un4zn ชั่วโมงที่ผ่านมา +1

    டெல்லி செல்லூர் ராஜ் சாமி

  • @Pengu-v6p
    @Pengu-v6p ชั่วโมงที่ผ่านมา +1

    சில நேரங்களில் சில மனிதர்கள் 😁

  • @MadhuraiVeeran-m8z
    @MadhuraiVeeran-m8z 51 นาทีที่ผ่านมา

    Good

  • @HariSundharHari
    @HariSundharHari 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Narathar subramaniya swamy

    • @ayubansary2196
      @ayubansary2196 2 ชั่วโมงที่ผ่านมา

      சூப்பர் மேன் எப்போதுமே தனித்துதான் இயங்குவார். பா ஜ க வின் உண்மையான லீடர் சு சாமிதான் 🎉

  • @kumarc1506
    @kumarc1506 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Supper.speech.true

  • @krishnanbk763
    @krishnanbk763 ชั่วโมงที่ผ่านมา +1

    No one can stop the implementation of ONOE.

    • @Bal-hg2tm
      @Bal-hg2tm ชั่วโมงที่ผ่านมา

      Kanauvu kannu

  • @chengaiazar5295
    @chengaiazar5295 ชั่วโมงที่ผ่านมา

    Channel logo Colour மாத்திட்டிங்க..
    But 🎤 logo Colourஇன்னும் மாத்தாம இருக்கியே தந்தி டிவி

  • @dinakaranindira3298
    @dinakaranindira3298 2 ชั่วโมงที่ผ่านมา

    Super ❤❤❤

  • @inayathrashid1692
    @inayathrashid1692 ชั่วโมงที่ผ่านมา

    Arumai

  • @karuppusamymani9790
    @karuppusamymani9790 ชั่วโมงที่ผ่านมา

    தலைவா நலமா❤

  • @sundaramoorthyr56
    @sundaramoorthyr56 ชั่วโมงที่ผ่านมา

    நாட்டில் மக்கள் தொகை குறைவாக இருந்தால் நடத்தலாம். மக்கள் தொகை பெருகி விட்டது, அதிகார தோரணையில் நடத்தி ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்தில் பல மாதங்களாக ஆகும்

  • @hearaam
    @hearaam 2 ชั่วโมงที่ผ่านมา

    One nation one election ❤

  • @anbalaganr7439
    @anbalaganr7439 ชั่วโมงที่ผ่านมา

    Correct

  • @movietime-b3g
    @movietime-b3g 2 ชั่วโมงที่ผ่านมา +5

    வா தலைவா வா தலைவா உன்ன தான் எதிர்பார்த்தேன்...

  • @anandhkumar3072
    @anandhkumar3072 2 ชั่วโมงที่ผ่านมา

    Super speech

  • @naveenmahendran713
    @naveenmahendran713 2 ชั่วโมงที่ผ่านมา +1

    நேர்மையான மனிதர் சுப்பிரமணியன் சுவாமி கண்டிப்பாக வழக்கு தொடுக்க வேண்டும்

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 44 นาทีที่ผ่านมา

    Union of states. Subrananian samy knowledge persion.

  • @skavitha6922
    @skavitha6922 ชั่วโมงที่ผ่านมา

    BJP கட்சி RSS சின் வழிகாட்டியாக இருக்கும் நல்ல ஆட்சி தருவார்கள் என்று நம்பினோம் இன்று தனிநபர் துதி நடக்கிறது அம்பேத்கர் வைத்து நாடகம் தேவையா ?

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 56 นาทีที่ผ่านมา

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இவரை விசாரிச்சது என்ன ஆச்சு

  • @RajuB-y8j
    @RajuB-y8j ชั่วโมงที่ผ่านมา

    தந்திச்செய்திசாமியேவழக்குபோடுவார்நன்றி❤❤❤

  • @RaviRavi-nx3fl
    @RaviRavi-nx3fl ชั่วโมงที่ผ่านมา +2

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது.

