மூன்று தினங்களுக்கு முன்புதான் நான் கேளக்கியர் சித்தரைப் பற்றி அறிந்தேன்.உடனடியாக சித்தர்பால் நம்பிக்கை ஏற்பட்டு மந்திரத்தை முணுமுணுத்தபடியே இருந்தேன்.இரண்டாவது நாள் என் முன்னே அழகான கருவண்டாக வந்து காட்சி கொடுத்தார்.அதிசயித்துப் போனேன்.உடனடியாக இன்று காலை ...பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி பூஜையைத் துவங்கி விட்டேன்.என்ன ஆச்சரியம் வெண்மை நிற வண்டாக வந்து காட்சி கொடுத்தார் அய்யன்.மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கின்றேன். ஓம்ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
மிக்க மகிழ்ச்சி 🙏🪔🦋 இன்று பௌர்ணமி , சித்தர்களுக்கு உகந்த நாள், பௌர்ணமி அன்று உங்களுக்கு காட்சி கொடுத்துருக்கிறரர்.You r so blessed by Siddhar .🙏🪔🦋 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🪔🦋
நான் கேளக்கியர் சித்தரை வணங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே கருங்குழவி என் வீட்டின்னுள் வந்தது. அப்போது எனக்கு தெரியாது இந்த வடிவிலும் காட்சி கொடுப்பார் என்று அதனால் விரட்டி விட்டேன். பிறகு வீடியோ பார்த்து அறிந்து கொண்டேன். சந்தோசமாக இருக்கிறது❤❤
எனக்கு இன்று காட்சி அளித்தார் சித்தர் பெருமான்.....❤❤❤இன்று 3வது வாரமாக அதிக காலை 4.30மணிஅளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பின்பு தனியாக சித்தர் பெருமானுக்கு தனியாக மண்அகல்விளக்கில் நெய்விட்டு தீபம் ஏற்றி அருகில் சில்வர் டம்லாரில் தண்ணீர் வைத்து தீபம் ஏற்றி மந்திரம் சொல்ல ஆரம்பிக்கும் போது ஒரு கரும்குழவி வந்து என்னை சுற்றி பின்பு நான் இருக்கும் ரூம்யை சுற்றி சவுண்ட் விட்டு உடனே வேளியே சொன்று விட்டது ..பன்பு108முறை மந்திரம் முடித்த உடனேயே திருப்பி குழவிசவுண்ட்விட்டு வந்தது நான் பார்க்கும்போது டியூப்லைட் மேல பௌய் இருந்து நான் லைட் அருகே சென்ற போது அது மறைந்து விட்டது தரும்பி சுரூட் வாடை வந்தது❤❤❤❤❤ ஓம் கேளக்கியர் சித்தர் நமேநமஹா .....பிரபஞ்சதிற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்ல சொல்ல சிலிர்க்கிறது...இன்று நான் முதல் முதலில் கேலகியர் சித்தர் நினைத்து அபிஜித் நேரத்தில் தீபம் ஏற்றினேன் எனக்கு சஷ்டி விரதம் தொடங்கி தொடர்ந்து இவரை பற்றியே வீடியோ வந்தது நான் கண்டுகொள்ளவில்லை இன்று தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு..தீபம் . ஏற்றி மந்திரம் சொன்னேன் சொல்ல சொல்ல எங்கிருந்தோ சேவல் கூவி கொண்டே இருந்தது பூஜை முடிந்த பின் அந்த சத்தம் இல்லை...மிகவும் ஆச்சரியமாக இருந்தது ...யாரோ பூஜை அறையில் வருவது போலவும் உணர்ந்தேன்...நான் 48 நான் முருகனுக்கு விரதம் இருந்து bhrama முகூர்த்த தீபம் ஏறினேன் அத்தனை நாளும் எங்க வீட்டில் ஒரு சிட்டு குருவி வந்த தங்கி விட்டு போனது...
Nearby my house i got the owl sound...daily darsan and sounds..but today three owls darsan after6.30 also..sooinds the very different...om sri KALAKIYA SIDDER NAMAHA.....🙏
கேளக்கிய சித்தரின் ஐந்தாம் பாடல் ♥♥♥♥♥♥♥♥♥ கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும் ......................அந்த (கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும்) ♥♥♥♥♥♥♥♥ நெய்விளக்கில் மயங்கிடுவார் நெஞ்சுருக வேண்டினால் கை நிறைய பலன் தருவார் ஔியாக தோன்றிடும் ...................அந்த (கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும்) ♥♥♥♥♥♥♥♥ வண்டாக வந்திடுவார் வரமளித்து மகிழ்ந்திடுவார் வெண் பட்டாம்பூச்சியாய் சுற்றிடுவார் நம் வேதனைகளை நீக்கிடும் ...........................அந்ந ( கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும் ) ♥♥♥♥♥♥♥♥♥ சந்தனமாய்.... திருநீராய் மணந்திடுவார் நம் சங்கடங்களை போகிடுவார்... தான்....... வந்ததை அருவமாய் உணர்த்திடும்........ ....................அந்த (கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும் ) ♥♥♥♥♥♥♥♥ கனவினிலே..... தோன்றிடுவார் நம் கவலைகளுக்கு வழி சொல்லுவார் அசிரரியாய்..... குரல் கொடுப்பார் நம்மை அனு தினமும்.... காக்கும் .........................அந்த ( கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும் ) ........................அந்த ( கேளக்கரின்... பெருமைகளைப் பேச பேச ......... வாய் இனிக்கும்....... அவரின் அற்புதங்களை கேட்க கேட்க......... காது குளிரும் ) ♦♦♦♦♦♦♦♦♦♦♦ வ. முத்துக்குமார் (எ) வரத குமாரன் 10.10.2024 மதியம் 2.48 மணி
