மாருதி 800 கார் எப்படி பார்த்து வாங்குவது?How to check MARUTHI 800 cars|tamil24/7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ธ.ค. 2018
  • #tamil24/7#secondhandcarssales#cars##secondhandcar#wholesale#wholesalesmarketreview
    #secondhandcaraales#secondhandcar#carsales#usedcarssales#secondhandcaraalesintamilnadu#howtocheckmaruthi800
    மாருதி 800 கார் எப்படி பார்த்து வாங்குவது?How to check MARUTHI 800 cars
    petrol car
    MARUTHI 800
    second hand cars checking
    இந்த வீடியோவில் பார்த்த கார்களின் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்களின் முகவரி, தொலைபேசி எண்அறிய கீழே கொடுத்துள்ள வெப்சைட் கிளிக் செய்யவும் www.tamil24cars.com/?m=1
    FOR Advertising & Business enquiery Contact : kuttyprajith10@gmail.com
    kuttymuthu10@gmail.com
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 1K

  • @subbiahpillaiy
    @subbiahpillaiy 3 ปีที่แล้ว +44

    அண்ணே இன்னைக்கு இருக்குற பித்தலாட்டம் உலகத்துல எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் கார்களை எப்படி வாங்கணும் அப்படிங்கறது நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி ...மேலும் மேலும் உங்களது பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் ...இப்படிக்கு சுப்பையா பிள்ளை கோவை மாவட்டம்

  • @sureshrathikasuresh5874
    @sureshrathikasuresh5874 3 ปีที่แล้ว +8

    இந்த மாதிரி எல்லா அடிப்படை பாராமறிப்பு காரணங்களை சரியாக செய்தாலே கார் என்றும் அருமையாகத்தான் இருக்கும்.உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் நண்பா.

  • @amuthavijaykani2097
    @amuthavijaykani2097 5 ปีที่แล้ว +5

    Romba thanks bro nanga 800 tha edukalanu irukom intha video engaluku romba useful ah iruku keep going

  • @abdulmajeeth9670
    @abdulmajeeth9670 3 ปีที่แล้ว

    சூப்பர் பதிவு
    800 வாங்களாம்நு பாத்தேன்
    ஓட்டி பழக மட்டும் நல்ல வன்டிநு
    சொன்னிங்க அதுதான் பிடிக்கள.
    ஏண 800 வாங்கி மெரசள ஆல்டர்
    பன்னநும்நு ஆசைப்பட்டேன்
    வெரும் ஓட்டி பழக இந்த வன்டி
    சொன்னிங்க வாங்கநும்நு நெனச்சு மனசு கஷ்டமாயிடிச்சி

  • @Dananjay.
    @Dananjay. 4 ปีที่แล้ว +6

    Great technical knowledge! Loved it! Thanks for sharing nanba.

  • @nandhagopal929
    @nandhagopal929 5 ปีที่แล้ว +29

    அனைத்தும் பயனுள்ள நுணுக்கமான தகவல்கள், நன்றி. swift petrol review please...

  • @sabarisabari1297
    @sabarisabari1297 5 ปีที่แล้ว +2

    Super details, very good communication sir. Thanks

  • @janakiram4149
    @janakiram4149 3 ปีที่แล้ว

    Thambi,
    Super explanation. Rendering good tips. Thank you..

  • @nisshaabu
    @nisshaabu 3 ปีที่แล้ว +5

    தேன் ராஜ் Bro உங்க விளக்கம் மிகவும் அருமை 👍 இதே போல் அதிக விளக்கங்கள் தரவேண்டும் 👏🎤💐🏆நன்றி

    • @thiruvaiperumal7272
      @thiruvaiperumal7272 ปีที่แล้ว

      There's no mention about Fuse carriers and it's function.

  • @stanleysampath1436
    @stanleysampath1436 2 ปีที่แล้ว +3

    I am from Trichy, Very useful, Super explanation. Thanks 👍.

  • @robertrajkumar6789
    @robertrajkumar6789 3 ปีที่แล้ว

    Am Frm 2021 May 27th ,Romba
    Super Speech,Tq Bro💜

  • @pariveld.g1580
    @pariveld.g1580 5 ปีที่แล้ว +2

    Very nice presentation by our brother. Thanks.

