அரசின் இலவச கோழிபண்ணையை பெறுவது எப்படி Free poultry farm set

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • இந்த பண்ணை முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது
    இந்த திட்டத்தின் மதிப்பு 1036500 ரூபாய்

ความคิดเห็น • 634

  • @deivanaiwings4481
    @deivanaiwings4481 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அண்ணா ...நானும் கோழிப்பண்ணை வளர்த்து இருக்கிறேன் ...எனது திருமணத்திற்காக எனது பண்ணை இடத்தை விற்று திருமணம் நடந்தது.பழைய நினைவுகள் வந்தது மகிழ்ச்சி அண்ணா ...வாழ்க வளமுடன்

    • @bg-jy3mt
      @bg-jy3mt 3 ปีที่แล้ว

      😌 so sad. don't worry
      Be happy ma....

  • @mynaturalworld157
    @mynaturalworld157 4 ปีที่แล้ว +43

    விவரமாக சொல்லிய விதம் மிகவும் அருமை சார்... நன்றிங்க..

  • @j.tamizhselvan1448
    @j.tamizhselvan1448 3 ปีที่แล้ว +13

    10 லட்சம் ஒருவருக்கு மானியம் என்ற பெயரில் கொடுக்கிறார்கள். அதையும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள்.
    பல மக்களின் வரிப்பணமும் மானியம் என்ற பெயரில் ஒரு சிலருக்கு மட்டுமே செல்கிறது

  • @VelMurugan-zz3st
    @VelMurugan-zz3st 4 ปีที่แล้ว +12

    Ethai solluvathekum Nalla manau vendam .thanks sir

  • @karthikpandi6954
    @karthikpandi6954 4 ปีที่แล้ว +18

    அண்ணா சூப்பர் நான் முயற்ச்சி செய்கிறேன்

  • @santhamobilesshop1791
    @santhamobilesshop1791 4 ปีที่แล้ว +11

    10,36.500 திட்டம் தற்போது இல்லை என்று சொல்லிட்டக ஐயா . திருவண்ணாமலை மாவட்டம ஆட்சியர் அலுவலகத்தில் நாண் நேரடியாக விசாரித்தேன் ஐயா

  • @Jayakrishnan6969
    @Jayakrishnan6969 4 ปีที่แล้ว +3

    பயன் உள்ள தகவல் தந்ததற்கு நன்றி

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว +10

    தகவல் பகிர்ந்ததர்க்கு மிக்க நன்றி!!!

  • @tamillooties6567
    @tamillooties6567 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி, கோழி வளர்ப்பு எப்படி மற்றும் இதற்கான பயிற்சி வகுப்புகள் பற்றி சொல்லவும்

  • @kpsvlogs199
    @kpsvlogs199 4 ปีที่แล้ว

    விவரமாக கூறியதற்கு நன்றி சார். எனக்கு ஒரு சிறிய சந்தேகம். இந்த திட்டம் பிராய்லர் கோழி வளர்ப்பதற்கு கிடைக்குமா சார். நான் டி ஆர் டி ஏ வை அணுகலாமா ஏதேனும் வாய்ப்பு இருந்தால் பதில் அளிக்கவும் நன்றி சார்

  • @sm-yh4uy
    @sm-yh4uy 4 ปีที่แล้ว +4

    thank you anna,,na kolipanna aarambikko romba usefull aah irukkum.nu nonaikre

    • @megalatha3976
      @megalatha3976 2 ปีที่แล้ว

      கோழி பண்ணை வட்சா சா

  • @babussuper1327
    @babussuper1327 4 ปีที่แล้ว +29

    இதற்கு தேவையான அளவு இடம் எவ்வளவு சதுர அடி மற்றும் சொந்த இடம் அல்லது வாடகை இடமாக இருக்கலாமா விளக்கம் தாருங்கள் அண்ணா

  • @sundarms429
    @sundarms429 4 ปีที่แล้ว +8

    District rural development agency😎😎😍😍 super erku

    • @vivasayaulgam744
      @vivasayaulgam744 2 ปีที่แล้ว +1

      Intha scheme drda office la erka sir

  • @adiraiferoz
    @adiraiferoz 4 ปีที่แล้ว +17

    மிகவும் பயனுள்ள வீடியோ

  • @palanikumars2037
    @palanikumars2037 4 ปีที่แล้ว

    உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @rekharekha-be5hk
    @rekharekha-be5hk 4 ปีที่แล้ว +10

    லோன் திருப்பி செலுத்துவது பற்றி சொல்லுங்கள்

  • @subashdev5126
    @subashdev5126 4 ปีที่แล้ว +12

    கோழி பண்ணை ku 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் அரசு வீடு கட்டுவதற்கு மட்டும் ஏன் 1.75 லட்சம்?

