ஜாதகத்தில் சூரியன் + சுக்கிரன் + புதன்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 316

  • @ssk2868
    @ssk2868 4 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி அய்யா..! நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு...!

  • @UBTAMARAKAVIS
    @UBTAMARAKAVIS 4 ปีที่แล้ว +16

    நன்றிகள் பல ஐயா பல நாள் எதிர்பார்த்த ஒன்று

  • @salemsivaa5684
    @salemsivaa5684 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா
    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் காலம் உள்ள வரை அனைவரும் மனதில் வாழ்ந்து கொண்டு இருந்தது வழி நடத்தும் ஆற்றல் கடவுள் உங்கள் வசம் ஐயா நன்றி

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 4 ปีที่แล้ว +12

    ஐயா! வணக்கம்! நலமா,,,,, ஐயா நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் உங்கள் பேச்சை நான் தினமும் கேக்க வேண்டும்

  • @softeamlotus6416
    @softeamlotus6416 หลายเดือนก่อน

    VERY NICE EXPLANATION

  • @kumarkanagaraj3109
    @kumarkanagaraj3109 4 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா நீங்கள் சொல்வது சரி

  • @mariammalj-tl2lk
    @mariammalj-tl2lk ปีที่แล้ว

    Excellent ayya. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ValkaiPokkisham
    @ValkaiPokkisham 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் மிகுந்த நன்றி ஐயா

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 ปีที่แล้ว

    Thanks for the knowledge shared ...nice

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 4 ปีที่แล้ว +1

    I am from malaysia. I already consulterd Ayya on whatsapp. His service his really good. Reasonable with the fees. Good explanation.

  • @prabakaranm5790
    @prabakaranm5790 3 ปีที่แล้ว +2

    Super iyya. 8th Vettial sun+sukaran+puthan.detailsollunga.

  • @vijay-tt8np
    @vijay-tt8np 2 ปีที่แล้ว

    மிக நன்று......

  • @jrcslmsm9008
    @jrcslmsm9008 4 ปีที่แล้ว +3

    செவ்வாய் + சுக்கிரன் + புதன் இணைவு ஒரு காணொளி செய்யுங்கள் ஐயா

  • @dbala144
    @dbala144 4 ปีที่แล้ว +4

    Ayya yanku 10 makarthil sureyan suikeryan puthan ullathu

  • @mkannanpillai4782
    @mkannanpillai4782 4 ปีที่แล้ว +3

    Sir, makara lagnam , mithuna rasi, 8th place Syrian+bhushan+sukran serkai eppadi irukkum

  • @4aktganesh
    @4aktganesh 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவும் விழக்கமும் நன்றி ஐயா

  • @valliachisamayal4478
    @valliachisamayal4478 ปีที่แล้ว

    Thula lakkanathil puthan, sukkiran, suriyan,
    Natchathiram kettai(4 paatham)

  • @tohussain6642
    @tohussain6642 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam, valthukal

  • @kuttyrose3929
    @kuttyrose3929 4 ปีที่แล้ว +1

    12 ம் பாவமாண மிதுனத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய், சூரியன் பலன் தாருங்கள் ஐயா🙏🏻

  • @devaraj3206
    @devaraj3206 ปีที่แล้ว

    🙏🙏🙏super super iyya thanks for you

  • @sathishkumar-jf9rr
    @sathishkumar-jf9rr 4 ปีที่แล้ว +2

    Iyya ennoda viruchaka lakanathil, anushayam natachithira,lakanathil 2il Suriyan+pudhan+sukuran+sevaai . irrukarathu. Iyya intha palangalI oru video vaga podungal

