சொந்தக்காரர்களின் எதிர்ப்பை மீறிதான் சங்கவிக்கு உதவினோம் | Neeya Naana | Vimal | Dr.Sangavi |Mercury

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 1.9K

  • @raginijemini4880
    @raginijemini4880 ปีที่แล้ว +425

    சொந்த மகளை கூட சீர் அழிக்கும் சீர்கேட்ட மனிதர்கள் மத்தியில் ஒரு தகப்பன், தாய் இடத்திலிருந்து மக்கள் சங்கவிற்கு ஒரு படிப்படியாக மக்கள் உயர்விற்கு காரணமாக இருந்த உங்களை தேவன் பல மடங்கு ‌ஆசிர்வதிப‌பாரக உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

    • @mariathalthangavel3995
      @mariathalthangavel3995 ปีที่แล้ว +3

      Supper thambi

    • @praisontk7451
      @praisontk7451 ปีที่แล้ว +3

      Amen

    • @arulraj.aarulraj.a6759
      @arulraj.aarulraj.a6759 6 หลายเดือนก่อน +2

      Super anna

    • @vschockalingam8031
      @vschockalingam8031 5 หลายเดือนก่อน +3

      நீங்கள் ஒருவர் வாழ மட்டும் உதவில்லை நிறைய பேருக்கு முன் உதாணமாக இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள என் மகன் பெயர் விமல் உங்கள் பிள்ளைகளுக்கு இறைவன் எல்லாம் செய்வார்

  • @plafoodsproductspondicherr2118
    @plafoodsproductspondicherr2118 2 ปีที่แล้ว +248

    கடவுள் நேரடியாக வர முடியாது யார் மூலமாக உதவி செய்வார் ,நீங்கள் கடவுளின் தூதர் .🙏🙏🌹🌹🙌🙌

  • @petterpetter1712
    @petterpetter1712 ปีที่แล้ว +17

    விமல் அண்ணா உங்களுக்கும் உங்க மனைவி கும் ரெம்ப பெரிய மனசு 🙏🙏🥳🥰

  • @krishnavenia438
    @krishnavenia438 ปีที่แล้ว +17

    நீங்க தான் உண்மையான சிவன் அடியர் அண்ணா , ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன், சிஸ்டர் உங்களுக்கு நல்ல உள்ளம், உங்கள் குடும்பம் நல்ல இருக்கும் ஓம் நமச்சிவாய 🙏🏻💐

  • @ambroseambrose9864
    @ambroseambrose9864 ปีที่แล้ว +3

    Madam your name suits you perfectly, caring for Sangavi may God blessyou & your family

  • @pappybaskar.7596
    @pappybaskar.7596 ปีที่แล้ว +3

    நீங்கள் தெய்வம்.சங்கவி..செல்லத்துக்கும் உதவி செய்த ஒவ்வொரு வருக்கும் நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @malar282
    @malar282 ปีที่แล้ว +2

    Super akka and Anna your family always blessed with God you are the real hero and heroine best best best your work with tears and happy ...

  • @ijravi
    @ijravi ปีที่แล้ว +14

    விமல் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். தெடரட்டும் உங்கள் பணி...

  • @tvl1268
    @tvl1268 ปีที่แล้ว +2

    Antha ponnu na short video parthen ....kannu kalankirchi god bless u sanghavi......tq vimal anna all credit u r s

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff ปีที่แล้ว +2

    Great people Kadavul Neengha

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 ปีที่แล้ว +7

    பிறவி பயனை இருவரும் இணைந்து பெறுவீர்கள்

  • @kajakamaludeen2026
    @kajakamaludeen2026 2 ปีที่แล้ว +11

    The neighbour family's HELP is the reason for the success of Sangavi to becom the doctor.

  • @maheshwaran2039
    @maheshwaran2039 ปีที่แล้ว +2

    Super. Anna👌

  • @Nandhini-xr8pw
    @Nandhini-xr8pw 3 หลายเดือนก่อน +1

    உங்கள் இருவவருக்மே நல்ல மன து உங்கள் பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள் 🙏🙏🙏🙏🙏

  • @haridsharmila2918
    @haridsharmila2918 ปีที่แล้ว +1

    Super Vimal sir 👍and mam

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z 8 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
    வளமுடன் வாழ ஈசன் அருள் புரிவார்

  • @r.bindyarajavelu4192
    @r.bindyarajavelu4192 ปีที่แล้ว +1

    You are great sir 😊

  • @jaffersathik7053
    @jaffersathik7053 ปีที่แล้ว +2

    Good man good job thanks 👍👍

  • @harichandran7870
    @harichandran7870 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @vidhya5377-l1n
    @vidhya5377-l1n ปีที่แล้ว +1

    She is very blessed to have u neighbour like this

  • @dharshinin9073
    @dharshinin9073 ปีที่แล้ว +2

    Great Efforts!

