2nd hand car வாங்கப்போறீங்களா? இத கவனியுங்க ! how to buy good second hand car 🚗

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 881

  • @Mohan-wf8ms
    @Mohan-wf8ms ปีที่แล้ว +12

    எனக்கும் செகனண்ட் கார் வாங்க ரொம்ப ஆசை. உங்க வீடியோ பார்த்த பிறகு நானே செக் பண்ணி வாங்குவேன்.பயனுள்ள தகவல் சொன்னதுக்கு நன்றி

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      Thanks bro, 🙂👍

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 9 หลายเดือนก่อน +3

    Super Bro second hand car வாங்க இத விட நல்ல tips யாவருமே சொல்லிருக்க மாட்டார்கள் நன்றி Bro

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Romba thanks bro

  • @bennyplanet
    @bennyplanet  ปีที่แล้ว +141

    மன்னிக்கவும் tips no 13-இல் க்ளட்ச்சிற்கு பதில் ஆக்ஸ்லரேட்டரை வைத்து விளக்கமளித்துள்ளேன் எனவே அதைமட்டும் கவனிக்கவும்

    • @Suman-hv8bf
      @Suman-hv8bf ปีที่แล้ว +5

      That is I noticed
      Why
      Thi guy pull tha axelater but tell tha cluch
      U noticed your mistake 👍👍👍
      Good luck bro
      Keep it up

    • @rajendranv3546
      @rajendranv3546 ปีที่แล้ว +5

      No mention very useful u r guidance bro lot of thanks

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +3

      @@rajendranv3546 thanks bro 🥰

    • @rajanatarajan5962
      @rajanatarajan5962 ปีที่แล้ว +2

      But undershot

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      @@rajanatarajan5962 thanks bro

  • @josephd.r3581
    @josephd.r3581 9 หลายเดือนก่อน +3

    Oil mixing with water
    Indication
    White foam in coolant

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 ปีที่แล้ว +5

    This video will be very useful for first used car buyers 💐💐💐Thanks lot for Posting this video Pls post more videos related used cars also Congratulations to your work growing more and more and reach 1M Subscribers soon💐💐💐

  • @SenthilThulasi-h1o
    @SenthilThulasi-h1o ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம். எங்களுக்கு இந்த வீடியோ ரொம்ப பிரயோஜனமாக இருந்தது .எங்களுக்கு கார் ஓட்ட தெரியாது ..ஒரு ஆம்னி எடுத்து ஓட்டி பழகலாம் என்று நினைத்தோம். நம்மள ஏமாத்திருவாங்களோ அப்படின்னு ஒரு பயம் இருந்துச்சு ..ஆனா உங்க வீடியோ உண்மையிலேயே செம சூப்பர் நலம் விரும்பி...

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      Thanks bro,,, 👍 nalla omniya check panni vangunga bro ,,, 😊 illana nane vanthu pathu eduthu tharen ,,, 💗

  • @ssstamilmicro
    @ssstamilmicro 4 หลายเดือนก่อน +3

    நன்றி நண்பா எல்லா சந்தேகங்களும் தெளிவானது🙏🏻

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      Thanks brother

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf 9 หลายเดือนก่อน +13

    மீனம்பாக்கம் ஏர்போர்ட் எதிரில் ஹோன்டா கம்பெனி இருக்கு. அங்க பழைய கார தயவு செய்து வாங்காதீங்க.

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน +1

      Ok thanks for your information bro

    • @krvkkr6640
      @krvkkr6640 29 วันที่ผ่านมา

      Why bro , I thought about buying next month

  • @goppinathd2683
    @goppinathd2683 14 วันที่ผ่านมา +1

    அருமை தம்பி. உங்களுடைய விளக்கமான வீடியோ எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றி. வாழ்த்துக்கள்.
    வாழ்க வளத்துடன்.

    • @bennyplanet
      @bennyplanet  13 วันที่ผ่านมา

      Thanks bro

  • @SureshKannanChandrasekar
    @SureshKannanChandrasekar ปีที่แล้ว +2

    Performing a full body and systems checkup on your car is crucial to maintain its functionality and safety. Here are the steps you should follow based on the items you've listed:
    1. **Coolant Check:**
    - To check the condition of the coolant, you will need to remove the radiator cap when the engine is cool.
    - Inspect the coolant liquid; it should typically be a bright green, pink, orange, or blue, depending on the type used. It should not have oil in it.
    - Presence of oil can indicate a serious issue like a head gasket failure.
    - It's also a good practice to perform a coolant system flush periodically.
    2. **Engine Bonnet and Body Inspection:**
    - Examine the underside of the engine bonnet for any signs of damage or misalignment that could indicate prior accidents.
    - The finish should be uniform, without any rough areas or bending that might suggest previous repair work.
    3. **Wheel Alignment:**
    - To check for proper wheel alignment, look at the gaps between the tires and the vehicle's body.
    - These gaps should be equal on both sides.
    - Inconsistencies might indicate suspension issues or previous accidents affecting the frame.
    4. **Underbody and Tyre Inspection:**
    - Inspect the underside of the car for rust, particularly around the exhaust, frame, and running board.
    - There should be no bends in the running board; bends might indicate side-impact damage or improper jacking procedures.
    - Check the tires' tread wear by looking at the tire wear indicators (small raised areas in the grooves of the tire tread). Uneven tire wear can also indicate alignment or suspension problems.
    5. **Glass and Doors Inspection:**
    - Inspect all glass on the vehicle - windshield, rear window, and side windows - for the DOT (Department of Transportation) code, which usually contains the manufacturing date.
    - Check for any cracks, chips, or scratches that could compromise the integrity or visibility.
    - Ensure all doors open and close smoothly and that there are no gaps when they are closed.
    - Door hinges should move freely without strange noises.
    For each of these inspections, if you encounter any signs of wear, damage, or malfunction, you should consult a professional mechanic or auto-body expert for a closer look and potential repairs.
    Remember, a thorough checkup includes more than just these items; also, inspect lights, brakes, belts, hoses, exhaust, and all fluid levels, among others, to keep your vehicle in optimal condition.

