படிப்பின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் பதிவு 😟

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 150

  • @anand_0000
    @anand_0000 หลายเดือนก่อน +62

    S23 EP357

    • @AJAY_YT_2006
      @AJAY_YT_2006 หลายเดือนก่อน +2

      How to I watch this full episode

    • @n.madhavin.madhavi
      @n.madhavin.madhavi 27 วันที่ผ่านมา +3

      Thank you brother

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt 2 หลายเดือนก่อน +77

    என்னால இந்தமாதிரி பதிவுகளை பார்க்கும்போது மனசு ரொம்பவும் வலிக்குது இந்த பிள்ளைகள் அனைவரும் வாழ்க்கையில் பெரிய ஆலா வரவேண்டும் கடவுளைப் பிராத்தனை செய்கிரேன்😢😢😢😢😔😔😔💔

  • @VasanthibalaVasanthi-x7b
    @VasanthibalaVasanthi-x7b 2 หลายเดือนก่อน +124

    உலகத்தில் உள்ள அனைவருக்கும் எவளோ கிடைத்தாலும் இன்னும் எதிர் பார்ப்புகள் இருக்கும்... இந்த வீடியோ பார்த்தால் நம்மை கடவுள் எந்த நிலையில் வைத்து இருக்கிறார் இதுக்கு மேல நாம கஷ்ட படுறமா என்று நினைக்க தோணும்... எனக்கு எப்பவும் தோணுகிற ஒரே விஷயம் நம்மள விட கஷ்டப்பட்றவங்க நிறைய பேரு இருகாங்க நாம இந்த அளவுக்காது இருக்கோம்னு நினைப்பேன் இந்த வாழ்க்கையை போதும் இந்த பசங்க கஷ்டத்தை கேட்டது கண் கலங்கிவிட்டது... கஷ்டப்படாமல் என் அப்பா என்னை வளர்த்ததுக்கு என் அப்பாக்கு நன்றி.. என் அப்பா என்னை விட்டு சென்று 3 வருடம் ஆகி விட்டது இன்று என் கணவன் என் அப்பா போல் பார்த்து கொள்கிறார்... இந்த வாழ்க்கை குடுத்த கடவுளே இந்த பசங்க கஷ்டத்தை குறைத்து கொடுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 middle class family ponnu🥰

    • @JaisairamJai
      @JaisairamJai 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤by amuthavalli

  • @kanthasamymurale6156
    @kanthasamymurale6156 หลายเดือนก่อน +27

    கண்ணீரில் புரிய வைக்கிறது
    நாம் எவ்வளவு பாக்கிய சாலிகள் என்பதை...

  • @arivukumar3141
    @arivukumar3141 2 หลายเดือนก่อน +50

    உங்கள் கனவுகள் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள் 🤝

  • @arikrishnankrishnan7293
    @arikrishnankrishnan7293 2 หลายเดือนก่อน +88

    என் செல்லமே மனசு கஷ்டமா இருக்கு நீங்க ரொம்ப நல்லாயிருப்பிங்க

  • @selvakumarkumar7328
    @selvakumarkumar7328 2 หลายเดือนก่อน +26

    இவர்கள் யாருடைய முகத்தில் மகிழ்ச்சி இல்லை முருகா நல்ல இருக்க வேண்டும் இவர்கள்

  • @naadiganesan2959
    @naadiganesan2959 2 หลายเดือนก่อน +35

    உங்க எல்லாருக்கும் கடவுள் ஆசீர்வாதம் கண்டிப்பா இருக்கு தங்கம்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +14

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அதெல்லாம் பிள்ளைகள் இல்லை தெய்வம் பெத்தெடுத்தது தெய்வம் அழுது கொண்டே மெசேஜ் டைப் பண்றேன் ❤❤❤❤❤❤

