தென்கிழக்கு மூலை/ மயிலிறகு/ சுடுகாடு/ வாஸ்து சாஸ்திரம்/ South East Corner/Peacock Feather/ Graveyard

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 75

  • @JayanthiRajendran-hm4ob
    @JayanthiRajendran-hm4ob 11 หลายเดือนก่อน

    Then kilakku vadamerkai vida thalvaha erukkalama

  • @indianrvk
    @indianrvk 4 ปีที่แล้ว +3

    Perfect information and explanation . Thank you sir

  • @rajagiri4999
    @rajagiri4999 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @swethasriram4845
    @swethasriram4845 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @arulmani8679
    @arulmani8679 2 ปีที่แล้ว +2

    Sir enga flot thenkilakku kilakku neendu ullathu eppadi sari seivathu

  • @priyangas4543
    @priyangas4543 4 ปีที่แล้ว +1

    Exactly correct sir

  • @anithaprabakaran6245
    @anithaprabakaran6245 2 ปีที่แล้ว +1

    Sir, engal veedu amaipanathu guru moolaiyanathu konjam 4 adi veliye valarnthu moodi vulathu, correct sir, so southwest paguthu room size konjam perusa venumnu 4 adi veliyil vanthulathu, correct ta na amaipa sir

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 2 ปีที่แล้ว +2

    பதிவிற்கு நன்றி ஐயா. வடக்கு, தெற்கு இரண்டு பக்கமும் பிரதான சாலை உள்ளது. தென்கிழக்கு பகுதியில் தெற்கில் நீண்டுள்ளது. நீண்டுள்ள இடத்தை விட்டு விட்டு செவ்வகம் வடிவமைப்பில் சுற்று சுவர் அமைத்து வடக்கு திசையில் வாசல் வைத்து வீடு கட்டினால் தென்கிழக்கு நீண்டிருப்பதற்கான தீய பலன்களில் இருந்து விடுபட முடியுமா? ஐயம் தீர்க்க வேண்டுகிறேன்.

  • @kannigadevarajan2066
    @kannigadevarajan2066 3 ปีที่แล้ว +1

    South east valarthirukku northeast. Valarthirukku ok va sir

  • @prabhanithin1895
    @prabhanithin1895 4 ปีที่แล้ว +1

    Hw r u sir
    Very important and useful msg sir tq

  • @deepikasivaprakasam3359
    @deepikasivaprakasam3359 2 ปีที่แล้ว +1

    விவசாய நிலத்தில் தென்மேற்கில் வீடு கட்டும் போது அதாவது தெற்கில் சுமார் 10அடி கிழக்கில் 50 அடியும் இருந்தால் அந்த 50 அடி நிலத்தில் என்ன செய்வது

  • @muthupandirajangam6274
    @muthupandirajangam6274 4 ปีที่แล้ว +3

    வணக்கம் சார் என்னுடைய பிலாட் தெற்கு பார்த்த பிலாட் அதில் வடகிழக்கில் கிழக்கில் வளர்ந்துள்ளது வடக்கில் 41.6. அடியாகவும் தெற்கில் 36.6 அடியாக உள்ளது நல்ல பிலாட்டா சார்

  • @rameshmk5860
    @rameshmk5860 3 ปีที่แล้ว +1

    Sir
    If SE extention extended towards east what is the impacts.Some of vastu experts advised to go for Mercury copper chain burried to levelised the site.
    Kindly give your comments

  • @7119r
    @7119r 4 ปีที่แล้ว +1

    Super Sir சார் வணக்கம் சார் School அருகில் இடம் வாங்கலாம

  • @gangaj4518
    @gangaj4518 4 ปีที่แล้ว +1

    Sir main door la entha vithamaana design kodukkalam

  • @vijayakumarv6343
    @vijayakumarv6343 4 ปีที่แล้ว +1

    வடமேற்கு மேற்குபக்கம் 1 அடி வளர்ந்து உள்ளது நல்லதா

  • @MrSarvanmuthu
    @MrSarvanmuthu 4 ปีที่แล้ว +1

    Northside main gate into eastside door entrance for northwest corner plot ,is vastu ok?

