Testimony: I heard this song .. waiting for my sons MRI result in the hospital ..song just spoke to me .. ethu vari nadathiyavar enniyum nadathuduvar .. I praised God with complete faith .. Jesus healed my son and the result was positive.. thank you Jesus ..
யேகோவாயீரே இனி எல்லாமே நீரே என் தேவைகள் எல்லாம் சிந்திப்பீரே என்ன ஆண்டவரே இதுவரை நீர் நடத்தினிர் இனிமேலும் நீர் நடத்திவிர் உன் அற்புதங்கள் பல கான போகின்றேன். ஆமென்...❤
Praise the lord 🙏 brother it's true lines that Lord Jesus will guide us in all situations he will never leave not forsake me ,In this 35yrs of my life I have seen so many people family Circle friends not even 1 is true everyone cheated me and left me alone but my Lord Jesus my dad is always with me he did lots of miracles in front of these people am alive it's all becoze of grace of God & his constant love 😭I love u Jesus 💕 God bless you brother for this beautiful song have a blessed future.Amen🙏
*LYRICS* நடத்திடுவீர், இனிமேலும், கடைசி வரை, நடத்திடுவீர் -(4) நீரே யெகோவா யீரே, என் எல்லாமே பார்த்துகொள்வீர்; நீரே யெகோவா ஷம்மா, என் கூடவே இருப்பவரே -(2) Wherever you are, Just lift your hands and say, Lord, You will lead me, You will guide me நம்பிக்கை இழந்த நேரத்திலும், விசுவாசம் குறைந்த நேரத்திலும், என்னை நீர் நடத்திவீர், இனிமேலும் ........ (நடத்திடுவீர்) ==================================== Just lift your hands towards heaven, Think about His love, Think about His mercy, இதுவரைக்கும் நடத்தினாரே, எப்போதே அழிந்து போய் இருக்க வேண்டிய நாம், எங்களை காத்தீரே, என் குடும்பத்தையும், என் பிள்ளைகளையும், என் ஊழியத்தையும் நடத்தினீரே, இது வரை நீர் நடத்தினீர், இனி மேலும் நீர் நடத்துவீர். எத்தனை சூழ்நிலைகள் வந்தாலும், எத்தனை அவமானம் வந்தாலும், என் கையை பிடித்து இருக்கிற நீங்க, என்னை கடைசி வரை நடத்துவீங்க, நாம் மலை போல நம்பின மனிதர்கள் விட்டு விலகலாம், உறவுகள் விலகலாம், பெற்றவர்கள் விலகலாம், ஆனாலும் நீர், நடத்துவீர், ........ (நடத்திடுவீர்) ==================================== 1) இந்த தேவன், என்றென்றும் உள்ள, சதாகாலமும் நமது தேவன்; மரணபரியந்தம் நடத்திடுவார், உண்மையாய் நடத்திடுவார் -(2) ........ (நடத்திடுவீர்) ==================================== இதுவரை உதவின எபினேசர் உண்டு -(2) இனியும் உதவிடுவார், இனியும் உதவிடுவார்; இனியும் நடத்திடுவார், உன்னை இனியும் நடத்திடுவார். எதை நினைத்தும் நீ கலங்காதே மனமே; யெகோவா தேவன் உன்னை நடத்திடுவார் -(2)
Anna one of my favourite song from ur album ❤. I was totally depressed about some prblm in school. Im studying 12 th std . I felt i was alone in every situation. There was no one with me . I was literally crying. Yesterday i saw this video na. I felt he will guide me and he is with me . Tqs for creating beautiful melody na 🥰🤍 . Next song eduvatikum irangathirupir song panunga na with akka 😍
கரத்தை பிடித்தவர் கைவிடாதவர் 🥰🥰🥰
என்னை இந்து குடும்பத்தில் இருந்து இரட்சித்த தேவனுக்கு கோடி நன்றி🙏💕
Praise God
Testimony:
I heard this song .. waiting for my sons MRI result in the hospital ..song just spoke to me .. ethu vari nadathiyavar enniyum nadathuduvar .. I praised God with complete faith .. Jesus healed my son and the result was positive.. thank you Jesus ..
Wonderful testimony. Praise God
Nadhathiduvar 😊👍🏻
யேகோவாயீரே இனி எல்லாமே நீரே
என் தேவைகள் எல்லாம் சிந்திப்பீரே
என்ன ஆண்டவரே இதுவரை
நீர் நடத்தினிர் இனிமேலும்
நீர் நடத்திவிர்
உன் அற்புதங்கள் பல கான போகின்றேன்.
ஆமென்...❤
🎉Amen
Avar naduthuvar ededrikku....avar mattu podho🙏❤️🛐
Superb.
