நீங்க சொன்னது சரிதான், நானும் தாவிது ராஜவோட ஜெபம் போலவே நிறைய அனுபவம் இருக்கு. என் வீட்டில் நடந்த இழப்புகள் தேவனுடைய செய்கைகளை அறிந்திருகிறேன். என் இயேசுவே பெரியவர்!ஆமென்
நீங்கள்சத்திய விரும்பி...ok paster இஸ்ரேல் gaza பற்றி வாய துறப்பத் நமக்கு வேண்டாம்...மேலும் ஆலய விழா தான் இந்த கிறிஸ்துமஸ். உலக மெங்கும் ஒரே நேரத்தில் கொண்டாடுகிறோம்... ஏசு நாதர் எருசலேம் ஆலய விழா காண ரகசியமாக வந்தார் என்று புதிய ஏற்ப்பாடு கூறுகிறது..... விழாக்களை எதிர்ப்பதால்.. அது வேண் டாம். என்று சொன்னாலும். அப்புறம் விசுவாசிகளுக்கு ஏது ஆன்மீக ஆனந்தம் ????... விழாக்களை எதிர்ப்பது மத அரசியல்... அல்லவா பாஸ்டர்..!!!.
அப்படி என்றால் நீங்களும் பண்டிகை கொண்டாட எருசலேம் புறப்பட வேண்டும். ஆடு கிடா மாடு பறவைகளை பலி செலுத்த வேண்டும். அது பழைய ஏற்பாடு சகோதரா புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் பண்டிகை கொண்டாடினார்களா தேடி பார்க்கவும். பவுல் சபைக்கு பண்டிகைகளை கொண்டாட எழுதியிருக்கிறாரா .

ஆமேன். அல்லேலூயா.🙏
ஆமென்
Amen 🙏🙏🙏🙏🙏
Amen Amen
அண்ணே ரோட்ல பேசுறது தானே சூப்பர் எல்லோரும் கேட்பாங்க சபையில் பேசினா விசுவாசிங்க மட்டும்தான் கேட்டுப்பாங்க எனக்கு அதான்னே பிடிக்கும் .
Amen HALLELUJAH 🙏. Glory to God 🙏
Amen amen amen 🙏 💯
Pray for me bro, i Will pray for you and your ministry @family.
Amen hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord Jesus Christ
Amen ❤❤
Tq pas good message🙏 gbu
Devil don't. Likes. Good preach pas.
Amen 🙏
Yes Amen 🙏 praise God. Nanti Appa
Very true bro...iam a testimony fir your saying
Amen
உண்மை உண்மை சத்தியம் நம்மை விடுதலை ஆக்கும்🎉
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
பயமுறுத்துவது தவிர வேற எதுவும் உருப்படியாக சொல்வதில்லை. உம்மை உள்ளே விடாதது சரி தான்.
Brother where is your Church in Chennai
நீங்கள்சத்திய விரும்பி...ok paster இஸ்ரேல் gaza பற்றி வாய துறப்பத் நமக்கு வேண்டாம்...மேலும் ஆலய விழா தான் இந்த கிறிஸ்துமஸ். உலக மெங்கும் ஒரே நேரத்தில் கொண்டாடுகிறோம்... ஏசு நாதர் எருசலேம் ஆலய விழா காண ரகசியமாக வந்தார் என்று புதிய ஏற்ப்பாடு கூறுகிறது..... விழாக்களை எதிர்ப்பதால்.. அது வேண் டாம். என்று சொன்னாலும். அப்புறம் விசுவாசிகளுக்கு ஏது ஆன்மீக ஆனந்தம் ????... விழாக்களை எதிர்ப்பது மத அரசியல்... அல்லவா பாஸ்டர்..!!!.
கிறிஸ்துமஸ் ஆலய விழா அல்ல கிறிஸ்து நம் உள்ளத்தில் இருப்பதே முக்கியம் ❤

Amen❤
Amen 🙏
Amen 🙏🏻
Amen