நண்டுக் கறி Srilankan style crab curry, spicy crab curry recipe in tamil,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2020
  • நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:
    நண்டு 1kg
    பெரிய வெங்காயம் 1
    தக்காளி 1(பேஸ்ட்)
    வெள்ளைப்பூடு 1
    இஞ்சி 25g
    கடுகு 1தே.க
    சின்னசீரகம் 1தே.க
    வெந்தயம் 1தே.க
    கறிவேப்பிலை தேவையான அளவு
    உப்பு தேவையான அளவு
  • บันเทิง

ความคิดเห็น • 220

  • @PRATHAP677
    @PRATHAP677 4 ปีที่แล้ว +15

    இலங்கையில் இருப்பவர்கள் கூட , இந்த மண்சட்டியில் சமைக்கும் பாரம்பரியத்தை மறந்து கொண்டு போகம் நேரத்தில் !!! வெளிநாட்டில் இருந்து பாரம்பரியத்தை பாதுகாக்கும் உங்களுக்கு பல கோடி நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @vijitta1
    @vijitta1 4 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.😋😍🤤

  • @Kaarkaalam
    @Kaarkaalam 4 ปีที่แล้ว +10

    🤔 இன்று Sweden இல் Mid Summer Eve. இந்த நாளைப் புதிய முறையில் நாங்கள் எப்படிக் கொண்டாடலாம்?
    தர்சன் குழுவினர் தங்கள் style இல் தரும் ஆலோசனையைப் பாருங்கள். நண்டு பிடிப்பது எப்படி என்று மட்டும் சொல்லித் தரவில்லை! ஆனால் கோடரி இல்லாமல் விறகு வெட்டுவதிலிருந்து, அடுப்பு மூட்டி, சாப்பிடுவதுவரை விலாவாரியாக விளக்கம் கிடைக்கிறது.
    Super!

  • @suthan5714
    @suthan5714 4 ปีที่แล้ว

    Wow amazing 👌👌👌

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 2 ปีที่แล้ว

    ஆஹா ……அருமை அருமை

  • @fathimarisviya8634
    @fathimarisviya8634 3 ปีที่แล้ว

    Wonderfull mouth watering

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Your recipes are really Unique.. Tasty..

  • @marynavaratnam7281
    @marynavaratnam7281 4 ปีที่แล้ว

    Wow amazing 👍👌

  • @kalamuthu29
    @kalamuthu29 4 ปีที่แล้ว

    Wow SEMA 👌

  • @GumbalaSuthuvom
    @GumbalaSuthuvom 4 ปีที่แล้ว +3

    Super anna outdoor crab curry, especially using mud pot awesome 👌🏻👌🏻

  • @umarjaldin9969
    @umarjaldin9969 3 ปีที่แล้ว +1

    Masha Allah I tried this amazinnnggggg....

  • @rajinit8219
    @rajinit8219 ปีที่แล้ว

    Always your cooking method is easy to follow. நன்றி தம்பி 💜🤙👌

  • @indirasuresh4461
    @indirasuresh4461 4 ปีที่แล้ว +1

    Yummy. Nandu curry and red rice puttu.

  • @yoka12456
    @yoka12456 3 ปีที่แล้ว

    I tried this recipe today superb thank you 🙏

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 3 ปีที่แล้ว

    பார்க்கவே சாப்பிடவேணும் போலுள்ளது. நன்றி

  • @srilankan4372
    @srilankan4372 4 ปีที่แล้ว

    Wowww super nanfu 🥘 Annan enjoy 🍲

  • @anishasfoodcorner7063
    @anishasfoodcorner7063 4 ปีที่แล้ว

    Super nandu kulambu 😋👌

  • @bananaleafsamayal7116
    @bananaleafsamayal7116 4 ปีที่แล้ว

    super never tried surely i will try😋😋

  • @cillau6319
    @cillau6319 2 ปีที่แล้ว

    Cooked and came out amazingly delicious, thanks for sharing. 👍

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 4 ปีที่แล้ว

    இயற்கை யான சூழலில் அருமையான சமையல். வாழ்த்துக்கள்.

