கேட்டுகிட்டே இருக்கலாம் ! திரை இசை வடிவம் - காலத்தால் அழியாத கானங்கள் - Evergreen Golden Tamil Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 6

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 หลายเดือนก่อน +2

    ஆஹா.. அற்புதமான இனிய பாடல்கள்.. இனிமையின் மொத்தமும் குத்தகை எடுத்துக் கொண்டது போல.. 👌👌. அனைத்து பாடல்களும் அருமை, இனிமை ❤❤.
    பாடல் வரிகள், இசை, பாடும் குரல்கள் என அத்தனையும் சிறப்பு 💖💖
    காலத்தை வென்று நிற்கும் இனிய கானங்கள். நன்றி 🙏🙏.

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน +2

    நெஞ்சில் நிறைந்த அற்புதமான கானங்களின் இனிய
    தொகுப்பு..👍👍..
    இ.ஒ.கூ.த.சே.2...பல
    புதிய பரிணாமங்களில்என்றும் எங்களுடன்..👏👏👏👏👏... நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞

    • @srk8360
      @srk8360 2 หลายเดือนก่อน +1

      இனிய காலை வணக்கம் 🙏
      21.. பாடல்../மதுரா
      என்று வரவேண்டும்.
      ராம்.. என்று வருகிறது..
      தயவுசெய்து திருத்தி
      தாருங்கள்.
      இனிய பதிவிற்கு
      கண்ணேறு போல😅😅
      நன்றி அண்ணா 🙏💞

    • @Radja007
      @Radja007  2 หลายเดือนก่อน +1

      @@srk8360 என்ன ஒரு துல்லியமான பார்வை! திருத்தி விட்டேன் ! மிக்க நன்றி.

    • @srk8360
      @srk8360 2 หลายเดือนก่อน

      😅😅😅..
      பதிலளித்தமைக்கு
      மனம் நிறைந்த நன்றிகள்.. அண்ணா.
      வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐💞