ஆம்னி எப்படி பார்த்து வாங்குவது /How to check onmi|tamil24/7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2018
  • #tamil24/7#secondhandcarssalesin tamilnaducheckincarsreview#cars##secondhandcar#wholesale#wholesalesmarketreview
    #secondhandcaraales#secondhandcar#carsales#usedcarssales#secondhandcaraalesintamilnadu#howtocheckomni#howtochecksecond
    இந்த வீடியோவில் பார்த்த கார்களின் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்களின் முகவரி, தொலைபேசி எண்அறிய கீழே கொடுத்துள்ள வெப்சைட் கிளிக் செய்யவும் www.tamil24cars.com/?m=1
    FOR Advertising & Business enquiery Contact : kuttyprajith10@gmail.com
    kuttymuthu10@gmail.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1K

  • @prakaskramamoorthy4414
    @prakaskramamoorthy4414 5 ปีที่แล้ว +51

    நண்பரே நான் 1987 ஆண்டு டிப்ளமோ முடித்து கடந்த ஆண்டுவரை வாகணம் ஓட்டி வந்தேன். நிறைய அணுபவம் உள்ளது. உங்கள் அணுகுமுறை அற்புதம். வாகணம் வாங்குபவரின் நம்பிக்கை பெறுவதுதான் தொழிலில் முதன்மை அதை நீங்கள் நன்கு செய்கிறீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பாராட்டுகள்.

  • @mohamedali94978774
    @mohamedali94978774 5 ปีที่แล้ว +62

    நல்ல நோக்கம் என்றுமே தோல்வி அடையாது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @kaviyarasukavi8690
    @kaviyarasukavi8690 ปีที่แล้ว +5

    இன்னும் வண்டிய பத்தி தெரியாத வர்களுக்கு இன்னும் சொல்லுங்க.நானும் அதில் ஒருவன்.

  • @satissatiswar7069
    @satissatiswar7069 5 ปีที่แล้ว +10

    அருமை சூப்பர்
    நிறைய பேர் வண்டி வித்தா போதும் ன்னு அதிகமான கதைகளை சொல்லி வித்து விடுவார்கள்
    வாங்கியவர்கள் பாவம்
    உங்கள் நல்ல எண்ணத்திற்கு
    மனமார்ந்த வாழ்த்துகள்

  • @m.bhuvaneshwaran9609
    @m.bhuvaneshwaran9609 3 ปีที่แล้ว +5

    உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் தொலைபேசி எண்ணை சேர்க்கவும் விடீயோவில் உங்களை அனுகி கார் வாங்க வேண்டாம் அப்படியே ஆம்னி வாங்க கிலோமீட்டர் எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று சொல்லுங்கள் 🙏நண்பா

  • @subaramaniyansubaramaniyan7259
    @subaramaniyansubaramaniyan7259 5 ปีที่แล้ว +10

    நல்லத சொன்னா அப்படிதான் எதிர்ப்பு வரும் யூ டோன்ட் பீல் நன்பா u continue👌👍💐

  • @MMM.M3
    @MMM.M3 4 ปีที่แล้ว +2

    உங்களின் மூலம் கார், வாகனங்கள் வாங்கும் மிக பெரிய பயம் போய்விட்டது...
    நீங்கள் தரும் தகவல் வாகன விழிப்புணர்வு மிக சிறப்பு....
    மிக்க நன்றி....
    தங்களின் தொடர்பு எண் வேண்டும்...

  • @user-xt8ek6zj3d
    @user-xt8ek6zj3d 5 ปีที่แล้ว +2

    செம சகோதரா, என்னுடைய நீண்ட நாள்
    சந்தேகம் இந்த வீடியோ மூலம்
    கிளியர்.உண்மை,உழைப்பு,
    என்னைக்குமே உயர்வுதான்
    சகோதரா.

  • @amirtharaj1785
    @amirtharaj1785 5 ปีที่แล้ว +35

    வணக்கம் : இந்த வண்டியின் விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி. .மீண்டும் omni வன்டி நடுத்தர விலை செல்லுங்கள். ; உன்மையை பிடிக்காதவர்கள் கருத்தை படிக்காதீர்கள்..உங்கள் முயற்சி வெல்க.நன்றி வணக்கம்.

