உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் எங்கே இருக்கிறார் ?.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 180

  • @vadivelvel4106
    @vadivelvel4106 4 ปีที่แล้ว +40

    கிடைப்பதற்கு அரிதான நூல்களை படித்து ஜோதிட ஞானம் பெற்ற குருவே வாழ்கவளமுடன்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 ปีที่แล้ว +6

    சுக்கிரன் பற்றி பல்வேறு தகவலகள் அறிய முடிகிறது குருவே.நன்றி🙏🙏

  • @knkrajee4633
    @knkrajee4633 4 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம்,
    தங்களின் சுக்கிரன் பற்றிய ஜோதிட பதிவு மிகவும் அருமை ,சிறந்த விளக்கம் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @rathinamkamalamurthi1000
    @rathinamkamalamurthi1000 10 หลายเดือนก่อน +1

    நன்றிநன்றி

  • @ravichandransubramanian4470
    @ravichandransubramanian4470 4 ปีที่แล้ว +10

    I pray god for your long life and astrological career.

  • @pattappanne8217
    @pattappanne8217 4 ปีที่แล้ว +1

    சுக்கிரன் சம்மந்தமான கருத்துக்கள் மிகவும் அழகாகவம் அற்புதமாகவும் பதிவு செய்து உள்ளீர்கள் மிக்க நன்றி

  • @hitechcinema3690
    @hitechcinema3690 4 ปีที่แล้ว +2

    சிறப்பாக இருக்கிறது உங்கள் விளக்கம் ,நன்றி அய்யா

  • @kankiritharan3418
    @kankiritharan3418 ปีที่แล้ว

    அருமையான, தெளிவான பதிவு ❤

  • @sudha3431
    @sudha3431 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம்.நன்றி ஐயா.

  • @radhasaravanan6941
    @radhasaravanan6941 4 ปีที่แล้ว +2

    Aiya vanakkam. Ungal padhivugal miga arumai.doubt kettal vilakkam tharuveergala?

  • @nalamaviliga
    @nalamaviliga ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு சிறப்பு!!!

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 3 ปีที่แล้ว

    Very very useful information and useful to all people

  • @saravanakumar7203
    @saravanakumar7203 4 ปีที่แล้ว +1

    ஏழாம் அறிவே மிகவும் அருமை ஐயா உங்கள் சேவை சிறக்க வாழ்த்துகள் saravanakumar Madurai 22.8.1974 time 4.24am வேலை நிரந்தரமாக இல்லை வீடு உண்டா பதில் கூறுங்கள் ஐயா மிக்க நன்றி

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish 3 ปีที่แล้ว

    Ayya naan meena lagnathila pirandhavan. enadhu jadhagathil 1il sani kedhu 5il chandran aatchi 7il sevvai rahu 10il budhan sukran 11il suryan guru neecham.. Enaku sevvai dhoshama ayya?

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว +1

    All of your information is very useful.Thank you Guruji Sir.

  • @murugavelkandasamy5202
    @murugavelkandasamy5202 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா... சூரியன் குரு சுக்கிரன் சேர்க்கை பற்றி அறிய விரும்புகிறேன்..

  • @vgshekar
    @vgshekar 4 ปีที่แล้ว

    vgshekar
    Ayaa vanakkam, kumba rasi, avitam nachathiram, 4 il sani vakram, 4 il kethu, 10 il chevai, 11 il guru, budan , sukran, ragu and suriyan, Is it a good horoscope , will i get married ? 🙏🙏🙏

  • @sskumarsskumar3569
    @sskumarsskumar3569 3 ปีที่แล้ว

    இப்பவும் கேட்கிறேன் தயவு செய்து பதில் கூற வேண்டும்
    கடகம் லக்னம் துலாம் ராசி எனக்கு
    3ல் கேது
    4ல் சந்திரன்
    9ல் குரு ராகு
    11ல் சூரியன் சுக்கிரன்
    12ல் புதன் செவ்வாய் என் ஜாதகம் வைகாசி மாதம் செவ்வாய் கிழமை காலை 8நாழிகை 15 வினாழிகை பிறந்தேன் இராகு திசை

  • @hariharanchemistrynd8535
    @hariharanchemistrynd8535 3 ปีที่แล้ว

    ஐயா என்னுடைய லக்னம் மகர லக்னம் சுக்ரன் கன்னியில் (ஒன்பதாம் இடம்). என்ன பலன்?
    நவம்பர் 5 1991.நேரம் காலை 11:48. வேலூர்.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 ปีที่แล้ว

    தாங்காள்ஜோதிடத்திற்க்குசெய்யும்தொண்டுஅளப்பரியது.நீடூடிவாழகடவுளைவணங்குகிறேன்.

