Staircase Vastu //மாடி படியின் வாஸ்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2021
  • Best Location for the staircase: The perfect location to build the staircase is in the South-west, south or west side of the house. Avoid building a staircase on the North-east side as it is left open for the morning sun rays to enter the house. In case, there is no other option for the placement of staircase; then it is considered good to place them in North-east side. Also, keep the stairs moving in a clockwise direction.Number of Stairs: Staircase is basically a series of stairs to reach to a destination. The number of stairs in the staircase is an important thing to consider. The number of stairs must always be an odd number and never end with a zero. The vertical set of the case must have an odd number of stairs, and in case the staircase is divided into three parts then make sure the remainder must be two.There are two ways to construct the staircase; it can either be inside or outside. No matter which way a person chooses, make sure to avoid direct visibility of staircase from outside. Directly visible stairs are considered inauspicious for the family and attract problems in life, thus try to avoid. Also, if the stairs get broken, get it repaired immediately otherwise it may lead to tensions, stress and accidentsWhile constructing the staircase, there is always some space left beneath the case. Avoid rooms like the bathroom, pooja room, kitchen, etc. to be constructed under the staircase. You can use that space for creating a store room or simply cover it with walls.As it is said earlier, the steps of the staircase must be in odd numbers and never end with a zero. According to rules of Vastu Shastra, it is important to keep the steps equal. In case, there is a basement and an upper floor in the house, keep a check on the count of the stairs. The number of stairs used for the basement must be equal to the number of stairs used for the upper floor. Equality in staircase brings harmony and creates a balance, on the other hand, an unequal number of stairs lead to imbalance and chaos which is not good for the members of the family.

ความคิดเห็น • 178

  • @SathiaMoorthi-yo2iq
    @SathiaMoorthi-yo2iq 2 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள இணைப்புகள் நன்றி ஐயா

  • @sarumathistalin5996
    @sarumathistalin5996 ปีที่แล้ว +1

    எதிர்பார்த்த பதில் மிக்க நன்றி ஜயா

  • @MrParasath
    @MrParasath ปีที่แล้ว

    super boss.. நிறைய சந்தேகங்கள் தீர்ந்தது....

  • @dharmarajjayabal2981
    @dharmarajjayabal2981 ปีที่แล้ว

    இந்த பதிவு ரொம்ப யூஸ்ஃபுல் நன்றி அண்ணா

  • @vincentpriyavp6755
    @vincentpriyavp6755 3 ปีที่แล้ว +1

    Very very clear explaination

  • @sharmilyh8973
    @sharmilyh8973 2 ปีที่แล้ว

    Appa super explaination, it use for us,tq

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 2 ปีที่แล้ว +1

    Thank You So Much Sir.🙏🙏🙏

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 2 ปีที่แล้ว

    சூப்பர் தெளிவான விளக்கம்

  • @srinivas7811
    @srinivas7811 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @srinivasanswaminathan4543
    @srinivasanswaminathan4543 หลายเดือนก่อน

    super sir, you have explained clearly on all the aspects🙏🙏🙏

  • @ramarafkanagaratnam6098
    @ramarafkanagaratnam6098 5 หลายเดือนก่อน

    அழகான தெளிவான விளக்க உரை.

  • @t.kannanjanaa4209
    @t.kannanjanaa4209 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @goodmanfortune9348
    @goodmanfortune9348 3 ปีที่แล้ว +1

    Nandri ayya 🙏

  • @indianrvk
    @indianrvk 2 ปีที่แล้ว

    Arumaiyana Vilakkam Ayya . Nandri . Velippura padikkatukal amaipathu , thenkilakkil padikatu amaikkum pothu , akkini moolaiyil aarempithu , eesanyam moolaiyil yerum padi amaithaal , neenda padi kattukalaaka thaane irukkum . 50 adi neelam mulla idathil ippadi amaithaal mika neenda padiyaga thaane irukkum . Ithu selavum athigam , yerum neram athigam . Agni paguthiyileye , agni moolaiyil velipura padikattu amaithu yerum idam utcha paguthiyana eesanya paguthiyil ulle sellvathupol amaikalaama . Ungal pathil vendum Ayya ....

  • @sowburnekasenthil7771
    @sowburnekasenthil7771 ปีที่แล้ว

    Thank You very much IYYA

  • @asmajabeen6360
    @asmajabeen6360 3 ปีที่แล้ว

    Good explanation, my plot area is 15*55 North facing, Sir pls provide a plan for this.

