யாழ்ப்பாண நண்டு குழம்பு / Jaffna Style Crab Curry ft Ash Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 476

  • @sportsclickchannel447
    @sportsclickchannel447 3 ปีที่แล้ว +68

    இன்றிலிருந்து நான் அக்காவின் fan ஆக சத்திய பிரமாணம் எடுக்கிறேன் 🙌🙌🙌

  • @sbyfinearts
    @sbyfinearts 3 ปีที่แล้ว +29

    சமையல் நிகழ்ச்சியில் : கல்யாண மந்திரம், சந்திரமுகி கங்கா, மரண மாஸ் இவை அனைத்தும் அருமை....

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான முயற்சி .அருமையான ஏற்பாடு .ஊக்குவிக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் மகத்தான பாராட்டுக்கள் . வாழ்க இளைய தலைமுறை .தமிழர்களின் எதிர்காலம் உங்களைப்போன்ற இளைஞரின் கையில் இருப்பதை உணர்ந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி .எல்லோரும் பல துறைகளிலும் மேலோங்கி வளர மனதார வாழ்த்துகிறோம். 🌹🙏

  • @lathafoodnetwork1887
    @lathafoodnetwork1887 3 ปีที่แล้ว +38

    அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.....தற்போது பிள்ளைகளுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் வழியை கண்டுபிடித்ததற்காக🙏🇨🇦

    • @jayamani6573
      @jayamani6573 2 ปีที่แล้ว

      ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @agriculturemybloodagricult3904
    @agriculturemybloodagricult3904 3 ปีที่แล้ว +56

    நீங்கள் அந்த நாட்டில் நடக்கும் விவசாயத்தைப் பற்றி பதிவு போடுங்கள் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ்நாட்டில் விவசாயம் மிகவும் அழிந்து கொண்டிருக்கிறது நீங்கள் இனிமேல் விவசாயத்தை பற்றி பதிவு போட்டாள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @michaeldennis5736
    @michaeldennis5736 3 ปีที่แล้ว +21

    I'm tamilian from Bangalore, India. But Srilankan tamil is really mesmerizing. The way you talk it's like listening to classic Ramayana, or tamil mythological people's narration. I really really like old tamil, sadly people here won't talk. Including me 😜. Keep humouring us as always used to be.

    • @ragavceylonfrance9457
      @ragavceylonfrance9457 3 ปีที่แล้ว

      Vaanka Dennis naaama kathaikkalaam. Naanum srilankan tamil thaan.

    • @michaeldennis5736
      @michaeldennis5736 3 ปีที่แล้ว

      @@ragavceylonfrance9457 @Vijay Ragav Vanakam nanba, aanaga irundha enna penaaga irrundha enna, kathaika oru nalla nanbar irrundhal podhum.

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 3 ปีที่แล้ว +2

      Hi, Nanum Tamizh ponnu than. Born and brought up in Bangalore, studied in Tamil medium school

  • @jothikula8729
    @jothikula8729 3 ปีที่แล้ว +5

    இது தான் யாழ்ப்பாணத்து முறை எல்லா கடல் உணவு, மரக்கறிகளை இப்படித்தான் சமைப்போம். எண்ணை,தக்காளி,மல்லி இலை சேர்ப்பதில்லை. தேங்காய்ப் பாலில் கூட்டி அவிய விடும் மறை.

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez 3 ปีที่แล้ว +29

    Pronunciation of Tamil is so soothing to our ears. Sense of humour is next level. Keep rocking 😎
    Love from India Bangalore 🇮🇳

  • @premtheiv1714
    @premtheiv1714 3 ปีที่แล้ว +20

    Love your tamil and confidence when speaking. Your parents should be proud of the young women you are Ash sister. Keep up the great work. Kudos to Amma, Appa and Your sister for supporting you. You can maybe discuss topics in between cooking eg. Colourism, gender roles , mental health, positivity etc. this will bring awareness of issues. Looking forward to seeing more videos from you!

