பாதகாதிபதியை வெற்றி கொள்வது எப்படி? பகுதி-1 | 100% Secret |Sri Mahalakshmi Jothidam |Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @elenchelianelenchelian1065
    @elenchelianelenchelian1065 2 ปีที่แล้ว +8

    Kanni paavam sir

  • @velu2786
    @velu2786 2 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி🙏 தாங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஆனால் கர்மாவின் பிடியிலிருந்து மீள்வது கடினம் உங்களின் சொல் வாக்குப்படி கர்மாவின் ரகசியத்தை ஒரளவு அறிந்து அதற்கேற்ப வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இறைவழிபாடு நம்மை நல்வழிப்படுத்தும் குருவே சரணம் 🙏🙏🙏

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 2 ปีที่แล้ว +6

    பாதகாதிபதி தரும் பாதகங்களை நீக்கி அவற்றை வாழ்வின் வெற்றிப்படிகளாக ஆக்கி அமைத்துக் கொள்ளும் ஜோதிட ரகசிய நுணுக்கங்களைத் தங்களைத் தவிர வேறு யாரும் சொன்னதில்லை. வணக்கமுடன் நெஞ்சார்ந்த நன்றிகள்.
    தங்களின் மாணவர்களும், அன்பர்களும் உண்மையிலேயே பாக்கியசாலிகள்.

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 2 ปีที่แล้ว +7

    நீங்களும் உங்களை சார்ந்த அனைவரும் நலமுடன் வாழவேண்டும்........🙏 குருவே......

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 2 ปีที่แล้ว +3

    Vanakkam kuruvae . ithu thisai nadathal tha na nadakkum . 🙏

  • @pramekumar1173
    @pramekumar1173 2 ปีที่แล้ว +3

    குருநாதரே நன்றி.தங்களது விளக் கங்கள் அனைத்தும் அருமை.வாழ்க பல்லாண்டு.

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருவே.. நன்றி குருவே ...அருமையான பதிவு... எளிமையான முறையில் வாழ்வின் சூட்சுமம் குறித்து எங்களுக்கு கூறிவரும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பேர் புகழுடன் நல் ஆரோக்கியம் நிறை செல்வம் அனைத்தும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன் குருவே. நற்பவி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 2 ปีที่แล้ว +2

    Namaskkaram ji🙏. Yes ji. 😀Naa mithuna laghnam 😁.kanni rasi

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Migavum, arumaiyana, vilakkam thankyou sir 🙏🙏✨✨

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 2 ปีที่แล้ว +8

    Sir idhe mathiri maragathipathi vetri kolvathu yepadi ingara video podunga . Yella channel layum maragathipathi bayamuruthi bayamuruthi kolappama iruku

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 ปีที่แล้ว +1

    Pathakathai sathakamai mattri valvil vetri perum soochumankalai mika thelivai solliya thankalai vanankukirom sir... 🙏... Mikka nandri sir... 👏👌🙏

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 2 ปีที่แล้ว +3

    நன்றி குருஜி👍

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว +2

    Vanakam guruji. Padhagadhibadhi padhagathai than dasa and buthiyil mattume seivar correcta

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 ปีที่แล้ว +2

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 2 ปีที่แล้ว +4

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    👁❤👁❤👁❤👁❤👁❤👁❤👁

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 9 หลายเดือนก่อน +1

    Excellent Ayya 🎉🎉

  • @elizabethpriya780
    @elizabethpriya780 2 ปีที่แล้ว +1

    நீண்ட நாளாய் எதிர்பார்த்த பதிவு நன்றி குருஜி.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 ปีที่แล้ว +3

    நன்றி தல 💐💐💐💐💐

  • @radhaswaminathan2477
    @radhaswaminathan2477 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏. மிக முக்கியமான பதிவு. அருமை.உண்மை தான். அனுபவத்தில் உணர்ந்தது. மிக்க நன்றி🙏

  • @Ulagu
    @Ulagu 2 ปีที่แล้ว

    மற்றுமொரு சிறப்பான காணொளி. முக்கியமாக கடக லக்னம். கோடி நன்றிகள் ஐயா

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 ปีที่แล้ว +2

    Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள அருமையான
    கருத்துக்கள் - சிறப்பு. Sir.
    நுட்பம் +
    கருத்துச் செறிவு👌👌👏👏
    இதுவே தங்களின் வெற்றியின் சூட்சுமம். 💐💐
    Thank you Somuch Sir. 🙏
    சூரியன் + செவ்வாயின்
    இணைவு - தரும் சாதக பாதக
    காணொலி தாருங்கள் Sir.