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Thanks for your deep technical information

  • @Rameshramesh9525.
    @Rameshramesh9525. ปีที่แล้ว +10

    என் கண்களுக்கு நீங்கள் கடவுலதான் தெரியிரிங்க கோடி நன்றிகள் நன்பா

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      😜😃ponga bro

    • @Rameshramesh9525.
      @Rameshramesh9525. ปีที่แล้ว +1

      @@bennyplanet உங்கள் வீடியோ பார்பனர்கள் கண்டிப்பாக ஏமாரமாட்டார்கள் என்னைப்போல எனக்கு ஒரு வருத்தம் ஒரு வருசம் முன்னாடியே இது போல யாரும் சொல்லல நன்பா

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      Thanks bro ,,, 👍 innum niraya iruku bro ,,, next video poduren bro

    • @Rameshramesh9525.
      @Rameshramesh9525. ปีที่แล้ว +1

      @@bennyplanet ok bro

    • @suntvktv8651
      @suntvktv8651 หลายเดือนก่อน +1

      அண்ணா polo vendo எப்படி செக் பன்னுவது​@@bennyplanet

  • @RameshRamesh-iq6pk
    @RameshRamesh-iq6pk 9 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள பதிவு brother. மிகத் தெளிவான பதிவு வரவேற்கிறோம்....

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Thanks bro 😊😊

  • @Entertainment-qr6sv
    @Entertainment-qr6sv 2 วันที่ผ่านมา +1

    25 கிழே மீட்டர் ஓட்டி பிறகு தான் ஆயில் கேஜ் புகை அல்லது ஆயில் அடிக்கும்
    நிக்கும் வன்டி தெரியாது

  • @amazingvideocreator1170
    @amazingvideocreator1170 4 หลายเดือนก่อน +3

    Bro. very useful and nicely explained each of the items. if the engine vibrates where we can buy it or not, they are saying some belt problem.
    i noticed you are showing the accelerator and referring it as clutch . kindly clarify me

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@amazingvideocreator1170 engine bed complaint, vanthalum vibration agum,,, so check underchase, athu pressing kaga , lite pressing kaga Sonnathu bro,,

  • @mahaboopkhan3368
    @mahaboopkhan3368 9 หลายเดือนก่อน +1

    Super bro second car vanga edavida vilakkama yarum tips sollirukkamattanga thank you bro

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Thanks bro

  • @venkatesant5576
    @venkatesant5576 7 หลายเดือนก่อน +2

    பழைய கார் வாங்குபவர்களுக்கு மிக பயனுள்ள தகவல்களை அளித்து உள்ளீர்கள் மிகவும் நன்றி தம்பி 🙏🙏🙏

    • @bennyplanet
      @bennyplanet  7 หลายเดือนก่อน +1

      Thanks bro 👍🥰

  • @tamilwoodz8747
    @tamilwoodz8747 ปีที่แล้ว +2

    நானும் Used கார் வாங்கி எம்மதுட்டேன் ஆகஸ்ட் 30 ,2023 சென்னை கொளத்தூர் உள்ள SF car care ல 2005 Santro XO 1. 35 lakhs வாங்குனேன் எனக்கிட்ட வண்டி பக்க கண்டிஷன் எடுத்து ஓடலாம் சொன்னாங்க , மெக்கானிக் கிட்ட கொண்டு பொய் கட்டுன அவர் டைனமோ பெயரிங் மட்டும் போயிடுச்சி னு சொன்னாரு அப்புறம் கொஞ்ச வ்ஹீல் லிங்க் ரோட் வீக்கா இருக்குனு சொன்னாரு, SF cars ல இத என்கிட்ட சொல்லவே இல்ல , கேட்டதுக்கு சார் இத்தலம் செரிப்பனிடலாம் சொன்னங்க , செரி னு சொல்லிட்டு கார் வாங்கினேன் அப்புறம் மிலேஜ் எவளோ வரும் கேட்டத்துக்கு , மிலேஜ் சிட்டி ல 12km- 14km வரும் சொன்னாங்க, நெடுஜாளைல 15km மேல வரும் சொன்னாங்க , டிரைவ் பண பிறகு என்ன சிட்டி ல 7km தா வந்துச்சி அப்புறம் நெடுஜாளைல 11km வந்துச்சி , பொய் கேட்டதுக்கு சின்ன சின்ன ரிப்பேர் ல நீங்க வெளில பத்துகோங்க சொன்னாக , மெக்கானிக் கிட்ட கேட்டதுக்கு அவர் இன்ஜின் டியூனிங் பண்ண மைலேஜ் வரும் 5000 ஆகும் சொன்னங்க , SF car care என் கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டாங்க . ஏன் இப்படி பண்றீங்க னு கேட்டதுக்கு SF cars ல வேணுமான்னு கார் கொடுத்து உன் காசு திரும்பு வாங்கிக்கோ இல்ல கார் வெள்ளில ரிப்பேர் பணிக்கோ சொன்னாக , ரொம்ப கடினமா பேசுநதாள செரி கார் எடுத்தினு காசு கேட்டதுக்கு 10000 பிடிச்சுகினு தா தருவேன் , ஏன் 10000 உங்களுக்கு தரணும் கேட்டத்துக்கு என் டைம் வேஸ்ட் பணத்துக்கு சொல்லறங்க ,செரி என்ன ஏமாத்திட்டங்க தெரிஞ்சிடுச்சி இவங்க கிட்டலாம் காசு திருப வாங்குனா போதும்னு வேற வலி இன்றி
    கார் விலை + பெயர் மாற்றம் Rs.1.35 lakh.
    நா செலவு பண்ணது Rs.7000
    மொத்தம் : Rs.1.42 Lakh
    என்னக்கு அவங்க கொத்துது Rs 1.32 lakh (NOTE: பெயர் மாற்றம் ஆகவில்லை )
    என் கிட்ட பிடுங்கனது (நான் ஏம்மாந்தது Rs.10,000)- loss