  • @bharatv58
    @bharatv58 4 ปีที่แล้ว

    Nice sir....pls put sukran budan rahu palan

  • @ankulakshmi4360
    @ankulakshmi4360 2 ปีที่แล้ว +1

    ஐயா... மிகவும் சிறந்த முறையில் நிதான தொனியில் விளக்கம் தந்தது சிறப்பு.. 🙏
    சிறு விளக்கம் தர கோரிக்கை... இந்த மூன்று கிரகங்கள் சேர்ந்தது 12 ம் இடம்
    சூரியன் பாகை 136 44 02
    சுக்கிரன் பாகை 121 08 30
    புதன் பாகை 146 24 44 ... வ
    இதற்கு சொல்ல கோருகிறேன்🙏

  • @pugalps8691
    @pugalps8691 4 ปีที่แล้ว +2

    நன்றி sir...

  • @saravanansanmugam9290
    @saravanansanmugam9290 4 ปีที่แล้ว +1

    நன்றிகள் அய்யா !... :))!

  • @subash827
    @subash827 2 ปีที่แล้ว +1

    ஐயா 3 சூரியன், சுக்கிரன்,
    புதன் ,செவ்வாய் சேர்க்கை எப்படி இருக்கும் மீன லக்னத்திற்கு.

  • @Spiritualinfinity369
    @Spiritualinfinity369 4 ปีที่แล้ว

    ஐயா அருமையாக விளக்கம் அளித்தீர். சூரியனும் சுக்கிரனும் இணைந்தால் குழந்தைபேறு பாதிக்கப்படும் என்றீர்கள். சூரியன் நீசமாகவும் சுக்கிரன் ஆட்சியாகவும் இருக்கும்பட்சத்தில் இந்த இணைவு குழந்தைபேற்றை பாதிக்குமா ஐயா?

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 ปีที่แล้ว +1

    Sukiran, Suriyan, Puthan, in Thulam rasi...
    Lagnam=kadagam
    Rasi=magaram
    Sevaai=kadgam
    Moon=magaram
    Sani, Guru,Raagu =Simmam
    Kethu=Kumbam
    Palan correcta sollamudiyuma??????

  • @senguttuvankaruppapillai1310
    @senguttuvankaruppapillai1310 3 ปีที่แล้ว

    ஐயா எனது இராசி துலாம். லக்னத்தில் இருந்து 3ஆம் கட்டத்தில் சூரியன் புதன் சுக்கிரன் வியாழன் ஆகிய நான்கும் உள்ளது. இதன் பலன்கள் பற்றி பதிவு இடுங்கள் ஐயா. நன்றி

  • @anandraj9003
    @anandraj9003 4 ปีที่แล้ว +1

    என் மகன்க்கு இப்படி தான் உள்ளது. மிகவும் அறிவாளி யாக தான் இருக்கிறன்......,,,,,,,,,,

    • @MrKarthikDSK
      @MrKarthikDSK 3 ปีที่แล้ว

      Yenakum ipdi than iruku

  • @sathyakumar9312
    @sathyakumar9312 4 ปีที่แล้ว +2

    Sir mesam lagnam 2nd place. Suryan+puthan+sukiran eppati irukum sir

  • @Venkat-6
    @Venkat-6 4 ปีที่แล้ว +1

    Things he says in all his videos can be read from the astrology books.i request everyone to contact good astrologer and find solution for your problems. I implore everyone.

  • @kalai294
    @kalai294 3 ปีที่แล้ว +1

    Surian + puthan + sukran in 8 th house, meena laknam. Ena palan sir.