உங்கள் மகன் சீக்கிரம் குணமடைய என் பிரார்த்தனைகள்🙏🪔🦋 தினமும் வேல் மாறல் அல்லது சண்முக கவசம் படியுங்கள்.நிச்சயம் பலன் உண்டு, ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🪔🦋
Sister'kulichutu thaan mantrem solanuma swammy room la erukera vilaku pothuma or seperate ah siddther ku vilaku vaikanuma ennum theliva oru video podugga pls entha day la start pannanum pls reply
வணக்கம் இதை பற்றிய தகவல் சொன்னவரின் , interview , Galatta Divine you tube channel லில், ஒளியாக வந்த சித்தர் என்ற தலைப்பில் வந்துள்ளது, அதை பாருங்கள், உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Enga vtku netru white butterfly vandhathu mam nam Mantra sone rompa neram maruthani sedila vilantuchu also brahma mukurthathila enakum kuyil sound kekum thank u
அடடா நான் கேளக்கிய சித்தரபற்றி கேள்விப்படுவதற்கு முன்னாடியே எங்க வீட்டுமருதாணி செடியில அடிக்கடி வெள்ளைப்பட்டாம்பூச்சி நீண்டநேரம் உங்கார்ந்து கொண்டே இருக்கும் நான்கூட ஆச்சர்யப்பட்டேன் பூவில்தானே பட்டாம்பூச்சி உட்காரும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது நீங்களும் அவ்வாறே கூறி உள்ளீர்கள் o my god
I started worshiping this siddhar after I saw an interview of Astro. Ashoka in Galatta media, he guided how to worship this siddhar on that interview, still this siddhar has no temple ,but this Astrologer.Ashoka has declared that he is going to build a temple in Erode . If u hv time ,u can watch that interview sir, it will be useful to you🙏
கேளக்கியர் சித்தரிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.45 to 5 am, நெய் விளக்கேற்றி ஒரு glass இல் தண்ணீர் வைத்து ,108 முறை ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ, என்று 7 நாட்கள் தொடர்ந்து சொல்லி வாருங்கள், உங்கள் வேண்டுதல் நியாயமாக இருப்பின்,நிச்சயம் சித்தர் உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.🙏🦋🪔
சித்தர் அருளாலும், முருகன் அருளாலும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் பகை நிச்சயம் விலகும்🙏🪔🦋 .சினத்தவர் என தொடங்கும் திருப்புகழ் தினமும் ஒரு முறையாவது படித்துவிட்டு வெளியில் செல்லுங்கள், முருகன் பார்த்து கொள்வார்,🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ,🙏🦋🪔
எந்த day வேணாலும் start பண்ணலாம், timing 4 am to 5 am Or 11.30am to 12.15pm, Or 11.00pm to 12pm, இதில் எதாவது ஒரு time. கண்களை மூடி சொன்னால், we can easily concentrate.
1 Early morning 4.45 am to 5am 2. 11.45am to 12.15pm 3. 11pm to 11.30pm இது மட்டுமல்லாமல் , நாம் மனதார வணங்கும் எல்லா நேரங்களிலும் அவர் வண்ணத்துப்பூச்சி வடிவத்திலும், குளவி வடிவிலும் காட்சி தருகிறார்🙏🪔🦋
Same thing happened yesterday night for me I couldn't sleep someone was with me and holding my hands i got frightened.. I don't know what to do still im afraid.. few days back only i heard about kelakkiyar sithar and automatically started chanting his name night i couldn't stop it 😢 what should i do now please help
அது உங்கள் விருப்பம், நான் மந்திரம் சொல்கிறேன், மணி மாலை அல்லது கொண்டைக்கடலை 108 counting ku use பண்ணிக்கோங்க, எங்க அம்மா evening time notebook la எழுதிட்டு வராங்க,
என்னுடைய பிரார்த்தனையை மனதில் நினைத்து கொண்டு 108 முறை மந்திரம் சொல்லி விட்டு, மந்திரம் சொல்லி முடித்தபின், என் பிராத்தனையை நிறைவேற்றிய சித்தருக்கு நன்றி என்று சொல்லி முடிப்பேன்.
வீட்டுல மணிமாலை இருந்தா use பண்ணுங்க, counting ku நான் அதான் use பண்றேன் , காதி la 80 rupees nu வாங்கினேன், இல்லனா ரொம்ப simple ah 108 கொண்டை கடலை ஒரு bowel போட்டு வெச்சுட்டு மந்திரம் சொல்ல சொல்ல இன்னொரு bowel ku transfer பண்ணுங்க....sis
இவருக்கு இன்னும் ஜீவ சமாதி இல்லை. Galatta Divine You tube channel இல் இந்த வழிபாட்டை பற்றிய தகவல் சொன்னவரின் interview ,ஒளியாக வந்த சித்தர் என்ற தலைப்பில் வந்துள்ளது. அதை பாருங்கள்
நானும் 30-9.24 அன்று துளசி வைத்திருந்த cover இல் இருந்து பச்சை வெட்டி கிளி வந்தது, ஆனா அந்த துளசியை மூன்று நாட்களாக fridge இல் வைத்துதான் பயன்படுத்தி வருகிறேன் but எப்பிடி அதில் இருந்து வெட்டி கிளி வந்தது என்று தெரியவில்லை, ஆனா அது ரொம்ப குட்டி வெட்டி கிளியாக இருந்துச்சு, கொஞ்ச நேரத்துல எங்க போச்சுனே தெரியல. Morning 5.15am இருக்கும் அப்போ தான் பார்த்தேன்.