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      பொறுமையா கார் வாங்குங்க சகோ, கார ,நல்லா செக் பண்ணுங்க. உங்க வீட்டுக்கிட்ட இருக்குற மெக்கானிக்க ,பழக்கப்படுத்துங்க மெக்கானிக்க கைக்குள்ள போட்டுட்டு கார செக் பண்ணி வாங்குங்க, நல்ல கார வாங்கலாம் .சகோ இல்லனா😊 நம்ம 👉வீடியோ பாத்து செக் பண்ணி வாங்குங்க இன்னும் நிறைய இருக்கு ,அடுத்த வீடியோல போடுறேன் சகோ,

    • @josephd.r3581
      @josephd.r3581 9 หลายเดือนก่อน +1

      இவ்ளோ பழைய காரில் பழைய மாடல் இஞ்சின்
      2005 ரொம்ப பழைய
      டெக்னாலஜி.
      2015 க்கு மேலே உள்ள கார் வாங்கலாம் எல்லா பழையகாரிலும் பிரச்சனைகள் இருக்கும் நமக்கு வீஷயம் தெரிந்தால் மெக்கானிக்கிடம் போய் சரி பண்ணலாம்
      இஞ்சின் டியூன் பண்ணினால் மைலேஜ் வராது...அப்புறம் சொல்வார்கள் இவ்ளோ தான் வரும் என்பதை...

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Yes bro

  • @shanmugamshanmugam8629
    @shanmugamshanmugam8629 11 หลายเดือนก่อน +1

    அருமை சகோதரா புதிதாக கார் வாங்குபவர்க்கு மிகவும் பயனுள்ள தகவலை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Thanks bro 🙏😊

  • @rockranjit7486
    @rockranjit7486 หลายเดือนก่อน +2

    Really good explanation and you have good experience thank you 👍 all the best 💓

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@rockranjit7486 thanks bro

  • @krishnakumarg1812
    @krishnakumarg1812 ปีที่แล้ว +2

    கையால் பிடித்து கொண்டு கூரினால் கிளட்ஜ் எது ஆக்ஸ்லேட்டர்எது என்று தெரியாமல் இருக்கும் அதனால் கால்கள் உதவியடன் கற்பித்தல் நன்று மற்ற விபரங்கள் அருமை நன்றி சகோ!

  • @s.kalaiyarasu5621
    @s.kalaiyarasu5621 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு .......வாழ்த்துக்கள் சகோதரர்....🎉

  • @mohamadrafeek7871
    @mohamadrafeek7871 4 หลายเดือนก่อน +2

    Thanks. Its a great video and the way you ordered the checklist is fantastic

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@mohamadrafeek7871 thanks bro

  • @gopigovindaraj508
    @gopigovindaraj508 4 หลายเดือนก่อน +2

    Super information for new second hand car buyers thank u brother hats off🎉

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน +1

      @@gopigovindaraj508 thanks bro

  • @rrvlogs4438
    @rrvlogs4438 3 หลายเดือนก่อน +1

    Second hand vanganumuna best in chennai is maruthi suzuki oda true value la vangunga ..i bought swift 2008 model now running in good condition

    • @bennyplanet
      @bennyplanet  3 หลายเดือนก่อน +2

      @@rrvlogs4438 yes bro, price jasthiya irukum but car nalla irukum

  • @cineartistemaheshkumar2016
    @cineartistemaheshkumar2016 9 หลายเดือนก่อน +2

    Bro how to find accelerator cable in engine room new model cars like santro 2022 model

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน +1

      Latest model ku apdi engine room la cable varathu bro ,,, acceleration pedal amukki check pannunga

    • @cineartistemaheshkumar2016
      @cineartistemaheshkumar2016 9 หลายเดือนก่อน

      Thanks bro. Could you share your mobile number or email address

  • @lntex5187
    @lntex5187 ปีที่แล้ว +1

    அருமையாக விளக்கம் அளித்து உல்லீர்கல் மிக்க நன்றி

  • @amuthaanbu9592
    @amuthaanbu9592 11 หลายเดือนก่อน +1

    Very very Thanks Bro.
    What is the best second hand car ?