  • @sekarvidharshana3936
    @sekarvidharshana3936 ปีที่แล้ว +2

    விமல் சார்.. அருமை..

  • @raghulmahendran9910
    @raghulmahendran9910 ปีที่แล้ว +477

    "விதைப்பதை அறுத்தாக வேண்டும்"!!!!இதுவே கடவுளின் சட்டம்.நீங்கள் நன்மையை விதைதுள்ளீர்கள்,இரண்டு மடங்கான நன்மையை பெறுவீர்கள்!!!!♥️♥️♥️

    • @murugesh2920
      @murugesh2920 ปีที่แล้ว +7

      உண்மை தான் நண்பா..

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว +4

      YES.
      Through their kids

    • @prabavathirajkumar5739
      @prabavathirajkumar5739 ปีที่แล้ว +6

      இறைவன் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்துக்கு முழுமையாக உண்டு🙏

    • @serenaiii
      @serenaiii ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @sudhatalks4970
      @sudhatalks4970 ปีที่แล้ว +2

      👏👏👏👏❤️

  • @s.p.barathlakshman9115
    @s.p.barathlakshman9115 2 ปีที่แล้ว +1199

    இப்படி ஒரு மனைவி இல்லை என்றால் உங்களால் இதை சாதித்து இருக்க முடியாது மாமனிதன் விமல் அண்ணா

    • @sundaresanrajagopal4261
      @sundaresanrajagopal4261 ปีที่แล้ว +11

      True one

    • @sindhuvicnesh6404
      @sindhuvicnesh6404 ปีที่แล้ว +10

      100%correct

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว +8

      💯% correct

    • @radhas6101
      @radhas6101 ปีที่แล้ว +5

      Of course....In General, ladies will not come forward for help....We hv to appreciate Vimal sir wife....Big thanks to you....

    • @mabumabu9620
      @mabumabu9620 ปีที่แล้ว +2

      Ethaythan nanum solla ninaithen

  • @sankareswariv1501
    @sankareswariv1501 2 ปีที่แล้ว +3192

    இது என் தாய்மாமா அத்தை....ரொம்ப சந்தோசமா இருக்கு மாமா...உங்கள் சமூக சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏

    • @vvimal5586
      @vvimal5586 2 ปีที่แล้ว +116

      👍😊

    • @m.anithamadhavan0230
      @m.anithamadhavan0230 2 ปีที่แล้ว +32

      @@vvimal5586 God Bless you Vimal Anna

    • @yakshitmahadev6129
      @yakshitmahadev6129 2 ปีที่แล้ว +24

      @@vvimal5586 congrats anna 🤝🤝🤝

    • @er.dhaksinv3137
      @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +92

      உண்மையில் இரண்டு பேரும் இப்படி கிடைப்பது அபூர்வம்... இந்தக்காலத்தில் நிறைய பேர் சொந்தக்குடும்பத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க... வாழ்த்துக்கள் ...

    • @jeyashriselvadurai2211
      @jeyashriselvadurai2211 2 ปีที่แล้ว +35

      Neenga romba koduththu vaithavar amma ippadi oru thaimama aththai kidaikka.

  • @renganayakirenganayaki5354
    @renganayakirenganayaki5354 ปีที่แล้ว +93

    பெயருக்கு தகுந்தாற் போல் தங்களின் மனைவி தங்கலெட்சுமி தான். தங்களுக்கும், தங்களின் மனைவி தீர்க்க ஆயுளும், நோய் நொடி இல்லாத வாழ்க்கையும், தங்கள் பிள்ளைகளுக்கு நிறைந்த வாழ்க்கை அமைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @tidu1820
    @tidu1820 2 ปีที่แล้ว +908

    ஊரார் பிள்ளைய ஊட்டி வளர்த்தோம் என்றால் தாம் பிள்ளை தானே வளரும் என்பது பழமொழி🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன்.

    • @thamizhanda5814
      @thamizhanda5814 2 ปีที่แล้ว +5

      Um

    • @thamizhanda5814
      @thamizhanda5814 2 ปีที่แล้ว +9

      Sister athu apdi illa,
      Wife cunsive ah eruka kula,Urar pillai (pondati) utti valarntha thanoda pillai thana valarum.

    • @tidu1820
      @tidu1820 2 ปีที่แล้ว +4

      @@thamizhanda5814ohh is it?.good to know bro 😎

    • @lakshmikonnar5320
      @lakshmikonnar5320 2 ปีที่แล้ว +3

      விமல்நன்றிஇந்தகுழந்னதக்குசெய்தவுதவிக்குவாழ்கவழமுடன்

    • @stalinnitharshana6116
      @stalinnitharshana6116 ปีที่แล้ว +3

      Neenga sangavien theivam

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 ปีที่แล้ว +1235

    பக்கத்து வீட்டு பொண்ணுக்காக சொந்த அக்காவை விட்டு கொடுத்த கல்வி வள்ளல்கள் இந்த தம்பதியர்🙏🙏🙏

    • @nagammalr811
      @nagammalr811 2 ปีที่แล้ว +28

      நீங்களும் உங்கள் சந்ததியும் ரொம்பவும் நன்றாக இருக்கும்.

