அருட்பா விளக்கம் அளிப்பவர்-கேட்பவர்கள் என்று இரு சார்பினரும் சேர்ந்து விசாரம் செய்யும்போதுதான் சத்து எனும் சத்தியம் வெளிப்படுகிறது என்பதற்கு உங்கள் சங்கம் சாட்சி🙏
ஞானசரியை என்று அதிமேதாவி சன்மார்க்க ஞானிசூனியம் பகுந்து ஆராய்ந்து சூட்டிய தலைப்பு. *அருட்பா முழுதுமே ஞானத்தில் ஞானமே* என்றரியாத ஞானசூனியன்கள். " நினைந்து நினைந்து என்னும் 28 பா சுரங்களில் கண்ணடபடி'' என்று அன்பர்களிடத்தில் பாசுரம் என்றே குறிப்பிடுகின்றார்கள் வள்ளல் பெருமான்🙏 (ஞானத்தில் ஞானமாக ஒரு பேரருட்பாவை இவர்கள் அருள போகின்றார்கள் போலும்?) நாம் 28 பாசுரம் என்று கொள்வேதே சிறப்பு🙏
திரு அருட்பாவிற்கு முத்தாய்ப்பான விளக்கம் தருகின்ற அய்யாவுக்கு மனம் கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன் வாழ்க நீர்
Ayya ungal sorpolivu krunaiye karunai Kodi nandi ayya
அருட்பெருஞ்ஜோதி அபயம் வந்தனம் ஐயா
சுத்தசன்மார்க்க தெளிவு சற்குருவே(நின்பெருந்தயவால்)
தயவினால்தயாவண்ணம் ஆகி(நின்று) அருள்மழை பொழியும் தயவுமிகு(த) அய்யாநீடுழிவாழ்க வாழ்க வே தயவுடன் .
தயவுடன் சிற்றடியேன்.
தயவு .
நன்றி. ஐயா🙏💕 நன்றி🙏💕 🙏💕நன்றி🙏💕🙏💕நன்றி
அருட்பா விளக்கம் அளிப்பவர்-கேட்பவர்கள் என்று இரு சார்பினரும் சேர்ந்து விசாரம் செய்யும்போதுதான் சத்து எனும் சத்தியம் வெளிப்படுகிறது என்பதற்கு உங்கள் சங்கம் சாட்சி🙏
அருமை ஐயா🙏🪷🙏
❤❤ think I very much sir
சிறப்பான எளிமைப்படுத்திய விசாரம். ஐயா. 🙏🙏🙏👍👍👍
Vazhga valarga nandri 👍🙏
தயவு
ஞானசரியை என்று அதிமேதாவி சன்மார்க்க ஞானிசூனியம் பகுந்து ஆராய்ந்து சூட்டிய தலைப்பு. *அருட்பா முழுதுமே ஞானத்தில் ஞானமே* என்றரியாத ஞானசூனியன்கள். " நினைந்து நினைந்து என்னும் 28 பா சுரங்களில் கண்ணடபடி'' என்று அன்பர்களிடத்தில் பாசுரம் என்றே குறிப்பிடுகின்றார்கள் வள்ளல் பெருமான்🙏 (ஞானத்தில் ஞானமாக ஒரு பேரருட்பாவை இவர்கள் அருள போகின்றார்கள் போலும்?) நாம் 28 பாசுரம் என்று கொள்வேதே சிறப்பு🙏
Super
சிறப்பான விளக்கம்
🙏🙏🙏