  • @rameshkrishnan8537
    @rameshkrishnan8537 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 🙏 நாங்கள் கட்டி கொண்டு இருக்கும் வீட்டில் மாடியில் இருந்து துணி துவைக்கும் நீர் பைப் வழியாக தெற்கு சுவற்றின் வழியாக அப்படியே கிச்சன் (தென்கிழக்கு கிச்சன் ரூம் ) நடுவில் பைப் பதித்து சிங் தண்ணீரும் சேர்த்துஅப்படியே ஹால் வழியாக போர்டிகோ வந்து வடக்கு பார்த்து ரோடு வரை செல்வது சிறந்தது தானா? மற்றும் ஈசானியத்தில் உள்ள போரில் இருந்து வடமேற்கே பாத்ரூம் தரை வழியாக பைப் பதித்து ஹால் வழியாக (தென்மேற்கில் ) பெட்ரூம் வழியாக தெற்கே வெளிப்புறமாக மேல்நிலை டேங்க்கிற்கு (தென்மேற்கில்) நீர் ஏற்றி வருவது போல் உள்ளது இதுவும் சிறந்த அமைப்பா என பதில் தாருங்கள் . மிகவும் நன்றி சார் வணக்கம் 🙏

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 4 ปีที่แล้ว +1

    நாங்கள் கூட மாதத்திற்கு அருகில் பிளாட் வாங்கி உள்ளேன் எண்ண செய்வதாக தெரியவில்லை

  • @kchanddrasekaran1558
    @kchanddrasekaran1558 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் கண் திருஷ்டி நீங்க என்ன செய்வது

  • @ArunArun-fe6zv
    @ArunArun-fe6zv 4 ปีที่แล้ว +1

    தென்கிழக்கில் மடக்கு மாடி படிக்கட்டு இருக்கு தீமை tharuma

  • @jagadeeshjagadeesh7759
    @jagadeeshjagadeesh7759 4 ปีที่แล้ว +1

    Hi sir

  • @sinjops1101
    @sinjops1101 4 ปีที่แล้ว +1

    Good message. Thank u sir.

  • @lekshmiprabha4898
    @lekshmiprabha4898 4 ปีที่แล้ว +1

    ஐயா சுவாமி படத்திற்கு போட்ட பூவை என்ன செய்ய வேண்டும்..

  • @arunkumard771
    @arunkumard771 4 ปีที่แล้ว +1

    Sir sani mulaiyil mali neer nd kitchen waste water vidalama.... North facing house

  • @myogeswari1513
    @myogeswari1513 4 ปีที่แล้ว +1

    Sir north facing house.. kitchen waste water east direction la compound ku veliyea poi south direction pakkakam polama sir.... compound ku outer Agni mullai yai thandi tha pipe line varum sir k va

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  4 ปีที่แล้ว

      தவிர்க்கவும்

    • @arunkumard771
      @arunkumard771 4 ปีที่แล้ว

      Sir north facing house compound ku ulla kitchen waste water south direction la veliyea polama sir.... 52 sq feet compound sir athula southeast corner la irunth 10 feet thali south direction la waste water vidalama sir... Sollunga sir pls

  • @arunkumard771
    @arunkumard771 4 ปีที่แล้ว +1

    Sir north facing house compound ku ulla kitchen waste water south direction la veliyea polama sir.... 52 sq feet compound sir athula southeast corner la irunth 10 feet thali south direction la waste water vidalama sir... Sollunga sir pls

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  4 ปีที่แล้ว

      கிழக்கு நடுப்பகுதியில் வெளியேற்றவும்

  • @muthupandirajangam6274
    @muthupandirajangam6274 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் செப்டிடேங் வடமேற்கில் வீட்டின் உள்ளே இருக்கிறது வீடடின் உள்ளே வைக்க லாமா சார்