    • @johnsylavins700
      @johnsylavins700 2 ปีที่แล้ว +15

      God will bless you and your family abundantly brother

    • @nagammalr811
      @nagammalr811 2 ปีที่แล้ว +5

      I will pray to our Banaramma for the well being of your family and our Bamgaramma will help who are very poor and the inner mind will be very pure.

    • @radhas6101
      @radhas6101 ปีที่แล้ว +3

      You are best example for Tamilnadu Manikkam...

    • @chitrapalamalaichitrapalam8641
      @chitrapalamalaichitrapalam8641 ปีที่แล้ว

      😊
      Pl

  • @yooci26
    @yooci26 2 ปีที่แล้ว +267

    தன் சொந்த பிள்ளைக்கு கூட இவ்வளவு பிரயாசம் எடுப்பார்களா என்று தெரியவில்லை .. ஆனால் நீங்கள் இருவரும் இந்தப் பெண்ணுக்கு செய்த உதவி மிகப் பெரியது.. உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை இறைவன் பார்த்துக் கொள்வார்.. சந்தோஷமாய் இருங்கள்..

    • @panneerselvam7196
      @panneerselvam7196 2 ปีที่แล้ว +2

      ஐயா நீங்கள் இருவரும் ‌நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து உங்கள் குழந்தைகள் பெரிய அளவில் வர வேண்டும் என்று இறைவனை பிரத்திற்கிறேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @sirajudeenbavadeen3583
      @sirajudeenbavadeen3583 ปีที่แล้ว +1

      You both are amazing couple.
      Keep it up

  • @muruganfire8436
    @muruganfire8436 7 หลายเดือนก่อน +40

    நீங்க சங்கவிக்கு செய்த உதவி கடவுளுக்கு செய்த தொண்டை விட மிகவும் பெரிதானது

  • @anbukanbuk1658
    @anbukanbuk1658 2 ปีที่แล้ว +294

    நீங்கள் இந்த நாட்டிற்கு ஒரு டாக்டரையும் தெய்வத்தையும் உருவாக்கியதற்கு நன்றி

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 5 หลายเดือนก่อน +26

    தெய்வம் சார் நீங்க.உங்களுக்கு support பண்ண மனைவியும் தெய்வம் தான்.

  • @dhanush5017
    @dhanush5017 2 ปีที่แล้ว +344

    வலி நிறைந்த உங்கள் வாழ்விலும் சங்கவியின் வழிகாட்டியாய் வாழ்ந்தமைக்கு நன்றிகள் 🤝💐

  • @selvaranjant1501
    @selvaranjant1501 2 ปีที่แล้ว +281

    விமல், எந்த சூழ்நலையிலும் நீங்கள் மாரிவிடாதீர்கள். உங்களைப்போல் மா மனிதர்கள் கிடைப்படரிது.

    • @sundareswarikarthikeyan6932
      @sundareswarikarthikeyan6932 2 ปีที่แล้ว +14

      பெயரில் உள்ளது போன்று" தங்கலட்சுமி " 🙏 God bless you

  • @selvaraj8266
    @selvaraj8266 2 ปีที่แล้ว +520

    இருவரும் இணைந்து நடத்திய மாபெரும் பணிக்கு.வாழ்த்துக்கள். இந்த பயன் உங்கள் குழந்தைகளுக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.

    • @mallikaputhiyakumar3596
      @mallikaputhiyakumar3596 2 ปีที่แล้ว +5

      Very nice.
      Sir,God bless you.சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 7 หลายเดือนก่อน +25

    சங்கவிக்கி கிடைத்தது இரண்டாவது தான் கோல்ட் நீங்கள் இருவரும் தான் சங்கவி என்ற குழந்தைக்கு கிடைத்த முதல் கோல்டு வாழ்த்துக்கள் உங்கள் மனைவி ஒரு நல்ல பெண்மணி அவரை தான் முதலில் பாராட்ட வேண்டும் தன் குழந்தை போல சங்கவியை எண்ணியதால் வாழ்க நீங்களும் உங்கள் குடும்பமும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு 🎉 🎉 🙏🙏

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    ஆனந்த கண்ணீர் வந்தது எனக்கு.. நன்றி சகோதரரே விமல். வாழ்க வளமுடன்..