  • @vijilakshmi7329
    @vijilakshmi7329 2 ปีที่แล้ว

    Sir nan simma lakhnam. Your video perfectly correct. Ennoda appa vaala mattum dhan ennoda life romba mosama poitu iruku. Romba correct. Thank you sir. Ennoda life 'a scan panna maari solliteenga

  • @rajaganesh8747
    @rajaganesh8747 2 ปีที่แล้ว +2

    🙏 thanks for your valuable support 🙏

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 2 ปีที่แล้ว +2

    Vanakam guruji. Wish you and your family a happy new year. Expecting more good and valuable videos from your channel.

  • @dhiyancreator3586
    @dhiyancreator3586 2 ปีที่แล้ว +3

    Marana waiting🔥🔥🔥

  • @mahalakshmimahalakshmi9828
    @mahalakshmimahalakshmi9828 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஐயா

  • @pazhani.mpazhani9846
    @pazhani.mpazhani9846 2 ปีที่แล้ว +2

    Vanakam sir good morning

  • @rabinsinghrabinsingh671
    @rabinsinghrabinsingh671 2 ปีที่แล้ว +2

    Vanakkam

  • @NungunaduTV
    @NungunaduTV 2 ปีที่แล้ว +7

    ஐயா.. வணக்கம் 🙏🙏
    பாதகாதிபதி இயற்கையாகவே பாதகத்தை செய்யாமல் இருக்கும் அமைப்புக்கள் ஜோதிடத்தில் உள்ளதா?
    அதாவது ஜோதிட விதிவிலக்குகள் இருந்தால் கூறுங்கள்.
    நன்றி.

  • @karthikjayanthi1992
    @karthikjayanthi1992 2 ปีที่แล้ว +2

    Excellent💯

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว +2

    Good morning sir waiting

  • @sjmn2169
    @sjmn2169 2 ปีที่แล้ว +3

    My son birth chart Rishbalagnam, in 9 house ( Sani + Guru + bhuthan ) palan Enna?

  • @kosan9362
    @kosan9362 2 ปีที่แล้ว +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @MohanRaj-fy5vb
    @MohanRaj-fy5vb 2 ปีที่แล้ว +1

    Sani chanthiran video podunga sir....thelivaaga... parigaram.... please sir

  • @kavithavasuk7183
    @kavithavasuk7183 2 ปีที่แล้ว +2

    Sir nigo sonnadu 100% nijam kadaga lagnam

  • @saravananthandayutham4048
    @saravananthandayutham4048 2 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா 🙏
    மற்றுமொரு சந்தேகம் அய்யா ஜோதிடத்தில் உடலமைப்பு பற்றி சரியாக சொல்வது எடுத்துக்காட்டாக மாறு கண் கை கால் குறைபாடு இப்படி தெளிவாக சொல்வது எப்படி அய்யா

  • @karthikeyaannv2408
    @karthikeyaannv2408 2 ปีที่แล้ว +2

    Happy new year 💐💐💐

  • @prasannabca2002
    @prasannabca2002 2 ปีที่แล้ว +2

    Good morning sir 🙏

  • @gsupt3325
    @gsupt3325 2 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 ปีที่แล้ว +1

    Sir,unmai🙏🙏🙏🙏

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว +2

    Good morning sir ☀️

  • @JEEVABARANII
    @JEEVABARANII 2 ปีที่แล้ว +1

    Vanakam guruvae... Etha doubt ta clear pannanum... Mesha lagnam laganathukku 6il kanniyil.. sukkiran(5*)+suriyan(13*)+bhudan(17*)...Ethan serkaiyil sukkiran neecha bangamah ...neecha banga raja yogamah ...yen etha kelvi endral bhudan ashtangam ma ga ullathae...

