ஆத்ம நமஸ்காரம் ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நான் கேட்டேன் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது ஐயா வள்ளல் பெருமான் ஆத்ம ஜோதி லிங்கத்தை ஐயா இதுவரைக்கும் கூறி உள்ளார்களா இதுவரைக்கும் யாருமே சொல்லவில்லை ஓம் நமசிவாய பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
கோடான கோடி நன்றிகள்... என் கேள்விக்கு சரியான பதிலை உங்கள் பதிவில் பெற்றேன். வள்ளல் பெருமானுக்கு நன்றி. திருவருட்பா, உபதேசம் மற்றும் விண்ணப்பம் படித்தால் தான் உண்மை விளக்கம் பெறலாம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி
Thankyou Aiya this is a beautiful explanation for all no doubt very straight and clear explanations and correct way also short and sweet Arutperum Jyothi thaniperum karunai
பட்டினத்தார் பாடல் வரிகளில் சில கண்ணில் ஒளியாய் துலங்குபவனே இறைவன்.விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும் கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே! உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக் கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே! கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம் அண்டத்தைப் போல் அழகியதாம் - தொண்டர் உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு. 495: ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த் தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே!
சிவவாக்கியம்-054 இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம் உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ *திருமூலரின் திருமந்திரம்* “இளங்கொளி யீசன் பிறப்பொன்று மில்லி துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள் வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே" பாடல் - 2684 இலங்குகின்ற ஒளி, உலகெங்கும் அணுவுக்கும் அணுவானவன் ஒளியானவன் நம் உடலினுள்ளும் நம் உயிராக ஒளியாக இலங்குகிறான்! ஈசத்துவம் கொண்டதால் ஈசன்! பிறப்பில்லாதவன் இறப்பில்லாதவன் அவன்தான் இறைவன்! அவன் மனித தேகத்தில் மெய்யில் -உடலில் - காயத்தில் - சரீரத்தில் அவன் இரு கண்மணி மத்தியிலும் ஒளியாக துலங்குகிறான்! திருமூலர் எந்த இரகசியமுமின்றி பரிபாஷையுமின்றி வெளிப்படையாகவே கூறுகிறார்! "துலங்கும் ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்” என்று! வலது கண் ஞாயிறு சூரியன், இடது கண் திங்கள் சந்திரன்! கண் இரண்டிலும் இரு ஒளி உள்ளது அல்லவா? மேலும் வளம் கொழிக்கும், நமக்கு பேரின்பத்தை முக்தியை தரும் அங்கி அக்னியே மூன்றாவது கண்ணாக நம் இருகண்ணும் உள் சேரும் இடத்தில், நெற்றிக்கு நேரே உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது! இவ்வாறு மூன்று சுடராய் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நமது காயம் உடலும் மெய்யே! அழியாது! மெய்யிலே மெய்விளங்குவதால் இதுவும் மெய்யே! இது பொய்யல்ல! சத்தியமே!
Ayya, Your explanation is very helpful and correct. Someone said to be as Sadguru written a book in which he wrote PORUVA MATHI is not the one as all Siddars well said so. He strongly opposed this fact. It appears that person not experienced and worshipped the Siva Jothi! Thank you so much for your sharing the Reality!
ஐயா வணக்கம். வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் கூறியுள்ள விபரங்கள் அனைத்தும் தங்களின் காணொளி பதிவு வாயிலாக அறிந்து கொண்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் புருவ மத்தியை நோக்கி கண்கள் இரண்டையும் மேலே பார்க்கும் போது புருவ ரோமங்கள் கண்களுக்குத் தெரிகிறது. மேலும் அதிக நிமிடங்கள் கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை வைக்க முடியவில்லை என்றால் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு கவனம் தனை புருவ மத்தியை நோக்கி தியானம் செய்யலாமா? தாங்கள் தயவுசெய்து பதில் தருவீர்களா? .....
தாமரை மலர் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியை நோக்கினால் தெரியவில்லை. தாமரை மலர் முதலில் தெரிந்தால் தானே, அதன் மேல் தீப ஜோதி தெரியும். இதற்கு பயிற்சி செய்வது எவ்வாறு? இன்றுள்ள வேகமான வாழ்க்கையில் கவனம் முழுவதும் புருவமத்தியில் செலுத்தி தியானம் செய்வது எவ்விதம் சாத்தியம்?.......