  • @SDeepa-dq3us
    @SDeepa-dq3us 2 หลายเดือนก่อน +22

    வாழையடி வாழையாக சொல்ல முடியாத சோகங்களையும் வலிகளையும் சுமந்து கொண்டு இலக்கை நோக்கி பயணம் செய்யும் மக்கள் வாழ்க்கையின் வாழ்வியலை வாழை வடிவத்தில் இவ்வுலகிற்கு எடுத்துறைத்திருக்கிறார்...!!! அண்ணன் மாரி செல்வராஜ் வாழ்க வளமுடன் பல்லாண்டு இதே போன்ற பல உன்னதமான வாழ்வியல் படைப்புகளை படைக்க வேண்டும்...!!! வாழ்வியலின் வலிகளை உணர்த்தும் உன்னதமான படைப்பு வாழை...!!! ❤️❤️❤️❤️ என்றென்றும் தொடரட்டும் வாழ்வியல் பயணம்...!!! மக்களின் துன்பம் நிறைந்த வாழ்க்கை வாழ்வியல் மாற இவ்வுலகம் அறிய பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள் அண்ணா மாரி செல்வராஜ் ❤❤❤ மேலும் ஒரு வேண்டுகோள் சாதிதான் பெரியது என்று நினைக்கும் மனிதர்களுக்கு செருப்பில் அடிப்பதைப்போல் ஒரு கலைப்படைப்பை படையுங்கள்...!!!!❤❤❤

    • @Anandan-x5e
      @Anandan-x5e 2 หลายเดือนก่อน

      தமிழ் மொழி இலக்கணவிதியின் கிழ் நோக்கின் சந்திபிழை உணர்த்தலாம். அதாவது சந்திபிழைப் போன்ற யாம் சந்ததி பிழைகளா நாங்கள் இறைவியரே இறைவனாரே இவர்களின் தீய்ய கார்ம வினைகளிருப்பின் தீர வழி அருள்வீர்களாக . சரணம்

  • @tamil_aruna6610
    @tamil_aruna6610 หลายเดือนก่อน +9

    தர்மபுரி 😮. . பொண்ணு.🙏.. நானும் உங்களை போல் கஷ்டபட்டு முன்னுக்கு வந்திருக்கேன். எல்லாருக்கும் நல்ல எதிர் காலம் இருக்கு ❤

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 2 หลายเดือนก่อน +42

    80 களில் பிறந்தவர்களில் 95% வாழ்க்கை யோடு போராடிய அனைவரும் இது போன்ற பல வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்தார்கள்.

    • @krishnakumarjrpksys5051
      @krishnakumarjrpksys5051 2 หลายเดือนก่อน

      நானும் 80 s அனைவர் சொல்ற வேலையும் பார்த்த நினைவுகள் வருது

    • @siluvaiantony7962
      @siluvaiantony7962 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @LogaNathan-s4y
      @LogaNathan-s4y 24 วันที่ผ่านมา

      நானும் தான் 😢😢😢

  • @thampisumi5869
    @thampisumi5869 หลายเดือนก่อน +3

    இழந்த யாவையும் தருவார் இறைவன். உங்கள் துக்கம் எல்லாம் வெகு விரைவில் சந்தோசமா மாற போகுது. மெய் தேவன் உங்களுக்கு மிகுந்த உதவி செய்வார். மிகவும் பொறுப்பான பிள்ளைகள். தேவனே எல்லோருக்கும் உதவி செய்யும்.
    நன்றி

  • @cvajaleel1181
    @cvajaleel1181 2 หลายเดือนก่อน +20

    நானும் இரு குழந்தைகளுக்கு தந்தை இந்த வீடியோவை பார்க்கும் பொழுது என் மனது அழுது கொண்டே இருந்தது ஆனா இந்த குழந்தைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்திற்கு செல்வார்கள் என்பது மட்டும் உறுதி.

  • @v.subash3195
    @v.subash3195 2 หลายเดือนก่อน +16

    Ivlo கஸ்டதிலயும் padikkaumunu சொல்லும் பிள்ளைகள் 😢😢😢😢😢

  • @imranshareef2337
    @imranshareef2337 หลายเดือนก่อน +5

    உண்மையா உழைப்பது உங்களை பக்குவ படுத்தும்.... உண்மையான மனிதன் ஆகிறான்.... எல்லாம் முதலாளிகள்...
    சம்பளம் குடுப்பவன்.. முதலாளி அல்ல... ✨

