Suriyan Sukiran Budhan Serkai | Sun Venus & Mercury conjunction | Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • Astro Manikandan: Suriyan Sukiran Budhan Serkai | Sun Venus & Mercury conjunction | Part 1 | Astro Answers
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Hi ellarukkum Vanakkam Naan ungal Astro Manikandan. My ambition is that each and everyone should know at least basic astrology. Why do you need to know about this? In our ancient ancestors everybody knew astrology, but now we have lost that. We want to know about the fundamentals of today, what day, thithi, star, yoga and karanam. And also we must know where the planet is in position like that, so and so.. Don't worry about that, because now we will continue through this Astro Answers TH-cam channel.
    The 12 zodiac signs are considered to be the most basic in astrology. The system for that zodiac is the horoscope phase. In each person's horoscope, the planets are located in the horoscope phase according to the planets at the time of his birth. The astrologers will then give you a horoscope based on the zodiac sign and the star in it. So here's what kind of basic benefits a planet will give to the 12 phases in your horoscope.
    There is no person on this Earth who hasn’t taken a look on his/her horoscope at least once due to curiosity. Although many don’t believe in astrology, one cannot deny there is often something disturbingly true in zodiac signs’ characteristics written by astrologers.
    Astrology is the belief that the future can be predicted based on the movements of the planets . Significant numbers of people in many parts of the world believe The concept of planets and their movements in space affect all living things on earth , their activities, and various natural phenomena.
    Astro Manikandan surly says that we still have One Solar System, 27 stars, 12 rasi and 9 planets. Astro answers give lots of Tamil astrology prediction information to an online astrologer in Tamil and users Thank you to Astro Mani.
    Today Horoscope,Vedic Astrology,Tamil astrology,Astro Answers,Astro Mani
    free online prediction,Astro Manikandan,online astrologer in tamil,tamil astrology predictions,horoscope for today,today rasi palan in tamil,Suriyan,Sukiran,Budhan Serkai,sun,venus,mercury,conjunction,3 planets conjunction,சூரியன் சுக்ரன் புதன் சேர்க்கை,Suriyan Sukiran Budhan Serkai,Sun Venus Mercury conjunction,conjunction between Sun Venus Mercury,முக்கூட்டு கிரக சேர்க்கை
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani

ความคิดเห็น • 150

  • @sivasermakani4759
    @sivasermakani4759 5 หลายเดือนก่อน +3

    கன்னி ராசியில் சூரியன் புதன் சுக்கிரன் இவர்களோடு சனியும் இணைந்திருந்தால் என்ன பலன் ஐயா இதற்கு ஒரு வீடியோ போடுங்கள்

  • @sreejagopinathan5614
    @sreejagopinathan5614 ปีที่แล้ว +2

    Super sir…I have in third Bhavam in my horoscope…Kadaga lagnam….loves singing and hv good communication skills❤❤❤

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கோரமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @varadarajanrenu8327
    @varadarajanrenu8327 10 หลายเดือนก่อน +2

    SIR PLS UPLOAD JUP ,RAHU -JUP-KETU , JUP-MOON , JUP-VEN , AND RAHU -SAT

  • @ashokkgcc
    @ashokkgcc 2 หลายเดือนก่อน +1

    Suryan, shukran, puthan, chandiran in Mithunam lagnam + rasi, in 3rd place chevvai, guru. Sani. Eighth place kethu..how this combination works ji..

  • @sureshbabub.ecivilm.estruc6301
    @sureshbabub.ecivilm.estruc6301 5 หลายเดือนก่อน

    தனுசு எனக்கு 12வீடு அதில் சூரியன்+சுக்கிரன்+புதன் இணைவு மிதுன ராசி மிருக சிரிஷம் நட்சத்திரம், லக்கினம் மகரம். 1வீட்டில் ராகு சனி இணைவு, ரிஷபத்தில் செவ்வாய், மிதுனத்தில் சந்திரன்,கடகத்தில் குரு கேது இணைவு , தற்பொழுது குரு தசை சனி புத்தி.2025 வரை.