அருமை அய்யா நேரடியாக அவர்களுக்கு இரண்டுகண்ண படம் போட்டுகிட்டு ஒரு குரூப் சுத்துகிறது தவறான வழியில் மக்களை திசைதிருப்பி அஞ்ஞானியாக மாற்றுகிறார்கள் என்ன செய்வது உங்கள் காணொளி பார்த்தாவது திருந்தட்டும்
ஐயா புருவமத்தி என்பது தாங்கள் கூறுவது போல் நெற்றியில் பொட்டு வைக்கும் (மேற்புற தோல் பகுதி) இடமா? அல்லது நெற்றிக்கு நேர் உள் நாவுக்கு மேல் (மண்டை ஓட்டின் நடு பகுதியில்) உள்ள இடமா?. அந்த இடத்தில் எப்படி கவனத்தை நிலை நிறுத்துவது? தயவு செய்து விளக்கவும். அருட்பெருஞ்ஜோதி அபயம்
ஆத்ம நமஸ்காரம் ஐயா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் நான் கேட்டேன் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது ஐயா வள்ளல் பெருமான் ஆத்ம ஜோதி லிங்கத்தை ஐயா இதுவரைக்கும் கூறி உள்ளார்களா இதுவரைக்கும் யாருமே சொல்லவில்லை ஓம் நமசிவாய பரப்பிரம்மம் அகம் பிரம்மாஸ்மி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்
Reedtotamilbooks. Tamil. Bk. Ooo, omshanti.
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
கோடான கோடி நன்றிகள்... என் கேள்விக்கு சரியான பதிலை உங்கள் பதிவில் பெற்றேன். வள்ளல் பெருமானுக்கு நன்றி.
திருவருட்பா, உபதேசம் மற்றும் விண்ணப்பம் படித்தால் தான் உண்மை விளக்கம் பெறலாம்.
மிகவும் தெளிவான விளக்கம் அளித்த அய்யாவை போற்றி வணங்கி மகிழ்கின்றேன் ..அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா மிக்க மகிழ்ச்சி குழப்பம் தீர்ந்தது நன்றி.வாழ்க அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி
சன்மார்க்கிகள் அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டிய எளிய உண்மையான விளக்கம் இது தான் சத்விசாரம் தொடரட்டும் 🙏
ஆன்ம நமஸ்காரம் ஐயா, தெளிவான, உன்மையான விளக்கம் நன்றி, மாய பிறப்பு அறுத்து, ஓம் நமசிவய, அனைத்தும் உண்மை, இறைவன் அருளால் அனைத்தும் உணர்த்து வருகிறேன்
Vallal malaradi vazhga vazhga nandri ayya vananguhiren ayya
ஐயா உங்கள் விளக்கம் அருமை இந்த மாதிரி விளக்கங்கள் நீங்கள் தொடர்ந்து குடுத்து கொண்டு இருக்க வேண்டும் நன்றி நன்றி நன்றி ஐயா
எங்களை பல குழப்பத்தில் இருந்து எங்களை காப்பாற்றினீர்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா
உண்மை உரைக்கிறீர் நன்றி ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா
மிக மிகச் சரியான உண்மை!
ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இப்போதைக்கு இந்த விழிப்புணர்வு தேவை மிகவும் அவசியம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
மிகவும் அற்புதமாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🔥🔥🔥🔥🙏 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும் ஜோதி🔥🔥🔥🙏🌷🌷🌷
திரு அய்யா அவர்களுக்கு அன்பு வணக்கம்
Thankyou Aiya this is a beautiful explanation for all no doubt very straight and clear explanations and correct way also short and sweet Arutperum Jyothi thaniperum karunai
RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR.
TRUE SAINT AND TRUE SCIENCE.
Nandri Aiyaa 🙏, 😎💯👌
Mikka nandri ayya please do more videos like this ayya please
வணக்கம் ஐயா.
சிறப்பான விளக்கம்.
