சிறு குறு விவசாயி சான்று பெறுவது எப்படி / How to obtain a small and marginal farmer certificate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • சிறு குறு விவசாயி சான்று பெறுவது எப்படி
    How to obtain a small and marginal farmer certificate
    #சிறுகுறுவிவசாயி #uyirnaadi #certification

ความคิดเห็น • 209

  • @LokeshWARANKP
    @LokeshWARANKP 5 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி, நான் இவற்றை அனைத்தையும் செய்து முடித்து விட்டேன். பத்து நாட்களாக காத்துகொண்டு இருக்கிறேன்.

    • @VaradhaRajan95
      @VaradhaRajan95 4 ปีที่แล้ว

      உங்க கைபேசி நம்பர் கிடைக்கும் ஆ
      எனக்கு ஒரு சில கேள்விகள் இருக்கு

    • @LokeshWARANKP
      @LokeshWARANKP 4 ปีที่แล้ว

      @@VaradhaRajan95 8610743949, அழைப்பை விட வாட்ஸ் அப் சிறந்தது

  • @sundaramoorthi3048
    @sundaramoorthi3048 4 ปีที่แล้ว +1

    மிக தெளிவாக பதில் சொல்லி இருக்கீங்க சார் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா பூங்காவனம் கிராமம்

  • @narayananduraisamy395
    @narayananduraisamy395 3 ปีที่แล้ว +1

    Sir, Good information to the small farmers. Thank you.

  • @theprintshop2442
    @theprintshop2442 5 ปีที่แล้ว

    அருமையான, தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்

  • @mbkrajan5233
    @mbkrajan5233 4 ปีที่แล้ว +12

    ஒரு சிறு சந்தேகம் 2 ஏக்கர் நிலம் உள்ளது ஆனால் நிலம் அண்ணன் மற்றும் தம்பி பெயரில் உள்ளது .எப்படி சிறு ,குரு விவசாயி சான்று பெறுவது.

    • @vadimani2648
      @vadimani2648 3 ปีที่แล้ว

      Yaru peyaril patta ullatho avunga peyar la than sf varum

  • @vethiyarvettubalamurugan1013
    @vethiyarvettubalamurugan1013 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நன்றி

  • @Kamal_G
    @Kamal_G 5 ปีที่แล้ว +7

    Very nice explanation.. keep it up

  • @Indian-zt2bf
    @Indian-zt2bf 5 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் நன்றி ஐயா.

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 5 ปีที่แล้ว

    you can''t get more info than this.superb.

  • @muralitamilan1484
    @muralitamilan1484 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் தோழர் மிக்க நன்றி
    .

  • @sksenthil4u
    @sksenthil4u 5 ปีที่แล้ว +5

    sir appa every 6 months namma certificate vaanganuma or renewal pannanuma?

  • @malaicsamy4721
    @malaicsamy4721 5 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி

  • @kookalwaterfalls726
    @kookalwaterfalls726 5 ปีที่แล้ว +3

    sir .35cend நிலம் vachuruken ana 2agre mela vivasayam seikiren ana agri defort mendil enagu maniyam kidaikatha

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 5 ปีที่แล้ว +2

    What about land owner living away in a town and doing farming through his relatives or friends. I am the care taker for 3 persons having each about 4 acres of 'Manavari' lands under 'kootu patta' with free common EB connection. How to get SF status certification and benefits thereto.

  • @raviravi-vr6xf
    @raviravi-vr6xf 3 ปีที่แล้ว +1

    நல்லபதிவு.. என்மனைவிபெயரில்நஞ்சை1ஏஏக்..புஞ்சை75ச(3/4)
    ஏக்கர்உள்ளது. இதைவைத்துஆழ்குழாய்கினறுக்குவங்கியில்கடன்கிடைக்குமா??? நல்லபதிலாகச்சொல்லவும்..
    நன்றி... பனங்குடிஇரவீந்திரன்.....