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 ปีที่แล้ว

    Super brother unkal inraya samayal yummy

  • @lydialydia6029
    @lydialydia6029 3 ปีที่แล้ว

    Wow your cooking sema

  • @dakshikakalaimaran820
    @dakshikakalaimaran820 3 ปีที่แล้ว

    Easy method bro superb Anna yummy crab curry

  • @RinusCuisine
    @RinusCuisine 4 ปีที่แล้ว

    Wow amazing crab Curry 😋

  • @tamilcottage
    @tamilcottage 4 ปีที่แล้ว +6

    Your cooking style is amazing 😉good team work

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 4 ปีที่แล้ว

    சூப்பர் நண்டு கறி அண்ணா....🦀🦀🔥🔥🔥

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 4 ปีที่แล้ว +3

    When you cook nandu curry, my mouth starts watering my dear boy.

  • @renujesu6910
    @renujesu6910 3 ปีที่แล้ว

    அருமை அருமை👌👌👌

  • @bamkum3627
    @bamkum3627 4 ปีที่แล้ว

    Mouth watering

  • @beenajosephvish1547
    @beenajosephvish1547 3 ปีที่แล้ว

    Awesome dish😋😋😋😋😋😋

  • @thevakisundar364
    @thevakisundar364 3 ปีที่แล้ว

    Koduthu vaichha Nanparkall !! It looks so delicious.

  • @matildachristopher5710
    @matildachristopher5710 4 ปีที่แล้ว

    Wow...super Satheesh👌👌Thank you😊

  • @lillymalaranthony5577
    @lillymalaranthony5577 3 ปีที่แล้ว

    Woow pakka method to cook Nandu kari brother 👌👌👌looks like yummy 😋. I ll try your recipe for sure . Thank you so much and congratulations to each and everyone, you guys doing great job 👍Gbu all 🙏🙏

  • @yasosuja2207
    @yasosuja2207 4 ปีที่แล้ว

    Wow super bro 👌👌👌👌

  • @mukimuki-ul6sf
    @mukimuki-ul6sf 3 ปีที่แล้ว

    Super anna..

  • @krishnavignesh4597
    @krishnavignesh4597 4 ปีที่แล้ว +1

    Awesome

  • @roshinirogan3917
    @roshinirogan3917 4 ปีที่แล้ว

    look very nice

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 ปีที่แล้ว

    You are the best👏🏼

  • @Germany-824
    @Germany-824 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.
    மண்சட்டியில் உங்கள் நண்டு கறியை பார்க்கு போது வாய் ஊறுது. 😋😍. ரொம்ப அருமையாக இருக்கிறது. 👌👌.
    உங்கள் சமையல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது. ..

  • @shayllarajah6886
    @shayllarajah6886 4 ปีที่แล้ว

    பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது நன்றி

  • @s.gchannel167
    @s.gchannel167 4 ปีที่แล้ว

    wow yummy 👌

  • @PalinySamayal
    @PalinySamayal 3 ปีที่แล้ว

    சூப்பர் நண்டு கறி

  • @roserose8581
    @roserose8581 3 ปีที่แล้ว

    Supperb bro keep going so

  • @thusyanthynagarajah6063
    @thusyanthynagarajah6063 4 ปีที่แล้ว

    Very nice crab curry anna👌👌👌👌

  • @malathyjesuthasan1910
    @malathyjesuthasan1910 4 ปีที่แล้ว +1

    Good job adduppu looks awesome can't we put fennel seed instead of Cummin seed

  • @kalakala1638
    @kalakala1638 4 ปีที่แล้ว

    Super 👌👌👍

  • @thanujathiya865
    @thanujathiya865 4 ปีที่แล้ว

    Very nice 👍

  • @agnithakavi4522
    @agnithakavi4522 4 ปีที่แล้ว

    Looks jummmmyyyyyy

  • @nadarajahramanan1617
    @nadarajahramanan1617 4 ปีที่แล้ว

    Super bro

  • @roshaniroshani8674
    @roshaniroshani8674 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @siddikjansi5091
    @siddikjansi5091 3 ปีที่แล้ว

    Anna really gread and iam from srilanka

  • @SriCookerybook
    @SriCookerybook 4 ปีที่แล้ว +2

    When you using Tomatoes püree add pinch of sugar. It gives a nice Taste to hot (chille) Currys. Good Job. keep it up

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 4 ปีที่แล้ว

    Super.