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை நண்டுக்கறியின் வாசனை எங்க வீடுவரை கமகமக்குது . உங்கள் நகைச்சுவையோடு கலந்த தமிழை கேட்க கேட்க தேனாக இனிக்கிறது வாழத்துகள் மகளே👌👌👌👌From Denmark

  • @stanyclaret
    @stanyclaret 3 ปีที่แล้ว +22

    என்ன தான் லொகேஷன் ஆஸ்திரேலியா வா இருந்தாலும் அடுக்கள, பாத்திரம், கரண்டி நம்மூருதேன் ....

  • @venkatesandhanapal9540
    @venkatesandhanapal9540 3 ปีที่แล้ว +125

    உங்க தங்கச்சி பேசுற தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @mohamedmusthafa7294
      @mohamedmusthafa7294 3 ปีที่แล้ว +2

      நீங்கள் பேசக் கூடிய தமிழ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது

    • @rajakumaran2892
      @rajakumaran2892 3 ปีที่แล้ว

      We really mis your sister Tamil...

    • @ahamedrossi3955
      @ahamedrossi3955 3 ปีที่แล้ว

      Eanakkum

    • @xloners01
      @xloners01 3 ปีที่แล้ว

      Ennakku thangachiyaye pidikkum😁😁

  • @alonemusic3795
    @alonemusic3795 3 ปีที่แล้ว +28

    அனைவரும் மேதகு திரைப்படம் பார்க்க வேண்டும் நண்பர்களே 🙏🙏

    • @thiviyan5139
      @thiviyan5139 3 ปีที่แล้ว +2

      Metahgu eannnathil parkka vendum

    • @sivap8984
      @sivap8984 3 ปีที่แล้ว +2

      @@thiviyan5139 bs value app

  • @umamaheswaran598
    @umamaheswaran598 3 ปีที่แล้ว

    ஏட்டி (செல்லமாக...) வெள்ளச்சி... தேவையான பொருட்கள்-னு சொல்லிட்டு முதல்ல உப்பு னு சொன்ன பாரு.... சிரிப்ப அடக்க முடியலை.... உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு.... என்ன ஒரு ஜாலி person... நீ கலக்கு செல்லம்.... 💪💪💪

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri 3 ปีที่แล้ว +4

    Very interesting recipe. And more interesting is to see you guys speaking in the beautiful Ceylonese Tamil. Best regards from Malaysia 🇲🇾

  • @HariHaran-me2se
    @HariHaran-me2se 3 ปีที่แล้ว +3

    Happy to see that there are people in different parts of world who speak your mother tongue.

  • @sharmswenbrodie478
    @sharmswenbrodie478 3 ปีที่แล้ว +1

    Hi I enjoyed your videos. You and your family inspired a lot for me. I always worried a lot but when I saw your videos I laughed a lot you an your family big thank your. Your mum is a good camera lady .And your dad makes you tea for you .Your sis to big thanks for your family. There are some people will write bad comments As you mentioned before .Don't worry about the .Iam sure they can't do a videos like you. So please do and continue thx

  • @TopSrilankanRecipes
    @TopSrilankanRecipes 3 ปีที่แล้ว +53

    @6:17 ASH: நண்ட திருப்பி விட்றன் அம்மா
    AMMA: அது தானா திரும்பும் 😂😂😂

    • @joybrothers8817
      @joybrothers8817 3 ปีที่แล้ว

      th-cam.com/video/eozWrxMeW60/w-d-xo.html

    • @edinjohn7782
      @edinjohn7782 3 ปีที่แล้ว

      அக்கா ,,,🤣🤣🤣🤣🤣🤣🤣😭🤣😭🤣😭🤣

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 3 ปีที่แล้ว

    Super super thanks valthugal

  • @prasathsugan3011
    @prasathsugan3011 3 ปีที่แล้ว +15

    தயவுசெய்து அடுத்த பதிவில் உங்க தங்கச்சிய வரச்சொல்லுங்க.. அவளுக்காக தான் நான் காத்துருக்கேன்...