Amen amen ❤na romba kastama bayathutan eruthan nadathituvaer❤ appa kuda eruka porathu ku nandri pa
Amen anna
Really my heart is broken. but am hearing in this songs , jesus really speak with me
Praise the lord 🙏 brother it's true lines that Lord Jesus will guide us in all situations he will never leave not forsake me ,In this 35yrs of my life I have seen so many people family Circle friends not even 1 is true everyone cheated me and left me alone but my Lord Jesus my dad is always with me he did lots of miracles in front of these people am alive it's all becoze of grace of God & his constant love 😭I love u Jesus 💕 God bless you brother for this beautiful song have a blessed future.Amen🙏
Right time... right word 😢😢.... Thank God for loving me
Amen🥺😭❤
Nadathiduveer, Amen yesappaa
என்னை இது வரை காத்து வந்த தேவன் இனி மேலும் நீரே கடைசி வரை நடத்தியவர்.நன்றி இயேசுவே!🙏🌹🌹🌹🙏
Amen dad
Amen Jesus 😢😢😢😢
❤️ Song Lyrics :-
இதுவரை என்னை நடத்தினவர்
இனிமேலும் என்னை நடத்திடுவீர் -(2)
நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துகொள்வீர் நீரே
யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே -(2)
நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர் -(2)
-நீரே யெகோவா ...
1. இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதாகாலமும் நமது தேவன்-(2)
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்துவார்-(2)
-நடத்திடுவீர் ...
2. நற்கிறையை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடத்திடுவீர் -(2)
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடத்திடுவீர் -(2)
-நடத்திடுவீர் ...
Idhuvarai ennai nadathinavar
Inimelum ennai nadathiduveer -(2)
Neerae Yegovah Yireh
En ellamae paarthukolveer
Neer Yegovah Shammah
En kudavae irupavarae -(2)
Nadathiduveer Inimelum
Kadaisi varai nadathiduveer -(2)
- Neer Yegovah...
1. Intha Devan endrendrum Ulla
Sadhakaalamum namadhu Devan -(2)
Maranapariyantham nadathiduvaar
Ennai nadathiduvaar -(2)
- Nadathiduveer...
2. Narkiriyai ennil thuvangiyavar
Mudivupariyantham nadathiduveer -(2)
Mudhirvayathanalum nadathiduveer
Unmaiyai nadathiduveer -(2)
- Nadathiduveer...
Blessed song❤
Soulful worship 🙌 Thank u lord🙌
Yes Lord nadathuveenga appa, Amen
Yesuvukku nandri..... 🥹🥹
நடத்திடுவீர்...❤️🩹blessed😇
God Bless You
Amen appa amen
*LYRICS*
நடத்திடுவீர், இனிமேலும்,
கடைசி வரை, நடத்திடுவீர் -(4)
நீரே யெகோவா யீரே,
என் எல்லாமே பார்த்துகொள்வீர்;
நீரே யெகோவா ஷம்மா,
என் கூடவே இருப்பவரே -(2)
Wherever you are,
Just lift your hands and say, Lord,
You will lead me, You will guide me
நம்பிக்கை இழந்த நேரத்திலும்,
விசுவாசம் குறைந்த நேரத்திலும்,
என்னை நீர் நடத்திவீர், இனிமேலும்
........ (நடத்திடுவீர்)
====================================
Just lift your hands towards heaven,
Think about His love,
Think about His mercy,
இதுவரைக்கும் நடத்தினாரே,
எப்போதே அழிந்து போய் இருக்க வேண்டிய நாம்,
எங்களை காத்தீரே, என் குடும்பத்தையும்,
என் பிள்ளைகளையும், என் ஊழியத்தையும் நடத்தினீரே,
இது வரை நீர் நடத்தினீர், இனி மேலும் நீர் நடத்துவீர்.
எத்தனை சூழ்நிலைகள் வந்தாலும்,
எத்தனை அவமானம் வந்தாலும்,
என் கையை பிடித்து இருக்கிற நீங்க,
என்னை கடைசி வரை நடத்துவீங்க,
நாம் மலை போல நம்பின மனிதர்கள் விட்டு விலகலாம்,
உறவுகள் விலகலாம், பெற்றவர்கள் விலகலாம்,
ஆனாலும் நீர், நடத்துவீர்,
........ (நடத்திடுவீர்)
====================================
1) இந்த தேவன், என்றென்றும் உள்ள,
சதாகாலமும் நமது தேவன்;
மரணபரியந்தம் நடத்திடுவார்,
உண்மையாய் நடத்திடுவார் -(2)
........ (நடத்திடுவீர்)
====================================
இதுவரை உதவின எபினேசர் உண்டு -(2)
இனியும் உதவிடுவார், இனியும் உதவிடுவார்;
இனியும் நடத்திடுவார், உன்னை இனியும் நடத்திடுவார்.