  • @sathyasathya5209
    @sathyasathya5209 หลายเดือนก่อน +10

    சிறு வயதில் படும் கஷ்டம் பின்னாளில் இன்பத்தை தரும்

  • @AjithKumar-m2o6c
    @AjithKumar-m2o6c หลายเดือนก่อน +7

    Ennoda valkium eppadidhan 😭😭😭😭ennoda appa ea kuda irunhdha ithamari irunthurukkadhu😭😭😭😭😭i miss you appa 😭😭😭 i love you appa ❤❤❤❤

  • @priyashanthi-gw5gn
    @priyashanthi-gw5gn 2 หลายเดือนก่อน +11

    Kadavule god bless them...romba kastama iruku 😭😭😭😭😭😭

  • @sivalakshmivasu5520
    @sivalakshmivasu5520 2 หลายเดือนก่อน +24

    வசதி படைத்தவர்கள் வசதியாக இருக்காங்க ஏழைகள் ஏழைகளாக
    ஆயிட்டே இருக்காங்க

    • @Ragu-z8h
      @Ragu-z8h หลายเดือนก่อน +1

      வசி என்றால் மழை ..மழை படைத்தவர்கள் நன்றாக இருக்கிறார்களா ??

    • @sivalakshmivasu5520
      @sivalakshmivasu5520 หลายเดือนก่อน +1

      @@Ragu-z8h நான் சரியாக கவனிக்கல மன்னிக்கவும்.

  • @A.vairavelVel
    @A.vairavelVel หลายเดือนก่อน +9

    இளமையில் வியர்வை சிந்தினால் முதுமையில் கண்ணீர் சிந்த தேவையில்லை❤️

    • @smartniro9864
      @smartniro9864 7 วันที่ผ่านมา

      Yow enna ya solraaa Ilamayila happya than irukanum nee ellam sinna vayasula kashta pattirukkiya summma loosu madiri Comment panna koodadhu

  • @Anandan-x5e
    @Anandan-x5e 2 หลายเดือนก่อน +15

    பூக்களை பரிக்கின்ற பிஞ்சுகளின் கைகளில் காய்த்தது காய்கள் ( தடித்து போகும் காப்பு காய்த்தல் )

    • @Raj26-sl
      @Raj26-sl หลายเดือนก่อน

      ❤️‍🩹

  • @PrabhuK-fg6tk
    @PrabhuK-fg6tk 2 หลายเดือนก่อน +9

    ரொம்ப மனசு வலிக்குது இந்த நிலமை எல்லாம் கடவுள் மாத்தனும்

  • @RismiyaRismiya-t2o
    @RismiyaRismiya-t2o หลายเดือนก่อน +4

    சந்தோஷமா உள்ளது
    கஷ்டத்திலும் படிக்கிறார்கள்

  • @rajkumari2054
    @rajkumari2054 2 หลายเดือนก่อน +10

    கிராமத்தில் இருக்கும் நாங்க வயல பார்க்கனும் ஆடுமாடு பார்க்கனும் படிக்கனும் குடும்ப கஷ்டத்துக்கு இது போல வேலைக்கும் போகனும்.. நகரத்துல இருக்குறவுங்களுக்கு music Dance tuition எல்லாதுக்கும் அவுங்க parents செலவு பண்ணுவாங்க

    • @jerolinG-wx2gs
      @jerolinG-wx2gs 2 หลายเดือนก่อน +2

      Same to you

    • @JaisairamJai
      @JaisairamJai 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤by amuthavalli

  • @ArouneCATINAT
    @ArouneCATINAT หลายเดือนก่อน +23

    கொடியது கொடியது இளமையில் வறுமை கொடியது😢

    • @sankarr7604
      @sankarr7604 หลายเดือนก่อน

      😂😂😂

  • @MinminiMinmini-g1j
    @MinminiMinmini-g1j หลายเดือนก่อน +5

    Gobi sir yeappadi azhugama program panreing😢😢😢

  • @allenvency3934
    @allenvency3934 2 หลายเดือนก่อน +10

    Thambi your sorrow will be turn into joy Jesus grace n blessings stay with u

  • @NithiJagan-xi6is
    @NithiJagan-xi6is 2 หลายเดือนก่อน +13

    Kastama iruku thambi ❤❤❤

  • @NagalingamSeena
    @NagalingamSeena หลายเดือนก่อน +4

    Great 7th padikkum pothe hotel la wela Pathan 1997 la eppa naan Italian restaurant la chef wela pakran elai thaname ethatku karanam thank you Gopinath sir