    • @sureshbabub.ecivilm.estruc6301
      @sureshbabub.ecivilm.estruc6301 5 หลายเดือนก่อน

      எனக்கு திருமணம் ஆக வில்லை. எங்கு வேலைக்கு போனாலும் நானே இரண்டு மாதத்தில் நின்று விட்டேன்.எனக்கு கிரிமினல் வழக்கு உள்ளது.நான் போகாத கோவில் இல்ல பண்ணாத பரிகாரம் இல்ல.எல்லாம் செய்தும் ஏண் எதுவும் நல்லது நடக்க வில்லை.

  • @MrPlayrhymes
    @MrPlayrhymes 6 หลายเดือนก่อน +1

    சூரியன் சுக்ரன் புதன் சனி சேர்க்கை 10அம் இடத்தில் இருந்தா எப்படி இருக்கும்?

  • @KowsalyaR-bi5gy
    @KowsalyaR-bi5gy ปีที่แล้ว +2

    கன்னி லக்னம் " சூரியன் புதன் சுக்கிரன் விருச்சிகத்தில் இருந்தால்?

  • @rmnshanmugam5513
    @rmnshanmugam5513 10 ชั่วโมงที่ผ่านมา

    Viruchika veetil guru,suriyan,puthan,sukiran palankal plz

  • @uchiha__01
    @uchiha__01 2 หลายเดือนก่อน +1

    Suriyan chevai buthan serkai ke vedio poduga

  • @KrishnaMoorthy-pg4ok
    @KrishnaMoorthy-pg4ok หลายเดือนก่อน

    விருச்சிக ராசி விருச்சிக லக்னம்
    இதில் சூரியன் புதன் சுக்கிரன் இருந்தால் என்ன பலன் என்று சொல்லுக சார்

  • @manomuthu3482
    @manomuthu3482 ปีที่แล้ว +1

    வணக்கம் சார், கன்னி ராசியில் சூரியன் சுக்கிரன் புதன் சேர்ந்திருந்தால் சாதகர் எப்படி இருப்பார்

  • @abirami-bc7vp
    @abirami-bc7vp 9 วันที่ผ่านมา

    Sani,sooriyan,guru,pudhan,raahu,sukiran 7m veetil irunthaal enna palan kumba laknam Meena raasi uthiratathi natchathiram paalan sollungal sukiran thisai aarampithu 3yrs aaguthu

  • @ramps5561
    @ramps5561 ปีที่แล้ว +1

    Sir nalla video pandrenga adhuku ungaluku paratukal, midhunathula enaku suriyan+sevvai+sukiran+budhan iruku 10th place lagna la irundhu enaku nalladha ketadha nalla varuvena

  • @user-wu1nv2uq7s
    @user-wu1nv2uq7s ปีที่แล้ว +1

    Sir Suriyan Buthan Kethu combination video padunga...

  • @rengarajmnp6422
    @rengarajmnp6422 7 หลายเดือนก่อน

    சூரியன் புதன் சுக்கிரன் கேது 11 ஆம் வீடு மிதுனத்தில் பலன்கள் எப்படி இருக்கும்

  • @nallakumarthirupathi2739
    @nallakumarthirupathi2739 หลายเดือนก่อน

    சந்திரன் புதன் சுக்கிரன் இணைந்து இருந்தால் அதன் பலன் கூறுங்கள் ஐயா

  • @pramodbhandary3807
    @pramodbhandary3807 18 วันที่ผ่านมา

    Rahu Chandra Thula rashi. 7th house

  • @lakshmipriya4314
    @lakshmipriya4314 8 หลายเดือนก่อน

    சூரியன் + புதன் +
    சுக்கிரன் + குரு 11ஆம் இடம் சிம்மத்தில் பலன் செல்லவும்.

  • @jamunaranic7375
    @jamunaranic7375 ปีที่แล้ว

    Suriyan, puthan,sukiran,ragu, 1 vittil ulathu. Simmam lakanam . Epid sir irukkum

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      எதிலும் அவசரம்

  • @sridharbca7306
    @sridharbca7306 3 หลายเดือนก่อน

    31/10/1990 3:14pm bhavani city எனக்கு தூலத்தில் சுக்கிரன் சூரியன் புதன் எனக்கு எப்போது திருமணம் நடக்கும் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் உங்களது கருத்து.

