காலத்தால் அழியாத கானங்கள் - Golden Oldies Volume 2 - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 9

  • @petchimuthupandi123-
    @petchimuthupandi123- 6 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த வானத்திற்கு எல்லையே கிடையாது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தமிழ் காதல் காவிய பாடல்கள் பூமியில் இந்த பாடல்களுக்கு என்றும் அழிவே இருக்காது தங்களுக்கு எனது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @ranganathanb3493
    @ranganathanb3493 16 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤ சூப்பர்.. அருமையான பதிவு...❤❤ நன்றிகள்.....!!!❤❤

  • @ashokkumar-gi3ln
    @ashokkumar-gi3ln 10 ชั่วโมงที่ผ่านมา +1

    All my feverta songs, evergreen songa, thanks 😊 bro

  • @sujesuje1288
    @sujesuje1288 7 ชั่วโมงที่ผ่านมา

    காலத்தால் அழியாத பாடல்கள் சூப்பர் சூப்பர்

  • @srk8360
    @srk8360 2 วันที่ผ่านมา +2

    ஆஹா... அருமை 👌👌
    இதைப்போன்ற இனிமையான பாடல்கள் பொக்கிஷ
    மாக பாதுகாக்கப்பட
    வேண்டிய ஒன்று..👍👍
    Repeating... என்ற வார்த்தைப்படி திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது..அதுநிலை
    நிறுத்தப்படும் என்பது
    விஞ்ஞான உண்மை..
    தங்களுக்கு நேரம்
    கிடைக்கும் பொழுது
    இந்த இனிமையான பாடல்களைப் பதிவிடுங்கள் சகோ
    தயவுசெய்து......(அழியாமல் பாதுகாப்போம்).... நன்றி சகோ.. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐🙏💌

    • @Radja007
      @Radja007  2 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக! பதிவுக்கு மிக்க நன்றி!

    • @srk8360
      @srk8360 2 วันที่ผ่านมา +1

      பதில் அளித்தமைக்கு நன்றி சகோ.🙏💌

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤ songs ❤❤❤❤

  • @UbaithullaA-x9f
    @UbaithullaA-x9f 2 วันที่ผ่านมา +1

    அருமை அருமை நன்றி நன்றி