உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • @MERCURY #doctorsangavi #Mercury #Neeyanaana #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #Mercury
    For contact
    Website : www.seeeds.org/
    Facebook : / seeedsorg
    Email : contact@seeeds.org
    TH-cam : / seeeds
    ***************************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Me....
    Instagram: / mercury_digital. .
    *******************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    பிரண்டாதான் பழகுகிறோம் லவ் பண்ணலைன்னு சொன்னேன் யாரும் கேட்கலை | MERCURY :
    • பிரண்டாதான் பழகினோம் ய...
    இசைஞானி பாடல்களை தேடி உலகின் எந்த மூலைக்கும் செல்ல தயார் | Dr.Dhanasekhar | Mercury :
    • இசைஞானி பாடல்களை தேடி ...
    1 கோடி ரூபாயில் கோயில் l தனியாளாக நிகழ்த்தி காட்டிய பெண் | Mercury:
    • 1 கோடி ரூபாயில் கோயில்...
    Ukraineனில் நாங்கள் இருக்கும் இடத்தை Russia கைப்பற்றி விட்டது... தமிழ் மாணவி அழகுலெட்சுமி | MERCURY :
    • Ukraineனில் நாங்கள் இர...
    சென்னை பிரியாணி To காஷ்மீர் பிரியாணி வரை... | Foddie Boy | NeeyaNaana | Mercury :
    • சென்னை பிரியாணி To காஷ...
    நீளமான முடிய பார்த்துட்டு பொண்ணு ஓகேன்னு சொன்னாங்க...அதான் வெறுப்பாயிடுச்சு | Mercury :
    • திருமணத்தை நிறுத்த மொட...
    என் வீட்டு ரேஷன் கார்டில் விடுபட்ட பெயர் இளையராஜா - Part - 01 | சோழமன்னன் :
    • என் வீட்டு ரேஷன் கார்ட...
    Ilaiyaraja Spb பாடல்களோடு என்னை புதைத்து விடுங்கள்...இதுதான் என் உயில் - Part - 02 | Mercury :
    • Ilaiyaraja Spb பாடல்கள...
    Chennai To Chengalpattu சிக்கன் பக்கோடா தேடி Food Travel | MERCURY :
    • Chennai To Chengalpatt...
    மதம் மதம் மதம் அதை விட்டா அவங்களுக்கு வேற ஒன்னும் தெரியாது |
    • மதம் மதம் மதம் அதை விட...

ความคิดเห็น • 1.9K

  • @dr.r.vedhanayaki8479
    @dr.r.vedhanayaki8479 2 ปีที่แล้ว +3856

    புத்தகமே உனை தலை குனிந்து படித்தேன்,இன்று என் வாழ்க்கையை தலைநிமிரச் செய்தாய்.....வாழ்த்துக்கள் Dr.Sangavi

  • @gurunath5942
    @gurunath5942 2 ปีที่แล้ว +87

    இப்படி பேட்டி எடுக்கணும்👍👍👍 எல்லா யூ ட்யூப் சேனல்களும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்👍👍👍

  • @mohamedibrahim-vo1vp
    @mohamedibrahim-vo1vp 8 หลายเดือนก่อน +367

    பக்கத்துவீட்டு அண்ணாதான் இந்த விடயத்தில் ஹீரோ....அவரை மறந்துவிடாதீர்கள் தங்கச்சி...

    • @三十六-u9m
      @三十六-u9m 5 หลายเดือนก่อน +7

      Kadaisih varai orre nalla annana iruntirukkirar anthe manithan ❤

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +274

    சங்கவியின் முகம் பிரகாசமாக இருப்பது மகிழ்ச்சி.மேலும் சங்கவின் வாழ்வில் உயர்வு கொடுக்க விமல் குடும்பம்,விஜய் TV உட்பட உதவிய ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகள்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +2538

    எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறது இந்த குழந்தை. இவருக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

    • @jayanthir970
      @jayanthir970 2 ปีที่แล้ว +19

      Very proud of your victory in your studies. Do master degree and specialized in any department. We all wish you sangavi. Pichai puginum karkai nanre.

    • @aniitacarol4632
      @aniitacarol4632 2 ปีที่แล้ว +8

      Iraivanai kankiren Dr.sangaviki. Ku utha iya Nalla ethayangalil

    • @guhansaravanan7264
      @guhansaravanan7264 2 ปีที่แล้ว +3

      Super.

    • @Raj-iu4xe
      @Raj-iu4xe 2 ปีที่แล้ว

      Fuck off .. she will surely marry a doctor ..fuck off doctors

    • @athilakshmi7531
      @athilakshmi7531 2 ปีที่แล้ว +1

      Ll

  • @ambikat2120
    @ambikat2120 ปีที่แล้ว +320

    எட்டாக்கனியாய் இருந்த இவரின் கனவை "நீயா நானா" நிறைவேற்றியது மிக்க மகிழ்ச்சி.👍🏿

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 2 ปีที่แล้ว +2079

    உதவியாக இருந்த பக்கத்துவீட்டு அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ashwinrs5687
      @ashwinrs5687 2 ปีที่แล้ว +11

      Yesss

    • @prabhuelangovan8566
      @prabhuelangovan8566 2 ปีที่แล้ว +14

      ipadayium manithargal irukaanga.. nu kekrapo ..magizhichiya iruku...