  • @sathikbatcha425
    @sathikbatcha425 2 ปีที่แล้ว +671

    நிறைய பணம் இருந்து உதவுவதை விட எதுவுமே இல்லாமல் இருந்தும் உதவுவது என்பது மிக சிறந்தது உகளை இறைவன் கை விட மாட்டான்...

  • @padmavathyv3645
    @padmavathyv3645 ปีที่แล้ว +54

    தன் கஷ்டமான நிலையிலும் ஒரு ஏழ்மையான மாணவியை டாக்டர் ஆக்கிய இந்த மனிதருக்கு விருது கொடுக்கலாம். சங்கவி இவரை மறக்காமல் இருக்கவேண்டும்

    • @vsivan977
      @vsivan977 ปีที่แล้ว

      Evangalukku viruthu kuduthal nadu munnerevidumla cinema mukkiyam

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 2 ปีที่แล้ว +154

    உண்மையிலேயே நீங்க தங்கலெட்சுமி தான் மா.அவர் உதவி செய்யறதை புரிந்து கொள்ளும் மனம்

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 2 ปีที่แล้ว

      Correct

    • @litheshlithesh3445
      @litheshlithesh3445 2 ปีที่แล้ว +1

      Rompa periya visyam panni irukenga anna ungala kadavel mathiri naa pakuran.. Unga pathu neraiya per maranum kasta padura ponnugala lifela munnuku kondu varanum.... Unga pasanga nalla padichi ungala peruma paduthuvanga kandipa....

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 ปีที่แล้ว +619

    எவ்வளவு பெரிய மனிதர் ஐயா நீங்கள்!!!

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 2 ปีที่แล้ว

      உங்கள் கண்டு வாழ்க்கையில் பாடம் படிக்க வேண்டும் இந்த தேசத்தின் திருட்டு ஆட்சியாளர்கள்....

    • @sathyapriyakkmtpsathyapriy5040
      @sathyapriyakkmtpsathyapriy5040 ปีที่แล้ว +6

      Kadavul manitha uruvil....

    • @radhas6101
      @radhas6101 ปีที่แล้ว +4

      Very Big person you are....

  • @commonmandreams4969
    @commonmandreams4969 ปีที่แล้ว +31

    "விதைப்பதை அறுத்தாக வேண்டும்"!!!!இதுவே UNIVERS IN சட்டம்.நீங்கள் நன்மையை விதைதுள்ளீர்கள்,இரண்ட ு மடங்கான நன்மையை பெறுவீர்கள்!!!! ♥ ♥ ♥

  • @ambikaramesh4163
    @ambikaramesh4163 2 ปีที่แล้ว +190

    உங்கள் இருவரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்.

    • @serenaiii
      @serenaiii 2 ปีที่แล้ว

      ❤️👏👍

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 2 ปีที่แล้ว +98

    நல்ல வேளை எனக்கு எந்த முன்னேற்றமும் வரலை.
    பழி பாவம் சொல்லுக்கு அஞ்சும் மனிதர்கள்.

  • @69Koshi
    @69Koshi ปีที่แล้ว +45

    கொடுக்கறது மட்டும் பெருசில்ல....காரியம் பண்றது அத விட சிறப்பு......வாழ்த்துக்கள்

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +131

    அண்ணா நீங்கள் செய்த உதவி பேருதவி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் செய்த இந்த உதவி உங்கள் தலைமுறையை காக்க வேண்டும், அதற்கு அந்த இறைவன் அருள் புரியட்டும்.

  • @jebajulians8981
    @jebajulians8981 2 ปีที่แล้ว +643

    இந்த மனசு தாங்க கடவுள்... உண்மையில் கண்களில் கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன்!!!

  • @muruganm8393
    @muruganm8393 ปีที่แล้ว +14

    பலருக்கும் பெயரில் இருப்பது வாழ்க்கையில் இருக்காது உங்களுக்கு தங்கம் இருக்குதோ இல்லையோ தங்கலட்சுமிக்கு தங்கமான மனசு கொடுத்து வாழ்க்கையில் ஜெயிக்க வைத்துவிட்டார் இறைவன்.நீங்களெல்லாம் சங்கவிக்கு கிடைத்த மாபெறும் பொக்கிஷங்கள்.அந்த பெண்ணிற்கு கிடைத்த முதல் புதையலே நீங்கள் தான்.மற்றும் சங்கவிக்கு உதவிய மாமனிதர்களே உங்கள் சேவை ஏழைகளுக்கு தேவை.டாக்டர் சங்கவி ஒருபோதும் கடந்துவந்த பாதையையும் நீ உயர, தோள் கொடுத்து தாங்கிய உள்ளங்களை மறவாது வாழ்தல் சிறந்த அறம்.