    • @gunasekar8828
      @gunasekar8828 5 ปีที่แล้ว

      thanks for your demo
      best wishes to you

    • @shatmohamed3446
      @shatmohamed3446 4 ปีที่แล้ว +1

      சார் எந்த ஊர்

  • @sankarsangili131
    @sankarsangili131 5 ปีที่แล้ว +3

    nan oru omni vaanganum nu ninajen.ithu oru help pa iriku bro.thank you

  • @1190Senthil
    @1190Senthil 5 ปีที่แล้ว +1

    U r comment is nice and super. Correct speech and vechile explanation is superb

  • @anilmaruthy
    @anilmaruthy 5 ปีที่แล้ว +2

    I am from Kerala very good explanation Thank you

  • @kavin2176
    @kavin2176 5 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி அண்ணா.👍🙏

  • @c.sakthivel2951
    @c.sakthivel2951 5 ปีที่แล้ว +3

    Fantastic explanation bro...you keep it up bro...

  • @sathishbabu7249
    @sathishbabu7249 5 ปีที่แล้ว +2

    Thanx bro, nice clarification about carbrtor and mbf. Best of luck

  • @kchidambaramchidam6977
    @kchidambaramchidam6977 3 ปีที่แล้ว +1

    அருமைஉயர்வு உங்கள்அருகில் நெல்லையின் சிறப்பே உழைப்புபம்உண்மமையும்தான்

  • @kantony5938
    @kantony5938 5 ปีที่แล้ว +61

    அன்னன் உங்கட்ட நான் ஒரு ஆமினி வாங்குனேன் நல்ல வண்டி 2006 மாடல் - ரேட் - 95500 ன்னு சூப்பர்

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 5 ปีที่แล้ว +1

      எந்த ஊரு...

    • @jaganathan5416
      @jaganathan5416 5 ปีที่แล้ว

      K Antony phone number Enna bro

    • @RN-rj4px
      @RN-rj4px 4 ปีที่แล้ว

      60 RS MELA ILLA NEENGA VANGUNATHU VILAI ATHIKAM

    • @shatmohamed3446
      @shatmohamed3446 4 ปีที่แล้ว +1

      சார் எந்த ஊர்

    • @rajagokul7000
      @rajagokul7000 4 ปีที่แล้ว

      Anna last varaikkum rateta sollave illeya anna ean anna payangara vilaiya anna

  • @rajanna75
    @rajanna75 5 ปีที่แล้ว +36

    நல்லது சொன்னால் ஒரு சிலர்க்கு பிடிக்காமல் போகலாம் அவர்களை மைன்ட் பண்ண வேண்டாம். நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைப்பவர்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு வேண்டி நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள்

  • @c.r.s.sundararajsundararaj1010
    @c.r.s.sundararajsundararaj1010 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி

  • @mohamedmansoor69
    @mohamedmansoor69 4 ปีที่แล้ว

    Sir I already purchase omni 2014 model engine mbf irukuma car bater irukuma sir

  • @SatheeshKumar-ok1qr
    @SatheeshKumar-ok1qr 5 ปีที่แล้ว +14

    Bro 1.30 lakes Ku Omni iruntha sollunga.

  • @mathanraja9407
    @mathanraja9407 5 ปีที่แล้ว +2

    Bro omni 2005 model petrol engine spare plug aadi aadi change pana vendiyatha iruku, solution solluga bro pls.

    • @mgsankar934
      @mgsankar934 5 ปีที่แล้ว

      Mathan Raja engine oil consume pannuthu bro, athiga km odirukum piston rings change pannanum or cyclinder blog change pannanum

  • @tankasistreetfight9882
    @tankasistreetfight9882 4 ปีที่แล้ว

    உங்களுடைய வியாபார உக்தி ரொம்ப நல்லா இருக்கு

  • @thanjavur8726
    @thanjavur8726 5 ปีที่แล้ว

    hi 07 seater vechile low budget which is good one ??? please advise

  • @muthu1906
    @muthu1906 5 ปีที่แล้ว +3

    Super bro

  • @rafeekhmc8775
    @rafeekhmc8775 4 ปีที่แล้ว +6

    அழாகன முறையில் விளக்கம் கொடுக்றீங்க
    இந்த துறையில் சிறந்து விளங்க இறைவனிடம்
    பிறாத்திக்கிறேன்🤲🏻

  • @boopathiphysics8278
    @boopathiphysics8278 5 ปีที่แล้ว +1

    my omni radiator is over heating is low km please help me how to slove this my model 2006.

