ஓரே இயந்திரத்தில் மூன்று வேலைகள் பயன்படுத்தியவர்களின் கருத்துக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ค. 2021
  • எளிய மற்றும் பயனுள்ள இயந்திரம் செயல்பாடு எப்படி உள்ளது என்று களத்தில் இருந்து பயன் படுத்தி பார்த்து அதன் கருத்துக்களை பதிவிட்டுள்ளோம் மலையப்பநல்லூர் இளங்கோவன் அவர்களின் கண்டு பிடிப்பான் இந்த இயந்திரத்தின் வீடியோவை கீழ்க்கண்ட லிங்கில் பார்க்கலாம் • ஒரே இயந்திரத்தில் மூன்...
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாக படுத்தும்
    #பசுமைசாரல்#எளியஇயந்திரம்#களைஎடுக்க#மண்அணைக்க#

ความคิดเห็น • 14

  • @Rosie__123
    @Rosie__123 3 ปีที่แล้ว +2

    பசுமை சாரல் பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. மிகவும் நன்றி!.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว +1

      நன்றி! உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் !!

  • @varmaaable
    @varmaaable 2 ปีที่แล้ว +2

    எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு அண்ணா 🙏.

  • @venkatrajanvenkatrajan3387
    @venkatrajanvenkatrajan3387 3 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி தொழிற்சாலை முகவரியை தெரியப்படுத்துங்கள்
    நன்றி

  • @sridharsridhar1292
    @sridharsridhar1292 ปีที่แล้ว +1

    Ratehowmuch

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @rajendran139
    @rajendran139 3 ปีที่แล้ว +1

    Super

  • @rajiravi4687
    @rajiravi4687 3 ปีที่แล้ว +3

    இந்த மிஷின் ‌என்ன விலை வரும்?

  • @rkalaiselvi9605
    @rkalaiselvi9605 2 ปีที่แล้ว +1

    Is it useful for Chilli plant

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நீங்கள் வாங்கி பயன் படுத்தினீர்களா ! நீங்கள் எந்த ஊர் !!

  • @sobanadr90
    @sobanadr90 3 ปีที่แล้ว

    நெல் விதைக்க இயந்திரம் உண்டா