எதை நினைத்தும் நீ கலங்காதே மனமே;
யெகோவா தேவன் உன்னை நடத்திடுவார் -(2)
🎉 Amen Amen 🙏 glory to God
இம்மட்டும் நடத்தின எங்கள் தகப்பனே இனிமேலும் தொடர்ந்து எங்களை நீர் வழிநடத்தும் ஆமென் 🙏🏻❤
I thank God For this Song 🙏🙏 Really Blessed 💖
Super and nice song anna♥️😊 Praise God🙌🙏 amen🙏
Amen ❤.........😊
எந்த நிலையிலும் நீங்க மட்டுமே எங்களை கடைசிவரை நடத்தூவீங்கப்பா❤❤❤
ஆமென் அல்லேலூயா துதி உமக்கே அப்பா நன்றி இயேசுவே மிக அருமையான பாடல் அண்ணா இன்னும் அதிகமான பாடல்களை ஏதிர் பற்கின்றோம்
🎉Amen Thank you Jesus 🎉
Good. The lord is my shepherd i shall not want
I like ben samuel songs. God bless him abundantly
Nadathiduveer inimelum irudhivarai ❤❤
Amen hallelujah Thank you lord ❤
Thank u too jesus amen
God bless u paster ❤ Amezing 🎉
❤❤❤my Anna 🔥❤️😘😘
Amen Appa Neer Ennai Nadathiduver En kudumbathai Nadathunga Amen Appa
Praise the Lord 🙏Glory to Jesus alone 🙏
Neer nadathiduver appa..
Nice brother. sing it more song... Gods gift your voice... awesome God bless you brother 🙏
My favourite song ❤✝️
Amen amen amen amen amen amen 1:54 1:54
Prise the lord brother 🙏✨😍nice lyrics god bless you brother unga voice la inum neriya edhu pola padal kekaanum nice brother 😍😍😍
Amen 🙏🙏
Engala Inimelum Nadathuveenga Appa ❤ In Jesus Name we Pray, Amen 🙏
Glory to God
Hallelujah ❤️❤️
Praise the lord 👏
Excellent singing brother Ben may god bless you abundantly and keep giving like this songs for us may god bless your voice brother ben
Amen 🥺♥️ Thank you Jesus 💕💯
நீரே யெகோவாயீரே என் எல்லாம் நீரே...
🔥
Thank God 🙏
Praise the lord
Praise the Lord JESUS no words very nice song amazing words God bless you brother ❤️❤️❤️❤️❤️❤️❤️ amen amen
i feel that fully god presence...❤
Yes Lord... 🥺🥺🥺❤❤❤
Glory to God! Wonderful worship session ❤
Amen appa 😭😭😭🙏🙏🙏🙏
❤Thank you Lord 💓
Amen.....God is there with us to lead in a fantastic way
Amen ✨🙌✌️
Super bro praise the lord.......
Amen❤
Glory To God And God Bless You Bro❤❤❤
Yes ❤ what else do we need when we have the divine assurance 🙏🏻
thank you brother 🙏🏻
Glory to Jesus christ Amen 🙏🏼 thank you brother for the song... this song is strengthen me... God'sgrace be upon you brother 🙏🏼
Yes Amen Hallelujah ❤❤❤ Praise God 🙌🙏
So much God's presence could experience as we hear this song, God bless you brother abundantly!!❤
Melting 😭❤ Praise Jesus!
Yes...nadathuveer 😔
AMEN in my dark day walk with me father ❤
Excterly I's true god is with us 🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna one of my favourite song from ur album ❤. I was totally depressed about some prblm in school. Im studying 12 th std . I felt i was alone in every situation. There was no one with me . I was literally crying. Yesterday i saw this video na. I felt he will guide me and he is with me . Tqs for creating beautiful melody na 🥰🤍 . Next song eduvatikum irangathirupir song panunga na with akka 😍
Praise god 🙏👍
Amen hallelujah 🙏🙏🙏🙏
Praise the lord Anna superb Anna Hallelujah 👌🏻👌🏻👌🏻👌🏻❤️
Amen appa..❤
Jehovah jireh 🙏Amen
My favreat songe anna ❤❤
Thank you so much
Iam waiting for next songe ❤
❤ yes true line word bro
Praise to jesus
It's so meaningful 👏👏👏
Glory to our Lord...amen...hallelujah
Amen Amen praise the Lord 🙏🙏
Amen 🙌🙌🙏
Amen 🙏
ஆமென்
Super anna❤❤❤glory to God anna🙏🙏🙏 very Hart teaching lyrics❤❤❤
Amen😢
AMEN THANK YOU JESUS Hallelujah 🙏
Glory to god❤❤
Wonderful✨😍
Glory to God
Supper Anna❤❤❤❤❤ I Love it
Amen
💐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾⛪🇨🇵
Amazing anna.❤❤
Amen….
First comment