    • @umamaheshwariganesamurthy6312
      @umamaheshwariganesamurthy6312 2 ปีที่แล้ว +14

      Deivam manusha roopam

    • @umamaheswari4615
      @umamaheswari4615 2 ปีที่แล้ว +13

      I appreciate neighbors wife also without her Cooperation nothing will be possible

    • @umamaheswari4615
      @umamaheswari4615 2 ปีที่แล้ว +10

      His wife also to be appreciated. If she tried to spoil it nothing will be possible

  • @m.r.r8408
    @m.r.r8408 10 หลายเดือนก่อน +330

    Update: இன்று இந்த Dr. Sangavi, MD Radiology படித்துக்கொண்டு இறுக்காங்க. இதர்க்கு மிகவும் காரணம், மதுரை மீனாச்சி மருத்துவ அறக்கட்டளை நடத்துனர் Dr. S. Gurushankar அவர்கள். அவருக்கு கோடான கோடி நன்றி.🙏

    • @suganyarajesh6948
      @suganyarajesh6948 8 หลายเดือนก่อน +2

      Aptiya... Super keep it up🎉🎉

    • @shakthipriya9050
      @shakthipriya9050 7 หลายเดือนก่อน +5

      Hi sir naa 12th padichitruka 12th la kandipa nalla mark score panuva nu enaku nambika iruku sir.Enaku Anesthesiologist aaganum nu romba asa sir. Andha alavuku veetla money ila sir appavum kooli vela dha seiranga Amma veetla irukanga so enaku yaaracho clg fees kata help panuvangala sir.Plc reply panunga sir.

    • @krishnamoorthythiruvee6840
      @krishnamoorthythiruvee6840 6 หลายเดือนก่อน

      All the best Shakthi Priya aim high kandipa neenga anesthesiologist ahiduvinga

    • @anushnarajendran6930
      @anushnarajendran6930 5 หลายเดือนก่อน

      ரொம்ப மகிழ்ச்சி

    • @agr_Groups
      @agr_Groups หลายเดือนก่อน

      ​@@shakthipriya9050 kandippanga sister

  • @stephenfrancis5195
    @stephenfrancis5195 2 ปีที่แล้ว +793

    நீயா நானா தொடர்ந்து பார்க்கிறேன்.இந்தப்பெண் கலந்து கொண்ட நிகழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன்.அதன் பின்பு பலமுறை இந்தப்பெண் வாழ்க்கை படிப்பு என்ன ஆனதோ என்று நினைவுகள் வந்து போகும்.ஆனால் இன்று டாக்டர் சங்கவியாக பார்க்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.படிப்பால் வறுமையை வென்றார்.வாழ்த்துக்கள் பெண்ணே.

    • @vimaladevir558
      @vimaladevir558 2 ปีที่แล้ว +2

      True

    • @malarkodik6425
      @malarkodik6425 2 ปีที่แล้ว

      🤝🤝🤝🤝🤝🤝🤝👌🙏🙏

    • @m.r.r8408
      @m.r.r8408 2 ปีที่แล้ว +7

      Thanks so much for your wishes and blessings to our girl Sangavi and others like her.🙏

    • @arulchamychelladurai344
      @arulchamychelladurai344 2 ปีที่แล้ว +4

      Great Dr Sanghavi, congratulations on your achievement. We are proud of you. God bless.

    • @mr.nellaitamil33
      @mr.nellaitamil33 2 ปีที่แล้ว +3

      மிக்க நன்றி

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 ปีที่แล้ว +85

    Dr. சங்கவிக்கு உதவி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் உதவியை சரியாக பயன்படுத்தி கொண்ட சங்கவிக்கு வாழ்த்துக்கள்... நீயா நானா கோபிநாத் க்கு வாழ்த்துக்கள்...

  • @praseedbala743
    @praseedbala743 2 ปีที่แล้ว +1143

    இந்த மகளின் வெற்றிக்கு பின்னால் பக்கத்து வீட்டு நல்ல மனிதர் இருக்கிறார். இதை கேட்க வே சந்தோசமாக இருந்தது.

    • @hepzyisaac2578
      @hepzyisaac2578 2 ปีที่แล้ว +6

      100% true

    • @hameedr1575
      @hameedr1575 2 ปีที่แล้ว +18

      பக்கத்து வீட்டு காரர் நல்லா இருக்கணும்

    • @sankareswari.psankari.p9679
      @sankareswari.psankari.p9679 2 ปีที่แล้ว +21

      உண்மையில் அந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர் விமல் அண்ணா உங்க குடும்பம் நீண்ட காலம் நீடுழி வாழ வேண்டும்.

    • @asmakaadhar3446
      @asmakaadhar3446 2 ปีที่แล้ว +5

      , Sanghavi. Ku helping support panna Neighbour brother ku 🙏 yepavom Nalla Erukkanom.