  • @loganathanloganathan2399
    @loganathanloganathan2399 3 ปีที่แล้ว

    அருமை அருமை சார்

  • @e__vastraa2374
    @e__vastraa2374 2 ปีที่แล้ว

    Pariharam solunga aiya. Kulandhai pakiyam vendum

  • @chitrarajesh3807
    @chitrarajesh3807 3 ปีที่แล้ว

    Arumayyana ariya karuthu ayya

  • @MP-pb7pk
    @MP-pb7pk 4 ปีที่แล้ว +6

    16.30 starts

    • @shravanammadhuram8886
      @shravanammadhuram8886 3 ปีที่แล้ว +1

      Namaskaram ayya mesha lagnam meenathil sukran budhan suriyan inaivu eppadi irukkum ayya

  • @mariappankanna8760
    @mariappankanna8760 3 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா

  • @Capevloger
    @Capevloger 2 ปีที่แล้ว

    Vanakam ayya,
    Enaku suriyan budhan sukiren 11ahm veetil erukuradhu, chandiran suriyan parvarthani yogam erukuradhu kanniya lagnam plz tell me enaku foreign poga Yogam eruka

  • @ajithkumar0786
    @ajithkumar0786 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் துலாம் லக்னம்
    ரிஷபம் எட்டாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் என்ன பலனை தரும்.

  • @madhumadhu232
    @madhumadhu232 3 ปีที่แล้ว +1

    Suryan, sukran, budhan, 9 th house la irundha enna palan solunga sir viruchiga rasi kettai natcthiram kanni laknam

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      I am in hospital will back soon after recover of my health

  • @subachandraraja6998
    @subachandraraja6998 2 ปีที่แล้ว +4

    சிம்மத்தில் 10 ல் சூரியன் புதன் சுக்கிரன் இனைவு ஐயா.. தனுசு ராசி விருச்சுக லக்னம் ....

  • @utharraj9744
    @utharraj9744 4 ปีที่แล้ว

    Simmalaknam 2AM idam suriyan pudhan sukkaran ragu inaivu. Kadathil guru. 3AM idam sani. 4AM idam sevvai. Mesam rasi. 10.10.2014 time 03.05 PM. Palan sollunga guruvae.

  • @pritirupiniradhadevidasi7785
    @pritirupiniradhadevidasi7785 ปีที่แล้ว

    Rishabha lagnathil pirandha en jadhagathil shukran, budhan, suryan 7th house... enna Palan iyya
    Enadhu nakshatram anusham, rasi virchigam
    Ippozhudhu enakku shukkra dasai nadakkiradhu.

  • @harig3347
    @harig3347 3 ปีที่แล้ว

    Thanks for your detailed information
    On Suriya Bhudhan and Sugran in
    good houses Can you Pl give if
    all three ln bad house ie Sannis
    house Thanks

  • @venguidessaperoumalponnous9151
    @venguidessaperoumalponnous9151 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்,
    லக்னத்தில் ஐந்து ராசிகள் சூரியன், சுக்கிரன், புதன், குரு, ராகு இணைந்து இருந்தால் என்ன பலன் என்பதை தயவு செய்து சொல்லுங்கள் ஐயா.

  • @Ram-fo5fe
    @Ram-fo5fe 3 ปีที่แล้ว

    Puthan ,sukiran,suriyan Munum 4 idathil iruku.....meena rasi rishabha lagnam

  • @mohansundaram7800
    @mohansundaram7800 4 ปีที่แล้ว

    Ayya nandri. Sukkuran and ragu connection patri explain pannunga

  • @govindraj8840
    @govindraj8840 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் பதிவு இதை பார்த்தேன் மனதிற்கு ஆறுதலாகவும் நல்ல ஒரு தகவலாகவும் எனக்கு இருந்தது ஒருவரின் பேச்சைக் கேட்டு புதனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் விலை மாதுவாக ஆகக்கூடிய நிலை வரும் என்று கூறியிருந்தார் நீங்கள் அந்த கூற்றை மறுத்து அனுப்பி இருக்கிறீர்கள் நன்றி

  • @tigerdilips
    @tigerdilips 3 ปีที่แล้ว

    This amaipu in my jathagam 4 the house magaram rasi. Sani in third house. But only knowledge I have . Apart from that 😭 sema kastam thanga Oru house Koda seriya Illa . Sema varumai and health issue 😣 kodumai in my life not even getting good job and no marriage

    • @Sanjayyy_07
      @Sanjayyy_07 10 หลายเดือนก่อน

      Ippayum appidiye thaan irukingala ?