  • @thamizhanaravindiasacademy
    @thamizhanaravindiasacademy 2 ปีที่แล้ว

    5.30 acre புஞ்சை நிலம் ஒரே ஒருவர் பெயரில் உள்ளது அதாவது 5 ஏக்கர் நிலத்தை விட 30 செண்ட் நிலம்தான் கூடுதலாக உள்ளது எனில் ரெயின் Gun, pipe, 5HP motor போன்ற விவசாய கருவிகளை வாங்க அரசின் உதவிகள் கிடைக்குமா?

  • @sivaramansks1904
    @sivaramansks1904 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி சார்

  • @rajraj-yu7fe
    @rajraj-yu7fe 3 ปีที่แล้ว

    Really good news.thanks

  • @satheeshR
    @satheeshR 4 ปีที่แล้ว

    Thank you for the clear information Suresh.

  • @sureshviji7500
    @sureshviji7500 4 ปีที่แล้ว +1

    வணக்கம், எ மனைவி பெயரில் 4.5 ஏக்கர் நிலமும் என் பெயரில் 1 ஏக்கர் நிலம் உள்ளது. நான் சிறு விவசாயியா இல்லையா

  • @VigneshVicky-jz2kr
    @VigneshVicky-jz2kr 3 ปีที่แล้ว

    நான் கோயில் நிலம் குத்தகை ஒப்பந்தங்கள் மூலம் பயிர் சாகுபடி செய்து வருகிறேன்.கோவில் பெயரில் பட்டா உள்ளது ..நான் எப்படி சான்றிதழ் வாங்கும் வழி தகவல் தாருங்கள்..

  • @sureez
    @sureez 5 ปีที่แล้ว +1

    நான் தனியார் துறையில் வேலை செய்து 5 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கிறேன். விவசாயத்தில் உள்ள ஈடுபட்டால் 3 எக்கர் புஞ்சை நிலம் வாங்கினேன். என்னால் சிறு விவசாயி சான்று வாங்க முடியுமா?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      தாராளமாக வாங்கலாம் முயற்சி செய்யவும்.

  • @user-xu5yy2qf3y
    @user-xu5yy2qf3y 5 ปีที่แล้ว +3

    சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தால் எத்தனை ஆகும். சட்ட ரீதியாக... வி ஏ ஒ லஞ்சம் கேக்கிறார்..

    • @imparthim4584
      @imparthim4584 4 ปีที่แล้ว +1

      E sevai மையம் மூலம் விண்ணப்பித்தால் 60 ரூபாய் ஆகும். E-sevai , ரூபாய் 60 மேல் கேட்டாலும் நீங்கள் புகார் செய்யலாம்.
      உங்களுக்கு தெரிந்த படித்தவர்கள் இருந்தால், நீங்கள் அவரின் துணையோடு இலவசமாகவே விண்ணப்பிக்கலாம்.

  • @Rk-sc2xw
    @Rk-sc2xw 5 ปีที่แล้ว +2

    என்னிடம் 3.5acre புன்செய் நிலம் உள்ளது. அதில் அரசு மானியத்துடன் போர் அல்லது கிணறு வெட்டுவதற்கு வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா? இருப்பின் விவரமாக பதிவு செய்யவும்.

    • @pirabakaran5409
      @pirabakaran5409 4 ปีที่แล้ว

      Por

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      மானியம் உள்ளது.
      வேளாண் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையை அணுகவும் .

  • @mrspanner899
    @mrspanner899 4 ปีที่แล้ว

    அண்ணா என் தந்தை ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆகையால் சிறு விவசாயி நிராகரிக்கப்பட்டது.சொட்டுநீர் பாசனத்திற்காக சிறு விவசாயி விண்ணப்பம் பதிவேற்றினேன் . எப்படி பெறுவது

  • @bhakiraj110
    @bhakiraj110 5 ปีที่แล้ว +1

    Thank for your information

  • @muralibabu7799
    @muralibabu7799 4 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @PraveenKumar-qn1zn
    @PraveenKumar-qn1zn 3 ปีที่แล้ว

    Punjai 3.5 acre and nanjai 1.75 acre iruku ithuku siru kuru Vivasayee certificate vanga mudiyuma. Please reply panunga sir

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 4 ปีที่แล้ว

    Ethanaal என்ன பயன் பெறமுடியும். உழவு செய்வதற்கு பவர் டில்லர்.மட்டும் டிராக்டர் லோன் மூலம் கிடைக்குமா

