இலங்கையில் இவ்வளவு அழகான இடமா . இயற்கை அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்போல அழகாக இருக்கிறது. இன்னொரு தடவை வரும்போது இராவணன் குகையை காட்டுங்கள். அற்புதமான இயற்கை அழகை படம்பிடித்துக் காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Thank you very much.,first time I am seeing this village, beautiful. Many times I have come to sri Lanka, but I have missed this beautiful water falls etc., Namaste❤
🙏 ஓம் நமச்சிவாய 🙏 வாழ்க வளமுடன் 🙏 தம்பி நல்லாதான்இருக்குஇந்மாதிரி அழகான கிராமத்தைசுற்றுலாஎன்றபெயரில்போய்குப்பைபோட்டுகெடுக்கவேண்டாம்னுகண்டிப்பாகதவறாமல்சொல்லுங்க🙏தங்கைகுட்டீஸ்எல்லாம்நலமா🙏 சிவ சிவ 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 போற்றி ஓம் நமச்சிவாய 🙏
இலங்கை ஒரு சொர்க்க பூமி நீங்கள் கொடுத்து வைத்த பிறவிகள். நன்றாக அனுபவித்து வருகிறீர்கள். பார்க்க கொஞ்சம் பொறாமை இருக்கிறது. நாம வெளிநாட்டில் இப்பிடி ஒன்றும் பார்க்க முடியவில்லை. ஒரே வேலையும் வீடு மா போகிறது நம் வாழ்க்கை.
காலை வணக்கம் சந்துரு அண்ணா நான் வேலை செய்தது கவர்மெண்ட் ஆடைத் தொழிற்சாலை கிட்டத்தட்ட எல்லா ஊர்களையும் பார்த்துக் கொண்டு வருகிறீர்கள் சந்தோசமாக உள்ளது இன்னும் இதைப்போல நிறைய இடங்கள் நீங்க பார்க்கவில்லை பார்க்க போகிறீர்கள் டெல் தனியே அழகான கிராமப்பகுதி தான் இன்னும் கடந்து போகும் பொழுது நல்ல வயல்வெளிகள் காணலாம் 15 வருஷம் ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தேன் கவர்மெண்ட் இப்படி ஒரு இடங்களைப் பார்க்கலாம் இந்த பகுதிகளில் போயிட்டு பாத்தீங்கன்னா இப்படி ஒரு காட்சிகளையும் பார்க்கலாம் அந்த காலகட்டத்தில் இலங்கை இசைக் கலைஞர்கள் இந்த கிராமம் ஊர்கள் பெயரை வைத்து ஒரு பாடல் எழுதி இருப்பார்கள் அந்தப் பாடல்களை பொப்பிசை பாடல் என்று கூறுவோம் இலங்கை இசைத் தமிழர்கள் அந்தப் பாடல்கள் தான் கண்டி நகர் சென்று நாங்கள் வருகிறோம் அம்மா இலங்கை என்பது என் தாய் திருநாடு இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் பாடல்கள் ஊர்கள் பெயர் உங்களுக்கு இந்தப் பாடல்கள் ஞாபகம் இல்லாமல் இருந்தால் அண்ணா விச் அப்துல்லா அமீத் அவரைக் கேட்டால் அவர் ஞாபகப்படுத்து அவர்களுடைய இசைக்குழு தான் இந்தப் பாடலை எழுதியவர்கள் சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே கள்ளுக்கடை பக்கம் போகாதே இந்தப் பாடலைச் சொன்னால் உங்களுக்கு ஒரு வேலை ஞாபகம் வரலாம் பாப் இசை பாடல் என்று சொல்வோம் அருமையான கிராம வரிகளை அமைத்து இலங்கையின் ஒவ்வொரு ஊர்கள் பெயரையும் அமைத்து வர்ணித்து எழுதியிருப்பார்கள் இசைக்குழு பாப் இசை அதான் இலங்கை என்பது ஏன் தாய் திருநாடு பாடல்கள் இந்த கண்டி நகர் சென்று நாங்கள் வருகிறோம் அம்மா கேட்டுப்பாருங்கள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் சந்துரு வாழ்த்துக்கள் முதல் முதலாக இந்த கிராமத்தை காட்டி உள்ளீர்கள் இனி எல்லோரும் நாங்கள் போய் கேரளா வட நாடாக மாற்றாமல் இருந்தால் சரி என்ன ஒரு அழகு உங்களுக்கு தெரியுமா நான் 20 ஐரோப்பாவில் வசித்து வருகின்றேன் இங்கு கூட தொலைபேசி டவர் இல்லாத கிராமம் இருக்கின்றது சொன்னா நம்புவீர்களா சொர்க்கம் போல இருக்கும் துப்புரவாக கிடையாது செல்போன் டவர்கள் இந்த இயற்கை கிராமத்தை நாசமா ஆகாமல் விட்டால் போதும் நாங்கள் இயற்கைக்கு செய்த நன்றியாக இருக்கும் நன்றி சந்துரு