  • @sricold
    @sricold 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்,
    Thanks for spending your priceless time for us.
    ஜோதிடம் கற்று அதை மற்றவரும் கற்று பயன் பெறும் வகையில் விளக்கும் உங்களுக்கு நன்றி.
    எனது கேள்வி
    1. எனது ஜாதகத்தில் 5ல் சுக்ரன். பரிவர்த்தனை மூலம் 4ல் ஆட்சியும் ஆகிறார். 7ம் பார்வையாக 11ம் வீட்டை பார்கிறார் அதுவும் அவரின் சொந்த வீடு. நடப்பதும் சுக்ர தசை.
    அடுத்த மாத குடும்ப செலவுக்கு காசில்லை.
    ஜோதிடம் பொய்யா அல்லது தாங்கள் கற்றதில் ஏதும் தவறா.
    2. வாழ்வில் எதை நோக்கி பயனித்தால். அந்த துறையில் சிறந்தவனாகலாம்
    SRITHARAN DOB: 21 November 1987 Time : Night 11.40pm Place: Tirunelveli கடக லக்கனம், அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி.
    முடிந்தால் எனது whatsapp number ku பதில் ஆடியோ அனுப்பவும். 96 29 19 67 67

  • @aravind5816
    @aravind5816 ปีที่แล้ว

    5la sukkiran buthan irunthaal ena palan aiyya

  • @aslltd7
    @aslltd7 4 ปีที่แล้ว

    If Sukran is in 8th Place along with suryan, Bhudhan then how will be the person's position, future prospects. Please send me your feedback.

  • @thangarajk229
    @thangarajk229 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். துலாம் லக்னம். சந்திரன் உச்சம் எட்டில் சனி .குரு வர்க்கோத்தம் .ஆனால் சுக்கிரன் குரு பரிவர்த்தனை. தனுஷ் சில். பெண் குழந்தை. நீங்கள் சொல்லியது பொறுந்துமா. ?

  • @vasanthakumark2545
    @vasanthakumark2545 4 ปีที่แล้ว +1

    MITHUNA LAKNAM - 7TH SUKRAN(KETHU SARAM) 12TH GURU(SUN SARAM) 7&12 PARIVARTHANAI - WHAT ABOUUT SUKRA DASA SIR.KETHU(SUYA SARAM) 11TH HOUSE.

    • @Jaisaa
      @Jaisaa 3 ปีที่แล้ว

      சுக்கிரன் கேது சாரம் வாங்கியிருப்பது நல்லது இல்லை 🙄

  • @sabareep5301
    @sabareep5301 4 ปีที่แล้ว

    Hello சார் எனக்கு ராகு திசை இல் சனி(வக்கிர ) புக்தி நல்லது செய்யுமா? சனி மேஷம் தில் நீச்சம் சார் ப்ளஸ் சொல்லுங்க மகரம் லக்கனம் சார்

  • @aslltd7
    @aslltd7 4 ปีที่แล้ว

    Meena Laknam, Mithuna rasi. From where we have to consider sukran's position? from Lagnam or from Rasi ? From Rasi it is in 8th place along with Suryan and Budhan. From the lagnam it is in 11th position. How to predict for venus's placement effects?

  • @vijaybabu2628
    @vijaybabu2628 4 ปีที่แล้ว

    மிதுன லக்னம் 2ல் புதன்+சுக்கிரன்+செவ்வாய் இதன் பலன் ஐயா? விருச்சிக ராசி விசாக நட்சத்திரம்

  • @logesh7363
    @logesh7363 4 ปีที่แล้ว

    Sir
    Rasi:..Mesa
    Nakshathra:.barani pada 4
    Lagnam :: rishbam
    Venus in 7 th house ( socropio sign) tell me about marriage ..pls

  • @murthists3839
    @murthists3839 4 ปีที่แล้ว

    Your explanation about Sukiran is simple,
    accurate and easily understandable. Really it is very useful. Valka Nalamudan.