  • @sudarsanankrishnamoorthy6014
    @sudarsanankrishnamoorthy6014 4 หลายเดือนก่อน

    KUBAM RASI from laknam /sevai 11thhouse surien Budhan superannuation

  • @pothirajpmonoj7785
    @pothirajpmonoj7785 ปีที่แล้ว +1

    ஐய்யா வணக்கம்.
    சிம்மராசி.மிதுனலக்கினம்.
    சூரியன்.புதன்.சுக்கிரன்.சேர்க்கை. பலன் கூறுங்கள் ஐய்யா
    03-07-1976 . 05:28 am

  • @tn61siva64
    @tn61siva64 ปีที่แล้ว +1

    Suriyan sevvai pudhan video

  • @SugunaSelvaraj-ik1vk
    @SugunaSelvaraj-ik1vk 6 หลายเดือนก่อน

    சார் வணக்கம் விருஷ்சிகராசி கடக லக்னம் ரிஷபத்தில் குரு சனி ராசியில் சந்திரன் தனுஷ் ராசியில் செவ்வாய் கேது மீதுனத்தில் ராகு மாந்தி மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ரம்பா சிரம படரோம் பலன் சொல்லுங்க சார் இந்த ஜாதகர் டுவின்ஸ் திருமணம் எப்போது

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 ปีที่แล้ว

    Super explanation video sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மற்றும் கருத்துக்கு மிக்க நன்றி
      குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @user-hw3vi6rp3f
    @user-hw3vi6rp3f 6 หลายเดือนก่อน

    Suriyan / sukkiran/bhuthan/ chandiran.... In 11 house / methunam..

  • @dailynewfuns
    @dailynewfuns 11 หลายเดือนก่อน

    மிதுனத்துல கேது சூரியன் சுக்கிரன் புதன் இனைவு வீடியோ போடுங்க ஐயா😊

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 ปีที่แล้ว

    துலா லக்னம் சூரியன் சுக்கிரன் துலாத்தில் புதன்கண்ணியில் அடுத்த சூரிய திசை எப்படி இருக்கும்🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      சூரிய திசை - சூரிய பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் என்று சொல்லக்கூடிய முதல் வீட்டிற்கு 3, 6, 10, 11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தாலும், அந்த இடத்தில் சூரியனின் ஆட்சி உச்சி நிலையினை அடைந்திருந்தாலும் தனது திசா காலத்தில் அந்த ஜாதகருக்கு நல்ல அதிகார பதவிகளை கொடுப்பார்.
      th-cam.com/video/EVL3Olp6DGw/w-d-xo.html

  • @sritamil2818
    @sritamil2818 4 หลายเดือนก่อน

    Laknam rihsbam , suriyan+ sukkaran+ puthan

  • @sharmilajayaraman3526
    @sharmilajayaraman3526 6 หลายเดือนก่อน

    Sevvai guru sani in my lagnam simha lagnam vrishika rasi kettai natchatharam 4th padam

  • @priyasri283
    @priyasri283 ปีที่แล้ว

    சார் மிதுன லக்னம். தனுசு ராசி. ராசி அதிபதி குரு 11ல் வக்ரம். 3ம் இலம் சிம்மத்தில் சூரியனுடன் சுக்ரன், செவ்வாய், புதன் மூன்றும் அஷ்தங்கம். லக்ன நட்சத்திரம் திருவாதிரை. ராசி நட்சத்திரம் மூலம். 4ல் கேது. 10ல் ராகு. 6ல் சனி. சந்திர தசா நடப்பில் உள்ளது. இந்நிலை எப்படிப்பட்டது?

