Paris தமிழன்
Paris தமிழன்
  • 385
  • 3 831 061
காலத்தால் அழியாத கானங்கள் - Golden Oldies Volume 2 - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் !
காலத்தால் அழியாத கானங்கள் - Golden Oldies Volume 2
00:00 1. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
03:27 2. போகப் போகத் தெரியும்
07:46 3. அவளுக்கென்ன அழகிய முகம்
12:57 4. பால் வண்ணம் பருவம் கண்டு
16:45 5. நான் நன்றி சொல்வேன்
20:22 6. அன்புள்ள மான் விழியே
23:39 7. கண்ணில் கண்டதெல்லாம்
27:57 8. அந்த சிவகாமி மகனிடம்
34:21 9. இந்த மன்றத்தில் ஓடிவரும்
37:50 10. பேசுவது கிளியா
41:53 11. என்னை யார் என்று
45:17 12. ரோஜா மலரே ராஜகுமாரி
48:17 13. பூப்போல பூப்போல
52:09 14. ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
56:22 15. கொடி அசைந்ததும் காற்று வந்ததா
59:52 16. நதி எங்கே போகிறது
#tms
#oldtamilsong
#tamiloldsongs
#tmslovesongs
#tamilsong
#tamilsongs
#oldhitsongs
#sivajiganesan
#sivaji
#sivajihits
#sivajisongs
#oldhits
#oldtamilsong
#mgr
#mgrfilms
มุมมอง: 3 165