  • @appukathu5124
    @appukathu5124 3 ปีที่แล้ว +17

    வணக்கம் பிள்ளைகளா அச்சு அசல் யாழ்ப்பாணம்தான்.

  • @pisquaretechnologies5096
    @pisquaretechnologies5096 3 ปีที่แล้ว +2

    Fallen in Love with you cyclone accent.....
    You Austrialian accent....
    Especially 'uppu'
    Your sense of humor.....
    Loads of Love.... From India Bangalore

  • @pjsenthilkumarpalani8555
    @pjsenthilkumarpalani8555 3 ปีที่แล้ว +28

    அடே டிஸ் லைக் போடுறவென் மாருங்கடா இது எங்க தமிழ் பேச்சுடா

  • @santhiyasuthaharan8814
    @santhiyasuthaharan8814 3 ปีที่แล้ว +1

    ❤️🧚🏽🧚🏽🧚🏽The way you talk and the way you act is superb and the nandu curry was great 🧚🏼‍♀️🧚🏼‍♀️🧚🏼‍♀️❤️

  • @JR-zg7ge
    @JR-zg7ge 3 ปีที่แล้ว +12

    Enaku samaiyal solli kuduthu.. amma ku samaiyal marandhu pogum.. 🤣🤣... absolutely correct...
    I miss Shaz... pls add her in yr nxt video

  • @dhanadhana612
    @dhanadhana612 3 ปีที่แล้ว +1

    நீங்க பேசுற தமிழ் எனக்கு ரெம்ப பிடிக்கும் சிஸ்டர் 🥰🥰🥰🥰

  • @koktinmusic9476
    @koktinmusic9476 3 ปีที่แล้ว +16

    வணக்கம் 😊
    Love From யாழ்ப்பாணம் ❤

  • @mathy2766
    @mathy2766 3 ปีที่แล้ว +7

    "En oru kothari" LOOL🤣🤣

  • @jaynshanmugam
    @jaynshanmugam 3 ปีที่แล้ว +1

    You're so cute and natural, entertaining too. Thx for the recepi👍😍.

  • @jayspriya
    @jayspriya 3 ปีที่แล้ว +1

    நண்டு மண்ணங்கட்டி போடவும்! 🤣🤣🤣 நண்டு swim பண்ணும் அளவு தனி இல்லயே!
    Hilarious . Love the Chef daughter.

  • @saranya5095
    @saranya5095 3 ปีที่แล้ว +1

    உன்னோட சிரிப்புக்கு நான் அடிமை என் செல்லம்😘😘😘😘😘

  • @nilavan3736
    @nilavan3736 3 ปีที่แล้ว +4

    உங்களுடைய பேச்சு ரொம்ப அழகு தங்கச்சி வாழ்த்துக்கள்

  • @estherrani1085
    @estherrani1085 3 ปีที่แล้ว +2

    I tried this.... awesome taste

  • @cookwithqueens
    @cookwithqueens 3 ปีที่แล้ว

    அருமையான தமிழ பேச்சு .... உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு தமிழ் வாழ்க உங்களுக்கு அம்மாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள் 👍👍👍👍

  • @zahralukman2645
    @zahralukman2645 3 ปีที่แล้ว

    Just u can add some sugar to passion fruit and eat.did u throw it??🙃🙃

  • @Mal_indian_recipes
    @Mal_indian_recipes 3 ปีที่แล้ว +3

    Your language.. awesome ❤️
    Delicious cooking 😋

  • @vinodjoshua8925
    @vinodjoshua8925 3 ปีที่แล้ว +5

    I think you have made us to wait for long time............super rocking 🎉

  • @syedmubarak3436
    @syedmubarak3436 3 ปีที่แล้ว +2

    Srilankan Tamil always unique.....