  • @kpsk6906
    @kpsk6906 4 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு சொந்தநிலம் இல்லை குத்தகைக்கு 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன், நான் விவசாயி சான்றிதழ் பெறமுடியுமா?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      தாராளமாக வாங்கலாம்
      அதற்க்கு நீங்கள் பயிரிடும் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் காலாவதி தேதி இருக்குமாறு ரிஜிஸ்டர் செய்து அந்த பத்திரத்தை கொடுத்து சிறுகுறு விவசாய சான்று வாங்கிக்கொள்ளலாம்

    • @kpsk6906
      @kpsk6906 4 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam ''மூன்று ஆண்டுகள் காலாவதி தேதி இருக்குமாறு.'' என்பது புரியவில்லை தெளிவாக கூறமுடியுமா ஐயா?

  • @neelakandangv1165
    @neelakandangv1165 3 ปีที่แล้ว

    3 ஏக்கர் நன்சை நிலம் உள்ளது. சிறு விவசாயி சான்று வாங்க முடியாதா? இலவச பி வி சி குழாய் வாங்க சான்று வேண்டும். என்ன செய்வது?

  • @nammannainaamkaapom8431
    @nammannainaamkaapom8431 5 ปีที่แล้ว +3

    இந்த சான்று எதற்காக பயன்படுத்தலாம்

  • @parimala2k9
    @parimala2k9 5 ปีที่แล้ว +9

    Each and every certificates VAO should be bribed

  • @chinnarajaalagu8840
    @chinnarajaalagu8840 4 ปีที่แล้ว

    Sir கிணறு Bore anyone irunthal mattum than sringlar pipe vanga mudiyuma sir
    Bank Account la 2000 Amount Credit aguthu
    Pipe thatuvangala bro
    Please Reply

  • @rajibabu6613
    @rajibabu6613 5 ปีที่แล้ว +1

    Nandri ayya

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 5 ปีที่แล้ว

    I have 1.5 acres dry land abetting Public Road. It is not tilled for more than 5 years. I want to plot it and sell in 3-5 cent residential plots with due approval from concerned authorities. What I should do to get layout approval.

  • @Vijay-bz7gh
    @Vijay-bz7gh 5 ปีที่แล้ว

    அண்ணன் புன்செய் மற்றும் நன்செய் இரண்டும் சேர்த்து 3 ஏக்கர் உள்ளது அப்படின்னு இரண்டு நிலம் விவரத்தை சொல்ல வேண்டுமா.

  • @kannanvenkatesh4663
    @kannanvenkatesh4663 5 ปีที่แล้ว +4

    வணக்கம்...
    ஒரே குடும்ப அட்டை இருக்கும் தந்தைக்கு 3.5 ஏக்கர் மகனுக்கு 3.5 ஏக்கர் இருக்கும் போது தந்தையும் மகனும் தனித்தனியாக சிறுகுறு விவசாய சான்றிதழ் வாங்க முடியுமா......?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      உங்கள் VAO ஐ அனுகவும் .

  • @vivekananthan8279
    @vivekananthan8279 4 ปีที่แล้ว

    Sir ithukku patta yaar name venumnalum irukkalAama...? illa namma name la irunthaa mattumthaan vaanga mudiyumaa?

  • @subramaniansellamuthu9050
    @subramaniansellamuthu9050 4 ปีที่แล้ว

    Sir is there any income limit for getting government grant for getting pipes for drip and springboard irrigation

  • @saravanag6769
    @saravanag6769 4 ปีที่แล้ว +4

    கூட்டு பட்டா இருந்த என panuanum

  • @rkradha2007
    @rkradha2007 2 ปีที่แล้ว +1

    Is this certificate has to renew after 6 months?

  • @sakthivela4756
    @sakthivela4756 5 ปีที่แล้ว

    3 inch black payip ( pipe) vaangi potu thanni yeraika nan yeppadi Anugavendum sir athu saarntha vilakkamana video onnu podunga sir

  • @RaviKrishnappa-tx8py
    @RaviKrishnappa-tx8py 5 ปีที่แล้ว +1

    Valuable post.Subsidised solar agriculture pumpset Patti oru post podunge

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      விரைவில் வீடியோ வரும் ஐயா.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      வீடியோ வந்துவிட்டது.