วีดีโอ

Hits of TMS & P Suseela. T.M.சௌந்தரராஜன் P.சுசீலா இணைந்து பாடிய Hit songs
มุมมอง 90K21 วันที่ผ่านมา
Hits of TMS & P Suseela. T.M.சௌந்தரராஜன் P.சுசீலா இணைந்து பாடிய Hit songs
ஆப்பிரிக்க கண்டத்தின் மிக அழகான தீவு! என் பார்வையில் மடகாஸ்கர் Ep 3
มุมมอง 6128 วันที่ผ่านมา
ஆப்பிரிக்க கண்டத்தின் மிக அழகான தீவு! என் பார்வையில் மடகாஸ்கர் Ep 3
மகாஜன்கா நகரின் மிகப் பழமையான Baobao மரம் - என் பார்வையில் மடகாஸ்கர் Ep 2 -
มุมมอง 69หลายเดือนก่อน
மகாஜன்கா நகரின் மிகப் பழமையான Baobao மரம் - என் பார்வையில் மடகாஸ்கர் Ep 2 -
பிறந்தநாள் விழா pétanque groundல் - கலக்கல் Birthday Party to Anand and Gilbert
มุมมอง 79หลายเดือนก่อน
பிறந்தநாள் விழா pétanque groundல் - கலக்கல் Birthday Party to Anand and Gilbert
இசை மேதை ஜி ராமநாதன் இசையில் டப்பாங்குத்து பாடல்கள் - G Ramanathan Fast Beats -Tamil Old Kuthu Songs
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
இசை மேதை ஜி ராமநாதன் இசையில் டப்பாங்குத்து பாடல்கள் - G Ramanathan Fast Beats -Tamil Old Kuthu Songs
Gramvousa Restaurant, Kalyviani, Kissamos, - Great restaurant in Crete Island
มุมมอง 78หลายเดือนก่อน
Gramvousa Restaurant, Kalyviani, Kissamos, - Great restaurant in Crete Island
சக்கபோடு போடு ராஜா - பாரத விலாஸ் - Sakkapodu Podu Raja - Bharadha Vilas - Sivaji Hits
มุมมอง 1872 หลายเดือนก่อน
சக்கபோடு போடு ராஜா - பாரத விலாஸ் - Sakkapodu Podu Raja - Bharadha Vilas - Sivaji Hits
காலப் பயணம் செய்ய வேண்டுமா - என் பார்வையில் மடகாஸ்கர் - My trip to Madagascar Episode 1
มุมมอง 832 หลายเดือนก่อน
காலப் பயணம் செய்ய வேண்டுமா - என் பார்வையில் மடகாஸ்கர் - My trip to Madagascar Episode 1
கேட்டுகிட்டே இருக்கலாம் ! திரை இசை வடிவம் - காலத்தால் அழியாத கானங்கள் - Evergreen Golden Tamil Hits
มุมมอง 1.6K2 หลายเดือนก่อน
கேட்டுகிட்டே இருக்கலாம் ! திரை இசை வடிவம் - காலத்தால் அழியாத கானங்கள் - Evergreen Golden Tamil Hits
நடிகர் திலகத்தின் ஜாலியான பாடல்கள் Vol 2 - சிவாஜி டூயட் ஹிட்ஸ் - High Quality Audio - Sivaji Hits
มุมมอง 5K2 หลายเดือนก่อน
நடிகர் திலகத்தின் ஜாலியான பாடல்கள் Vol 2 - சிவாஜி டூயட் ஹிட்ஸ் - High Quality Audio - Sivaji Hits
Franceல் பிரம்மாண்டமான திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி - Grand Tamil marriage reception in France
มุมมอง 9102 หลายเดือนก่อน
Franceல் பிரம்மாண்டமான திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி - Grand Tamil marriage reception in France
SHIVA 55 - Birthday Party in Petanqua Group - சிவா 55 பிறந்தநாள் கொண்டாட்டம்
มุมมอง 3512 หลายเดือนก่อน
SHIVA 55 - Birthday Party in Petanqua Group - சிவா 55 பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் திலகத்தின் முத்தான பத்து தத்துவப் பாடல்கள் - Top Philosophical Hits of Sivaji
มุมมอง 3822 หลายเดือนก่อน
நடிகர் திலகத்தின் முத்தான பத்து தத்துவப் பாடல்கள் - Top Philosophical Hits of Sivaji
இளையராஜா ஆரம்பகால ஹிட்ஸ் - Best Hits of Ilaiyaraja Tamil songs
มุมมอง 1.4K3 หลายเดือนก่อน
இளையராஜா ஆரம்பகால ஹிட்ஸ் - Best Hits of Ilaiyaraja Tamil songs
Franceல் நடைபெற்ற நம்ம வீட்டு கல்யாணம் - My Nephew's Civil Marriage in France
มุมมอง 1863 หลายเดือนก่อน
Franceல் நடைபெற்ற நம்ம வீட்டு கல்யாணம் - My Nephew's Civil Marriage in France
ஷ்யாம் தமிழில் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்கள் - Shyam super hit Tamil songs
มุมมอง 9063 หลายเดือนก่อน
ஷ்யாம் தமிழில் இசையமைத்த சூப்பர் ஹிட் பாடல்கள் - Shyam super hit Tamil songs
Errances Voyages புதிய கிளை திறப்பு விழா, La Courneuve France - Opening Ceremony
มุมมอง 1433 หลายเดือนก่อน
Errances Voyages புதிய கிளை திறப்பு விழா, La Courneuve France - Opening Ceremony
T.M. சௌந்தரராஜன் P. சுசீலா இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - TMS & PS Super Hit Duets
มุมมอง 2.7K3 หลายเดือนก่อน
T.M. சௌந்தரராஜன் P. சுசீலா இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - TMS & PS Super Hit Duets
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - Jayachandran & Vani Jayaram Hits
มุมมอง 1K3 หลายเดือนก่อน
ஜெயச்சந்திரன் வாணி ஜெயராம் இணைந்து பாடிய இனிமையான பாடல்கள் - Jayachandran & Vani Jayaram Hits
சங்கர் கணேஷ் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் வால்யூம் 2 - Sankar Ganesh Super Hit Tamil Songs Vol 2
มุมมอง 1.6K3 หลายเดือนก่อน
சங்கர் கணேஷ் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் வால்யூம் 2 - Sankar Ganesh Super Hit Tamil Songs Vol 2
ரம்மியமான காலை - morning drive to Paris Airport- கவிதைபாடு குயிலே குயிலே !
มุมมอง 583 หลายเดือนก่อน
ரம்மியமான காலை - morning drive to Paris Airport- கவிதைபாடு குயிலே குயிலே !
இசைக்குயில் எஸ் வரலட்சுமி பாடிய முத்தான பன்னிரண்டு பாடல்கள் - S.Varalakshmi Super Hit Tamil Songs
มุมมอง 2.5K3 หลายเดือนก่อน
இசைக்குயில் எஸ் வரலட்சுமி பாடிய முத்தான பன்னிரண்டு பாடல்கள் - S.Varalakshmi Super Hit Tamil Songs
France கிராமத்தில் ஒரு நாள் - Garage Sales - Brocante - Ansauvillers
มุมมอง 1303 หลายเดือนก่อน
France கிராமத்தில் ஒரு நாள் - Garage Sales - Brocante - Ansauvillers
சங்கர் கணேஷ் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் - Sankar Ganesh Super Hit Tamil Songs Vol 2.
มุมมอง 19K4 หลายเดือนก่อน
சங்கர் கணேஷ் இசையமைப்பில் இனிமையான பாடல்கள் - Sankar Ganesh Super Hit Tamil Songs Vol 2.
இசை சித்தர் C S ஜெயராமனின் இனிமையான பாடல்கள் - C S Jayaraman Hits - காலம் கடந்து நிற்கும் பாடல்கள்
มุมมอง 944 หลายเดือนก่อน
இசை சித்தர் C S ஜெயராமனின் இனிமையான பாடல்கள் - C S Jayaraman Hits - காலம் கடந்து நிற்கும் பாடல்கள்