  • @selvadurairaj3
    @selvadurairaj3 ชั่วโมงที่ผ่านมา

    முட்டாள்தனமான கேள்வி.அனைத்துமாநிலங்களின் பதவிக் காலம் முடிந்த பின் தேர்தல் நடத்தப்பட்டது.அதற்கு பின்னால் சில மாநிலங்களில் dismissal போன்ற காரணங்களால் மாநில பதவி கால முடிவிற்கு ஏற்ப மாநில தேர்தல் நடத்தப்பட்டன .

  • @urumakaruppasamy1642
    @urumakaruppasamy1642 ชั่วโมงที่ผ่านมา

    Sir.true

  • @ramalisnarayanan5272
    @ramalisnarayanan5272 ชั่วโมงที่ผ่านมา

    புடுங்குவான்

  • @ganesank8803
    @ganesank8803 7 นาทีที่ผ่านมา

    Thousands of caste are in India. If government makes as one caste, cost and administration will be less and simple respectively.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 ชั่วโมงที่ผ่านมา

    Who prevented him from talking up this matter with what ever or whom do ever with his idea else?

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 8 นาทีที่ผ่านมา

    What a waste of time...

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 ชั่วโมงที่ผ่านมา

    Kalakam pannum Swamy you may right some time but most of the time your idealogy will not worked out. However you should be neutral always

  • @meenakanan413
    @meenakanan413 ชั่วโมงที่ผ่านมา

    WASTE POLITICIAN

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q ชั่วโมงที่ผ่านมา +1

    Neethimandram pogada kinathil ulluthu saagavendiyathuthaane

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 ชั่วโมงที่ผ่านมา

    Indha payitham matravangala solluthu

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Ithu jana naayaka naadu.

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சனியன் ! சாகவும் மாட்டான்!

    • @devasagayam3982
      @devasagayam3982 2 ชั่วโมงที่ผ่านมา +4

      அமித்ஷாவா

    • @ayubansary2196
      @ayubansary2196 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@devasagayam3982😅

    • @msv28-12
      @msv28-12 32 นาทีที่ผ่านมา

      hope you have parents..

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Araciyal sattam avvaaru solla villai. Makkal ithrku anumathikka maatom.

  • @surendranr6616
    @surendranr6616 2 ชั่วโมงที่ผ่านมา

    Area naadu orea thertal ku munhadi orea naadu orea vari / orea vari for all states kondu vanga pinnadi ida seiyunhal

  • @josephmanuse
    @josephmanuse ชั่วโมงที่ผ่านมา +1

    Paravala.. 🎉🎉🎉
    Sangi ya erunthaalum
    Sariya pesukirar...👍👍👍👍
    Nalla. Mudivu👌👌👌
    But EVM.. thillumullu RSS BJP pirivu..182..la
    Sila pirivukalai...maarri
    Sattam...pooda povathaga...seithi
    Adipadukirathu😂😂😂
    RSS sollamaley..evargalaga
    Seikirarkalo..?👼

  • @m.sundararajsundarapandi2067
    @m.sundararajsundarapandi2067 นาทีที่ผ่านมา

    பயித்தியம் சரியா சொன்னார்

  • @srinivasans838
    @srinivasans838 22 นาทีที่ผ่านมา

    கிறுக்கன் பலழ ப்பீலா பழம்😂😂😂

  • @KalyanaSundaram-n9w
    @KalyanaSundaram-n9w ชั่วโมงที่ผ่านมา +1

    சுவாமி க்கு விடுதலை புலிகள் இயக்கத்தின் பெயர் கேட்டால் கிலி ஆயிட்டார்

  • @premar5760
    @premar5760 ชั่วโมงที่ผ่านมา

    வாய்யா........கந்துவட்டி கோவிந்தா.....என்ன ஆளையே காணோம் என்று நினைத்தேன்
    இவர் வெளிய வந்தாலே கோர்ட் வழக்கு விசாரணைதான்...கடைசியாக புஸ்வானம்

    • @msv28-12
      @msv28-12 30 นาทีที่ผ่านมา

      jeyalalitha case ivar pottathuthan athu pusvanama??

  • @MadhuraiVeeran-m8z
    @MadhuraiVeeran-m8z 50 นาทีที่ผ่านมา

    Good