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      i10
      Santro
      Wagon R
      Swift
      Ritz
      Tiago
      Sunny
      Innova
      Bolero
      M800 mpfi engine 2005 to
      Indica low km driven
      Low kilometres driven vehicle better sir

  • @esakkyappan4532
    @esakkyappan4532 ปีที่แล้ว +3

    Light Electrical Dingar Door Wiper Details Advised Wanted❤

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Next week car full body checkup poduven bro athula potruvom bro

  • @prapthanrathi1948
    @prapthanrathi1948 6 หลายเดือนก่อน +1

    Super pathivu. Kullanargalai adayalam kandu pidithu sariyana vandi vanga nalla vilakam ❤

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      😆😂 thanks bro

  • @SEArockiasamy
    @SEArockiasamy ปีที่แล้ว +1

    நன்றி. இப்படி பட்ட வீடியோக்கள் நிறைய வர வேண்டும். நன்றி

  • @vijayabul4938
    @vijayabul4938 10 หลายเดือนก่อน +2

    very clear explanation, most useful. Thank you brother😊

    • @bennyplanet
      @bennyplanet  10 หลายเดือนก่อน

      Thanks bro 😊

  • @s.sakthivel4170
    @s.sakthivel4170 ปีที่แล้ว +3

    சூப்பரோ சூப்பர் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍

  • @godsongifty
    @godsongifty ปีที่แล้ว +3

    God Bless You.... Nice Explanation

  • @sabari8224
    @sabari8224 ปีที่แล้ว +1

    Very useful and detailed video bro..... spare parts rate evlo nu yarume solli nan parthathu illa bro....

  • @Breezesangeethashale9261
    @Breezesangeethashale9261 4 หลายเดือนก่อน +2

    I20 Hundai, 40000 km running year 2018 top end 5,70,000 but tures to be changed. Single owner. Can we buy it?

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@Breezesangeethashale9261 diesel or petrol?

  • @josephd.r3581
    @josephd.r3581 9 หลายเดือนก่อน +4

    வண்டியை தூக்கி பார்க்கவும்...அன்டர் சேஸ் அரிப்பை கண்டுபிடிக்க முடியும்

  • @தபெதிகஎழுச்சி
    @தபெதிகஎழுச்சி ปีที่แล้ว +3

    நல்ல வேலை உங்கள் பதிவை பார்த்தேன், இல்லை என்றால் ஏமாந்து போயிருப்பேன், நன்றி நன்றி நன்றி சகோ

  • @master-class5213
    @master-class5213 ปีที่แล้ว +2

    Your video will safeguard many
    Thank you

  • @SureshKannanChandrasekar
    @SureshKannanChandrasekar ปีที่แล้ว +1

    Certainly! Here's how you can perform those engine tests:
    1. **Start the Car:**
    - Ensure the car is parked on a level surface, engage the parking brake, and start the engine.
    - Open the hood and locate the oil dipstick.
    - Pull out the dipstick to observe oil levels and color before starting the test.
    - Wipe it off, re-insert it fully, and then remove it again to check the oil level. It should be within the operating range marked on the dipstick.
    - After the engine warms up, lightly press the accelerator and observe the engine area.
    - Look around the oil cap and valve cover for any oil leaks.
    - Check for smoke from the exhaust, which could indicate engine problems. Ideally, there should be no excessive smoke or oil splattering.
    2. **Check Celancer (Catalytic Converter) Smoke:**
    - Stand behind the car to observe the exhaust pipe.
    - Lightly accelerate and watch the smoke emitted from the exhaust.
    - For petrol engines, there should be no visible smoke after the engine has warmed up.
    - For diesel engines, a puff of black smoke on startup is common but should clear up once the engine is running normally. Ongoing smoke could indicate an issue.
    - There should not be any oil or excessive soot within the exhaust emissions.
    3. **Check Radiator:**
    - With the engine cool (to avoid scalding), open the hood and locate the radiator cap.
    - Slowly twist the cap off to the first stop to release any built-up pressure.
    - Once all pressure has released, fully remove the cap and inspect the coolant level. It should be full and free from oil contamination.
    - Inspect around the radiator for any signs of leaks or coolant splashing on nearby components.
    4. **Engine Fan:**
    - The engine cooling fan should activate once the engine reaches a certain temperature, or immediately if the air conditioning system is turned on.
    - Observe the fan to ensure it is operating at the appropriate speeds.
    - Watch for the fan to cycle off and on. This auto-cut feature ensures that the fan only runs when necessary to maintain the proper temperature.
    5. **AC Checkup:**
    - Turn on the air conditioning to the coldest setting and highest fan speed.
    - Open the cabin filter compartment (often behind the glovebox or under the dashboard).
    - Locate the AC pipes which become cold when the AC system is operating correctly.
    - With the AC running, you should notice condensation on the cold parts of pipes and a marked cooling effect in the air flowing inside the car cabin.
    For all the above tests, proper safety measures should be taken, especially when working with a running engine and hot surfaces. If you're unfamiliar with vehicle maintenance or these tests, it's always best to seek the assistance of a professional mechanic.

  • @persio97
    @persio97 ปีที่แล้ว +2

    comment poda mudila bro athan dot
    semmaya explain panirukinga bro
    yarum ivlo detail ah explain panathilla

  • @murugesansekar7377
    @murugesansekar7377 2 หลายเดือนก่อน +1

    Wagon r 2018 model vxi how much rate bro

  • @MaryKasthuri
    @MaryKasthuri 10 หลายเดือนก่อน +3

    Bro, நான் t board car வாங்கி ஓட்டலாம்னு இருக்கேன் இப்ப இருக்கிற மார்க்கட் எப்படி இருக்கு? புது swift dezir கார் புக் பண்ணா 3 மாசம் ஆகுமாம். அதுவும் நான் petrol version தான் போக போறேன், CNG கிடையாது. 2nd hand car வாங்கலாமாண்ணு யோசனையா இருக்கு. அதாவது diesel swift dezir. ஒரு நல்ல யோசனை சொல்லுங்க. நான் சென்னைவாசி...