கேளக்கிய சித்தரின் இரண்டாம் பாடல் ♥♥♥♥♥♥♥♥ கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦♦ ஞாலம்.....முழுவது நன்மை...பெற ஞானம் ......எங்கும் செழுமை....உற ♦♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦♦ அசிரிரியாய்...அவர் உரைப்பார்.......நெய் அகல் விளக்கில் ஔியாவரார் கனவினிலே வழி தருவார்...நம் கரம்பிடித்....தே காத்திடுவார் ♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦♦♦♦ கருவண்டாய்...... காட்சியாவார்....நம் கருமத்தை கரைத்திடுவார் "உருவமின்றி" உணர்த்திடுவார் உனக்குதவ... வந்த .... நிற்பார் ♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்...பாட காலம் என்னை பணித்ததுவே ♦♦♦♦♦♦ நறுமணமாய்.... சூழ்ந்திடுவார் நம்..... மனங்களிலே நிறைந்திடுவார் பட்டாம் பூச்சியாய் பட..படப்பார் பார்க்குமிடமெலாம் உணர்த்திடுவார் ♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்...பாட காலம் என்னை பணித்ததுவே ♦♦♦♦♦♦♦♦ வைத்த ....நீரை பருகிடுவார் வைத்திய நாதனாய் நோய் தீர்ப்பார் ......அவரின் மந்திரத்தைச் சொல்ல சொல்ல.....வாழ்வில் மாற்றங்களைத் தந்திடுவார்..... ♦♦♦♦♦♦♦ (அந்த) சித்தர் கேளக்கரைப்...பாட காலம் என்னை பணித்ததுவே...... ♦♦♦♦♦♦♦♦ கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே (அந்த) சித்தர் கேளக்கரைப்......பாட காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦ காலம் என்னை ....பணித்ததுவே ♦♦♦♦♦♦ காலம் என்னை ....பணித்ததுவே ♥♥♥♥♥♥♥♥ (எழுதியவர்) வ.முத்துக்குமார் (எ) வரத குமாரன் 22♦09♦2024
@@MUTHUKUMAR.V-p7f திரு. அசோகா அவர்களுக்கு அனுப்புங்கள், அவரும் ஒரு நல்ல பாடல் ஆசிரியரை தேடி கொண்டு இருக்கிறார்.🙏 உங்கள் மூன்று பாடல்களும் மிகவும் அருமை, எளிமை 🙏🪔🦋
இவருக்கு இன்னும் கோவில் இல்லை, for more details, kindly watch Ashoka Astro you tube channel, through that channel only I got information about this siddhar
While watching this video, I seen an beautiful butterfly came to my place and circled my head and went off! I cried literally, thanks to murgar and kelakkiyar sidhar🦚❤️🦚
ஓம் கேளக்கியசித்த
ர்நமோநமஹ
என் கடன் பிரச்னை
தீர்ந்தது
ஓம்காளக்கியச்சித்தர்நமோநமஹ
மிக்க மகிழ்ச்சி 🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
மூன்று தினங்களுக்கு முன்புதான் நான் கேளக்கியர் சித்தரைப் பற்றி அறிந்தேன்.உடனடியாக சித்தர்பால் நம்பிக்கை ஏற்பட்டு மந்திரத்தை முணுமுணுத்தபடியே இருந்தேன்.இரண்டாவது நாள் என் முன்னே அழகான கருவண்டாக வந்து காட்சி கொடுத்தார்.அதிசயித்துப் போனேன்.உடனடியாக இன்று காலை ...பிரம்ம முகூர்த்தத்தில் தீபமேற்றி பூஜையைத் துவங்கி விட்டேன்.என்ன ஆச்சரியம் வெண்மை நிற வண்டாக வந்து காட்சி கொடுத்தார் அய்யன்.மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கின்றேன்.
ஓம்ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
மிக்க மகிழ்ச்சி 🙏🪔🦋 இன்று பௌர்ணமி , சித்தர்களுக்கு உகந்த நாள், பௌர்ணமி அன்று உங்களுக்கு காட்சி கொடுத்துருக்கிறரர்.You r so blessed by Siddhar .🙏🪔🦋 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🪔🦋
நான் கேளக்கியர் சித்தரை வணங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தபோதே கருங்குழவி என் வீட்டின்னுள் வந்தது. அப்போது எனக்கு தெரியாது இந்த வடிவிலும் காட்சி கொடுப்பார் என்று அதனால் விரட்டி விட்டேன். பிறகு வீடியோ பார்த்து அறிந்து கொண்டேன். சந்தோசமாக இருக்கிறது❤❤
🙏🙏🙏🙏👍
Yes its 100% true..
Today I also seen white butterfly. It's miracle ....
Ohm kelakiya chithar namo namaha........🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🦋🪔
எனக்கு இன்று காட்சி அளித்தார் சித்தர் பெருமான்.....❤❤❤இன்று 3வது வாரமாக அதிக காலை 4.30மணிஅளவில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பின்பு தனியாக சித்தர் பெருமானுக்கு தனியாக மண்அகல்விளக்கில் நெய்விட்டு தீபம் ஏற்றி அருகில் சில்வர் டம்லாரில் தண்ணீர் வைத்து தீபம் ஏற்றி மந்திரம் சொல்ல ஆரம்பிக்கும் போது ஒரு கரும்குழவி வந்து என்னை சுற்றி பின்பு நான் இருக்கும் ரூம்யை சுற்றி சவுண்ட் விட்டு உடனே வேளியே சொன்று விட்டது ..பன்பு108முறை மந்திரம் முடித்த உடனேயே திருப்பி குழவிசவுண்ட்விட்டு வந்தது நான் பார்க்கும்போது டியூப்லைட் மேல பௌய் இருந்து நான் லைட் அருகே சென்ற போது அது மறைந்து விட்டது தரும்பி சுரூட் வாடை வந்தது❤❤❤❤❤ ஓம் கேளக்கியர் சித்தர் நமேநமஹா .....பிரபஞ்சதிற்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
சிறப்பு சிறப்பு, மிக்க மகிழ்ச்சி, உங்கள் ஆத்மார்த்தமான பிரார்த்தனைக்கு கிடைத்த பரிசு 🦋🪔🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🪔🦋
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தரே நமோ நமஹ❤
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்ல சொல்ல சிலிர்க்கிறது...இன்று நான் முதல் முதலில் கேலகியர் சித்தர் நினைத்து அபிஜித் நேரத்தில் தீபம் ஏற்றினேன் எனக்கு சஷ்டி விரதம் தொடங்கி தொடர்ந்து இவரை பற்றியே வீடியோ வந்தது நான் கண்டுகொள்ளவில்லை இன்று தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு..தீபம் . ஏற்றி மந்திரம் சொன்னேன் சொல்ல சொல்ல எங்கிருந்தோ சேவல் கூவி கொண்டே இருந்தது பூஜை முடிந்த பின் அந்த சத்தம் இல்லை...மிகவும் ஆச்சரியமாக இருந்தது ...யாரோ பூஜை அறையில் வருவது போலவும் உணர்ந்தேன்...நான் 48 நான் முருகனுக்கு விரதம் இருந்து bhrama முகூர்த்த தீபம் ஏறினேன் அத்தனை நாளும் எங்க வீட்டில் ஒரு சிட்டு குருவி வந்த தங்கி விட்டு போனது...