  • @zamilsiraj11
    @zamilsiraj11 หลายเดือนก่อน +4

    Yenna Ariyaamalae Kannu Kalangudhu.....💔

  • @LaymanQuestion
    @LaymanQuestion หลายเดือนก่อน +6

    அனைவருக்கும் சொல்வது ஒன்றே ஒன்று தான் உயிரே போனாலும் தயவு செய்து நன்றாக படியுங்கள் விட்டு விடாதீர்கள் அதுவே உங்கள் தலைமுறையை உயர்த்தும்..

  • @Kanchana526
    @Kanchana526 หลายเดือนก่อน +4

    இந்த காலத்தில் இப்படியும் குழந்தைகள் இருக்கிறார்கள்😢😢
    கடவுளே இவர்களுக்கு நல்ல நிலைமையை தந்து வாழ வைக்க வேண்டும்

  • @lokeshwariarumugam4537
    @lokeshwariarumugam4537 2 หลายเดือนก่อน +5

    Ellarum nalla irukkanum muruga

  • @AbiKrish-hy4lt
    @AbiKrish-hy4lt หลายเดือนก่อน +4

    Ivunga ellarume nallarukanum iraiva🙏🙏

  • @மணிசெல்வி-ழ9ஞ
    @மணிசெல்வி-ழ9ஞ 21 วันที่ผ่านมา +2

    தங்க பிள்ளைகளா எதிர்காலம் நல்லா இருக்கும்
    பன்பட்ட நிலம் நல்ல விளைச்சலை தரும்
    நல்லா இருங்க செல்லங்களா !
    அழுதுட்டேண்டாபா

  • @Vijay-ig8xl
    @Vijay-ig8xl 2 หลายเดือนก่อน +5

    இந்தப் பிள்ளைகளின் வாழ்க்கை என்கின்ற பாடம் அனைவருக்கும் போய் சேரட்டும். முக்கியமாக கஞ்சா புகைத்துக் கொண்டு எப்படியோ ஒரு இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று பேராக இரவு நேரங்களில் சுற்றி திரிந்து கொண்டு தனியே வருபவர்களிடம் இருந்து செல்போனையும் பணத்தையும் கத்தியை காட்டி மிரட்டி அடித்து பிடுங்கிக் கொண்டு தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நிச்சயமாக போய் சேர வேண்டும்.. இப்படியும் பிள்ளைகள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரியணும்..

  • @Selvaraja-zb5xb
    @Selvaraja-zb5xb หลายเดือนก่อน +2

    எல்லாருடைய வாழ்க்கைல இப்படித்தான்

  • @rawmeowsu2863
    @rawmeowsu2863 หลายเดือนก่อน +2

    25 வருசத்துக்கு முன்னாடி எனக்கு 8 வயசு இருக்கும்போது 1 ரூபா பெறுமானம் உள்ள போல்ட் நட் வாசர் கேட்டு வீட்டில் அடம் பிடித்து அழுது வாங்கியது நியாபகம் வருது...தீபாவளி அன்னைக்கு அந்த போல்ட் நட் வாசருக்கு இடையில் பொட்டு பட்டாசை வைத்து டப்பு டப்பு என வெடித்ததில் வந்த ஆனந்தம் தற்போது எந்த விசயங்களிலும் கிடைப்பதில்லை...ஊரே கொண்டாட்டத்தில் இருக்கும் போது ஒரே ஒரு வீடு மட்டும் அமைதியாக இருக்கும்..காரணம் வறுமை...😢😢 அப்படிப்பட்ட வறுமை நிலை கடந்து வந்தவர்களின் ஆசைகள் பெரும்பாலும் வெளிக்காட்டப்படுவதில்லை

  • @rshlala
    @rshlala หลายเดือนก่อน +3

    Vazhkaila romba prechanaya irukunu azhuthute irunthen inniku eppovum edhachu saami paatu illa motivation pathutu adutha naala aramippen aana inniku indhavideo va paathen en prechana laa kammi nu thoniruchu inime eppolaam giveup pannalam thonutho inime intha video thaan paapen❤️🥹