    • @rajudurai404
      @rajudurai404 ปีที่แล้ว

      Yes

  • @gopalgk4058
    @gopalgk4058 2 ปีที่แล้ว +22

    அலுத முகங்கள் அழகாக மாறியது அந்த அற்புத மனிதர்கள்ளாள் ❤️❤️❤️❤️

  • @janukaranesh
    @janukaranesh 2 ปีที่แล้ว +3161

    அருகில் இருப்பவர்கள் எப்படி போனால் என்ன என்று இல்லாமல் அவர்களின் திறமையை வெளிக்காட்ட உதவிய அந்த பெண்ணுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு நன்றி 🙏. சங்கவி நீங்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐👍👍👍

    • @maxell008
      @maxell008 2 ปีที่แล้ว +14

      Ohhhh yessss

    • @prasmuru2500
      @prasmuru2500 2 ปีที่แล้ว +10

      Yess

    • @kumarkodiyoor9827
      @kumarkodiyoor9827 2 ปีที่แล้ว +6

      Super00opvr5

    • @jayanthir970
      @jayanthir970 2 ปีที่แล้ว +21

      Kalangari villaku. An example of the sangavi's neighborhood helped in her studies . Shows his pointed finger for the way of her college studies. No one should show way like that person normally. All are get jealousy only or discourage taking weak the person. Hats of the man . Alayam pathinayiram natallum Angore yezakku yezutthu Arivithal . Barathi kanda puthumai penn sangavi

    • @kalamani.p3626
      @kalamani.p3626 2 ปีที่แล้ว +38

      நானும் உங்களைப்போல் பல கஷ்டங்களைகடந்து இன்று ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராய் உள்ளேன். படிக்கும் காலங்களில் தோட்டத்து வேலைகளுக்கும் கட்டிட வேலைகளுக்கும் செல்வோம். உன் அப்பா மாதிரி தான் என் அப்பாவும்.

  • @ksaxprez
    @ksaxprez 2 ปีที่แล้ว +903

    குரலில் வருமையை கட்டுப்படுத்தி கண்களில் சிரிப்பையும் வெளிப்படுத்துவது என்பது Dr.சங்கவி அவர்களின் Maturity அளவினை வெளிப்படுத்துகிறது.
    சிறந்த நேர்காணல்... இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு Eye Open... நீங்க நல்லா வாழனும்ங்க Doctor அம்மா.. ஏழைங்களுக்கு நீங்களும் உதவி செய்யும் தொண்டையும் உருவாக்கிகொள்ளுங்கள்‌..

  • @RaviKumar-cn7wq
    @RaviKumar-cn7wq 2 ปีที่แล้ว +224

    இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பக்கத்து வீட்டு விமல் அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

  • @MrSamuelbabu
    @MrSamuelbabu 2 ปีที่แล้ว +457

    மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சங்கவி 10 வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவுடனும், 12 வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்த போதும் வறுமையிலும் சாதித்த மாணவி என்று தினகரன் நாளிதழில் நான் சிறப்பு செய்தியில் வெளி கொண்டு வந்ததை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @commonman1928
    @commonman1928 2 ปีที่แล้ว +1670

    எதிர்பார்பு இல்லாமல் உதவும் சிலரால் தான் ....இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது....❤️

    • @ushajayapal6852
      @ushajayapal6852 2 ปีที่แล้ว +4

      Well done sangavi

    • @jagadeesan6425
      @jagadeesan6425 2 ปีที่แล้ว +1

      Go further...

    • @maharajan534
      @maharajan534 2 ปีที่แล้ว +4

      சத்தியமான உண்மை

    • @naturalsselva
      @naturalsselva 2 ปีที่แล้ว +2

      Really true

    • @amudhu812v.9
      @amudhu812v.9 2 ปีที่แล้ว +2

      முற்றிலும் உண்மை

  • @mguhan8866
    @mguhan8866 2 ปีที่แล้ว +42

    பேட்டியாளரின் humanity is great.😍

  • @paulraj2278
    @paulraj2278 2 ปีที่แล้ว +37

    She is my close frnd.... Naanum sangavi m 9th to 12th varaikkum onnadha paduchom, remba kasta patta fmly ippo indha alavuku docter ah vandhadhu remba sandhosama irukku..... ( அரசு மேல் நிலை பள்ளி பூலாங்குளம்)

    • @SHARITH01
      @SHARITH01 2 ปีที่แล้ว

      Which course in MBBS ?

  • @anusaravanan3789
    @anusaravanan3789 ปีที่แล้ว +259

    Sir nan kuda andha neeya naana govt school vs private school.toppers la pesunen..I was a govt school student..Today am a successful chartered Accountant ..

  • @gayuvino9624
    @gayuvino9624 2 ปีที่แล้ว +812

    வலியுடன் கூடிய புன்னகை முகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.......

  • @ponnammal3372
    @ponnammal3372 2 ปีที่แล้ว +24

    அன்பு சகோதரியும் அவரது குடும்பத்தினரும் , பெரும்பாலான உதவி செய்த அவரது விமல் சகோதரர் அவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @muruganmurugan1412
    @muruganmurugan1412 2 ปีที่แล้ว +127

    கேக்கும்போதேஎன்கண்கள்
    கலங்கியது
    பாராட்டுக்கள்.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 ปีที่แล้ว +598

    அழாதடி அழகி.. நீ ஜெயிச்சிட்ட.. நீ சாதிக்கப் பிறந்தவள்.. தம்பி தங்கைகளுக்கு நல்ல தாயா இரு.. தடம் மாறி போகாத