கரெக்ட் அந்த சகோதரர் சொன்னது சரி ராவணன் ஆண்ட இலங்கை மலையகப் பகுதி கண்டி நுவரெலியா பகவத் தலா நீங்கள் கொழும்பிலிருந்து வரும் வழியில் நுவரெலியா மாத்தளை போகும் வழியில் சீதாதேவி ஆலயத்தையும் பார்க்கலாம் ராவணன் ஆண்டு பிரதேசம் தான் ராவணன் ஓடி ஒளிந்த குகை எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா அதுதான் கொத்மலை இராவணா கொடை அப்படின்னு சொல்லுவாங்க ராவணா கொடை அவர் ஓடி ஒளிந்த குகையை அங்கு போனால் பார்க்கலாம்
நான் தமிழ்நாடு கோயமுத்தூர் சூலூர் வாழ்கிறோம். இலங்கையில் உங்களின் அன்றாட உணவு முறை எங்களுடன் பகிருங்கள்
th-cam.com/video/i6LT7f7VG4M/w-d-xo.htmlsi=PZWnpfBRDpruhKFT
I'm Cuddalore bro but now working in karumathampatti
@@sathishn1854 கருமத்தம்பட்டி எங்குள்ளது? கோயம்புத்தூர் மாவட்டம்?
@@ammamxerox47 th-cam.com/video/Cji6SnaXyZ0/w-d-xo.htmlsi=ubKKjCzg6F7ftXol
இலங்கையில் இவ்வளவு அழகான இடமா . இயற்கை அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்போல அழகாக இருக்கிறது. இன்னொரு தடவை வரும்போது இராவணன் குகையை காட்டுங்கள். அற்புதமான இயற்கை அழகை படம்பிடித்துக் காட்டியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Nallam
😅
Wowww beautiful place 😮
எங்கள் தாய் நாட்டை அழகாக காட்டியமைக்கி நன்றி chandru 🎉
அருமையான கிராமம்.வாழ்த்துக்கள் சொந்தங்களே.
அண்ணா அருமையான இடம்
வேற லெவல் சூப்பர் அண்ணா...
பார்க்கவே அழகாக இருக்கு 👍❤️உண்மை தான் அண்ணா வேற மாதிரி இடம் தான்
Thank you very much.,first time I am seeing this village, beautiful. Many times I have come to sri Lanka, but I have missed this beautiful water falls etc., Namaste❤
அழகான அருமையான இடம்
அடடா அருமை அருமை இயற்கை அழகு wow 🎉🎉❤❤❤❤
Indaiku thaan ippidi oru oore kelvi padugirom
Thnx chandru
சந்துரு அண்ணா மிக அழகாக உள்ளது அவர்கள் எங்களை கைடு பண்ணி கூட்டிக்கொண்டு போவார்களா இந்த இடங்களுக்கு
Meemure Village is the super super super super super super place. Unbeatable. I have never seen like this before in video.
Wow amazing ❤️arumailum arumaiyana village Chandru 👌❤️😍
பச்சை பட்டாடை விரித்தாட் போல 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
Super nalla kaanoly walthukkal .nandri.
அருமையான இயற்கை காட்சி நன்றிகள்
Totally agreed ...Lovely place ...Meemure..👌👌
Very beautiful forest area where Ravan stored gun Powder.Amazing
Very beautiful water flow for bathing.
❤ from Malaysia தமிழன்
நல்ல அழகான இடங்கள் தம்பி.. Thank you 👌👌👌👍
Beautiful village location thanks Chandru
Kandy District: Udadumbara. 18 vanguva. Hunnasgiriya.Rangala.Delthota. Teldeniya hurulu oya.Memure. Panwila.Huluganga. Madulkale. Athoda serntha Matale: District Hunnasfalls.Kandenuwara. elkaduva.Nakkils.Ratthota.Riveston. with Nuwara eliya District. Hanguranketha. Rikillagaskada.padiyapelalla. walapane to Ragala varaum veery Different and Beautyfull. Sceen
வாழ்க வளமுடன் சந்துறு மேனகா❤❤❤❤❤❤❤
You are lucky to see those places. I feel sick of living in UK. I want my holiday.