  • @saravanakumar-rh2gd
    @saravanakumar-rh2gd 4 ปีที่แล้ว +1

    சார், என் ஜாதகத்தில் சுக்கிரன் லக்கினத்தில் உள்ளது (எனக்கு கன்னி லக்கினம்) பலன் என்ன?

  • @Antony_ArockiyaSaamy
    @Antony_ArockiyaSaamy 3 ปีที่แล้ว

    என்னுடைய ஜாதக்கத்தில் சுக்கிரன் 12 பாவத்தில் சூரியனுடனும், மாந்தியுடனும் சேர்ந்து இருக்கிறது.
    17.05.1997 7.56 am
    ராசி கன்னி
    ராசி அதிபதி புதன்
    லக்னம் மிதுனம்
    லக்னாதிபதி புதன்
    உத்திர நட்சத்திரம் இரண்டாம் பாதம்
    எனக்கு ராகுதசை 2018 ல் ஆரம்பித்திருக்கிறது 2036 முடிகின்றது . எனக்கு , இப்பொழுது ஜனவரி 2021 முதல் ஜூன் 2023 வரை குரு புத்தியில் ராகுதசை ஓடிக்கொண்டிருக்கிறது . மூன்றாம் வீட்டில் செவ்வாய் நான்காம் வீட்டில் சந்திரன் ராகு இணைவு எட்டாம் வீட்டில் குரு 10 ஆம் வீட்டில் சனி மற்றும் கேது . 11 ஆம் வீட்டில் புதன் .
    பன்னிரண்டாம் வீட்டில் சூரியன் சுக்கிரன் மாந்தி .
    இந்த ஜாதகத்தில் ராகு எப்படி இருக்கிறது ???

  • @devaraj3206
    @devaraj3206 ปีที่แล้ว

    🙏🙏🙏super super iyya thanks for you

  • @Bm-yv7gy
    @Bm-yv7gy 4 ปีที่แล้ว

    7il sukiran sani in viruchigam..inter religious marriage.

  • @rsaravanan2503
    @rsaravanan2503 4 ปีที่แล้ว

    மகர ராசியில் சுக்கிரன் இருக்கிறார். எனக்கு மீன் ராசி உத்திராட்டாதி நட்சத்திரம் விருச்சிகம் லக்கினம்.

  • @SaravananP-qd9sq
    @SaravananP-qd9sq 4 ปีที่แล้ว +1

    ஐயா ஜாதகம் பார்க்க பீஸ் எவ்வளவு

  • @abhinavtalkies9783
    @abhinavtalkies9783 4 ปีที่แล้ว

    Vanakkam ayya, u r reminding me my father. Pls clear my doubt, செய்வினையால் ஒருவருக்கு ஜாதகப்படி வர வேண்டிய பலன்களைத் தடுக்க முடியுமா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      தடுக்க முடியாது

  • @mtsmts1983
    @mtsmts1983 3 ปีที่แล้ว

    Sukiran sevai meenathil 6 m idam ,thulam laknam guru 2m veetil sukirathisai eppadi irukkum kethuthisail migavum kastapatuvarugirane pls reply

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      I am in hospital will back soon after recover of my health

  • @sivakumarar5699
    @sivakumarar5699 4 ปีที่แล้ว +1

    Ayya original sani peyarchi appo sollungal makkal yedhai karuthil kolla vendam🙏

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      திருக்கணிதப்படி முடிந்து விட்டது

  • @hariharan11161
    @hariharan11161 3 ปีที่แล้ว

    ராசியில் 2- ஆம் இடத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று சுக்கிரன் இருக்கும் வீட்டு அதிபதி புதன் ஆட்சி பெற்ற சூரியன் மற்றும் குரு உடன் இணைவு நவாம்சத்தில் 10 -வது இடத்தில் சுக்கிரன் ஆட்சி. புதன் 2-ஆம் இடத்தில் ஆட்சி இதனை எப்படி எடுத்து கொள்வது. முழு நீச்சம் என்று எடுத்து கொள்ளலாமா

  • @vasthuvinayagam7256
    @vasthuvinayagam7256 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @srini4987
    @srini4987 4 ปีที่แล้ว

    Simma lagnam ku 3il sukkran iruthu sukkran thasa nadathaal nanmai ya yenaynil sukkran 3il 100%maraivu sthanam alla va aagave sukkra thasai nanmaiya theemaiya.

