ความคิดเห็น •

  • @prabumurugesan3373
    @prabumurugesan3373 2 ปีที่แล้ว +34

    கடைசி லா. தண்ணீர் தானையா அதையாவது நிம்மதியாக குடிக்க விடுங்க பா supar டாக்டர் அருமையான புரிதல்

  • @d.suresh4198
    @d.suresh4198 2 ปีที่แล้ว +22

    நம் நாட்டிற்கும் வீட்டிற்கும் தேவையான மருத்துவர் வாழ்க வளர்க உங்கள் சேவை

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 ปีที่แล้ว +12

    மக்களை ஏமாற்றும் முட்டாள்கள் ஆக்கும் தண்ணீர் குறித்த பல விசயங்களை நம்பிவந்த என் போன்ற பலருக்கு தெளிவான விளக்கம் அளித்து இருக்கிறீர்கள் மிக நன்றி ,குறிப்பாக பல பயத்தை போக்கி இருக்கிறது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kavithas495
    @kavithas495 2 ปีที่แล้ว +14

    Sir,,,,ரொம்ப ரொம்ப நன்றிங்க..தினமும் இப்படி தண்ணீர் குடி,அப்படி தண்ணீர் குடி ஒரே டென்ஷன் பண்ணறாங்க...🙏🙏🙏

  • @user-ii3oi9je1x
    @user-ii3oi9je1x 2 ปีที่แล้ว +4

    மிக அற்புதமான விளக்கம்.பொது மக்களை பயங்காட்டியே கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கிறதுக்குன்னு 90%யூட்யூபர்ஸ் இருக்கானுங்க.உங்களைப்போல் அறிவியல் பூர்வமாக அணுகுவதே சரி.

  • @vanarajeswari
    @vanarajeswari 2 ปีที่แล้ว +13

    Super Dr real god மக்கள பயம் படுத்தற இந்த காலத்தில் உங்கள மாதிரி மருத்துவர் இருப்பது அரிது. உங்கள் சேவை தொடரட்டும் 🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🙏

  • @chinnathambi289
    @chinnathambi289 2 ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் டாக்டர்... மிகவும் பயனுள்ள பதிவு. சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர் குடிப்பது நல்லதா கெட்டதா இதுபற்றி ஒரு பதிவு போடுங்கள்...

  • @jaiganesh1763
    @jaiganesh1763 2 ปีที่แล้ว +26

    காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதா அப்படி குடிப்பதால் நல்ல பயன்கள் ஏதேனும் இருக்கிறதா கூறுங்கள் ஐயா

  • @antonyjn5335
    @antonyjn5335 2 ปีที่แล้ว +114

    Hair oil kum hair growth kum entha samanthamum iruga sollunga doctor

    • @sankarsaran49
      @sankarsaran49 2 ปีที่แล้ว

      No

    • @doctorsathya5753
      @doctorsathya5753 2 ปีที่แล้ว +6

      Oru Samanthamum illa ma , sollaponaa hair oil nalaa than niraiya dust varum dandruff vara vaipu eruku athunaalaa muti kottum kandipaa vitamin, heredity, stress ithunala matum than kottum

