🌾🍎🙏🙏/வணக்கம் 🌴🌴💪🏼💪🏼🍊 ரொம்ப சரியாக சொன்னீங்க டாக்டர் 👍🏻🍊👍🏻 காலையில் கருப்பு உளுந்து தட்டை பயறு பாசி பயறு கொண்டை கடலை நான்கையும் கலந்து இரவில் ஊர வைத்து காலையில் போதுமான அளவு காலை உணவாக சாப்பிட்டு வந்தால் உடம்பு ஒரு வாரத்தில் பலம் அடைவதை காணலாம் 🙋🏼♂️🙋🏼♂️🌹🌹💪🏼💪🏼 கருப்பு எள் பேரீச்சம் பழம் நிலக்கடலை இவைகளும் நல்ல பலனை கொடுக்கும் ❤❤ நம்ம டாக்டர் மிக சரியாக சொன்னாங்க.. அத்துடன் இதையும் செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் அத்தோடு கருப்பு கவுனி மாப்பிள்ளை சம்பா அரிசி இவைகளையும் உபயோகப் படுத்திப் பாருங்கள் 💪🏼💪🏼 நன்றி 🌴🌴🙏🙏🌾🍈🍎🍊
டாக்டர் நெல் மேல் பகுதியில் (தவிடு அரிசிக்கு முன் உள்ள பகுதி)இதில் இருந்து எண்ணை எடுக்கிறார்கள் அந்த எண்ணையை உணவில் சேர்த்து கொள்ளலாமா அதில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பா வேறு என்ன சத்துக்கள் உள்ளது
Sir plz sir hernia+diastis recti+hanging belly after delivery woman's vara problem ku best solution ku enaku entha problem 7 yrs ah eruku sir plz ethu related ah deep oru video podunga sir plz......
Morning wakeup aana udane eduthukonga....verum padam pisin ah sapda mudiyathu...so yethavathu sarbath, jigarthanda...or athai entha mathiri use pannalaamnu video paathukonga ...vaai pun athigama iruntha padam pisin avvalo nallathu.... experience la soldren
Sir what y said is cent percent correct i have colitis for past 13yrs with blood motion following food applicability I am only with a mesacol as y said not no gain wt unable to avoid coffee a 3/4 small glass a day taking pazaya soru left most oily snacks any suggestion now suffering ostereoporasis due to previous steroids thks
From Sri Lanka. Sir enakku oru pirachchana adhu sammanthamma oru video podungale plz. En idhaya thudippu vayitril mele parkkum podhe theriguradhu. Ukkarnthutu elunthavudan idhaya padapadappu, sappitavudan nenju asougariyam, unavu thandai paguthiyile nitpadhu, irappailirunthu katru vanthu moochchai adaiththal. Pontra pirachchana varugiradhu thirumba thirumba podren response Panna mattingiringale
Thanks Doctor ..I am 66 and gas bloated and constipated around 3 years .Now I was taking sidha medicine and feeling little better .but after lunch evening after 5.00 pm feeling bloating .gas not releasing.please suggest.
எனக்கும் இதே பிரச்சனை இருக்கு ஹெலோகபைட் பாக்டீரியா இருக்குனு taplet எடுத்துக்கிட்டு இருக்கேன் taplet சாப்பிடுறத விட்டுவிட்டால் மறுபடியும் இதே பிரச்சனை வருது என்ன தீர்வு இருக்குனு தெரியல...
Thankyou sir பசி இல்லை வாய்வு பிரச்சனை முட்டுவலி மாலை நேரத்தில் மலம் கழித்தல் தண்ணீர் தாகம் ஏற்படுவதில்லை இது அத்தனை யும் என் பிரச்சனை வயது 58 utres remove say answer sir please

உங்கள பார்த்தாளே மிகவும் சந்தோசமாக இருக்கு சார் 🎉🎉🎉❤❤நன்றிகள் 🙏🙏🙏
சார் நீங்க சொன்ன மாதிரியே நான் செஞ்சேன் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன் மிக மிக நன்றி சார். வாழ்க வளமுடன் சார்
Super bro ❤
Super
எனக்கு நீண்ட நாள் இந்த பிரச்சனை இருந்தது . உங்களது விளக்கம் பயனுள்ளதாக இருந்தது அருமை நன்றி
Dear Dr;. Allah , unkalukku noyattra aarokyamaana wazvaith thara vendum.aththodu unkalukkum enkalukkum aarokyamaana neyr waziyayum kodukka vendumena dhu'a seyhiren .wazha walamodu. Aameen .