  • @Settukani24
    @Settukani24 4 ปีที่แล้ว

    Anna very useful Anna mandri enakku romba asai

  • @gunalanpakirisamy3941
    @gunalanpakirisamy3941 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோ... உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்த்து....்அரசின் இலவச கோழிபண்ணை பட்டா நிலத்திற்கு மட்டும்தானா? அல்லது கோயில் நிலத்திற்கும் உண்டா? என்ற விபரத்தை விளக்கவும் நன்றி...

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว

      பட்டா நிலம் மட்டும்

    • @davidj2420
      @davidj2420 3 ปีที่แล้ว

      Bro .I also having temple land .pls call me 9566491930.

    • @davidj2420
      @davidj2420 3 ปีที่แล้ว

      Call me

  • @thamaraiselvan5484
    @thamaraiselvan5484 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி

  • @travelatlas786
    @travelatlas786 4 ปีที่แล้ว +2

    Thanks for your valuable information

  • @ragupathya.r7334
    @ragupathya.r7334 4 ปีที่แล้ว +6

    நல்ல தகவல் நண்பா வாழ்த்துக்கள்

  • @khizerhussain8400
    @khizerhussain8400 4 ปีที่แล้ว +8

    Sir 22/200 space ku government skeem kedaikuma

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் அருமை.மேலே சீட்டுக்கு பதிலா நம் கையிலிருந்து கூடுதலா பணம் போட்டு கான்கிரிட் கூரை போடலாமா

  • @nellaimurugan369
    @nellaimurugan369 4 ปีที่แล้ว +7

    Useful information
    Well done 😁

  • @velmuruganveerasamy8766
    @velmuruganveerasamy8766 4 ปีที่แล้ว +3

    Intha scheme la kozhi pannai amaika Minumum land availability evlo irukanum bro,

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 4 ปีที่แล้ว +1

    Good and important information
    Thanks bro

  • @arunagiri1664
    @arunagiri1664 4 ปีที่แล้ว

    ஏசி பண்ணை பற்றி விளக்கம் கொடுங்கள் மற்றும் பண்ணை போடுவதற்கான மதிப்பீடு பற்றி தகவல்கள் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @valarmathyr625
    @valarmathyr625 3 ปีที่แล้ว

    First starting step ah, gvt office la யாரை பார்க்கணும்...
    Collectorate போகனும் ah அல்லது Panchayat union pogsnum ah சொல்லுங்க சார்

  • @looserraj7951
    @looserraj7951 4 ปีที่แล้ว +7

    namaku thevaiku pola shed size podalam sir

  • @r.dhanshikashika3269
    @r.dhanshikashika3269 4 ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ அது எல்லாருக்கும் கிடைக்காது.

  • @user-ir2nf6zc3z
    @user-ir2nf6zc3z 4 ปีที่แล้ว

    சரியான information .Thanks

  • @kannathasan5846
    @kannathasan5846 4 ปีที่แล้ว +1

    Anna yennidam ettam erukirathu but borevel vasathi ellai yenakku kitaikkuma???

  • @Mr.Black-yk5xl
    @Mr.Black-yk5xl 4 ปีที่แล้ว +6

    தகவலுக்கு நன்றி

  • @v.vignesh5065
    @v.vignesh5065 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா...

  • @eses1929
    @eses1929 หลายเดือนก่อน

    சகோ நாங்க பண்ணை வச்சி இருக்கோம் அடுத்த பண்ணை வைக்க உதவி பண்ணுவாங்களா ஃப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க சகோ நான் தேனில இருக்கேன் நீங்க எந்த ஊரு னு சொல்லுங்க

  • @velmuruganmuthusamy2516
    @velmuruganmuthusamy2516 4 ปีที่แล้ว +3

    அருமை விளக்கம நன்றி

  • @subbaiahchidambaram787
    @subbaiahchidambaram787 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல். நில அளவு எவ்வளவு?