    • @mohankv7754
      @mohankv7754 2 ปีที่แล้ว

      Please use reetha powder instead of shampoo

    • @nivethan3369
      @nivethan3369 2 ปีที่แล้ว

      Apdiye hair pack kum samantham iryka

    • @ascendtechacademyllp6002
      @ascendtechacademyllp6002 2 ปีที่แล้ว +2

      body cool agum that, that won't damage your roots
      from experience

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +2

    தண்ணீர் பற்றி நீங்கள்
    அளித்த விளக்கம்
    ஆனந்த கண்ணீரை வரவழைத்து
    விட்டது டாக்டர்!
    மக்கள் கவலை இல்லாமல்
    தண்ணீர் வேணும் என்கிற
    போதெல்லாம் குடித்து
    கொண்டு இருந்தோம்.
    எத்தனை கருத்துகள்
    வந்து பயமுறுத்தியது
    காலையில் எழுந்தவுடன்
    தண்ணீர் குடி
    சாப்பிடும்போது குடிக்காதே
    சாப்பிட்டு அரைமணிநேரம்
    கழித்து தான் குடிக்க வேண்டும்
    ஒரு நாளைக்கு 8 லிட்டர்
    தண்ணீர் குடி
    நிறைய தண்ணீர் குடித்தால்
    சிறுநீரகம் பாதிப்படையும்
    அப்பப்பா நீங்கள்
    சொல்வது தான் உண்மை
    தண்ணீர் தானப்பா எப்போதும்
    போலும் தேவையான பொழுது
    குடிக்க விடுங்க அப்பா!
    நன்றி டாக்டர்! மகிழ்ச்சி!
    தொடரட்டும் உங்கள்
    மக்கள் பணி!
    🥤🥤🥤🥤🥤🥤🌊🌊🌊🌊🌊🌊🌊

  • @user-wh8gy7dw7h
    @user-wh8gy7dw7h 11 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம்... டாக்டர்...சூப்பர்... நன்றி

  • @kathirgeetha4822
    @kathirgeetha4822 2 ปีที่แล้ว +5

    தெளிந்த சிந்தனையுள்ள பதிவு... வாழ்த்துக்கள் ஐயா...

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 ปีที่แล้ว +9

    அருமையான பயனுள்ள பதிவு. அதிலும் நகைச்சுவையுடன் கூறியது அருமை யிலும் அருமை. நன்றி தம்பி.

  • @srinivasanprabhakar9765
    @srinivasanprabhakar9765 2 ปีที่แล้ว +43

    Myths are bursted... You are always my hero bro... Revealing the truth every time... UNBIASED

    • @easwarankingston9698
      @easwarankingston9698 2 ปีที่แล้ว +2

      Bro.. ultimate ah oru vishayam purinjukkonga..
      Dr.Arun sir soldra vishayam mattumilla inime pudhusu pudhusaa artificial ah create aagura ovvoru vishayathukku pinnadiyum health issues irukku.. so, ungalukku oru doubt irunthuchuna, first antha process natural ah illa artificial ah nu think panni paarunga .. artificial na avoid pannunga, natural na follow pannunga.. Naturopathy, allopathy, nu doctors pecha kekkanumnu avasiyam illa ... ellarume ultimate ah avanga avanga career ah strong pandrathukku undaana velaya thaan paarppanga.. naama thaan clear ah irunthukkanum..
      My points:
      Water level evlo thevainu namma body eh sollum nu soldraaru.. appo sugar level mattum epdi before food ivlo thaan irukkanum after food ivlo thaan irukkanum nu soldraanga.. intha oru vishayam illa friend, enakku therinju alopathy la each and every diagnostic system eh level fix panni thaan treatment pandraanga..
      So ithulayum unmai kidaiyaathu..
      Second, should take more water nu soldrathu ennaana, work rush or pressure la kandippa naama thanni kudikka marappom friends.. athanaala thaan athiga thanni kudinga nu soldraanga le thavira, unga level Kum meeri athigamaa kudinganu yaarum sollala..
      So ithu oru matter eh illa.. yaarum than level ku meeri thanni kudikka mudiyaathu.. athaan yegappatta sensor irukke Arun sir soldra maathiri..
      Third, Neenga vena try panni paarunga food intake time la regular kudikkira maathiri thanni kudichinganna, kandippa udane Dysentary aagum friends . So saappidum potho, illa saaptu mudichathukku appuramo, unga thaagam edukkura alavukku light ah mattum thaani kudinga.. thanni kudikkalainaalum paravaala..
      Sari, Saaptu mudichathukku appuram ethukku thanni thaagam edukkuthu.. athaan same ayurvedic la 30 mins before food, one or required level ku thanni kudinga nu soldraanga le atha patthi yaen pesala..
      Totally wrong biased..(this video)
      Next, refrigerator water apdingurathu oru artificial process.. so as much as possible heavy cold water avoid pannunga.. illaina, indirect side effects varum.. but ethanaala varum ne theriyaathu.. ketta, Neenga atha pannala itha pannala thaan solluvaangale thavira intha myths patthi Solla maattanga.. naamalum kadaisi varai muttal ah ve iruppom..
      Disclaimer:
      Ippo varaiyum Allopathy la diabetes ah cure pannathaa enakku therinju sarithirame illa..
      Yaenna, enga oorula ennoda relatives neraiya per still diabetes patients only but taken dozens of tablets and injections..
      But naturopathy and ayurveda cures ..
      Naan enna soldrena, Athaan kaadu kudukka kooda ready ah irukkaangale, appuram yaen aayul mulukka tablets medicines saapttukitte irukanumnu mudivu pandraanga.. cure thaan pannalame..
      Real incident friend,
      My grandma 86 years old, for past 7 years she affected by diabetes..
      Innum cure aagala athu oru vishayam..
      But 3 or 4 months once thaan Vera vazhi illama hospital ku poi, oru injection mattum pottu varuvom..
      Then just 3 to 4 days thaan tablets kuduppom.. then she will free for next 4 months.. Little bit pain irukkum.. athu tablets edutthuttu irunthaanga appayum appadithaan irunthuchu..
      But first one year full ah tablets saaptu thaan irunthaanga.. entha result um illathanaala thaan tablets ah skip pannittom..
      Tablets saapttu saapttu kittathatta vayitthula erichal vanthuruchu friends..
      Athannala thaan stop pannittom..
      Ayurvedic layum sari Naturopathy layum sari, soldra entha vishayamum kettathu illa.. mudinja Vara follow pannanum ...
      Better, Neenga DrSj Hot Tv channel ah follow pannunga .. avaru thaan alopathy la ulla ella wrong biased myths um, naturopathy, Ayurvedic la ulla follow panna mudiyaatha process ku alternative methods thelivaa solluvaaru..
      Final ah, ethu pannalum konjam mudinja vara natural ah pannunga..