  • @vijayanands9920
    @vijayanands9920 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @rajasekaran925
    @rajasekaran925 3 ปีที่แล้ว

    sir staircase kubera moolaikku pakkathil varalama, ithu west face house and staircase not come to outside of compound wall

  • @shanthinishan5891
    @shanthinishan5891 ปีที่แล้ว

    Vanakkam iyya,. North face house North West stair case with pillar. Can we join the pillar with house as belt. Appadi serthaal kuli kanakil seruma. Above base Maadipadi thaniyaha koondu Pola veetin suvaril seraamal kattalama. Please explain or answer me sir. Thank you sir

  • @chandrikag2895
    @chandrikag2895 2 ปีที่แล้ว

    Vadamerku padikattu vekum pothu landing ku oru 2ft extend pani vekalama ..antha 2ft pathigana nama land ku veliya pohuthu apdi panalama ..veetuku munadi place ila ahunala apdi vekalama

  • @shazeedaamohaimeid2101
    @shazeedaamohaimeid2101 ปีที่แล้ว

    Hello Sir..thank you for video..my house north facing..20×60...main door facing North east and by stairs are at northwest..east to west climbing...my question is it is starting side to main door...main door and stairs on side..how to avoid this?

  • @saiadvik7627
    @saiadvik7627 2 ปีที่แล้ว +1

    Ayya i am ur new subscriber.
    Yenakku vada kilakku and vada merku cornor plot .kadai veedu yeppadi amaikkalam .
    Oru thisai kadai oru thisai veedu entrance vaikkalama ....

  • @sabscool1
    @sabscool1 2 ปีที่แล้ว

    in the North Facing plot, for inner stairs the steps are starting as you say in your video, in Paa shape steps, but the turnings are touching the north west corner walls of the house, is it ok?

  • @iyanhybo
    @iyanhybo 2 ปีที่แล้ว

    vannakkam Iyya, thelivaana ungal padhivukku nanri, enaku oru siriya vilakkam vendum, neengal ungal padhivil kizhaku matrum vadaku pakka amaipugalai patri pesineergal,aanal merku paartha plot anaal vadaku paartha vasaluku silar then merku moolayil padikatugalai amaika solgiraargal anal pala veedugalil (coimbatore paguthigalil) vadaku matrum kizhaku nadu paguthiyil padikattugalai amaithullanar, idhu sariyaanatha? ungalalin abiprayam enna?pls suggest.

  • @annadurai-jf6tr
    @annadurai-jf6tr 2 ปีที่แล้ว

    VERY NICE SIR. PLS PUT VIDEO FOR WEST FACING PLOT OR HOUSE. AND ALL CORNERS EXTENTION GOOD OR BAD GIVE DETAILS SIR. IT WILL HELP ALL.

  • @JayamJayam-ld3fi
    @JayamJayam-ld3fi 3 ปีที่แล้ว

    🙏🏻💐👌vadaku therku kilaku Mathiyill steps varlama soluga ji

  • @sivaprakashan.e9153
    @sivaprakashan.e9153 3 ปีที่แล้ว

    Super sir,

  • @sathishl2360
    @sathishl2360 3 ปีที่แล้ว

    Hello sir I have doubt about inside staircase north east side but not touching corner 6feet gap between esaniya corner is it ok to build kindly answer my question.

  • @sabisahasabiitha304
    @sabisahasabiitha304 3 ปีที่แล้ว +2

    Sir, south west staircase open ah illa closed ah amaikanuma. Pls reply. South west close ah irukkanum nu solrangalae. So staircase eppadi amaikanum. Pls reply

  • @VinothKumar-vq1xj
    @VinothKumar-vq1xj 2 ปีที่แล้ว

    Vanakam sir
    Eangaludaya veedu south facing house
    Maindoor is fixed at then kizhaku
    moolaill uchha paguthill ullathu
    At same back door is vdakizhaku moolail ullathu .( stright line)
    Eannudaya sandhegam
    madi padi meruku noki vadakku suvarai otti earumvithamagavum,
    ,esanya moolai vittu 4feeet thalli ullathu
    intha ammaippu sariyaga ullatha !! Nadri iya ,,vilakkam tharavum
    Vanakam,