    • @bennyplanet
      @bennyplanet  10 หลายเดือนก่อน +1

      2015 to 2018 Swift dizer diesel best ,bro, ipo vara Petrol engine avlova nalla illa nu kelvipaten ,,,old diesel engine iruntha ,,, parunga illana new vehicle vangunga bro

  • @knrajkumar84
    @knrajkumar84 8 หลายเดือนก่อน +2

    Bro, I like Tata Nano. Is this good car? Pls suggest.

    • @bennyplanet
      @bennyplanet  8 หลายเดือนก่อน

      Gud car - city ride , mileage nalla irukum , low maintenance, spare parts rate very low cost , kilometres 50k kulla drive panna car best bro

  • @venkadesh8597
    @venkadesh8597 9 หลายเดือนก่อน +2

    தம்பி அருமையாக சொல்லி உள்ளீர்கள்

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน +1

      Thanks bro 😊

  • @thangaveluthangam1518
    @thangaveluthangam1518 หลายเดือนก่อน +2

    நல்ல விளக்கம்
    அருமை.

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@thangaveluthangam1518 thanks bro

  • @ranganathan4560
    @ranganathan4560 ปีที่แล้ว +1

    Alto vs Eon which one is best bro ....second hand im planning

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Alto best ,city drive & milage & low cost maintenance,& all spare available in local market & revaluation,& pickup - accident safe level only issue

  • @SudhanSuyambulingam
    @SudhanSuyambulingam หลายเดือนก่อน +2

    Excellent❤, Subscribed your channel, 2006 Alto LXI asking price ₹1.15 lakh. is it worth bro

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@SudhanSuyambulingam condition nalla iruntha worth than

  • @nellaisakthi8295
    @nellaisakthi8295 ปีที่แล้ว +4

    Good information thank u nanpa

  • @SAMBASIVAM-qm8yg
    @SAMBASIVAM-qm8yg 6 หลายเดือนก่อน +1

    பழைய கார் வாங்குவதற்கு முன் மிக அருமையான டிப்ஸ் கொடுத்தேன் மிக்க நன்றி

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      Thanks bro

    • @kalaiarasan6597
      @kalaiarasan6597 6 หลายเดือนก่อน +1

      Super bro. Very good explanation. Thank you

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      @@kalaiarasan6597 thanks bro 🙂

  • @bosepandi1846
    @bosepandi1846 11 หลายเดือนก่อน +2

    அருமையான தகவலுக்கு மிக்க நன்றி தம்பி

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Thanks bro

  • @user_R17_
    @user_R17_ 11 หลายเดือนก่อน +1

    Bro second hand la 2018 diesel duster vaangalama..fuel injector complaint varuma

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Maintenance ok va than irukum ,Fule kammiya potta complaint varum ,bro ,

  • @smulesuresh077
    @smulesuresh077 11 หลายเดือนก่อน +1

    Bro super information 2nd car vangravangalukku intha tips ella carkum porunthu ma

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Pannalam bro ,,, 👍

  • @superlivingfire
    @superlivingfire ปีที่แล้ว +1

    Very good and informative... God bless you brother. Keep doing all your good works 💪

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 7 หลายเดือนก่อน +1

    அற்புதமான தகவல் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி நன்பா

    • @bennyplanet
      @bennyplanet  7 หลายเดือนก่อน

      Thanks bro 🙏

  • @saravananjhonkay8897
    @saravananjhonkay8897 ปีที่แล้ว +2

    Safari low pickup what problem bro

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Sensor complaint,egr valve complaint, cooler & vaccum hozes , turbo problems , clutch ithula ethachum problem ma irukalam bro

  • @maari743
    @maari743 ปีที่แล้ว +1

    Bro bumper la carrecta setting aagulana kuda weel gap sariya irukathu otti patha mattum than week alaiment sariya irukum

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Yes bro atha solla maranthuten

  • @charuvikas3999
    @charuvikas3999 ปีที่แล้ว +1

    Sir Alto car 2nd vakalamaa best da irukkumma entha model best sir

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Alto entha model nalum vangalam sir ,,, 2000 to,,,,any model ,:,car condition nalla iruntha pothum

  • @natarajt4311
    @natarajt4311 ปีที่แล้ว +1

    Hi brothers
    He is very good response. I just asked my car doubts and immediately giving solution. So everyone will doing support. Thank you bro

  • @konguajithkumar1430
    @konguajithkumar1430 ปีที่แล้ว +2

    அருமைங்க நல்ல பயனுள்ள தகவல்

  • @mohanshanker7200
    @mohanshanker7200 9 หลายเดือนก่อน +2

    Very good video and informative. Thank you

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Thanks bro 😊

  • @sprabu6021
    @sprabu6021 2 หลายเดือนก่อน +3

    Super bro best deatailed tips in TH-cam all videos ❤

    • @bennyplanet
      @bennyplanet  2 หลายเดือนก่อน +1

      @@sprabu6021 thanks bro....🙂

    • @sprabu6021
      @sprabu6021 2 หลายเดือนก่อน +1

      @bennyplanet ur information is really truly

    • @bennyplanet
      @bennyplanet  2 หลายเดือนก่อน

      @sprabu6021 thanks bro 😊

  • @persio97
    @persio97 ปีที่แล้ว +2

    madurai la yarachum used car vanga plan paninga na ivara thaaralama koopdunga
    enaku inaiku one day full ah car dealer place la irunthu car a complete ah analyse pani test drive pani and final ah dealer ta yum pesi document verify panitu cost um kami pani eduthu kudutharu
    even enaku car oti touch illa ivar dhan dealer place la irunthu enoda parking slot vara otitu vanthu kudutharu
    nama aaluku bike car la sema experience iruku