  • @jayasankarkiliyanuar715
    @jayasankarkiliyanuar715 3 ปีที่แล้ว

    Tapping யார் ஊர்வசியா கொடுத்தாங்களா

  • @bindisumi1650
    @bindisumi1650 2 ปีที่แล้ว

    Angear arejee naandu....?

  • @சிவசெல்வமுருகன்
    @சிவசெல்வமுருகன் 3 ปีที่แล้ว

    Very fun video really I'm enjoyed, give me more videos 👍

  • @selvomkumarasamy5887
    @selvomkumarasamy5887 3 ปีที่แล้ว +1

    Great, keep learning from your mum which help you to be a great cook .thank you mum for the lovely cooking.selvom from Singapore.

    • @lathar5930
      @lathar5930 3 ปีที่แล้ว +1

      I love srilanka

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 3 ปีที่แล้ว

    கரண்டிய எரிய சொன்னது ஓகே. கத்திய எரிய சொன்னா பதறும்ல...dish looks delicious. Great video by Ash & Shaz. Good recipe by Amma.

  • @andrewkasiva6575
    @andrewkasiva6575 3 ปีที่แล้ว +16

    " Uppu " solra style rompa super Akka... I'm also Sri Lanka ... Unkala rompa rompa pudichiruku Akka

  • @ramyamuru7
    @ramyamuru7 3 ปีที่แล้ว +3

    Watching these videos just bcuz I like this Vaayadi 😃❤️

  • @leenastan4242
    @leenastan4242 3 ปีที่แล้ว

    Where can i get yalpana masala powder in India

  • @sri8037
    @sri8037 2 ปีที่แล้ว

    அக்கா உங்களுடைய பேச்சும் உங்கள் சமயமும் செம 😉😉

  • @nandhinikamal2606
    @nandhinikamal2606 3 ปีที่แล้ว +9

    Paaa evllo naal wait pandradhu oru video paakkuraththukku ☹️☹️☹️ adhutha video laam konjam sekkaramma poodunga akka.....😍😍😍 Love you both sissys 🥰🥰🥰

  • @samyuktha2020
    @samyuktha2020 3 ปีที่แล้ว +1

    Omg I'm so happy to see your channel 😍 subscribed

  • @SenthilKumar-cu9on
    @SenthilKumar-cu9on 3 ปีที่แล้ว +1

    அம்மா என்று பேசும் தமிழ் அழகு

  • @vntlsnd83
    @vntlsnd83 3 ปีที่แล้ว +2

    Love you Ashwini!! So cute accent!!

  • @niveanivu7303
    @niveanivu7303 3 ปีที่แล้ว

    Nice video..i enjoyed 😁

  • @priyanmullai7242
    @priyanmullai7242 3 ปีที่แล้ว

    Super .......

  • @malinirajkumar4015
    @malinirajkumar4015 3 หลายเดือนก่อน

    Miss your cooking videos Ash❤ by the way how come no oil used in this recipe... You need to thalichufy ma👍🏼

  • @shamilabuhary74
    @shamilabuhary74 3 ปีที่แล้ว +1

    Sisters ...both of Ur English pronunciation is best,,👍

    • @honorp2019
      @honorp2019 3 ปีที่แล้ว +1

      Cause she is from Australia

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว

    அருமையான 🦀🦀🦀 நண்டு கறி செய்முறையை காட்டியதற்கு மிக்க நன்றி தங்கச்சி மற்றும் குடும்பத்தினர். நகைச்சுவை நிறைந்ததாகவும் இருந்தது. Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe ❤️

  • @ushaselva3267
    @ushaselva3267 3 ปีที่แล้ว +1

    Vera leval samayal

  • @paapukutty7180
    @paapukutty7180 3 ปีที่แล้ว

    Akka na ungaloda periya fan neraiya vdos papen tiktok la
    Ipo TH-cam la pakuren

  • @nushran4002
    @nushran4002 3 ปีที่แล้ว +3

    Uppu......'okey..... semma 😂😂😂

  • @shakujoseph6934
    @shakujoseph6934 3 ปีที่แล้ว

    நண்டு கறிக்கு இஞ்சி ஐள்ளி போட வில்லையா?