  • @gunabalanguna7388
    @gunabalanguna7388 4 ปีที่แล้ว

    Arumaiyana visayam

  • @kanagarajmiracle578
    @kanagarajmiracle578 3 ปีที่แล้ว +1

    இதுக்கு குறைந்த பட்சம் எத்தனை செண்ட் இடம் வேண்டும் என்பதை சொல்லுங்கள்,

  • @madhubalanm2900
    @madhubalanm2900 4 ปีที่แล้ว +7

    அண்ணா கோழி பண்ணை இடம் எத்தனை சென்ட் இருக்கனும் bro

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 3 ปีที่แล้ว +4

    SC க்கு , மட்டுமா, BC , MBC என அனைவரும் கிடைக்குமா..?

  • @ancybharath7533
    @ancybharath7533 3 ปีที่แล้ว

    சூப்பர் அன்னா

  • @udhayakumar3791
    @udhayakumar3791 4 ปีที่แล้ว +1

    Evlo adi evlo agalam nu sollunga bro.....and building cost korachu potukalama???? Piller ku pathila kambi ya potukalama?

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 4 ปีที่แล้ว +8

    Free Madu panna pathi soluinga bro.

  • @dhananjayauluc8662
    @dhananjayauluc8662 4 ปีที่แล้ว

    Nalladoru saidi nandri

  • @SincesMediA
    @SincesMediA 4 ปีที่แล้ว

    Patta citta nilam kamikanuma, ennoda nilam illama mama oda idam iruku ennoda Perla avangaloda edathula pannai amaikka mudiyuma

  • @pavithrat6454
    @pavithrat6454 ปีที่แล้ว

    நன்றி அண்னா

  • @vijayprabhu3729
    @vijayprabhu3729 4 ปีที่แล้ว +18

    Anna koli neraiya iruntha than intha scheme kidaikkum aa illa na oru 50 koli iruntha kooda intha scheme kidaikkum aa sollunga

    • @gunasekaran5424
      @gunasekaran5424 4 ปีที่แล้ว +1

      Kozhi irukka vendiya avasiyam illa.....intha truss potta pinnar kozhi valarththal pothumanathu....

    • @vijayprabhu3729
      @vijayprabhu3729 4 ปีที่แล้ว

      @@gunasekaran5424 neenga intha scheme aa vaangirukkingala

    • @gunasekaran5424
      @gunasekaran5424 4 ปีที่แล้ว +2

      Mmm ss.....ennoda annan vangirukanga

    • @vijayprabhu3729
      @vijayprabhu3729 4 ปีที่แล้ว +4

      @@gunasekaran5424 bro please en whatsapp number 8248334593. Intha number ku antha scheme vaanga enna enna documents la venum nu full details msg pannunga please bro.

    • @devireddy436
      @devireddy436 4 ปีที่แล้ว

      @@vijayprabhu3729 bro enakum full details anupungal
      9066609584

  • @KV-ul5mj
    @KV-ul5mj 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்

  • @maruthapillaikulandaivel7510
    @maruthapillaikulandaivel7510 4 ปีที่แล้ว

    Good. All the best.

  • @subramanisubramani7684
    @subramanisubramani7684 4 ปีที่แล้ว

    Romba Nanri subramani

  • @NasirAli-kv3sm
    @NasirAli-kv3sm 3 ปีที่แล้ว

    Its very useful information sir, please explain how to apply for this scheme.

    • @shanu.sarfu.umaira
      @shanu.sarfu.umaira 3 ปีที่แล้ว

      video va fulla pakkavai matiga niga yallam....

  • @thirudeepan9411
    @thirudeepan9411 4 ปีที่แล้ว +5

    No detailed your information, please next video make , quantity of chicken,goat , size of sheed, explain truly.thank you.

