அன்பு சகோதரி, உங்களுடைய இந்த , யாழ்ப்பாண ஒடியல்கூழ் செய்யும் விளக்கம் அழகு தமிழில் மிக மிக அழகு, இதை நான் சபஸ்கிரைப் செய்துள்ளேன், மேலும் நிறைய ரெசிபிகளை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஜமால் முஹம்மது. இலங்கை வானொலி ஆசிய சேவையின் முன்னால் நேயர் (1974 முதல் 1994 வரை) சிட்னி, ஆஸ்திரேலியா.
நான் கனடாவில் 30 வருடங்கள் வசிக்கிறேன் ஏனோ உங்கள் இடத்தை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது இயற்க்கை ஊர் மாதிரி மாமரம் வாழை கொள்ளை அழகு பாட்டு அருமை நான் அடிக்கடி இங்கு கதைப்பது அவுஸ்திரேலியா வில் இருந்திருக்கலாம் என்று
நம் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து எங்கள் தங்கையின் இலங்கை தமிழை கேட்பதில் மகிழ்ச்சி.மேலும் உங்கள் தங்கையும் உடன்இருந்தால் இன்னும் மகிழ்ச்சி .அடுத்தமுறை இருவரும் சேர்ந்து viedio போடவேண்டும்.மேலும் இப்படி ஒரு குழம்பு .(கூழ்) நான் பார்த்தது இல்லை. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..அம்மா உங்களின் பாசம் நன்றாக தெரிகிறது.வணக்கம் அம்மா.
தங்கச்சி நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கிறது எனது பள்ளி நாள் நினைவுதான் வருகிறது உங்கள் பேச்சை கேக்கும் பொது எனது வகுப்பு ஆசிரியர் உங்களைப்போன்றுதான் கதையும் பாடம் எடுக்கும் அழகும் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ....
ஆகா நீங்கள் கூழ் செய்வதை விட உங்கள் பாடல் மற்றும் உங்கள் விளையாட்டு பேச்சு அருமையாக உள்ளது.இலங்கைத்தமிழிச்சி (லண்டன்.) என்றென்றும் புன்னகை சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடுங்கள்
I am big fan of your song. More than 100 time forward the video to watch your song. I live in Canada but my friends and family lives there. Keep singing please
வணக்கம் அக்கா நான் இலங்கையில வவுனியாவில இருந்து கதைக்கிறன் உங்கட vedioக்கள் நல்லா இருக்கு . நீங்க நல்ல சத்தமா கதைக்கிறியல் அது கொமடியா இருக்கு உங்கட வீட்டில இருக்கிறார்களும் கொமடியா இருப்பினம் போல ok , இன்னும் கனக்க vedios செய்து நீங்க பிரபலமாக எனது வாழ்த்துக்கள் .
I can't write in Tamil but every time I watch your video, it makes me so happy to know how Tamil is living in every part of the world. Love for Tamil from 🇲🇾
Sydney back yard looks like Jaffna/யாழ்ப்பாணம் with மாமரம், வாழைமரம் and a dog moving around. But Melbourne is extremely cold but still very nice. What ever said Jaffna is the best And Jaffna கூழ் is the very best . Ashwini nice entertaining video. Well done girl.
Next video full songs paaduga.......please super songs enga iruku entha songs please reply pannuga neega romba happy ya panriga 👌👌👌god bless you and your family all
அன்பு சகோதரி, உங்களுடைய இந்த , யாழ்ப்பாண ஒடியல்கூழ் செய்யும் விளக்கம் அழகு தமிழில் மிக மிக அழகு, இதை நான் சபஸ்கிரைப் செய்துள்ளேன், மேலும் நிறைய ரெசிபிகளை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஜமால் முஹம்மது.
இலங்கை வானொலி ஆசிய சேவையின் முன்னால் நேயர் (1974 முதல் 1994 வரை)
சிட்னி, ஆஸ்திரேலியா.
சிறந்த சமையல் செய்பவர் மட்டும் அல்ல ஒரு பாடகர் என்றும் இன்று தான் தெரிகிறது 😄😄
👍😊
@@Tkannamma o
கூல் மற்றும் பாடல் அருமை,அதைவிட அருமை உங்கள் சேட்டைகள்
எவ்ளோ நாள் காத்துகிட்டு இருக்கேன் உங்கள் அழகு தமிழை கேட்க தங்கைகளே..