    • @JBDXB
      @JBDXB 2 ปีที่แล้ว +1

      💯

    • @brindarao29
      @brindarao29 ปีที่แล้ว

      @@easwarankingston9698 Well said Sir...

  • @prithvika1989
    @prithvika1989 2 ปีที่แล้ว +21

    Please talk about chia seeds and flax seeds and their benefits

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 26 วันที่ผ่านมา

    நீங்கள் தான் தண்ணீரை பற்றி சிறந்த வீடியோ பதிவிட்டிருக்கிங்க👌
    Thank you டாக்டர் ☺

  • @maggieselva8598
    @maggieselva8598 2 ปีที่แล้ว +9

    மங்கு வருவதற்க்காண காரணம் அதன் தீர்வுகள் என்ன? விளக்கம் சொல்லவும் டாக்டர்

  • @ItIt30
    @ItIt30 2 ปีที่แล้ว +3

    Excellent information Doctor. Thank you.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว +2

    தேவையான தகவல் sir thankyou

  • @suriyabalakrishnan614
    @suriyabalakrishnan614 2 ปีที่แล้ว +6

    As usual very good useful advice. We expect more advice from different kind of topics like this to unleash the myths. Thank you doctor.

  • @kalaa111
    @kalaa111 2 ปีที่แล้ว +1

    Thank you Dr. rampa bayanulla thagaval.

  • @positiviteaenergy5147
    @positiviteaenergy5147 2 ปีที่แล้ว +2

    Thank you very much for your explanation sir

  • @user-jg9sz6ch9b
    @user-jg9sz6ch9b หลายเดือนก่อน

    மிக்க நன்றி நல்ல பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்

  • @mithuna2005
    @mithuna2005 2 ปีที่แล้ว +1

    Thankyou Doctor வாழ்த்துக்அள்
    🙏🙏🙏🙏

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว

    ஓம்... டாக்டர் இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் இந்த கருத்தை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் இதனால் ஒருவர் உடல் நலம் காக்கும் வகையில் உள்ளது நன்றி உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் டாக்டர் 👃💜💙💚❤👃

  • @mahalakshmiraju8249
    @mahalakshmiraju8249 2 ปีที่แล้ว

    Very clear explanation sir. Thank you so much.

