உங்கள் வீட்டு மாடிப்படி உங்களை உயர்த்துகிறதா? | Vastu Sasthiram |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • உங்கள் வீட்டு மாடிப்படி உங்களை உயர்த்துகிறதா? | Vastu Sasthiram |
    வாஸ்து பற்றிய உங்கள் கேள்விகளுக்கு
    94423 11702
    ---
    Media Partner : Adada Creators
    Email : contact@adadacreators.com
    Subscribe : goo.gl/ZfZN2W

ความคิดเห็น • 62

  • @shanthisuresh5158
    @shanthisuresh5158 2 ปีที่แล้ว +9

    சார் நாங்க வீட்டில் ஹாலில் மாடிப்படி கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி ஏறுவது போல் வச்சிருக்கோம் கரக்டா

  • @VijayaKumar-rz7jp
    @VijayaKumar-rz7jp 10 หลายเดือนก่อน +2

    ஐயா அருமையான பதிவு ஐயா .ஐயா மூன்று பெட்ரூம் அமைக்கும் முறை வாஸ்து விளக்கங்கள் ஐயா .

  • @indurani4552
    @indurani4552 3 ปีที่แล้ว +3

    வணக்கம் சார், மீண்டும் பதிவுகள் போடுவதற்க்கு நன்றி, அருமையான விளக்கம் 🙏🙏🙏.

  • @gmohanraj704
    @gmohanraj704 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்.
    எங்கள் வீடு கிழக்கு பார்த்தது. ஆனால் இப்போ மேல் வீடு வடக்கு பார்த்து அமைக்கின்றோம் அதில் மாடி படி அதாவது ஈசனிய மூலையில் இருந்து 8 அடி தள்ளி வைத்து கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மடக்கு படி போட்டு தெற்கு நோக்கி ஏறுகின்றோம். இது நன்றாக இருக்குமா ஐயா விளக்கம் தரவும். நன்றி

    • @vasthusasthiram
      @vasthusasthiram  10 หลายเดือนก่อน

      வரைபடம் அனுப்புங்கள்
      WhatsApp 94423 11702

  • @vicodoss3112
    @vicodoss3112 3 หลายเดือนก่อน +1

    உங்களின் விளக்கம் மிக அருமை நன்றி நற்பவி மகிழ்ச்சி

  • @gopinathgovindaraj1558
    @gopinathgovindaraj1558 3 ปีที่แล้ว +1

    ஐயா சேலத்திலிருந்து கோபி வீடு கட்ட high roof வைத்துக் கட்டுவது சரியா தவறா

  • @vijayakumarp3931
    @vijayakumarp3931 3 ปีที่แล้ว +1

    ஐயா தாங்கள் கூறியது சரி...... ஆனால் கட்டிடம் கட்டுவதற்கு முன்பு கிழக்கு -மேற்கு90 வடக்கு தெற்கு 360 வந்தது கட்டிடம் கட்டிய பிறகு வரவில்லை அது விளக்கம் அளிக்கவும் தயவுசெய்து.....,.

  • @sathiyamoorthy5608
    @sathiyamoorthy5608 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தங்களது வாஸ்து குறிப்புகள் மிகவும் பயனளிக்கிறது. நன்றி.
    எங்களது மனையின் தெற்கு பகுதியில் சிறிய வாய்க்கால் உள்ளது அதற்கு பரிகாரம் உள்ளதா

  • @VinothKumar-je6me
    @VinothKumar-je6me 3 ปีที่แล้ว +1

    அய்யா ஒரு குழி கணக்கு என்பது 34"×34"
    இல்ல
    36"×36" ஒரு குழி கணக்கு இதை எது சரியான பதில் சொல்லுங்க அய்யா pls pls

  • @selvarajselvaraj7294
    @selvarajselvaraj7294 หลายเดือนก่อน

    Sir uinga poin Namber Thruvingla

  • @ravivanitha6571
    @ravivanitha6571 2 ปีที่แล้ว

    சார்மாடிபடிதென்மேற்க்கில்இருந்துவடக்குநோக்கிஏறிகழக்குநோக்கிஏறலாம்மாசார்🙏🙏🙏

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 3 ปีที่แล้ว +1

    Good Evening sir very good super Excellent work & speech best videos Explain sir thanks nandri sir 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🥇👍 congratulation continue videos podungal sir thanks nandri sir

  • @SathiyarajSathiyaraj-du7ts
    @SathiyarajSathiyaraj-du7ts ปีที่แล้ว

    மேற்கு பார்த்த மனை தெற்கு பார்த்த வாசல் மாடிப்படி கட்டு வெளிப்புறத்தில் எந்த திசையில் அமைக்கலாம்

  • @vijiramana222
    @vijiramana222 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir. Our plot size 1200 sqft. It is corner plot both North and East two side roads We are planning to build duplex house ground and first floor we are going to take for our personal use. Second floor single bedroom house for rental purpose. Where should we put stairs for rental portion and car porch. We want common toilet at outside of house where should we keep