    • @shakujoseph6934
      @shakujoseph6934 3 ปีที่แล้ว

      உள்ளி அத்துடன் முருங்கை இலையும் போட வேண்டும்.

  • @Rthy121
    @Rthy121 3 ปีที่แล้ว

    Is it spicy?

  • @febinakanaga
    @febinakanaga 3 ปีที่แล้ว +39

    உப்பா??? சீனியா??? 😆😆😆😆😆

  • @mitramedhini3212
    @mitramedhini3212 3 ปีที่แล้ว

    Antha kari podi epdi vitula seiruthunu sollungo

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh 3 ปีที่แล้ว +2

    Very nice... Love from Malaysia.

  • @sujathamary2445
    @sujathamary2445 3 ปีที่แล้ว +2

    Superb language ❤️

  • @gokulraj4296
    @gokulraj4296 3 ปีที่แล้ว +3

    Hi I am Dharshini from Tamil Nadu sis I like this video

  • @dubaisharjahraja2108
    @dubaisharjahraja2108 3 ปีที่แล้ว

    True traditional Cook, appreciate you all are doing great. God bless you.

  • @raniraja2828
    @raniraja2828 3 ปีที่แล้ว +4

    I m proud to say tamilian

  • @paandipaandi1872
    @paandipaandi1872 3 ปีที่แล้ว +7

    புளி போடுவது இல்லையா?

  • @rajulidiraju7803
    @rajulidiraju7803 3 ปีที่แล้ว

    Very nice cook

  • @uudaya4138
    @uudaya4138 3 ปีที่แล้ว

    அருமை சகோதரி , உண்மை என் வீட்டில் நான் உணர்ந்தேன் என்று நினைக்கும் அளவுக்கு மகிழ்ச்சி😘❣️❣️❣️❣️❣️👍

  • @suryar7947
    @suryar7947 3 ปีที่แล้ว +1

    Ur so sweet Ash... The way your attitude.. It' looks original... Apadiye irungo... 😍🌿

  • @vijayanthypedersen9426
    @vijayanthypedersen9426 3 ปีที่แล้ว +2

    நீங்கள் நன்றாக தமிழ் பேசறீங்கள்🤣🤣🤣🤣🤣👍❤

  • @KamaleshOZ
    @KamaleshOZ 3 ปีที่แล้ว

    அருமையான வீடியோ சகோதரி வாழ்த்துகள்.!

  • @kasthurikrishnan2694
    @kasthurikrishnan2694 3 ปีที่แล้ว +2

    Awww! U legit made me laugh so hard! Love you!

  • @WifeofVivek
    @WifeofVivek 3 ปีที่แล้ว +1

    Aduppu podanum.. aduppu kothikkanuma

  • @chandrajeyarani7192
    @chandrajeyarani7192 3 ปีที่แล้ว

    Passion fruit in plain water and honey will make a superb drink😋😋😋😋😋😋😋

  • @chandrajeyarani7192
    @chandrajeyarani7192 3 ปีที่แล้ว

    Make passion fruit drink with honey added. 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @Icepot_recipes
    @Icepot_recipes 3 ปีที่แล้ว

    S... Ur sister's style of speech was nice

  • @sivapriya2438
    @sivapriya2438 3 ปีที่แล้ว

    Super this video is so goooddd than ur tik tok videos

  • @senbagavallia1607
    @senbagavallia1607 3 ปีที่แล้ว

    நான் உங்கள் மிக பெரிய fan's ❤️ உங்கள் பேச்சு சிரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.உங்களுடன் உங்கள் தங்கச்சி சேர்த்து கொள்ளவும் 🎉. அடுத்த வீடியோவில் உங்கள் வீட்டையும் காட்டுங்கள் ❤️