கேட்கவே சந்தோசமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது, 🙏🪔🦋 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🪔🦋
I got parimala vasanai...om sri KALAKIYA SIDDER NAMAHA
U r so blessed 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
அசோக்கு, தம்பிக்கு, நன்றிகள்🙏🙏🙏🙏🙏🎉
ஓம் ஶ்ரீ கேளகியர் சித்தர் நமோ நமக
சரவணபவ ஓம் முருகா, om namma shivaya
ஓம் ஸ்ரீம் கேளக்கிய சித்தரே நமோ நமஹா❤❤❤❤❤😢😢😢😢😢
🙏🙏🙏🙏🙏🦋🪔
Amma ninga sonathu elam true elam nalathe nadakum ❤ congratulations 🎉👏 ma
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🦋🪔
இன்று எனக்கும் காட்சி கொடுத்தார் கேளக்கியர் சித்தர் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் ஓம் நமோ நம
மிக்க மகிழ்ச்சி 🙏🪔🦋
Enga venalum erthu ventalama
@@suttiseenu7804 மனதார எங்கு இருந்து வேண்டுமானாலும் அவர் மந்திரத்தை சொல்லலாம். நிச்சயம் பலன் கிடைக்கும் 🙏
ஓம் ஸ்ரீ கேலக்ஸி சித்தர் நமோ நமஹ
Nearby my house i got the owl sound...daily darsan and sounds..but today three owls darsan after6.30 also..sooinds the very different...om sri KALAKIYA SIDDER NAMAHA.....🙏
Amazing❤️🙏🙏🙏
Guruve saranam 🙏🙇 akka amma congrats 🙏🙏
சரவணபவ ஓம் முருகா
Enaku nethu kelakiyar aiddhar pathi nethu night serch la patha apo ....
Nanum murugar ah kumpatran enaku palani andavar my fav nethu night avar en kanavula vantharu .... Nanum siddhara pray panalamanu irukan unga videos pathu confirm panan ...thanks ma 🙏💯
Super super ❤️😍 Really you r so blessed 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏😍❤️🪔🦋
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமக.
🦋🦋 🦋🌺🪔🌺 Om Sri Kekekkiya Sidhar namo namo 🦋🦋🦋🌺🪔🌺
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை மகான் சித்தர் திருவடிகள் போற்றி
கேலக்கிய சித்தர் நமோ நமக 🙏🙏🙏
ஒம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
அத்தனையும் உண்மை நான் மந்திரம் சொல்லி 2 ஆம் நாள் பட்டாம்பூச்சி சத்தியமாக என் வீட்டில் 4.45 க்கு பார்த்தேன்
மகிழ்ச்சி 🦋🪔🙏👍
சரவணபவ ஓம் முருகா🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐
Om sri kelakkiyar sidhar namo namaha💙🔱💥🙏🏻om namah shivaaya
Om sri kelakkiyar sidhar namo namaha
கேளக்கியர்சித்தாரேநமேநமஹ
Om Sri kelakkiyar sidhdhar namo namaha ❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
கேளக்கிய சித்தரின் ஐந்தாம் பாடல்
♥♥♥♥♥♥♥♥♥
கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும்
......................அந்த (கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும்)
♥♥♥♥♥♥♥♥
நெய்விளக்கில் மயங்கிடுவார்
நெஞ்சுருக
வேண்டினால்
கை நிறைய
பலன் தருவார்
ஔியாக
தோன்றிடும் ...................அந்த (கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும்)
♥♥♥♥♥♥♥♥
வண்டாக
வந்திடுவார்
வரமளித்து
மகிழ்ந்திடுவார்
வெண்
பட்டாம்பூச்சியாய்
சுற்றிடுவார்
நம் வேதனைகளை நீக்கிடும்
...........................அந்ந
( கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும் )
♥♥♥♥♥♥♥♥♥
சந்தனமாய்....
திருநீராய்
மணந்திடுவார்
நம் சங்கடங்களை போகிடுவார்...
தான்.......
வந்ததை
அருவமாய்
உணர்த்திடும்........
....................அந்த
(கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும் )
♥♥♥♥♥♥♥♥
கனவினிலே.....
தோன்றிடுவார்
நம் கவலைகளுக்கு
வழி சொல்லுவார்
அசிரரியாய்.....
குரல் கொடுப்பார்
நம்மை
அனு தினமும்....
காக்கும்
.........................அந்த
( கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும் )
........................அந்த
( கேளக்கரின்...
பெருமைகளைப்
பேச பேச .........
வாய் இனிக்கும்.......
அவரின்
அற்புதங்களை
கேட்க கேட்க.........
