ஒரே மூலிகை அனைத்து மூட்டு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி போக்கும் CURE JOINT PAIN NATURALLY
ฝัง
- เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024
- SHALLAKI BUY LINK : www.lifecaresh...
or To Buy Ayurvedhic products online. Whats app +91 93452 55918
ஒரே மூலிகை அனைத்து மூட்டு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி போக்கும் CURE JOINT PAIN NATURALLY
மூட்டுகளை வலுவாக்கும் மூன்று உணவுகளும் ஒரு மூலிகையும்
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
• மூட்டு வலி மற்றும் தேய...
*********************************************************************************************
TO SUBSCRIBE CLICK THE LINK BELOW:
TH-cam : / drsjhottvofficial
Facebook : www.facebook.c...
Instagram : / drsjhottv
DrSJ Men's Wellness : / @drsjfamilyhealth
*********************************************************************************************
இணைந்து செய்வோம் -இயன்றதை செய்வோம்-பிறரால் இயலாததை செய்வோம்.
அன்புடன்: Dr.Sengottaiyan jones.,Bachelor Science of Yoga and Naturopathy.,MD (Alternative Medicine).,Dip Tamil Marabuvazhi Maruththuvam.
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
*********************************************************************************************
சைனஸ் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Sinus
• சைனஸ் பிரச்சினை அலர்ஜி...
*********************************************************************************************
இதய ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Heart Related Videos
• வயிற்றை சரியாக பராமரிக...
*********************************************************************************************
இரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும் Blood Pressure
• பிரஷர் என்னும் இரத்தக்...
*********************************************************************************************
தைராய்டு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Thyroid Videos
• தைராய்டு உள்ளவர்கள் அன...
*********************************************************************************************
பெண்கள் ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Women's Wellness
• பெண்களின் மாதவிடாய் ஒழ...
*********************************************************************************************
கொரோன விழிப்புணர்வு சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Corona Awareness Videos
• சென்னை நிலைமை கை மீறி...
*********************************************************************************************
அல்சர் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Ulcer A to Z Videos
• இரைப்பைப்புண் இரத்தக்க...
*********************************************************************************************
சர்க்கரை சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Diabetes A to Z videos
• சர்க்கரை வியாதிக்கு ஓர...
*********************************************************************************************
இயற்க்கை முறையில் உடல் எடையை குறைப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Natural Weight Loss Videos
• Live @ HorseGram USES ...
*********************************************************************************************
உடல் எடையை அதிகரிப்பது பற்றிய வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Weight Gain Videos
• உடல் எடையை அதிகரிக்கும...
*********************************************************************************************
ஆண்கள் ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களை பார்க்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Men's Wellness Videos
• அந்த இடத்தில் வெடிப்பு...
#DrSJ #AIIMM #IntegratedMedicine_drsj
*********************************************************************************************
மூட்டு வலி மற்றும் தேய்மானம் சம்மந்தப்பட்ட அனைத்துப்பிரச்னைகளுக்கும் கீழே உள்ள லிங்கை அழுத்தவும்
Joint Pain
th-cam.com/video/sU0NsnJh8zs/w-d-xo.html
Dear Dr foot ( leg bottom) marathu in five i am suffering pls give suggestion
Your clear explanation is very effective thankyou adr
Rd7x8😊pp🎉
Rd7x8😊pp🎉
0:36
Dr. I live n Canada. 73 years male.
Please advise me the way I can get Shallaki from India. I can send money in advance. Thanks for your kind reply. 🌹🇨🇦
தெய்வமே உனக்கு நன்றி. இவர்களைப் போன்ற மனிதர்கள் படைத்த மைக்கு நன்றி 🙏🙏🙏💐
கேழ்வரகு சாமை கருப்பு கவுனிஅரிசி போன்ற உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் பற்றி அருமையாக விளக்கம் கொடுத்தற்கு நன்றி டாக்டர்.
ப்பா...என்னா மனுஷன் யா நீங்கள்... மனிதன் இல்லை மனித வடிவில் எங்களுக்காக வந்திருக்கும் கடவுள்❤💐
SSsd
மிகவும் பயனுள்ள அரிதான இதுவரை அறிந்திராத இந்த செய்தி கொடுத்த தாங்கள் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். நன்றி நன்றி நன்றி நன்றி ஆயிரம் நன்றிகள்.