  • @manipalrajmani9984
    @manipalrajmani9984 2 ปีที่แล้ว +3

    Excellent update..tq Sir

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 2 ปีที่แล้ว +1

    Very Useful information...
    Thank you doctor...

  • @sheebasharon1360
    @sheebasharon1360 2 ปีที่แล้ว +2

    Thank you for clearing this doctor 😇

  • @murugamoorthyparanthagan3332
    @murugamoorthyparanthagan3332 2 ปีที่แล้ว +2

    Hi Sir,
    Thank u, very very useful 👍

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 ปีที่แล้ว

    அருமை மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @akila.sakila7512
    @akila.sakila7512 2 ปีที่แล้ว +3

    Thanks sir neraya toupt clear achu super explanation

  • @archanab1548
    @archanab1548 2 ปีที่แล้ว +2

    Well explained to all the myths Doc 🙏Thank you so much sir

  • @harisrisri6900
    @harisrisri6900 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி...

  • @wmaka3614
    @wmaka3614 2 ปีที่แล้ว +7

    வழக்கம்போல் இம்முறையும் தேவையான மிகவும் சிறந்த ஓரு பதிவு மிகவும் நன்றி

  • @premnazareth
    @premnazareth 2 ปีที่แล้ว +21

    Thanks Doctor!
    Please explain is there any issues in drinking water in standing position. There are many myths around this.

  • @mdd5336
    @mdd5336 2 ปีที่แล้ว +6

    Doc,non veg சாப்பிட்ட பிறகு சுடு நீர் குடிக்க சொல்வது பற்றி கூறவும்

  • @victorp7619
    @victorp7619 2 ปีที่แล้ว +2

    Very much useful.

  • @ganesans4262
    @ganesans4262 2 ปีที่แล้ว +2

    Dr.Arun always spreads positive News , this is very good to watch ,Thanks Doctor

  • @vaskmadhura
    @vaskmadhura 2 ปีที่แล้ว +1

    Thank you so much Doctor for the information 👍🏼👍🏼

  • @myheroisdr.ambedkar4610
    @myheroisdr.ambedkar4610 2 ปีที่แล้ว +1

    Thankyou and Excellent sir

  • @V.I.Harrismon
    @V.I.Harrismon 2 ปีที่แล้ว +3

    Doctor please explain about alkaline water benefits and side effects, thanks in advance 🙏🏻

  • @thangamanirajan7076
    @thangamanirajan7076 4 หลายเดือนก่อน +2

    Super Sir

  • @vimalmary6136
    @vimalmary6136 ปีที่แล้ว

    Very informative and useful video.
    Thanks a lot dear Dr. Arun kumar for all your informative, useful and beneficial videos.
    👍🙏

  • @lakshmivenkat3348
    @lakshmivenkat3348 2 ปีที่แล้ว +4

    Thank you Dr. for your advice. U didn't say anything about Hot Water, people say which is very good for burning colestrol. Is it true. Please answer me. Tks.

  • @taekwondoindiadytc8394
    @taekwondoindiadytc8394 2 ปีที่แล้ว +2

    THANKS FOR THE EXPLANATION DOCTOR, KINDLY EXPLAIN ABOUT DRINKING WATER IN STANDING POSITION...I HAVE BEEN ASKED TO DRINK THE WATER IN SITTING POSITION IN ORDER TO HELP DIGESTION...IS THAT RIGHT?

  • @gowtamiganesan1185
    @gowtamiganesan1185 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நன்றி சார்.

  • @divyadear1429
    @divyadear1429 2 ปีที่แล้ว +1

    Simply superb u r a great boon to us . Thank u for this useful information.

  • @PinkyParu
    @PinkyParu 2 ปีที่แล้ว +2

    Doctor, whether boiled peanuts will loss nutrition? If so soaked peanuts can be taken instead?

