பரலோகத்தில் எப்போதும் ஆடல் பாடல் உண்டு, அங்கு ஆராதணைதான் நிறைந்துள்ளது, அங்கு ஒரு விநாடியும் ஓய்வில்லை, சகோதரன் பாடும் ஒவ்வொரு வரிகளும் நிச்சயமாகவே கர்த்தர் அருளினதேயன்றி வேறல்ல, நிச்சயமாகவே இப்பாடல் ஆராதணைகளின் மூலமாக எழுப்புதலின் மகிமை ஜனங்களை நிரப்பும், எத்தணை மகிமை, உலகப்பாடல்கள் பூமியில் பிறந்தது, ஆனால் அன்பு சகோதரனின் பாடல்கள் அனைத்துமே தேவன் கொடுத்த ஜீவனுள்ள பாடல்கள்! இப்பாடல்கள் சோர்ந்துபோன பல தேவ பிள்ளைகளை உற்சாகப்படுத்தும் GOD BLESS AND PROTECT YOU FAMILY...
தலைமுறை தலைமுறையாய் உந்தன் அன்பு என்றும் மாறாதது தலைமுறை தலைமுறையாய் நீரே ஆளுகை செய்பவரே ஆத்துமாவை ரட்சித்தவர் எல்லா கொடுமைக்கும் தப்புவித்தவர் ராஜாதி ராஜன் அவர் என்னை என்றென்றும் உயர்த்துபவர் கிருபையினால் ஆட்கொண்டீரே கிருபையே உம்மை உயர்த்திடுவேன் 1. பள்ளத்தாக்கின் நடுவில் நான் நடந்திட்ட நேரம் புது ஒளியாக என் முன் சென்றீர் நதிகளை கண்டு நான் திகைத்திட்ட நேரம் என்னை மூழ்காமல் கடக்க செய்தீர் எதிரியின் கண் முன்பே உயர செய்தீர் கன்மலையின் மேல் நடக்க செய்தீர் 2. மலைகளைக் கண்டு நான் கலங்கிட்ட நேரம் அதை பதராக்கி பறக்க செய்தீர் ரதங்களை கண்டு நான் பயந்திட்ட நேரம் யுத்தங்களை ஜெயிக்க செய்தீர் உன் சாயலாய் மீண்டும் மாற்றி விட்டீர் உம் பிரசன்னத்தில் வாழ செய்தீர்
 Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும்  இதுவரை என்னை நடத்தினவார் இனிமேலும் என்னை நடத்திடுவீர் நீரே யெகோவா யீரே என் எல்லாமே பார்த்துக்கொள்வீர் நீரே யெகோவா ஷம்மா என் கூடவே இருப்பவரே நடத்திடுவீர் இனிமேலும் கடைசி வரை நடத்திடுவீர் 1. இந்த தேவன் என்றென்றும் உள்ள சதா காலமும் நமது தேவன் மரணபரியந்தம் நடத்திடுவார் என்னை நடத்திடுவார் 2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர் முடிவுபரியந்தம் நடைத்திடுவீர் முதிர்வயதனாலும் நடத்திடுவீர் உண்மையாய் நடைத்திடுவீர்
சகோதரா கர்த்தர் இன்னும் இந்த ஆராதனை ஊழியத்தில் மேன்மையாக நடத்துவராக. சின்ன ஆலோசனை.... கைகளை தட்டுபவர்களை ஆசிர்வதிங்க, மற்றவர்களை ஆசிர்வதிக்க வேண்டாம் " -- இது போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நலமாக இருக்கும். எல்லாரையும் பாடி ஆராதிக்க வைக்கத் தான் இந்த ஊழியத்தில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தி வருகிறார். தேவனுடைய வார்த்தை உங்கள் மூலமாக பலிபீடத்திலிருந்து வரும் நிலையில் ஜனங்கள் உங்களுடன் இணைந்து பிரசன்ன த்தில் சமாதானத்தை காண்பது உறுதி. நன்றி
I'm alive because of jesus
ஆவியானவர் உண்மையாக உங்கள் மத்தியில் வாசம் செய்கிறார்....... Amen
பரலோகத்தில் எப்போதும் ஆடல் பாடல் உண்டு, அங்கு ஆராதணைதான் நிறைந்துள்ளது, அங்கு ஒரு விநாடியும் ஓய்வில்லை, சகோதரன் பாடும் ஒவ்வொரு வரிகளும் நிச்சயமாகவே கர்த்தர் அருளினதேயன்றி வேறல்ல, நிச்சயமாகவே இப்பாடல் ஆராதணைகளின் மூலமாக எழுப்புதலின் மகிமை ஜனங்களை நிரப்பும், எத்தணை மகிமை,
உலகப்பாடல்கள் பூமியில் பிறந்தது, ஆனால் அன்பு சகோதரனின் பாடல்கள் அனைத்துமே தேவன் கொடுத்த ஜீவனுள்ள பாடல்கள்! இப்பாடல்கள் சோர்ந்துபோன பல தேவ பிள்ளைகளை உற்சாகப்படுத்தும்
GOD BLESS AND PROTECT YOU FAMILY...