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @mallikam4041
    @mallikam4041 ปีที่แล้ว

    Menns rasi risaba laganm chandran kethu sani in eleventh
    House

  • @srinivasannarayanaswamy922
    @srinivasannarayanaswamy922 3 หลายเดือนก่อน

    ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்கிரன் கேது சேர்ந்து இருந்தால்

  • @parameswarimuthumariyapan2399
    @parameswarimuthumariyapan2399 28 วันที่ผ่านมา

    லக்கினத்தில் சூரியன் சுக்கிரன் புதன் இருக்கு சார் கொஞ்சம் பலன் சொல்லுங்க

  • @SenthilKumar-xi3rj
    @SenthilKumar-xi3rj ปีที่แล้ว

    1.சூரியன்,புதன் மற்றும் குரு.....
    2.சூரியன்,புதன் மற்றும் ராகு

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      வணக்கம் சூரியன்,புதன் மற்றும் குரு. கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி
      குரு + புதன் + சூரியன் சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் செல்வந்தன் ஆவான். வீடு, நிலம் ஆகியன பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும். குரு + சுக்கிரன் + புதன் - சேர்க்கை சுப ஸ்தானங்களில் வலிமை பெற்றால் ஜாதகன் பாக்கியமுள்ளவன். இளம் வயதில் செல்வம் சேர்ப்பவன்.
      குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @subramanyamuddhaykummar2959
    @subramanyamuddhaykummar2959 4 หลายเดือนก่อน

    Pudhan suriyan sukkiran lakkanathil irunthal eppadi irukkum sir midhuna rasi sir

  • @user-zk3ws1fe3t
    @user-zk3ws1fe3t 29 วันที่ผ่านมา

    Sir kethu,sooriyan,puthan video potunka bro

  • @umavathir6806
    @umavathir6806 ปีที่แล้ว

    Suriyan Chandran sukran puthan vakram 5th place thula laknam ena Palanu podunga sir

  • @sridharps1102
    @sridharps1102 ปีที่แล้ว

    Sir துலாம் il சூரியன் புதன் சுக்ரன் குரு சனி 5 gragangal உள்ளனர், கன்னி laganam sir pls kurungal idu பற்றி thanks sir

  • @user-yy8tl6sj8r
    @user-yy8tl6sj8r 10 หลายเดือนก่อน

    Suriyan puthan sukkiran kethu mithunam rasiyil irunthal eenna palan

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 4 หลายเดือนก่อน

    suriyan buthan sukiran & kethu palangal sollungal sir

  • @jmk8495
    @jmk8495 ปีที่แล้ว

    Thanks sir ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilnathan5659
    @senthilnathan5659 ปีที่แล้ว

    Vanakam sir . SURIYAN +BUDHAN + SANI , SERKAI. IN SIMAM VEDU

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி
      குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @srinivasansrini376
    @srinivasansrini376 ปีที่แล้ว

    சூரியன், சுக்கிரன், ராகு and சனி சேர்க்கை 12 place பலன்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 5 หลายเดือนก่อน

    Sir nallu kegangal erukku thuladula (suriyan,puthan,sukran,kedu,) sollunga sir lagnam medunam 5li lega seyarigai erukku

  • @kireshikkireshik3822
    @kireshikkireshik3822 2 หลายเดือนก่อน

    செவ்வாய் குரு புதன் சேர்க்கை பலன்

  • @1986rajani
    @1986rajani 8 หลายเดือนก่อน

    Suryan budhan Shani sukran serkai sollungu

  • @kalagovind2364
    @kalagovind2364 4 หลายเดือนก่อน

    Sir Iam thulam laknam moolam thanusu rasi 9ill sun, puthan, sukkiran irunthal enna palan

  • @sribalajielectricalandhard8805
    @sribalajielectricalandhard8805 11 หลายเดือนก่อน +2

    சார் சுக்ரன்,சூரியன், சனி,புதன் விருச்சிக லக்னத்திலிருந்து 11ம் வீடான கன்னியில் இந்த நான்கு கிரகங்களின் இணைவு உள்ளது இதன் பலன் என்ன தயவு செய்து இந்த பலனுக்கான வீடியோ போடுங்கள் சார்..

  • @velusamy9941
    @velusamy9941 ปีที่แล้ว

    செவ்வாய் + சனி + கேது சேர்க்கை பற்றிய வீடியோ

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    நன்றி🙏

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றி

  • @krishvelu3586
    @krishvelu3586 หลายเดือนก่อน

    8 ல் சூரியன் புதன் சுக்கிரன் இருந்தால்???