  • @DhanalakshmiSathishkumar
    @DhanalakshmiSathishkumar 2 ปีที่แล้ว +1

    Hi Sir super information. Thank you

  • @vinoarch6332
    @vinoarch6332 2 ปีที่แล้ว +2

    food stored in frige safe or rehrating food is best?

  • @jayalakshmir7365
    @jayalakshmir7365 2 ปีที่แล้ว +2

    Thanks for the nice explanation about drinking water sir. You are amazing as usual ☺️

  • @hemalatha7043
    @hemalatha7043 ปีที่แล้ว

    அருமை யான பதிவு டாக்டர் ரொம்ப நன்றி

  • @sujisuji251
    @sujisuji251 2 ปีที่แล้ว +2

    Nanum epati than ninaichen thelivu kidaichathu thanks 🙏

  • @SivaKumar-yr5lc
    @SivaKumar-yr5lc 2 ปีที่แล้ว +1

    Super Dr very useful tips of water thanks 👍

  • @marianitrajakoon9949
    @marianitrajakoon9949 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.
    .

  • @sandybala8473
    @sandybala8473 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் டாக்டர்..

  • @keerthiramamoorthi9360
    @keerthiramamoorthi9360 2 ปีที่แล้ว +1

    Hello sir
    Pls explain about ABC juice.....it's really increasing blood level or not

  • @dineshrajendran7128
    @dineshrajendran7128 2 ปีที่แล้ว +3

    Great Video as usual.

  • @Godisgreat438
    @Godisgreat438 2 ปีที่แล้ว +1

    Aahaa super topic super infos... Thank u Dr.. It ws interesting

  • @sradhakrishnan7684
    @sradhakrishnan7684 11 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @santhis9681
    @santhis9681 2 ปีที่แล้ว +1

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 👍🙏👍🙏

  • @gayathrianbazhakan
    @gayathrianbazhakan 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு டாக்டர் நன்றி 🙏

  • @saralaprasad8215
    @saralaprasad8215 2 ปีที่แล้ว

    Excellent topic super explanation doctor

  • @user-vv3pi5wb7p
    @user-vv3pi5wb7p 5 หลายเดือนก่อน +1

    Thanks dr

  • @sangamithrahnatarajan9175
    @sangamithrahnatarajan9175 2 ปีที่แล้ว +1

    Excellent Sir🙏🙏🙏🙏

  • @ganesans4262
    @ganesans4262 2 ปีที่แล้ว +1

    Doctor , is it correct if we take one class of mild hot water in the early morning on an empty stomach ?

  • @S.L81
    @S.L81 2 ปีที่แล้ว +1

    நன்றி டாக்டர் என் நீண்ட கால கேள்விகளுக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி

  • @heartsoul3043
    @heartsoul3043 2 ปีที่แล้ว +7

    Thank you doctor. I drink whenever i felt thirsty only. Never force myself to drink water but i drink quite frequently. So no special magic in water like some group of people claim.

  • @malligat0246
    @malligat0246 2 ปีที่แล้ว +2

    Thank you bro

  • @murugesasp7887
    @murugesasp7887 2 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏

  • @johnsonf4513
    @johnsonf4513 2 ปีที่แล้ว

    Thanks..

  • @nisham3191
    @nisham3191 11 หลายเดือนก่อน

    மிக மிக அருமை ❤

  • @arunkumarannamalai8734
    @arunkumarannamalai8734 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @elavarasielavarasi4672
    @elavarasielavarasi4672 2 ปีที่แล้ว +1

    T3,T4 normal but TSH elevated....sir enna seivathu..,any food prescription sir?

