தென்கிழக்கு மூலையில் படிக்கட்டுகள் வாஸ்து சாஸ்திரம்/ South East Corner Staircase Vasthu Shastram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • வாஸ்துவின் திறவுகோல்

ความคิดเห็น • 89

  • @sinjops1101
    @sinjops1101 5 ปีที่แล้ว +1

    Good message. Thank u sir.

  • @yammuraj4317
    @yammuraj4317 3 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @kanchanadevikanchanadevi7387
    @kanchanadevikanchanadevi7387 2 ปีที่แล้ว +1

    South East la west direction parthu padi pokuthu ok va sir please tell

  • @arim9649
    @arim9649 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @vanajothimanis1209
    @vanajothimanis1209 4 ปีที่แล้ว +1

    Sir Our outside star case is slightly increase in southeast side. Our house is easy facing house. What will do to decrease the dosham. We are very much orthodox family and tell the remedy. Thank you sir.

  • @MeenakshiY-nm1or
    @MeenakshiY-nm1or ปีที่แล้ว +1

    South face patha kadaiyil outside maadi thenkizhakil podalama. Sir. Thenkilakil irundhu arambichu,

  • @AnandAnand-qv6tv
    @AnandAnand-qv6tv 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @dhakshanapriya283
    @dhakshanapriya283 3 ปีที่แล้ว +2

    Sir ,thenmerkku manai el veedu thenmerkku Desai el veedu vachha nallada, eddum pariharam erruka

  • @indianrvk
    @indianrvk 4 ปีที่แล้ว +1

    Neat Sir

  • @subhasubha1478
    @subhasubha1478 2 ปีที่แล้ว +1

    Kilakku partha veedu..madikku povatharku veeddin veliye then kilakkil padikkaddu vaithirukkirom athu veli compound i oddi varugirathu neenga solvathu pol erukkirathu...enna seivathu sir?

  • @karthikkarthikeyan2277
    @karthikkarthikeyan2277 ปีที่แล้ว +1

    தென்கிழக்கு அக்னி மூலையில் படிக்கட்டு போட்டு தெற்கு வாசல் வைத்து வாயு மூலையில் கிச்சன் அமைத்துக் கொள்ளலாமா

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 2 ปีที่แล้ว +2

    Sir, வணக்கம்.
    (1) தெற்கு பார்த்த வீடு.
    (2) entrance. கிழக்கிலிருந்து மேற்க்கு நோக்கி மூன்று படி ஏறி வடக்கு நோக்கி திரும்பி கால் வைப்பது 5×10 அளவில் Small open sitout ல்.
    (3) 5அடி Sitout - ஐ கடந்து Main door..next
    (4) 16×10 அளவில் hall ...
    (5) So... எனது அன்பான Requast என்பதும் எனக்கு தெரியப்பட வேண்டியதும் என்னவென்றால் :-
    அக்னி மூலை என்பது. இப்போ, இந்த open Sitout தானே... ஐயா...???
    (6) ஆக... இந்த வீட்டில் 16×10 அளவில் உள்ள Haall ல் வரும் அக்கினி மூலையில். உள் படிக்கட்டு வடக்கிலிருந்து தெற்க்கு பார்த்து ஏறி பின்பு (வலது புறம் திரும்பி) மேற்க்கு நோக்கி ஏறி முதல் மாடிக்கு செல்வது போன்று அமைக்கலாமா????
    (இந்த வீட்டில் கன்னியில் Master bedroom.
    வாயுமூலையில் Kitchen ம்
    இரண்டிற்க்கும் இடையில் உள் பாத்றூம் ம் உள்ளது)
    .................................................:-
    தெற்க்கு பார்த்த வீடு
    தெற்க்கிலிருந்து வடக்கு நோக்கி இந்த வீட்டை பார்க்கும் போது:-
    வலது புறம் 5×10 -
    open Sitout.
    Next.......16×10-hall
    Next. 8×10-child room
    இடதுபுறம் 11×10 master.
    Bedroom
    Next.....6×10-bath room
    Next... 11×10-kitchen. ம் உள்ளது ஐயா....