காது குளிரும் )
♦♦♦♦♦♦♦♦♦♦♦
வ. முத்துக்குமார் (எ)
வரத குமாரன்
10.10.2024 மதியம் 2.48 மணி
@@MUTHUKUMAR.V-p7f சிறப்பு🙏👏👏👏👏 பாடல் வரிகள் அருமை 👌👌👌
அருமை 🙏🙏🙏
❤ சூப்பர் ❤
Very very correct 💯 enaku money problem iruku but na try poneen very good results
🙏🙏🙏
Nan ninachatha niraivetrungal kelakkia sidha ayya nanonamaha
Na intru poojai senten....white butterfly vanthchu ..roma nandri ayya🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
தீபம் எந்த திசை பார்த்து ஏற்ற வேண்டும்? நாம் எந்த திசை பார்த்து மந்திரம் சொல்ல வேண்டும்?
Ohm kelakeir chither Namo Namaga🙏🙏🙏
Om sri kellakkiyar Siddar Namo namaha
Enakum kelakiya chittar arul kidaithadu.prabanjathuku nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோதரி. நீங்க சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மை. அவர் திரும்ப திரும்ப அவரை வணங்க சொல்லி காட்சி கொடுக்கிறார். ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக .
மகிழ்ச்சி 😍🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🪔🦋
மகிழ்ச்சி ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக!
எதுவும் செய்யவில்லை... ஆனால் முழுமனதுடன் அழைத்தேன்.... 4 நாட்களாக கருவண்டும்... வண்ணத்துபூச்சியும் .. புது உணர்வுடன் இருந்தேன்
@@sisporkalai5155 சிறப்பு மிக்க மகிழ்ச்சி 🪔🦋🙏🙏🙏
நானும் இது உண்மை என்பதை உணர்ந்தேன் எட்டாவது நாள் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றினார் கேளக்கிய சி்த்தர் நமோ நமக.
True....True....True sister
🙏🙏🙏🙏
100,% true. I felt more
Om kelakiyar chittar namo nama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ivarai patri indha ulaguku teryapaduthina ashoka avargalukum romba nandri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri kelakiyar sidarnamo
Om. Kalakiyar. Sidhar. Namo. Namaga. Pottri. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️
🙏🙏🙏🙏🙏🪔🦋
@@Bala1118-f9vhi
Bala sir good night mgs pannunga friend
Amma october 5 m tigati mutal kelakkiyar vali pattu seitu varugiren aanaal innum sittar tarisanam kodukka villai aanaal seekiram avarin tarisanam ennakku kidaikkum endru nambugiren murugan ennakku tunai purivaar en maganin noi guna aage sittar varuvaar nambugiren
உங்கள் மகன் சீக்கிரம் குணமடைய என் பிரார்த்தனைகள்🙏🪔🦋 தினமும் வேல் மாறல் அல்லது சண்முக கவசம் படியுங்கள்.நிச்சயம் பலன் உண்டு, ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🪔🦋
En thangatchiku velai seidha idathulaye mathi kudukanum om kelakiya sithar
yes, உண்மை,USA🎉❤
Sister'kulichutu thaan mantrem solanuma swammy room la erukera vilaku pothuma or seperate ah siddther ku vilaku vaikanuma ennum theliva oru video podugga pls entha day la start pannanum pls reply
வணக்கம் இதை பற்றிய தகவல் சொன்னவரின் , interview , Galatta Divine you tube channel லில், ஒளியாக வந்த சித்தர் என்ற தலைப்பில் வந்துள்ளது, அதை பாருங்கள், உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Whitr buttefly vandum vanthchi
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமாே நமஹ
கேளக்கிய சித்தர் முதல் பாடல்
♦♦♦♦♦♦♦
♥ கேளக்கிய சித்தர்
நமோ ...நமஹக.//
கேளக்கிய சித்த......ரே நமோ...நமஹக//
♥
அதிசயங்கள் .....
நிகழ்த்தும்
சித்த......
ஆற்றலின் ....
ஔியே ....
நமோ ....நமஹக
அசிரிரியாய் ......
வரும்.....
பிரபஞ்ச......
ஆறுதலின் .....
குரலே....
நமோ..நமஹக
♥ கேளக்கிய சித்தர்
நமோ.... நமஹக.....
கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக
♥
நெய்விளக்கேற்றி....
நெஞ்ருக .....
வேண்டினால்
கைக்கொடுக்க வருவாயே...
மன..
இருட்டை
போக்க...
சுருட்டு
வாசமாய்
வருவாயே
♥ கேளக்கிய சித்தர்
நமோ... நமஹக.....
கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக
♥
வைத்த .....
நீரைப் .....
பருகி.....
வைதியம்
செய்யும்
மருத்துவரே....
பட்டாம்பூச்சி...
வண்டாய்
பார்வையில் என்றும் படுபவரே
♥ கேளக்கிய சித்தர்
நமோ நமஹக.....
கேளக்கிய சித்த......ரே நமோ...நமஹக
♥
அனுதினம் ...
மக்களின் அனுபவங்களே.....
உன் அருளுக்கு இங்கு.......சாட்சி
இனி
உலகம்
முழுக்க
நிகழுமே
உமது
கருணையிலான
ஆட்சி
♥ கேளக்கிய சித்தர்
நமோ நமஹக.....
கேளக்கிய சித்த....ரே நமோ...நமஹக
♥
♥ கேளக்கிய சித்தர்
நமோ நமஹக.....
கேளக்கிய சித்த.....ரே நமோ...நமஹக
♥ கேளக்கிய சித்தர்
நமோ நமஹக.....