  • @Football-xp7kj
    @Football-xp7kj ปีที่แล้ว

    Merku paartha veedu.ground floor and first floor l thenmerkku moolai merku suvar therku nookki eri merrku thirumbi staircases closed suvar vaikkalaama sir

  • @gaadhavanmalar6268
    @gaadhavanmalar6268 2 ปีที่แล้ว

    Good ecplanation

  • @uthamanharidas9555
    @uthamanharidas9555 2 ปีที่แล้ว

    Sir
    Theku partha vittuku. ulle irundhu endha dishaye parthu starcase seyalam pls reply

  • @selvarajs3886
    @selvarajs3886 3 หลายเดือนก่อน

    Arumai

  • @vivekj421
    @vivekj421 2 หลายเดือนก่อน

    Middle East la steps start agi... North East corner la mudiyuramari step vaikalamaa.. straight ah pogama..oru bend potu??

  • @vijayrangarajan301
    @vijayrangarajan301 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ..... வாழ்க வளமுடன்.

  • @anandhapandiananand3619
    @anandhapandiananand3619 3 ปีที่แล้ว

    தெற்கு பார்த்த வாசல் வீடு மேற்கு பகுதி மத்தியில் ஏணிப்படி அமைத்துள்ளோம்.ஏணிப்படி க்கு நேர் எதிராக துணை வாசல் கிழங்கு பகுதியில் வைக்கலாமா

  • @lingesanb41
    @lingesanb41 2 ปีที่แล้ว +1

    Super

  • @velumani1887
    @velumani1887 2 หลายเดือนก่อน

    Is it suitable for open house too?. In agriculture land.

  • @kingram9368
    @kingram9368 2 ปีที่แล้ว

    In old houses staircase in straight line only ???

  • @kalaichalvan4016
    @kalaichalvan4016 2 ปีที่แล้ว

    Sir we have 40x10, with 40 feet north facing house for this where to construct the stair case

  • @ganeshkrshnagiriganeshgane8476
    @ganeshkrshnagiriganeshgane8476 2 ปีที่แล้ว +1

    படிக்கட்டுக்கு தூண் போட்ட முதல் முதல் வாஸ்து ஆளர் நீங்கள் மட்டும்தான்

  • @pughalprathish1915
    @pughalprathish1915 3 ปีที่แล้ว

    மேற்கு மனைஅகலம்41, நீளம் 33கொண்ட மனைக்கு முதன்மை வீடு தெற்கு பகுதியில் (கிழக்கு மேற்காக 20*30)ம்; 1அடி விட்டு ( கிளை வீடு வடகிழக்கில் 20*15)கட்டி வட மேற்கில் போரட்டிக்கோ கட்டலாமா மேலும் வட மேற்கு மூலையில் படி கட்டு அமைக்க லாமா pls reply soon..

  • @murugesans9297
    @murugesans9297 3 หลายเดือนก่อน

    Sir , வடகிழக்குப் பகுதியில் போர்டிகோ பில்லர் போடலாம்?

  • @achurock3066
    @achurock3066 3 ปีที่แล้ว

    Sir, kuli kanakku utan portico alavayum Sethu than , kuli kanaku pakanuma sir, please rply panunga sir

  • @kidskalatachannel
    @kidskalatachannel 3 ปีที่แล้ว

    Straight staircase can be constructed or not for North facing house in East Side give me suggestion

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว +1

      Ok ஆனால் படி இசானிய மூலையில் முடியவேண்டும்

  • @meenakshisundaramg5858
    @meenakshisundaramg5858 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம், நாங்கள் கட்டும் வீட்டின் முகப்பு, 30 அடி அகலம் வடக்கு பார்த்தது. படிக்கட்டு வடமேற்கு திசையில் அமையுள்ளது. ஆனால் அதன் தொடக்கம், வீட்டின் அகலத்தில் பாதிக்கு முன்பு தொடுங்குகிறது. மடக்கு படிக்கட்டு இல்லை. Single staircase. இது சரியா என்று கூறவும்.🙏

  • @karthikasenthil82
    @karthikasenthil82 6 หลายเดือนก่อน

    Can staircase be anticlockwise? Please reply sir

  • @sudheshramnanthini9921
    @sudheshramnanthini9921 2 ปีที่แล้ว

    Sir veettil ulle sivappu tiles use pannalama

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 ปีที่แล้ว

      தாராளமாக பயன் படுத்தலாம்

  • @ramamoorthysarangapani7258
    @ramamoorthysarangapani7258 ปีที่แล้ว

    வாயு மூலையில் பூஜை அறை இருக்கலாமா நன்றி

  • @sarathikamalanrajamanickam1109
    @sarathikamalanrajamanickam1109 3 ปีที่แล้ว