  • @babuthala6992
    @babuthala6992 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நாங்கள் புதிதாக வீடு கட்ட போகிறேன் அதில் தற்போது பேஸ் மட்டம் போட்டு விட்டேன் வடக்கு கிழக்கு பார்த்த வாசல் ஐயா அளவு 22×22 அதில் கிழக்கு பகுதியில் 9 அடி வடக்கு பகுதியில் 13 அடி உள்ளது ஐயா இந்த கிழக்கு பகுதியில் மட்டும் தென் கிழக்கு நோக்கி ஒரு 8×10 எடுத்து கொள்ளலாமா? ஐயா

  • @natarajanravi6951
    @natarajanravi6951 4 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் தெற்கு பார்த்த வீடு கட்டுகிறோம் வட மேற்கில் இடம் இல்லாததால் கிழக்கில் மனைக்கு நடு பகுதியில் செப்டிக் டேங்க் அமைக்கிறோம் ஆனால் கிழக்கு, மேற்கு 4அடி அகலம் தான் உள்ளது so compund சுவர் கீழ் , bulding சுவர் கீழ் சுவர் செப்டிக் டேங்க் வரலாமா? Sir

  • @pandikumar2088
    @pandikumar2088 4 ปีที่แล้ว +1

    Sir, my place have extent 5 sqft in thenmerku ( south side 58, north 53, east & west 30 sqft ) there is any problem. This plot is East facing plot... Reply Sir.

    • @SankarGaneshRavirajTamilVasthu
      @SankarGaneshRavirajTamilVasthu  4 ปีที่แล้ว

      Yes sir

    • @pandikumar2088
      @pandikumar2088 4 ปีที่แล้ว

      @@SankarGaneshRavirajTamilVasthu
      What is the solution Sir? Reply Sir..

    • @pandikumar2088
      @pandikumar2088 4 ปีที่แล้ว

      @@SankarGaneshRavirajTamilVasthu
      Sir, if possible update one video for this type of flat, Otherwise reply the solution Sir...

  • @kanchanasrinivasan6321
    @kanchanasrinivasan6321 4 ปีที่แล้ว +1

    Sir when looking for a plot heard someone staying there died in young age..kind of suicide.. Is that really matters.. Please kindly tell waiting for your reply

  • @Tamilpaatuvarigal
    @Tamilpaatuvarigal 4 ปีที่แล้ว +1

    சார் நான் மேற்கு பார்த்த flat பார்த்திருக்கிறேன். பால்கனி தெற்கு பார்த்து இருப்பதால் வாங்கலாமா . Thanks in advance sir.

  • @muthukumar-hy8hj
    @muthukumar-hy8hj 4 ปีที่แล้ว +1

    சார் தென்மேற்கில் தெற்கில் இடத்தின் உரிமையாளரின் தாய் தந்தை கல்லறை இருக்கிறது அதை வாங்கலாமா?

  • @hemaanandhi8670
    @hemaanandhi8670 4 ปีที่แล้ว +1

    அறுமையான விளக்கம்

  • @vrrukmaniraju9691
    @vrrukmaniraju9691 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐ யா,
    வடகிழக்கு வபக்கு வாசல் வீடு.
    இந்த வீட்டிற்கு வெளியில் இருந்து பயன் படுத்தும் கழிவறையாக.
    வடமேற்கில் உறவினர் படுக்கை அறையில் உள்ள வடமேற்கு
    கழிவரைக்கு
    வடமேற்கு மேற்கில் வெளிப்புற கதவு வைத்து பயன்படுத்தலமா?
    உங்கள் மேலான பதில் தேவை

  • @vanitha3258
    @vanitha3258 4 ปีที่แล้ว +1

    Thank you sir🙏