    • @Kumaran-kx1hn
      @Kumaran-kx1hn ปีที่แล้ว

      N
      Nengalsolvathu vunmythan yellamirvan seal nanti

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 2 ปีที่แล้ว +118

    தெய்வங்கள் பூமிக்கு வந்தனவோ ! வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏 அனைத்து வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வீர்கள் 🙏

  • @venkatesanr3395
    @venkatesanr3395 ปีที่แล้ว +3

    கடவுள் மறுப்பாளர்களே இதோ தெய்வங்கள் கண் முன்னே இருக்கிறது தெரிகிறதா?

  • @verygood3333
    @verygood3333 2 ปีที่แล้ว +136

    உங்கள் பேச்சில் காமராஜர் மனதை அறிந்தோம்

    • @etirkalamtv1862
      @etirkalamtv1862 2 ปีที่แล้ว +7

      பெரிய வார்த்தை
      நன்றி

    • @MonuMonu-qq9mq
      @MonuMonu-qq9mq ปีที่แล้ว +2

      God bless you all family and sangavi

  • @suganyamsc2713
    @suganyamsc2713 ปีที่แล้ว +57

    "கோடி கணக்கில் பணம் புரண்டது, ஆனால் அது எங்க பணம் இல்லயே" இந்த ஒரு வார்த்தை போதும் இன்னும் அறம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது... உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்ட ஒரு ஆனந்தம்... நீங்கள் செய்த நன்மை பல மடங்காக உங்கள் குழந்தைகளுக்கு வந்து சேரும்... நீங்களும் மிக சிறப்பாக வாழ தான் போகிறீர்கள்... 🙏

    • @kapaa1768
      @kapaa1768 6 หลายเดือนก่อน +1

      கழுத்தில் ஒரு கவரிங் செயின் கூட இல்லை, வெறும் மஞ்சள் கயிற்றுத் தாலி! இதுதான் வறுமையில் செம்மை-வாழ்த்துக்கள் சொந்தங்களே.

  • @LBCOOKMEDIA
    @LBCOOKMEDIA 2 ปีที่แล้ว +494

    கடவுள் உங்கள் சந்ததிகளை நிறைவாய் ஆசீர்வதிப்பார்🙌🙌🙌🙏

    • @geetharani9173
      @geetharani9173 2 ปีที่แล้ว +4

      Thangalakshmi & vimal u both are realy very great people in this world. God will bless u both with everything u want. Sangavi u are very luckey to have them. God bless you sangavi.

    • @sudhatalks4970
      @sudhatalks4970 ปีที่แล้ว

      👏👏👏👏

  • @mohamedanfas6743
    @mohamedanfas6743 ปีที่แล้ว +116

    கண்ணீரைத் தவிர வார்த்தை வரவில்லை...

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +416

    தான் ஏழ்மையில் இருந்தாலும் அடுத்தவருக்கு உதவும் குணம் கொண்ட இரண்டு அன்புள்ளங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

    • @vadivelu4406
      @vadivelu4406 ปีที่แล้ว +5

      வாழும் தெய்வம்

    • @gopakaru4338
      @gopakaru4338 ปีที่แล้ว +2

      🙏🙏🙏😭😭😭

    • @GreenSilentvalley
      @GreenSilentvalley ปีที่แล้ว +1

      உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதால தான் இந்த உலகம் இன்னும் அழியாத இருக்கு.

    • @Djsivavlogs
      @Djsivavlogs ปีที่แล้ว

      😢😢

    • @senthilkumars6413
      @senthilkumars6413 ปีที่แล้ว

      🙏🙏

  • @Srivith16
    @Srivith16 ปีที่แล้ว +92

    சங்கவிக்கு என்னைக்கும் நீங்கள் தான் கடவுள் ....

  • @trendingwhatappstatus7626
    @trendingwhatappstatus7626 2 ปีที่แล้ว +53

    என் மகள் வாழ்விலும் இதே போன்று நடந்தது பெற்றெடுத்த எனது மகளுக்கே கவுன்சிலிங் வரை சென்றுவர பயங்கர சோர்வு நீங்கள் செய்தது மிகபெரிய தியாகம் அதற்குண்டான நன்மை ஈருலகிலும் கிடைக்க இறைவன் நாடுவன் மதம் தாண்டி ஏன் மகளுக்கு உதவினார்கள்

  • @gravikumar7031
    @gravikumar7031 5 หลายเดือนก่อน +3

    உங்க கால்களில் விழுந்து ஆசி வாங்கனும்னு தோனுதே தவிர வேறு எழத தெரியல. என் வாழ்நாளில் ஒரு குழந்தையையாவது படிக்க வைக்க முயற்சி செய்வேன்

  • @rajastm2511
    @rajastm2511 2 ปีที่แล้ว +72

    இவங்க என் நண்பனோட அப்பா அம்மா தான்.....💖 ஊருல எத்தனையோ பேர் இருந்தும்.. நம்மாலல முடியும் என்ற நம்பிக்கையோடு வெற்றி பெற்று காண்பித்தவர்..... உங்களது முயற்சிக்கு ஈடில்லை.... மனமார்ந்த வாழ்த்துக்கள் Dad and Mom...❣️😎

    • @xavieranbu
      @xavieranbu 2 ปีที่แล้ว

      what is his contact number?