கேளக்கிய சித்த.....ரே நமோ...நமஹக
♥
வ. முத்துக்குமார் (எ)
வரத குமாரன்
15.09.2024
மதியம் 2 மணி
Fantastic sir😍🪔🦋🙏🙏🙏🙏 awesome lyrics, ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ😍🙏
👏👏👏👏👏 வாழ்க வளமுடன் 🙏😍
Om sri kelayakar sithar
Enga vtku netru white butterfly vandhathu mam nam Mantra sone rompa neram maruthani sedila vilantuchu also brahma mukurthathila enakum kuyil sound kekum thank u
@@rajaram-du9bb மிக்க மகிழ்ச்சி, ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏
அடடா நான் கேளக்கிய சித்தரபற்றி கேள்விப்படுவதற்கு முன்னாடியே எங்க வீட்டுமருதாணி செடியில அடிக்கடி வெள்ளைப்பட்டாம்பூச்சி நீண்டநேரம் உங்கார்ந்து கொண்டே இருக்கும் நான்கூட ஆச்சர்யப்பட்டேன் பூவில்தானே பட்டாம்பூச்சி உட்காரும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது நீங்களும் அவ்வாறே கூறி உள்ளீர்கள் o my god
@@_STRKING_ super 🙏
🙏🙏🙏Psychologist Rajendran
அக்கா.. தீபம் எந்த திசை பார்த்து ஏற்ற வேண்டும்? நாம் எந்த திசை பார்த்து மந்திரம் சொல்ல வேண்டும்?
பூஜை அறையில் ஏற்றினால், நீங்கள்_ மேற்கு, விளக்கு_ கிழக்கு
தனியாக ஓரிடத்தில் விளக்கு ஏற்றினால், நீங்கள் _கிழக்கு, விளக்கு _ மேற்கு
@@Bala1118-f9v நன்றி 🙏🏻🙏🏻
எனது மூத்த மகளின் கடன் பிரச்சனை தீர வேண்டும்
தொடர்ந்து 48 நாட்கள் வேல் மாறல் படியுங்கள், நிச்சயம், கடன் பிரச்சனை தீர ஒரு வழி கிடைக்கும்🙏
Please tell me where is the kellakiyar sidhar temple
I started worshiping this siddhar after I saw an interview of Astro. Ashoka in Galatta media, he guided how to worship this siddhar on that interview, still this siddhar has no temple ,but this Astrologer.Ashoka has declared that he is going to build a temple in Erode . If u hv time ,u can watch that interview sir, it will be useful to you🙏
Om kelakkeyar sidhar namo namaka
கேளக்கிய சித்தரின் மூன்றாம் பாடல்
♥♥♥♥♥♥♥♥
வெண்ணிநிற ......ஆடை
வெளிச்ச..... ரூபமாய்
கண்ணி.....லே தெரியுதே......
கேளக்கரின் ......
வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦
நமக்கான பதிலை
நம்மோடு பேசி.......
அருளவே.........
நமக்கு......
அருளவே
♦♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ....ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணி.... லே தெரியுதே......
கேளக்கரின் ......
வருகை
நம்......
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦♦
நறுமணமாய் மணந்து...
கருவண்டாய்
சுழன்று........
கருமத்தை
கரைக்கவே.....
நம்
கருமத்......தை
கரைக்கவே.....
♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ......ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணிலே தெரியுதே......
கேளக்கரின் ...... வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦♦
நெய்விளக்கு.... ஏற்றி
நெஞ்சுறுக....
மந்திரத்தை
ஜபிக்க....
அவரின் ......
மந்திரத்.........தை
ஜபிக்க.......
♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணிலே தெரியுதே......
கேளக்கரின் ...... வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♦♦♦♦♦♦♦♦
ஈசனின் வடிவனை
பாசமிகு அப்பனை
ஆசையுடன் ......
அழைத்.....தால்
கேளக்கியரை......
ஆசை... யுடன் ... .....
அழைத்தால்
♦♦♦♦♦♦♦
வெண்ணிநிற ஆடை
வெளிச்ச ரூபமாய்
கண்ணிலே தெரியுதே......
கேளக்கியரின் ...... வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
சித்தர்
கேளக்கியரின்.....
வருகை
நம்........
கண்ணி.......லே தெரியுதே.....
♥♥♥♥♥♥♥
(எழுதியவர்)
வ. முத்துக்குமார் (எ)
வரத குமாரன்
22/09/2024 இரவு 09.58 மணி
Excellent sir, 👋👏👋👏🙏🙏🙏
Abhijit star time 11.40 am to 12.15pm la intha poojai seiyalama sis?
செய்யலாம் sis 👍
Sister wat should we do the glass of water after chanting
We can drink it, and share it with ur family members ,everyday I am doing like that only pa
@@Bala1118-f9v Thank u sister
Enga veetuku velila karuvandu irunthuthu na nasukitae sis. Ipo neenga sonnathuku apram romba kashtama iruku sis 😢
Don't worry, Om Shree kaelakiyar Siddharth namo namah 🙏
Nan virumbiyavara marriage pannanum sister😢🙏🏻nan enna pannanum please🙏 sollungq
கேளக்கியர் சித்தரிடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் 4.45 to 5 am, நெய் விளக்கேற்றி ஒரு glass இல் தண்ணீர் வைத்து ,108 முறை ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ, என்று 7 நாட்கள் தொடர்ந்து சொல்லி வாருங்கள், உங்கள் வேண்டுதல் நியாயமாக இருப்பின்,நிச்சயம் சித்தர் உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவார்.🙏🦋🪔
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Naan oru korikkai vaiththu erukken nadakkum endru nambukiren.
நிச்சயம் நடக்கும் , ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🦋🪔
Thanks mam
Most welcome sir😊🙏
Iyya enakku neeraya pagai iruku real estate agenta iruken ungal aseewadham vendum
சித்தர் அருளாலும், முருகன் அருளாலும் நிச்சயம் உங்களுக்கு இருக்கும் பகை நிச்சயம் விலகும்🙏🪔🦋 .சினத்தவர் என தொடங்கும் திருப்புகழ் தினமும் ஒரு முறையாவது படித்துவிட்டு வெளியில் செல்லுங்கள், முருகன் பார்த்து கொள்வார்,🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ,🙏🦋🪔
Ena day la start pananum...eyes open pani pray pananumaa ila epdii..manasula ye pray pananumaa ila epdii...entha time la start panalam
எந்த day வேணாலும் start பண்ணலாம், timing 4 am to 5 am
Or 11.30am to 12.15pm, Or 11.00pm to 12pm, இதில் எதாவது ஒரு time. கண்களை மூடி சொன்னால், we can easily concentrate.