  • @meenupillai5009
    @meenupillai5009 4 ปีที่แล้ว +1

    Ayya, en magan 10.06.1995 sat night 10.10 pm at chennai, vishagam, thula raasi, & magra lagnam. Avanuku job eppoo, enga ( foreign) kidaikum solungal thaivusidu, naan miga kastathil ullayn, neyril sandika, inda nilayil mudiyavillai, pls help panunga sir

    • @meenupillai5009
      @meenupillai5009 4 ปีที่แล้ว

      @Astro Consult million thanks for your response sir, but i am in a bad time to find out where he will get his job ???

    • @meenupillai5009
      @meenupillai5009 4 ปีที่แล้ว

      @Astro Consult sure sir will get in touch with you

  • @sabari1827
    @sabari1827 3 ปีที่แล้ว +1

    தனுஷ் லக்னம் சனி +சூரியன்+செவ்வாய் 5 வீட்டில் இருந்தால் என்ன பலன் அய்யா

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      I am in hospital will back soon after recover of my health

    • @sabari1827
      @sabari1827 3 ปีที่แล้ว

      முழு உடல் ஆரோக்கியம் பெற்று இல்லம் திரும்ப வாழ்த்துக்கள் இறவநிடம் பிறத்திக்கிரென் அய்யா

  • @radhakrishnanrama5217
    @radhakrishnanrama5217 4 ปีที่แล้ว

    ஐயா, 10ல் சுக்கிரன் உச்சம்.(மிதுன லக்னம்,மகர ராசி.)தயவு செய்து பலன் கூறவும்.நன்றி ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @radhakrishnanrama5217
      @radhakrishnanrama5217 4 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா.

  • @rajeshbabu2960
    @rajeshbabu2960 4 ปีที่แล้ว

    ஐயா .... கும்ப லக்கினம்...... 2ல் கேது 5ல் குரு 6ல் செவ்வாய் 7ல் சனி 8ல் ராகு 11ல் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் ..... எப்போது திருமணம் நடக்கும் ?

  • @krishnaraj-bc3rv
    @krishnaraj-bc3rv 4 ปีที่แล้ว

    அய்யா.. ரிஷப லக்னம் 5 ஆம் இடம் சுக்கிரன் சூரியன் புதன் ஓடு இருக்கு

  • @veerapandiyanpandiyan8328
    @veerapandiyanpandiyan8328 4 ปีที่แล้ว

    ஐயா குருவின்றி படிப்பதினால் தேர்ச்சி உற்ற புத்தக நூல் பெயரை சொல்லுங்க

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      லிப்கோ குடும்ப ஜோதிடம்

  • @umaravi9700
    @umaravi9700 4 ปีที่แล้ว +1

    Nice explanation Ayya👌

  • @svjlogesh9186
    @svjlogesh9186 4 ปีที่แล้ว +3

    ஐயா ஜோதிடத்தில் நீங்கள் ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு படித்து உள்ளீர்கள் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொண்டோம்

    • @svjlogesh9186
      @svjlogesh9186 4 ปีที่แล้ว

      Date of birth 4/4/84 time 5.36 pm ERODE birth பரணி நட்சத்திரம் மேஷ ராசி கன்னி லக்னம் நடப்பு திசை ராகு திசையில் கேது புத்தி நீங்கள் தயவு கூர்ந்து ஜாதகத்தை கணித்து பலன் சொல்லவும்

  • @RAJARAM....455
    @RAJARAM....455 4 ปีที่แล้ว +1

    ஐயா லக்னத்தில் ஆட்சி வக்ரமாக சுக்ரன் இருந்தால, சக்ர திசை எப்படி இருக்கும்

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 4 ปีที่แล้ว +1

    Thank you for another useful video. Namaskaram.