  • @Maha-cm4vb
    @Maha-cm4vb 11 หลายเดือนก่อน

    Aiyaa kadaka laknam laknam sani saaram life rombha rombha kastama eruku 5il suriyan putha sukiran 6il kethu 8il sevvai 11il sani vakram ,12il santhiran guru vakram and rahu

  • @jothisakkaravarthivarthi8853
    @jothisakkaravarthivarthi8853 2 ปีที่แล้ว

    Sir surian.sukran.sani mercuri rishaba lagnam 4m house simmarasil irunthal. Enna palam sir. Please sir. Sollungal

  • @JayaKumar-cc4yt
    @JayaKumar-cc4yt 5 หลายเดือนก่อน

    Super iyya

  • @sardarpichaigani9495
    @sardarpichaigani9495 4 ปีที่แล้ว

    Very good Prediction, Thanks SIR.

  • @venkat.s2095
    @venkat.s2095 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @Surya-wz1mh
    @Surya-wz1mh 2 ปีที่แล้ว

    Sir please post video on conjuction of Suriyan Budhan Sani Sukran in 11th house

  • @muthuswamy3068
    @muthuswamy3068 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +2

    Sir, thankyou

  • @thaarathaara-qn5bp
    @thaarathaara-qn5bp ปีที่แล้ว

    Super iya

  • @pappup7519
    @pappup7519 4 ปีที่แล้ว

    ஐயா சுரி. சுக். புத. மூன்றும்
    கலா புருஷதத்துவத்தூக்கு 6ம்இடம் கும்பலக்னத்துக்கு
    8ம்இடம் இதைப்பற்றி விளக்கவும்
    உத்திரம்.2ம் பாதம் சுரியன்
    ஹஸ்தம். 1ம் பாதம் சுக்கிரன்
    ஹஸ்தம்.4ம் பாதம்புதன் ஐயா
    என் எதிர்காலம் மிகவும் முக்கியம்

  • @manivannan.g8836
    @manivannan.g8836 4 ปีที่แล้ว

    Rasi- simma rasi
    lakkanam- mithuna
    Mesam- suriyan sukiran puthan ayya solluinga

  • @Omprakash-qp2xz
    @Omprakash-qp2xz 4 ปีที่แล้ว +1

    ஐயா, இதற்கு பரிகாரம் சொல்லுங்கள்.

  • @mukeshgokul8028
    @mukeshgokul8028 4 ปีที่แล้ว

    மிதுன லக்னம் லக்னத்தில் சூரியன். சுக்கிரன். புதன். செவ்வாய்.2ம் இடத்தில் ராகு.கன்னி. சந்திரன். 11ல் சனி.12ல் குரு இருந்தால் அதற்கு உரிய பலன் போடவும்

  • @lakshmidhanalakshmi8274
    @lakshmidhanalakshmi8274 2 ปีที่แล้ว

    Vanakkam sir.
    Suriyan+buthan+sukkuran 8 m vittil irutha nallatha sir.

  • @MohanKumar-en4cl
    @MohanKumar-en4cl 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தனசு லக்னம் சிம்மம் ராசி ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை அமாவாசையில் பிறந்ததுள்ளேன் ஐயா லக்னத்தில் ராகு இருந்து 2ம் இடத்தில் சனி பகவான் 7ம் இடத்தில் கேது 8ம் இடத்தில் சுக்கிரன் 9 ம் இடத்தில் சிம்மம் ராசியில் சூரியன் சந்திரன் புதன் குரு ஆகிய நான்கு பேரும் சேர்ந்து இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பதில் கூறுங்கள் 10 ம் இடத்தில் செவ்வாய் உள்ளது