பயனுள்ள தகவல் மிக்க நன்றி சார்🙏🙏🙏
Thank you sir entha topic select senchathuke 🙏🙏🙏
Citric acid fruits adikadi edukkalama explain.
Super hero ninga solarthu unmai
SIR.. 🎞️.X-RAY , ☢️ CT SCAN, 🪘ULTRA SOUND, MRI🔉..... Benefits and side effects pathi oru video podunga ......SIR please...🙏...I Am Waiting SIR....💌
Dr super massage sir
Sir.. DUST ALLERGY ku immunity improve panrathuku ethachum tips solunga plzz
மிக சிறப்பான பதிவு🎉🎉
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை.
வாழ்த்துக்கள் டாக்டர்
நல்ல பயனுள்ள வீடியோ. நன்றி சார்
Thank you sir.....Nan 3 years sa entha problem eruku sir weight rompa Kami ageidan enima etha follow panuran ....
Thank you very much for your very very best and very very useful video Dr.
உங்கள் விளக்கம் மிக அருமை ங்க சார்..
Sir Aasanai vedippu ku operation pannalaama sir operation ku apram vedippu sariyaguma sir pls sollunga
ஐயா தங்கள் சேவைக்கு வாழ்க வளமுடன் !!!🎉🎉❤❤
anorectal manometry இதை பற்றி கூறுங்கள் சார்
Food edtha udany motion pohutha pathi chollunga sir
Sir please upload a video about hair growth video and related foods
Weight gain chart videos podunga sir
பயனுள்ள பதிவு நன்றி
மிகவும் அருமை.
Acidity இருக்கும் போது தேன் சாப்பிடலாமா doctor.
Useful information Thank you sir 🙏🙏
Sir, Spleen function பற்றி வீடியோ போடுங்கள்,,,
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤romba nala ketan ungakita kuda ana itha pathi yarumay pesla malabsorption Perfect topic 3years ha ethirpatha video thankyou
sir malabsorpititoon iruntha pain irukuma entha areavathu
en makanukkuu saptathum tailed vanthurukka treatment sollunk vayasu 18 please video podunga saar 🎉🎉🎉
Unga paiyen ku ipo sari akircha?
Chubby cheeks tips soluga
அருமையான விளக்கம் சார் 👌👌🙏❤️
Trigger food la non veg sapta udambuku othukala avoid pannalama
Arumai.supev. valhavalamutan ❤❤
டாக்டர் நெல் மேல் பகுதியில் (தவிடு அரிசிக்கு முன் உள்ள பகுதி)இதில் இருந்து எண்ணை எடுக்கிறார்கள் அந்த எண்ணையை உணவில் சேர்த்து கொள்ளலாமா அதில் உள்ள கொழுப்பு நல்ல கொழுப்பா வேறு என்ன சத்துக்கள் உள்ளது
அறிவு......❤
Very nice advice good
அருமை அருமை
How to Completely Cure Gastric Ulcer?
Enna panninga
Sollunga plas
Tell about karisalankanni powder.
நன்றி சார் வாழ்க வளமுடன்
சார் கால்கள் பலமாக எதை சாப்பிட்டால் நல்லதுங்க
Thanks Dr. God bless you.
Romba naal mind la iruntha vishayam 🎉
ஐயா உங்களுக்கு மிகவும் நன்றிங்க
Hi! Dr can we take daily the fermented rice with curd
Superb explaination god bless you
Nandri vanakkam 🙏
அருமை sir நன்றி
Sir I am Bavanisampal sappituvathai nirutha mudiya villai pleasesolution alcer iruku udal weight lossiruku please tell methe solution
Very very very useful sir thank you
Protein foods are good for health.But does not digest .what is the solution
Triglycerides அதிகமாக இருந்தால் வாயின் உள்ளே நரம்பு மாதிரி நிறைய தோன்றுமா....pls explain pannunga doctor
Sir plz sir hernia+diastis recti+hanging belly after delivery woman's vara problem ku best solution ku enaku entha problem 7 yrs ah eruku sir plz ethu related ah deep oru video podunga sir plz......
நன்றி டாக்டர்
Sir, mesentery antacis patri sollunga sir.