  • @jeyapandiann7051
    @jeyapandiann7051 5 ปีที่แล้ว +3

    How to check the engine belt life and condition... Any specifications

  • @santhoshatkumarat8943
    @santhoshatkumarat8943 5 ปีที่แล้ว +6

    How to the point nangal 3sprak change panom but start no

  • @muthukumarkumar8223
    @muthukumarkumar8223 4 ปีที่แล้ว

    மிக பயனுள்ள தகவல். நன்றி நண்பரே...🙏💐

  • @bathur05
    @bathur05 2 ปีที่แล้ว

    Sir நான் மாருதி 800 வாங்கணும்னு இருந்தேன்..... எனக்கு தெளிவா Car detail சொன்னிங்க..... Thank u sir

  • @hemasrihemasri9753
    @hemasrihemasri9753 5 ปีที่แล้ว +4

    I also have 800 ac nice compare to other old car but there is no left side ac vent

  • @tjiniyanfarms6308
    @tjiniyanfarms6308 5 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் Bro

  • @ananthakumar4801
    @ananthakumar4801 4 ปีที่แล้ว +2

    விமர்சனம் நன்றாக இருந்தது நண்பா....இன்னும் கொஞ்சம் நிதானமாக இயல்புத் தன்மையுடன் பேசினால் நன்றாக இருக்கும்.இந்த வீடியோ 2018ல் எடுத்ததாக உள்ளது. இப்பொழுது 2020 ஆகிவிட்டது ஆகையால் இன்னும் உங்களுடைய பேச்சை மெருகேற்றி இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்...மிக்க நன்றி நான் இந்த வாரம் மாருதி 800 வாங்குவதாக உள்ளேன்.அதற்கு உங்களுடைய இந்த விமர்சனம் மிகவும் உதவிகரமாக இருந்தது. இன்னும் கூடுதலாக என்னுடைய பரிந்துரை காரின் உள் பகுதியை நன்றாக காண்பித்து விமர்சனம் செய்து இருக்கலாம்.

  • @Chinnachinna-hd4zz
    @Chinnachinna-hd4zz 5 ปีที่แล้ว

    Superrr nanba enoda doubt clear pannitinga thanks ungaloda presentation delivery ellarukkum puriyuthu eniyum video update podunga manga support pannurom.....

  • @arunvijay6541
    @arunvijay6541 5 ปีที่แล้ว +3

    Super bro thanks

  • @kalaiselvam4951
    @kalaiselvam4951 5 ปีที่แล้ว +9

    Maruti 800 ROAD KING OF INDIA!

  • @psiva1081
    @psiva1081 ปีที่แล้ว

    நல்லா சொன்னிங்க.என்னிடம் 800 இருக்கு.விலக்கம்மா சொன்னது மிக்க மகிழ்ச்சி.

  • @mohamedhuspath9519
    @mohamedhuspath9519 5 ปีที่แล้ว +1

    Rompa nandri nanpa payanulla thagaval

  • @veera17
    @veera17 5 ปีที่แล้ว +10

    Romba arumaiyaga sonneergal. Ambassador car vaanguvathu pathi sollunga. Athil petrol , diesel engine pathi video podunga. Nandri.

  • @p.kalimuthumuthu2533
    @p.kalimuthumuthu2533 5 ปีที่แล้ว +4

    நன்றி

  • @mrrajtub
    @mrrajtub 4 ปีที่แล้ว

    Super review bro... you are doing amazing work.. Keep it up Thenraj... Subscribed

  • @drravikumart7616
    @drravikumart7616 3 ปีที่แล้ว +2

    You're guidance is good. Keep it up. Please do separate videos for other cars as well if you can.

  • @user-cn7ef6lh8o
    @user-cn7ef6lh8o 5 ปีที่แล้ว +3

    ப்ளீஸ் ambassdor பத்தி review sollunga

  • @moorthiraj0205
    @moorthiraj0205 5 ปีที่แล้ว +3

    எனது காரின் சைலன்சரில் தண்ணீர் வருவதால் பயந்தேன். தற்போது திருப்தி. நன்றி.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம்,பயனுள்ள தகவல்கள். நன்றி 🤝

  • @chidambaramr7929
    @chidambaramr7929 5 ปีที่แล้ว

    Superஅருமையான விளக்கம் நன்றி

  • @starwinxnetwork8690
    @starwinxnetwork8690 4 ปีที่แล้ว +11

    Tell me abt maruti zen
    &
    Different between zen vs 800
    Regularly i watch ur car reviews
    Ur explanations simply superb bro
    Hat's off

  • @anjalittoperies5556
    @anjalittoperies5556 3 ปีที่แล้ว +5

    Bro! Maruthi 800 car ஒன்றை வேண்டியதிலிருந்து எத்தனை வருடங்கள் தொடர்ந்து பாவிக்கலாம் ? 10 வருடங்களுக்கு மேற்பட்ட used காறை விலைக்கு வாங்கலாமா.?