@Bala1118-f9v health issues irukavnga daily hair wash pani tha pray pananuma..synus irukathalaa .. and lights on la irukumaa epdi
@@raichalraj1287 daily தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, உடம்பிற்கு மட்டும் hot water வைத்து குளித்துவிட்டு தாராளமாக பூஜை செய்யலாம்,
@@raichalraj1287 நான் light on இல் வைத்து தான், கண்கள் மூடி பிரார்த்தனை செய்கிறேன்.
Siddhara valipadura time sollunga akka
1 Early morning 4.45 am to 5am
2. 11.45am to 12.15pm
3. 11pm to 11.30pm
இது மட்டுமல்லாமல் , நாம் மனதார வணங்கும் எல்லா நேரங்களிலும் அவர் வண்ணத்துப்பூச்சி வடிவத்திலும், குளவி வடிவிலும் காட்சி தருகிறார்🙏🪔🦋
Sir sithar arul enakku kidaikamattudhupleasepray for me
Sure I will pray for u, definitely u will get his blessings very soon,don't worry🙏🪔🦋
Mam. Ethenai naal. Pananum
Dailiyum thalaiku kulikanuma
உங்கள் வேண்டுதல் நிறை வேறும் வரையில் செய்யலாம், மற்ற படி உங்கள் விருப்பம்.
நான் தினமும் ஏற்றுகிறேன்
நீங்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால், தினமும் குளிக்க வேண்டும். மந்திரம் மட்டும் சொல்வதாக இருந்தால், after fresh up u can do,
white pattampuhchi eppovume siddhamantra sollumbothu kannukku therikirathu unbelivable
Super, you are so blessed 🙏 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🦋🪔🙏
Same thing happened yesterday night for me I couldn't sleep someone was with me and holding my hands i got frightened.. I don't know what to do still im afraid.. few days back only i heard about kelakkiyar sithar and automatically started chanting his name night i couldn't stop it 😢 what should i do now please help
He's started protecting you
@@Dakshasree15 thanks for your reply 🙏🙏🙏
எனக்கு ரொம்ப பயமா இருக்கு என் பயத்தை போக்குங்கள் nu சித்தரிடம் வேண்டி கொள்ளுங்கள், அப்படி தான் நான் வேண்டி கொண்டேன்🙏
@@Bala1118-f9v okay 👍
True true
Mam mantiram sonnal mattum pothuma or ezhuthikonde sollanuma
அது உங்கள் விருப்பம், நான் மந்திரம் சொல்கிறேன், மணி மாலை அல்லது கொண்டைக்கடலை 108 counting ku use பண்ணிக்கோங்க, எங்க அம்மா evening time notebook la எழுதிட்டு வராங்க,
Thanks for reply
Entha pathivu parththu kondu erukken.eppo oru secound karu vanthu vanthu senrathu.unmai
Super❤️🙏🦋🪔
Mam na 12 days ah விளக்கு போட்டு இருந்த ipo என் பையனுக்கு அம்மை potruku ipo விளக்கு போட்டு kumbidalama solunga mam reply panuga
அம்மை இறங்கியதும் செய்வது சிறப்பு🙏
@@Bala1118-f9v ok tq
After chanting 108 times. Should we say our prayer? Or for every chant we need to tell our prayer..? Also should the prayer be in past tense?
என்னுடைய பிரார்த்தனையை மனதில் நினைத்து கொண்டு 108 முறை மந்திரம் சொல்லி விட்டு, மந்திரம் சொல்லி முடித்தபின், என் பிராத்தனையை நிறைவேற்றிய சித்தருக்கு நன்றி என்று சொல்லி முடிப்பேன்.
Any time i have to say are particular timing we have to say pls reply
Just chant mantra with out any intention
It's your wish
Astro Ashoka told that we should pray inbetween 4.45am to 5 am
But anytime we can chant mantra, நெய் தீபம் 4.45 am to 5 am only he said.
108 முறை எப்படி கொண்டிங் பண்றது சொல்லுக
வீட்டுல மணிமாலை இருந்தா use பண்ணுங்க, counting ku நான் அதான் use பண்றேன் , காதி la 80 rupees nu வாங்கினேன், இல்லனா ரொம்ப simple ah 108 கொண்டை கடலை ஒரு bowel போட்டு வெச்சுட்டு மந்திரம் சொல்ல சொல்ல இன்னொரு bowel ku transfer பண்ணுங்க....sis
White butterfly vanthathu
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🪔🦋
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏.
Kuyil whizil sound heard
An pradhanium nairverchi
மிக்க மகிழ்ச்சி 🙏
அக்கா இவரின் ஜிவசமதி எங்கு உள்ளது அக்கா
இவருக்கு இன்னும் ஜீவ சமாதி இல்லை. Galatta Divine You tube channel இல் இந்த வழிபாட்டை பற்றிய தகவல் சொன்னவரின் interview ,ஒளியாக வந்த சித்தர் என்ற தலைப்பில் வந்துள்ளது. அதை பாருங்கள்
Kalakarceththarkovilainggu vullathu. Ponenowandum
Enkalveetil.irappu.erppattu.10.nalakuthu.intha.valipatu.seyyalama.
40 நாட்கள் கழித்து வழிபாடு செய்யுங்கள்
ஓம் . கேளக்கியர் சித்தர் நமோ நமக
omm..sri
.kelakkiuar.siddhar..namo namaha......