  • @shanmugapriyansuthahar8975
    @shanmugapriyansuthahar8975 3 ปีที่แล้ว +5

    Ashwini's voice and accent looks similar to menaka akka (Rj chandru and menaka)

  • @ktstamivlog
    @ktstamivlog ปีที่แล้ว

    உங்க. காமடி .சூப்பர்.சமயல்..❤️❤️

  • @ArulJothiDiary
    @ArulJothiDiary 3 ปีที่แล้ว +3

    lots of love hearts from TN

  • @dilshandilshan4983
    @dilshandilshan4983 3 ปีที่แล้ว +2

    I love this cooking style..

  • @Sathya_duke
    @Sathya_duke 3 ปีที่แล้ว +1

    Welcome back sis❤️

  • @srinivasan1025
    @srinivasan1025 3 ปีที่แล้ว

    Please add your sister also. In between both your quarrel and laughter is enjoyable.

  • @thamizhinithamizhini3772
    @thamizhinithamizhini3772 3 ปีที่แล้ว

    ASHWINI
    Why dont u vlog Australia
    We have not seen any vlog in Tamil about Australia
    Your Tamil, smile no no innocent laughing removes our stress.
    Amma paavam.
    Try to vlog ...
    with ur mom and sis...
    All the very best.

  • @praveen6659
    @praveen6659 3 ปีที่แล้ว

    நான் உங்க தங்கச்சிக்கு Big fan உங்க தங்கச்சி பேசுற தமிழ் ரொம்ப புடிக்கும் I am from Bangalore

  • @shaheelapuvanendran1083
    @shaheelapuvanendran1083 3 ปีที่แล้ว

    இன்னோரு தடவை பழைய style la sollamma உப்பூஊஊஊI like your அள்பரைகள் 💝💝💝💝

  • @shaheelapuvanendran1083
    @shaheelapuvanendran1083 3 ปีที่แล้ว

    Super inru unkalai parththathu santhosam unka அளப்பரை super ro super 💖💝

  • @kokulankumar8270
    @kokulankumar8270 3 ปีที่แล้ว

    கறியைவிட கதைதான் யாழ்ப்பாண சிறப்பு👍

  • @jasonmoses6376
    @jasonmoses6376 3 ปีที่แล้ว

    Hey Gal ...your confidence level is so massive . You should start a comedy show or something lol .....Not everyone can be so natural in front of a camera .....

  • @hajanizam3990
    @hajanizam3990 3 ปีที่แล้ว

    Sure ❤❤

  • @laliadventure7953
    @laliadventure7953 3 ปีที่แล้ว

    Super crab curry...

  • @surajb5139
    @surajb5139 3 ปีที่แล้ว

    Is garlic called ulli in SL Tamil?

    • @righttime6186
      @righttime6186 3 ปีที่แล้ว

      ஓம் இலங்கையில் உள்ளி என்று தான் சொல்வார்கள் சில இடங்களில் வெள்ளை பூடு அல்லது வெள்ளை பூண்டு என்று சொல்வார்கள்

  • @ashardeen7828
    @ashardeen7828 3 ปีที่แล้ว +2

    Im too sri lankan but live in korea i dont know tamil but still enjoyed 😂🤣

  • @shyamaaabdullah8323
    @shyamaaabdullah8323 3 ปีที่แล้ว

    Hi Sis your fan here from Singapore! It would be better if you can eat it in the end with a plate of rice

  • @RaniRani-jn4os
    @RaniRani-jn4os 3 ปีที่แล้ว +1

    👍👍🤗🤗🤗

  • @pandiarajsomasundaram2353
    @pandiarajsomasundaram2353 3 ปีที่แล้ว

    Nandu swimming pandrathu eppade....