    • @hemalathamuthu3033
      @hemalathamuthu3033 ปีที่แล้ว +6

      Last line is a important one to their life. Good sis😊😭

    • @hemalathamuthu3033
      @hemalathamuthu3033 ปีที่แล้ว +1

      I like the last line 🫂🫂

    • @ammue2719
      @ammue2719 ปีที่แล้ว +4

      last line sema bro.....sister unga speech super......❤

    • @anandansugumar4891
      @anandansugumar4891 7 หลายเดือนก่อน +1

      வெரி nice

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 2 ปีที่แล้ว +18

    *வேதனைகளை மனதில் சுமந்து வலிகளை விழுங்கி சிரித்து சமாளிக்கும் தங்கப்பெண்.மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்..!*

  • @kaleesh2003
    @kaleesh2003 10 วันที่ผ่านมา +1

    மருத்துவர் கனவு நிறைவேறிய பிறகும் அந்த அக்காவின் எளிமையான பேச்சு மிகவும் அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் மரு.சங்கவி அக்கா ❤❤❤

  • @boopathirathnam6147
    @boopathirathnam6147 2 ปีที่แล้ว +378

    உன்னுடைய வெற்றி இங்கு நிறைய பேருக்கு தன்னம்பிக்கையை தரும் தங்கையே... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว +2

      அந்த தங்கை எப்படி கலந்து கொண்டார் நிறைய தங்கைகள் வாழ்வு மாற வேண்டும்

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 2 ปีที่แล้ว

      @@logicalbrain4338 through her near by family and you can also apply if someone is really needed...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว

      @@boopathirathnam6147 myself later. This is not private program. Having friends and relatives. Vijay tv viewer's want to participate, so channel or program organizers giving conact to participate public domain nothing wrong. So many employee's of that program making memes trolls their they can display

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 2 ปีที่แล้ว

      @@logicalbrain4338 if you want to participate in this channel ofcourse you would have already participated in Neeya naana show...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 ปีที่แล้ว +1

      @@boopathirathnam6147 so many vijay tv enthusiastic viewers want to participate, providing participate number will trust about the program

  • @kaleelurrahman9894
    @kaleelurrahman9894 2 ปีที่แล้ว +131

    விமல் அண்ணன் குடும்பத்தாரை மறந்து விட வேண்டாம் டாக்டர் சிஸ்டர் அவர்கள்தான் வாழ்க்கையை மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நல்ல மனிதர்கள் அவர்தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு கொண்டு போனவர் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிக்கடனாக ஏழை மக்களுக்காக உங்கள் மருத்துவ சேவைகள் அதிகமாக இருக்க வேண்டும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

    • @sutharamesh902
      @sutharamesh902 ปีที่แล้ว +5

      Vimal anna va ninaikum pothu perumaiya eruk

  • @infolorry9995
    @infolorry9995 2 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் சகோதரி, கஷ்டபடாம எதுவும் கிடைக்காது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய உங்கள் பக்கத்துவீட்டு அண்ணன் நீடுழி வாழ வேண்டும்.

  • @sangeethak7521
    @sangeethak7521 ปีที่แล้ว +7

    Dr.சங்கவிக்கு உதவி செய்த பக்கத்து விட்டு அண்ணன் செய்த உதவி மிக்க நன்றி

  • @ateacherfrompearlcity7086
    @ateacherfrompearlcity7086 2 ปีที่แล้ว +427

    சங்கவியின் கதை, முயன்று
    போராடி படிப்பவர்களுக்கும்,
    உதவி செய்யும் இரக்கமுள்ள
    மனிதர்களுக்குமான ஓர் ஒப்பற்ற உதாரணம், இறைவன் இவர்கள் குடும்பத்தினரை மென்மேலும்
    உயர்த்தட்டும்💐💐💐💐💐

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 2 ปีที่แล้ว +2

      Drinks , avoid tea karrar ayya

    • @kasthuribai.nnarayanasamy7883
      @kasthuribai.nnarayanasamy7883 ปีที่แล้ว +1

      Where is a Will, there is a Way...
      Muyarchi udayar igazhchi adayar!!

    • @irontailz7rr
      @irontailz7rr ปีที่แล้ว +1

      Dei parama ivalum kaasu nalla selavupanni dhanda padichi Dr .agirukka😂tharkuriya irukeengaleda

  • @Musikforlove
    @Musikforlove ปีที่แล้ว +15

    Look at the confidence in her now. That’s the power of education. Hats off to all those who helped her and enlightened her life with education. Whole of TN is proud of this story.

  • @ponduraisamy6362
    @ponduraisamy6362 2 ปีที่แล้ว +178

    நானும் என் தம்பியும் 2015ல் டியூஷன் எடுத்தபோது எங்களிடம் படித்த திறமையான அமைதியான மாணவி மற்றும் தங்கை...தென்காசி மாவட்டம்

    • @Ramyasans85
      @Ramyasans85 2 ปีที่แล้ว +3

      💐💐

    • @ajmeer881881
      @ajmeer881881 2 ปีที่แล้ว +1

      Details anuppunga awangada

    • @rajisreenivasan6413
      @rajisreenivasan6413 2 ปีที่แล้ว

      Hi
      If you have Dr Sangavi s number kindly share it with me.I would like to know her needs more and help her out

    • @m.r.r8408
      @m.r.r8408 2 ปีที่แล้ว +4

      உங்களுக்கு SEEEDS தலை குணிந்து வணங்குகிறோம்!🙏

    • @tnsfsastha9051
      @tnsfsastha9051 2 ปีที่แล้ว +1

      Congrats Dr. Sangavi

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி விமல் அண்ணா அண்ணி .....ஒரு முத்தை வெளிக்கொணர்ந்து பிரகாசிக்க வைத்ததற்கு இன்று அது டாக்டர் சங்கவி ஆக. இந்த தமிழ் உலகு போற்ற வளரும். தொடர்ந்து தம்பி தங்கைகளை ஊக்கப்படுத்துங்கள். சங்கவி உங்கள் முன்னேற்றமே எங்கள் சந்தோசம் ..வாழ்க வளமுடன்.