    👏👏👌

  • @senthilnath6921
    @senthilnath6921 2 ปีที่แล้ว

    Respected sir,kindly clarify for dulplex house staircase for north face plot,ie exactly from first floor to second floor ie from ground floor to first floor towards west then north then again east ie ok thenwhat about if staircase inside for first to second floor in south direction sir

  • @kowsalyaselvaraj5308
    @kowsalyaselvaraj5308 2 ปีที่แล้ว

    Kilaku paartha veetirku vada kilakil merkku pathu nermugamaga madi padikattu podalama sir

  • @karthikeyanpalainivelu4874
    @karthikeyanpalainivelu4874 2 ปีที่แล้ว

    ஐயா தெற்கு பார்த்த வீடு வெளிப்புற மாடீபடீயை மூன்று பக்கமும் சுவரெடுத்து கட்டலாமா

  • @BalaMurugan-ck3ym
    @BalaMurugan-ck3ym 2 ปีที่แล้ว

    ஐயா மாடிப்படி வடக்கு மத்தியில் ஆரம்பித்து மேற்கு நோக்கி ஏறி திரும்பி (மூலை) தெற்கு நோக்கி ஏறலாமா ஐயா (ட வடிவம்)

  • @rajaa9944
    @rajaa9944 ปีที่แล้ว

    கிழக்கு பாத்த வீட்டு அமைப்பில் வடமேற்கு மூலை Bedroom க்கும் Hall இடையே bath & Toilet வடக்குக்கும் வடமேற்கும் இடையே 7 x 4 தெற்கிலிருந்து வாயில் வைத்து அமைத்தல் சரியா

  • @indumathi1919
    @indumathi1919 ปีที่แล้ว

    Sir single flight staircase case Vaisala. Pl answer

  • @davidanandmessi3819
    @davidanandmessi3819 ปีที่แล้ว

    South East L type staircase vaikalama sir

  • @velayuthams2002
    @velayuthams2002 2 ปีที่แล้ว

    கிழக்கு பார்த்த வாசல் வீட்டில் மாடிப்படி வடக்கு பார்த்து ஏறும்படி போடலாமா.

  • @pushpamannik107
    @pushpamannik107 3 ปีที่แล้ว

    Sir U Type staircase vasuthupadi podalamma

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว +1

      தாராளமாக போடலாம்

  • @nagarathinam9682
    @nagarathinam9682 ปีที่แล้ว

    Sir thenmerukku mulai crase veedu madi 1.1/2 sec

  • @santharams3562
    @santharams3562 3 ปีที่แล้ว

    Anticlockwise direction la maadi PADI la pona yethathu problem ah? Sir

  • @poovarasanpoochi8787
    @poovarasanpoochi8787 3 ปีที่แล้ว

    என் வீடு 11.5 அடி அகலம் உள்ளது.இதில் தெற்கு பகுதியில் 11.5_5.5 படியின் அளவு உள்ளது.இப்படி படி இருக்கலாமா.என் வீட்டின் மொத்த அளவு 11.5_40 இதன் குழி கணக்கு 51 இதில் படியும் கணக்கில் வருமா.இந்த குழி நன்றாக உள்ளதாக என்று சொல்லுங்கள். இது கிழக்கு பார்த்த வீடு.

  • @balasameera
    @balasameera 3 ปีที่แล้ว

    ஐயா, 30x50 வடக்கு பார்த்த மனை. உள்படிகட்டு எங்கே வரவேண்டும்? மனை அகலம் நீளம் எப்படி இருந்தால் நல்லது..