ความคิดเห็น

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 39 นาทีที่ผ่านมา

    ஆகா,இனிமையான பாடல்கள்,நன்றி

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ชั่วโมงที่ผ่านมา

    இதுவரை விஜயபாஸ்கர் என்றொரு இசையாமப்பாளர் இருப்பது சாத்தியமா தெரியல

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤ சூப்பர்.. அருமையான பதிவு...❤❤ நன்றிகள்.....!!!❤❤

  • @MohanMohan-j2c
    @MohanMohan-j2c 10 ชั่วโมงที่ผ่านมา

    பாலு சார் மீண்டும் இந்த பூமியில் எப்போது பிறப்பதாக இருக்கிறீர்கள் இன்னும் எத்தனை பிறவிகள் நீங்கள் எடுத்தாலும் எங்களுக்கு தவிக்காத பாடலை தர வேண்டும் நான் உங்கள் வயதை சேர்ந்தவன் என் மழலைச் செல்வங்கள் மழலைச் செல்வங்களின் மழலைச் செல்வங்கள் அதாவது என் வம்சம் என் வந்ததை போல் இந்திய மக்கள் அனைவரும் கேட்டுக் கொள்கிற அருமையான பாடல்களைத் தந்து மீண்டும் மீண்டும் ஜென்மம் எடுத்து நீங்கள் இந்த பூமிக்கு வர வேண்டும் என்று ஆசி தங்களிடம் ஆசி பெறுகிறேன்

  • @TvkMk-d1w
    @TvkMk-d1w 11 ชั่วโมงที่ผ่านมา

    எம்ஜிஆர் .பாடல்கள்சுப்பர் 5:56

  • @ravip2090
    @ravip2090 12 ชั่วโมงที่ผ่านมา

    What a honey voice of SPB Sir

  • @RKumarasamy-u3c
    @RKumarasamy-u3c 12 ชั่วโมงที่ผ่านมา

    புரட்சி தலைவரின் பாடல்கள் அனைத்தும் வாழ்க்கையை கற்று தரும் பாடங்கள்.

  • @Kamala-d8f
    @Kamala-d8f 14 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏💐

  • @karuppuchamys4245
    @karuppuchamys4245 16 ชั่วโมงที่ผ่านมา

    இனிமையான குரல் புகழ் வாழ்க

  • @tamilselvan9207
    @tamilselvan9207 17 ชั่วโมงที่ผ่านมา

    மும்பையில் சுட்ட தோசையை எடுத்து வந்து நல்ல பசு நெய் விட்டு முறுகலா சுட்டு நமக்கு கொடுத்தவர்.