👍👍
Ungalai paarkkum poothu mihavum santhoshama irukku sister, arumai 🙂👍👌
👍
Beautiful voice. Love your gramam song. ரொம்ப நல்லா பாடினீங்க
Fans of the word "உப்பு" ❤️
Yes yes....sema உப்பு...na vitla apadi dhan sollitu irukae,en Ponnu sirichitu irupa...உப்பு....hahahahaha
Upppppuuuuuu
Meeeeeeeeeeeeee ❤️😊😍🥰🤪🤪😜😜
Yes, from Chennai
😂ஓம் 🇩🇪
உங்க பேச்சு கேட்க்கும் போது மனம் விட்டு சிரிக்க வைக்கிறது சூப்பர் சிஸ் ஒத்திகை இல்லாத இயல்பான காமெடி பேச்சு excelent
அருமையான கூழ் & பாடல் உங்கள் தங்கை ஏன் வருவதில்லை
Beautiful singing... Awesome voice..... God bless you...
Unga song na again again ketute irunthuta very bold voice nice
அருமை ...நல்லபகடி ..புள்ள ..very nice ❤️👌
அருமையான கூழ் அத்துடன் உங்கள் பாடலும் ஆடலும் சுப்பர் நல்ல குரல் வளம் வாழ்த்துகள்
நான் கனடாவில் 30 வருடங்கள் வசிக்கிறேன் ஏனோ உங்கள் இடத்தை பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது இயற்க்கை ஊர் மாதிரி மாமரம் வாழை கொள்ளை அழகு பாட்டு அருமை நான் அடிக்கடி இங்கு கதைப்பது அவுஸ்திரேலியா வில் இருந்திருக்கலாம் என்று
மூன்று தலைமுறைகள் சேர்த்து இந்த சேனலை பயனிப்பது அருமை. தமிழ் மொழியை கடைசி தலைமுறையும் பேச வைப்பது அருமை.
Super, I love your song
While singing... Voice sema 😍
நம் தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் இருந்து எங்கள் தங்கையின் இலங்கை தமிழை கேட்பதில் மகிழ்ச்சி.மேலும் உங்கள் தங்கையும் உடன்இருந்தால் இன்னும் மகிழ்ச்சி .அடுத்தமுறை
இருவரும் சேர்ந்து viedio போடவேண்டும்.மேலும் இப்படி ஒரு குழம்பு .(கூழ்) நான் பார்த்தது இல்லை. நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்..அம்மா உங்களின் பாசம் நன்றாக தெரிகிறது.வணக்கம் அம்மா.
தங்கச்சி நிகழ்ச்சிகள் நன்றாக இருக்கிறது எனது பள்ளி நாள் நினைவுதான் வருகிறது உங்கள் பேச்சை கேக்கும் பொது எனது வகுப்பு ஆசிரியர் உங்களைப்போன்றுதான் கதையும் பாடம் எடுக்கும் அழகும் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ....
பாடலின் வார்த்தைகள் அருமை.....
அழகு தமிழ் கேட்க கேட்க இனிமை. தொடர்ந்து காணொளி போடுங்கள். தமிழ் வாழ்க. தமிழர் வளர்க.
Voices super i like your videos i am so happy thanks i am sri lanka
நல்ல பாடல் ,உங்கள் குரலுக்கு முழு பாடலில் இன்னொரு வீடியோ எனக்கு தேவை,❤️❤️👍👍
என்ன கதைக்கிறீங்க ஒண்டும் விழங்கேயில்ல.☺️☺️☺️☺️☺️👍👌
Lovely song.. Addicted to your videos🥰🥰😍😍😍
Ur poorana nilavu song was amazing to hear......
What a song 🎵 😍 👏 👌 🙌 ❤ 🎵 😍 👏
ஆகா நீங்கள் கூழ் செய்வதை விட உங்கள் பாடல் மற்றும் உங்கள் விளையாட்டு பேச்சு அருமையாக உள்ளது.இலங்கைத்தமிழிச்சி
(லண்டன்.) என்றென்றும் புன்னகை சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாடுங்கள்
I am big fan of your song. More than 100 time forward the video to watch your song. I live in Canada but my friends and family lives there. Keep singing please
Unkada koolum super athavida unkada padu awesome
Very nice video, from Mysore (karnataka) INDIA
Voice beautiful and your reality Awesome. I love it 🙏💓💐😘
Nice character... Love it... She will enjoyed every moments... Keep it up🥰🥰
நீங்கள் மிகவும் அழகாக கதைக்கிறீங்கள்
Video தொடர்ந்து போடுங்கள் அக்கா...🇱🇰
Yes
@Jaffna Ponnu Cooking & Vlogs ஆம்
Super song (amma song)😁😁😘😘😘😘😘😘
Really good and best soup 🍲🍲🍲🍲👍👍👍👍
அருமையான பாடல்
வணக்கம் அக்கா நான் இலங்கையில வவுனியாவில இருந்து கதைக்கிறன் உங்கட vedioக்கள் நல்லா இருக்கு . நீங்க நல்ல சத்தமா கதைக்கிறியல் அது கொமடியா இருக்கு உங்கட வீட்டில இருக்கிறார்களும் கொமடியா இருப்பினம் போல ok , இன்னும் கனக்க vedios செய்து நீங்க பிரபலமாக எனது வாழ்த்துக்கள் .