  • @cat_voice
    @cat_voice ปีที่แล้ว +3

    நான் ஓட்டுனர் தான் ஆனாலும் உங்கள் பதிவு அவசியமானது Super ❤️

  • @ravi60ravi65
    @ravi60ravi65 ปีที่แล้ว +1

    You have given a good explanation , the car owner will be idle , my friend, thanks for the information brother , Thankyou, and also link to buyer and others

  • @SathishSathish-wp5km
    @SathishSathish-wp5km 9 หลายเดือนก่อน +2

    Bro na 2 nd hand car vangala iruka.. Enaku low budjet la irutha sollunga bro pls😢

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Irukubro cal pannunga 9944151997

  • @jayadj89
    @jayadj89 9 หลายเดือนก่อน +2

    Bro engine bedu nalairukunu apedi tharienchuikarathu... Temp meter slow raiseaikuthu enna pbm irukum

    • @bennyplanet
      @bennyplanet  9 หลายเดือนก่อน

      Slow na ,, heat pakkam poirucha ?
      Engine bed poiruchina , engine shake romba irukum ,

    • @jayadj89
      @jayadj89 9 หลายเดือนก่อน

      @@bennyplanet centerila normals nikuthu

    • @jayadj89
      @jayadj89 9 หลายเดือนก่อน

      Heat paikkam poila

  • @RajeshKumar-iu1kw
    @RajeshKumar-iu1kw 6 หลายเดือนก่อน +3

    Oil stip la lighta smoke vatha engein good or bad

    • @RajeshKumar-iu1kw
      @RajeshKumar-iu1kw 6 หลายเดือนก่อน

      Reply pls

    • @RajeshKumar-iu1kw
      @RajeshKumar-iu1kw 6 หลายเดือนก่อน

      Pls replay sir

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      @@RajeshKumar-iu1kw bad ,,, engine oil sapduthu nu artham bro

    • @RajeshKumar-iu1kw
      @RajeshKumar-iu1kw 6 หลายเดือนก่อน

      Diesel engein

    • @RajeshKumar-iu1kw
      @RajeshKumar-iu1kw 6 หลายเดือนก่อน

      Lighta tha smoke bro heat la tha smoke varuthu bro lighta

  • @azifa2015
    @azifa2015 ปีที่แล้ว +2

    Bro nano edukalam 2012 to 2015 kulla car unga opinion sollunga bro

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      i10,i20, wagon r,zen estilo (low running),alto k10,alto ,Swift, Ritz,Ford Figo petrol( low running)brio, amaze,santro ,

  • @MrJeyab4u
    @MrJeyab4u หลายเดือนก่อน +2

    Excellent explanation

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@MrJeyab4u thanks bro

  • @RajaMurugan-j4y
    @RajaMurugan-j4y 2 หลายเดือนก่อน +2

    Hello bro Hyundai santro xing 2005 model 117000km odirukku evlo kudukkalam sollunga

    • @bennyplanet
      @bennyplanet  2 หลายเดือนก่อน +1

      @@RajaMurugan-j4y single owner na showroom condition na - 1,30,000 kudukalam
      Single owner condition konjam ok na - 95000 to 105000 kudukalam
      Condition normal 2 or 3rd owner na 80k kudukalam

  • @RANJITHKUMAR-cf8zz
    @RANJITHKUMAR-cf8zz 5 หลายเดือนก่อน +3

    Thanks bro ...good explanation

    • @bennyplanet
      @bennyplanet  5 หลายเดือนก่อน

      @@RANJITHKUMAR-cf8zz thanks bro 🙂

  • @Abdulkader-wn1cl
    @Abdulkader-wn1cl ปีที่แล้ว +3

    not clutch accelerator sir

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      😂😂 oru example ku sonen sir ,camera

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் tips no -13 இல் க்ளட்ச்சிற்கு பதில் ஆக்ஸ்லரேட்டரை வைத்து விளக்கமளித்துள்ளேன் ,எனவே அதைமட்டும் கவனிக்கவும்

  • @drkalainidhi7117
    @drkalainidhi7117 4 หลายเดือนก่อน +1

    Hi bro scross 2018 delta diesel variant 20k km run agiruku single owner ena price la vangalam bro?