எனக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கடவுள் நீங்கதான் சார்,நான் மலேசியாவில் இருக்கிறன் விரைவில் உங்களை தொடர்பு கொள்வென்🙏
மிகவும் பயனுள்ள தகவல்.ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.🙏
எனது மனைவி மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டுள்ளார். தங்களுடைய தகவல் மிக்க பயன்மிக்கது.நன்றி
டாக்டர் கருப்பு கவுனி அரிசியில் கேன்ஸர் வரக்குடிய கலர் சாயத்தை பூசுகிறாகள் இதை பற்றி விளககவும் சொல்ல வும்
Manitha vadivil vantha Deivam 🎉🎉🙏🙏 Thanks sir
Arumaiyana thakaval sir thank you sir
இடுப்பு ஜவ்வு விலகல் மற்றும் இந்த பிரச்சினை வந்த பின் திரும்ப வராமல் தடுக்கும் முறை மற்றும் மருத்துவம் உணவு முறை (சயாடிகா) பற்றிய விழிப்புணர்வு வீடியோ போடுங்கள் சார்
B
சூப்பர் டாக்டர் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி டாக்டர் வாழ்த்துக்கள்.
அருமை அருமை உங்கள் வீடியோ பார்த்து எனக்கு சர்க்கரை கட்டுபாட்டில் உள்ளது மாத்திரை எடுக்காமல்
Ena seiya vendum sollugal pls
Very good helpful information about orthopaedic reduced food for all
Shallaki.4நாட்களாக உபயோக்கிறேன். First day 2 சாப்பிட்டேன். Dayeriyaa மாதிரி ஒரு நாள் இருந்தது. Next day சரியாகி விட்டது. இப்போ daily ஒன்று சாப்பிடுகிறேன். மூட்டு வலி லேசா குறைந்த மாதிரி இருக்கு.15 வருடமாக வலி இருக்கு. வயது 70. எனக்கே ஆச்சரியமாவுள்ளது போடாத ஆயில் இல்லை.10 நாட்களுக்கு ஒரு முறை pain கில்லர் தான் ஒரே வழி என்று சாப்பிட்டு வந்தேன். எனக்கு ஆச்சரியமாகவும் அதிசிய மா கவும் உள்ளது. One month சாப்பிட்டு விட்டு மீண்டும் பதிவு podukiren🎉🎉🎉🎉
Dayeriyaa???
U mean Diarrhoea??
நன்றி ஐயா நீங்கள் சொன்னது போல் சாப்பிடுகிறேன் நன்றி ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென்
பயனுள்ள தகவல் நன்றி ஐயா
உங்கள் Video's அனைத்தும் அருமை.அற்புதம்.வாழ்க பல்லாண்டு ஐயா...
Cooking karuppu kavini or red kavuni can be easy by following the given method :
Soak rice for 3 to 6 hrs or overnight,dry within the house placed on a towel or any cloth for one whole day .
Store , when required grind to a fine powder or coarse powder like samba ravai or Bombay ravai as per your recipe.
Cook in a cooker by adding
1 : 4 water , req salt & cook for 6 to 8 mns on sim.
You can have it as a hot porridge either by adding salt or jaggery etc.
Cool and add buttermilk.
Can be eating as Kali , if water is reduced while cooking .
We use this way .
It is not that difficult to cook kavuni rice Doctor..cos I used to prepare it for lunch once in a week..It needs to be soaked in Luke warm water over night in a pot and then add as much water as you need and cook for 45mins..(until it gets softened)..it tastes good..Thanks for sharing valuable information regarding Knee pain Doctor!!
உங்கள் பதிவுகள் அனைத்துமே பயனுள்ள ஒரு மருத்தவபயன்கள் ..❤❤❤
Dr பிரண்டை துவையல் நல்ல் து என்கிறார்கள்.சாப்பிடலாமா
மிக்க நன்றி ஐயா அற்புதமான விளக்கம்
Dr. Of the three I'm using karuppu kavuni arisi aval as uppuma
அருமையான பதிவு
சார் வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்கள் சார் என்னுடைய முதுகு எலும்பு 3இடங்களில் என் கை விரல் வைத்து அழுத்தி னால் வலிக்குது என்னவா இருக்கும் செல்லு ங்க
Your speech is clear and excellent God bless you sir 🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா
சார் எப்படி இவ்வளவு விளக்கம் மிக மிக நன்றி சார். இதற்காகத்தான் கடவுள் உங்களை பூமிக்கு அனுப்பிவைத்தாரா.
வணக்கம் sir . நான் முழங்கால் மூட்டு வலியினால் வீட்டில் இருக்கிறேன். உங்களுடைய அறிவுரையை பார்த்த பின்பு shallaki capsules500mg வாங்கி இரு வேளை மாத்திரைகள் எடுக்கிறேன். நன்றி.