  • @Tranquebar
    @Tranquebar 2 หลายเดือนก่อน +14

    என்னப்பா இது. ..என்ன வேணும் னு கேட்ககூட தோனல...😢

  • @Iam_a_un_lucky
    @Iam_a_un_lucky หลายเดือนก่อน +3

    நான் பத்தாவது விடுமுறையில் லாரியில் லோடு ஏத்தி இருக்கிறேன்

  • @gopalankannan1102
    @gopalankannan1102 2 หลายเดือนก่อน +6

    மனசு அழுவுது.

  • @s.g.r2517
    @s.g.r2517 หลายเดือนก่อน +2

    நான் கூட சின்ன வயதிலேயே வேலைக்கு போனேன் .போட்டுக்க நல்ல துணி கூட இருக்காது.அதனாலேயே எந்த ஒரு விஷேசத்துக்கும் போகமாட்ட .அப்ப கஷ்டமா இருக்கும் விவசாய வேலை,கற்பூரம் பேக் பன்ன,போவ .என்னோட கை வெந்து போன மாதிரி வலிக்கும்.தண்ணில கை .காலேஜ் முடிக்குற வரைக்குமே வேலைக்கு போயிட்டு தான் படிப்பு.எங்க விட்டில் நா‌ காலேஜ் முடிச்சபிறகு தான் மின்இணைப்பு போட்டமே.என்னோட அப்பா குடிக்காம இருந்திருந்தால் எனக்கு இவ்வளவு கஷ்டம் வந்து இருக்காது.ஆனால் இப்போது நான் ஜோதிடம் படிச்சிட்டு ஒரு ஜோதிடரா இருக்க இதுக்கு எல்லாத்துக்கும் எங்க அம்மா தான் காரணம். என்னோட அம்மாவ நா நல்ல பாத்துக்குவ

  • @rajeshsankar9835
    @rajeshsankar9835 หลายเดือนก่อน +3

    I am 80's ivanga soldra work max panniruken ada vechi college fees kattiyum padichiruken....

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari หลายเดือนก่อน +2

    சில 😰 நேரங்களில் சில 😰 மனிதர்கள் 🫂 காண்கிறோம் 👣

  • @Ram-rl9zj
    @Ram-rl9zj หลายเดือนก่อน +2

    Manasu romba kastama iruku💔💔💔💔💔

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl 2 หลายเดือนก่อน +6

    God bless you children

  • @nandhiniprakashtnpl6940
    @nandhiniprakashtnpl6940 หลายเดือนก่อน +2

    Miss u ma....

  • @EasyEnglish-hw2of
    @EasyEnglish-hw2of 2 หลายเดือนก่อน +4

    Really it's very hard to hear their condition they are studying they know the importance of education really oneday their sufferings will turn . They will be blessed by almighty and they enjoy the fruits soon.

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 2 หลายเดือนก่อน +3

    படிப்பு மிக முக்கியம்.

  • @ArunV-jq1th
    @ArunV-jq1th หลายเดือนก่อน +2

    I worked in Hotels as Busboy , worked as a catering supplier in the evening times and on sundays worked as a Sweeper and used to srub paint in TVS plant .. paid my college fee room fee and other stuffs , many of my friends avoided me because i couldnt contribute any amount due to my financial situations .... I studied got Distinction marks and got many offer letters from Top MNCs , Now married and having Daughters... Working in Big 4 Companies in the world as a Software Consultant... Vali irndhadhan Vaalzhka Puriyavarum ...

  • @donkanna1
    @donkanna1 2 หลายเดือนก่อน +4

    God bless you all dear children

  • @bhaskarbhaski3774
    @bhaskarbhaski3774 2 หลายเดือนก่อน +3

    Manasuku romba kastama iruku. Nan kooda exam leave la work panni iryken. But padikum pothey velaiku ponathu illa. Sry da thambigala

  • @bhuvanasumathi1216
    @bhuvanasumathi1216 หลายเดือนก่อน +2

    Ena dha first indha episode ku kooptrukanu....17 vayasula irundhu ipo varaiku na work panitu dha padikiren....17 clg 1 st year xerox shop,dress shop ,koli kadai,mrng 6-9 apram 1 mani varq clg 2-9 திரும்ப velaiku poitu apra vetuku book open pana koda time ieukadhu 😢😢 3 yeqrs bcom mudichita 78% apra CA padika asai pata vetula padika vaika mudila tgirumba Chennai la mobile company la work pani vetayy pathukitu apra kasu aeyhu vachi ipo join panita dec la exam eludha pora....❤ Auditor kita work um join panita part time ah....ipo romba happy qh irukan....