  • @prasannat7694
    @prasannat7694 4 หลายเดือนก่อน

    கடகம் ஆயில்யம் நட்சத்திரம் கும்ப லக்கினம் 10 ல் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை பலன் ஐயா

  • @RameshKumar-vb4eb
    @RameshKumar-vb4eb 4 ปีที่แล้ว +1

    Surian+ sevai +puthan serkai patri sollunga iya plz

  • @bharathidasankirubasamudra3425
    @bharathidasankirubasamudra3425 3 ปีที่แล้ว

    Aiya suriyan sukiran budhan chandiran in 9th place meena rasi, kadaga laganam

  • @jmk8495
    @jmk8495 2 ปีที่แล้ว

    Sir kumba lagnam 8th house suryan sukran buthan ena palan

  • @dharamaguru6611
    @dharamaguru6611 2 ปีที่แล้ว

    Mesha lakknam 12il sooriyan,sukkran, Putnam enna palan ayya

  • @kopalapillaimageswaran9747
    @kopalapillaimageswaran9747 2 ปีที่แล้ว

    ஐயா,
    Chart இல் சந்திரன், சூரியன், குரு, புதன் & சுக்கிரன் ஒன்றாக இருந்தால் எப்படி ?
    தனுஷ் லக்னம் - 9 ஆம் வீடு சிம்ம ராசியில் இந்த கூட்டு.
    கோ மகேஸ்வரன்

  • @poornimamunusamy9361
    @poornimamunusamy9361 19 วันที่ผ่านมา

    8ஆம் இடத்தில் சூரியன் , புதன், சுக்கிரன் இருந்தால் என்ன பலன்

  • @kalaivani3774
    @kalaivani3774 4 ปีที่แล้ว +1

    I am waiting for this video sir. I am danusu laknam. Suriyan, sukkiran pudhan in my 2 house.

  • @valarmathybabu9113
    @valarmathybabu9113 4 ปีที่แล้ว +1

    I am meena lagna and all three in rishaba rasi .what is the benefit?

    • @Sanjayyy_07
      @Sanjayyy_07 2 ปีที่แล้ว

      I am meena laknam and all three in meena raasi 🥲

  • @mano3tara
    @mano3tara 4 ปีที่แล้ว

    Vanakkam Ayya. Ennudaiya jathagathil lagnathill irunthu 6 idathil (makaram) six planets are there namely Suryan+Sukran+Budhan+Kethu+Guru+Sani. Will you please tell me the effect on my life.Simha Rasi,Simha Lagnam,Makham 4th Padam. Thanks in advance.

  • @dhilipofficial2466
    @dhilipofficial2466 4 ปีที่แล้ว +1

    அய்யா...சூரியன் + சுக்கிரன் + புதன் முவரும் 8ம் பாவத்தில் உள்ளார்கள்...மீன லக்னம்,விருச்சிகராசி,கேட்டை ☆

    • @sathishn1434
      @sathishn1434 2 ปีที่แล้ว

      உங்களுக்கு எப்படி இருக்கு bro

  • @sureshv5527
    @sureshv5527 4 ปีที่แล้ว

    அய்யா வணக்கம் சுரியன் சுக்கிரன் புதன் குரு என்ற வரிசைபடி மிதுன லக்கினத்திற்கு மூன்றாம் இடமாகிய சிம்ம ராசியில் அமர்வு பற்றி விளக்குங்கள் அய்யா ஆவலாக காத்திருக்கிறேன்

  • @bhuvanakrish2267
    @bhuvanakrish2267 4 ปีที่แล้ว

    ஐயா! வணக்கம்! லக்னத்தில் ( கன்னி லக்னம்) சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்? ஒன்பதாம் இடத்தில் குரு இருந்து ஐந்தாம் பார்வையாக இந்த நான்கு கிரகத்தையும் (லக்னம்) பார்க்கிறார். தயவுசெய்து பலன் சொல்லுங்கள் ஐயா

