அருட்பெருஞ்ஜோதி நடராஜபதிக்கும் நடராஜர் சிலைக்கும் என்ன வேறுபாடு? | Vallalar | Natarajar | Sivaguru
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
- நடராஜர் உருவச்சிலைப் பற்றிய மிகச் சாதாரண விளக்கம் முதல் மிக நுட்பமான சன்மார்க்க விளக்கம் வரை இந்தப் பதிவில் பார்க்கப்போகின்றோம்.
வள்ளற்பெருமான் சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி சொரூப தரிசனத்தை நமக்கு அருளியிருக்கின்றார். அந்த அருட்பெருஞ்ஜோதி சொரூபத்தை வைத்து நடராஜர் உருவத்தை மிக எளிமையாக புரிந்து கொள்ளலாம்.
நடராஜர் உண்மை விளக்கம் • நடராஜர் உண்மை விளக்கம்
சன்மார்க்கத் தெளிவு • சன்மார்க்கத் தெளிவு
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் • பொற்சபை, சிற்சபை, ஞானச...
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
natarajar, chidambaram temple, natarajar temple,
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
நடராஜர் உண்மை விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZbN0xqi2O3Jh3o-02zolGN9.html
சன்மார்க்கத் தெளிவு th-cam.com/play/PLpwWrvmejDZa-JaEwxsbpeUKgvTKgaMBy.html
எல்லாம் வல்ல கடவுள் யார்? th-cam.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html
நம் பிறப்பின் இரகசியம்: th-cam.com/play/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF.html
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi.html
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் th-cam.com/play/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5.html
சாகாக்கல்வி Deathless Life th-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
மஹாமந்திரம்
அருட்பெருஞ்ஜோதி …அருட்பெருஞ்ஜோதி …….தனிப்பெருங்கருணை …….அருட்பெருஞ்ஜோதி
திரு அருட்பிரகாச வள்ளல் திவ்ய திருவடிகள் போற்றி போற்றி
திருச்சிற்றம்பலம் சிதம்பரம் நடராஜாபதியின் நடன விளக்கங்கள் மிக அருமை தெளிவான விளக்கம் அருமையான பதிவு
மிக்க நன்றி குருவே சரணம் 🙏🧘
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெஞ்ஜோதி நாமம் வாழ்க !
ஆனந்த நடனம் , எல்லா உயிர் களின் நன்மைக்காக அசையும்
தன்மை உண்மையான ஒன்றே !!!!.
நடராஜன் சிலை யின் விளக்கம்
அருமையே , சுடர் வட்டம் .
முயலகன் மாமாயை இப்பொழுதே
அறிந்தேன் . பாம்புகள் ஆன்மாக்கள் இறக்கம் கனமான
பதிவு .
மிகை மிகுந்த முக்கியத்துவம் கொண்ட உயர் விளக்கம் .
எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
சிறப்பான விளக்கம் தந்த சிவகுரு ஐயாவிற்கு நன்றிகள்..... வள்ளல் பெருமான் தான் உங்கள் கருத்தில் வெளிப்பட்டு ௭ங்களுக்கு தெளிவாக உணர்த்துகிறார்.... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏🙏
🔥😭😭😭 அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை எல்லா உயிர்களும் இம்புட்டு வாழ்க தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி😭😭😭😭❤️
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி. நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம்...
தீமையெலாம் நன்மை என்றே திருவுளம் கொண்டருளி சிறியேனுக்கு அருளமுத தெளிவளித்த திரத்தை ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதியை ஓர் ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த ஒரு பொருளை பெருங்கருணை உடைய பெரும்பதியை நாம் மருவி இறவாத நலம் பெறலாம் உலகீர் நல்லதொரு தருணம் இது வலலை வம்மின் நீரே...திருஅருய்பா...
மேற்கண்ட அருட்பாவுக்கு விளக்கமாக இருந்தது இவ்விழியம்...
வாழி எம்மான் புகழ்
வாழி என் நாதன் மலர் பதங்கள்
வாழி மெய் சுத்த சன்மார்க்க பெருநெறி மாண்பு கொண்டு வாழி இவ்வையமும் வானமும் மற்றவும் வாழியவே...!!!