  • @jagadeesh2kumar192
    @jagadeesh2kumar192 5 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @prakashindia2031
    @prakashindia2031 3 ปีที่แล้ว

    Sir engalukku 70 cent mattum irukku.... Naanga vaanga mudiyumaanga sir

  • @uthirapathisupiramani8278
    @uthirapathisupiramani8278 4 ปีที่แล้ว +3

    250 குழி 1ஏக்கருக்கு கம்மியாக உள்ளது .சிறு விவசாயம் இதற்கு மினி ட்ராக்டர் மானியம் கிடைக்குமா?

  • @poojasanjay7968
    @poojasanjay7968 5 ปีที่แล้ว

    vao kittai henna Xerox kodukanum video podugka pls

  • @shahulhameed2867
    @shahulhameed2867 4 ปีที่แล้ว

    Brother i have 1 acre and plan to make vegetable, can i get bore subsidy

  • @prabhakaran4129
    @prabhakaran4129 5 ปีที่แล้ว

    Paththaram mattum namma perla erukku .. citta illa vanga mudeuma

  • @vinothkumar435
    @vinothkumar435 2 ปีที่แล้ว +1

    Sir ennod mama name la 5acres mela iruku land ennoda husband name ku 2acres mathita intha card vanka mudiuma

  • @thangarajthangaraj541
    @thangarajthangaraj541 5 ปีที่แล้ว +2

    அண்ணா பட்டா வேர ஆல் பேரில் உள்ளது ஆனால் பத்திரம் என் பேரில் உள்ளது.நான் பதிவுசெய்யலாமா இல்லை பட்டா என் பேரில் மாற்றி விட்டு தான் பதிவிடவேண்டுமா சொல்லுங்க அண்ணா

    • @SakthiVel-ih1fd
      @SakthiVel-ih1fd 4 ปีที่แล้ว

      Please send ur reply bro

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      நீங்கள் சிறு குறு விவசாயி சான்றிதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • @indiyatamilanganesan6031
    @indiyatamilanganesan6031 4 ปีที่แล้ว

    Super sir

  • @rockersrathinam8520
    @rockersrathinam8520 4 ปีที่แล้ว +2

    Sir vivasayam panadha place la vanga mudiyuma

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว +1

      விவசாயம் செய்ய உகந்த நிலமாக இருந்தும் நம்மால் விவசாயம் செய்ய முடியாத ஒரு சூழலில் பல வருடங்களாக நிலத்தை தரிசாக வைத்திருந்தாலும் நிச்சயம் அதில் சிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்க முடியும் எதற்கும் உங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சிறு குறு விவசாயி சான்றிதழ் விண்ணப்பிக்கவும் நன்றி

    • @rockersrathinam8520
      @rockersrathinam8520 4 ปีที่แล้ว

      Sir andha place la motor and pensing panna loan vanga mudiyuma sir konjam solunga

  • @parimala2k9
    @parimala2k9 5 ปีที่แล้ว +2

    Whether working personal able to get this certificate

  • @BalaMurugan-zp8qm
    @BalaMurugan-zp8qm 5 ปีที่แล้ว

    அகத்திக்கு சொட்டு நீர் பாசனம் வாங்க முடியுமா

  • @Pushpath
    @Pushpath 3 ปีที่แล้ว

    Yen nilam kootu pattavil ulladhu yeppadi apply pannuvadhu

  • @angunathanmasanam9597
    @angunathanmasanam9597 4 ปีที่แล้ว

    2hp motar loans bank apply seivadu appdi

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 5 ปีที่แล้ว +2

    தனி பட்டாவா இருக்கனுங்களா ?,,,,, கூட்டு பட்டாவா இருந்தாலும் பரவாயில்லை ங்களா ?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      எந்த பட்டாவில் இருந்தாலும் சரியே.
      உங்கள் பெயரில் நிலம் இருந்தால் போதும்.