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@drkalainidhi7117 20k than kilometres na 7L + kudukalam.,,, because diesel ⛽

  • @muralikrishnan3619
    @muralikrishnan3619 7 หลายเดือนก่อน +3

    Sir ...neenga solra tipsku fresh car vangitu poidlam

    • @bennyplanet
      @bennyplanet  7 หลายเดือนก่อน

      Car gud condition la sale pannirukene ,,, enoda insta page la iruke bro,,,

    • @Tamizhanentertainment
      @Tamizhanentertainment 7 หลายเดือนก่อน

      Insta ID brother?​@@bennyplanet

  • @balamurugan-wm4ti
    @balamurugan-wm4ti หลายเดือนก่อน +2

    2014 Volkswagen polo 150000 kms 3rd owner evlo vangalam....

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@balamurugan-wm4ti 2.5L to 3.5L condition nalla check pannanum, entha problem illama iruntha , mechanic vachi check panni edukanum,

  • @SivaKumar-bq3xo
    @SivaKumar-bq3xo ปีที่แล้ว +2

    I will apply this methods bro thanks

  • @sakthivelsathu9672
    @sakthivelsathu9672 11 หลายเดือนก่อน +1

    I10 2009 1.60k sollarangaa. Athula ac odala, engine belts sound varuthu, wheel alignment liteah miss itha vangalanu irunthen but unga video paratha thala thapichiten bro thanks.....

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Gud bro 👍 ethum doubt na enaku call pannunga bro 9944151997

  • @Konjamthookamvaruthubro
    @Konjamthookamvaruthubro ปีที่แล้ว +2

    Bro verna 2018 sx(o) top end single owner nalla condition la iruuu ana 87k kms odiruku 9 lakh solranga vangalama ila vendama bro ila vanguna evlo rate ku vangalam 1 oakh kilo meter thanduna neraya wrk varum sonanga unmai ah ana intha vandi nalla maintain pani iruku vangalama.? Ila future la velai veikuma.? Bro knjm soluringala

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +1

      8L to 8.5 L value & nalla maintain panna entha work-m varathu 87k kilometres odirukku so clutch nalla iruka , wheel bearing, check pannanum , car fulla theliva iruntha edukalam ,,, but 40k to 60k kilometres running car - ah pathu edutha innum sirappu,,,

    • @blpirate6236
      @blpirate6236 ปีที่แล้ว

      😊

    • @blpirate6236
      @blpirate6236 ปีที่แล้ว

      😊

  • @periyarmani9512
    @periyarmani9512 ปีที่แล้ว +1

    நான் பொலேரோ கார் வாங்கலாம்ன்னு இருக்கேன் எந்த மாடல் வாங்கலாம் என்கிற குழப்பத்தில் இருக்கேன்.ஒரு யோசனை சொல்லுங்க சகோ.

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      bolero 2.5 Di AC ,, 120 top speed,low ,2523cc ,63bhp,3200 rpm, best model sago

  • @dineshram6724
    @dineshram6724 2 หลายเดือนก่อน +2

    2016 i20 active 80000 kms odiruku 2nd owner evlo ku vangalam bro??

  • @vel90252
    @vel90252 ปีที่แล้ว +2

    Bro இந்த method எல்லா car க்கு பொருந்தும்மா bro....

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว +2

      Maximum Ella car Kum porunthum bro 1996 to 2014

  • @trackstoneentertainment6035
    @trackstoneentertainment6035 ปีที่แล้ว +1

    Engine work panni 1000 km not spray oil
    Incase wrong alignment of piston ring buying period good then after 1000km will be sparyed
    But chose new car

  • @sathishcks
    @sathishcks 6 หลายเดือนก่อน +1

    Your explanation is very precise nice

    • @bennyplanet
      @bennyplanet  6 หลายเดือนก่อน

      Thanks bro

  • @KandanRaja
    @KandanRaja 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤ ok good explanation thankyou very much

    • @bennyplanet
      @bennyplanet  7 หลายเดือนก่อน

      Thanks bro 👍😁

  • @jayasuriyakumar1389
    @jayasuriyakumar1389 ปีที่แล้ว +1

    Driving learning pana entha car best?

  • @perumalravisankar6398
    @perumalravisankar6398 ปีที่แล้ว +1

    Super thambi
    Ippadi yarum solli nan kkekala 👏👏👏👏👏👏👏👏👏👏👏❤

  • @fathimatextilesarcot1890
    @fathimatextilesarcot1890 4 หลายเดือนก่อน +1

    Alto800 2014 singel owner yavloku vangalam bro

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@fathimatextilesarcot1890 2.5L

  • @saravanaprakash6924
    @saravanaprakash6924 ปีที่แล้ว +3

    Very useful tips thank u brother

  • @johnpeter4507
    @johnpeter4507 7 หลายเดือนก่อน +2

    Hyndai i 20 Asta, 2015 model, 2nd owner 130000 km driven evaloku vangalam bro

    • @bennyplanet
      @bennyplanet  7 หลายเดือนก่อน +1

      Diesel 4.5L to 5.5 L
      Petrol 3L to 3.5L

  • @Santhoshkumar-m5y
    @Santhoshkumar-m5y ปีที่แล้ว +1

    Bro Tata Indica edukalamnunu iruka. But yaar kitta ketalu veadam service cost athigam, adikadi repair varumnu sollaranga. Tata Indica edukalama? Ennoda use normal than. Also tight budget. Illa ALTO edukalama? Alto means 2004 model ellam edukalama? Or oru nalla vandiya suggestions kudunga.