எலும்பு தேய்மானத்துக்கு என்ன சாப்பிட வேண்டும் என்று குழப்பமாக இருந்தது, இப்போது தெளிவாக புரிகிறது சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கின்றது என்று கருத்தை வெளியிடுவேன் நன்றி
Thanks a lot gor the great msg sir keep going have a great future 👍👍💝💝
வணக்கம் சார்
பயனுள்ள தகவல் நன்றி
Rombaaaaaa nandri thambi nejamavaey neenga pesaradha kekarappo nallagidumnu thonudhu 😢😢❤❤❤
சார் ரெம்ப ரெம்ப நன்றி. இந்த வலிகளுக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்தோம் . நிச்சயமாக உங்க ஆலோசனையை பின்பற்றுவோம்
What is saamai Arisi n karruppu kovuni in english.
❤1 கேல்வரகு சாமை அரசி 2கருப்புகவன் அரிசி
Sugar patient saapdalama doctor
Sir, Thanks 🙏🙏
Very clear explanation.
Vaazlge vazlemudan 💐
ll?.. ll
ll
LLll
llllll
Lll
llllllllllllml
Llllll.,
L. ll
.
,
Ll
Ll
L
.
.
ll
ll
Ll
ll.
L
.
llp
Ll
L
Lll
disc bulge சொல்லுங்க சார் உபயோகமா இருக்கும் சார்
மிக்க நன்றி சகோதரர்
Please give the link description for online purchase of tablet SHALLAKI. Thanks
www.lifecareshopping.com/product/shallaki/
Sareyana nerathil sariyana padhivu. 🙏🙏🙏🙏 Anna.moolam irukum podhu raagi sapdalama Anna.
Thank you brother God bless you
Thank you very much my child
God bless you my child 😊
மிக்க நன்றி டாக்டர்.
Super dr very good information..karaiyatha nar satthukal solluga
Suupera solringa unga voice vara level
Very useful information and guidance....👌 keep sharing..
அண்ணா மிக்க நன்றி.
Sir.unha.thaythanthaikku.ninhaorupakkiyam.sir❤❤❤..valhavalamutan. valhavalamutan. Valhavalamutan
Boswellia shalakhi rate solluga sir na vangara intha marunthu use panna body heat aguma
Thank you for your nice explanation video. God bless your health
Super doctor very use full video we are expected many videos from you
சேர் ஒரு சிறிய கேள்வி ஒன்று முடங்காலுக்கு கீழ கால் வந்து ரொம்ப சோர்வடையுது சார் என்ன காரணம் என்ன பிரச்சனை சார் please 🙏🙏
எனக்கும்
Useful tips. Thank you sir.
Vaazhga valamum nalamum pettru.
Sallakki HT Use பண்ணலாமா sir🤣
Nanriayya.valhavalamutan ❤❤❤
வணக்கம் டாக்டர் எனக்கு மெனோபாஸ் வயது 51 உயர் இரத்த அழுத்தம் காரணமாக டெல்மா 20 மாத்திரை போடுகிறேன் காலையில் மட்டும் மாத்திரை எடுத்து கொள்கிறேன் மெனோபாஸ் மனதில் பல நிம்மதியில்லாத நினைவுகள் பயம் போன்ற எதிர்மறையான எண்ணங்கள் வருகிறது அஸ்வகந்தா பொடி சாப்பிடலாமா இரத்த அழுத்த மாத்திரை காலையில் மட்டும் போடுகிறேன் இரவு அஸ்வகந்தா சூரணம் எடுத்து கொள்ளலாமா தயவு செய்து சொல்லுங்கள்
Can heart patient use this tablet?if they are already taking medicines can consume this??or can use mudakkathan powder?
Yes you can take.
ஐயா thankalai தொடர்பு கொள்ளும் முறை உங்கள் clinic adress எனக்கு என் பையன் 9 வயது அவனுக்கு physical pbm தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
சாமை அரிசி கேழ்வரகு கறுப்பு கவுனி அரிசி இது மூன்றையும் வறுத்து இடித்து கஞ்சியாக காய்ச்சிக் குடிக்கலாமா Dr
Hi sir ,vanakkam ennaku disc bulge with bilateral nerve compression irukku adhukku treatment sollunga pls.
Nalla ppayanulla thagaval. Thanks
Saami unga pathivu ennaipola ullavargalukku varapirasatham. Bro
Thank you sir, I have severe knee pain, henceforth I eat this food
Raagi,samai arisi,karupu kavni arisi,SHALLAKI TABLET kalai,malai
Any oil to apply for kneepain please suggest
I'm new subscriber sir and really helpful to me sir thanks lot respected sir
சார்
குடல் அல்சர்க்கு சென்னைல்ல சிறந்த நேச்சுரோபதி கான்டாக்ட் கொடுக்க முடியுமா சார் 🙏
Enakku theriyum nan solren follow pandringala.