  • @pandianandh
    @pandianandh 4 ปีที่แล้ว +1

    இதற்கு மொத்தம் எத்தனை மாதங்கள் ஆகும். எவ்வளவு லஞ்சம் கேட்பாங்கா ?

    • @lancejonty5603
      @lancejonty5603 3 ปีที่แล้ว

      கையூட்டுப் பிரியர்களுக்கு
      குடுப்பதற்கு 10 ஆயிரம் செலவாகும்.

  • @kookalwaterfalls726
    @kookalwaterfalls726 5 ปีที่แล้ว

    Thank yousir

  • @Rajeshkumar-id4zp
    @Rajeshkumar-id4zp 5 ปีที่แล้ว +4

    I have 50 cents how to apply srrr

  • @Spartacus-war
    @Spartacus-war 5 ปีที่แล้ว +2

    Solar agricultural use panratha .. apdi apply pananum solunga bro

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      m.facebook.com/story.php?story_fbid=2340415972859693&id=100006739397867

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      Call the given numbers get more details from them

  • @ilayarajaandyou718
    @ilayarajaandyou718 5 ปีที่แล้ว +2

    சார் மானாவாரி நிலத்திற்கு சிறு குறு விவசாயி சான்று கிடைக்குமா

  • @dualshadow
    @dualshadow 4 ปีที่แล้ว

    AS PER GOVT NORMS SMALL / MARGINAL FARMER IT MEANS Marginal Farmer’ means a farmer cultivating (as owner or tenant or share cropper) agricultural land up to 1 hectare (2.5 acres). ‘Small Farmer’ means a farmer cultivating (as owner or tenant or share cropper) agricultural land of more than 1 hectare and up to 2 hectares (5 acres).
    BUT GOVERNMENT NOT BE MENTIONED LIKE NANJAI/PUNJAI DONT SAID WRONG INFORMATION DONT HIDE TO FARMERS

  • @SUPERSTARRAJADSUPERSTARRAJAD
    @SUPERSTARRAJADSUPERSTARRAJAD 5 ปีที่แล้ว

    Thank you

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 5 ปีที่แล้ว

    awesome

  • @tamillikers7990
    @tamillikers7990 4 ปีที่แล้ว

    Sir the chitta nominee is death how to get siru Guru vivasayee certificate

  • @BalaSubramani-go5ul
    @BalaSubramani-go5ul 4 ปีที่แล้ว +1

    1 ekkar iruppavan vanga muduma sir

  • @satheeshkumars1187
    @satheeshkumars1187 4 ปีที่แล้ว

    நான் apply பண்ணும்போது can number miss ஆய்டிசி மறுபடியும் can number கண்டுபிடிக்க என்ன வழி?

    • @ttgg15
      @ttgg15 4 ปีที่แล้ว

      Try using you mobile number and search. You can find your Can number.

  • @jayasurya7669
    @jayasurya7669 5 ปีที่แล้ว +1

    Sir springuler vangi 2.5 varusam agidicu ipoluthu rain gun apply panna kodupangala sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      நிச்சயம் தருவார்கள்.
      விண்ணப்பிக்கலாம்.
      வாழ்த்துக்கள்.

    • @prabhakaran4129
      @prabhakaran4129 5 ปีที่แล้ว

      7 varushathukku apram thanu solranga

  • @sumankannan2166
    @sumankannan2166 5 ปีที่แล้ว +3

    Thanks sir.. naan MOTHAKAL sir

    • @vallarasan5956
      @vallarasan5956 3 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம் ஆறு மாதம் கழித்து இந்த சிறு விவசாயி சான்றிதழ் சான்றிதழை புதுப்பிப்பது எப்படி இல்ல புதுசா பதிவு பண்ணனுமா

  • @abdulhameed-gz4hh
    @abdulhameed-gz4hh 4 ปีที่แล้ว

    Borewell ku maniyam unda

  • @backbenchstudent7535
    @backbenchstudent7535 4 ปีที่แล้ว

    Sir enkitta 3 cent land thaan irruku naan kaalan kudisai pottu irruken ithukku registration eppati seivathu sir plz explain

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      Please visit nearby KVK u may get training over there

