இது வேற உலகம் ❤️| Hidden Waterfalls In Matale🖼️ | Rj Chandru Vlogs
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #paidpromotion #SrilankanVlogs #RjChandruVlogs #matale #hiddenfalls
GT Holidays, South India's No.1 Travel Brand
Phone Number: +91 9940882200
Hello guys! Here's my new travel vlog from Colombo to Matale, where I've never been for my channel. So get ready to embark on this journey with me and learn more about this destination.
Matale is the second largest urban and populated city of central Sri Lanka after Kandy and has many things to explore.
Watch the video to experience the newness of Matale and learn what makes it different!
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
இலங்கைக்கு வந்து அங்குள்ள அழகான இடங்களை சுற்றி பாக்கனும் ன்னு ஆசையா இருக்கு😊
Always welcome brother
இன்னும் ஐந்து நிமிடங்கள் இயற்கை யை ரசிக்க லாம் போலிருந்தது நன்றி 👌👌👌❤
நம்ம நாடு ஒரு தனிஅழகு தான் அண்ணா நீங்க கவனமாக பயணம் செய்யுங்க பாதைகளை பார்க்கும் போது எனக்கு பயமாக உள்ளது ❤❤❤❤
கலக்குறிங்க தம்பி. வாழ்த்துக்கள்.உள்ளது உள்ளபடியே சொர்கத்தில் உலவ விட்டீர்கள்.
வணக்கம் சகோ சிறப்பான காணொளி..... இயற்கை அழகு நிறைந்தது....பனி அழகான மலை தொடர்.... சிறப்பு.... நம் நாடு என்றும்... இயற்கை அழகு.... நன்றி....
1st kadukannwa... කඩුගන්නාව and හපුතලේ is very very beautiful area in srilanka
இலங்கையின் அழகு கிராமங்களில்தான் உண்டு❤
அருமை கண்கொள்ளாக் காட்சி 👌 சார் நீங்க முழு நேரம் you tuber ஆ அல்லது work panringala nu therinjikka Aasai சொல்லுவீங்களா?😊
"முகில் "- அழகான வார்த்தை ப்ரயோகம்...நன்றி
I'm proud for my own village matale
நம்ம ஏரியா எப்படி இருக்கு? என்பத நாங்க உங்க வீடியோ மூலம்தான் காண்கிறோம் . சந்தோசம் .ஆனாலும் .வெட்கம்.
Beautiful foggy mountains, been on a similar road winding up just before Kandy, there also was a hanging bridge then river underneath (Mahaveli maybe), we use to laugh at the story ' someone fell through the planks holding the umbrella all the way down', Fruits so lovely brings back memories.
இயற்கை அழகை கண்டு இதயம் குளிர்ந்தது நன்றி சகோதரா சந்துரு
மாத்தளை உலகின் முதல் மனிதன் (ஆதி) பிறந்த இடம்
பூமியின் சொர்க்கம் இந்த இடம். நல்ல பதிவுக்கு நன்றி வணக்கம்.
Hii...செம்ம...சூப்பர்...அருமை...வாழ்த்துக்கள்...🌾🌾🌾🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🌴🌴🤝🤝🤝🤝🤝🤝⚘️⚘️👍👍👍🍀🍀👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌲🙏🙏..நன்றி..⚘️⚘️⚘️
அருமை மகனே வாழ்த்துகள் தொடருட்டும்
அடுத்து அடுத்து வித்தியாசமான வீடியோ பதிவு மூலம் அற்புதமான இடங்கள்,, விளக்கி கூறும் விதம் அருமை சந்துறு,, அடுத்த பதிவு காண ஆவல் தூண்டு கிறது பணி சிறக்க வாழ்த்துக்கள்,,,,, அய்யா,,,
Beautiful place ❤
I have been to Matale, but never had the experience that you have. Explanation is very different and useful. Keep it up. I now feel living there.
Welcome to mathala bro ❤️✨️
ரொம்ப அருமையான இடம் ❤
It’s very beautiful I have been here as you go down the road there is a beautiful river too and a place like worlds end.
சொர்க்கம்❤
Matale sembu watthe poringela anna rombeum arumai
Wonderful vedio keep it up
😍 😍 😍 Namma ooru matale❤️❤️❤️
நன்றி அண்ணா🙏🙏🙏
நம்ம ஊர் மாத்தளை பற்றி Review பன்னதுக்கு❤❤❤
Gorgeous places
My City Matale ❤
Amazing....
Menaka sis varalayaa.
அருமையான காணொளி.
இலங்கையின் சொர்க்க பூமி!
அண்ணா இந்த இடத்துக்கு மலேசியாவிலிருந்து வந்த என் தோழிகளை அழைத்துச்சென்றிருக்கிறேன். கொள்ளை அழகு . தவறு செய்து விட்டீர்கள் அண்ணா . என்னுடைய சேனலில் இந்த இடத்தை கட்டாயம் பதிவிட எண்ணியிருந்தேன் . நீங்க முந்திட்டிங்க 😢
அருமையான பதிவு bro
Matale my sity sir❤❤❤
மிகவும் அழகுதான்😍
சூப்பரா இருக்கு
After very long time I like 👍 👌 this video
நல்ல பதிவு! நன்றி Bro!