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 2 ปีที่แล้ว

    Thank you for your valuable pridiction guruji 🙏🙏👌

  • @ranjithmkumar
    @ranjithmkumar 2 ปีที่แล้ว

    Very true about midhuna lagnam.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @annapooranis1300
    @annapooranis1300 8 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம். மேஷம் லக்கினம் கன்னி ராசி. லக்கினத்தில் ராகு மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் செவாய், புதன்(v), சிம்மதில் சூரியன், கண்ணியில் சந்திரன், துலாத்தில் சனி கேது, மகரத்தில் குரு(v). வயது 39. குரு தசை சுக்கிரன் புத்தியில் உள்ளேன் அய்யா. எனக்கு சனி எப்படி இருக்கும். எதில் கவனம் வேண்டும். உங்கள் பதிலை எதிர் பார்க்கிறேன்.

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 2 ปีที่แล้ว +4

    இதை முன்பே கேட்க வேண்டும் என்று இருந்தேன் குருவால் பாதிப்பு என்றால் எவ்வாறு ?Rishabha Lagnam Pls Explain Sir

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว +2

    Waiting

  • @abirami6071
    @abirami6071 2 ปีที่แล้ว +2

    Good evening Sir. All your videos are awesome Sir but couldn't keep in mind all details. Sir why don't you publish all these details in a book? Waiting for an answer from you Sir.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @ilayapj1719
    @ilayapj1719 2 ปีที่แล้ว +1

    Good morning sir

  • @kannang6812
    @kannang6812 2 ปีที่แล้ว +1

    ஐயா இனிய நண்பகல் வணக்கம் 🙏🙏🙏

  • @kirthimohankumar6733
    @kirthimohankumar6733 ปีที่แล้ว

    Really excellent jothidam

  • @santhiselvaraj2932
    @santhiselvaraj2932 ปีที่แล้ว

    Iyya மாரகதிபதி பத்தி சொல்லுங்க

  • @ramachandranramachandran2891
    @ramachandranramachandran2891 2 ปีที่แล้ว

    Seekram tholam laknam pathvu podungal guruji

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @muthur9798
    @muthur9798 2 ปีที่แล้ว +2

    Hello sir

  • @madhavanmadhavan8250
    @madhavanmadhavan8250 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

    • @roselinj.2491
      @roselinj.2491 2 ปีที่แล้ว

      Excellent sir part 2 eppana sir

  • @Bhuvana506
    @Bhuvana506 2 ปีที่แล้ว +1

    Good sir 👌

  • @Vidayam
    @Vidayam 2 ปีที่แล้ว +2

    அய்யா பாதகாதிபதி ராகுவுடன் சேர்ந்து 11ல், மகர லக்கினம்.. செவ்வாய் தசா நடப்பில்.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 2 ปีที่แล้ว

    Nice explain sir 🎉

  • @elangos8287
    @elangos8287 2 ปีที่แล้ว +2

    Erode anthiyur from birth place

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 ปีที่แล้ว

    Super Guru ji 🙏

  • @jaganjagan581
    @jaganjagan581 ปีที่แล้ว

    பாதகாதிபதி வீட்டில் கிரகம் நின்றால் வரும் பலன் இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சார்

  • @pratheepabaskar761
    @pratheepabaskar761 2 ปีที่แล้ว +2

    1il ragu ( mesha lagnam) 2il sevvai ( rishabam), 7ikethu(thulam),8il suriyan budhan sukkiran (viruchagam),9il chandiran (thanusu),10il sani(magaram), 12il guru (meenam) thirumana valkkai pathikuma sir(male) jathagam

    • @sihirider8807
      @sihirider8807 ปีที่แล้ว

      பாதிக்காது. குருவும் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று மறையாமல் இருக்கிறது.