  • @saravanaprakash1329
    @saravanaprakash1329 2 หลายเดือนก่อน

    கன்னி லக்னம், சூ+சுக்+புதன் மகரத்தில் பலன் கூறவும்

  • @anithaa202
    @anithaa202 ปีที่แล้ว

    சுக்கிரன் செவ்வாய் கேது சேர்க்கை பற்றி சொல்லுங்க சார்

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      காதல் + காமம் - செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை - th-cam.com/video/DAJICobiC30/w-d-xo.html
      செவ்வாய் - கேது th-cam.com/video/gzdr9s1tRq8/w-d-xo.html

  • @sushmithapraveenkumar1467
    @sushmithapraveenkumar1467 10 หลายเดือนก่อน

    Suriyan bhuthan Sani sevvai kethu kootu thisai patri sollunga sir

  • @shaaranineethirajan1015
    @shaaranineethirajan1015 8 หลายเดือนก่อน

    Suryan+sukiran+ragu video podunga

  • @user-ee1lc6vt5f
    @user-ee1lc6vt5f 6 หลายเดือนก่อน

    Sun Sani sukkiran puthan ragu 8th plae nintra blan simma legna

  • @kommbu196
    @kommbu196 ปีที่แล้ว

    குரு சுக்கிரன் செவ்வாய் இணைவு மற்றும் ராகு புதன் சூரியன் இணைவு விடியோ பன்னுங்க அண்ணா

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி

  • @ashaprakash8145
    @ashaprakash8145 ปีที่แล้ว

    Please release part 2 soon

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      Wait As Soon as Thank You!!! Today Panchangam 04-05-2023 th-cam.com/video/CHKhHckoxAA/w-d-xo.html

  • @manikanandarajan4935
    @manikanandarajan4935 5 หลายเดือนก่อน

    விருச்சிக லக்னம் கன்னியில் புதன் சுக்கிரன் சூரியன் பலன்கூறுங்கள்

  • @sudarsanankrishnamoorthy6014
    @sudarsanankrishnamoorthy6014 4 หลายเดือนก่อน

    KUMBHA RASI KUBHALAKNAM 11TH HOUSE surien sukkeran budhan

    • @AstroAnswers
      @AstroAnswers  4 หลายเดือนก่อน

      கலைகள் மீது ஆர்வம்

  • @user-ob9yu6zb3m
    @user-ob9yu6zb3m หลายเดือนก่อน

    Sir,

  • @aravindr928
    @aravindr928 2 หลายเดือนก่อน

    🙏

  • @kalaiayothiapattinam8302
    @kalaiayothiapattinam8302 ปีที่แล้ว

    வணக்கம் சார் செவ்வாய் புதன் சனி சேர்க்கை பற்றி சொல்லுங்க சார் .நன்றி

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி

  • @kamatchik6296
    @kamatchik6296 ปีที่แล้ว

    சூரியன் செவ்வாய் சுக்ரன் சேர்க்கை

  • @ManiKandan-cv5tw
    @ManiKandan-cv5tw ปีที่แล้ว

    தனுஷ் லக்கினம் 8ல்கடகத்தில் புதன் சுக்கிரன் உள்ளது ராகு திசை சுக்கிர புக்தி நடக்கிறது கடன் பிரச்சினை முடியுமா சார் மணிகண்டன் 02/07/1986 மாலை 6.24

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கோரமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @jmk8495
    @jmk8495 ปีที่แล้ว

    Sir 8th house sun mercury Venus kumba lagnam good or bad yenna palan? Sir

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      Its Bad for Male not Bad for Female