வணக்கம் அண்ணா மார்கழி, தை மாதங்களில் நுவரெலியா வாங்க குட்டி லண்டனை கண் கூட காணலாம்
i feel that cold and cosiness 🤗🤗🥰🥰🙏🙏
அண்ணா உங்கட Video பாத்திட்டு நம்ம Friends tour போக Plan பண்ணீட்டாங்கள்.....
Traveling vlog niraya thanga bro we love
I'm matela bro
அருமையான பதிவு👌👍
Super. Thank you bro
பாலத்தை பார்த்தால் பயமா இருக்கு.😮அழகான இடம் ❤😍👍
Superb place 🇭🇰
Nam langayil konjum iytkay alagay emmodu pagirndamayku nandri anna
சூப்பர் அண்ணா 👍👍👍 நன்றி
Bro mini world ponga
Matale la than hulangala irukku anga vanga bro.. adhum semma place
Super Anna na matale ❤❤
Very nice place 👌
Super bro❤
நீங்கள் பார்த்த வயல்வெளியின் பெயர் தலைவெட்டியான் வயல்வெளி... என்று தமிழில் அழைக்கப்படும்.. காரணம்... யுத்த காலங்களில் போர் செய்ய அரசர்கள் படைகளை இந்த வயல்வெளிக்கு தான் அழைத்து வந்தார்கள்❤
Ilangai oru vera level nade kegalla endre ore nagarathekke vanthe anga irekke meemure solli graamam ondre neenga peitte video ondre podenga adhekke apparo ponga rathnapura enra nagarathekke anga manikka kal parikkiraga anga irekke ilangail uyaramaana garaamam balangoda nanperiyal endra thamil gramam adha paththiyum peitte video ondre podenga ❤👍👍👍👍👍👍👍👍
i'm
srilanka 🇱🇰🇱🇰🇱🇰
Arumai nice place ❤❤
Agga uro Anna idhu❤️
Super 👍
Idhu enga edam pa 👋
Super bro
❤❤❤my birth place
Coming Friday than naaga mathala poga plane potrukom anna. indaiku kaalayila than enga enga pogalam nu search panni paathen. bamparakiriya nu kaattichu. but... neenga coinsident a video poatrukinga.
நாங்களும் அகுரன தான்
வணக்கம் அண்ணா நானும் மாத்தளைத்தான் 🥰
Akurana ❤️
Sema i like to see those places
Super anna ❤
Nice
அண்ணா இது எங்க ஊர் matale ❤❤ welcome
Super ❤❤
passra pakathula rawberry estate ponga bro.
மாத்தளையா, மாத்தறையா சந்துரு. அழகான இடம்.நன்றி
Matale
@@udayakumar6404 thanks ma
@@mahalingamkalaichelvi9861மாத்தறை இலங்கையின் தெற்குல இருக்கு காலி பக்கத்துல மாத்தளை இலங்கையின் மத்தியில இருக்கு கண்டி பக்கத்துல
மாத்தரையில் எங்கே இப்படி அழகிய உயர்ந்த மலைகள் ...... இல்லை....
Don't worry be happy..lanka economic increase aga.yella valla paramporula vendikiren..lanka makkal.lanka tamil makkalukkagauvm.yella valla paramporula vendikiren...
Nice place 👌👌
Beautiful ❤️ place wow super
இலங்கை என்பது நம் தாய் திரு நாடு❤❤
Where is Akka?
Cutting poda escape ayiteengala Chandru?
🙌👍
How to reach there (by public transport?)
Naangka poiddu vanthuddam boss neengkal ippa than review pantriyal
🎉🎉🎉😊
you would have visit my home at matale
Hai Chandru brother Menaka அண்ணி வரவில்லையா..
Enga urukku vanga itha vida alagana Pani muttaum kattum anupavingalam
How to get gt holiday vacation trip anna konjam explain pannuga
சந்துரு அவர்களே, இந்தியாவில் ஆயுர்வேதம் போல இலங்கையில் என்ன நாட்டு மருத்துவம் உள்ளது?
ஆயுர்வேதம்
❤❤❤❤❤
Akkala oli mabbillai arumy video ok melum melum melum valga valarga valamudan non veg food awards non veg food devil food ok
Ungauku lpathan thriuma
Super 👌
எனது பிறந்த இடம் அண்ணா
பழைய நிலைக்கு கொண்டு சென்றதுக்கு நன்றி அண்ணா
சந்துரு, நான் அனேகமா எல்லா மலை நாடுகள் பார்த்திருக்கின்றேன் மாத்தறை போகவில்லை. நன்றிஉங்கள் கானொலி மூலமாக கண்டு ரசித்தேன். நான் யாழ்ப்பாண பொண்ணு, இங்கு வயலில் ஒரு இடத்தில முதல் நெல்லை விளைவித்து பிறகு அதை பிடுங்கி கட்டிகளாக கட்டி , பிறகு நாற்று நடுவார்கள் வரிசையாக, இதற்கு பேர் நாற்று நடுதல் . நன்றி .🙏👍💐
மாத்தறை இல்லை மாத்தளை
Annaa... ninga intha video la unmaya solli ikiringala? Poi ya solli ikiringala annaa. 👈 sorry anna ippadi kekkurathukku . Annaa. Ithatku munnadi video la ( world end ) a paththi pottu irunthinga thane.. atha nanga pathuttu nangalum angu ponom annaa. 😰 Angu poittu wara kolee life a weruthuttom Anna 😰. 😂😂 selli wela illa annaa...
do a video for 30 minutes at least
யோவ் நீ வேற ஆளுயா. 🌹
Akurana ❤