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vannakam sir, pathagam andha dasa buthigalil erpaduma or throught out life have to be careful

  • @banupriya1137
    @banupriya1137 7 หลายเดือนก่อน

    Mithunam rasi kum ithu porunthuma guru ji ....my husband adikkadi job field matthitu irukaru ...

  • @ganesanp3069
    @ganesanp3069 2 ปีที่แล้ว +1

    குருவே மிதுன லக்னம் 6 ல் புதன் சுயசாரம் செவ்வாய் ஏதாவது ஒரு வகையில் பரிவர்த்தனை அடைந்தால் போதுமா செவ்வாய் புதனும் பரிவர்த்தனை அடைய வேண்டுமா ஐயா?

  • @marinaswiz
    @marinaswiz 2 ปีที่แล้ว

    Sir, Part 2 podunga please

  • @LOYAL806
    @LOYAL806 2 ปีที่แล้ว

    Vanakkam aiya. Should we take this for Lagnam & Raasi?

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 หลายเดือนก่อน +1

    பாதகாதிபதி 6/8/12/ இருந்தால் என்ன பலன் தருவார்... சிலர் பாதகாதிபதி திசை வர வில்லை என்றால் புத்தியில் வெச்சு செய்வாரா.

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    Nantri

  • @elaa4647
    @elaa4647 2 ปีที่แล้ว

    Nandri

  • @rajeswarir7077
    @rajeswarir7077 ปีที่แล้ว

    கஷ்டம் ன என்ன எல்லாரும் சாப்டறோம் தூங்கறோம்.பணம் இருக்குனு 10 இட்லி சாப்டரமா இல்லை னு 2 இட்லி சாப்டரமா இல்லை ஒரே மாதிரி தான் சாப்டறோம். ஏற்றதாழ்வு என்ன இருக்கிறது. பிறக்கும் போது என்ன கொண்டு வந்தமோ அத செலவு போன்றோம் அதான். ஒருத்தர் நிறைய ஒருத்தர் குறைவா கொண்டு வந்து இருப்பார். சனி பகவான் தண்டனை கொடுப்பவர் அவர் 1,4,8,12,2 இடம் வரும்போது பாவம் பன்னி இருந்தால் தண்டனை கொடுப்பார். நம்முடைய ஒவ்வொரு அசைவையும் கால தேவன் கணக்கில் வைக்கிறார். அதனால் தான் நேர்மையாக இருந்தால் நமக்கு எதுவும் வராது. கவலை படாதீங்க. எல்லாருக்கும் ஒவ்வொரு விதத்தில் ஒரு கஷ்டம். சந்தோசமாக இருப்போம். மனித பிறவி கிடைக்காது. இத வீணடிக்காமல் வாழனும். ஆசை பொறாமை இல்லாமல் இருந்தால் போதும். கஷ்டமே வராது

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 ปีที่แล้ว +2

    🌷🌷🌷

  • @Dhanalakshmi..330
    @Dhanalakshmi..330 2 ปีที่แล้ว

    Kurujii ithuku vithi vilaku iruka kurujii . 🙏 reply panunga sir.

  • @balamurali007
    @balamurali007 2 ปีที่แล้ว

    Sir enoda pathagathipathi guru..enoda horoscope la guru sani udan irukaru apo innum Pathagam adhigam aaguma?

  • @karuppasamias4665
    @karuppasamias4665 2 ปีที่แล้ว +1

    Sitthra gupthar valipatu

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மிதுன லக்னம் குருதிசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சந்திர புக்தி அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தி ராகு புக்தி எப்படி இருக்கும் சனி திசை எப்படி எதிர்கொள்வது

  • @muthukumara2565
    @muthukumara2565 2 ปีที่แล้ว +2

    ரிஷபம் லக்னம் 9ம் இடம் சனி அது 7இல் உள்ளது என்ன பலன் ?