  • @fathimafaruka9732
    @fathimafaruka9732 4 ปีที่แล้ว

    Super bro 👌👌👌👌👌

  • @sivanesangopalapillai5766
    @sivanesangopalapillai5766 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சதீஸ் உங்களின் எல்லா சமையல் வீடியோக்களும் பார்த்து பயனுள்ளதாக இருக்கிறது .அருமை எனக்கு தேங்காய் எண்ணை எது நல்லது என்பதை அறியதருமாறு கேட்டின்றேன். வாழ்த்துகள் நன்றி.🥰

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா. 🙏🏻 நான் பாவிக்கின்ற எண்னண kTC 100% pure coconut 🥥 multipurpose oli. அண்ணா. எனக்கு இது நன்றாக பிடிக்கும் நல்ல வாசனையும் கூட

  • @tharmalingamkarunaivel3068
    @tharmalingamkarunaivel3068 4 ปีที่แล้ว +1

    Thanks fou,,,? Really

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 4 ปีที่แล้ว +1

    Satheesh
    add
    little thick Coconut milk.
    ஆனால்
    நாளைக்கே சமைக்கப்போகிறேன்
    keep it up
    | From Colombo

  • @sharmilimili6761
    @sharmilimili6761 3 ปีที่แล้ว

    Super Bro

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 4 ปีที่แล้ว

    Superda makane thanku

  • @angelineramana5617
    @angelineramana5617 4 ปีที่แล้ว

    Super Anna👍🏻👏 Anna are you from Batticaloa?

  • @simionjamisj5621
    @simionjamisj5621 4 ปีที่แล้ว

    super machan

  • @indranidarren4004
    @indranidarren4004 4 ปีที่แล้ว

    Out door cooking and using a mud pot is yummy!😊

  • @saibaba1374
    @saibaba1374 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @tharsinielangeswaran9126
    @tharsinielangeswaran9126 3 ปีที่แล้ว

    Super

  • @balamuruganalaimakal4258
    @balamuruganalaimakal4258 4 ปีที่แล้ว

    Super Anna👍👍👍

  • @kanchanarasiah3191
    @kanchanarasiah3191 3 ปีที่แล้ว

    very nice

  • @mathanmathan8258
    @mathanmathan8258 3 ปีที่แล้ว

    சூப்பர் பாக்கும்போதே எச்சி ஊறுது

  • @jothisarves6737
    @jothisarves6737 4 ปีที่แล้ว

    Super nandu curry

  • @user-dy2it8xc7e
    @user-dy2it8xc7e 7 หลายเดือนก่อน

    Super 😂❤

  • @baleswaran8541
    @baleswaran8541 4 ปีที่แล้ว

    🙏🏻 உங்கள் முறை நல்லாக உள்ளது .

  • @manimalarsellathurai6677
    @manimalarsellathurai6677 3 ปีที่แล้ว

    Super tast

  • @tharmalingamnirmala4809
    @tharmalingamnirmala4809 4 ปีที่แล้ว

    Superbe bro

  • @keshkash5769
    @keshkash5769 4 ปีที่แล้ว

    Hmmmmm omg my favourite favourite nandu..awesome pakumbothu Sapdanum thonuthe..manchati samayal awesome yummy yummy yummy recipe sathees ji..

  • @kirirathi5769
    @kirirathi5769 3 ปีที่แล้ว

    Hi bro how r u?
    Unkada nandu cury super.
    Nan tomorrow seija poren BRO!
    But !
    Aththudan ella vithamanana samajalum kalakkirenla Anna.
    Congratulation.