  • @eltforjoy2250
    @eltforjoy2250 3 ปีที่แล้ว +1

    17'21 south facing house build pannalama. Pls give suggestions

  • @malligashree6341
    @malligashree6341 2 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த வாசல் வடக்கு பாரத்து ஒரு லேன்டிங் வைத்து மறுபடி மேற்கு பார்த்து படி வைக்கலாமா அல்லது வடக்கு பாரத்து மூன்று படி வைத்து மறுபடி மேற்கு பார்த்து படி வைக்கலாமா பதில் ப்ளீஸ் 🙏

  • @balanagini4213
    @balanagini4213 3 ปีที่แล้ว +1

    Sir, we decided to built south face house, ground floor car parking & shops are there and 1st floor we have living house so in our site south side main road with signal is present. Shall we have SW corner staircase to reach 1st floor main door at SE corner. Is it correct sir , in ur above video u have shown in orange colour SW staircase that only we plan to built is it correct or not sir please give ur reply sir.

  • @kailasam6face441
    @kailasam6face441 2 ปีที่แล้ว

    ஐயா வீட்டின் உள்ளே வடமேற்கு மூலையில் கிழக்கு இருந்து ஏறும் படி மடக்கு படி வைத்து இருப்பது பாதிப்பை ஏற்படுத்துமா

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 2 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் புரியும்படி எளிய முறையில் விளக்கம் தரும்போதே உங்கள் பதிவு வரவேர்க்கப்படும் .

  • @vadivelvel4106
    @vadivelvel4106 2 ปีที่แล้ว

    உபயோகமான நல்ல விளக்கம் சார் undar ground கட்டிடம் கட்டும் முறையும் கீழ் இறங்கும் போது படிக்கட்டுகள் எவ்வாறு அமைப்பது என்பது பற்றி விளக்கவும் நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @uthayanarun8274
    @uthayanarun8274 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான் இலங்கை யில் உள்ளேன் தங்கள் காணொளிகளை தவறாது பார்த்துக் கொண்டு வருகிறேன். எங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள், மற்றும் மனைகள் சரியான திசை நோக்கி இல்லை வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி 20° சாய்வகவே அல்லது மேற்கு நோக்கி சாய்வாகவோ தான் உள்ளது இவ்வாறான வீடு மனைகளுக்கு வாஸ்து படி விளக்கம் தரவும் ஐயா நன்றி

  • @priyaprabha3963
    @priyaprabha3963 3 ปีที่แล้ว +1

    வீட்டின் வெளிபுறம் வடமேற்கில் மாடிபடி கீழ் செப்டி டேங்க் இருக்கலாமா ஐயா

  • @sasekumar550
    @sasekumar550 3 ปีที่แล้ว +1

    Primery option எது சார்?

  • @kingram9368
    @kingram9368 2 ปีที่แล้ว

    Other than karakudi house model vasthu never works for any houses all are lie ...

  • @bharathi.r3183
    @bharathi.r3183 3 ปีที่แล้ว

    North face house.... SE LA staircase varuthu sir.. Under toilet... North LA set back 6ft east 8ft. Irukuu... Any. Problem? And car parking oda oru plan kamingaa sir.. Pls

  • @priyanangai1084
    @priyanangai1084 3 ปีที่แล้ว +1

    Alteration date for this month sir?

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், நாங்கள் கட்டும் வீட்டின் முகப்பு, 30 அடி அகலம் வடக்கு பார்த்தது. படிக்கட்டு வடமேற்கு திசையில் அமையுள்ளது. ஆனால் அதன் தொடக்கம், வீட்டின் அகலத்தில் பாதிக்கு முன்பு தொடுங்குகிறது. மடக்கு படிக்கட்டு இல்லை. Single staircase. இது சரியா என்று கூறவும்.🙏

  • @jayakumar.v1280
    @jayakumar.v1280 2 ปีที่แล้ว

    அய்யா வணக்கம்
    உங்கள் தொலைபேசி எண்

  • @Lakshmi-it7ro
    @Lakshmi-it7ro 3 ปีที่แล้ว

    Sir engal veedu kizhakku Partha vassal . Engal vasalukku edhiril madipadi therku nokki ulladhu. Idhu irukkalama

  • @jvenkatesh4068
    @jvenkatesh4068 3 ปีที่แล้ว

    ஐயா நான் வடக்கு பார்த்தபடி வீடு வாசல் அமைப்புக்கள் உள்ளன வீட்டின் வடகிழக்கு மூலை காலி வராண்டா ஆக உள்ளது அந்த வராண்டாவிலிருந்து
    மாடி படிக்கட்டு சரியாக மனையின் வடகிழக்கு மூலையில் ஆரம்பித்து தெற்கு நோக்கி ஏறி கடிகார திசையில் மேற்கு திரும்பி முதல் மாடி வராண்டாவில் முடிகிறது இதனால் ஏற்படும் நல்ல/கெட்ட பலன்கள் என்ன அதை எவ்வாறு சரி செய்வது
    இன்னும் வீடு குடிபோகவில்லை