  • @pannerselvam5148
    @pannerselvam5148 2 ปีที่แล้ว +1

    Sir Inner east side midle stair case point vasthu correct or not

  • @chandransekaran8044
    @chandransekaran8044 ปีที่แล้ว +1

    சார் வடமேற்கு மூலையில் சமயல் அறை அமைத்தால் அடுப்பு எந்த திசையில் வைக்கலாம்,,East facing house

  • @ambikaradhakrishnan
    @ambikaradhakrishnan 3 ปีที่แล้ว +1

    Sir, can we build staircase in the middle of south wall in the north facing house? Mean between kitchen and and other room?

  • @AnandAnand-qv6tv
    @AnandAnand-qv6tv 4 ปีที่แล้ว +1

    Nanga vetu katrom sir 18*18 vedu ana vetuku valila kichan munnati bati katu potu athu kela bathroom katrom ethu sariya ellaya?

  • @prabapk
    @prabapk 4 ปีที่แล้ว +1

    Sir south facing house ,east side no space ,can I build a stair case at south front side south east corner

  • @mageshb7277
    @mageshb7277 4 ปีที่แล้ว +1

    தெற்கு பார்த்த வீட்டிற்கு படிக்கட்டு தென்கிழக்கில் தெற்கு‌ பாகத்தில் வைக்க வேண்டுமா or கிழக்குப் பாகத்திலா. வரைபடத்தில் தெரிவித்தால் மிக நன்றாக இருக்கும் ஐயா. தங்கள் சேவைக்கு மிக்க‌ நன்றி.

  • @ramramjee6571
    @ramramjee6571 2 ปีที่แล้ว

    Sir therku Partha vidu thenkizhaku veli padikati therku sarthu vaikalama

  • @anisroja9452
    @anisroja9452 4 ปีที่แล้ว

    Sir our house facing south direction and kitchen is in north west corner as our home is only 480 squre feet. We planned our kitchen in northwest and burner in west side. Is that correct ? If not please reply.

  • @sulochanalithi6573
    @sulochanalithi6573 4 ปีที่แล้ว +1

    sir vanakkam, northeast portigo podum pothu thoon varalama?, southwest steps potta enga start panni enga mudikkanum?

  • @mounishprabakaran7769
    @mounishprabakaran7769 ปีที่แล้ว +1

    ஐயா நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன் வீடு தெற்கு திசையை நோக்கி உள்ளது அந்த வீட்டில் அக்னி மூலையில் மாடி படி வெளிப்புறத்தில் நீண்டு இருக்கிறது இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் பிளஸ் சொல்லுங்க ஐயா

  • @thirumurugantn4260
    @thirumurugantn4260 3 ปีที่แล้ว +2

    படிக்கட்டின் கீழ் சமையலறை வைக்கலாமா

  • @shanmugamm4579
    @shanmugamm4579 5 ปีที่แล้ว +1

    Septic daink theinmeriku mulala erukalama

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் தெற்கு பார்த்த மனை யில் உள்ள மாடு பட்டி எந்த திசையில் கட்டலாம் ஐயா. தயவு செய்து கூறவும்.

  • @prabhudharmalingam4717
    @prabhudharmalingam4717 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் வீட்டில் படிகட்டு உள் பகுதியில் வேறு எங்கெல்லாம் வரலாம் வர கூடாது என்று தெரிய படுத்தவும் எந்த திசையை நோக்கி ஏர வேண்டும் எல்லோருக்கும் உதவி யாக இருக்கும்

  • @bharathi.r3183
    @bharathi.r3183 3 ปีที่แล้ว +1

    Compont wall otti madi paddi wall varalamaa sir

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 3 ปีที่แล้ว +1

    ஐயா நாங்கள் கிழக்கு பார்த்த மனை கட்டி கொண்டிருக்கிறோம் ஆனால் ட வடிவில் உள்ளது அதனால் ஏதேனும் பிரச்னை உள்ளதா இல்லையா தயவு செய்து கூறவும். மேலும் இதற்கு தீர்வு கிடைக்கும் என்பது குறித்து விசாரித்து தயவு செய்து கூறவும். மற்ற வாஸ்து சரியாக உள்ளது.

  • @Dhivyadharshini.A25
    @Dhivyadharshini.A25 3 ปีที่แล้ว +1

    Veetuku ulla kelakku maiyya paguthila vaikalamaa sir

  • @Ramesh-wh7st
    @Ramesh-wh7st 5 ปีที่แล้ว +1

    Puratasi month la roof podalama sir ... Please sir ..