  • @MuthuKumar-es3nl
    @MuthuKumar-es3nl 19 ชั่วโมงที่ผ่านมา

    👌🏽👌🏽👌🏽👏🏽👏🏽👏🏽💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 20 ชั่วโมงที่ผ่านมา

    ராஜா ராஜா தான் ❤❤

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 20 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤ songs ❤❤❤❤

  • @sathishaswini697
    @sathishaswini697 21 ชั่วโมงที่ผ่านมา

  • @r.padmanabantwad1076
    @r.padmanabantwad1076 23 ชั่วโมงที่ผ่านมา

    இரவு தூங்க இனிமையான பாடல்கள், கேட்டு கொண்டு தூங்கலாம். 👍🙏🙏👌

  • @vpkann5127
    @vpkann5127 วันที่ผ่านมา

    என்னடா பொல்லாத வாழ்க்கை....❤high light song பள்ளி நாட்களில் கெத்து காட்டிய பாடல்😂

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 วันที่ผ่านมา

    70களில் வானத்தை வட்டமிட்ட இப்பாடல் மனதிலும் நிலைத்திருக்கு இன்று வரை. தொகுத்து அனுப்பி யவற்கு மிக்க நன்றி நண்பரே ❤

  • @SanthiPanneer-m8e
    @SanthiPanneer-m8e วันที่ผ่านมา

    இனிமையான பாடல்கள்❤என்றும் இனிமையான பாடல்கள்

  • @malarumninaivukalmalarumni648
    @malarumninaivukalmalarumni648 วันที่ผ่านมา

    வேதாவை போட்டு தள்ளியது எம்.எஸ்.வி

  • @UbaithullaA-x9f
    @UbaithullaA-x9f วันที่ผ่านมา

    அருமை அருமை நன்றி நன்றி

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg วันที่ผ่านมา

    மிக மிக மிக அருமையான பாடல்கள் நான் சிறு வயதில் கேட்ட அதி அற்புதமான👏பாடல்கள் மிக்க நன்றி ❤️👏👆🤝👌👌🙏💐

  • @srk8360
    @srk8360 วันที่ผ่านมา

    ஆஹா... அருமை 👌👌 இதைப்போன்ற இனிமையான பாடல்கள் பொக்கிஷ மாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று..👍👍 Repeating... என்ற வார்த்தைப்படி திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது..அதுநிலை நிறுத்தப்படும் என்பது விஞ்ஞான உண்மை.. தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இந்த இனிமையான பாடல்களைப் பதிவிடுங்கள் சகோ தயவுசெய்து......(அழியாமல் பாதுகாப்போம்).... நன்றி சகோ.. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐🙏💌

    • @Radja007
      @Radja007 วันที่ผ่านมา

      நிச்சயமாக! பதிவுக்கு மிக்க நன்றி!

    • @srk8360
      @srk8360 วันที่ผ่านมา

      பதில் அளித்தமைக்கு நன்றி சகோ.🙏💌

  • @srirams2206
    @srirams2206 วันที่ผ่านมา

    பேசு மனமே பேசு என்ற எஸ்பிபி பாடிய பாடலுக்கு இசையமைத்தவர் கேவிஎம்.

    • @Radja007
      @Radja007 วันที่ผ่านมา

      உண்மைதான். தவறுக்கு வருந்துகிறேன்!

  • @VanchiNathan-m9h
    @VanchiNathan-m9h วันที่ผ่านมา

    வெளிச்சத்துக்கு கொண்டு வந்த உங்களுக்கு🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @lrelangovan8924
    @lrelangovan8924 วันที่ผ่านมา

    தெலுங்கு திரை உலக இசை அமைப்பாளர்.70 களில் தமிழ் படங்களுக்கு இசை அமைத்தார்.பல இனிமையான பாடல்களை கொடுத்துள்ளார்.

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 วันที่ผ่านมา

    Thanks to the Paris tamilan channel.

  • @veerakumar2441
    @veerakumar2441 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 วันที่ผ่านมา

    What a ideal music director! Peculiar style.