    • @ayyadurai8097
      @ayyadurai8097 2 ปีที่แล้ว +1

      இவர்கள்தான் மனித கடவு ள்கள். வாழ்க👍👃

    • @elanduraip5583
      @elanduraip5583 2 ปีที่แล้ว +2

      Very. Very great. Your long life

  • @ambikavenkateaathi737
    @ambikavenkateaathi737 ปีที่แล้ว +128

    இந்நிகழ்வினை கேட்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது 🥺

    • @AshikZamaan
      @AshikZamaan ปีที่แล้ว

      🤲🤲🤲😭😭😭😭😭🇱🇰🇱🇰

  • @vidhyamurugesan4635
    @vidhyamurugesan4635 2 ปีที่แล้ว +570

    பேச வார்த்தைகள் வரவில்லை..இந்த மனசு தாங்க கடவுள்... உண்மையில் கண்களில் கண்ணீரோடு இறைவனை வேண்டுகிறேன் உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும்.. உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.. வாழ்க வளமுடன்..

  • @mariyaligoriya487
    @mariyaligoriya487 ปีที่แล้ว +32

    மனசார சொல்றேன்.நீங்க நல்லா இருப்பீங்க.உங்க பிள்ளைங்க உங்களோட கிரீடமா உயர்ந்து நிற்பாங்க.வார்த்தையே இல்ல.என் கூட பிறந்த அக்கா அண்ணா தங்கச்சி யா மனசுல உயர்ந்து நிற்கிறீங்க.

  • @ketheest4146
    @ketheest4146 2 ปีที่แล้ว +66

    அன்பு நெஞ்சங்களே இந்த தம்பதியினர் வாழ்வு முன்னேற யாராவது உதவிக்கரம் கொடுங்கள். உங்கள் கும்பம் செழித்து ஓங்கும்.
    நான் இலங்கையில் இருந்து

  • @jayavelr6956
    @jayavelr6956 ปีที่แล้ว +23

    உண்மையிலேயே நீங்கள் தங்கலட்சுமி தான் உங்களுடைய கணவர் விமல் மிகவும் வெற்றியாளர் தான்

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 2 ปีที่แล้ว +43

    தங்க விளக்கானாலும் தூண்டுகோள் வேண்டும், அருமையான தூண்டு கோள் இறைவன் உங்களுக்கு ஒரு குறையும் விட மாட்டான்.

  • @trends3366
    @trends3366 ปีที่แล้ว +20

    உண்மை யில் தங்கலட்சுமி பெயர் பொருந்தும் நல்ல மனசு நல்ல மனிதர் உங்கள் குழந்தைகள் இறைவன் அருளால் எல்லா செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @தமிழ்-ண9ழ
    @தமிழ்-ண9ழ 2 ปีที่แล้ว +3

    இவர்களது செல் நம்பர் Gpay நம்பர் வெளியிட்டால் நல்லது

  • @agilagiri8582
    @agilagiri8582 2 ปีที่แล้ว +73

    உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🔥🔥🔥❤️❤️

  • @selvasvlog2811
    @selvasvlog2811 2 ปีที่แล้ว +94

    இந்த மனசு யாருக்கும் வராது. நீங்க விதைச்சதுக்கு பலன் கிடைக்கும் அண்ணா. கவலைப்படாதீங்க. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.வாழ்க வளமுடன்

  • @nadhaakram6177
    @nadhaakram6177 ปีที่แล้ว +19

    மனிதநேயம் வாழ்கிறது, ஏழ்மையிலும் இன்னொருவருக்கு முழுமையாக ஒத்துழைக்க ஒருவரை கல்வியால் உயர்த்த முடிவது தூய்மையான நல்ல உள்ளங்களால் மட்டுமே, இறைவன் உங்களிருவருக்கும் 03குழந்தைகளுக்கும் கண்குளிர்ச்சியான எதிர்காலத்தை தருவான் இன்ஷா அல்லாஹ் ,இலங்கையிலிருந்து வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்❤

  • @chandrikasureshkumar6116
    @chandrikasureshkumar6116 2 ปีที่แล้ว +93

    நீங்கள் இருவரும் தெய்வதுக்கு சமம் 🙏🙏🙏

    • @josephinebabu4915
      @josephinebabu4915 ปีที่แล้ว +2

      Ss ur great so great , ur children vl grow wel

  • @kumaranvel1473
    @kumaranvel1473 ปีที่แล้ว +16

    எதை விதைகின்டரயோ அதைனயே
    அறுவடை செய்வாய் நீதி ,,
    அண்ணே நீங்க உங்க குடும்பமும் இறை அருள&ல்
    மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமும் நிறையும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaprakashv5506
    @sivaprakashv5506 2 ปีที่แล้ว +69

    ஊக்கமும் கொடுத்து, உதவும் நல்ல உள்ளங்கள் 🙏🙏🙏
    உதவி செய்தவர் களுக்கும்.
    நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
    அவுங்க தெய்வம்.💐💐💐💐

  • @gayathiris5522
    @gayathiris5522 ปีที่แล้ว +61

    ஐயா நீங்கள் பலன் எதிர்பாராமல் செய்த உதவி உங்களுக்கு நிச்சயம் இறைவன் அருள்புரிவார்.

