மனதை வருடும் இனிமையான பாடல்கள் பாடி அன்றைய மற்றும் இன்றைய தலைமுறையை பெரிதும் மகிழ்வித்த SPB அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. என்ன ஒரு இனிமையான குரல்!
Spb sir குரலில் வந்த பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை மேலும் அவைகள் எல்லாம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அமுதம் அவரின் பாடல்கள் கேட்கும் அனைவரும் luckiest person thanks God
SPB இளமை குரலில் இனிமையான பாடல்களை கேட்கும் போது உடலும் உள்ளமும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. SPB ன் உடல் மறைந்தாலும் அவர் குரல் இசை ரசிர்களின் மனதில் என்றும் வாழும். அவரின் குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். 🙏🙏🎤📻📺🎺🎸🥁🪕🎻🪈❤🙂
அந்நாளைய. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் ச் சேவை 2.. நினைவூட்டியது என்றால் மிகையாகாது..👏👏👏👏👏👍👍... அற்புதமான பாடல்கள் இனிமையான/தெளிவானப்பதிவு...👌 நன்றி நன்றி... பாரிஸ் தமிழனுக்கு 👍👍🙏💐💐💐💐💐💜💕💜💕💜💕
அருமையான பாடல் தொகுப்பு. SPB a legend. அனைத்தும் முத்தான பொக்கிஷப் பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத தெவிட்டாத தேனமுது. இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை . இனியும் வராது. இலங்கை வானொலியில் கேட்டதை நினைவு படுத்துகிறது. பதிவிற்கு நன்றி
எஸ் பி பி அவர்கள் பாசமான மனிதர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு பொருத்தமனா குறல் இனிமேல் அந்த கால சினிமா அழகு வராது.அப்போ இருந்த சினிமா கலைஞர்கள் எல்லோரும் திறமையானவர்கள் அழகானவர்கள்.
During my college days (in the year 1974-75) this song was frequently broadcasting in Srilanka Radio Station . I was interestingly hearing the song of SPB particularly for his sweet voice. Never forget in my life. This song remember my younger college days of time. Very thanks.
முக்கனிச்சாறு பிழிந்து சுவைப்பது போல இருக்கிறது. என்றுமே தேனாக இனிக்கிறது. SPB அவர்களின் குரலினிமைக்கு ஈடு இணை ஏது? என்றுமே அவர் நம்முடனே வாழ்ந்து கொண்டே இருக்கிறார். 5.3.2024
Enna oru குழைவு. யாருக்கும் இல்லாதது. ஸ்பிபி ever green.
மலரும் நினைவுகள் 👍👍👍👌👌👌👌🌹🌹🌹🌹மறக்க முடியாத பாடல்கள்
சொல்ல வார்த்தை இல்லை.. அற்புத குரல் வளம்..
அந்த அழகான இளமை காலத்திற்கு அழைத்துச் செல்கிறது வாழ்வில் ஒரு முறை மீண்டும் வருமா இந்த வசந்தம்?
எத்தனை சிங்கர்ஸ வந்தாலும் spb sir மாதிரி யாராலும் பாட முடியாது
உண்மை
💯 unmai
True...❤
இந்த சினிமா துறையில் இனி எத்தனை பேர் வந்து பாடினாலும் இவர் போல் ஆகாது. Unique tone king
😊😮1😅😅😅 8:30
TMS
TMS ம் நல்ல பாடகர் தான். ஆனால் spb போல் expression அந்த ஸ்ருங்காரம் வராது.
Unmaiyana comment mayakkum kural spb saruke sondham@@backiyalakshmis4461
அற்புதமான பாடல் 1970 இல் வெளிவந்த சபதம் பட பாடல் இசை சீக்கிரம் வெங்கடேஷ் எழுதியவர் கவியரசர் கண்ணதாசன் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் இனிமையான குரல்
இந்த பாடல்களை கேட்கும் போது நான் அந்த காலத்துக்கு சென்று விட்டேன்.என்ன இனிமையான குரல்.
😊
😅😅😅😅😅😮😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊
இவரின் குரலுக்கு இளமை முதுமை என்று ஒன்று இருப்பதாக தெரிய வில்லை ❤
மனதை வருடும் இனிமையான பாடல்கள் பாடி அன்றைய மற்றும் இன்றைய தலைமுறையை பெரிதும் மகிழ்வித்த SPB அவர்கள் இன்று நம்மிடையே இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. என்ன ஒரு இனிமையான குரல்!