🙏🥀திருநீலகண்டம் 🙏🌼பொன்னம்பலம்🌷🙏🥀அருணாச்சலம் 🌸🦚🐄🙏🥥🌹
அருமையான அருள் விளக்கம்... அருள் நன்றி அய்யா...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
அருட் பெருஞ்சோதி என எழுதுங்கள்
வள்ளல் இப்படி எழுதினார்
பின்னர் பதிபித்தவர் மாற்றி விட்டனர்
உண்மை உணர்ந்தேன். பயனுள்ள பதிவு நன்றி சார்.
அற்புத விளக்கம். நன்றி ஐயா 🙏
உங்கள் திருவடிக்கு நன்றிகளும் வணக்கங்களும் ஐயா
அற்புதமான விளக்கம் வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம் ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம்
mikka nandri ayya, arumayana padhivu. egerly waiting for anupatsam sambhupatsam vilakam.vazhga valamudan ayya nandri arutperumjothi arutperumjoti
Anba sivam
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி...
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI. 😎💯👌
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா இப்பொழுது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன்பாக சொல்லப்பட்ட சமய மதங்களில் குறிக்கப்பட்ட ஏற்பாடு உடைய கர்த்தர் அல்ல இதிகாசம் புராண முதலியவற்றில் காட்டப்பட்ட கடவுளும் அல்ல நானியோ சித்தரும் அல்ல இவர்கள் எல்லாம் தங்கள் தங்கள் அனுபவத்தின் படி எதிர்பார்த்து இருக்கின்ற தனிப்பெரும் தலைமை பதி என்று வள்ளலார் ஐயா குறிப்பிட்டு இருக்கிறார்களே அப்படி எனில் நடராஜருக்கும் சைவ சமயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதே என் சந்தேகத்தை போக்கங்கள் ஐயா
இந்தப் பதிவுகள் இதற்கான தெளிவான விளக்கத்தைத் தரும். முழுமையாக பாருங்கள் th-cam.com/play/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0.html நன்றி
ஓம் நற்பவி
ஓம் நம சிவாய 🕉 🙏
🙏🙏🙏
Valga valmudan
🙏🙏🙏🔥💥
என்ன தவம் செய்தேனோ
உங்கள் விளக்கம் கேட்பதற்கு.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🌹🙏
💚🙏💚
🙏
If one read yoga vasistha and tripura rahsya, one can easily understand what vallalar is saying
தனிப்பெரும்கருணை
Unna nonbai vallalar atharikirara? Allathu ethirkirara iyya?
அற்புதமான விளக்கம். நன்றி
வணக்கம் ஐயா,
நடராஜர் உருவத்திற்கு வள்ளலார் இவ் விளக்கத்தை எந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவையும் இங்கு சேர்த்து பதிவிடவும்.
நீங்கள் கொடுக்கும் விளக்கம் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.
th-cam.com/play/PLpwWrvmejDZbN0xqi2O3Jh3o-02zolGN9.html மேற்கோள்களுடன் விரிவான விளக்கத்திற்கு
Arutparunjodhi Arutparunjodhi
தம்பி அதெல்லாம் சரி நடராஜன் என்று பெயர் சூட்டியவர் யார் வள்ளலார் என்று பெயர் சூட்டியவர் யார் தமிழுக்கு தமிழென்று பெயர் சூட்டியவர் யார்
எல்லாம் தெரிந்த சித்தர்கள் நிறைய விடையங்களுக்கு விளக்கம் அளிக்காமல் சென்று விட்டார்கள். உயிர்கள் ஏன் தோன்றின? ஓர் செல் உயிரினம் ஏன் பசியோ சந்ததி பற்றிய உந்துதலோ பெற வேண்டும்? உலகப் எப்படி தோன்றியது? அருட்பெரும்சோதி எப்படி தோன்றியது?
கடவுள்-2. சிதம்பரம் இராமலிஙகம ஏதாழுவூர்.ேவலாயுதம... சிந்தி
🙏🙏🙏🙏
🙏🙏🙏