அருமையான இசையமைப்பாளர். காப்பி அடித்தவர் என்கிறார்கள். அந்த இந்தி பாடல்களுக்கு சரியான வார்த்தைகளை கவிஞர்களை எழுதச்செய்து அவர்களையும் தன் இசைக்குழுவினரையும் சரியான முறையில் வேலை செய்யச்செய்து பாடலின் தன்மை கெடாமல் வேதா 🎉 அளித்த பாடல்கள் அத்தனையும் அருமை.
அன்றைய தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர் வேதா. பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிர்களின் மனதில் உலா வந்தவர். இன்றும் என்னைப்போல் இசை ரசிர்களின் மனதில் வாழ்பவர். அவரின் பாடல்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்.💐💐👏👏🙂🎧🎤🎺🎻🪈🪕🥁🎸📺📻
மாடர்ன் தியேட்டர்ஸ் க்கு திறமைசாலி களை உருவாக்குவதில் பயன் படுத்துவது தனிக்கலை அதில் இசையமைப்பாளர் வேதாவுக்கு பெருமை சேர்க்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
மிகவும் அருமையான பாடல்களின் அணி வகுப்பு. மிக சிறந்த இசையமைப்பாளர். காலம் கடந்த போதிலும் அவர் தமிழ் இசைக்கு தந்து சென்ற காவிய பாடல்கள் இன்றும் வாழ்கிறது.
இந்த பாடல்களோடு இவர் copy அடிக்காமல் original isai ulla பார்த்திபன் கனவு,அன்பு எங்கே படப்பாடல்களையும் சேர்த்து இருக்கலாம்.வேதா ஒரு மாஸ்டர் பீஸ் music director.
வேதாவின் பாடல்கள் அத்நனையும் தேன் பண்டங களே! பளீங கினால் ஒரு மாளீகை அற்புதமானப்பாடல்! வேதாவின் இந்தப்பாட்டூ இப்பவரை தித்திக்கஇறது!ஈசம்மாஙின் குரல் அருமை ! ❤❤❤❤❤❤
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.அவர்களின் நடிப்பில் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிப் படங்களின் ஆஸ்தான இசைமேதை வேதா அவர்கள்.
பொண்ணு மாப்பிள்ளை படத்தில்.... மணமகன் அழகனே.. மணமகள் அழகியே.. என்ற பாடலில் - வரும் இசை நுணுக்கத்தை ஆழ்ந்து உள்வாங்கி பின் உங்கள் கருத்தை கூறவும்....நண்பா
மிக இனிமையான இசை. மிக்க நன்றி.
அருமையான இசையமைப்பாளர். காப்பி அடித்தவர் என்கிறார்கள். அந்த இந்தி பாடல்களுக்கு சரியான வார்த்தைகளை கவிஞர்களை எழுதச்செய்து அவர்களையும் தன் இசைக்குழுவினரையும் சரியான முறையில் வேலை செய்யச்செய்து பாடலின் தன்மை கெடாமல் வேதா 🎉 அளித்த பாடல்கள் அத்தனையும் அருமை.
வேதாவின் பாடல்களை ஒருமுறை கேட்டவர்கள் அல்ல...நாங்க ள்.....
பலமுறை கேட்பவர்கள்.
தொகுத்துதந்தமைக்கு
நன்றிகள் பல.
Arumaïyāna pādalkal🎵 rombo nālāka kétkātha pādalkal,🎶,, belle collection 💐
Innum innum véndum! Pokkishangal 🎼🙏🏽
Vājthu🙏🏽💐
அன்றைய தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர் வேதா. பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிர்களின் மனதில் உலா வந்தவர். இன்றும் என்னைப்போல் இசை ரசிர்களின் மனதில் வாழ்பவர். அவரின் பாடல்களை தொகுத்து வழங்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்.💐💐👏👏🙂🎧🎤🎺🎻🪈🪕🥁🎸📺📻
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை தெரியவில்லை நண்பா. 2024ல் பழைய பாடல்கள் நம்மை ஒருங்கிணைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
Western type music 🎵 super musician.
❤😂😮
Supersongs thanks sir
❤
ஓராயிரம் பாடல்களிலே வேதாவின்
பாடல்களை
நானறிவேன்.
இசையரசர் வேதாவின்
பாடல்கள்
நிலைத்து நிற்கும்.
8j
I
தரமான இசை கேட்க இனிமை புதுமை அருமை நன்றி நண்பரே❤❤❤❤
மாடர்ன் தியேட்டர்ஸ் க்கு திறமைசாலி களை உருவாக்குவதில் பயன் படுத்துவது தனிக்கலை அதில் இசையமைப்பாளர் வேதாவுக்கு பெருமை சேர்க்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்
எல்லாருமே காப்பிதான் இறைவன் மட்டுமே ஓரிஜினல்,ஓரே விஷயத்தை அவங்க,அவங்க பாணியில் செய்கிறார்கள் அவ்வளவுதான்
Very nice songs entrum puthumai ella kalathukum porunthum👌👌👍👍
வேதாவின் இனியப்பாடல்களைத்தொகுத்து தந்த்துக்கு நன்றீ ! அவர் எங்களைப்போன்ற பல கோடி ரசீகர்களைப்பெற்றவர்! இவரைப்போல முயூசிக்போட்டவர் யாருமில்லை ! எல்லாமே எற்சாகமும் ஆனந்தமுமானப்பாடல்கள்! எங்களைமகிழ்வித்ததுக்கு நன்றீங்க ❤😂❤😂❤😂❤😂😊
அருமை 🎉
❤❤❤ அருமை அருமை அருமை ❤❤❤
காப்பி என்ன டீ என்ன அருந்துவதற்கு அருமையாக இருக்கிறது
😂
காபி யாக இருந்தாலும் அளவாக சர்க்கரை கலந்து இனிப்பாக வழங்குவதில் வேதா திறமைசாலி.