  • @SugapriyaP-p2b
    @SugapriyaP-p2b หลายเดือนก่อน +4

    Ennale thangave mudiyale kadavul parthuparu

  • @mariyamadalena7237
    @mariyamadalena7237 หลายเดือนก่อน +2

    Full episode ponding please

  • @placementofficerMNM
    @placementofficerMNM หลายเดือนก่อน +1

    Ethamathiriyana niraiya peru enga college la irukaga aathunalatha ennum atha college placement officer work pannuren ennala mudicha pesakaluku velai vaki tharen . Naraiya anubavam iruku all the best to you all for your great future

  • @VinothVinoth-q5g
    @VinothVinoth-q5g 2 หลายเดือนก่อน +5

    Elamai alaganadu

  • @haribabu384
    @haribabu384 หลายเดือนก่อน +2

    Eye opener to many of us 😢😢😢

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 2 หลายเดือนก่อน +2

    God's grace your dreams come true❤🙏🏽💓

  • @priyashanthi-gw5gn
    @priyashanthi-gw5gn 2 หลายเดือนก่อน +2

    Bgm inum neraiya vaingaaa..apotha kekum

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq 2 หลายเดือนก่อน +8

    Evinga muneruvathai kadavulaum thadukka mudiyadu.

  • @VijaiTamilYT
    @VijaiTamilYT หลายเดือนก่อน +2

    One day u r all become a great 👍

  • @boovarahanboova598
    @boovarahanboova598 2 หลายเดือนก่อน +4

    Ellorum nalla eruppinga

  • @adalantonyleo
    @adalantonyleo 21 วันที่ผ่านมา +1

    Difference between
    draviden vs Aryan
    Draviden families
    Even how much hard life to us
    They are studying 📖
    Well know about education is import things ..
    God bless them

  • @farzanafawmy5388
    @farzanafawmy5388 หลายเดือนก่อน +2

    Full video I want see please share that 😢😢lots of pain this kids now children not like this 😢😢

  • @sivarajan1951
    @sivarajan1951 23 วันที่ผ่านมา +1

    Super super super today bays

  • @ll-ti8ej
    @ll-ti8ej 2 หลายเดือนก่อน +4

    Iruppathilaeyae manathai vaatiyathu vazhai thaar sumappathu.

  • @SayeedHasan-l8h
    @SayeedHasan-l8h หลายเดือนก่อน +1

    Yaa allah help you all children

  • @mani5055
    @mani5055 2 หลายเดือนก่อน +3

    Nala pasaga kadavul irupaga

  • @kaalbairav8944
    @kaalbairav8944 หลายเดือนก่อน +4

    இந்த துன்பங்கள் தீர ஒரே வழி காசு வாங்கிக்கொண்டு
    ஓட்டுப்போடுங்கள் ,
    ஏன் என்றால் நீங்கள் மிகப் பெரிய அறிவாளிகள்😂

    • @koushikk9926
      @koushikk9926 6 วันที่ผ่านมา

      Make Money
      Secure the Money

  • @revathivetri9435
    @revathivetri9435 2 หลายเดือนก่อน +4

    In tha,video va,parkumpothu,romba kazhttama,iruka 😢

  • @SathyaPriya-ol9lw
    @SathyaPriya-ol9lw หลายเดือนก่อน +1

    Chinna vayasila yethanai peru kastapattu valarndhirupanga naanum 10th padikkumbodhellam paathiram kazhvum velai monthl y 60/- chillaraiya kodupanga pazhaiya ninaivugal

  • @SelviSelvi-b8w
    @SelviSelvi-b8w 2 หลายเดือนก่อน +2

    You Tubமூலம் நான் பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்தே என்னை ஒரு எருமைமாடு......