  • @hariprasanth.s2122
    @hariprasanth.s2122 4 ปีที่แล้ว

    Really very useful, thank you bro 🤝

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 4 ปีที่แล้ว +1

    Very good advice, thank u sir

  • @avsgroups2005
    @avsgroups2005 5 ปีที่แล้ว +28

    எனக்கு கார் வேண்டும் என்றால் உங்களிடம் சொன்னால் நல்லக் காராக வாங்கித்தருவிங்களா

    • @hitzznaveen1254
      @hitzznaveen1254 3 ปีที่แล้ว +2

      Mahendran 9385506166

    • @premkumard988
      @premkumard988 3 ปีที่แล้ว +1

      மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @sundarasomasundaram5167
    @sundarasomasundaram5167 5 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 5 ปีที่แล้ว +2

    Hi bro nice explain useful video tq bro 👍👍👍👍👍

  • @virtualvlogs3008
    @virtualvlogs3008 5 ปีที่แล้ว

    Super bro all comments are very useful thank you achieve more

  • @sathishrey
    @sathishrey 5 ปีที่แล้ว +13

    Bro I need 800 maruthi

  • @jamesmahimairaj1978
    @jamesmahimairaj1978 5 ปีที่แล้ว +4

    anna zen review podunga

  • @palaniappanvkr9019
    @palaniappanvkr9019 3 ปีที่แล้ว

    Nice sir.Let me know petrol hose during leakage in Maruthi 800 below &behind front left front wheel plz;

  • @GIRIB1234
    @GIRIB1234 5 ปีที่แล้ว

    nalla porumai .. nalla nidhanam.. Vazhthukkazh..

  • @stxfxn_rxj
    @stxfxn_rxj 5 ปีที่แล้ว +5

    Bro 800 old Best price evlo vaangalam

  • @kmd7313
    @kmd7313 5 ปีที่แล้ว +7

    Alto 800 review podunga

  • @si-wr6pe
    @si-wr6pe 3 ปีที่แล้ว

    Review super bro, usefull information 👌🏻👌🏻👌🏻

  • @karthikeyanpj3439
    @karthikeyanpj3439 2 ปีที่แล้ว

    Nanba Thanks.... sariyana nerathil.... intha video moolam ungalai santhitharku mikka nandri.
    Arumayana review..... remba useful. Thanks nanba

  • @veeramaniraji123
    @veeramaniraji123 5 ปีที่แล้ว +8

    ￰அருமையான விளக்கம் நன்றி
    Omni பற்றி மீண்டும் முழு டிப்ஸ் மற்றும் பராமரிப்பு பற்றி விளக்கப்பும்

  • @rgopal7676
    @rgopal7676 4 ปีที่แล้ว +9

    Used Ford ikon ஏன் விலை குறைவு அண்ணா plese சொல்லுங்க

    • @rahmankhan1423
      @rahmankhan1423 3 ปีที่แล้ว

      Reply please

    • @rafimohamed3520
      @rafimohamed3520 3 ปีที่แล้ว +3

      ஸ்பேர் கிடைக்காது அதனால

    • @RaviKumar-zf5gu
      @RaviKumar-zf5gu 2 ปีที่แล้ว

      Milage romba kammi kodukkum

  • @mohanrajmohan765
    @mohanrajmohan765 11 หลายเดือนก่อน

    Spr bro naan ipothan 800 vagguna enaku neega sonnathu romba use ah irukku tq bro ❤❤❤

  • @udhayakumar.sudhayakumar1755
    @udhayakumar.sudhayakumar1755 4 ปีที่แล้ว

    அன்பு சகோதரர் வணக்கம் உங்கள் சொர்பொலிவு மிகவும் பயன் உள்ளது மீண்டும் அனைத்து வாகனம் பற்றியும் விழக்கம் தரும்படி கேட்டுகொள்கிறேன் நன்றி

  • @mrnature1493
    @mrnature1493 5 ปีที่แล้ว +3

    2007 waganor 135000kms completed long drive 600kms poguma bro reply...
    How to check it...

    • @manimaran4392
      @manimaran4392 5 ปีที่แล้ว

      தாராளமா போகலாம் தோழா

  • @muthu5935
    @muthu5935 5 ปีที่แล้ว +4

    அண்ணா maruthi 800 (2001model)5speed வாங்கலாமா..4 speed,5 speed வித்தியாசம் என்ன...எது சிறந்தது..