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 2 ปีที่แล้ว +215

    தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த பெண்ணின் அப்பா போல் பல அப்பாக்கள் அண்ணன்கள் தம்பிகள் குடிக்க மாட்டார்கள் ..

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 ปีที่แล้ว +1

      உண்மை.
      பல குடும்பங்கள் இப்படி சீரழியாது.

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 ปีที่แล้ว +1

      It is true

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว

      Neengge kuditcha thaane, neengge elaiyyaa iruppangge, naange ilavasam, vote kku kaasu kudutthu jayikke mudiyum.

  • @jenjenu3039
    @jenjenu3039 ปีที่แล้ว +5

    Pakkathu v2 anna akka is the main turning point in many lives..

  • @m.velkaniboovaicity5456
    @m.velkaniboovaicity5456 2 ปีที่แล้ว +198

    சூப்பர் மா நீ நினைத்த மாதிரி டாக்டர் ஆகிட்ட வாழ்த்துக்கள் 💐🎊🎊
    இதற்கு உறுதுணையாக இருந்த விமல் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎊🎊

  • @aathilaathol3805
    @aathilaathol3805 ปีที่แล้ว +2

    தக்க நேரத்தில் உதவிய விமல் அண்ணா அவர்களுக்கு நன்றி சங்கவியின் உறவினர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள் சங்கவி இது இந்த வளர்ச்சிக்கு முன்னால் அவர்கள் தலை குனிந்து நிற்க வேண்டும்

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 ปีที่แล้ว +55

    விமல் அவர் மனைவியும் உனக்கு மட்டுமல்ல பலபேர்க்கு கல்வி அளித்த கடவுள்கள். அவர்களையும் பேட்டி எடுங்கள்

  • @abdullathiff551
    @abdullathiff551 2 ปีที่แล้ว +3

    Dr சங்கவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரைத் சிகரம் தொட வைத்து அழகு பார்க்கும் அழளைத்து நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 2 ปีที่แล้ว +64

    நீட் இல்லாமல் போகட்டும். அல்லது இருந்தே போகட்டும். ஆயிரம் "சங்கவி" களை உருவாக்குவோம். உருவாகுவோம். மகள்களே விமல் அண்ணாக்கள் இன்னும் இருக்கிறார்கள். தைரியத்தோடு இருங்கள். தயவு செய்து நம்பிக்கையை இழக்காதீர்கள்.

  • @mercymagi270
    @mercymagi270 2 ปีที่แล้ว +2

    மகளே... எத்தனை கஷ்டங்களை உன் வாழ்வில் சுமந்து வந்திருக்கிறாய். இந்த வெற்றி உனக்கு சாதாரணமல்ல. உன் வாழ்வில் நீ உயர, உயர ஏழைகளை மறவாதே. கஷ்ட்டப்படுகிறவர்களுக்கு நன்மை செய்யவே கடவுள் உன் வாழ்வில் இவ்வளவு கஷ்டங்களை அனுமதித்திருக்கிறார். நீ மேன்மேலும் சிறந்து விளங்குவாய். உன்னை மனதார ஆசீர்வதிக்கிறேன். God Bless You Abundantly and Be with you and guide you through out your Life. be Blessed to your family, friends, society and who helped you to become this level. May God Bless them Also. I love you my daughter.

  • @Padthulakku
    @Padthulakku 2 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் சங்கவி, வாழ்க வளத்துடன். நேர்காணல் அருமை, நெறியாளரின் கேள்வி கேட்கும் விதம் அழகாக இருந்தது. *-பத்மநாபன்,* From Kuwait.

    • @m.r.r8408
      @m.r.r8408 2 ปีที่แล้ว +1

      Thanks so much. Please spread the word about SEEEDS to your friends in Kuwait. Please support SEEEDS. Details in website

  • @-yuvanishm
    @-yuvanishm 2 ปีที่แล้ว +45

    நீங்கள் கடந்து வந்த பாதை உங்களின் வலி நிறைந்த வார்த்தைகள் கேட்கும் என்னை கண்களில் கண்ணீரை வரவைத்தது. உங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻
    மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் சகோதரி 🤝

  • @ramaswamyp4339
    @ramaswamyp4339 2 ปีที่แล้ว +3

    Miss. Sangavi congratulations.
    Neenga pakkathu vedu Anna familyikku Thanks to give
    Your life long

  • @tamilarasikannan1086
    @tamilarasikannan1086 2 ปีที่แล้ว +22

    உண்மையாகவே இதுவே சவாலும், போராட்டமான வாழ்க்கை, இதில் வெற்றி பெற்றதே உங்கள் தன்னம்பிக்கை. மேலும் வளர் இறைவன் அருள் புரியட்டும்.