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம். நான் கடக லக்னம், எனக்கு சுக்ரன் களத்திரஸ்னத்தில் ராகுவோடு சேர்ந்து உள்ளார். எனக்கு இப்பொது சுக்ர தாசை சுய புத்தி. எனக்கு வழிகாட்டி பண்ணுங்க

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 ปีที่แล้ว

    Great sir

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 หลายเดือนก่อน +1

    கன்னி லக்னம் பாதகாதிபதி கடகத்தில் தனித்த குரு உச்சம் அடைந்தால். 2 வது மனைவி அமைய வாய்ப்புள்ளது.

    • @balajilakshmi4669
      @balajilakshmi4669 3 หลายเดือนก่อน

      முதல் மனைவி என்ன ஆச்சு ப்ரோ ஏனென்றால் என் லக்கணம் கன்னி

  • @sashikumar5402
    @sashikumar5402 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 หลายเดือนก่อน +1

    ஐயா நமஸ்காரம். பாதகாதிபதி காரகம் பாதிக்குமா அல்லது பாவகம் பாதிக்குமா.... (9) பாதகாதிபதி என்றால். சூரிய திசை மரணம் அப்பாவுக்கு மரணம் நிகழ்ந்தது.... விருச்சிகம் லக்னம் ( சந்திரன்) பாதகம் திசை. தாய்க்கு துன்பத்தை தருமா. பெண்கள் மூலம் நிறைய அவமானத்தை சந்த்திதேன்.. மனநிலை பாதிப்பு... அடிக்கடி வீடு மாற்றத்தை ஏற்படுத்தியது. .... தாயாருக்கு எனக்கு ஒத்துழைப்பு இல்லை..... தாய் கண்டத்தை தருமா.ஐயா.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 หลายเดือนก่อน

    பாதகாதிபதியின் புத்தி தசை காலங்களிள் ஆசையை குறைத்து கொண்டால் கிடைக்காவிட்டாலும் பெரிதாக வருத்தம் இருக்காது

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻

  • @newlikes-2199
    @newlikes-2199 2 หลายเดือนก่อน

    அய்யா பாதகாதிபதி திசையில் தான் இந்த பலனா?இல்லை எப்பவும் இதுதான் நடக்குமா அய்யா?

  • @prabhus.k7589
    @prabhus.k7589 11 หลายเดือนก่อน

    அய்யா கடக லக்னத்திற்கு கர்மா ரகசியத்தில் - உறவுகளை வளர்த்து கொண்டால் கர்மா குறையும் என்று சொன்னீர்கள்...இதில் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் என்கிறீர்கள்... அப்போது நமக்கு எது சாதகமோ அதுவே பாதகமாக மாறுகிறது.....

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 2 ปีที่แล้ว +2

    👍🌺🙏

  • @meenakshisundaram3055
    @meenakshisundaram3055 ปีที่แล้ว

    மேஷ லக்னம் பாதகாதிபதியை குரு பகவான் தூலாம் இருந்து 5 ம் பார்வையால் பார்த்தால்?

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @kavyapragala8213
    @kavyapragala8213 ปีที่แล้ว

    ஐயா, கர்ஜிக்கும் சிங்கம் எப்போதும் தன் கர்ஜனையை நிறுத்துவதில்லை......

  • @chitravasantharajah1171
    @chitravasantharajah1171 2 ปีที่แล้ว

    🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @harismaran7859
    @harismaran7859 2 ปีที่แล้ว

    Sir doubt: Venus retrograde and Mercury in pisces.. Is mercury considered neecha bangam since it is with exalted venus but retrograde?

  • @chandrasiva5777
    @chandrasiva5777 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🌹🌹🌹❣🤞🤞

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 2 ปีที่แล้ว

    ஜனனத்தில் பாதகாதிபதி மறைவு ஸ்தானங்களில் இருந்தால் அதன் தசா புத்திகளில் பாதகத்தை செய்யுமா!!!???

  • @KaviDeepak.
    @KaviDeepak. 2 ปีที่แล้ว +1

    குருஜி., பாதகாதிபதியே ராசியாதிபதியாக வரும் போதும் அதிகளவு பாதகத்தை செய்வாரா?