  • @rathnams7871
    @rathnams7871 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் மாதிரி 800 மாடல் கார் சின்ன குடும்பத்தார் செல்வதற்கு சுமார் வாரத்தில் 100 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வர போதுமானது. . குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று ௭ண்ணுகிறேன்.நல்லது.

  • @sritech20
    @sritech20 4 ปีที่แล้ว

    Ji Gas la 800 start panalama? apdi senji self-motor bentex and fly wheel teeth poiduchu? Ans me ...

  • @srinivasanshiva8666
    @srinivasanshiva8666 5 ปีที่แล้ว +5

    800 start pani noice போடுங்க

    • @anturaiacturai3180
      @anturaiacturai3180 5 ปีที่แล้ว

      நன்றி அண்ணா அருமையாக விழக்கம் குடுத்தீர்கள்..

  • @sarveshsarvesh9346
    @sarveshsarvesh9346 5 ปีที่แล้ว +3

    Bro 800 has only pterol engine only

  • @GokulGokul-sn6lm
    @GokulGokul-sn6lm ปีที่แล้ว +1

    மிக தெளிவான விளக்கம் நன்றி

  • @ajinrajdr426
    @ajinrajdr426 5 ปีที่แล้ว +1

    Maruthi 800 ,2005 model millege 13 than kidaikuthu ,nan secnod vaginathu,enna pannuna millege kidaikum pls answer sir

  • @Rajkumar-mf2jo
    @Rajkumar-mf2jo 5 ปีที่แล้ว +8

    Mileage?

  • @amv2695
    @amv2695 5 ปีที่แล้ว +3

    Bro 800 la hills era mudiyuma

    • @surendharselvi4814
      @surendharselvi4814 4 ปีที่แล้ว +1

      800 yera mathiri vera endha vandium,yeradhung bro.but vandi conditiona irukanum.

  • @eazhildhayallan6442
    @eazhildhayallan6442 3 ปีที่แล้ว

    Please tell me which Alto 800 model has pure engine without Gas ...... ?

  • @gandhikarthik7989
    @gandhikarthik7989 5 ปีที่แล้ว +1

    Bro yen car 2001 model 2016 may oda fc over ..epo fc pana evalavo aagum bro sollunga...

  • @shinchen672
    @shinchen672 5 ปีที่แล้ว +5

    ஜீப்.பற்றி.விடியோ.போடவும்.காா்களை.பற்றி.விளக்கம்.அருமை.வாழ்த்துகள்

  • @roboop
    @roboop 5 ปีที่แล้ว +7

    Intha Shop Entha Oorla iruku Nanba

  • @vickyvignesh8776
    @vickyvignesh8776 5 ปีที่แล้ว +1

    Self Motor Bend Bush Lock Agiduthu sir 4th giarla vandiya tallivittalthan bush relish aguthu yenna saiyalam sir model 2000 maruthi 800

  • @shakthivell3853
    @shakthivell3853 5 ปีที่แล้ว

    800 super training useful 1 hour training full successful I am drive same two wheeler training I'm very happy thank you for 800

    • @cueashwarsona118
      @cueashwarsona118 5 ปีที่แล้ว

      maruti suzuki 800 is the best sports car in the world

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 5 ปีที่แล้ว +7

    சொன்னதயே திரும்பதிரும்பசொல்லாமல்சொல்லவந்த்தைமட்டும்இங்க கொஞ்சம்அங்கேகொஞ்சம்என்றில்லாமல் தொடர்ந்துசொன்னால்நல்லாஇருக்கும்.

  • @rajkumarmegalingam8300
    @rajkumarmegalingam8300 5 ปีที่แล้ว +6

    1991 மாடல் 800 என்ன விலைக்கு வாங்கலாம் அண்ணா

  • @vaasuvengataramanan9578
    @vaasuvengataramanan9578 5 ปีที่แล้ว

    Ji Epo nama vandi 1st gear potu move panni second gear change panna Pickup kadikula edhunala nu therinjukalama....Clutch Compliant ah illa engine pickup complient ah bro

  • @dsdinesh5387
    @dsdinesh5387 5 ปีที่แล้ว

    Nalla sonninga...ji super....i love 800.....

  • @rajrajadurai4064
    @rajrajadurai4064 5 ปีที่แล้ว +5

    800 வேண்டும்

    • @RameshKumar-wr9kl
      @RameshKumar-wr9kl 5 ปีที่แล้ว +1

      Pls call 9944708641

    • @rkorajatirunelveli430
      @rkorajatirunelveli430 5 ปีที่แล้ว

      800 vendum

    • @sjsiranjeevi621
      @sjsiranjeevi621 5 ปีที่แล้ว +1

      என்கிட்ட இருக்கு.. ஆனால் 80000 ஆகும்... 2006 மாடல்.. நல்ல கண்டிஷன்..

    • @rkorajatirunelveli430
      @rkorajatirunelveli430 5 ปีที่แล้ว

      @@sjsiranjeevi621 unga numbar kudunga bro

    • @sjsiranjeevi621
      @sjsiranjeevi621 5 ปีที่แล้ว

      9600785885

  • @sureshveera3872
    @sureshveera3872 5 ปีที่แล้ว +5

    அண்ணா மாருதி 800 நல்ல கார் வேனும்

  • @sairamsriram6344
    @sairamsriram6344 2 ปีที่แล้ว

    உபயோகமான நல்ல தகவல் நன்றி சகோதரா

  • @shakthitharun4364
    @shakthitharun4364 5 ปีที่แล้ว +1

    அருமையன விளக்கம் நன்றி

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 ปีที่แล้ว

    அருமையான பதிவு.மிகமிகதெளிவான விளக்கம்.

  • @balaraman1864
    @balaraman1864 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே

  • @gml6430
    @gml6430 3 ปีที่แล้ว

    Good explanation.Thank u bro.

  • @psehu
    @psehu ปีที่แล้ว

    Bro rembe arumaya solringa super bro nalla purinchathu bro thanks for

  • @KingofKings-sn9vs
    @KingofKings-sn9vs 5 ปีที่แล้ว +1

    Bro 800 pakkava ready panni vachu touring ku use panalama thanguma? Then zen car 800 mathiri maintenance kammiya illa appo appo naraya selavu vaikuma? Ipo 800 Ku potta review romba helpful ha irunthuchu ithe Pola zen Ku oru review pottingana romba useful ha irukum bro

  • @ManiKandan-ev1tr
    @ManiKandan-ev1tr 2 ปีที่แล้ว

    Carburetor engine evlo mileage kodukum

  • @manimaran4392
    @manimaran4392 5 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவான விளக்கம் நன்பா

  • @yugansview9388
    @yugansview9388 2 ปีที่แล้ว +2

    Good experience and Good Explaination

  • @lofi_doll
    @lofi_doll 10 หลายเดือนก่อน

    Romba thanks bro it's healped a lot 🎉❤

  • @kkr3502
    @kkr3502 5 ปีที่แล้ว +1

    *_நன்றி நண்பா...வாழ்க வளமுடன் ! சீக்கிரமே santro zip review கொடுங்க !_*

  • @suryajackson8686
    @suryajackson8686 2 ปีที่แล้ว +1

    மிக தெளிவான விளக்கம் அண்ணா

  • @imambbimambb9039
    @imambbimambb9039 5 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி நண்பா..

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 5 ปีที่แล้ว

    Very good, God bless you

  • @aravindaravind8318
    @aravindaravind8318 2 ปีที่แล้ว

    Nalla ah crt ah sonniya bro super.... thanks..

  • @selvakumar-kq9og
    @selvakumar-kq9og 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.

  • @saiamuthan1210
    @saiamuthan1210 5 ปีที่แล้ว +2

    Bro na esteem car use pandran
    Mailage 8 than kudukuthu enna problem.. please Reply

  • @sathiksathik157
    @sathiksathik157 2 ปีที่แล้ว

    Super sir Na vanganunu ASA parre evvalana 800 vangala sollunga sir pls low pirez

  • @sujichinapapa2871
    @sujichinapapa2871 5 ปีที่แล้ว

    Anna super ah iruku anna unga Review.. Congratulations Anna..

  • @dr.m.selvarajumuthaiyapill3969
    @dr.m.selvarajumuthaiyapill3969 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு. முற்றிலும் சரியான செய்தி.

  • @mohammedmoomin7345
    @mohammedmoomin7345 4 ปีที่แล้ว

    Very Good Information Brother
    Thanks

  • @pveluviji3273
    @pveluviji3273 3 ปีที่แล้ว

    Very very impartent message thanks Anna 👏

  • @lakshmananp5650
    @lakshmananp5650 3 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து நல்ல முறையில் இருக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே

  • @manosinghjacob6015
    @manosinghjacob6015 5 ปีที่แล้ว

    அருமை சகோ நல்ல கருத்துக்களை சொன்னீங்க நன்றி

  • @tiallinonethiyagu5813
    @tiallinonethiyagu5813 5 ปีที่แล้ว

    Excellent tips thozha, latest alto 800 Nalla irukuma