மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம சந்துரு அண்ணா பட்டபாடு எங்களுத்தானே தெரியும் ஆனாலும் இது ஓவர் அக்கா அண்ணா பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே வேலயா போச்சு 😄😄😄😄😄😄
மிதுன் பின்னுக்கு இருந்து எட்டி எட்டிப் பாக்கிறான்.. அண்ணா மாட்டிட்டார் காப்பாத்துவாேம் என்று அண்ணாட நண்பர் அடிச்சு விட்டார். பாவம் அவருக்கு தெரியாது அக்காட இராஜதந்திரம்.. ஹாாாஹாாஹா
எல்லா வீட்டிலும் நடக்கும் பிரச்சினை தான். அதனால் தான் எங்களால் ரசிக்க முடிகிறது. 😊
இருவருக்கும் மனமார்ந்த
வாழ்த்துகள் 👌.
கதைக்காமல் பேசாமல் இருந்தாலே பிரச்சனையே வராது😂😂😂
இந்த மியூசிக் தான் மிகமிக அருமை அண்ணா
இருவரும் சிறப்பு
இரண்டு பேரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல தராசில் வைத்தால் ஒரு நூல் கூட மாறாது போல ❤ வாழ்த்துக்கள்
ஐயோ அண்ணா உண்மையில் பாவம் 😂😂😂😂
மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம சந்துரு அண்ணா பட்டபாடு எங்களுத்தானே தெரியும் ஆனாலும் இது ஓவர் அக்கா அண்ணா பாவம் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே வேலயா போச்சு 😄😄😄😄😄😄
I r 2:44
I yet to 😮r
எல்லார் வீட்டிலும் நடப்பவை தாங்க அருமை😂
வாய குடுத்து மாட்டிக்கிட்டாரு பாவம் 😅
😆
மிகவும் அருமையாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
அருமை அருமை அருமை சகோதர சகோதரிக்கு வாழ்த்துக்கள்
🤣🤣🤣🤣🤣🤣🤣 ... ஏன் பேசவில்லை என்று கேட்டது ஒரு குற்றமா....😂😂😂.... அமைதி அமைதி.... சந்துரு சகோ.....
அழகான தமிழ் வார்த்தை உச்சரிப்பு வாழ்த்துக்கள்
ஈழத்துத் தமிழ் இப்படித் தான் இருக்கும்!
Neengk 2 paerum 👌🏽👍🏽💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Vera level.
Naan mikavum virumpi paarppaen .
Thodaravum.
Vaalththukkal 💯💕.
அமைதி காக்கவும் 😮😂😢 ❤❤❤❤ கல்லார் ❤புவி
இருவருக்கும் வாழ்த்துக்கள்
😂😂😂நல்ல காமடி Bro& sister
எங்கள் வீட்டிலும் இதே போல நடக்கிறது அண்ண.
😂😂 comedy யாகவே இருக்கட்டும்.
சந்துரு கதைச்சாலும் பிரச்னைதான், கதைக்கலைன்னாலும் பிரச்னை போல,பாவம் சந்துரு.
கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருமையில் பேசாமல் மரியாதையாக பேசுவது நடிப்புக்காகவா? இல்லை உண்மையாகவேதானா? என்றாலும் உங்கள் நடிப்பு அருமை.
Nice
உண்மை தான். தமிழ்நாட்டுல இருக்கிறவங்க மாதிரி அவங்க மரியாதை தெரியாத ஆளுங்க இல்லை
Silence is golden.
பேசாமல் மெளனமாக இருந்திருக்கலாம் போல… போச்சடா போச்சு நண்பன் உளறிப்போட்டாரே..
Thambi chandru cinemala try pannupa super hit aagum Vera level ya
மனம் திறந்து வாழும் தம்பதிகள்.வாழ்நத்துக்கள்😂😅😊
Paduthukonda video parkum sangam sarbaga video vettri pera vallthukal 🎊🎉❤️
மேனகா... சந்துரு ஆரம்பிக்கிற வரைக்கும் பேசாமல் இருந்து விட்டு பிறகு நிறுத்தாமல் பேசுகிறீர்கள்... பாவம் சந்துரு...
மனைவிய நீங்க நீங்க னு ரொம்ப மரியாதையா பேசறீங்க அம்மா கிட்ட பேசற மாதிரி உங்கள விட வயசுல பெறியவங்களோ கட்டன மனைவிய நீ வா போ னு சொல்றது தான் அழகு 😊❤❤
எங்க இலங்கை நாட்டில். இப்படிதான். பெரும்பாலும் மனைவியை வாங்கோ போங்கோ. என்றுதான் அழைப்பினும்
தமிழை கற்றுக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம்
பிறரை குறை சொல்ல வேண்டாமே
Sumathidass
நல்ல பழக்கத்தை மாற்ற சொல்ல வேணாம். நாங்க தமிழ்நாட்டுல இருக்கிறவங்க மாதிரி தற்குறிங்க இல்லை.. வா போ னு கதைக்கிறதை நீங்க கதைங்க புரியுதா.