நன்றிகள் கோடி
மிக தெளிவான விளக்கத்தால் மனநிறைவும் திடநம்பிக்கையும் கிடைத்தது நன்றி
இறைவனின் கருணைக்கு நன்றி
ஐயா அற்புதமான தகவல்கள் மிக்க மகிழ்ச்சி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நன்றி சகோதரரே❤
சிறப்பு புரிதல் நன்றிகள்
பட்டினத்தார் பாடல் வரிகளில் சில கண்ணில் ஒளியாய் துலங்குபவனே இறைவன்.விட்டிடமும், தொட்டிடமும், விண்ணிடமும், மண்ணிடமும்
கட்டும்ஒரு தன்மைஎனக் கண்ணுற்றாய்; நெஞ்சமே!
உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய்; நெஞ்சமே!
கண்டம் கரியதாம் கண் மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல் அழகியதாம் - தொண்டர்
உடல் உருகத் தித்திக்கும் ஓங்கு புகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு.
495:
ஊனாய் உடல் உயிராய், உள் நிறைந்த கண்ணொளியாய்த்
தேனாய் ருசியான திறம் அறியேன் பூரணமே!
Super ❤
ஆஹா அற்புதம் ❤
ஐயா அடுத்த குதம்பைச் சித்தர் பாடல் வரிகள் உங்களுக்கு புரியும் பாருங்க
விண்ணொளி யாக விளங்கும் பிரமமே
கண்ணொளி ஆகுமடி குதம்பாய்
கண்ணொளி ஆகுமடி.
மிகச்சரியான விளக்கம் 👌👍
Nandringa Ayya nandri unmai super sir thank you so much
நன்றாக சொன்னீர்கள்.
நன்றி ஐயா.
மிகவும் சரியான உண்மையான கருத்துக்கள் மிக்க நன்றி
சிவவாக்கியம்-054
இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன்
இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூழ மான்மழு
எடுத்தபாதம் நீள்முடி எண்திசைக்கும் அப்புறம்
உடல் கடந்து நின்ற மாயம் யாவர்காண வல்லரோ
*திருமூலரின் திருமந்திரம்*
“இளங்கொளி யீசன் பிறப்பொன்று மில்லி
துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள்
வளங்கொளி அங்கியும் மற்றைக்கண் நெற்றி
விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே"
பாடல் - 2684
இலங்குகின்ற ஒளி, உலகெங்கும் அணுவுக்கும் அணுவானவன் ஒளியானவன் நம் உடலினுள்ளும் நம் உயிராக ஒளியாக இலங்குகிறான்! ஈசத்துவம் கொண்டதால் ஈசன்! பிறப்பில்லாதவன் இறப்பில்லாதவன் அவன்தான் இறைவன்! அவன் மனித தேகத்தில் மெய்யில் -உடலில் - காயத்தில் - சரீரத்தில் அவன் இரு கண்மணி மத்தியிலும் ஒளியாக துலங்குகிறான்! திருமூலர் எந்த இரகசியமுமின்றி பரிபாஷையுமின்றி வெளிப்படையாகவே கூறுகிறார்! "துலங்கும் ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள்” என்று! வலது கண் ஞாயிறு சூரியன், இடது கண் திங்கள் சந்திரன்! கண் இரண்டிலும் இரு ஒளி உள்ளது அல்லவா? மேலும் வளம் கொழிக்கும், நமக்கு பேரின்பத்தை முக்தியை தரும் அங்கி அக்னியே மூன்றாவது கண்ணாக நம் இருகண்ணும் உள் சேரும் இடத்தில், நெற்றிக்கு நேரே உள்ளே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது! இவ்வாறு மூன்று சுடராய் ஒளிவிட்டு பிரகாசிக்கும் நமது காயம் உடலும் மெய்யே! அழியாது! மெய்யிலே மெய்விளங்குவதால் இதுவும் மெய்யே! இது பொய்யல்ல! சத்தியமே!
மிக அருமை மக்களை குழப்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள்
நன்றாகவிளக்கியமைக்குநன்றி
குருவே சரணம் ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி வணக்கம் 🙏🙏🙏
Kodana kodi nanri sir
குருவேசரணம்,,நமசிவய, நன்றிஐயா🙏🙏🙏
அருமை ஐயா நன்றி
மிக சரியான விளக்கம் நன்றி ஐயா.