    • @jmk8495
      @jmk8495 ปีที่แล้ว

      @@AstroAnswers benifits yenna sir 🙏🏻

  • @laxmanmunjuluri3368
    @laxmanmunjuluri3368 10 หลายเดือนก่อน

    Lagnam meenam Simha rashil suryan chandhran budhan sukran eppdi erukkum

    • @AstroAnswers
      @AstroAnswers  10 หลายเดือนก่อน

      கொஞ்சம் கஷ்டம் தான்

  • @sivakumarkaliyaperumal4325
    @sivakumarkaliyaperumal4325 6 หลายเดือนก่อน

    sir suriyan sukran pudan sevai kadaga lakanathil

  • @arivazhagan1509
    @arivazhagan1509 11 หลายเดือนก่อน

    குரு சூரியன் சனி சேர்க்கை பலன்

  • @tejaashwinim7798
    @tejaashwinim7798 11 หลายเดือนก่อน

    Sir suriyan sukran dooramaga irunthal enna palangal

  • @meltingmelodies5749
    @meltingmelodies5749 ปีที่แล้ว

    Suriyan puthan sukran kethu ena palan

  • @gopipasu7981
    @gopipasu7981 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் இவர்களோட ராகுஇணைந்து இருந்தால் ஒன்றாகிட்டதில் என்ன பலன் அதை கொஞ்சம் சொல்லுங்க

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      எந்த வீட்டில் உள்ளது என்ன நட்சத்திர காலில் உள்ளது என்பதை பொறுத்து பலன் சொல்ல முடியும் ஐயா

  • @pramilabarani9941
    @pramilabarani9941 ปีที่แล้ว +1

    Suriyan sukran sevvai Guru Nahin boobalan

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

  • @pradeeparavichandran6857
    @pradeeparavichandran6857 3 หลายเดือนก่อน

    Ayya Ennaku suriyan sukiran budhan guru serdhu irruku ayya idhuku yanna palan

  • @bavasabi2502
    @bavasabi2502 ปีที่แล้ว

    Suriyan puthan sukuran kethu velakam solluka

  • @kishoreh1632
    @kishoreh1632 ปีที่แล้ว

    Bro yennaku kudavae chandran also iruku in 7th house.. I belong to dhanush lagnam and guru in lagnam itself

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் ஜாதகம் சரி பார்த்துதான் கூறமுடியும் தொடர்புக்கு 9962410058

  • @KrishnaKumarcob
    @KrishnaKumarcob ปีที่แล้ว

    Sevvai+kethu+chandran in dhanusu rasi enna plan tharum intha graha serkkai

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். சந்திரன்- கேது சேர்க்கை கொண்டவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம்.

  • @trendyriddle
    @trendyriddle ปีที่แล้ว

    சூரியன்,புதன்,சுக்கிரன், கேது ✨ சேர்க்கை பலன் pls pls pls pls pls pls pls sir 😓😓😓😓😓😓

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    • @nivethanivi2151
      @nivethanivi2151 7 หลายเดือนก่อน +1

      Same

    • @nivethanivi2151
      @nivethanivi2151 7 หลายเดือนก่อน +1

      Thulam rasi suriyan sukkiran puthan kethu serkai

  • @student-lr7kh
    @student-lr7kh ปีที่แล้ว

    sir we need sani+chandran+rahu video sir, please

  • @sandhiyas9356
    @sandhiyas9356 ปีที่แล้ว

    Suriyan + bhudhan + Raghu in simam

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி

  • @jebaratnamsoosaipillai9036
    @jebaratnamsoosaipillai9036 2 หลายเดือนก่อน

    Sun+kethu,+putjan

  • @apvswaminathan9384
    @apvswaminathan9384 ปีที่แล้ว

    சூரியன் சுக்கிரன் மேஷத்தில் சேர்க்கை

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!!
      சூரியன் சுக்கிரன் - th-cam.com/video/cgnrC3XZBho/w-d-xo.html

  • @ramkokila712
    @ramkokila712 ปีที่แล้ว

    Anna ragu guru chandren serkai patri sollunga

  • @AB-oe7gf
    @AB-oe7gf 11 หลายเดือนก่อน

    What is the palan for this conjunction in 7 th house

    • @AstroAnswers
      @AstroAnswers  11 หลายเดือนก่อน

      மனைவி ஆதிக்கம் செலுத்துவாள்

  • @lovelyjerry3240
    @lovelyjerry3240 ปีที่แล้ว

    Third house sani veetla raghu, sukran, suriyan and budhan iruntha iyya

  • @giridharanr550
    @giridharanr550 ปีที่แล้ว

    சார், இந்த சேர்க்கையில் மற்ற இரண்டு கிரகங்களும் கரிகி போயிருந்தா பலன்கள் change ஆகுமா, உதராணமாக புதன் திக்பலத்தோட லக்கினத்தில் உள்ளது ஆனால் ஜாதகர் மந்த புத்தியாக இருக்கிறார்..