சூப்பர் சார் ❤❤❤🎉🎉🎉🎉
👌 excess food causes indigestion. 🙏👍
Thank you so much sir very helpful
Sir enaku age 20 na 53kg na junk la sapda matan nalla foods saptalum enna food saptutalum gas problem iruku epayum why doctor
அல்சர் இருக்கிறவர் பாதாம் பிசின் வெறும் வயிற்றில் சாப்பிடலாமா
Morning wakeup aana udane eduthukonga....verum padam pisin ah sapda mudiyathu...so yethavathu sarbath, jigarthanda...or athai entha mathiri use pannalaamnu video paathukonga ...vaai pun athigama iruntha padam pisin avvalo nallathu.... experience la soldren
Thank you galaxy for recommending this video
நன்றி சார்
மிக்க நன்றி சார் 🙏
Creatin ullavergal eppadi gudippadhu bro
Creatinine ullavergal water eppadi gudipadhu . solveengala bro
Padam pisin diabetic patients eaduthu kollalama...docter
How to daignose how to test the malabsorption which test to findout this??
Sir what y said is cent percent correct i have colitis for past 13yrs with blood motion following food applicability I am only with a mesacol as y said not no gain wt unable to avoid coffee a 3/4 small glass a day taking pazaya soru left most oily snacks any suggestion now suffering ostereoporasis due to previous steroids thks
U have any side effects taking mesacol?
நன்றி சார் ❤
From Sri Lanka. Sir enakku oru pirachchana adhu sammanthamma oru video podungale plz. En idhaya thudippu vayitril mele parkkum podhe theriguradhu. Ukkarnthutu elunthavudan idhaya padapadappu, sappitavudan nenju asougariyam, unavu thandai paguthiyile nitpadhu, irappailirunthu katru vanthu moochchai adaiththal. Pontra pirachchana varugiradhu thirumba thirumba podren response Panna mattingiringale
Bro enakum epuditha iruku eppa ungaluku paravaliya
Thanks Doctor ..I am 66 and gas bloated and constipated around 3 years .Now I was taking sidha medicine and feeling little better .but after lunch evening after 5.00 pm feeling bloating .gas not releasing.please suggest.
Nice explanation doctor ❤❤
Yes i have Mal-absorbtion problem
Idu marunthu sari seivathu eppadi sir
Sir empty stomach la diluted apple cider vinegar kudikalaama
வணக்கம் சார்
Dr miagavum arputamana pathivunga malaysia
Thank you sir for your advice
முருங்கை கீரை சாப்பிட்டால் முழுவதும் முழுமையாக வந்து விடுகிறது
Very thanks
Sir ulcer patients can take lemon
No😢😢😢😢avlothqn avoid cetruc fruits
Sir solunga sir enku weight gain agamateku 😢😢😢😢😢under weight rmba kavalaya eeuku enaku ulser erunthuchu epo paravaella ellla solution solunga😭
Bro ulcer epudi cure panniga
Enakum weight payagaram loss akuthu
டாக்டர் உடலில் உணவு ஒட்டிக்கொண்டால் எப்படி ஜீரணம் ஆகும்
Thank u so much sir🙏❤
Verygood
சார் எனக்கு வயிற்றுப்புண் இருக்கு கொண்டைக்கடலை பேரிச்சம்பழம் இதெல்லாம் சாப்பிடலாமா எது சாப்பிட்டாலும் உடம்பில் சத்து இல்லாத போல இருக்கிறது
எனக்கும் இதே பிரச்சனை இருக்கு ஹெலோகபைட் பாக்டீரியா இருக்குனு taplet எடுத்துக்கிட்டு இருக்கேன் taplet சாப்பிடுறத விட்டுவிட்டால் மறுபடியும் இதே பிரச்சனை வருது என்ன தீர்வு இருக்குனு தெரியல...
மிக்க மகிழ்ச்சி. நன்றி 😊
சார் இரத்த தட்டை அணுக்கள் கூட்டுவதற்கு டிப்ஸ் போடுங்க
Platlets ah ???
Papaya leaf tablets sapdunga
Sir l5 disc dehydrated doctr solranga. Wt is the treatment sir? Is it hydrated again. Vry painful. Plz make a video for this sir
Good evening Sir 🎉🎉
Neeñga soon màthiri enakku gothumai sét agathu
Ungala meet panna mudiuma
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
Gathering
Sir hospital location please
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
Super sir arumaiyana vilakam
Mikka nandri🙏
Hai….!!!! Dr. SJ🤝
How u sir?
Thank q….!!!!👍🏼
Good
மிக்க நன்றி
Thankyou sir பசி இல்லை வாய்வு பிரச்சனை முட்டுவலி மாலை நேரத்தில் மலம் கழித்தல் தண்ணீர் தாகம் ஏற்படுவதில்லை இது அத்தனை யும் என் பிரச்சனை வயது 58 utres remove say answer sir please