  • @wanted_5754
    @wanted_5754 3 ปีที่แล้ว +1

    Sir mithunam lagnathula suriyan,budhan,sani,sukiran iruntha epdi irukum

    • @kishore-n3n
      @kishore-n3n 3 ปีที่แล้ว

      Nega 2003 yaa pls solluga

  • @Senthilkumar-jb4jn
    @Senthilkumar-jb4jn 4 ปีที่แล้ว +1

    Sir, Please explain Sun + Saturn + Mercury in 11th house. Thanks

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @vijiraju7521
      @vijiraju7521 4 ปีที่แล้ว

      @@SitharJothidam iya sun+sukran+puthan in 11 th house epdi erukum

    • @Vinith.badboy
      @Vinith.badboy 3 ปีที่แล้ว

      @@vijiraju7521 11 house ellamey nallathu pannum . Its. Very good place . Check your dasa bhukthi

    • @jayanthik5252
      @jayanthik5252 ปีที่แล้ว

      10th place sun+ Saturn+ Mercury ???

  • @sridar67
    @sridar67 4 ปีที่แล้ว

    ஐயா, என்னுடைய ஜாதகத்தில் 12ம் பாவம், துலாம் ராசியில் சூரியன், புதன், கேது சேர்க்கை. சூரியன் நீச்சம். சுக்ரன் நீச்சம், கன்னி ராசியில். புதன், சுக்கிரன் பரிவர்த்தனை. லக்னம் விருச்சிகம்.. நடப்பு தசை சூரியன். குரு புக்தி... எப்படி இருக்கும்..

  • @sivarajan6753
    @sivarajan6753 4 ปีที่แล้ว

    அய்யா என் மகள் கன்னி லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சூரியன் சனி பி நாள்1~10~1982 நேரம் காலை 6~29 ஊர் சிவகாசி ஆண்மகன் மனநிலை சரியில்லாத வன் உள்ளார் 15~7~2008 நேரம்8~40 இரவு. ஊர் சிவகாசி தலயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள் சிவகாசி சிவராஜன்

  • @sankar2661
    @sankar2661 4 ปีที่แล้ว

    Kumba laknam 11vitil sevvai.puthan.kethu.sukkiran.kadaga rasi.palanagal sollungal

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      11 ல் நீச கிரகங்கள் தவிர யாரும் இருக்கலாம். பலன் தருவார்கள்

  • @shanmuganarayanan8772
    @shanmuganarayanan8772 4 ปีที่แล้ว +1

    சூரியன்+புதன்+சுக்கிரன்+குரு in 5th house , Mithuna lagana mithuna raasi , kethu in 12th and rahu & sevai in 6th sani 8th 04/11/1993 please tell combination prediction sir

    • @madeshwari2923
      @madeshwari2923 ปีที่แล้ว +1

      Suriyan Pudhan Sukran ettil irunthal enna palan

    • @Filmguru5
      @Filmguru5 ปีที่แล้ว

      ​@@madeshwari2923 enakum suryan buthan sukiran 8th house la irruku eppo buthan thasai nadakuthu ugaluku positive va irruka or negative va irrukaa

  • @deepar8497
    @deepar8497 2 ปีที่แล้ว

    ஆண் தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்னம் 9 ல் சூரியன் சுக்கிரன் புதன் என்ன பலன் உள்ளது சொல்லுங்க ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumar-sg7jl
    @rajkumar-sg7jl 4 ปีที่แล้ว

    கன்னி ராசியில் (12இல் )சூரியன், புதன், சுக்ரன், குரு,..... புதன் உச்சம், சுக்ரன் நீச்ச பங்கம், துலாம் லக்கனம், என்ன பலன்

  • @lakshmannanp8608
    @lakshmannanp8608 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா. தனுசு இராசி. மூலம் நட்சத்திரம். 11ம் இடத்தில் சூரியன், புதன், சுக்கிரன், கேது, சந்திரன் இருக்க பலன் என்ன ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      11 ல் 9 கிரகமும் இருக்கலாம்.
      நீச கிரகம் மட்டும் இருக்கக் கூடாது