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Alto 2000 to edukalam but 125000km ku ulla odirukanum , Indica edukalam but regular use panna edukalam and condition nalla iruntha edukalam best mileage, maintenance nalla panna vandiya edukanum

    • @santhoshkumar3347
      @santhoshkumar3347 ปีที่แล้ว +1

      ​@@bennyplanetOkay bro thankyou

    • @tneelamsports
      @tneelamsports ปีที่แล้ว +1

      Bro ford fiesta vandi yeppudi paathu edukurathu​@@bennyplanet

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      @@tneelamsports engine noise
      Turbo leak /check
      Engine oil stick check

  • @dharshcreation1439
    @dharshcreation1439 4 หลายเดือนก่อน +2

    Super explanation bro great

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@dharshcreation1439 thanks bro

  • @yours5557
    @yours5557 ปีที่แล้ว +2

    Bro car start pana 3 minutes la. Engine Romba heat aiduma

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Avlo lam heat agathu bro , apdi heat achuna , radiator dust, or engine Depreciation athigama irunthaalum ,apdi sudden heat agum bro

  • @prestigenanganallur2348
    @prestigenanganallur2348 หลายเดือนก่อน +1

    Bro won era plus 2012 how much I Buy 1 owner ?

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@prestigenanganallur2348 eon condition romba mukkiyam bro , atha vachi than rate solla mudiyum , 1.30 - 1.70L

  • @AnandG-o8p
    @AnandG-o8p หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் 👏

    • @bennyplanet
      @bennyplanet  หลายเดือนก่อน

      @@AnandG-o8p thanks bro

  • @ValarmathiR-oo2gm
    @ValarmathiR-oo2gm 2 หลายเดือนก่อน +2

    Bro 1 help .corolla altis car eppadi check pannum.

    • @bennyplanet
      @bennyplanet  2 หลายเดือนก่อน +2

      @@ValarmathiR-oo2gm engine check light & fule economy check pannunga & silencer smoke & suspension nalla irukanum & steering smooth tha irukanum and noise & vibration iruka koodathu, engine oil leakage iruka koodathu, noise different ta iruka koodathu, silencer smoke different colour la iruka koodathu, front suspension adikadi poite irukum , so nalla kavanikkanum,

  • @AbinayaSaravanan-ci9nr
    @AbinayaSaravanan-ci9nr 8 หลายเดือนก่อน +2

    Bro oil gasla poga lightah vanthuchu bolero vaangune .athukku enna pannalam pls sluga .380000 eduthe worth ah

    • @bennyplanet
      @bennyplanet  8 หลายเดือนก่อน

      Oil stick eduthu,, car ra race panni patha,,, antha hole valiya smoke varuthu ,apdithana bro ? Sudden ah engine complaint ethuvum varathu bro , & long pona oil kuraiyutha nu parunga bro , silencer la black smoke vantha no issue

  • @karthick.t9079
    @karthick.t9079 ปีที่แล้ว +1

    Romba romba nalla vedio bro, thank you so much, semma useful ah na vedio, tirupur udumalpet coimbatore area lam vanthu car vanga check panni help pannuveengala bro

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      Ithukunu anga vantha romba selavu bro ,,, car kitta poi video call kuda pannunga bro,,, 👍

    • @bennyplanet
      @bennyplanet  ปีที่แล้ว

      9944151997

  • @kadhiravan6203
    @kadhiravan6203 11 หลายเดือนก่อน +1

    நன்றி தம்பி சரியான நேரத்தில் உதவியாக உள்ளது

    • @bennyplanet
      @bennyplanet  11 หลายเดือนก่อน

      Thanks bro 😊

  • @SureshKannanChandrasekar
    @SureshKannanChandrasekar ปีที่แล้ว +2

    Performing a drive test involves multiple steps which are focused on assessing various critical components of the vehicle for safety and performance. Please note, an actual drive test should be conducted by a qualified individual, and these instructions are for informational purposes.
    1. **Oil Leak & Brake Test**:
    - Drive the vehicle for 30 minutes.
    - Post-drive, inspect under the engine for any signs of oil leakage.
    - During the drive, test the brakes for responsiveness and any unusual noise.
    - Engage the handbrake to ensure it holds the vehicle stationary when parked on a slope.
    - If the handbrake is ineffective, check the brake oil level and quality to ensure it's within the recommended specifications and has no contamination.
    2. **Wheel and Bearing Sound Check**:
    - Drive at a consistent speed of 60 kph (kilometers per hour).
    - Listen for any unusual noises such as humming, grinding, or whirring which could indicate wheel bearing or tire issues.
    3. **Clutch Functionality**:
    - Pay attention to the clutch engagement as you release the pedal.
    - It should begin to engage midway through the pedal release process.
    - If the clutch only engages at the end or after full release, it may indicate a clutch plate wear or need for adjustment.
    4. **Gear Shift Smoothness**:
    - While driving, cycle through all the gears.
    - Each gear should transition smoothly without resistance or grinding noises.
    - Difficulty in shifting or unusual sounds can indicate gearbox issues or the need for gear oil replacement.
    5. **Steering & Power Steering**:
    - While maintaining a speed of 80 kph, the steering should not vibrate or show resistance.
    - Look for any oil leaks around the power steering system.
    - Test the steering's smoothness by turning it fully to the left and right, checking for any stiffness or jerks in the motion.
    After completing these tests, any concerns or abnormalities identified should be inspected by a professional mechanic to determine the exact cause and the repairs that may be needed. Regular maintenance is essential to prevent these issues from arising.

  • @NandhiniNandhuaji
    @NandhiniNandhuaji 4 หลายเดือนก่อน +1

    Anna nisson la rerrano vangalama 2014 modal 160000 km oodiruku edukalama bro

    • @bennyplanet
      @bennyplanet  4 หลายเดือนก่อน

      @@NandhiniNandhuaji terrano model ,konjam failure thambi..... Amount cheap na edu illana venam ,,,, discontinue model, terrano users enkitta illa ,so terrano use pandravanga reviews search panni thambi ,