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 4 ปีที่แล้ว +1

    அய்யா சட்பலம் என்றால் என்ன?... அது முக்கியமா?.... தனித்து நிற்கும் ஆட்சி பெற்ற குரு மறைவு isthanathil இருந்து மறைவு isathanathai... பார்த்தால் என்ன பலன்?

    • @dvtech7955
      @dvtech7955 4 ปีที่แล้ว

      குரு தசை கடன் நோய் எதிரி போன்ற செயல்களை வலுவாக செய்யும்

  • @sudha3431
    @sudha3431 4 ปีที่แล้ว

    ஐயா கன்னி ராசி, மிதுன லக்னத்தில் குரு+சூரியன்+ புதன் சேர்க்கை உள்ளது.லக்னத்திற்கு இரண்டாம் இடமான கடகத்தில் சுக்கிரன் உள்ளது. சூரியன் பார்வை சுக்கிரன் மீது விழுமா?பலன் என்ன என்று சொல்லுங்கள் ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @sudha3431
      @sudha3431 4 ปีที่แล้ว

      @@SitharJothidam மிக்க நன்றி ஐயா.

  • @sureshelangovan1064
    @sureshelangovan1064 4 ปีที่แล้ว

    ஐயா, ஒன்பதுல குரு சனி சுக்ரன் இணைவு. பலன் கூறவும்.

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @electrothunder3317
    @electrothunder3317 4 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு சுக்கிரன் 3 இல் இருக்கிறார். 3 இல் சூரியன், புதன், கேதுவும் உள்ளனர். மேஷ லக்னம், அவிட்டம் 2 நட்சத்திரம், பலன்களை கூறவும்...

    • @kannanraj7151
      @kannanraj7151 4 ปีที่แล้ว

      மற்றகிரக'அமைப்புகளையும்'பாராமல்'பலன்'செல்வது'குருட்டுசோதிடமாகும்

  • @ganesandhina8999
    @ganesandhina8999 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா! விருச்சிக லக்னம் , 11 ல் (நீசம்) சுக்கிரனும் கேது இணைவு தீய பலனா ?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நீசபங்க விதிமுறைகளை ஆராய்ந்து பாருங்கள்

  • @sathisha8115
    @sathisha8115 4 ปีที่แล้ว

    Daily try 25/04/1998 birth of time 5.20 AM Arani , I try government job but not success?

  • @lalithavijayendran8095
    @lalithavijayendran8095 3 ปีที่แล้ว

    Very useful, thanks

  • @parimalapillai5666
    @parimalapillai5666 4 ปีที่แล้ว

    Valupetru irukkiradha enbahaineppadi arivadhu ayya.

  • @vasanthakumark2545
    @vasanthakumark2545 4 ปีที่แล้ว

    DHANUSU LAKNAM 10TH PLACE SUKRAN(SUN SARAM) (NEESAM) PL PALAN SIR

  • @rvvithursan402
    @rvvithursan402 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா நவாம்சத்தைப் பற்றி கூறுங்கள் நவாம்ச லக்ன அதிபதி 12 பாவங்களில் நின்றால் என்ன பலன். ஏழாம் அதிபதி 12 பாவங்களில் இருந்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா நன்றி வணக்கம்.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 4 ปีที่แล้ว

    ஐயா, என் ஜாதகத்தில் சுக்கிரன் 9 ஆம் இடத்தில் உள்ளது. அதுவும் நான் கடக லக்னம். 9 இல் ராகுவும் உள்ளது. ஆனால், தொட்டது துலங்கும் என்பது நடக்க வில்லை... பல முயற்சி செய்தாலும் நடக்க வில்லை.

  • @harenin2839
    @harenin2839 2 ปีที่แล้ว +1

    Appa.thainksappa.