இன்னைக்கு மௌன விரதம்..கதைக்க ஒரு விசயம்மில்லே..சந்த்ருக்கு வாய்சும்மா😮 இருந்தாதானே.😮😮😮😮😮
ROMBEH ROMBEH NALLA irukku ninggal irandu perrr 😂
hahaha its fact in everyone life 😀
சந்திரு ! இதைத்தான் சொல்லு வார்கள் பொல்லை குடுத்து. அடி வாங்குறது! எப்படி? எப்படி? 👍🏽
இது இலங்கை தமிழ் பெண்களுக்கு இப்படி நிறைய வியாதிகள் இருக்கு. இதுக்கு ஒரே தீர்வு ...😀😀
Chanthru anna menaha akka super super super
அருமை இருவருக்கும் வாழ்த்துக்கள்
Superrrr Anna.........
நேரம் சரியில்லை 😂😂😂
ungaluku thevaiya chandru bro 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
First 10 seconds bgm super. As always...
இயல்பான நடிப்பு
Oxymoron
Magan pavam anna. Romba kastap pattu marynthu erukkar
You asking for trouble Chandru
வணக்கம் எல்லா கெடுவதற்கு. வாய் தான் பிறமாதம் 😂😂😂
😅😅 Super comedy
கதைப்போமா.... கதைப்போமா.... 🤣👌🤣
Ayoooo you two are so super
😆😆😆😆
சகோதரன் பெண்களே இப்படி தான்
பேக் சிட் ல குட்டி பையன் ஒளிச்சு வச்சிருக்கீங்க
Aiyop aiyyp Chandru mind voice nu nenachiu sathama peseetinga.
Nice nice both performance is superb...vaazhthukal ❤❤❤❤
Very nice, sharing practice life experiences. Thank you God bless you both
Super anna & akka
மிதுன் பின்னுக்கு இருந்து எட்டி எட்டிப் பாக்கிறான்.. அண்ணா மாட்டிட்டார் காப்பாத்துவாேம் என்று அண்ணாட நண்பர் அடிச்சு விட்டார். பாவம் அவருக்கு தெரியாது அக்காட இராஜதந்திரம்.. ஹாாாஹாாஹா
I laughed so much.. thank u
கதைக்கிறீங்களோ இல்லையோ சமைக்கிறத நிறுத்தாதீங்கோ.
Anna romba pavam akka
Mudila chandru bro pavam.... 😆😆😆
Superb Inda akkawa enakku arimuga padiththi waigale. Enakku sari ass awangaloda kadaijkirathukku
கேட்டது ஒரு குத்தமா.
அக்கா seat belt போடுங்கோ.
Nice nice performance is super ❤❤❤❤
ஐயோ எங்க அண்ணா பாவம்
Pinnuku yaardayo thala therinjithu😅😅
Oh word fight started.and expecting thr climax.
But, Sister will win Bro.
Santhrukku pinnadi yaarathu kutti boy😅😅
Chanthru anna da mahan. Mithun.
Super Anna Akka
கடவுள் என்று கண்ணை திறப்பார்?
குட்டி மேனகாவா? குட்டி சந்துருவா?
ஹாஹாஹா 😅
I am your big fan
Akka super video
Natural comedy is really great😅
paavam paiyan silanda appa pinnala ukkanthirukkan
Nice day today life problem with family
நீங்க முதல்ல எதுக்கும் வாயை மூடிட்டு வேலைய பாருங்க பார்க்க பழகுங்க. உந்த பொம்பளைங்களே உப்படித்தான் மாட்டிடுவாளுகள்....
Super very good 👍
😂😂. 😂😂😂. 😂😂
Eippad irukugaa
Long live Bro
Supper pa
அடங்கமாட்டாள்
This is what is known as " Laddu kuduttu lavada vaagaradhu"
C I d. akkata thappa mudiyathu
Bro pavem nenge..
Take the gun bro ♥️♥️♥️🌹🌹🌹
Today i saw you in NUWARAELIYA today came to say hi but you were busy with a camera✋
😍😍😋😋🎉🎉😂😂😂❤🎉🎉❤🎉
Like me & my hubby😂😂😂
😂😂😂
Gd morning All the best ❤❤
You guys are so beautiful.
Super
Bro super ❤❤
I'm Indonesian
😂😂😂😂
Low audio. Has to be increased
👍👍👍👍👍5⭐️⭐️⭐️⭐️⭐️Hi Chandru :Have you tried food at “ Kankayan “Odai” Restaurant in
Batti : ?????
Ungaloda thodarpu kolvathu epdi
Malaysian supppert to akka
😅😅😅😅😅😅
Hair Anna
👍👍👍