  • @yogeshsanthosh4810
    @yogeshsanthosh4810 2 ปีที่แล้ว +1

    Thanks doctor longtime doubts and myths burst in one video thanks

  • @sridevi4554
    @sridevi4554 2 ปีที่แล้ว +2

    My favorite Dr sir

  • @valipalayambhavanisagar432
    @valipalayambhavanisagar432 ปีที่แล้ว +1

    Super sir thank you

  • @kirthikam5040
    @kirthikam5040 2 ปีที่แล้ว +2

    Positive speech

  • @anandadhi2307
    @anandadhi2307 2 ปีที่แล้ว +1

    Thank you Sir 👍👍👍👍👍👍👍

  • @ramamoorthy4721
    @ramamoorthy4721 ปีที่แล้ว

    Super explanation doctor.

  • @sathyabalakrishnan
    @sathyabalakrishnan 2 ปีที่แล้ว

    Pls share about prevention for urinary infection

  • @muthukumars364
    @muthukumars364 2 ปีที่แล้ว +18

    Thanks, Sir. Pls explain the below in the part 2 of the video:
    Drinking hot water will help for digestion?
    Drinking water before shower will help to reduce blood pressure?
    Drinking water before bed will help to prevent heart attack at the night?
    Water therapy in the mornings will help to cure plenty of body problems/ desease?
    Drinking water before meal will help us to eat less?
    What is the cause for.dehydration?

    • @SaranMohanraj
      @SaranMohanraj 2 ปีที่แล้ว +1

      Nice question bro. I'm also doing all this thing. One more thing also water kudikum pothu sitting position la tha kudikanum nu sollivanga. Bcoz i saw lot of TH-cam video like that.

    • @shreesaii7691
      @shreesaii7691 ปีที่แล้ว

      Sir I expected ans for these questions in this video but it's missed

  • @vishnupriya3814
    @vishnupriya3814 2 ปีที่แล้ว +1

    Like ur speech very much..its useful casual nd hilarious too..

  • @kumararumugam3976
    @kumararumugam3976 2 ปีที่แล้ว

    Very well explained sir.... 🤝🏻

  • @vimalraj7021
    @vimalraj7021 2 ปีที่แล้ว +2

    Thank you sir.very use full video. Sir please urine reflection pathi videos podunga sir please.

  • @sribptmsc
    @sribptmsc 2 ปีที่แล้ว

    HELLO SIR, What about Alkaline water?

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா 🙏

  • @eswaranrajaeswaran6269
    @eswaranrajaeswaran6269 ปีที่แล้ว

    நல்ல பதிவு டாக்டர்

  • @ragugayu1094
    @ragugayu1094 ปีที่แล้ว +1

    Sir sunscreen cream compulsory use pannanuma sir.

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 ปีที่แล้ว

    Thanks Doctor 🙏🏻

  • @kanagadharanatarajan7994
    @kanagadharanatarajan7994 2 ปีที่แล้ว +1

    Doctor,I love you so much,u r a very good hero for us doctor,god bless you and your family.

  • @shakilabanu7035
    @shakilabanu7035 2 หลายเดือนก่อน +1

    கோடான கோடி நன்றிகள்

  • @Ananthyo
    @Ananthyo 2 ปีที่แล้ว

    Doctor can you make a video for tennis elbow pain

  • @selvig1218
    @selvig1218 ปีที่แล้ว

    நீண்டகால மாக இருந்த ஐயம் தெளிந்த து சார். மிக்க நன்றி சார். கோடி நன்றிகள் சார்.

  • @kavithahari8725
    @kavithahari8725 2 ปีที่แล้ว +1

    Helo Dr. Thanks for explaining this water matter.but pls post a vedios about kidney stones.

  • @vimal.t
    @vimal.t 2 ปีที่แล้ว +1

    Thalivaaaaaa etha topic'ku thaaan waiting.,.......

  • @SaravananSaravanan-qt1pk
    @SaravananSaravanan-qt1pk 2 ปีที่แล้ว

    Dry fasting time echilai mulunghakudatha detail sollunga sir

  • @kirthikam5040
    @kirthikam5040 2 ปีที่แล้ว

    Best doctor channel-Dr.arunkumar and Dr,sudhakar

  • @alameluarumugam5720
    @alameluarumugam5720 10 หลายเดือนก่อน

    Nandri Dr sir