Spb sir குரல் வளம் பாடும் முறை நம்மை மெய் மறக்க செய்யும் spb sir 😢😢😢
என்னை மறந்தேன் எஸ் பிபின் காந்த குரலில் 👍🏻
என்றென்றும் இறவா குரல் பாடல் நாயகன்.👍🏻
Spb sir குரலில் வந்த பாடல்கள் அனைத்தும் அருமை அருமை அருமை மேலும் அவைகள் எல்லாம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் அமுதம் அவரின் பாடல்கள் கேட்கும் அனைவரும் luckiest person thanks God
SPB இளமை குரலில் இனிமையான பாடல்களை கேட்கும் போது உடலும் உள்ளமும் இளமையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. SPB ன் உடல் மறைந்தாலும் அவர் குரல் இசை ரசிர்களின் மனதில் என்றும் வாழும். அவரின் குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். 🙏🙏🎤📻📺🎺🎸🥁🪕🎻🪈❤🙂
⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0Q¹Q1¹Q
V v v true
In 70's sbb's voice songs are very sweet and melodies.Golden.period of songs.
அந்நாளைய. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் ச் சேவை 2.. நினைவூட்டியது என்றால் மிகையாகாது..👏👏👏👏👏👍👍... அற்புதமான பாடல்கள்
இனிமையான/தெளிவானப்பதிவு...👌
நன்றி நன்றி...
பாரிஸ் தமிழனுக்கு 👍👍🙏💐💐💐💐💐💜💕💜💕💜💕
மிக்க நன்றி
Ceylon radio vil tamil padalhal athiham kaekuren ipothu ceylon radio thendral touch mbl Lil net IL kaekuren
Very true. I'm from Sri Lanka and my teen age was enthralled by these songs
அவள் ஒரு நவரச நாடகம் ....
தழுவிடும் இனங்களில் மானினம் ... கொஞ்சும் தமிழை மிஞ்சிம் கவதையில் மிதக்கும் நம்ம குரல் அரசன்.
இளமை இனிமை புதுமை எல்லாம் ஒன்று சேர்த்து தரும் வகையில் தான் spbயின் குரல் வளம் உண்டாகும்
🎉 . Rasigan.. K. M. R. Madurai
SPB voice mesmerizing..Ilayaraja also worked in this song, hence the bgm is Rajas touch.
அழிக்க முடியாத குரலால் எங்களை அழ வைத்து மறைந்து போனது சரியா இறைவா ? ? ?😢😢😢😢
SPB LEGEND.SUPER
மிகச்சிறந்த பாடல்களில் தொகுப்பு ! அனைத்தும் தேனமுது !!!
Spb sir பாடிய பாடல்களை தொகுத்து வழங்கும் சகோதரனுக்கு கோடானு கோடி நன்றி 🎉🎉
Piriyathukkuriya balu sir ungal kuralal manathai varudi sellugireergal anuthinamum. We miss u balu sir.
அருமையான பாடல் தொகுப்பு.
SPB a legend.
அனைத்தும் முத்தான பொக்கிஷப் பாடல்கள்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத சலிக்காத தெவிட்டாத தேனமுது.
இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை . இனியும் வராது.
இலங்கை வானொலியில் கேட்டதை நினைவு படுத்துகிறது. பதிவிற்கு நன்றி
எஸ் பி பி அவர்கள் பாசமான மனிதர் திரு கமல்ஹாசன் அவர்களுக்கு பொருத்தமனா குறல் இனிமேல் அந்த கால சினிமா அழகு வராது.அப்போ இருந்த சினிமா கலைஞர்கள் எல்லோரும் திறமையானவர்கள் அழகானவர்கள்.
குறல் இல்லை குரல்
Appadiye saran voice
சரண் குரலில் இந்த இனிமையும் ஈர்ப்பும் கிடையாது.
During my college days (in the year 1974-75) this song was frequently broadcasting in Srilanka Radio Station . I was interestingly hearing the song of SPB particularly for his sweet voice. Never forget in my life. This song remember my younger college days of time. Very thanks.
This song i like very much
நான் அப்ப 5வயது சிறுமி. நானும் கேட்டிருக்கேன்
🙏👍🎉
Spb Anna voice arumai here after we don't get such kind of legendary people and musicians and lyrics writers.we blessed 🙏
தேரில் ஏறி தேவதை வந்து. ..... கொஞ்சும் குரலில் மிஞ்சும் கவிதை.
All songs are heavenly . No one can give this much expressions . SPB SIR you are incomparable. Love you ❤❤❤❤❤
என்றென்றும் இளமையான குரல் இன்று ketkumpozhuthum நாம் இளமையாக மாறிவிடுகின்ற ஒரு உணர்வு thonuthu. நாம் குடுத்து வை ய்தவர்கள்.
தலைவனின் 70s பாடல்கள் அப்படி ஒரு இனிமை
Ya thalaivar voice ku eedu edhavum unda
வானொலியில் சிறு வயதில் ரசித்தது,SPB,ஆரம்ப குரல் மிகவும் இனிமை மிகவும் ரசித்தது,ரசிப்பது
Superb Pleasure Beauty =SPB
காந்நகுரலோன்
❤The one and only SPB.REST IN PEACE IN THE HANDS OF GOD. OFCOURSE IN OUR HEARTS FOREVER.