  • @krishmurrah5157
    @krishmurrah5157 ปีที่แล้ว +5

    Real life heroine....all the best👍👍👍

    • @krishmurrah5157
      @krishmurrah5157 ปีที่แล้ว

      Indha ponnu success anathu epadina....KADAVUL IRKAN KOMARU...😊😊

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 ปีที่แล้ว +451

    இவ்வளவு கஷ்ட பட்டு நீ படிச்சி மேல வர்றதை பார்க்கும் போது தான் உனக்காக உதவி செய்தவர்களுக்கும் உனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் கிடைத்த மிக பெரிய வெற்றி டா செல்லம் வாழ்த்துக்கள் தங்கம்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @pugaliraj4666
      @pugaliraj4666 2 ปีที่แล้ว +4

      Yes congratulations

    • @AinkaranKumar
      @AinkaranKumar 10 หลายเดือนก่อน

      bio cupbiocup nip cry cry cup cupdry6 cupFYIto

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 2 ปีที่แล้ว +205

    விமல் அவரது மனைவிக்கு கோடான கோடி நன்றிகள் சங்கவி விமல் குடும்பத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து பேட்டி கொடுங்கள்

    • @radhas6101
      @radhas6101 ปีที่แล้ว +1

      Yes....if Vimal and his wife have not initiated, no one comes to know...

    • @aathilaathol3805
      @aathilaathol3805 ปีที่แล้ว +2

      அலியா சொத்தை உன்னுடைய சொந்த முயற்சியால் நீ தேடிக் கொண்டால் இறைவன் எப்பொழுதும் உன்னை கை விடமாட்டான் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தவிர வேறு யாரும் சிறப்பாக விஜய் டிவிக்கு செய்து தர முடியாது கரெக்டான நேரத்தில் அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் வரக்கூடிய கண்டன்சர் பலனுள்ளதாக அமைத்துக் கொடுக்கிறார் கோபிநாத் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pavithrashri7654
    @pavithrashri7654 ปีที่แล้ว +130

    பக்கத்து வீட்டு அண்ணாவை மறக்காதீர்கள் வாழ்க்கையில் 😥😥

  • @PREMKUMAR-py2tf
    @PREMKUMAR-py2tf ปีที่แล้ว +1

    சங்கவி உண்மையிலே நீங்க great. படிப்பு ஒண்ணுதான் ஆயுதம். உங்கள் நம்பிக்கை அதைவிட அசாத்தியம்

  • @chandran4511
    @chandran4511 2 ปีที่แล้ว +91

    வாழ்த்துக்கள் செல்லம். நானும் அந்த நிகழ்ச்சி பார்த்து அழுதேன். 1149 பணக்கார மருத்துவர் குழந்தை கூட எடுக்க முடியாது. பாராட்டுக்கள். உனக்கு உதவியவர்கள் மறக்காதே. உன்னால் முடிந்த மருத்துவ உதவி ஏழைக்களுக்கு செய். வாழ்க வளமுடன். தந்தையும் மாறுவார்.

  • @PrabaKaran-gh2wv
    @PrabaKaran-gh2wv ปีที่แล้ว +2

    இவரை போல் மேலும் பலர் முன்னேறி வர வாழ்த்துக்கள். உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி, மேன்மேலும் தொடரட்டும் உங்கள் நல்ல சேவை பணி

  • @arasuarasu5320
    @arasuarasu5320 2 ปีที่แล้ว +28

    எம் மண்ணின் தங்கைக்கு வாழ்த்துக்கள்.... 💐💐💐

  • @kumaranvel1473
    @kumaranvel1473 ปีที่แล้ว +3

    ஆத்தா கண்ணிறுடன் பதிவிடு விடுகின் இறைவனின் அறுள் என்றும். கிட்டட்டும்🙏🙏🙏

  • @jothimisumalaimani5923
    @jothimisumalaimani5923 2 ปีที่แล้ว +66

    தமிழ்நாட்டில் கோடியில் ஒருத்தரை விமல் அண்ணா ரொம்ப நல்ல மனசு நல்லா இருக்கணும்

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 ปีที่แล้ว +52

    அன்பு மகள் டாக்டர் சங்கவிக்கு உதவி செய்த பக்கத்து வீட்டு விமல் தம்பியும் அவர் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும்.

  • @riseofphoenixxx
    @riseofphoenixxx 2 ปีที่แล้ว +40

    I remember this girl Sangavi. Very very proud of you Doctor Sangavi. God bless you and your family. Stay strong ma. #spreadhumanity #spreadpositivity

  • @eeshaaeeshaa4546
    @eeshaaeeshaa4546 ปีที่แล้ว +1

    Dr. Sangavi help pana anaithu nalla ullangalukkum enadhu kodi nandrigal..... Ungala andha ponnu life nalla mari irukku... Unmaiyilaye ivanga pesratha pathu azhuthuta... 🥺😢😭😘❤ God bless You....

