75 வண்டிகள் ஒரே வீடியோவில் 65000 முதல் வண்டிகள் | தமிழ் 24/7
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- sold out
Contact : address
Venkateswara cars
tenkasi to thirunelveli
sivagamipuram
mspvl polytechnic College east side
#tamil24cars #secondhandcarsale #tatasumovicta #usedcarsmarket #usedcarforsale #cheapestusedcarsale
#usedcarforsale #lowbudgetcarsale
#Venkateswara #tatasumosale #budgetcars - แนวปฏิบัติและการใช้ชีวิต
வண்டி வாங்குறோமோ.. இல்லையோ.. ஆனா சதிஸ் ரிவிய்க்காக ஒரு முறை நேரில் வந்து பார்க்கனும்
Pathutu apram pesunga !
உன்மையா தான் இவருக்காக நேர்ல சென்ரு பார்க்கலாம்
5 வண்டிங்க நல்லா இருக்கு மத்த வண்டிங்க பூராமே எடைக்கு தான் லாயக்கு. இதில இவர் ஒரு வண்டிக்கு 2விலை சொல்றார்.
அந்த வணக்கம் சொல்லும் போது உங்க பண்பு.. செருப்பை கழட்டி விட்டு வணக்கம் சொல்லும் பண்பு 😍😍😍😘👍
நியாயம் வேண்டாம்டா தம்பி. 2013 ல் அல்டோ காரின் விலை 2.55. 2022 ல் அந்த காரின் விலை 2.45. நீ விரைவில் அம்பானியை விட இரண்டு மடங்கு சொத்து சேர்த்துவிடுவ....👌 வாழ்த்துக்கள்...💐
வெங்கடேஸ்வரா காருக்கும் காயலாங்கடைக்கும் சம்பந்தம் இருக்கிறது
Mmm bro
உண்மையாகவா.....🤔
😁
😂😂😂
விலை எப்படியோ ஆனால் நன்றாக பேசுகிறார். காரில் இறங்கி வரும்போது காரில் தொட்டு கும்பிட்டது என்னை பிரமிக்க வைத்தது. உமது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். தென்காசி வந்தால் நிச்சயம் உங்கள் ஷோரூம் வருவேன்.
ஓட்டை விழுந்த qualis க்கு 2 லட்சம். சூப்பர்
அண்ணா நீங்க பேசும் போது like, live இந்த இரண்டு வார்த்தைகள் அதிகம் வருகின்றது அதை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள். அருமையாக பேசுறீங்க 👌
வெங்கடேஸ்வரா கம்பெனி ஓனர் சதீஷ் அண்ணா அவர்களின் திறமைக்கு சினிமா துறையில் ஒரு நல்ல வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது 😍😍😍
சதீஷ் அண்ணன் தொழில் திறமைக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Avan fraud Karan
@@RRagul-me7di yen bro car Nala ilaya??
@@kart_kn3079 bro,nalla emanthutten bro nan...puthusa vandi vanguruvanga anga pogathinga.illana nalla mechanic kutitu ponga bro.athan nallathu...!
Nan car vangitu v2ku varathukulla,wheel jam agiduchu.
Vandi eduthu 2 year aguthu,ithu varaikum selavu than.😔
MLA ஆக வாய்ப்பு உள்ளது
ஓரளவு குறைந்த விலைக்கு வாகனங்கள் நிறைய உள்ளன. தேர்ந்தெடுத்து ஆய்வு செய்து வாங்கவும். சகோ. சதீஷ் மற்றும் தமிழ் 24 தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்!
விபரமா சோல்லியதர்க்கு நன்றி விரைவில் சந்திப்போம்
வண்டி.அடிக்கிவச்சு.அழகுபார்
அண்ணாச்சி உங்கள் நேர்மையான பேச்சு சூப்பர்
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்❤❤
Good vlog 7 seaters ertiga like vehicle videos podunga greetings from banglore India
நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
1 ரூ பொருளை 4 ரூ விற்பது நல்ல முயற்சியா. வாழ்த்துக்கள் தம்பி..🌹
வாழ்க வளமுடன் 💙❤️🥰😍👍
TN 23 அருமையான வண்டி அப்போ வண்டி
Nice presentation sathis
நீங்கள் காட்டக்கூடிய அனைத்து கம்பெனி வாகனங்களுக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் தடையில்லாமல் கிடைக்குமா
NICE SPEECH SUPER
விலைஅதிகம்
Bro long size bolero car 10 seated kidaikkuma..?