உன் பாடல்கள் நினைவில் அழியாதது❤
Especially The Second Song Shanthi Nilayam Ethanai Murai Kettalum Thigatadhu Amazing
SP. B தமிழுக்கு அறிமுகமான பாடல்
Pottu vaitha mughamo.... spb voice excellently suitable for great Shivaji
Thank you Paris and.companysuppersong
இளமை மில்S.P.Bபாடியபாடல்கள்என்உள்ளத்தை கவர்ந்தபாடல்என்றும்உங்கள்பாடலுக்குநான்டிமைஐய்புகழ்ஒங்குக
அனைத்து பாடல்களும் அருமை
பழமை என்றும் இனிமை.
Back to school, college days memories with spb sir's songs. Love you SPB sir. Miss you.
💙💙💙💙
⚘🌷⚘🌷⚘🌷⚘
All songs are awesome. Thank you. Songs made me traveling to my childhood days.
Full songs🎵 very very super I like that so thank you.
முக்கனிச்சாறு பிழிந்து சுவைப்பது போல இருக்கிறது. என்றுமே தேனாக இனிக்கிறது. SPB அவர்களின் குரலினிமைக்கு ஈடு இணை ஏது? என்றுமே அவர் நம்முடனே வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.
5.3.2024
SPB sir Great every day I listen to his songs of Telugu Tamil Hindi Kannada and Malayalam He is I my heart
எப்ப என்ன பாடல்கள் .. சொர்கம் டா சாமி..
ஈரோட்டில் இன்றைய வெப்ப நிலை 109.4 degree Fahrenheit.. தகிக்கும் வெயிலில் குளிர்ச்சியூட்டும் பாடுநிலாவின் தேன் குரல்..
இசை இமயத்தின் உச்சம் தொட்ட மகா ராஜா எஸ் பி
அருமை !பழையப்பாடல்களீல் இவர்க்குரலின் இளமையும் துள்ளலும் சிருப்பும் அருமை ! அது பின்னாளில் முள்ளன் இசையில் முடங கிடீச்சி 👸❤❤❤❤❤❤😂❤😂❤😂❤😂
Spb super super super
ஆண்டவன் கொடுத்த வரத்தை
முழுமையாக பயன்படுத்தி கொண்டார் s.p.b.
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
Sir arumai Thankyou....
அருமை அருமை அருமை
இனிமை பாடல்களின் சிறப்பு தொகுப்பு🎉🎉🎉🎉😊😊😊
Wow excellent songs
The first song is inspired by "Woh Hain Zara Khafa Khafa' hindi song. Yet Tamil version is equally mesmerizing.
Enimiyana engdrum marakkamudiya spb sir padal🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
My favorite song of SPB Sir.❤❤❤❤❤❤
SPB Sir songs always Super songs🙏🏼🙏🏼🙏🏼😊👌👌
Super songs neeme ithumathiri songs kandippa varathu
அனைத்தும் அமுதமழை
Naan oru meadai padagan song sung by both TMS & SPB
Great youthful voice by late SPB sar....so nice to hear especially at nite...tqvm sar
அனைத்து பாடல்களை யும் தொகுத்து வழங்கும் நபருக்கு நன்றி🎉🎉🎉 ❤❤❤ வாழ்த்துக்கள்
Super
🎉ராக தேவன்
அருமை..
Marvelous 🎉
மிகவும் அருமையான குரல் வளம். திரைப்படம் பெயர் தெரியும்படி இருந்தால் நன்றாக இருக்கும். Simply Superb SPB sir. மறைந்தாலும், குரல் மறையாது. 💐💐
😊😊00
Film oda name sapathàm
movie sabatham Ravichandiran&kR vijaya
Spb gives positive thinking
என்றும் இளமை பருவத்தில் சிறப்பு வாழ்த்துக்கள்💐
SPB 👍
Wonderful voice 🎉
Spb sir I Love u sir
Enrendum. SPB..SPB.. dhan...Eedu evarum illai...
SPB always lives with us through his songs
என் தெய்வமே 🙏🙏🙏❤️❤️
இனிமையான ( மனதை இதமாக வருடும்)பாடல்
எனக்கு பிடிக்கும் பாடகா்
Best selection ❤
Miss you thiru balu sir.
Songs compilation is good.
Super s.p.b. அண்ணா
🎉🎉zungal. Rasigan. K. M. R. Madurai
❤❤❤❤sema😍
What a mellifluous song!
All songs wèarvery honey sweet songs. Thang you sir
Thoduvathenna thendralo song has a special characteristics
Can anybody guess the guitarist of this song?
Yes its none other than ,MAESTRO ILLAYARAJA
Honey voice
இனி ஒருவன் இதுபோல் குரல் வரத்தோடு பிறக்க மாட்டான்
Irivanal kooda innoru murai padaikka mudiyuma doubtful than
எக்ஸலண்ட் ❤❤
🎉🎉🎉🎉🎉❤❤❤❤miss you Sri
Iya ungalai nangal ezhandhu vitome. Kadavulukku kanne elli
Enrrum spb fans excellent
Fantastic song 👌👌
Enrrum SB excellent
Eyarkai enum song kettukittey irukkalam
Super.
❤
Supert