  • @shivakumar-dt9yp
    @shivakumar-dt9yp 3 ปีที่แล้ว

    போா்வேல் மாணியம் பெறுவது எவ்வாறு

  • @suvitha5726
    @suvitha5726 4 ปีที่แล้ว

    Borewell subsidy eppadi apply panna

  • @sivaramansks1904
    @sivaramansks1904 5 ปีที่แล้ว

    அதிக படியாக பண்ணை குட்டை வெட்டி அதில் மீன் வளர்க விருப்புகிரேன் இதற்கு தமிழ் நாடு அரசு மாணியதில் கிடைகுமா... செய்து குடுப்பார்களா

  • @KathirKathir-yr4nd
    @KathirKathir-yr4nd 4 ปีที่แล้ว

    Sir eranduma iruntha

  • @THIRUBALA-kq2hv
    @THIRUBALA-kq2hv 3 ปีที่แล้ว +1

    Subscribe panniteen

  • @jayaprakash845
    @jayaprakash845 5 ปีที่แล้ว

    1/2 Acer iruntha siru kuru vivasayi certificate vanga mudiuma bro

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      நிச்சயம் வாங்கலாம்.

  • @LokeshWARANKP
    @LokeshWARANKP 4 ปีที่แล้ว +4

    எனக்கு 1மாத இடைவெளியில் கிடைத்துவிட்டது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      அருமை வாழ்த்துக்கள்

  • @user-bh3gr1ot6d
    @user-bh3gr1ot6d 5 ปีที่แล้ว +2

    நான் நெல் அடிக்கும் எந்திரம் மணியதில் வங்கரன் சிறு குறு விவசாயி சட்பிகேட் ஒரிஞல் குடுக்கா வேண்டுமா ஜெராக்ஸ் கூடுக்கா வேண்டுமா சர்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      அசல் சான்றுதான் ஏற்ப்புடையது நகல் பயன்படாது

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      ஒரிஜினல் தான் கேட்பார்கள்.

    • @user-bh3gr1ot6d
      @user-bh3gr1ot6d 5 ปีที่แล้ว

      நான் ரோட்டரி மானியத்தில் வாங்கலாம்னு இருக்கிற மறுபடியும் சிறு குறு விவசாயி சர்டிபிகேட் வாங்க முடியுமா

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      @@user-bh3gr1ot6d திரும்பவும் வாங்கலாம் ஐயா.

    • @user-bh3gr1ot6d
      @user-bh3gr1ot6d 5 ปีที่แล้ว

      நான் சிறு குறு விவசாயி சற்றுத் வாங்கிய ஒரு பதினைந்து நாட்களாகும் மறுபடியும் சிறு குறு விவசாயிகள் சர்டிபிகேட் கிடைக்குமா

  • @suganya8701
    @suganya8701 5 ปีที่แล้ว +1

    Sir 0.43 akkar seru kuru certificate venuma please reply sir

  • @sureshe_15
    @sureshe_15 5 ปีที่แล้ว

    ஆன்லைன் மூலம் விவசாயம் 2000 விண்ணப்பிக்க முடியுமா கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @user-ed7nx9xi1n
      @user-ed7nx9xi1n 3 ปีที่แล้ว

      ஆன்லைன் மூலம் விவசாயம்2000 விண்ணபிக்க எத்தனை ஏக்கர் நிலம் வேணும்

  • @sivaramansks1904
    @sivaramansks1904 5 ปีที่แล้ว

    நான் உலுந்துர் பேட்டை (தாலூகா) எலவனாசூர் கோட்டை (post) கீழப்பாளயம் கிராமம்.... நான் பண்ணை குட்டை அமைக்க விரும்புகிரென்

  • @sivaramansks1904
    @sivaramansks1904 5 ปีที่แล้ว +1

    ஒரு சிறு விவசாயிக்கு அரசு மாணியத்தி எத்தனை பண்ணை குட்டை கிடைகும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      ஒரு குட்டை போதும்.