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் பலம் பெற்ற தசை நடந்தாலும் புத்தியின் கோள்கள் நட்பா? அல்லது பகையா? எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.நன்றி குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @kamatchik6296
    @kamatchik6296 ปีที่แล้ว

    சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி
      சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் சேர்ந்திருக்கும் அமைப்பு
      கலைகளில் தேர்ந்தவனாக இருப்பார். இவரிடம் செல்வமும், மகிழ்ச்சியும் ஒரு சேர இருக்கும். பொய் சொல்ல துணிந்தவராக இருப்பதோடு, அதிகளவில் மெளனமாக, அமைதியாக பேசக் கூடியவராக இருப்பதோடு பலமும், பராக்கிரமம் படைத்தவராக இருக்கக் கூடும்.
      குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -th-cam.com/video/9oNN8C-Z9eU/w-d-xo.html

  • @mahabharathibe8110
    @mahabharathibe8110 ปีที่แล้ว

    Bro santhiran guru vakram and rahu video poodunga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      கண்டிப்பாக நன்றி

  • @mjpurush
    @mjpurush ปีที่แล้ว

    sani, guri and chandran

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி

  • @tn61siva64
    @tn61siva64 ปีที่แล้ว

    2nd house guru vedu kumba lagam

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      கும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும் - th-cam.com/video/RsTRoeknsgA/w-d-xo.html

  • @user-dw3fw4up9k
    @user-dw3fw4up9k ปีที่แล้ว

    Suriyan budhan guru pathi podunga

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக பதிவு இடப்படும்.நன்றி

  • @prasanthsv6148
    @prasanthsv6148 ปีที่แล้ว

    சனி + செவ்வாய் + சூரியன் சேர்க்கை

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி

  • @jayajaya3593
    @jayajaya3593 8 หลายเดือนก่อน

    Sukkiran +raghu

  • @VinodKumar-gs2xs
    @VinodKumar-gs2xs ปีที่แล้ว

    Guru+Suriyan+ Raghu

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว

      🙏 வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி
      குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 th-cam.com/video/Pw-I7STxJ8k/w-d-xo.html

  • @RAJMOHAN-sz3to
    @RAJMOHAN-sz3to ปีที่แล้ว

    Chevai sukiran gethu

  • @jk3391
    @jk3391 ปีที่แล้ว

    Sir I'm kumba lagnam 12il suriyan buthan sukran iruku lagnathula ragu 3 la chevvai 4il guru sani 11 il
    12 il intha serkai irupathu eppadi irukum?

  • @thigazholiedjeasander895
    @thigazholiedjeasander895 ปีที่แล้ว

    Suriyan budhan guru serkai

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      வணக்கம் கண்டிப்பாக பதிவு இடப்படும் நன்றி
      சூரியன் குரு புதன் சேர்க்கை- ராஜயோக கிரக சேர்க்கை : குரு + புதன் + சூரியன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையே ராஜயோகம் என கூறப்படுகிறது. இந்த கிரகங்களின் சேர்க்கை சுப ஸ்தானத்தில் வலிமை பெற்றால் சிறப்பான பலன்களை கொடுக்கும். தற்போது, மீனத்தில் இந்த கிரகங்களின் சேர்க்கை நடப்பதால் வீடு, மனை, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
      குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -th-cam.com/video/9oNN8C-Z9eU/w-d-xo.html

  • @user-yc7vb7id1b
    @user-yc7vb7id1b 4 หลายเดือนก่อน

    கும்பராசி

  • @rajasree-ed5qd
    @rajasree-ed5qd ปีที่แล้ว

    Suriyan + budhan + sevai

    • @AstroAnswers
      @AstroAnswers  ปีที่แล้ว +1

      🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
      கோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன்,

    • @rajasree-ed5qd
      @rajasree-ed5qd ปีที่แล้ว

      @@AstroAnswers thank you so much