Sister unga songs voice super keep it up all super video
You are a great singer I really love your songs and your action God bless you all of you guys
Nice ji ...
from tamilnadu coimbatore
நாங்கள். Switzerland ல் இருக்கிறோம். உங்கள் கதை எனக்கு பிடிச்சிருக்கு.
Nice super
Akka
Mathaveda Boise
Nice song
Beautifully sung
Awesome and semme voice😍
தங்கச்சி நீ தங்கம் தான் வாழ்த்துக்கள் உனது நிகழ்ச்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது கலகலப்பான பேச்சு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது வாழ்க ....
Beautiful singing along with cute Tamil
Ver👍 good singing performance ❤️❤️❤️❤️❤️
Really nice 👍
கூழ் என்டேக்க ஞாபகம் வாற ஒரு பாட்டு 😁😁😁
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுமுறை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே.. ❤
Nicely sang 😊
Nice country song
Song super semmaa...
Nice song sister
அருமையான பதிவு நன்றி.
Okeyy....Ash version ...song super
Why do your videos come at the perfect time?!! Been craving Kool and missing family Kool parties. Love from 🇨🇦
You're singing beautifully girl. 😍
Amazing voice 🥰. Jaffna kool sprbb
Unga videos 2 weeks thaan pakren very nice Srilanka speech super 👌
Very good
Ur song and ur voice so nice... It's awesome... Fan of ur voice, odiyal and the word உப்பு ❤️❤️❤️
Your voice and swag attitude very nice...👌🏻👌🏻👌🏻😍
I can't write in Tamil but every time I watch your video, it makes me so happy to know how Tamil is living in every part of the world. Love for Tamil from 🇲🇾
Like your jaffna Tamil
Valthugal super super thanks
You are so cool. It's fun to watch you. Do more fun videos like this. I love your spirit. God bless. ♥️ ♥️
‘Enna oru arputhamana pazham’ and the way you threw the shell 😂
சகோதரி உங்கள் சமையலைவிட நீங்கள் கதைப்பது செம
Good video 🎉
Super Song🙏🏼🙏🏼💐💐👏👏👏👍👌💯❤🇬🇧
I am a big fan of your mom ..
Singing super 🇱🇰🇱🇰
Sydney back yard looks like Jaffna/யாழ்ப்பாணம் with மாமரம், வாழைமரம் and a dog moving around.
But Melbourne is extremely cold but still very nice.
What ever said Jaffna is the best And Jaffna கூழ் is the very best .
Ashwini nice entertaining video.
Well done girl.
Song super ♥️
காந்த குரல் அழகி உன்அழகு தமிழ் இருக்குதடி. இயல்பான கதை super
Ultimate video
So cute 👍😘😘 your voice so sweet 😘😘
Unmaila song super
Nice song..
Superra padhurinka and un unkada Sister kanam
Wow song sister.......u so cute.....love u lot
Very nice sis happy to see you from Malaysia
Nice song 😍😍
Okay. Singing sema From srilanka
Very good Akka
Very nice spr...
😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 Akkaaaaa superb 👌
nice song😍😍😍
Very nice ❤️
You must have done lot's of stage drama😂😂 super okayyy I'm fan of you
சுவையான யாழ்பாணக்கூழ் மிகவும் நல்லா இருக்கு
Recently addicted ur videos 📹😂🤣...🇮🇳 keep going 👍
சகலகலாவல்லியாக இருக்கிறா👏👏👏
Next video full songs paaduga.......please super songs enga iruku entha songs please reply pannuga neega romba happy ya panriga 👌👌👌god bless you and your family all
Song super Akka 🎉
Hi
Once again splendid performance. Loved it. The dish looks fantastic. All the best Ash.
God bless.
Kiramathu padal supper 🤩🤩🤩🤩
Arumai ahh irkku
Very nice 👍👍
Liked both of your Tamil speech...