  • @gkjoshuagkjoshua2157
    @gkjoshuagkjoshua2157 4 ปีที่แล้ว

    குருவே எனது ஜாதகத்தில் சுக்கிரன் 8ஆம் வீடு துலாம் ராசியில் இருக்கிறார் இது நல்லதா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நல்ல பலன்கள் தரும்

  • @thanikaiveluv7772
    @thanikaiveluv7772 4 ปีที่แล้ว

    Very good your program

  • @sundaramsun9783
    @sundaramsun9783 4 ปีที่แล้ว

    B. SUNDARAM time 4.3o.Am
    Date 17.7.1972 place coimbatore
    Medhunam lakaganam
    2nd house Ketu Mars mercury sun 4th house chandaran
    7th house Guru vakaram
    8th house ragu
    12th house venus sani
    Own business food or Fancy store
    Future life .life Last berth Motcham yes or no
    Please ayya

  • @pathmak7266
    @pathmak7266 4 ปีที่แล้ว

    தனுஷ் ராசி, மூல நட்சத்திரம்,
    ரிஷப லக்கினம் அதில் சுக்கிரன்
    மட்டும் உள்ளார்...?

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 ปีที่แล้ว

    Guruji Sir,Thanks for all the information about Sukran.

  • @mohancr3565
    @mohancr3565 4 ปีที่แล้ว +1

    Sir my date of birth 04 11 1966 time 9.30 Am place of birth North parur Kerala can you tell me about my suikkira desa palan I am writing this from sharjah UAE

  • @deivamaiyam8907
    @deivamaiyam8907 4 ปีที่แล้ว

    Sir i am மேஷலக்கம் துலாம் ராசி 3ல் சுக்கரன் உள்ளது எனது திருமண வாழ்கை எப்படி?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நன்றாக இருக்கும்

  • @bernatraja5160
    @bernatraja5160 4 ปีที่แล้ว

    அதை எப்படி பார்க்கிறது ஐ யா சுக்கிரன் எந்த கட்டத்துல இருக்கு என்பதை ராசிக்கட்டத்தில் நவம்ச கட்டத்தில் எதில் பார்ப்பது சொல்லுங்க ஐயா

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 4 ปีที่แล้ว

    என்னுடைய ஜாதகம் கணித்து தருவீர்களா?

  • @555NrS
    @555NrS 4 ปีที่แล้ว

    ஐயா இரண்டாம்
    இடத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று வளர்பிறை சந்திரன் உடன் உள்ளது பலன் என்ன ஐயா?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      சந்திரன் பலன் தருவார்

  • @toyspark1711
    @toyspark1711 3 ปีที่แล้ว

    Valuble information aiya...

  • @Namkarupan95
    @Namkarupan95 4 ปีที่แล้ว +3

    எனது லக்னம் மகர லக்கனம்

  • @surya-ls7ym
    @surya-ls7ym 4 ปีที่แล้ว

    Iyya please tell about lagna sandhi and bhava calculation

  • @sabari1827
    @sabari1827 3 ปีที่แล้ว

    தனுஷ் லக்னம் 4 ல புதன் +சுக்கிரன் இருந்தால் என்ன பலன் அய்யா

  • @r.ramchandranramaswamy4543
    @r.ramchandranramaswamy4543 2 ปีที่แล้ว

    தாங்கள் புத்தகம் இருக்கிறதா

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 3 หลายเดือนก่อน

    8:33 🤞

  • @mathunirush242
    @mathunirush242 3 ปีที่แล้ว

    ஐயா நான் கன்னி லக்கினம் 9ல் சுக்கிரன்.பணம் சம்பாதிக்க முடியுமா.3ல் குரூ

    • @SitharJothidam
      @SitharJothidam  3 ปีที่แล้ว

      உறுதியாக சம்பாரிப்பீர்கள்

    • @mathunirush242
      @mathunirush242 3 ปีที่แล้ว

      @@SitharJothidam nanri iyaa

  • @210s.dhivyabharathi6
    @210s.dhivyabharathi6 3 ปีที่แล้ว

    Improve sound quality 👌

  • @Namkarupan95
    @Namkarupan95 4 ปีที่แล้ว +1

    லக்கினத்திற்கு 12-ல் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறார்கள் இதன் பலன் சொல்லவும்

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      சண்டை போடும் குணம் தரும்

  • @sanju6172
    @sanju6172 4 ปีที่แล้ว

    Ayya, 8 th athipathi dosa nadakum podu enna palan, 8 th athipathi 12 ill lagnaathipathi 6 am athipathi koda sernthu iruku,