  • @bkarthickkumar82
    @bkarthickkumar82 5 ปีที่แล้ว +1

    Bro best information.super panirigaa.omni info good.neega correct ahaa sollurigaa

  • @ksleoa6074
    @ksleoa6074 5 ปีที่แล้ว +3

    1.50 L Ku oru nalla car sollunga broo secondhand la

  • @vijayagokumar1303
    @vijayagokumar1303 5 ปีที่แล้ว +5

    Maruti eeco pathi solung bro

  • @jprakash7245
    @jprakash7245 4 ปีที่แล้ว

    Can we fix and endorse CNG?!

  • @gobinath1308
    @gobinath1308 5 ปีที่แล้ว

    Bro, omni model yappati kantuputikkarathu...sollunga bro
    Manufacturing date or registration details ya

  • @kingmaker8949
    @kingmaker8949 5 ปีที่แล้ว +5

    எங்க Family க்கு Own Use க்கு mileage வர Car என்ன வாங்கலாம். Bro?

    • @Thalapathy_PrAdeep
      @Thalapathy_PrAdeep 5 ปีที่แล้ว

      Petrol Or Diesel Ethu Venum.. Epati VenuM High Specifications Cars Or Low Specification Cars.... Ethu Sulunga Nanbaaaa

    • @automobilevlogintamil1514
      @automobilevlogintamil1514 5 ปีที่แล้ว

      Ertiga vangalam bro...

    • @tamil1428
      @tamil1428 5 ปีที่แล้ว +1

      Alto best

    • @Dharshankeethi
      @Dharshankeethi 5 ปีที่แล้ว

      Congrats bro 💐💐💐💐💐

    • @fasbeamerfan0076
      @fasbeamerfan0076 4 ปีที่แล้ว

      Indica is best

  • @senthilkumar4257
    @senthilkumar4257 5 ปีที่แล้ว +7

    Super bro... ஓரளவுக்கு நல்ல ஆம்னி ரேட் ப்ரோ?

  • @thomasweslin4703
    @thomasweslin4703 5 ปีที่แล้ว +1

    Romba correct ah pesureenga bro

  • @saravanann2839
    @saravanann2839 2 ปีที่แล้ว

    Neenga sonnathu rompa payan uadayathu broo thank you valga valamudam

  • @deltaraider5006
    @deltaraider5006 5 ปีที่แล้ว +3

    Nenga new camera kuda vanga venam bro ana oru nalla mble la clear ah video yadunga

  • @jaya974
    @jaya974 5 ปีที่แล้ว +5

    நல்லா பண்றீங்க எந்த ஊரில் இருந்து பேசுறீங்க

    • @syedappas2724
      @syedappas2724 5 ปีที่แล้ว +1

      திருநெல்வேலி

  • @karan_j4517
    @karan_j4517 5 ปีที่แล้ว +1

    Super Bro nice video ... sila Peru poramaila sollirupanga.. neenga car pathi nalla explain kodukiringa . All the best.

  • @devajothi8951
    @devajothi8951 5 ปีที่แล้ว

    Hi bro very nice your videos i check with you omni can install A/C r not?

  • @rajanna75
    @rajanna75 5 ปีที่แล้ว +5

    இந்த 2010 மாடல் நீல களர் என்ன விலை

    • @Tamil24cars
      @Tamil24cars  5 ปีที่แล้ว

      1.50laks sonnanka nenaiken

    • @rajanna75
      @rajanna75 5 ปีที่แล้ว

      Final price yevlovo

  • @BossBoss-ts3dp
    @BossBoss-ts3dp 5 ปีที่แล้ว +3

    Bro omni low budgetla soluga

  • @parthipankarthi5327
    @parthipankarthi5327 5 ปีที่แล้ว

    Ji thanks ji omni 2005 model 3 owners vandi yenna rateku vanghalam

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว

    அருமையான உங்கள் விளக்கம் கார் வாங்க தேவையான பல தகவல்களை என்னால் தெரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @raheemhansaghulhameed5354
    @raheemhansaghulhameed5354 5 ปีที่แล้ว +5

    இது எந்த இடத்தில் இருக்கு சகோ

  • @firosempt7767
    @firosempt7767 5 ปีที่แล้ว +4

    Please create whatsapp group bro

  • @armrub4033
    @armrub4033 5 ปีที่แล้ว +1

    bro konjam nal munadi oru car vangi erunden..name transfer pannama vachuerunden..eppo pannulamnu patha NOC ketkuranga..palaya owner contact illa..what can i do now??