@@priyasheela.priyasheela3661
Ok sollunga sis
Hi sir thank u so much for ur information
My mom has join pain in in knee
And doctor diagnosed that RA factor. After taking the tablet it' has decreased from. 180 to 120 is it curable one sir rumotoid
வயதான காலத்தில் தேய்மானத்தில் வரும் முழங்கால் வலிக்கு மேல் பூச்சு மருந்து பற்றி. தயவு செய்து கூறுங்கள்
வெண்டைக்காய் அரைத்து உளுந்து மாவுடன் கலந்து மேல் பூச்சாக பயன் படுத்தவும்
சாமை.அரிசிக்கு.அவரைபருப்பு.குளம்புநெய்.கலந்து.சாப்பிட்டால்.சுவைஅருமையாக.இருக்கும்ஐயா
நீடூழி வாழ்க சகோதரே வாழ்த்துக்கள்
டாக்டர் சுகர் தைராய்டு உள்ளவர்கள் மூட்டுவலிக்கு உணவு எடுக்கலாமா. ராகி சாப்புட்டீள் பைல்ஸ வரும் என்கிறார்கள். பதில் கூறுங்கள். உடல் ஏற்கனவே எடை குறைவாக உள்ள வர்கள் தானியங்கள் உணவு எடுக்கலாமா. கௌனி அரிசி அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா. Pls கூறுங்கள்
Raagi saptta apdi agum nu artham illa neenga apdi feel panna kuda kaambu serthu sapdunga athu better
அலோபதியுடன் சாப்பிடலாமா
Neenga nalla eruppinga sir,ethu pola endha dr um naa pathathu illa
Thanks sir. Please give the link description for online purchase of Shallaki. Thanks.
www.lifecareshopping.com/product/shallaki/
Shallaki medical la kidaikuma
சார் உங்கள் வீடியோவில் முனளகட்டிய தானியங்கள் பயன்படுத்தும் முறை சொல்லியுள்ளிர்கள் இதற்கு அதை பயன்படுத்தலாம 🙏🙏
எனக்கு சியாடிகா பிரச்சனை இருக்கு சார் நான் ஒரு மாதமாக குதிரைவாலி அரிசி அதை சமைத்து அதோட சாம்பாரோ மற்ற காய்கறிகள் சேர்த்துக் கொள்வேன் இனி நீங்கள் சொல்லும் இந்த மூன்று உணவையும் ஃபாலோ பண்ணுவேன் இந்த வீடியோ வெளியிட்டதற்கு நன்றி
ஆன் லைன் ல் வாங்கும் வழி தெரியாது. திருச்சியில் Shallakai எந்த கடைகளில் கிடைக்கும். தெரியப்படுத்தவும்
Thanks Dr..Sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉
GOOD MORNING 🙏 🌄 HAPPY WEDNESDAY. GOOD AND BEST HEALTH TIPS FOR OUR BODY IMMUNITY POWER INCREASES. THANKYOU VERY MUCH 🙏
Mulangal mootu neer korthu irrukku sir i take english medicine kovai Ganga Hospital so i take this shallaki sir pl tell me 😊
Hello sir iam new to your channel and please let me know the coupan code to buy the tab sir
Muchivida siramamaga ullathu sir athargana vidu vathiyam sollunga sir
th-cam.com/video/eC7LFYC4U7w/w-d-xo.html
th-cam.com/video/4f8Ucpr1H7s/w-d-xo.html
Super sir , na itha follow panra
Thank you sir
சார் நீங்க சொன்ன கறுப்பு கவுனி அரிசியை வறுத்து அரைத்து கஞ்சி செய்து சாப்பிடலாமா
சார் நல்லா பேசுவார் நல்ல வைத்தியம் சொல்வார் நல்ல சார் தான் ஆனால் நீங்கள் கமெண்டில் எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்
Sir unhala oru naalaikku pakkamum sir
Rhemitoid arthritis ulavarkal sapidalama
Can I take for rheumatoid pain dr.please reply.
நன்றிப்பா.எனக்குகழுத்துமுதல்பாதம்வரைஒவ்வொருஜாயிண்ட்டும்விரல்கள்முதல்மடக்கமுடியாமல்வலிதாங்கமுடியல..என்னசாப்பிடாலும்செரிமானமில்லை.சத்துயில்லாமடயடாகிபடுத்துபடுத்துவேலைசெயகிறேன்.பதில்தாங்க
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
THANK you so much SIR
Sir Breast. Segen,breast size smallha ponrra problem ku enna saiyalam sir
Useful tips.🎉🎉🎉.Thank you sir.
Dear Dr your advice ivaluable and .
Usekful to humanity am very much thankful to you
Vanakam dr. Saamai rice village il varahu arisi ya.Tnq.
Irandum veru
Super doctor