  • @janakiraman5112
    @janakiraman5112 2 ปีที่แล้ว +77

    நல்ல படிக்கிற மாணவிக்கு மேல்படிபுக்கு.. டாக்டர் படிப்புக்கு உதவிய வெளி நாட்டு, இந்திய நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்.. அந்த குடும்பம் மட்டும் அல்ல அந்த சமுதாயமும் உயர்ந்தது. 🙏

  • @funnymeen000
    @funnymeen000 ปีที่แล้ว +1

    அந்த சிஸ்டர் ku help pannunavangaluku rompa rompa thanks 🙏

  • @vanithad1383
    @vanithad1383 2 ปีที่แล้ว +5

    நாங்களும் இதுபோன்று எத்தனையோ நாட்கள் வெறும் சாதம் மட்டும் சாப்பிட்டு படுத்து இருக்கும் சிஸ்டர் எங்களுக்கும் இந்த கஷ்டம் எல்லாம் வந்து இருக்கு அதையெல்லாம் தாண்டி தான் இப்ப ஏதோ ஓரளவுக்கு நாங்க நல்ல நிலைமைக்கு வந்து இருக்கோம் அதுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கிறோம் நீங்களும் நல்ல நிலைமைக்கு வந்துட்டீங்க எல்லாமே கடவுள் செய்ததற்கு எல்லாமே ஒரு நல்ல காரணம் இருக்குன்னு சொல்லுவாங்க

  • @cvijaykumarvijaykumar9289
    @cvijaykumarvijaykumar9289 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி சங்கவி நீங்கள் ஜெயிட்டீங்க.மென்மேலும் ஏழை மக்களின் சராசரி கல்வியறிவு சதவீதம் மட்டுமே உயரமும் கொண்ட செல்லும். டாக்டர் பொன்னு வாழ்க வளமுடன் வளர்க.

  • @maharajan534
    @maharajan534 2 ปีที่แล้ว +9

    ஒரு மருத்துவராக சகோதரி நீ உன் வாழ்நாளில் நீ உனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஏழை மக்களுக்காக திணமும் 2 மணிநேரத்தை பணம் வாங்காமல் சேவையாக செய்ய வேண்டும் செய்வாய் என எதிர்பார்க்கிறேன்

    • @m.r.r8408
      @m.r.r8408 2 ปีที่แล้ว +2

      She definitely will dedicate for service!🙏

  • @VJpriya-dp5sh
    @VJpriya-dp5sh ปีที่แล้ว +3

    தலை வணங்குகிறேன் தங்கமே 🙏🏻🙏🏻🙏🏻 God bless u ✝️🙌🏻🙌🏻

  • @djprakash4186
    @djprakash4186 2 ปีที่แล้ว +12

    வறுமை என்பது பெருங்கொடுமை.அதை மாற்ற தற்சார்பு மிக முக்கியம்

  • @astymini4035
    @astymini4035 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் Dr சங்கவி பாப்பா ❤🌹

  • @prakasama7699
    @prakasama7699 2 ปีที่แล้ว +5

    உதவி செய்த அந்த குடும்பம் வாழ்க வளமுடன்

  • @fanof_vk4338
    @fanof_vk4338 ปีที่แล้ว +1

    Go Head sister not stop your confidence level. Lot of students not understood the power of education but that's why the success of DR.Sanghavi.

  • @siva__0162
    @siva__0162 2 ปีที่แล้ว +190

    மனதை உருக்கும் நேர்காணல்
    பிள்ளையின் ஒவ்வொரு அனுபவங்களையும் கேட்கும் போது
    என்னை அறியாமலேயே கண்ணீர் வழிகின்றன. பிள்ளையின் முயற்சிக்கு வாழ்த்துகள் அதேவேளை முதன் முதலில்
    உதவிய அந்த சகோதரனுக்கும்
    அவரின் மனைவிக்கும் நாம் நன்றி
    கூறவேண்டும் அவர்களின் முயற்சி வீண்போகவில்லை
    அவர்களுக்கு கடவுள் அருள்புரியட்டும் இன்னும் இந்தப்பிள்ளை பட்டம் பல பெற்று வாழ வாழ்த்துவோம் .

    • @kalyanasundari812
      @kalyanasundari812 2 ปีที่แล้ว +4

      செல்லம் உன்உடன்பிறந்தோரையும்
      படிக்க வைத்துவிடு

    • @bhuvinithu
      @bhuvinithu ปีที่แล้ว

      .

    • @radhas6101
      @radhas6101 ปีที่แล้ว +4

      Real God is in the form of Neighbour....Big salute to him and his wife

  • @akiladhinesh1041
    @akiladhinesh1041 ปีที่แล้ว +1

    Intha mathiri talent irukra ponne interview yaduthathu soooooooooo happpyyyy

  • @santhuinnocent5494
    @santhuinnocent5494 2 ปีที่แล้ว +19

    Vera level sister... ur great......ungaludaiya nalla manasukku inthalavukku vanthurikkinga.... Innumum nalla varuvingaa... All the best sister...... 💐💐

  • @divyacbme
    @divyacbme 2 ปีที่แล้ว +20

    Whatever she gone through was not easy !! She deserves 🎉🎉🎉🎉

  • @arikaranarikaran4834
    @arikaranarikaran4834 2 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் அக்கா.....Hard work Never Failed....😍😍😍

  • @Beth-rw3om
    @Beth-rw3om ปีที่แล้ว +1

    U ve beautiful smile da . Education made her more beautiful, confident, clarity in her speech ...