  • @priyanmurugan
    @priyanmurugan 4 ปีที่แล้ว

    I have 5.45acre how can I apply

  • @LokeshWARANKP
    @LokeshWARANKP 5 ปีที่แล้ว

    ஜூலை 17 அன்று ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பித்து விட்டேன்.இன்னும் சிறு விவசாயி சான்றிதழ் எனக்கு கிடைக்கவில்லை எவ்வளவு நாள் தாமதமாகும் என்று தெரிவிக்க முடியுமா நன்றி

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      மேலும் விபரங்களுக்கு உங்கள் VAO ஐ அனுகவும் .

    • @LokeshWARANKP
      @LokeshWARANKP 5 ปีที่แล้ว

      Aug 13 அன்று கிடைத்தது

  • @nmghani2610
    @nmghani2610 5 ปีที่แล้ว

    Marapayir valarthal siru vivasayi saanru kidaikkuma?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      கிடைக்கும்.

    • @nmghani2610
      @nmghani2610 5 ปีที่แล้ว

      Uyirnaadi Vivasayam. Thanks Anna

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      சிறு-குறு விவசாயிக சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 10 சென்ட் நிலம் இருந்தால் போதும் சிறு குறு விவசாயி சான்றிதழ் பெறலாம் அந்த குறைந்தபட்ச நிலத்தில் நீங்கள் எந்தவிதமான பயிர் செய்தாலும் சரியே அதற்கெல்லாம் நீங்கள் சிறு குறு விவசாயிகள் கண்டிப்பாக பெறலாம் நன்றி

  • @karthikarthikeyan5049
    @karthikarthikeyan5049 4 ปีที่แล้ว

    I m a govt servant. Am i eligible to get this certificate?

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      அரசு ஊழியர் அல்லது மாத வருமானம் அதிகம் உள்ளவர்களுக்கு இச் சான்று கிடைக்காது.
      Replied by Agri Eng. Mr. Brittoraj

    • @karthikarthikeyan5049
      @karthikarthikeyan5049 4 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam thank you sir

    • @kalidass8461
      @kalidass8461 4 ปีที่แล้ว

      Husband Govt servent, wife வாங்க முடியுமா?

  • @rajibabu6613
    @rajibabu6613 5 ปีที่แล้ว +1

    1/2 aker irunda vanga mudiyada

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +3

      சார் வணக்கம் இந்த சிறு குறு விவசாயி சான்று இது குறைந்த பட்சம் விவசாய நிலம் 10 சென்ட் இருந்தா கூட சான்று வாங்கலாம் ஆனால் அது எந்த பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம் ஏனெனில் நாம் எந்தவொரு​அரசாங்க சலுகைகளை பெறுவதாக இருந்தாலும் அவர்கள் ஒரு சில வரையறைகளை வைத்திருப்பார்கள் அதாவது தெளிப்பு நீர் வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருக்க வேண்டும் மழைத்தூவான் எனப்படும் ஸ்பிரிங்லர் வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒன்னரை ஏக்கர் விவசாய நிலம் இருக்க வேண்டும் அதேபோல் அந்த விவசாய நிலத்திற்கு கூட்டு பாசன வசதி இருக்க வேண்டும் கிணறு அல்லது போர்வெல் மற்றும் நீர் வெளியேற்ற மின்மோட்டார் அல்லது வேறு ஏதேனும் நீர் இறைக்கும் வசதியை குறிப்பிட வேண்டும் இதைப்போல் ஒவ்வொரு சலுகைகளை பெறுவதற்கும் குறிப்பிட்ட வரையறை உள்ளது எனவே தாங்கள் எந்த காரணத்திற்காக சிறு கூறு விவசாய சான்று வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இதனை முடிவு செய்ய வேண்டும்

    • @apsalsardar44
      @apsalsardar44 3 ปีที่แล้ว +1

      @@UyirnaadiVivasayam Anna 4 cent irunda vankalama

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  3 ปีที่แล้ว

      @@apsalsardar44 உங்கள் VAOவை அணுகவும்

  • @villagetravel5990
    @villagetravel5990 4 ปีที่แล้ว

    Brother this certificate only validates 6 then next time how to use

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว +1

      ஒவ்வொரு ஆறு மாதங்களுக்குப் பின்பு உங்களுக்கு தேவைப்படுவது என்றால் மட்டும் புதியதாக சிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்க வேண்டும்
      ஒவ்வொரு ஆறு முறை /ஆறு மாதத்திற்கும் ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும் .
      தேவையென்றால் மட்டும் அடுத்த ஆறு மாதத்திற்கு வாங்கலாம் அல்லது எப்பொழுது தேவையோ அப்போதெல்லாம் புதியதாக இந்த சான்றிதழ் வாங்க வேண்டும்.