  • @arunkasi389
    @arunkasi389 5 ปีที่แล้ว +2

    Tata Indigo revaluation irukkuma plz sollugga bro

  • @RamKumar-uk6cm
    @RamKumar-uk6cm 5 ปีที่แล้ว +4

    Bro nanum omni vagalamnu irukken unga number sent pannuga

  • @sheikfaizalfaizal5898
    @sheikfaizalfaizal5898 5 ปีที่แล้ว +3

    இது எந்த ஊரு திருநெல்வேலி யா

    • @Tamil24cars
      @Tamil24cars  5 ปีที่แล้ว

      s

    • @ksekarselvi1924
      @ksekarselvi1924 2 ปีที่แล้ว

      மாருதி ஆம்னி 2017 என்ன ரேட்டுக்கு போவோம்

  • @mahilanr5890
    @mahilanr5890 5 ปีที่แล้ว

    நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிர்கள்

  • @natrajkalairaj
    @natrajkalairaj 4 ปีที่แล้ว +2

    Arumai nanba un nermaiku valthukal keep it up .....

  • @cutiebeauty739
    @cutiebeauty739 5 ปีที่แล้ว

    Thalaiva neengal sonna medhed super costamar nampungal thanks

  • @ravijeeva2273
    @ravijeeva2273 5 ปีที่แล้ว

    How Identifying for good Omni pls tell me

  • @rxananth1347
    @rxananth1347 4 ปีที่แล้ว

    Carbutor to mpfi convert panna mudiyuma? Selavu evlo aagum

  • @m.sivakumarkumar8189
    @m.sivakumarkumar8189 5 ปีที่แล้ว +1

    Nice bro very good information thank you

  • @yogishksyogi9763
    @yogishksyogi9763 3 ปีที่แล้ว

    tell me omini van running better petrol or gas

  • @syadav9768
    @syadav9768 4 ปีที่แล้ว

    Bro normal engine 1999 modal gas la matum otra vandi vangalama

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 5 ปีที่แล้ว +2

    Hi bro nice video useful superb 👍👍👍

  • @balamuruganbala9361
    @balamuruganbala9361 5 ปีที่แล้ว +1

    Good explain bro.thanks

  • @bhaskar.bhaskar.8643
    @bhaskar.bhaskar.8643 5 ปีที่แล้ว +2

    unmaya pasuringa tambi good

  • @murugananthamvedha212
    @murugananthamvedha212 5 ปีที่แล้ว +1

    Sir அருமையா விளக்கம் சூப்பர்

  • @krishnaprasath1280
    @krishnaprasath1280 5 ปีที่แล้ว +1

    Super anna your speech..... Maruti 800 maintanance pathi videos podunga please

  • @santhiselvasanthiselva4482
    @santhiselvasanthiselva4482 5 ปีที่แล้ว

    Bro vegteble business panna ethu best bro Omni or Tata Ace own bordla retail viyabaram panna any problem varuma please soollunga bro

  • @jokers7235
    @jokers7235 5 ปีที่แล้ว +1

    Super bro
    eco and Omni car any one best please answer me brother

  • @rasikab5645
    @rasikab5645 5 ปีที่แล้ว +1

    Super jiii......na car vangurathuna athu mmj than .........super

  • @jailaniajarna1082
    @jailaniajarna1082 4 ปีที่แล้ว +1

    Supper annan. enakku shencottai than nan ippam kuwait la irukken voorukku vanthu kandippa uggala thedi varuvven..
    neegga pesuratha vachea nalla theriuthu poi solla mattigganu. nambikkayoda varuven nalla car tharuvigganu....

  • @karthicks9172
    @karthicks9172 2 หลายเดือนก่อน

    நல்ல என்னம் உண்மை உங்களிடம் இருக்கு இதை எப்போதும் தொடருங்கள் அண்ணா நன்றி

  • @manixz100
    @manixz100 5 ปีที่แล้ว +2

    Please give review for FIAT PUNTO OR LINEA

  • @mageshg3662
    @mageshg3662 5 ปีที่แล้ว +1

    Engine performance epdi bro check pandrathu... Athaium konjam solunga...

  • @muthuvel7103
    @muthuvel7103 5 ปีที่แล้ว +1

    Super speech Anna thank you

  • @thivansikkandar1471
    @thivansikkandar1471 5 ปีที่แล้ว +1

    ungal nalla ennathuku menmelum uyara vazthukal.