Ajagāna uthāranam! Non! suvaïyāna uthāranam,
Vājthu 🙏🏽💐
விசிஆர் ஆடியோ இது தங்கள் சேவையை தொடருங்கள் இந்த இசை மேதை சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ஆஸ்தான இசை மேதை ❤
Veda is genius they have no publicity in those days, with old technology they given us gems.
மிகவும் அருமையான பாடல்களின் அணி வகுப்பு. மிக சிறந்த இசையமைப்பாளர். காலம் கடந்த போதிலும் அவர் தமிழ் இசைக்கு தந்து சென்ற காவிய பாடல்கள் இன்றும் வாழ்கிறது.
Hmm n😊
இந்த பாடல்களோடு இவர் copy அடிக்காமல் original isai ulla பார்த்திபன் கனவு,அன்பு எங்கே படப்பாடல்களையும் சேர்த்து இருக்கலாம்.வேதா ஒரு மாஸ்டர் பீஸ் music director.
பா.தமிழன் அவர்களுக்கு வணக்கம் உங்களுக்கு நல்ல ரசனை நன்றி
வேதாவைவெளியே கொண்டுவந்தது TMS ன் குரல்
சினிமா பாடல்களிலே ..... எத்தனை அமிர்தம் இருந்தாலும்..... இசை வாணன்... தேவாவின் தேவாமிர்தத்திற்கு அடுத்து தான் மக்களே... மற்ற எல்லாமே..........! !
மறக்க முடியாத பாடல்கள்
இந்திப் படக்காப்பி என்றாலும் தமிழ் பாடல் கேட்பதற்கு இனிமை!
வேதாவின் பாடல்கள் அத்நனையும் தேன் பண்டங களே! பளீங கினால் ஒரு மாளீகை அற்புதமானப்பாடல்! வேதாவின் இந்தப்பாட்டூ இப்பவரை தித்திக்கஇறது!ஈசம்மாஙின் குரல் அருமை ! ❤❤❤❤❤❤
அருமை அருமை
கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Super song
Super! அருமையான பாடல்கள் 🙏🏻
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட்.அவர்களின் நடிப்பில் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிப் படங்களின் ஆஸ்தான இசைமேதை வேதா அவர்கள்.
Ever green musical comboser,wester music,at early without te😊concal director
அய்யா வணக்கம். தங்களின் பாடல்கள் அனைத்தும் அருமை.ஆனால், தரம் குறைவாக உள்ளது. ( 360 P ).தரம் உயர்த்த வேண்டுகிறேன். நன்றிஅய்யா. வணக்கம்.
அடுத்த முறை சரி செய்கிறேன் !
Next video
அற்புதமான இசை அமைத்துள்ளார்
சரசா பி.ஏ
ஆயிரம் காலத்து பயிர்
பாசமும் நேசமும்
எத்தனை கோடி பணம் இருந்தாலும் போன்ற புகழ் பெற்ற பாடல்களுக்கு இசை அமைத்தவர்
Very old &nice songs💘❤🎉❤
வேதா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிக அருமையான பாடல்கள் நேற்று இன்று நாளையும் கேட்டு கொண்டே இருக்கலாம்,
Arumai arumai !!!
Veda is a great music director.. until now 🎉his music has not died forever ❤
Hi paris tamilan ..
Raj from Singapore
Old is gold
Very nice song ❤
All the songs are very very sweet musicle king
Vedhachalam@ vedha
The great music director next to MSV
All songs are super hit songs I thought it was msv sir music today I came to know it was his songs mind blowing
Better than other musicians
Most music directors do the same.
Vedha illai vedhalam
Nice music director
Very good song😅
நான் வேதாவின் தீவிர ரசிகன்
All remade tunes
அனைத்தும் இந்திப் பாடல்களின் காப்பி .
உனக்கு என்ன பாட்டை கேட்டு விட்டு முடிட்டு போ.😮
உண்மைதான் நிரைய பாடல்கள் இந்தி பட பாடல்களின் ட்யூன்தான். ஆனால் இந்தியை விட அதிக நயம் வேதாவின் இசையில் உண்டு. ஒத்துக்கத்தான் வேண்டும்.😊
பொண்ணு மாப்பிள்ளை
படத்தில்....
மணமகன் அழகனே..
மணமகள் அழகியே..
என்ற பாடலில் - வரும்
இசை நுணுக்கத்தை
ஆழ்ந்து உள்வாங்கி
பின் உங்கள் கருத்தை
கூறவும்....நண்பா
❤
பாரடி கண்ணே கொஞ்சம் பார்வை ஒன்றே போதுமே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வேதா அவர்களுக்கு பூங்கொத்து காணிக்கை டி எம் எஸ் சை மறக்க முடியாது
மும்பையில்
சுட்ட தோசையை
எடுத்து வந்து
நல்ல பசு நெய்
விட்டு முறுகலா
சுட்டு நமக்கு
கொடுத்தவர்.
👍👍👍
❤❤❤❤❤❤
🎉❤