    • @Jaisaa
      @Jaisaa 3 ปีที่แล้ว

      Dosa ya 😂😂😂😂

    • @sanju6172
      @sanju6172 3 ปีที่แล้ว

      @@Jaisaa sry it's mistakenly wrote dhasa

  • @ravichandran2348
    @ravichandran2348 4 ปีที่แล้ว

    நன்றி கலைவணக்கம்

  • @raghavimurugan4022
    @raghavimurugan4022 4 ปีที่แล้ว

    5 il sukiranudan sooriyan enna seiyyum ayya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว +1

      சுமாரான பலன்கள் கிடைக்கும் சண்டை போடும் குணம் தரும்

  • @sampathsampath1203
    @sampathsampath1203 4 ปีที่แล้ว

    Oru velai sukiran neesam petral enna palan

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      நல்ல பலன்கள் கிடையாது

    • @shanmuganarayanan8772
      @shanmuganarayanan8772 3 ปีที่แล้ว

      @@SitharJothidam மிதுன லக்கினம், மிதுன ராசி , 4 இல் சுக்கிரன், 5 இல் புதன் சூரியன் குரு, 6 இல் செவ்வாய் ராகு, 8 இல் சனி, 12 இல் கேது. பலன் சொல்லுங்கள் ஐயா .. (04/11/1993 - 8 46pm Vilathikulam) சிலர் 5 இல் புதன் சூரியன் குரு சுக்கிரன் என கணித்து பலன் சொல்கிறார்கள் எதை எடுத்துக்கொள்வது ??

  • @venivelu5183
    @venivelu5183 4 ปีที่แล้ว +3

    Sir, excellent🙏🙏

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 ปีที่แล้ว

    👌🏼👌🏼👌🏼.🙏🙏🙏

  • @sangeethasureshkumar6184
    @sangeethasureshkumar6184 4 ปีที่แล้ว +1

    நன்றி குருவே 🙏

  • @tamiltake7475
    @tamiltake7475 4 ปีที่แล้ว

    நன்று

  • @malarselvi619
    @malarselvi619 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @subasubash1809
    @subasubash1809 4 ปีที่แล้ว

    தூலா லக்கினம் 8 ம் இடத்தில் சுக்கிரன் வக்கிறம் அடைந்தால் என்ன பலன் ஜயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      சுப கிரகம் வக்ரம் பெற்றால் சுப பலன்களை தருவார்

    • @subasubash1809
      @subasubash1809 4 ปีที่แล้ว

      @@SitharJothidam மிக்க நன்றி ஜயா

    • @subasubash1809
      @subasubash1809 4 ปีที่แล้ว +1

      @@SitharJothidam thanks a lot sir

  • @vathsalakrishnan2800
    @vathsalakrishnan2800 4 ปีที่แล้ว

    ஐயா என் மகன் கன்னிலக்கனம் லக்கனத்தில் சுக்ரன் நன்மை தருமா
    தி

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      லக்கினத்தில சுக்கிரன் மேன்மையான வாழ்வு உண்டு

    • @vathsalakrishnan2800
      @vathsalakrishnan2800 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @rangarajaa2474
    @rangarajaa2474 4 ปีที่แล้ว

    Thanks. 12 am antipathy 11 IL Palaniswamy?
    .m

    • @SitharJothidam
      @SitharJothidam  4 ปีที่แล้ว

      விரையாதிபதி லாபத்தில் நல்ல பலன்கள் தரும்

    • @rangarajaa2474
      @rangarajaa2474 4 ปีที่แล้ว

      @@SitharJothidam thanks

  • @snehaashanmugavadivu2701
    @snehaashanmugavadivu2701 4 ปีที่แล้ว

    Arumai ayya

  • @karthikallviedos9234
    @karthikallviedos9234 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @kiruthikadhinesh7900
    @kiruthikadhinesh7900 3 ปีที่แล้ว

    Thanks ayya

  • @sathyapadma4875
    @sathyapadma4875 4 ปีที่แล้ว +2

    Thank u

  • @pramanathansaminathan2950
    @pramanathansaminathan2950 4 ปีที่แล้ว

    Very good explanation,Sir. congrats sir....