  • @MinaachiSundharam
    @MinaachiSundharam 2 วันที่ผ่านมา

    Honey voice

  • @GEORGE-vb9kx
    @GEORGE-vb9kx 2 วันที่ผ่านมา

    super

  • @kavinskitchen
    @kavinskitchen 2 วันที่ผ่านมา

    Bonne anniverse mama வாழ்க வளமுடன் பல்லாண்டு 🎉

    • @Radja007
      @Radja007 2 วันที่ผ่านมา

      @@kavinskitchen மிக்க நன்றி ! 🙏🏻

  • @murugesan3297
    @murugesan3297 2 วันที่ผ่านมา

    Forgotten great music director

  • @Krishnaswamy-c4t
    @Krishnaswamy-c4t 2 วันที่ผ่านมา

    பாடல்கள் நன்றாக உள்ளது பாடல் பதிவு சரியில்லை

    • @Radja007
      @Radja007 วันที่ผ่านมา

      குறிப்பாக எந்த பாடல் என்று சொல்ல முடியுமா,நன்றி !

  • @shivananthaperumal5992
    @shivananthaperumal5992 2 วันที่ผ่านมา

    இனிமையான பாடல்கள்

  • @rajachakravarthyg4639
    @rajachakravarthyg4639 2 วันที่ผ่านมา

    ❤ சூப்பர் 70 வதுகளில் சிறுயதில் கேட்ட மனதை மயக்கும் பாடல் இவர் யாரென்று இன்று வரை தெரியாது அதை யாரென்று தெரியபடுத்தியது அருமை

  • @Rajeswari-j9e
    @Rajeswari-j9e 2 วันที่ผ่านมา

    Super❤😂😂😂

  • @ganeshs6377
    @ganeshs6377 2 วันที่ผ่านมา

    காப்பி என்ன டீ என்ன அருந்துவதற்கு அருமையாக இருக்கிறது

  • @BOOBALANA-r3v
    @BOOBALANA-r3v 2 วันที่ผ่านมา

    I like these songs

  • @MuruganVaradan
    @MuruganVaradan 3 วันที่ผ่านมา

    Ever green musical comboser,wester music,at early without te😊concal director

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 3 วันที่ผ่านมา

    Kurinjimalaril song along with Vani Amma....Amazing

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 3 วันที่ผ่านมา

    Old is gold. Never forget songs. Very nice and superb. Thanks for sharing. 🙏🙏🙏🙏

  • @MuthuKumar-es3nl
    @MuthuKumar-es3nl 3 วันที่ผ่านมา

    👌🏽👌🏽👏🏽👏🏽👌🏽👌🏽👏🏽👏🏽👌🏽👌🏽👏🏽👏🏽👌🏽👌🏽👏🏽👏🏽 அனைத்து பாடல்களும் அருமை. அருமையான இசை. அற்புதமான இசையமைப்பாளர். அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். பாடல்களை வழங்கிய அன்பருக்கு நன்றி. 🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽

  • @kamarajs6021
    @kamarajs6021 3 วันที่ผ่านมา

    வேறென்ன சந்தேகம் வரும் நமக்கு

  • @kamarajs6021
    @kamarajs6021 3 วันที่ผ่านมา

    நாம் தமிழர் நல்லவங்களையும் மறந்து விடுவோமே இதில் என்ன சந்தேகம்

  • @jegatheeswaranvigneswaramo346
    @jegatheeswaranvigneswaramo346 4 วันที่ผ่านมา

    Super பாடல்கள்

  • @RaviA-w7b
    @RaviA-w7b 4 วันที่ผ่านมา

    நடிகர்திலகம்அவர்களின்பாடல்கள்அனைத்தும்மிகவும்அருமை 9:20

  • @juju57887
    @juju57887 4 วันที่ผ่านมา

    Iithu than life,enjoy

  • @subhabarathy4262
    @subhabarathy4262 4 วันที่ผ่านมา

    SPB யின் மயக்கும் குரலில் என்றும் இனிக்கும் பாடல்கள்.. அனைத்து பாடல்களும் எம்மை இனிமையான அந்த நாட்களுக்கே கூட்டிச்சென்றன.. 👌👌❤❤.நன்றி 🙏🙏.

  • @panchavarnamdevaraj5614
    @panchavarnamdevaraj5614 4 วันที่ผ่านมา

    சூப்பர் பாட்டுக்கள் மனதை விட்டு நீங்காதவைகள்❤

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 4 วันที่ผ่านมา

    அசத்தல் தொகுப்பு