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      100 விதமா பிளான் போடலாம் ஐயா

  • @renuvelu4381
    @renuvelu4381 3 ปีที่แล้ว

    தெற்கே பார்த்த வீடு .வெளிப்புற மாடிப்படி (ground floor) தெற்கில் நடுப்பகுதியில் இருந்து (மதல் படி)மேற்கு நோக்கி ஏறி வடக்கில் திரும்பி landing ஆகலமா? மேல் மாடியில் வீடு மேற்கு பார்த்த வாசல்

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      மேற்கு உச்சத்தில் சென்று முடியலாம்

  • @senthilnathan2590
    @senthilnathan2590 3 ปีที่แล้ว

    மேற்கு பார்த்த வீடு முதல் தளத்தில் கட்ட தென் மேற்கில் படி அமைக்கலாமா

  • @saranyark4259
    @saranyark4259 3 ปีที่แล้ว

    கிழக்கு பார்த்த வீட்டிற்கு வாசற்படி எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும் எந்த திசையில் இருக்க வேண்டும்

  • @haisp4u
    @haisp4u ปีที่แล้ว

    ஐயா வணக்கம், மேற்கு பார்த்த வீட்டில் இடக்கை பக்கம் கார் பார்க்கிங் வலக்கை பக்கம் பெட் ரூம் அதை ஒட்டி மாடிப்படி தெற்கு நோக்கி ஏறி வடக்கு நோக்கி படுக்கையறை சுவரை ஒட்டி முடிகிறது. இவ்வாறு படுக்கையறை சுவரை ஒட்டி மாடிப்படி கூடாது என்பது உண்மையா அவ்வாறு அமைந்த வீட்டை இடம் இல்லாத விதத்தில் எவ்வாறு திருத்த இயலும்?

  • @muruganrenganathan3178
    @muruganrenganathan3178 2 ปีที่แล้ว

    Ayya enaku oru vastu plan pottu tharuvingala ??

  • @m.satheeshm.satheesh5653
    @m.satheeshm.satheesh5653 ปีที่แล้ว

    ஐயா கிழக்கு பார்த்த மனை கட்டுவதற்கு வாஸ்துப்படி 21#28 ஹாலோபிலாக் கட்டுமான வரைபடம் பதிவிடுங்கள் ஐயா

  • @saranyasrinivasalu1514
    @saranyasrinivasalu1514 ปีที่แล้ว

    West side facing plot.but main door going to keep in North means how to keep staircase going to build two floor.first floor 2bhk one position.two floor 1bhk in 2 floor.how to keep staircase groundfloor car parking sir

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  ปีที่แล้ว

      வெளி படிக்கட்டு என்றால் அக்கினி மூலையில் படி அமைக்க வேண்டும் உள்படி என்றால் மேற்கு மத்தியில் அல்லது தெற்கு மத்தியில் அமைக்கலாம்

    • @saranyasrinivasalu1514
      @saranyasrinivasalu1514 ปีที่แล้ว +1

      @@NaanungalMesthiri ayya if we keep as u said staircase how northfacing door we can keep and go sir.west side vayu corner we can keep sir .

    • @saranyasrinivasalu1514
      @saranyasrinivasalu1514 ปีที่แล้ว +1

      @@NaanungalMesthiri if keep middle staircase in West side means how we go for northside door sir for first floor single poritions and in second floor two portions.please explain sir

  • @nsatheesh001
    @nsatheesh001 3 ปีที่แล้ว

    North facing veedu ku..
    West side paathu eri east paathu vandhu.. south la enter agalaama??

  • @amuthaamutha5908
    @amuthaamutha5908 3 ปีที่แล้ว

    சார் மாடிப்படி அகலம் எத்தனை அடியில் இருக்க வேண்டும் என்ற சாஸ்திரம் உள்ளதா தயவு செய்து கூறுங்கள் எங்களது வீட்டில் 5 அடி மட்டுமே மாடிப்படி அமைக்க இடம் உள்ளது

  • @vpvelu3148
    @vpvelu3148 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் தாருங்கள்

  • @rkaruppasamy3438
    @rkaruppasamy3438 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வடக்கு பார்த்த காம்ப்ளக்ஸ்க்கு முதல் தளத்துக்கு வடகிழக்கு மூலையில் ரிங் ஸ்டெப் வைக்கலாமா

  • @svani8977
    @svani8977 3 ปีที่แล้ว

    West facing houseku staircase enga podanum endha direction

  • @banup3990
    @banup3990 3 ปีที่แล้ว

    South facing plot la north west corner staircase vaikkalama sir

  • @chandramouli8557
    @chandramouli8557 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @sathiksana1960
    @sathiksana1960 6 หลายเดือนก่อน