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 3 ปีที่แล้ว

    Hi Satheesh we like all your recipes. one of my friend living in California USA wants the recipe for Sri Lankan/Jaffna Hot Crab curry. Is it possible for you to make a video in English and post in TH-cam. You may make it in English as well in Tamil too with subtitles.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว

      thanks so much. I will add the English text as soon as possible

  • @funboy2108
    @funboy2108 4 ปีที่แล้ว

    உங்க நன்பர்கள் அருமை

  • @littleflower5133
    @littleflower5133 3 ปีที่แล้ว

    மண்சட்டியில் சமைக்கும் உணவே தனி சுவை 👌👌 பகிர்விற்கு நன்றி.
    அது சரி, நண்டு கழுவின தண்ணீரை வெளியிலேயே ஊற்றலாமா? 😲😲

  • @shairithahiath3546
    @shairithahiath3546 4 ปีที่แล้ว

    👍🏻

  • @munasamunasa1996
    @munasamunasa1996 3 ปีที่แล้ว

    Supar snna

  • @malanisha6506
    @malanisha6506 4 ปีที่แล้ว

    🙏👍👌👌👌

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 4 ปีที่แล้ว +1

    Hi Bro how Ru? Very delicious 😋

  • @HemaLatha-25870
    @HemaLatha-25870 4 ปีที่แล้ว

    Please Bro, don't use that artificial leaf, Nice recipe, take care 🙌👍🙏😋

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 ปีที่แล้ว

    Nanry Thambi mikavum ilaguvana seimurai

  • @jeyshan6912
    @jeyshan6912 4 ปีที่แล้ว

    How to cook Jaffna chicken curry

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 ปีที่แล้ว

    Wich country this is?

  • @vimovimo2825
    @vimovimo2825 4 ปีที่แล้ว

    Prawn curry seivathu epidi??

  • @BAVANEXPERIENCES
    @BAVANEXPERIENCES 4 ปีที่แล้ว

    நண்டு கறி எங்களுக்கும் கிடைக்குமா

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      ஒரு நாள் கிடைக்கும் சகோ👉

  • @Dani-rg7ss
    @Dani-rg7ss 2 ปีที่แล้ว

    Master, add ginger garlic paste direct to the oil so that raw smell of ginger evapour. Otherwise the curry will have a hint of accid taste.

  • @niyasniyas8530
    @niyasniyas8530 4 ปีที่แล้ว

    Tharshan neengal entha naddil irukkiringa

  • @mukilg2418
    @mukilg2418 2 ปีที่แล้ว

    தம்பிசதீஸ்நீங்கள்செய்தநண்டுசமயல் அருமையாகஇருந்ததுவாழ்த்துக்கள்வாழ்கவளமுடன்கோவைகணேசன்தமாழ்நாடு

  • @funboy2108
    @funboy2108 4 ปีที่แล้ว +3

    Neenka sri lanka va

  • @Ponthayadesigns
    @Ponthayadesigns 3 ปีที่แล้ว

    என் சனிக்கிழமை plan! 😅

  • @RandysTime
    @RandysTime 4 ปีที่แล้ว

    Nandukari super 👌

  • @tharmalingamnirmala4809
    @tharmalingamnirmala4809 4 ปีที่แล้ว

    Enakkum samayal sera partisan viruppam

  • @babysarojagnanenthra2513
    @babysarojagnanenthra2513 4 ปีที่แล้ว

    Why don’t put the salt

  • @sahabdeenabdulhameed6690
    @sahabdeenabdulhameed6690 3 ปีที่แล้ว

    நல்ல நண்டு கறி 😂😃😃😃😃😃

  • @devip6559
    @devip6559 4 ปีที่แล้ว

    Bro சம்பல்செய்துகாட்டுங்கள்

    • @satheesentertainment
      @satheesentertainment  4 ปีที่แล้ว

      விரைவில் பதிவிடுகின்றேன். 🙏🏻👍

  • @per7542
    @per7542 2 ปีที่แล้ว

    Your friends comments 😃😂🤣

  • @shobanapirapagaran8230
    @shobanapirapagaran8230 3 ปีที่แล้ว

    nice video but please stop saying 'nalla vadiva'🙂

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว

    இங்க வந்து விறகு வைத்து நண்டு கறி சாப்பிடுவோம் எண்டு நினைத்து வைத்துத்திருந்தால் நிச்சயம் கோடாலி சட்டி பானை கொண்டுவந்திருக்கலாம் தான்! இது நண்டுக்கறி பாக்க வாயுறுது தொடருங்ககள் " வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ" எங்கட பண் பாட்டை மறக்கவில்லை நன்றி.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 ปีที่แล้ว +1

      உண்மைதான். மிக்க நன்றி😊🙏🏻