  • @gunavilangar
    @gunavilangar 7 หลายเดือนก่อน +12

    ஒர் ஆணின் முன்னேற்றம் ஒரு பெண்ணின் கையில் தான் உள்ளது.. இந்த கலியுகத்தில்
    சங்கவியின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த நீங்களே அவளுக்கு குலதெய்வம்.... உங்கள் சந்ததியினர் அந்த ஈசனின் அருளால் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை....❤❤❤❤
    வாழ்க....தன்னம்பிக்கையுடன்..

  • @shanmuganathannatarajan7667
    @shanmuganathannatarajan7667 8 หลายเดือนก่อน +15

    சங்கவி- யின் வாழும் கடவுள்கள் இந்த விமல் குடும்பம்.

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 2 ปีที่แล้ว +91

    இந்த காலத்துல இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே அபூர்வம்,விமல் குடும்பம் நீடூழி வாழ்க!

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +31

    விமல் தங்கலெட்சுமி இருவரும் எல்லாவகையிலும் உயரவேண்டும் அதற்கு கடவுள் துணை நிற்பார்.

  • @mayilcbe
    @mayilcbe 2 ปีที่แล้ว +2

    விமல் சார் உங்களிடம் பேசவேண்டும், என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பதிவை இன்று தான் பார்க்கிறேன். உங்கள் அலைபேசி எண் கிடைக்குமா?🙏

    • @mr.vimaltv2794
      @mr.vimaltv2794 2 ปีที่แล้ว

      வாழ்க வளர்க வாழ்த்துக்கள்

  • @jeevavinayagam2962
    @jeevavinayagam2962 2 ปีที่แล้ว +50

    Thanks to Mercury team. I am expecting this interview very early. But it's ok. விமல் அண்ணா மற்றும் தங்கலெட்சுமி அக்கா. அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் எல்லாருக்கும் கிடைத்து விடாது. அதற்கு இறை அருள் வேண்டும். நீங்கள் இறை அருள் பெற்றவர்.

  • @jckitchen7357
    @jckitchen7357 2 ปีที่แล้ว +81

    இப்படி எல்லா ஊர்லயும் ஏதோ ஒரு குழந்தை இப்படி நிலைமையில் இருக்காங்க ஆனால் எல்லா ஊர்லயும் இப்படி மனிதர்கள் இருந்தால் நல்லா இருக்கும்.. நல்ல மனிதர்

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு
      வந்தால்
      எந்த குழந்தைக்கும் இதுமாதிரி
      துன்பஙகள், வறுமை இருக்காது
      1)அனைவருக்கும் இலவச கல்வி உயர் கல்வி வரை
      2) அனைவருக்கும் இலவச உயர் மருத்துவம்
      3) அனைவருக்கும் இலவச தூய குடிநீர்.
      இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் கிடைத்தாலே மக்கள் வறுமையிலிருந்து மீள முடியும்
      இது தான்
      நாம் தமிழர் கட்சியின்
      சீமான் அவர்களின் கொள்கைகளில் முக்கிய 3 கொள்கைகள்.
      இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்களாகியும்
      சில இலவச பொருட்களைக் கொடுத்து கொண்டு
      கோடிக்கணக்கான
      மக்களை இன்னும்
      வறுமை
      நிலையிலேயே இந்த
      அரசுகள் வைத்துள்ளன.

  • @KaliSaravanan-o1s
    @KaliSaravanan-o1s ปีที่แล้ว +16

    தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டி ஏழை மானவிக்கு துணையாக இருந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி நன்றி🎉🎉🎉

  • @peterjohn3673
    @peterjohn3673 2 ปีที่แล้ว +100

    விமல் சார்; நீங்கள் தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மையினால் வென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @gurunath5942
    @gurunath5942 2 ปีที่แล้ว +88