Bro vandhe persara madhiriya velai soriga over rate ellavo aasai vendam
Super bro 🇮🇳🤝👍
Qulias rate over bro.market price 140000 to 170000
அண்ணா வணக்கம் அண்ணா இந்த டொயோட்டா குவாலிசிக்கு பைனான்ஸ் எவ்வளவு நா குடுப்பாங்க எவ்வளவு காசு முன்பணம் கட்டணும் அண்ணா
Ambassador car Irundha post pannunga Anna 2000 munnadi ulla model low budget vandinga
நண்பா இனோவா 2012 v 2.5 சிங்கில் ஓனர் வண்டி இருக்கா என்ன விலை,கூறுங்கள் நண்பா
Vandi vangarathuku sollurigala illa pakkatathukku. Sollurigala annachi Rate pathu sollugga. Vandi vangi appudia. Vikriga Konjan velai seithu vikkalame
Scorbio White colour price negotiable panni sollunga sir.am Gandipan from Mamallapuram Chennai.
Qualis 2003 model vehicle nalairuku price pathu soluga ji
டாடா சபாரி 2007 அந்த வண்டி இருக்கா அண்ணா
வாழ்கவளமுடன்
Super reviews , good 👍 price, all the best
Bro i20 petrol iruka
வணக்கம் சொல்லும் போது செருப்பை கழட்டிட்டு வணக்கம் சொன்னா பாருய்யா என் தலைவன் ❤️❤️❤️❤️❤️
Super brother God bless you
Super brother
Chevrolet enjoy finance kidaikuma
Hyundai i10 Magna .model solluga . brother
Tavera kku power steering kedayaadhu power window kedayaadhu yenya yemaathuringa
Zen estilo petrol vechile injector வருமா 😇😇😇😇😇😇😇😇
அருமையான விளக்கம்
Super
Ok.Anna.
Indica v2 ls 2015 aaa exchange eduthuthu, vera car vanga vaippu irukkaa
Good
Ellame odapuku tha pogum please vaangathinga
Hi anna Tavera finance panni tharuvingala அண்ணா
Yella Vandilaium Yellamey Vanthurm Athaey Mari Seekiram Yella Velaium Vanthurm😅
Tyre sutthama than irukku...button'ye illama
Honda civic eppo irukka bro
தலைவா தயவு செய்து வீடியோ எடுக்கும் தேதியை குறிப்பிடவும். வெளியூர் கஷ்டமருக்கு வசதியாக இருக்கும்.
Congratulations bro 💐👍✨
Bro xylo 2015 to 2016 model kidaikuma bro iruntha photo rate anupuinga bro
Tata nano rs 50000க்கு கிடைக்குமா சார்
Vera mari vera mari 👌👌👌
Emi option irukka
Anna lone la erukka
Superb old stock dubakoor car sales consultant
Bolero model sollave illa
Anna Ambassador car iruka sollunga anna
Bro, ennakku 2,00000 rupees nalla vanti venue iruntha solluga pls
Anna loan panna mutium ah down payment yevalo pay pannnanu
முன் பணம் கட்டி மீதம் பணம் மாதம் மாதம் டீவ் போட்டு தறப்படுமா
innova rate 4 lakh vaaippu irunthaa sollunga
60000 car rate 20000 insial paypanni balance finance panalama
Hyundai Elantra final prize
Bro EMI option irukka bro
Super pro
Super anna
Innova loan aguma sir
Xuv500 w8,w10,w11 variant eruka
Maruti eco irukka bro 7 seats
Petrol car solunga before 2r 5yrs
Talaiva T Board cars pannunga
Anna appadiye to veelar pannunga Anna enakku r X 100 venumna ps
low budject finanace arrange unda
Scrab'ke ivlo rate solreenga
TRUE BRO . . .
Anna xlo 333eruka
அண்ணா இந்த டாட்டா சபாரிக்கு எவ்வளவு அண்ணா பைனான்ஸ் கிடைக்கும் எவ்வளவு வேணாலும் பணம் கட்டணும்
Ivlo rate sonna next time 100 cars ku Mela nikkum,...
Nice
எதனால ஒவ்வொரு வண்டில விலை விவரம் இல்லை ?
குறைந்த விலை வண்டி ரொம்ப சரியில்லை 3லட்சம் மேல உள்ள வண்டிகள் பராவயில்லை
கறுப்பு விஜய் மாதிரி..யூ.. க்யூட் ப்ரோ.. சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா இருக்கு
New vehicle rate soldringa
75 kaluthai vittai vikkurathuku pathila
10 laddu vikkura valiya paarunga
Omni car sales ku eruka bro
Ashokleyland car with slide door erukutha
Super super
Maintenance diesel engine 🤔🤔
Rate athigam
Verna iliya
👍
கார் விலை அனைத்தும் அதிக விலை
Hi sir I need ta ta Ac gold Pls tell me
Scorpio model salunga 🙏
Chennai la delevery panuvingla nerla vandhu pesuna
EMI IRUKA BRO