  • @StthiRifasa
    @StthiRifasa หลายเดือนก่อน +2

    Nan alunduduwen . Ennam nan padathe kastame hilla . Ana enakku hiwangala parking podu. Ennada. Walka

  • @NatureboySquad777
    @NatureboySquad777 หลายเดือนก่อน +1

    Kaatu velai hotel velai cell kadaila vela catering innu neraya

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc หลายเดือนก่อน +2

    Yanaga oruly slender thukuranga maydumaly are poranga malai garamama cinna pasanga paavam😮

  • @sivarajan1951
    @sivarajan1951 23 วันที่ผ่านมา +1

    Today bays gold

  • @UBMkumar
    @UBMkumar 2 หลายเดือนก่อน +1

    Monetize pannitigala bro reused content problem varuma bro tips sollu ga

  • @gayugayu5291
    @gayugayu5291 2 หลายเดือนก่อน +1

    Jesus help pannuvanga god bless you

  • @SivaLekha-k8t
    @SivaLekha-k8t หลายเดือนก่อน +2

    Vishal hug pandra movement bgm enda film bro

    • @kktroll333
      @kktroll333  หลายเดือนก่อน

      Movie : Thamirabarani
      BGM : Thillalangadi

  • @palanivelperiyasamy9292
    @palanivelperiyasamy9292 หลายเดือนก่อน +2

    God blessed

  • @Varun35367
    @Varun35367 29 วันที่ผ่านมา +2

    😢

  • @monimoni1496
    @monimoni1496 หลายเดือนก่อน +1

    5.30😢🥺😭

  • @sabari_6345
    @sabari_6345 27 วันที่ผ่านมา +1

    Full episode iruka bro

    • @kktroll333
      @kktroll333  27 วันที่ผ่านมา +1

      Illa nanba but hotstarla available a irukku

  • @pcgamer........7147
    @pcgamer........7147 2 หลายเดือนก่อน +3

    Paakkkum podhu kasdama irukku.....yavavlavu panakaaranka west chelavu pannaaka...ippadi paddavankalukku help panna yeppadi irukkum..cha...

  • @sankarr7604
    @sankarr7604 หลายเดือนก่อน +1

  • @VelliMalai-rg5yv
    @VelliMalai-rg5yv หลายเดือนก่อน +2

    நான் முதலில் வந்த அக்கா தம்பி அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்வார்களா நான் அவர்கள் மீது இரக்கம் செய்து கேட்கவில்லை மனதிற்கு பிடித்த தான் கேட்கிறேன்...😔😔😔😔😔😔

  • @keshjay6643
    @keshjay6643 หลายเดือนก่อน +1

    And we still keep complaining 😢

  • @Harinigopal-mp9kn
    @Harinigopal-mp9kn หลายเดือนก่อน +2

    i guess in India rich becomes richer and poor becomes poorer ,,, 1st this thing should be changed in our country

  • @DivyaDivya-og1dt
    @DivyaDivya-og1dt 2 หลายเดือนก่อน +3

    😢😢😢😢😢

  • @indukeerthi4236
    @indukeerthi4236 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KajaAafrin
    @KajaAafrin 2 หลายเดือนก่อน +3

    Kadippa.kasthuku.pinnadi.santhoosam.thn

  • @Meerathanvik9462-q7z
    @Meerathanvik9462-q7z หลายเดือนก่อน +2

    🥺🥺

  • @ChellappanSima
    @ChellappanSima 2 หลายเดือนก่อน +4

    கொடிது கொடிது இளமையில் கொடுமை

  • @Dinesh2mg
    @Dinesh2mg หลายเดือนก่อน +2

    Nanba DM panna, id kodungalae?

  • @KAVITHAELIZABETH-om1dq
    @KAVITHAELIZABETH-om1dq หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭😭😭

  • @riswanamuhsina9145
    @riswanamuhsina9145 2 หลายเดือนก่อน +3

    😢😢😢

  • @devarajb9915
    @devarajb9915 หลายเดือนก่อน +1

    Patha pasangaluku tevai panna vakkilama enda pullayapethu andha usura enda kastapaduthareenga anupavathula solren