ரொம்ப ரொம்ப அழகான அருமையான ஒரு பதிவும் கிராமமும் ❤❤❤❤
அருமையான பதிவு நேரில் சென்று பார்க்க ஆவல் என்ன செலவாகுமோ
தமிழ் அருமை
அழகான கிராமம் ❤
🙏 ஓம் நமச்சிவாய 🙏 வாழ்க வளமுடன் 🙏 தம்பி நல்லாதான்இருக்குஇந்மாதிரி அழகான கிராமத்தைசுற்றுலாஎன்றபெயரில்போய்குப்பைபோட்டுகெடுக்கவேண்டாம்னுகண்டிப்பாகதவறாமல்சொல்லுங்க🙏தங்கைகுட்டீஸ்எல்லாம்நலமா🙏 சிவ சிவ 🙏 திருச்சிற்றம்பலம் 🙏 போற்றி ஓம் நமச்சிவாய 🙏
ரொம்ப அழகான அருமையான இடம்❤
நாங்க 2017 பொய்ட்டு வாந்தோம் அப்பொ ரொம்ப நல்லா இருந்தது. ஏனன்றால் மின்சாரம், Mobile network கிடையது. 3 நாள் அட்புதம்
I went to 2017 in this place with my friends.
Dear Chandru thanks for the video. Excellent !. We will work together for more hidden locations.
Very beautiful places. Super video 👍
Wow really beautiful places 😮
இலங்கை ஒரு சொர்க்க பூமி
நீங்கள் கொடுத்து வைத்த பிறவிகள். நன்றாக அனுபவித்து வருகிறீர்கள். பார்க்க கொஞ்சம் பொறாமை இருக்கிறது. நாம வெளிநாட்டில் இப்பிடி ஒன்றும் பார்க்க முடியவில்லை. ஒரே வேலையும் வீடு மா போகிறது நம் வாழ்க்கை.
சொந்த நாடு சுவர்க்கம்❤️
Anna Akka enga😅
🎉 One-day nanum poganum anna
Chandru! You could organise tours to these places and promote tourism
Beautiful Village
This reminds me of Valparai near Pollachi. Beautiful.
Super இடம் அண்ணா ❤❤❤❤
Super. Really enjoyed the video.
Arumai arumai thank u
Anna maniza nadamaatam kuraywaha irupazal tan iyarkai alahu kurayamal iruku. Namma aatkal poha thodaginal anda kiramathin thanmayyay maatri viduwaarhal .
அருமை தம்பி.
Romba Arumai yaana kiraamaam Anna Sri Lanka vilaye erunthu eppadi yaana edaththa miss pannum podhu feel Aakuthu
More then 1000 unidentified places and views were here
It’s very common in central province.
Chandru very nice and beautiful
I am from Sri Lanka and now residing in Auckland New Zealand
Pls come to NZ
Super area chanduru
pls put english subtitles
Superb place 🇭🇰
നല്ല സ്ഥലം
Chandru anna ulagam suttrum vaaliban ❤ super anna ❤❤😊
Alagana idam anna ❤❤ innum indha maari alagana idagalai kaatungal alagana videokal podungal❤❤
❤ from UK
Beautiful
Wow ❤❤meemure❤
Adaingappa.alaha irukku
Aarumaya iruku
Butifull village
Super 🎉
வணக்கம்
Beautiful places
Amazing👍🤩❤❤❤❤❤
Excellent video 🎉🎉🎉
அண்ணா நாங்கள் 6 வருடத்திற்கு முன்பு போனோம் அப்போ வீதி ஒழுங்கு இல்லை
காலை வணக்கம் சந்துரு அண்ணா நான் வேலை செய்தது கவர்மெண்ட் ஆடைத் தொழிற்சாலை கிட்டத்தட்ட எல்லா ஊர்களையும் பார்த்துக் கொண்டு வருகிறீர்கள் சந்தோசமாக உள்ளது இன்னும் இதைப்போல நிறைய இடங்கள் நீங்க பார்க்கவில்லை பார்க்க போகிறீர்கள் டெல் தனியே அழகான கிராமப்பகுதி தான் இன்னும் கடந்து போகும் பொழுது நல்ல வயல்வெளிகள் காணலாம் 15 வருஷம் ஆடை தொழிற்சாலையில் வேலை செய்தேன் கவர்மெண்ட் இப்படி ஒரு இடங்களைப் பார்க்கலாம் இந்த பகுதிகளில் போயிட்டு பாத்தீங்கன்னா இப்படி