மிக அருமை ஜயா🙏
மூக்கின் நுனி விளக்கம் அருமை
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏...அருமையான விளக்கம் நன்றி ...
நானும் குழம்பினேன் ஐயா விளக்கம் புரிந்தது நன்றி ஐயா
Ayya,
Your explanation is very helpful and correct. Someone said to be
as Sadguru written a book in which he wrote PORUVA MATHI
is not the one as all Siddars well
said so. He strongly opposed
this fact.
It appears that person not
experienced and worshipped
the Siva Jothi!
Thank you so much for your
sharing the Reality!
Nandrigal aiyaa❤😊
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே😟
என் அன்பு சகோதரர்க்கு வணக்கம்
Super
....சிவவாக்கியம் ஆயிரம்பாடல்....
நெற்றிபத்தியுழலுகின்ற
நீலமாவழங்கினைப்
பத்தியொத்திநின்றுநின்று
பற்றறுத்ததென்பலன்
உற்றிருந்துபாரடா
வுள்ளொளிக்குமேலொளி
அத்தனாயமர்ந்திட
மறிந்தவன்னனாதியே.
நீரையள்ளிநீரில்விட்டு
நீநினைந்தகாரியம்
ஆரையுன்னிநீரெலா
மவத்திலேயிறைக்கிறீர்
வேரையுன்னிவித்தையுன்னி
வித்திலேமுளைத்தெழுந்த
சீரையுன்னவல்லிரேல்
சிவபதங்கள்சேரலாம்.
நெற்றியிற்றயங்குகின்ற
நீலமாம்விளக்கினை
யுய்த்துணர்ந்து பாரடா
வுள்ளிருந்தசோதியைப்
பத்தியிற்றொடர்ந்தவர்
பரமயமதானவர்
அத்தலத்திருந்தபேர்க
ளவரெனக்குநாதரே.
என் காகபுஜண்டர் 14-வது பாட்டில் பாருங்க.
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
1:33,15:17 vision,16:18,18:13,20:18
எனது குழப்பம் தீர்ந்தது.
Arumai ayya 🙏🙏🙏
அருமை ஜயா மிக்க நன்றி🙏💕
ஐயா வணக்கம். வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் கூறியுள்ள விபரங்கள் அனைத்தும் தங்களின் காணொளி பதிவு வாயிலாக அறிந்து கொண்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் புருவ மத்தியை நோக்கி கண்கள் இரண்டையும் மேலே பார்க்கும் போது புருவ ரோமங்கள் கண்களுக்குத் தெரிகிறது. மேலும் அதிக நிமிடங்கள் கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை வைக்க முடியவில்லை என்றால் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு கவனம் தனை புருவ மத்தியை நோக்கி தியானம் செய்யலாமா? தாங்கள் தயவுசெய்து பதில் தருவீர்களா? .....
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் கவனம் செலுத்தலாமா? .....ஐயா, தயவுசெய்து பதில் தரவும். ...
தாமரை மலர் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியை நோக்கினால் தெரியவில்லை. தாமரை மலர் முதலில் தெரிந்தால் தானே, அதன் மேல் தீப ஜோதி தெரியும். இதற்கு பயிற்சி செய்வது எவ்வாறு? இன்றுள்ள வேகமான வாழ்க்கையில் கவனம் முழுவதும் புருவமத்தியில் செலுத்தி தியானம் செய்வது எவ்விதம் சாத்தியம்?.......
நன்று, நன்றி
அரூமை ஐயா🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
நன்றி அருமை யாக கூறினீர்கள் நன்றி
கோடி நன்மை ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
Nantri Kodi ayya
Nantri ayya Kodi kodi
ஐயா சரியான விளக்கம்
Nandri ayya.. ❤🥰🙏
நன்றி ஐயா
நன்றி அய்யா
Nandri aiyaa 🙏
Thank you ayya 🙏 🙏🙏
ayya mikka nandri
th-cam.com/video/LW_Dk2u3xvk/w-d-xo.htmlfeature=shared - இறைவன் திருவடி நம் கண்கள் 👁️🔥👁️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nanri nanri nanri
அருமை சாமி
❤nandri❤
அருமை
Guruvea saranam
மணியே மணியின் ஒளியே
Nailed it sir.. 🙏
Mikka thanks iya
ஐயா சொல்வது உண்மை கமகா மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருந்தாலே போதும்
நன்றி ❤🙏🙏🙏
Nandri nandri nandri ayya
Nalla velakkam kodukappattathu.