    மாடி படிக்கிகீழ் பாத்ரூம் வரலாமா

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 2 ปีที่แล้ว

    சார்
    வீடு தெற்கு பார்த்தது
    அகலம் 11.50 அடி
    நிகலம் (நீளம்) 82 அடி
    சுமார்55 அடி வரை அகலம்
    11.50 இட
    56 அடிமுதல் 82 அட வரை
    அகலம் 13.50 அடி
    முன்புறம் கடைக்கு வாடகை
    பின்பறம் மாடிபடிக்கட்டை எப்படி அமைக்கலாம்
    தங்கள் மேலான உதவி தேவை

  • @nagamkumar8483
    @nagamkumar8483 3 ปีที่แล้ว

    Kilakku partha veetuku south west il madipadi amaikalama...

  • @enakuonnumthonalaye348
    @enakuonnumthonalaye348 2 ปีที่แล้ว

    மாடிப்படிக்கு மனையடி பார்க்க வேண்டுமா ஐயா

  • @jeyaprakashv9392
    @jeyaprakashv9392 2 ปีที่แล้ว

    மணையில் தெருக்குத்து தடுப்பது எப்படி.

  • @visvananthan8086
    @visvananthan8086 3 ปีที่แล้ว

    Yengaluku our plan pottu kattunga sir please.15*30 North Face plot. 15 North* 30* east.

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      உங்கள் வீட்டின் அளவுகள் 11'5"×26' வைத்து கொள்ளவும் இது 37குழிக்கு கட்டுப்பட்டது 37குழியானது100/100
      சதம் சிறந்த குழி வாழ்க வளமுடன் நன்றி

  • @santhoshsandy8298
    @santhoshsandy8298 4 หลายเดือนก่อน

    Vadaku partha veetuku kilaku thesai, otrai padikattu epudi aiya amaipathu

  • @chokkalingamgurunathan6779
    @chokkalingamgurunathan6779 ปีที่แล้ว

    தலைவாசல் படி கட்டின் எண்ணிக்கை எவ்வாறு அமைப்பது

  • @kanyacharitableandeducatio5336
    @kanyacharitableandeducatio5336 16 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் தொலைபேசி நம்பர் குடுங்க மேற்கு பார்த்த வீடு ஒன்பது பாகமாக பிரித்து வாசகால் வைக்கணும் புதன் குரு வாசகால் சிறப்பா அப்படின்னு சொல்லுங்க

  • @TURIGAIJALAM
    @TURIGAIJALAM ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா நாய்க்கால் படிக்கட்டு வீட்டு மாடிக்கு அமைக்கிறப்போ முதல் படி லாபத்தில் ஆரம்பிச்சு 11-வது படியில் முடிச்சு 12 வது லேண்டிங்கா வச்சுக்கிட்டு அந்த லேண்டிங்க்ல இருந்து அடுத்து மேல ஏறக்கூடிய மாடிப்படி லாபத்தில் ஆரம்பிச்சு மேல ப்ளோர்ல போயி லாபத்தில் முடியுற மாதிரி 19 படி அமைச்சிருக்கும். இந்த முறையில லேண்டிங் 12-ல முடிச்சுட்டு 13வது லாபத்தில் ஆரம்பிச்சு 19 மேல பிளவர் வரைக்கும் லாபத்துல முடிகிறது இந்த முறை சரிங்கலா தப்புங்களா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.. 19:19

  • @selvamss8380
    @selvamss8380 3 ปีที่แล้ว

    மாடிப்படி கீழ் டாய்லெட் அமைப்பு அமைக்கலாம சார் மேற்கு நடுவில்

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว

      வீட்டின் உள்ளே
      அமைக்கலாம்

  • @saranyark4259
    @saranyark4259 3 ปีที่แล้ว

    மொட்டை மாடி செல்வதற்கு இப்படி எந்த திசையில் அமைக்கவேண்டும் எந்த திசையில் ஆரம்பித்து எந்த திசையில் முடிக்க வேண்டும் ஐயா

    • @Sj_54321
      @Sj_54321 3 ปีที่แล้ว

      Clockwise...