ஒரு காட்சிகளையும் பார்க்கலாம் அந்த காலகட்டத்தில் இலங்கை இசைக் கலைஞர்கள் இந்த கிராமம் ஊர்கள் பெயரை வைத்து ஒரு பாடல் எழுதி இருப்பார்கள் அந்தப் பாடல்களை பொப்பிசை பாடல் என்று கூறுவோம் இலங்கை இசைத் தமிழர்கள் அந்தப் பாடல்கள் தான் கண்டி நகர் சென்று நாங்கள் வருகிறோம் அம்மா இலங்கை என்பது என் தாய் திருநாடு இந்தப் பாடல்களை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் பாடல்கள் ஊர்கள் பெயர் உங்களுக்கு இந்தப் பாடல்கள் ஞாபகம் இல்லாமல் இருந்தால் அண்ணா விச் அப்துல்லா அமீத் அவரைக் கேட்டால் அவர் ஞாபகப்படுத்து அவர்களுடைய இசைக்குழு தான் இந்தப் பாடலை எழுதியவர்கள் சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே கள்ளுக்கடை பக்கம் போகாதே இந்தப் பாடலைச் சொன்னால் உங்களுக்கு ஒரு வேலை ஞாபகம் வரலாம் பாப் இசை பாடல் என்று சொல்வோம் அருமையான கிராம வரிகளை அமைத்து இலங்கையின் ஒவ்வொரு ஊர்கள் பெயரையும் அமைத்து வர்ணித்து எழுதியிருப்பார்கள் இசைக்குழு பாப் இசை அதான் இலங்கை என்பது ஏன் தாய் திருநாடு பாடல்கள் இந்த கண்டி நகர் சென்று நாங்கள் வருகிறோம் அம்மா கேட்டுப்பாருங்கள் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super very good 👍
Meemure. KANDY .District
Waiting for next video❤❤❤
Dear Indians please visit srilanka
வணக்கம் சந்துரு வாழ்த்துக்கள் முதல் முதலாக இந்த கிராமத்தை காட்டி உள்ளீர்கள் இனி எல்லோரும் நாங்கள் போய் கேரளா வட நாடாக மாற்றாமல் இருந்தால் சரி என்ன ஒரு அழகு உங்களுக்கு தெரியுமா நான் 20 ஐரோப்பாவில் வசித்து வருகின்றேன் இங்கு கூட தொலைபேசி டவர் இல்லாத கிராமம் இருக்கின்றது சொன்னா நம்புவீர்களா சொர்க்கம் போல இருக்கும் துப்புரவாக கிடையாது செல்போன் டவர்கள் இந்த இயற்கை கிராமத்தை நாசமா ஆகாமல் விட்டால் போதும் நாங்கள் இயற்கைக்கு செய்த நன்றியாக இருக்கும் நன்றி சந்துரு
😊 ❤
Super
Super very nice video ❤
❤
Wooooow ❤❤❤❤❤🎉🎉🎉
❤
Hi na❤🎉
Wow
படிமுறைப் பயிர்ச்செய்கை
nice
What district brader
😍😍👌
ஏங் பொண்டாட்டிதான் என்ன ததூன்ற அவழ என்ன செய்வென் தெரியுமா இறவில்
Anna nega nama oora thandi tha poirekega😅😅
வணக்கம் 🙏 அண்ணா எப்படி சுகம் ❤
❤👌👌👌👌👌👌👌👌👌
💐🙏👍🏃🇮🇳
இந்த அருவி கிட்டத்தட்ட எவ்விடம்
❤
🙏👍👍👍👍
ஐயோ சாமி இங்கேயும் இராமனா?
நாம் தமிழர்👍
T P. No தாங்க !
நீங்கள் கொண்டு போகும் குப்பைகளைக் கொண்டு அந்த அழகான இடத்தை குப்பையாக மாற்றாதீர்கள்.
Vinu kuttiee ❤
But sari thuvessem bro inga ulavanga
கரெக்ட் அந்த சகோதரர் சொன்னது சரி ராவணன் ஆண்ட இலங்கை மலையகப் பகுதி கண்டி நுவரெலியா பகவத் தலா நீங்கள் கொழும்பிலிருந்து வரும் வழியில் நுவரெலியா மாத்தளை போகும் வழியில் சீதாதேவி ஆலயத்தையும் பார்க்கலாம் ராவணன் ஆண்டு பிரதேசம் தான் ராவணன் ஓடி ஒளிந்த குகை எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா அதுதான் கொத்மலை இராவணா கொடை அப்படின்னு சொல்லுவாங்க ராவணா கொடை அவர் ஓடி ஒளிந்த குகையை அங்கு போனால் பார்க்கலாம்
ஈழத்து வலையொளியாளர்கள் பலரும் காணொளி என்று அழகிய தமிழில் சொல்லும்போது நீங்கள் மட்டும் Video என ஏன் சொல்கிறீர்கள்?
❤❤❤