  • @rohitsatheesh9684
    @rohitsatheesh9684 5 ปีที่แล้ว +1

    ஐயா வடமேற்கு மூலையில் பால்கனி வரலாமா ஐயா...
    மேற்கு பார்த்த வீட்டிற்கு செப்டிக் டேங்க் மேற்கில் வரலாமா ஐயா

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว +1

      பால்கனி வரலாம் செப்டிக் டேங்க் வடமேற்கில் அமைக்கவும்

  • @vsvjaipriya4586
    @vsvjaipriya4586 5 ปีที่แล้ว +2

    ஐயா, வீட்டின் வெளியே அக்னி மூலை தொடங்கி மேல் நோக்கி தென்மேற்கு வரை படிக்கப்டு அமைக்கலாமா? பதில் தர அன்புடன் வேண்டுகிறேன் ஐயா...

    • @kkr7275
      @kkr7275 2 ปีที่แล้ว

      எந்த திசை பார்த்த வீடு?

  • @d.lakshmi4271
    @d.lakshmi4271 5 ปีที่แล้ว +1

    Thank u so much..Kindly upload your speeh videos of covai, so that it will be useful to everybody,who stays outside...
    One more doubt, southeast outside cantilever steps, is treated as north east coarse ( cut) sir? ( ground floor), if it is first floor it wil be adjusted with balcony..In ground floor, that adjustment will not come know?

  • @r.s.prabhasreekumar9522
    @r.s.prabhasreekumar9522 3 ปีที่แล้ว +1

    வீட்டுக்கு உள்ளே South wall center ல வரும் மாடி படிக்கட்டு கீழே டாய்லெட் அண்ட் பாத்ரூம் கட்ட லாமா? வேறு இடம் இல்லாத பட்சத்தில்

  • @nethrajayanthi6789
    @nethrajayanthi6789 4 ปีที่แล้ว +1

    Thikku siteli kilakku parthu veedu kattalama sir.

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 ปีที่แล้ว +1

    Thank you.
    God must permit me to meet you!

  • @lakshmijagan1765
    @lakshmijagan1765 ปีที่แล้ว

    Sir.. Southfacing house.. South East to south west steps ok sir.

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்களிடம் எனது பிளாட்டிற்கு வாஸ்து பிளான் வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது நான் திருச்சியில் வசிக்கிறேன் நன்றி!

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  4 ปีที่แล้ว

      எனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் 9894644033/9994950006

  • @revathi5878
    @revathi5878 4 ปีที่แล้ว +1

    தெற்கு பார்த்த வீடு தென்கிழக்கு பகுதியில் போர்டிகோ வருகிறது போர்டிகோ உள்ளே தெற்கு நோக்கி படி ஏறலாமா

  • @amuthanmuthu8399
    @amuthanmuthu8399 2 ปีที่แล้ว

    கிழக்கு நோக்கி ஒன்பது படிகள் தெற்கு நோக்கி ஒரு படி
    மேற்கு நோக்கி ஒன்பது படி

  • @pratapkathir3794
    @pratapkathir3794 4 ปีที่แล้ว +2

    நான் என் வீட்டில் தென்கிழக்கு மூளையில் படிகட்டுகளை அமைத்துள்ளேன். ஆனால் ஒரு சிலர் படிகட்டு ஏறும்போது கிழக்கு பக்கம் பார்த்தார் போல ஏறக்குடாது என சொல்கிறார்கள். அது சரியா தவறா என்று தெரியவில்லை. தயவு செய்து எனக்கு சரியானதை சொல்லூங்கள்

  • @nithiananthamk7528
    @nithiananthamk7528 4 ปีที่แล้ว +1

    ஈசன்ய மூளையில் தண்ணிர் தொட்டி மற்றும் அதன் மேல் பூஜை அறை அமைக்கலமா...

  • @rgmpottri6144
    @rgmpottri6144 5 ปีที่แล้ว +2

    அக்னி மூலைல் காலி இடம் இரக்கழமா

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  5 ปีที่แล้ว

      அக்னி பாகத்தில் கிழக்கில் காலியிடங்கள் இருக்கலாம்