  • @ajithkumark.dkumar5677
    @ajithkumark.dkumar5677 2 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த வீடு படி எப்படி அமைக்கனும்

  • @arulsai9221
    @arulsai9221 ปีที่แล้ว

    Thank you sir,
    My doubts had cleard

  • @jayabalthangamuthu624
    @jayabalthangamuthu624 2 ปีที่แล้ว

    எல்லாருமே கொழப்புறீங்க

  • @rafiqmohamed5773
    @rafiqmohamed5773 3 ปีที่แล้ว +2

    வடக்கு வாசல் மனைக்கு வடமேற்கு திசையில் அமைக்கிறோம் மேற்கு நோக்கி மேலே ஏறுகிறோம். அடுத்த வடக்கு மனைக்கு வேறு என்ன திசையில் மாடி படிகட்டு அமைக்கலாம் எந்த திசையை நோக்கி மேலே ஏற வேண்டும்.

  • @srinindranarayanaperumalba5837
    @srinindranarayanaperumalba5837 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @renugachakarawathi2326
    @renugachakarawathi2326 9 หลายเดือนก่อน

    சார் கடைக்கும் வீட்டிற்கும் வாஸ்து ஒன்று தானா

    • @vasthusasthiram
      @vasthusasthiram  9 หลายเดือนก่อน

      மாற்றங்கள் உண்டு

  • @Sriram-z5f
    @Sriram-z5f ปีที่แล้ว

    Very useful video

  • @pichaimuthu9689
    @pichaimuthu9689 3 ปีที่แล้ว

    Vatsap nambar cal argant

  • @manimaran.muthumari7085
    @manimaran.muthumari7085 3 ปีที่แล้ว

    SE laa septic tank varalama sir below staircase

  • @kchakkaravarthykcgowtham9386
    @kchakkaravarthykcgowtham9386 ปีที่แล้ว

    சார் நீங்க எந்த ஊர். உங்க போன் நம்பரை அனுப்புங்க

  • @sabareeshsundaram432
    @sabareeshsundaram432 ปีที่แล้ว

    Super

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 3 ปีที่แล้ว

    thanks very well thankyou so much sir great work

  • @vijiramana222
    @vijiramana222 2 ปีที่แล้ว

    We need both inside and outside stairs details

  • @banup3990
    @banup3990 3 ปีที่แล้ว +1

    South facing plot north west corner la staircase vaikkalama back side to house

  • @vijiramana222
    @vijiramana222 2 ปีที่แล้ว

    Plot size 30 at East and 40 at north

  • @vrrukmaniraju9691
    @vrrukmaniraju9691 3 ปีที่แล้ว +1

    பிரம்ம ஸ்தானம் பற்றி விரிவான விளக்கம் போடுங்கள் . ஐ யா

    • @sekarthanigaimalai9329
      @sekarthanigaimalai9329 3 ปีที่แล้ว +1

      Good morning sir Brammasthanam videos Naksha ke sath podungal sir thanks nandri sir super explain sir 🙏🥇

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 3 ปีที่แล้ว

    Vanakkam, new to ur channel. Very clear explanation, I'm grateful.

  • @SubashP-tu6op
    @SubashP-tu6op 3 ปีที่แล้ว

    Steps ku adila bóthróom podalama sir pls replay

  • @yuvaraj7613
    @yuvaraj7613 3 ปีที่แล้ว +1

    Sir Vanakam,
    வாஸ்து படி வீட்டு உரிமையாளருக்கு எந்த மாடி சிறந்தது.
    (உரிமையாளருக்கு மூன்று மாடி வீடு இருந்தால்)
    ஒரு வீட்டு உரிமையாளராக, நான் தரை தளம் கிழக்கு நோக்கிய வீட்டில் தங்கியிருக்கிறேன், ஆனால் தெற்கு நோக்கிய பிளாட.
    Thank You.

  • @elangovanr2500
    @elangovanr2500 3 ปีที่แล้ว +2

    சார் வணக்கம் தங்களது சபரி வாஸ்து சேனலில் மாடிப்படிகள் எவ்வாறு அமைப்பது என்பது பற்றி விரிவாக படத்துடன் விளக்கியது சிறப்பு மற்றும் அனைத்து திசைகளிலும் வெளிப்புற வெளிப்புற படிக்கட்டுகள் சுவரை ஒட்டி அமைக்கும் போது குறிப்பிட்ட அந்த திசை வளர்ந்துவாஸ்து கோளாறு ஆகாதா வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களாக உச்ச பகுதியில் வாசல்கள் அமைப்பது தெற்கு மேற்காக முதலில் படி ஏறுவது போன்ற விளக்கங்கள் சிறப்பு வெளிப்புற படிக்கட்டுகள் அமைக்கும் போது ஹேண்ட் லீவர் முறையில் படிகட்டுகள் அமைக்கலாமா?