  • @karuppiahchandraleka4300
    @karuppiahchandraleka4300 2 ปีที่แล้ว +100

    விமல் அண்ணாவுக்கு முதல் நன்றி கூருங்கள்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 ปีที่แล้ว +29

    வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு விமல் அண்ணா போல் நல்லுள்ளங்கள் உதவ வேண்டும்.

  • @valanpandian3164
    @valanpandian3164 2 ปีที่แล้ว +12

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கச்சி.....

  • @micsoman9
    @micsoman9 5 หลายเดือนก่อน +1

    Dr, Sangavi, you are a role model for many growing children.

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 ปีที่แล้ว +86

    வாழ்த்துக்கள் மா. பேட்டியெடுத்த தம்பிக்கு நன்றி 🙏

  • @appukalvi1500
    @appukalvi1500 2 ปีที่แล้ว +16

    என் மண்ணின் பெண்ணே பொன்னே வாழ்த்துகள்🌷🌷

  • @visurgr8896
    @visurgr8896 2 ปีที่แล้ว +2

    அருமை மகளே வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் திறமை வெல்லும்

  • @sridharr7616
    @sridharr7616 2 ปีที่แล้ว +14

    அம்மா தாயே மகமாயி மகாலக்ஷ்மி மேரிமாதா என்ன பெத்த ஆத்தா...பேட்டி முழுக்க அழுதுகிட்டே பாத்தேன்டா கண்ணு...நீ நல்லா நீடூழி வாழணும்

  • @vasukip3286
    @vasukip3286 2 ปีที่แล้ว +41

    அழக்கூடாது மகளே. சாதித்துக் காட்டு விட்டீர்கள். மேலும் வளரவும் உங்கள் குடும்பமும் ஆசீர்வாதமாக வாழ எனது வாழ்த்துக்கள்.

  • @JesiJJ
    @JesiJJ 2 ปีที่แล้ว +194

    ஒரு குழந்தையின் கல்வி ஒரு குடும்பத்தையே தலை நிமிர்த்தி விடும் என்பது எவ்வளவு உண்மை 👏👏👏👏வாழ்த்துக்கள் மா.. வாழ்த்துக்கள் அம்மா அப்பா பாசத்துக்கு ஏங்கி தவித்தது பார்க்க மனம் கனத்துடுச்சு.

  • @rayonspositivity9931
    @rayonspositivity9931 2 ปีที่แล้ว +34

    விமல் அண்ட் his wife are really great.
    Hats off Mr.Vimal...🙏🙏🙏

  • @joshpinmerinal8853
    @joshpinmerinal8853 2 ปีที่แล้ว +47

    Congratulations sister 💐உன்னோடே நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப தங்கமே🥰Love from Tenkasi 😍

  • @zz3406
    @zz3406 2 ปีที่แล้ว +2

    Mr.Vimal ,
    Anna you are so great.
    Ungala maathiri manisanga irukkuratha naala thaan innum nallavanga intha ulagathula irukanga nu therithu.
    Neengalum unga kudumbamum yetha korayum illama vaazha vaazhthukkal.

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +60

    எல்லா பெண்களும்
    விமல் அண்ணா மனைவி போல
    இருக்கணும்

  • @persirajendran7107
    @persirajendran7107 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் நீயா நானா குழுவிற்கு 🎉

  • @SuryaMani-mc9sm
    @SuryaMani-mc9sm 7 หลายเดือนก่อน +5

    இன்னும் விமல் அண்ணா உதவி கள் செய்கிறார்...என்னுடைய தங்கையை படிக்க வைக்கிறார்

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl 5 หลายเดือนก่อน +2

    Be brave God bless you sister🇮🇳 jai hind humanity is our mother land

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf ปีที่แล้ว +6

    Tasmac naasamai pogatum... Kudi pala kulandhaigal vaalkayai alikiradhu... Idhayelam thandi jeitha indha kulandhai oru adisayam

  • @shaji-shaji
    @shaji-shaji 2 ปีที่แล้ว +2

    திருநங்கை அம்மாவின் நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  • @sbaby5495
    @sbaby5495 2 ปีที่แล้ว +3

    டாக்டர் ச௩்கவியின் பக்கத்து வீட்டு கார௫க்கு தலைவணங்கி வாழ்த்துகிறேன் .

  • @ezhumalairaja4095
    @ezhumalairaja4095 ปีที่แล้ว +1

    தங்கை உதவி செய்த அனைத்து நாள்உள்ளம் நன்றி 🙏

  • @sttheexplorer4649
    @sttheexplorer4649 2 ปีที่แล้ว +58

    Education is the greatest weapon 📚
    I hope and I believe that she will reciprocate the same love care support to other needy .This is how a society grows.. 💪

  • @lakshmikesavan729
    @lakshmikesavan729 ปีที่แล้ว +2

    Best wishes Dr Sangavi. You will become best doctor in your future. Parents are visible God. Take care of your mom.

  • @sasikala1992
    @sasikala1992 2 ปีที่แล้ว +58

    Congratulations Sangavi....you will definitely come up with flying colours in your life.... lift up your younger ones also...Be sincere, bold enough and serve the society wholeheartedly..... education is the best weapon to overcome the poverty... Best wishes dear 💐💐💐💐👍👍

  • @muthulingamk8490
    @muthulingamk8490 8 หลายเดือนก่อน +2

    Neighbour Vimal and his wife both are God's heart.