🙏🙏🙏
காலையில குளிச்சிட்டு பண்ணனுமா
Unmai Unmai Unmai
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
வெட்டிகிளி வடிவில் வருவாரா அம்மா
நானும் 30-9.24 அன்று துளசி வைத்திருந்த cover இல் இருந்து பச்சை வெட்டி கிளி வந்தது, ஆனா அந்த துளசியை மூன்று நாட்களாக fridge இல் வைத்துதான் பயன்படுத்தி வருகிறேன் but எப்பிடி அதில் இருந்து வெட்டி கிளி வந்தது என்று தெரியவில்லை, ஆனா அது ரொம்ப குட்டி வெட்டி கிளியாக இருந்துச்சு, கொஞ்ச நேரத்துல எங்க போச்சுனே தெரியல. Morning 5.15am இருக்கும் அப்போ தான் பார்த்தேன்.
Inru enga vettukku karunkulavi vanthuchu
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏
Omsreekelakkiyarsitharnamonamaha
கேளக்கிய சித்தரின் இரண்டாம் பாடல்
♥♥♥♥♥♥♥♥
கேளக்கரைப்......பாட
காலம் என்னை ....பணித்ததுவே
(அந்த)
சித்தர் கேளக்கரைப்......பாட
காலம் என்னை ....பணித்ததுவே
♦♦♦♦♦♦♦
ஞாலம்.....முழுவது
நன்மை...பெற
ஞானம் ......எங்கும்
செழுமை....உற
♦♦♦♦♦♦♦♦
(அந்த)
சித்தர் கேளக்கரைப்......பாட
காலம் என்னை ....பணித்ததுவே
♦♦♦♦♦♦♦
அசிரிரியாய்...அவர் உரைப்பார்.......நெய்
அகல் விளக்கில்
ஔியாவரார்
கனவினிலே வழி தருவார்...நம்
கரம்பிடித்....தே
காத்திடுவார்
♦♦♦♦♦♦♦
(அந்த)
சித்தர் கேளக்கரைப்......பாட
காலம் என்னை ....பணித்ததுவே
♦♦♦♦♦♦♦♦♦
கருவண்டாய்......
காட்சியாவார்....நம்
கருமத்தை
கரைத்திடுவார்
"உருவமின்றி"
உணர்த்திடுவார்
உனக்குதவ...
வந்த .... நிற்பார்
♦♦♦♦♦♦♦
(அந்த)
சித்தர் கேளக்கரைப்...பாட
காலம் என்னை பணித்ததுவே
♦♦♦♦♦♦
நறுமணமாய்.... சூழ்ந்திடுவார்
நம்.....
மனங்களிலே நிறைந்திடுவார்
பட்டாம் பூச்சியாய்
பட..படப்பார்
பார்க்குமிடமெலாம்
உணர்த்திடுவார்
♦♦♦♦♦♦
(அந்த)
சித்தர் கேளக்கரைப்...பாட
காலம் என்னை பணித்ததுவே
♦♦♦♦♦♦♦♦
வைத்த ....நீரை
பருகிடுவார்
வைத்திய நாதனாய்
நோய் தீர்ப்பார் ......அவரின்
மந்திரத்தைச் சொல்ல சொல்ல.....வாழ்வில்
மாற்றங்களைத்
தந்திடுவார்.....
♦♦♦♦♦♦♦
(அந்த)
சித்தர் கேளக்கரைப்...பாட
காலம் என்னை பணித்ததுவே......
♦♦♦♦♦♦♦♦
கேளக்கரைப்......பாட
காலம் என்னை ....பணித்ததுவே
(அந்த)
சித்தர் கேளக்கரைப்......பாட
காலம் என்னை ....பணித்ததுவே
♦♦♦♦♦♦
காலம் என்னை ....பணித்ததுவே
♦♦♦♦♦♦
காலம் என்னை ....பணித்ததுவே
♥♥♥♥♥♥♥♥
(எழுதியவர்)
வ.முத்துக்குமார் (எ)
வரத குமாரன்
22♦09♦2024
Beautiful lyrics 😍🙏👏👏👏👋👋👋thank you so much sir for sharing ur lyrics
@@MUTHUKUMAR.V-p7f திரு. அசோகா அவர்களுக்கு அனுப்புங்கள், அவரும் ஒரு நல்ல பாடல் ஆசிரியரை தேடி கொண்டு இருக்கிறார்.🙏 உங்கள் மூன்று பாடல்களும் மிகவும் அருமை, எளிமை 🙏🪔🦋
கேளக்கியர் சித்தர் நமோ நமக வெற்றி கிடைத்தது
வாழ்த்துக்கள் 👍 ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏
Om sri srim kelakkiya sidha namo namaha
Entha sidha alayam engu ullathu ayya pls 🙏🙏
இவருக்கு இன்னும் கோவில் இல்லை, for more details, kindly watch Ashoka Astro you tube channel, through that channel only I got information about this siddhar
@@Bala1118-f9v appudiya erunthalum matteangal nadakkuthu mm
While watching this video, I seen an beautiful butterfly came to my place and circled my head and went off! I cried literally, thanks to murgar and kelakkiyar sidhar🦚❤️🦚
மகிழ்ச்சி 🙏சித்தர் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக கவசம் போல் இருக்கிறார்🙏
@@Bala1118-f9v so true 🙏🏽🦚🙏🏽
காலையில் மட்டும் தான் மந்திரம் சொல்ல வேண்டுமா? இல்லை மாலை நேரங்களில் சொல்லலாம!
1.பிரம்ம முகூர்த்தம்early morning _4.45am to 5 am
2. 11.45am to 12.15pm
3. 11pm to 11.30pm
These timings are given by Astro .Mr.Ashoka
Evening 5.45 to. 6.15.also mam
ஐந்து லட்சம் கடன் அடைய வேண்டும் ஓம் ஸ்ரீம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா
என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்🙏🦋🪔