  • @Dinesh_views
    @Dinesh_views 4 ปีที่แล้ว

    அண்ணா நான் இந்தத் திட்டம் தொடர்பாக திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அலுவலகங்களில் விசாரித்து விட்டேன் அவர்கள் இது போன்ற திட்டங்கள் இல்லை என்று சொல்கிறார்கள்.. தங்கள் கைபேசி எண் வேண்டும்

  • @user-mp6zk8gb5n
    @user-mp6zk8gb5n 3 ปีที่แล้ว +3

    Sir
    செட் நீளம் அகலம் எவ்வளவு

  • @dharmadurai5211
    @dharmadurai5211 4 ปีที่แล้ว +2

    அண்ணா இதன் அகலம் மற்றும் நீளம் எவ்வளவு சொல்லுங்கள்

  • @natarajanselvanayagam8148
    @natarajanselvanayagam8148 3 ปีที่แล้ว

    super explanation sir

  • @praburathinam7731
    @praburathinam7731 ปีที่แล้ว

    அருமை 👍

  • @Vadamalai82
    @Vadamalai82 4 ปีที่แล้ว +5

    அருமை

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே

  • @vijayakumark1908
    @vijayakumark1908 4 ปีที่แล้ว

    Karavai madu pannai ku oru scheme pathi oru video podunga anne.,Thanks

  • @srenivastamizha7904
    @srenivastamizha7904 4 ปีที่แล้ว +1

    Anna intha amount namba thirumbi katanuma intrest la irukuma?

  • @dreamgarden1683
    @dreamgarden1683 4 ปีที่แล้ว

    Namma veetuku pakkathula idam irunthal ithu pondra salugai kidaikuma, illa vivasaya nilam thevaya..

  • @mariselvam7176
    @mariselvam7176 4 ปีที่แล้ว

    Goat farm set ethu mari video iruntha help ha irukum

  • @muniyappasuhitonmuniyappan1443
    @muniyappasuhitonmuniyappan1443 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @psk474
    @psk474 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணன்

  • @vijayd9797
    @vijayd9797 4 ปีที่แล้ว +7

    Ada paavinga ithuku ethukuda 10,00000,
    Itha vida supera kattirukkom 500000 anathu,
    (Low budget strong kattina 100000 agum)

    • @chandru30051
      @chandru30051 4 ปีที่แล้ว +2

      Please send photos 8122239807

  • @praphakaransp2079
    @praphakaransp2079 2 ปีที่แล้ว

    Supper sir

  • @dhivakar9044
    @dhivakar9044 3 ปีที่แล้ว +1

    Anna enakkum apply pannanum enga poi farm fill pannni kodukkanum?

  • @gnanachandran9634
    @gnanachandran9634 4 ปีที่แล้ว

    Only village ku matum thana sir..town panchayat ku varatha..
    En land village la iruku but pata town panchayat thula varuthu...any information regarding this

  • @madhankumard1271
    @madhankumard1271 4 ปีที่แล้ว +2

    Bro ethu cow farm ku kadaikuma for 15 cows

  • @victoriyavicky788
    @victoriyavicky788 4 ปีที่แล้ว +1

    ப்ரோ நீங்க எந்த மாவட்டம் இந்த திட்டம் இப்போது நடைமுறையில் உள்ளதா எல்லா மாவட்டத்திற்கும் உள்ளதா

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว

      எல்லா மாவட்டங்களிலும் உண்டு
      தற்சமயம் இதை மாற்றி 250 கோழிக்கு செட்டு போட்டு தருகின்றனர்

  • @soodappank5460
    @soodappank5460 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @welltime5575
    @welltime5575 ปีที่แล้ว

    Yara pakanum bro please tell me

  • @TAMILTECHSIVA
    @TAMILTECHSIVA 4 ปีที่แล้ว +1

    எவ்வளவு இடம் வேண்டும், எத்தனை அடி நீளம் மற்றும் அகலம் எவ்வளவு என்று சொல்லுங்கள்.

    • @salathclinton8705
      @salathclinton8705 4 ปีที่แล้ว

      இவருடைய பன்னையிண்
      அகலம் 22 அடி
      நீளம் 72 அடி

  • @manomurugan8275
    @manomurugan8275 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் இந்தத் திட்டம் நாட்டுக்கோழி வளர்ப்பதற்கு மட்டும் அரசு கொட்டகை அமைத்து தருகிறதா இல்லை பிராய்லர் கோழி வளர்ப்புக்கும் கட்டி தருகிறதா

  • @user-in7bo5gs8t
    @user-in7bo5gs8t 4 ปีที่แล้ว

    அவர்கள் கொடுக்கும் தொகைக்குள் வேலை முடிந்து விடுமா? இல்லை நமக்கு செலவு எதுவும் வருமா?