    • @villagetravel5990
      @villagetravel5990 4 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam thanks you sir

  • @vivekananthan2654
    @vivekananthan2654 3 ปีที่แล้ว

    Army la work Panna

  • @Rajeshkumar-id4zp
    @Rajeshkumar-id4zp 5 ปีที่แล้ว

    சிவன் சம்பா பயிர் எப்படி இருக்கிறது மூன்றாவது VIDEO வரவில்லை ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • @Vigneshwaran_97
    @Vigneshwaran_97 5 ปีที่แล้ว +1

    80 cent erukavanga vanglama

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      சார் வணக்கம் இந்த சிறு குறு விவசாயி சான்று இது குறைந்த பட்சம் விவசாய நிலம் 10 சென்ட் இருந்தா கூட சான்று வாங்கலாம் ஆனால் அது எந்த பயன்பாட்டுக்கு வாங்குகிறோம் என்பதுதான் முக்கியம் ஏனெனில் நாம் எந்தவொரு​அரசாங்க சலுகைகளை பெறுவதாக இருந்தாலும் அவர்கள் ஒரு சில வரையறைகளை வைத்திருப்பார்கள் அதாவது தெளிப்பு நீர் வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருக்க வேண்டும் மழைத்தூவான் எனப்படும் ஸ்பிரிங்லர் வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் ஒன்னரை ஏக்கர் விவசாய நிலம் இருக்க வேண்டும் அதேபோல் அந்த விவசாய நிலத்திற்கு கூட்டு பாசன வசதி இருக்க வேண்டும் கிணறு அல்லது போர்வெல் மற்றும் நீர் வெளியேற்ற மின்மோட்டார் அல்லது வேறு ஏதேனும் நீர் இறைக்கும் வசதியை குறிப்பிட வேண்டும் இதைப்போல் ஒவ்வொரு சலுகைகளை பெறுவதற்கும் குறிப்பிட்ட வரையறை உள்ளது எனவே தாங்கள் எந்த காரணத்திற்காக சிறு கூறு விவசாய சான்று வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இதனை முடிவு செய்ய வேண்டும்

  • @moorthimani3243
    @moorthimani3243 4 ปีที่แล้ว +1

    Lainsamkuduthal. Ok

  • @ramuselva3057
    @ramuselva3057 4 ปีที่แล้ว

    Sir entha certificate yen sir vankanum

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  4 ปีที่แล้ว

      ஒரு விவசாயிக்கு இந்த சந்தேகமா?
      விவசாய மானியம் பெற இந்த சான்றிதல் அவசியம் தேவை.

    • @ramuselva3057
      @ramuselva3057 4 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam sir yenakku therila sir , eppo tha sir vivasayathla interesting ah erukku, na clg 3 year sir

  • @prathapmaravan2028
    @prathapmaravan2028 5 ปีที่แล้ว

    இந்த தகவல் எத்தனை நாட்களில் நமக்கு வந்து சேரும்

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว +1

      15 நாட்களில் கிடைக்கும்.

    • @sukumarans588
      @sukumarans588 4 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam ஆறு மாதங்கள் வரை ஆகும்

  • @vgnsvgns2091
    @vgnsvgns2091 5 ปีที่แล้ว

    Sir enaku 1/4 eakar mattum irukku enaku certificate kedaikkuma sir

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  5 ปีที่แล้ว

      10 cents இருந்தாலே கிடைக்கும்

    • @vgnsvgns2091
      @vgnsvgns2091 5 ปีที่แล้ว

      @@UyirnaadiVivasayam thank you sir

  • @mdhakshnamoorthy5706
    @mdhakshnamoorthy5706 5 ปีที่แล้ว +1

    Application link sollunga