You will lead me lord
I love you Jesus
தலைமுறை தலைமுறையாய்
உந்தன் அன்பு என்றும் மாறாதது
தலைமுறை தலைமுறையாய்
நீரே ஆளுகை செய்பவரே
ஆத்துமாவை ரட்சித்தவர்
எல்லா கொடுமைக்கும் தப்புவித்தவர்
ராஜாதி ராஜன் அவர்
என்னை என்றென்றும் உயர்த்துபவர்
கிருபையினால் ஆட்கொண்டீரே
கிருபையே உம்மை உயர்த்திடுவேன்
1. பள்ளத்தாக்கின் நடுவில் நான் நடந்திட்ட நேரம்
புது ஒளியாக என் முன் சென்றீர்
நதிகளை கண்டு நான் திகைத்திட்ட நேரம்
என்னை மூழ்காமல் கடக்க செய்தீர்
எதிரியின் கண் முன்பே உயர செய்தீர்
கன்மலையின் மேல் நடக்க செய்தீர்
2. மலைகளைக் கண்டு நான் கலங்கிட்ட நேரம்
அதை பதராக்கி பறக்க செய்தீர்
ரதங்களை கண்டு நான் பயந்திட்ட நேரம்
யுத்தங்களை ஜெயிக்க செய்தீர்
உன் சாயலாய் மீண்டும் மாற்றி விட்டீர்
உம் பிரசன்னத்தில் வாழ செய்தீர்
Realy I feel the gods presence 😢😭 😢😢
The fire I can feel from here🔥🔥✝️🤲
Praise the Lord Jesus Christ.
God bless u Brother n Team 🎉🎉🎉
.. All glory to one and only Jesus for u .. almighty worship
Overflowing God's Presence ✨️
Yes bro
Amen and Amen thank you lord Jesus christ Amen 🙏🏼 thank you brother 🙏🏼
Hey Ben !! Thank you for uploading this wonderful worship. It has blessed me so much. Praise Jesus !! ❤
Glory to God Hallelujah ❤️ ❤️❤️
Glory To Jesus…..
Amen.... ❤❤ He will lead me until the end 💯🤍
En sirai irupai karthar maartuvar ❤ Love you jesus 😢
இயேசப்பா என் தேவன் என்னை நிச்சயமாக நடத்திடுவீங்க. எங்கள் குடும்பத்தில் அற்புதங்கள் செய்யுங்கப்பா. கடைசி வரை என்னை நடத்துங்க. ஆமென்.
So intense presence of the Living God! May God bless you Ben ma ❤

Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும்

இதுவரை என்னை நடத்தினவார்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
நீரே யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே
நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்
1. இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்
2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடைத்திடுவீர்
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடைத்திடுவீர்
I hate you because you made me cry 😭❤ but love you brother because your with the presence of Holy spirit....
Amen glory to Jesus Christ. May god bless you abundantly brother ben samuel
Hallelujha amen 🙏 amen ❤
Yes appa kadaisivaraium nadaththiduvingka appa
Amen appa 🙏
All Glory to God Alone❤ We pray that may he use you more & more in building his Kingdom 🤗🤗🤗
Praise the lord Anna 🙏🏻🙏🏻🙏🏻Amen❤️❤️❤️❤️💐💐💐
Glory to jesus 🙏
Praise the lord ben anna i had blessed this worship anna amen anna
Amen❤❤❤
Praise the Lord ❤❤❤
Superb worship i feel the presence 🛐 of lord glory to God 🙏🏼
Super Anna . Amen
Brother your worship really comforts me😊
Beautiful worship naa. Presence overflowing
All praise to Almighty God❤️❤️
Ooknnb bji🤑😅😆😅
Thanks for uploading anna this worship amen
All glory to god..
Wonderful presence❤✨🥰
Praise the load
Amen
Amen appa sothiram
Hai bro 🎉🎉🎉🎉 nala erukungala romba nal achi 🎉🎉🎉🎉
Thanks for the share bro.. God bless
🎉Glory to God 🎉
Glory to god thank you benny pa 🙏
Amen Allelujah 🙏🙏🙌
Thanks for share this video anna..really I feel the presence of god...all glory to God 🙏 all the best anna
Amen 🙏
பிலிப்பியர் 2 : 5
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; super bro🎉🎉🎉
Wow . ♥️
Hi Pr. Ben, Could you please upload lyrics for Un naduvil naa arputham seivaen song?
Thanks
Bass guitar 🎸❤
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
(ரோமர் 12:1)
Really I feel god presences. ❤.awesome anna.
அற்புதம் செய்யும் என் தேவன் நம்மோடு நிச்சயமாய் நடதிடுவர்🥺...Amen ❤
Amen 🎉🎉🎉
❤ ஆமென் ❤
Praise god
Ennai pavam saijamal pathukakkum theivam jesappa
Amen🥺❤
Thank u appa ,
arputham seiyum en dhevan ennodu - who sang the song and what is the title of this song please.
Bro who sang this song and what is the album title?
Did u find?? I had the same question
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
😇✝️
Aman amean
Anna 34:34 what happened to her next??
Nadathuvaar avijanavar
சகோதரா கர்த்தர் இன்னும் இந்த ஆராதனை ஊழியத்தில் மேன்மையாக நடத்துவராக. சின்ன ஆலோசனை.... கைகளை தட்டுபவர்களை ஆசிர்வதிங்க, மற்றவர்களை ஆசிர்வதிக்க வேண்டாம் " -- இது போன்ற வார்த்தைகளை தவிர்ப்பது நலமாக இருக்கும். எல்லாரையும் பாடி ஆராதிக்க வைக்கத் தான் இந்த ஊழியத்தில் பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தி வருகிறார். தேவனுடைய வார்த்தை உங்கள் மூலமாக பலிபீடத்திலிருந்து வரும் நிலையில் ஜனங்கள் உங்களுடன் இணைந்து பிரசன்ன த்தில் சமாதானத்தை காண்பது உறுதி. நன்றி
Music is not good
You not leasen the music you leasen the Sprite
promo sm
Amen🙏
Amen
Amen ❤
Amen
Amen