Nanringayya
நடு நாடி என்று வள்ளலார் அவர்கள் நமக்கு குறிப்பிடுவது எது? தெளிவு படுத்த வேண்டும் ஐயா.... நன்றிகள்.
உண்மையான பதிவு ஐயா
ஐயா நன்றி
Ayya ningala en guru
அருமை அய்யா நேரடியாக அவர்களுக்கு இரண்டுகண்ண படம் போட்டுகிட்டு ஒரு குரூப் சுத்துகிறது தவறான வழியில் மக்களை திசைதிருப்பி அஞ்ஞானியாக மாற்றுகிறார்கள் என்ன செய்வது உங்கள் காணொளி பார்த்தாவது திருந்தட்டும்
🙏🙏🙏🙏🙏😌
Pidari kan pattri sollunga sir
ரொம்ப நாள் மனக்குழப்பம் தீர்ந்தது ஐயா
🙏நன்றி நன்றி ஐயா
நடு நாடி என்று வள்ளலார் அவர்கள் குறிப்பிடுவது , சுழுமுனை நாடியா அல்லது நாபியிலிருந்து நேராக மேலேறும் நாடியா? குறிப்பிடவும். .
Ayya Vandanam 🙏,but why chir sabai box and porch sabai box locked ,gnanasabai ,chir sabai, ,por sabai indicating Jyothi only 🔥,but why three are in Nkonam vadivam . please explain Ayya 🙏
WhatsApp 9942776351
ஐயா அகஸ்தியர் பாட்டுக்கு மேலான ஒரு பாட்டு உண்டு
ஒண்ணான உச்சிவெளி தாண்டி நின்று
உமையவளுங் கணபதியு முந்தி யாகி
விண்ணொளியாம் அம்பரம்ஓம் அவ்வும் உவ்வும்
விதித்தபரம் ஒருவருக்கு மெட்டா தப்பா!
பண்ணான உன்னுயிர்தான் சிவம தாச்சு
பாற்கடலில் பள்ளிகொண்டான் விண்டு வாச்சு;
கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
கலந்துருகி யாடுமடா ஞானம் முற்றே;
அருமை ஐயா
🔥🙏
ஐயா புருவமத்தி என்பது தாங்கள் கூறுவது போல் நெற்றியில் பொட்டு வைக்கும் (மேற்புற தோல் பகுதி) இடமா? அல்லது நெற்றிக்கு நேர் உள் நாவுக்கு மேல் (மண்டை ஓட்டின் நடு பகுதியில்) உள்ள இடமா?. அந்த இடத்தில் எப்படி கவனத்தை நிலை நிறுத்துவது?
தயவு செய்து விளக்கவும். அருட்பெருஞ்ஜோதி அபயம்
center between two eyebrows ayya
🙏🏻🙏🏻🙏🏻
கண்களிக்கப் புகைசிறிதும் காட்டாதே புருவக் கலைநடுவே விளங்குகின்ற கற்பூர விளக்கே - அருள்விளக்க மாலை 19
🙏🙏🔥
ஐயா வணக்கம் நீங்க சொல்லும் கருத்து பிழை உள்ளதாக இருக்கிறது பின்வரும் காகபுஜண்டர் உடைய பாடலை பாருங்க காகபுஜண்டர் பாட்டுல 8 - 14 வது பாட்டுல மூக்கு நுனியை பார்த்தவன் செத்துப் போயிடுவேன்னு சொல்றாரு அந்த பாடல் வரிகளை கீழே நான் போடுற படிங்க.
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா!
வந்ததடா ரவிமதியுஞ் சுடர்மூன் றாகிக்
கூறாகப் பின்னியடா கீழே பாயுங்
கூறுகிறேன் இருக்கண்ணில் ஒளிவைக் கேளு;
வீறான அண்டவுச்சி முனைக்கப் பாலே
வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இருகண்ணிற் பின்ன லாகி
நிச்சயமா யொளிவாகி நிறைந்தார் பாரே.