    இந்த அண்ணனின் பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வருவார்கள்👍👍

  • @vjeeva123
    @vjeeva123 2 ปีที่แล้ว +85

    என்ன ஒரு மனசு இந்த தம்பதிகளுக்கு❤ இவர்களது வறுமையிலும் அந்தப் பெண்ணை படிக்க வைக்க வேண்டும் என்ற அக்கறை.. சங்கவி எந்த அளவு இவர்களுடன் நன்றியோடு இருப்பாள் என்பதை பார்க்க வேண்டும்.... வாழ்நாள் பூராவும் இவர்களுக்கு கடமைப்பட்டவள் சங்கவி. இந்தத் தம்பதிகள் வாழ கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் 🙏

    • @cdeiva
      @cdeiva 2 ปีที่แล้ว +2

      நன்றிமறப்பது நன்றல்ல சங்கவி

  • @jayavelr6956
    @jayavelr6956 ปีที่แล้ว +20

    இந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @2007visa
    @2007visa 2 ปีที่แล้ว +105

    கேட்க கேட்க கண்ணீர் வருகிறது

    • @mariyaligoriya487
      @mariyaligoriya487 ปีที่แล้ว +3

      நானும் உன்னவனே

  • @lakshmipriya875
    @lakshmipriya875 ปีที่แล้ว +48

    ஆண்டவன் உங்களை நிச்சயமாக ஆசிர்வதிப்பார்....

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 2 ปีที่แล้ว +89

    தங்கமான மனசு.... உங்களது வருங்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

    • @parthasarathynathamuni3557
      @parthasarathynathamuni3557 2 ปีที่แล้ว +1

      தாங்கள் செய்த உதவி உங்களுக்கு இறைவன் கண்டிப்பாக காட்சி தருவார் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @sarveshkutty740
    @sarveshkutty740 ปีที่แล้ว +14

    பாராட்டு அந்த டாக்டர் பொண்ணு விட இந்த அண்ணன் அக்காவுக்கு தான் நீங்கள் நல்லாருப்பிங்க

  • @gunavathimohan7228
    @gunavathimohan7228 2 ปีที่แล้ว +32

    இந்த காலத்தில் இந்த மாதிரி மனிதர்கள் இருக்கிறார்களா? நல்ல உள்ளம் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன்.சேவை தொடரட்டும்.

  • @kumarp7737
    @kumarp7737 ปีที่แล้ว +178

    "நல்ல வேளை, இதற்கிடையில் ஏதோ ஒரு முன்னேற்றம் எனக்கு வரலை. வந்திருந்தது என்று வையுங்களேன். இதில்தான் வந்தது என்று சொல்லி இருப்பார்கள்".....
    இப்படி ஒரு தூய உள்ளத்தின் குரலைக் கேட்டு மனம் நெகிழ்ந்து போனேன்.

    • @etirkalamtv1862
      @etirkalamtv1862 ปีที่แล้ว +2

      அதுதான் உண்மை

    • @a.abimanyuvarman9205
      @a.abimanyuvarman9205 ปีที่แล้ว +1

      வேதனை மிகுந்த வார்த்தை

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว

      Yes

    • @SivaKumar-bl1pl
      @SivaKumar-bl1pl ปีที่แล้ว +1

      Valga. Valamudan vimal Anna family

  • @dineshnataraj4742
    @dineshnataraj4742 2 ปีที่แล้ว +46

    பெரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர் ஐயா

  • @justfun1542
    @justfun1542 ปีที่แล้ว +20

    பல உயிர்களை காக்கும் மருத்துவரை உருவாக்கிய அவதாரங்கள் நீங்க வாழ்க வளமுடன் அம்மா அப்பா

  • @anandans3085
    @anandans3085 2 ปีที่แล้ว +28

    வாழ்த்துக்கள் மகிழ்ச்சி உங்கள் குடும்பம் நீடோடி வாழ இறைவன் அருளால் புரிய வேண்டுகிறேன்

  • @TamilSelvi-vw9nz
    @TamilSelvi-vw9nz ปีที่แล้ว +5

    Anna akka neenga than unmayana kadavul unmayana hero 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🙏🙏 thank you so much ❣️❣️🎆🎈❤️🥰💞🥰🥰 i like you Anna akka

  • @jebajulians8981
    @jebajulians8981 2 ปีที่แล้ว +30

    உங்கள் குடும்பம் நீடூழி வாழவேண்டும்.. உங்கள் குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்.. வாழ்க வளமுடன்..

  • @krishnannagappan5174
    @krishnannagappan5174 2 ปีที่แล้ว +42

    உதவி செய்த அத்தனை தெய்வங்களும்‌ நீடூழி வாழ்க

  • @jawahars5009
    @jawahars5009 ปีที่แล้ว +14

    இனி சங்கவி வெற்றி உங்கள் வெற்றி

  • @subramanig3
    @subramanig3 2 ปีที่แล้ว +15

    விமலை வெளி உலகத்திற்கு காட்டிய சேனலுக்கு நன்றி உங்களின் மனசு ரொம்பவும் உயரம் மிகவும் உயரம் சகோதரா.