  • @mohanakrishnankarunakaran2368
    @mohanakrishnankarunakaran2368 4 ปีที่แล้ว

    ஐயா நாங்கள் வருடமாக பண்ணை வைத்து உள்ளோம் இப்போ இதை நாங்கள் பெறலாமா??? உங்க தொலைபேசி எண் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vaithianathana7799
    @vaithianathana7799 4 ปีที่แล้ว +5

    Thanks sr stats

  • @tamilawelcome1901
    @tamilawelcome1901 4 ปีที่แล้ว +1

    Super

  • @vijisatha6045
    @vijisatha6045 ปีที่แล้ว

    Indha thittam ippovum iruka sir

  • @jenmashak8959
    @jenmashak8959 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @kaleeswaran211
    @kaleeswaran211 3 ปีที่แล้ว +1

    கோழி நம்ம வாங்கனுமா இல்லை அரசாங்கமே தருவாங்காலா?

  • @redbull2782
    @redbull2782 4 ปีที่แล้ว

    anna intha farm 10 lak selavu panni vachuttu atha vera yarukachum sell panna mudium ma athigam laabam vachu

  • @heluspaul671
    @heluspaul671 3 ปีที่แล้ว

    ஐயா இதுல எத்தனை குஞ்சுகள் விடுவீர்கள்/ விடலாம்.

  • @umak5510
    @umak5510 4 ปีที่แล้ว +1

    Thanks dro

  • @arjunm6858
    @arjunm6858 4 ปีที่แล้ว +2

    மீன் பண்ணை பற்றி போடுங்க எவ்வளோ மானியம் இருக்கு....

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว +3

      விரைவில்

    • @Sp-872
      @Sp-872 4 ปีที่แล้ว

      Naanum ethir paakkara

  • @Yousef-oj5rt
    @Yousef-oj5rt 4 ปีที่แล้ว

    Sir chennai city lea mottai maadi lea shed pottu tharuvangalaa...kozhi pannai kaagaa

  • @prabhupvrs2424
    @prabhupvrs2424 3 ปีที่แล้ว

    Thanks brother

  • @kbenjaminmark
    @kbenjaminmark 3 ปีที่แล้ว

    Interesting. I would like to apply for poultry shed and goat farming.

  • @madhankumard1271
    @madhankumard1271 3 ปีที่แล้ว +2

    Scheme 2.5 lakhs tha soldra not u mentioned in this video

  • @kanagarajm3509
    @kanagarajm3509 4 ปีที่แล้ว +9

    லஞ்சம் கொடுத்தா இந்த இடத்தில் லோன் கிடைக்கும்

  • @Dinz_vlogs
    @Dinz_vlogs 4 ปีที่แล้ว

    Intha kozhi pannai broiler or natukzhi ka????

  • @elangosivan572
    @elangosivan572 4 ปีที่แล้ว

    Free ya tharangala bro
    Ennakku mattu pannai vikka asai pls details sollunga pls

  • @samiayyasamiayya721
    @samiayyasamiayya721 4 ปีที่แล้ว +5

    Sivagangai discrit kidaikuma

    • @tamilking4499
      @tamilking4499 3 ปีที่แล้ว

      Kedaicha solunga 7639789900

  • @sivakumarv758
    @sivakumarv758 4 ปีที่แล้ว +26

    District Rural Development Agency (DRDA)

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว +3

      தகவலுக்கு நன்றி நண்பரே

  • @gowthamkiwi9332
    @gowthamkiwi9332 4 ปีที่แล้ว

    space 6000sqt sir inthaa space ku keadaikuma ,,,naga ithaa rent kuu thaa eaduthurukkom help pannuga ..

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว

    வணக்கம் சார் இதற்குக் எவ்வளவு வட்டி , எத்தனை மாதத்திற்கு பிறகு வட்டி கட்ட வேண்டும் . இந்த லோன் வாங்க எத்தனை மாதம் ஆகின்றது நன்றி மானியம் உண்டா.

    • @VillageFarmer
      @VillageFarmer  4 ปีที่แล้ว

      இலவச பண்ணை

  • @surasulaiman6428
    @surasulaiman6428 4 ปีที่แล้ว

    Vanakam thambi allam sonneenga edam 5 senttole. Saiya mudiuma ple sollunga thambi

  • @user-ds9gg1mq4o
    @user-ds9gg1mq4o 4 ปีที่แล้ว +3

    வாழ்கவளமுடன்!!!