9:
பாரப்பா பரப்பிரமம் ஒளிவி னாலே
பத்திலே நரம்புவழி பாயும் போது
ஆரப்பா இருகண்ணில் ஒளிவ தாகி
அண்டமெல்லாம் ஏகமாய்த் தெரிய லாச்சு
காரப்பா நரம்பென்ற விழுது வட்டம்
கபாலத்தில் முக்கூறாய்ச் சுழுனை யாச்சு
வீரப்பா காதுக்கும் நாக்குக் குந்தான்
வெற்றிபெற இன்னமுந்தா னுரைக்கக் கேளே.
10:
கேளப்பா மூலமடா லிங்கந் தன்னில்
கிருபையுடன் தண்டுக்குங் கீழ்மே லாக
நாளப்பா தமர்போலே பிடர் மார்க்கம்
நன்றாக ஓடுமடா நரம்பி னூடே
வாளப்பா அண்டமுட்டி வுயர மைந்தா!
வலுவாக முன்சொன்ன நரம்பி னூடே
தேளப்பா சேர்ந்துமிகப் பின்ன லாகிச்
சிறந்திடவே புருவமத்தி யாகும் பாரே.
11:
பாரடா புருவமத்தி யேதென் றக்கால்
பரப்பிரம மானதோர் அண்ட வுச்சி
நேரடா முன்சொன்ன நரம்பு மத்தி
நிலைத்ததடா சுழுனையென்று நினைவாய்ப் பாரு
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா!
மேவடா மனந்தனையுஞ் செலுத்தும் போது
காரடா சுழுனையிலே மனந்தான் பாய்ந்து
கலந்தைந்து பூதமுந்தான் ஒன்றாய்ப் போமே.
12:
போமடா முன்சொன்ன நரம்பி னூடே
பூரித்து ரவிமதியுஞ் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியுங் கீழே பாயும்
அந்தரங்கந் தனைப்பார்க்க அடங்கிப் போகும்
நாமடா வெளிதிறந்து சொல்லி விட்டோம்
நாதாந்த பரப்பிரம நாட்டந் தன்னை
ஓமடா விந்துவுந்தான் அண்ட வுச்சி
உறுதியுடன் சித்தமதை யூன்றிப் பாரே.
13:
பாரான சாகரமே அண்ட வுச்சி
பதினாலு லோகமெல்லாம் பரத்தி னூடே
சீராகத் தெரியுமடா மவுன மார்க்கஞ்
சித்தான சித்துவிளை யாடிநிற்கும்.
வீரான மந்திரங்கள் பிறந்த தெப்போ?
விஷ்ணுவென்றும் பிரமனென்றும் வந்த தெப்போ
கூரான முக்குணங்க ளுதித்த தெப்போ?
கூறாத அட்சரத்தின் குறியைக் காணே.
14:
காணார்கள் பிரம்முந்தா னுதிக்கு முன்னே
கருணையுள்ள மந்திரங்கள் பிறந்த துண்டோ?
தோணாமல் மந்திரங்க ளனந்தங் கற்றுச்
சுழுனையென்ற மூக்குநுனி தன்னைப் பார்த்து
வீணாகத் திரிந்து மிகப் பித்தர் போலே
வேரோடே கெட்டுழல்வான் விருதா மாடு;
கோணாம வண்ணாக்கின் நேரே மைந்தா!
குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்தி தானே.
ஐயா வள்ளலார் சொன்னதை நீங்க தவறா புரிஞ்சிட்டு இருக்கீங்க எல்லா சித்தர்கள் பாட்டில் தான் சொல்றாங்க கண் ஒளியாய் திகழ்கின்றான் இறைவன் தான் சொல்றாங்க எல்லாரும் சித்தர்கள அப்படின்னா சித்தர்கள் மாத்தி சொல்லி இருக்கலாமே வள்ளலார் சொன்ன மெய்ப்பொருளை மத்த சித்தர்கள் பாட்டிலிருந்து அறிய வேண்டும் கண்ணே சரீரத்தின் விளக்கு என்று சொல்றார் இயேசுபிரான் தயவுசெய்து சித்தர்கள் பாட்டை எல்லா பாட்டையும் ஒப்பிட்டு பாருங்க மெய்ப்பொருள் புரியும் நன்றி