  • @welcomecovai8998
    @welcomecovai8998 4 ปีที่แล้ว

    நன்றி நண்பா அருமையான யோசனை .....செம்ம 🙏🙏

  • @samchris3016
    @samchris3016 3 ปีที่แล้ว +2

    Vazhthukkal nanba. Arumai
    Ippadiye nermaiyaga unmai matrum pesungal vaazkayila nalla nilaikku vafuvinga.
    God bless you

  • @kanimurali83
    @kanimurali83 5 ปีที่แล้ว +1

    arumai dear vallthukkal Cellam

  • @lekshmiagencythiruvattar1109
    @lekshmiagencythiruvattar1109 3 ปีที่แล้ว

    Omni mpi std bsiv na carburetor engine a varum bro

  • @berlinc1878
    @berlinc1878 9 หลายเดือนก่อน

    Bro 2008 model carburettor engine milage eavalavu kidaikkum

  • @rajansolomon3808
    @rajansolomon3808 5 ปีที่แล้ว +1

    Super ji thank you

  • @ester.ester.t8496
    @ester.ester.t8496 3 ปีที่แล้ว

    அண்ணே நான் பார்த்த பதிவில் மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @mugundhann5905
    @mugundhann5905 5 ปีที่แล้ว

    Your reviews are excellent bro and tell us about the ambassador reviews also

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 3 ปีที่แล้ว +2

    Great true speech

  • @Maheshwari23288
    @Maheshwari23288 3 ปีที่แล้ว

    2005 model omni ku enna rate kudukkalaam..konjam sollunga bro.plss humble request

  • @pksabarivasan7665
    @pksabarivasan7665 5 ปีที่แล้ว

    Arumai anna 👏👌👍
    Unmai super

  • @SuryaSurya-ho7id
    @SuryaSurya-ho7id 5 ปีที่แล้ว

    Pro omni vaggalama eego vangalama cegents le

  • @pondsdeva3953
    @pondsdeva3953 3 ปีที่แล้ว

    mudhal murayaaga ungal virpanai video parkiren ..migavum arumai ..ungal iniya manam pol, viyabaaram inimayaaga peruga vaalthukkal sagodhara ...

  • @balubalamurugan8798
    @balubalamurugan8798 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்..... நன்றி....
    மேலும் TATA ACE second's vehicle எப்படி பார்த்து வாங்குவது என்று விளக்கவும்......

  • @j.p.ravishankar4714
    @j.p.ravishankar4714 5 ปีที่แล้ว

    அருமையான தகவல் 🙏🙏🙏

  • @imrisifaz555
    @imrisifaz555 5 ปีที่แล้ว +1

    Super thanks 🙏

  • @lourdhumichael8136
    @lourdhumichael8136 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்.

    • @lourdhumichael8136
      @lourdhumichael8136 3 ปีที่แล้ว

      நண்பா எனக்கு ஒரு ஆம்னி வேண்டும் லோ பட்ஜெட்

  • @tenkasiholiday
    @tenkasiholiday 5 ปีที่แล้ว +1

    Thank u
    Thank u
    So much

  • @dhatshanamoorthyy4415
    @dhatshanamoorthyy4415 4 ปีที่แล้ว

    Nala news sonninga. Nanba vaalthukal ungal nala manathirku

  • @eenaeena6849
    @eenaeena6849 4 ปีที่แล้ว

    Nallathai pesurienga good

  • @rejuprakash1608
    @rejuprakash1608 5 ปีที่แล้ว +1

    review hyundai accent 2003 model petrol in detail bro

  • @nayeemullah3395
    @nayeemullah3395 5 ปีที่แล้ว +2

    Thanks..bro

  • @robins3550
    @robins3550 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி..

  • @Kumbakonamtiffincentre
    @Kumbakonamtiffincentre ปีที่แล้ว

    Thalaiva Unmaiya mattum pesuringa. Romba nandri

  • @malaikanik3200
    @malaikanik3200 5 ปีที่แล้ว

    Eeco car vangalama vanti eppati mitile class family vanti selavu athikam vaikkamal irukkuma please enakku konjam sollunga bro

  • @rajamutha5647
    @rajamutha5647 3 ปีที่แล้ว

    Anna 2014 model yavalavu ratela vangalam pls reply me

  • @ameenbanu6420
    @ameenbanu6420 5 ปีที่แล้ว

    Nice bro good நன்றி

  • @saravananramaraju5188
    @saravananramaraju5188 3 ปีที่แล้ว

    Sir 50,000 to 60,000 range Kuala mallard car yadum ipo ungainly kit a stock iruka.
    Inda range la nalla vandie kedaikuma