  • @gomathim.2694
    @gomathim.2694 2 ปีที่แล้ว

    வடமேற்கு பகுதியில் உள் பகுதியில் போடலாமா ஐயா 56 அடி நீளம் த்தில் 39 அடி யில் உள்ள து

  • @saarhalindustries8211
    @saarhalindustries8211 3 ปีที่แล้ว

    Sir plot size 20 * 42 feet east facing i need 57 kulizhi 457 sqft plan need sir or size please reply sir

  • @natarajannatarajan4358
    @natarajannatarajan4358 3 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் தாய் நிலை என்கிறார்கள் தந்தை நிலை இல்லையா தந்தைக்கு சுவர் இல்லையா அது எங்கு வரும் எப்படி வரும் என்று ஒரு வீடியோவில் நீங்கள் எனக்கு தெளிவாக கொடுக்கவும்

  • @vincentpriyavp6755
    @vincentpriyavp6755 3 ปีที่แล้ว +1

    தெற்கு பார்த்த வீட்டிற்கு , மேற்கு வாயுவில் (மேற்கு சார்ந்த வாயு மூலையில்) septic tank அமைக்கலாமா?

    • @margretrosy3919
      @margretrosy3919 3 ปีที่แล้ว

      We also want to know, please tell about this sir

  • @healthyyogacenterumapathy1323
    @healthyyogacenterumapathy1323 2 ปีที่แล้ว

    வீட்டின் உள்புற படிக்கட்டில் கருப்பு டைல்ஸ் பதிக்கலாமா ?

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  2 ปีที่แล้ว

      கருப்பு டைல்ஸ் சிலருக்கு அவர்கள் குலதெய்வம் வழிபாடுக்கு ஆகாது அப்படி பட்டவர்கள் தவிர்க்க வேண்டும்

    • @packiadossthangasamy4983
      @packiadossthangasamy4983 2 ปีที่แล้ว

      ஐயா வணக்கம்.
      வடக்கு பார்த்த வீடு
      தெற்கு பகுதியில் நடுவில் படிகட்டு ( அக்னி மூலை சமயலறை, வலது புறம் மாஸ்டர் படுக்கையறை)
      மேல் மாடிக்கு மேல் படிக்கட்டின் மேல் டாப்ரூம்
      குபேர மூலை தாழ்வானதாக இருப்பது வாஸ்து படி தவறான தா? விளக்கவும்

  • @sethuramansurulirajan1302
    @sethuramansurulirajan1302 2 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த விடு கிலக்கு ஆல் 16:15 சென்ட்ரலில் செல்ப்புகாக வேலியில் இலுத்துக்கிரறேன்16 நிலத்தில் 8மீட்டர் 2 அடி அகலம் சரியா இருபுறமும் ரும் உல்லது

  • @acsamysamy6451
    @acsamysamy6451 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மேற்கு வாய்யு மூளையில் வெளிபுற படிகட்டு வைக்களாமா வடக்கு பார்த்த வீடு

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว +1

      Ok

    • @acsamysamy6451
      @acsamysamy6451 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா

    • @acsamysamy6451
      @acsamysamy6451 3 ปีที่แล้ว

      ஐயா ஒரு சந்தேகம் வடக்கு பார்த்த வீடு கட்டிக்கொன்டு இருக்கோம் இந்த திசை 12 டிகிரி வடகிழக்கு பக்கம் இருக்கு எதுவும் தவறா ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @acsamysamy6451
      @acsamysamy6451 3 ปีที่แล้ว

      எங்க என்ஜினீயர் தவறு இல்லை என்று சொன்னார் அதன் உங்களிடம் சந்தேகம் கேட்கிறேன் ஐயா
      நீங்கள் சொன்ன 26 × 36 பசு மனை வீடு கட்டுகிறோம் ஐயா இப்ப

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  3 ปีที่แล้ว +1

      வாழ்க வளமுடன்

  • @nramananful
    @nramananful ปีที่แล้ว

    Mr. Mesthiri, first learn tamil properly and then write, in your slide show, you have written south and west wrongly, "VALLINA IRR KU ADUTHU MAI EZHUTHU VARAADHU" மேற்கு, தெற்கு, after this please change, ortherwise your explaination is very good, interesting

    • @NaanungalMesthiri
      @NaanungalMesthiri  ปีที่แล้ว

      தவறான பதிவுக்கு வருந்துகிறேன் சுட்டிக் காட்டிய உங்களுக்கு நன்றி நண்பரே

  • @sahayamarysuresh7299
    @sahayamarysuresh7299 ปีที่แล้ว

    Madi padiku adila toilet kattalama

  • @chirpingbluebird
    @chirpingbluebird 2 ปีที่แล้ว

    pls translate directions in english also.