  • @mahes3829
    @mahes3829 2 ปีที่แล้ว

    ஐயா ஆறாம் இடத்தில் சிம்மவீட்டீல் சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் செவ்வாய் இணைந்து உள்ளது

  • @manjulasuresh8727
    @manjulasuresh8727 4 ปีที่แล้ว

    Sir enakku suriyan, sukran and bhudan serkkai fifth house but along with them raghu and sani are there. All in guru's house. What will be the effect?

  • @manickam.nagarajan.3796
    @manickam.nagarajan.3796 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பௌர்ணமி அம்மாவாசை ஜாதகக் கட்டத்தில் எப்படி தெரிந்து கொள்வது நன்றி ஐயா

  • @samundeeswarielango3416
    @samundeeswarielango3416 4 ปีที่แล้ว

    நன்றி

  • @ramanathanp7271
    @ramanathanp7271 2 ปีที่แล้ว

    ஐயா! என் மகன் சிம்ம ராசி சிம்ம லக்னம். 7 ஆம் இடத்தில், சூரியன், சுக்கிரன், புதன் உள்ளனர். 3 இல் கேது; 9 இல் ராகு. 5 இல் செவ்வாய். 11 இல் சனி. 3 கிரகங்களின் சேர்க்கை பலன் எவ்வாறு இருக்கும் அய்யா ?

  • @vigneshr9491
    @vigneshr9491 4 ปีที่แล้ว

    Ennakum epadi than iruku sir.
    Date 17/09/1987
    Time 6.45am
    Birthday place .COIMBATORE
    Life future epadi irukum sir

  • @s.p.6207
    @s.p.6207 3 ปีที่แล้ว

    What will happen to the married life of a boy if he married a girl having suryan,sukran,budan conjunction in eitgh house(kanni rasi) of her rasi chart with kumbha lagnam.what will happen to girls husband with mesha rasi?

  • @besttamizha2615
    @besttamizha2615 2 ปีที่แล้ว

    10ல சுக்கிரன் செவ்வாய் புதன் இருந்தால் ஐயா பலன் எப்படி இருக்கும்

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 4 ปีที่แล้ว

    ஐயா நான் விருச்சிக ராசி தனுசு லக்னம் சூரியன் புதன் சுக்கிரன் 11ம் இடம் துலாம் ராசியில் உள்ளது. எந்த மாதிரி தொழில் செய்யலாம். நன்றி ஐயா.

  • @ALLINONE-cz1ss
    @ALLINONE-cz1ss 4 ปีที่แล้ว

    அய்யா 2-ம் இடமான மகரத்தில் சூரியன்,சுக்கிரன்,புதன்,செவ்வாய்,சனி அமைந்துள்ளது...🙏🙏

  • @blacktiger9565
    @blacktiger9565 4 ปีที่แล้ว

    குரு ராகு சாரம்....ராகு குரு சாரம்....குருவும்,ராகுவும் சேர்ந்து...துலாமில் உள்ளது...சுக்ரனும் சேர்ந்து ராகுவின் சாரம் பெற்று....துலாமில் உள்ளது....ஐயா.....தனுசு லக்னம்...மகரராசி...பலன் சொல்லுங்கல் ஐயா....

  • @vallimangai2236
    @vallimangai2236 4 ปีที่แล้ว +1

    Ayya,enakku,11m idathil ,sooriyan,sukiran,puthan,chandiran,chevvai ivai 5m irukkirathu.enna palan ayya

  • @ars.sathyasudha6273
    @ars.sathyasudha6273 ปีที่แล้ว

    கடக லக்னம் 4ஆம் இடம் சூரியன் சுக்கிரன் புதன் இருந்தால் என்ன பலன்